ஸ்ரீ ராமனின் அருள்அமுதம்-298-307..

298

299

300

301

302

303

304-

லஷ்மி நரசிம்ஹம் சரணம் -லஷ்மி அணைத்து கொண்டு அஹோபிலம்
ஆதி வ ண் சடகோப ஜீயர் ஸ்வாமிகள்
பராங்குசன் அருள் பெற்று இந்த திருநாமம் பெற்றார்
யதிபதி எதீந்த்ரர் எம்பெருமானார் உடையவர்
வேதாந்த தேசிகன் 28 ஸ்தோத்ர கிரந்தங்கள்
அனைவரையும் சேவித்து
விஸ்வக்சேனர் -சன்னதி பிரம்பு கொண்டே ஜகத் நிர்வாகம்
சக்கரத்தாழ்வார் நரசிம்ஹர் சேவை -சக்ரம் சதாஹம் சரணம் பிரபத்யே
ஜ்வாலா -அரம் -அச்சு -திருவடிகள் பதித்து சேவை
ஆதி செஷன் பீடத்தில் நரசிம்ஹர் சேவை
உகிர் தலைத்தை ஊன்றினாய்
7/8 சர்க்கம் -சுதீஷ்ணர் இடம்

305-

306-

ராமோ விக்ரஹவான் தர்ம -சனாதன தர்மம் -விட சித்த சாதனம் ஸ்ரீ ராம சந்திரன்
கோதண்ட ராம ஆஸ்தானம் –
கருத்த திருமேனி பள பளத்து -கார்மேனி திரு உருவம்
இருண்ட மேகம் சந்தரன் கலந்த
சாளக்ராம திருமாலை சாத்தி
சேவை வில் பிடித்த ஸ்ரீ ராமன் பக்த ரஷணத்துக்கு
சீதை -நிஜமான வில்லா பொம்மையா-வந்த கார்யம் செய்ய வேண்டா
8 சர்க்கம் 6 ஸ்லோகம்
சீதை அம்புரா  துணி எடுத்துக் கொடுக்க
9 சர்க்கம் காட்டில் நுழைய
தர்மம் சூஷ்மம் ஆனது உலகில்
பிறர் தனம் தாரம் ஆசைப்படாமல்
ஹிம்சிப்பது பொய் கூறுதல் குற்றம்
சீதை தொடர்ந்து கூறுகிறாள் -பொய் சோழ மாட்டாய் -பிறர் தாரம் பார்க்க மாட்டாய்
உனக்கும் அசுரர்களுக்கும் என்ன சண்டை எதற்கு ஹிம்சிக்க வேண்டும்
கத்தி ஆயுதம் கையில் வைத்தால் கொலை செய்ய தூண்டும் கீழே வை
வருஷம் ஓட ரிஷிகளை ரஷிக்காமல் இருக்கிறாயே
இத்தை இப்படி அழகாக பேசி –
வில்லை கீழே வை
ஹிம்சிக்கும் குற்றம் வருமோ
பிறந்த அகத்தில் கேட்ட கதை
6 வயசில் இப்படி பல கதைகள் கேட்டு
ரிஷி தபம் கலைக்க -இந்த்ரன் ஆசைப்பட்டு கத்தி கையில் கொடுத்து போக
தூர வைத்து போக சொல்ல
-சிநேகம் பெருமை இருப்பதால் நினைவு படுத்துகிறேன்
தர்மத்தினால் தான் எல்லாம் கிடைக்கும்
கணவன் தப்பு செய்ய கூடாது என்கிற எண்ணத்தில் சொன்னேன் தப்பானால் மன்னித்து விடு என்றாள்
பெருமாள் பதில் பார்ப்போம்

307-

அசாத்திய சாதனா ஆஞ்சநேயர் கிருபையால்
கருணைக்கடல் உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணர் உடன் வீர ஆஞ்சநேயர் ஈரோடு அருகில் சேவை
தாழ்ந்தவர் அனைவரையும் உயர்த்த கடாஷிது இருக்கும் சேவை
10 சர்க்கம் –
தேவை இல்லாத ஆயுதம் கையில் வைத்துக் கோல
கூடாது உன்னை விட்டாலும் லஷ்மணன் விட்டாலும் வில்லை விடேன் பிரதிஞ்ஞை விட மாட்டேன்
ராமன் கையில் வில் இல்லாமல் இருந்தால் விளக்கம் அர்ச்சகர் கொடுப்பார்
இஷ்வாகு குலம் -ரஷகத்துக்கு ஆர்த்த நாதம் கேட்காமல் இருக்க ஒரு நாளும் வில்லை கீழே வைக்க மாட்டோம்
கையிலே பிடித்த திவ்ய ஆயுதங்கள் ஆஸ்ரித விளம்ப ரஷணம் சகியாமல்
அரை குலைய தலை குலைய சக்கரத் ஆழ்வார் உடன் குதித்தானே
பொறுப்பு எடுத்து சொல்லும் வரை காத்து இருக்க கூடாதே
இனி மேல் சுட்டிக் காட்டாதே
கூடிய சீக்கிரம் காத்து அருளுவேன்
பிரஜைகளை காப்பது அரசன் பொறுப்பு
ஒரு வேளை உன்னை கை விட்டாலும் -வர போவதை நினைந்து பே
லஷ்மணன் விட்டு கொஞ்ச நாள் இருந்தாரே
கடைசி வரை நடப்பதை நினைந்து பேசி அருள
அநிஷ்டம் ஒரு நாளும் நீ சொல்ல வில்லை
இஷ்டம் தான் சொன்னாய்எனது பிராணனை விட உன்னை விரும்பி
ரஷணத்தில் உறுதியைக் காட்டி அருளினான்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading