ஸ்ரீ ராமனின் அருள்அமுதம்-298-307..

288-

ஸ்ரீ -ராமன் தண்ட காரண்யம் நுழைந்து
சித்ர கூடம் தெற்கே நாக்பூர் வடக்கே வரை பஞ்சவடி -முக்கோணம் வடிவில்
ஜபல்பூர் நர்மதா நதி தாண்டி
இஷ்வாகு வம்சத்தில் பிறந்த தண்டகன் பெயரில்
வனம் காடு -72
196 சர்க்கங்கள் பார்த்து இருக்கிறோம்
அயோதியை வாசனை தொடர்ந்து -சேலம் அருகில் அயோதியை பட்டணம் அடைந்து
நமக்கு ஸ்ரீ ராமனை காட்டுக்கு அனுப்ப விருப்பம் இல்லை
சேலம் கரூர் -நெடும்சாலையில் பட்டாபிஷேக ஸ்ரீ ராமர் கோயில்
கரும்கல்லால் ஸ்தீப ஸ்தம்பம் -அலங்கார வளைவு
சங்கம் சக்கரம் ஸ்தம்பத்தில் சேவித்து
விசாலமான கோயில்
சன்னதி -கருடன் பெரிய –
துவஜ ஸ்தம்பம் –
கோதண்ட பாணி -திருக்கோலம்
ஆரண்ய காண்டம் அடைந்து உள்ளோம்
அரண்ய காண்டம் முதல் சர்க்கம் மக ரிஷிகள் கூட்டம்
சந்திக்கிறான் ராஷசர்கள் காத்தை மூக்கை கடித்து யாக யஞ்ஞாம் செய்ய விடாமல் தடுக்க
பற்று வளர விடாமல் இடம் மாறி –
பட்டினி கிடந்தது உடல் இளைத்து -தேஜஸ் மிக்கு இருக்கும் ரிஷிகள்
பறவை குரல் மிருகங்கள் கர்ஜனை கேட்டு நுழைந்து
ஆஸ்ரம கூட்டம் கண்ணில் பட்டதும் வில்லில் நாணை கழற்றி மரியாதா புருஷன்
வணக்கத்துடன் பணிவுடன் செல்ல
மான் தோல் மர உரி பொருந்திய படி பார்த்து கண் படாமல் இருக்க மங்களா சாசனம் செய்தார்கள்
செவ்வரத்த உடையாளை –கண்ணபுரத்து அம்மானை கண்டாள் கொலோ
திருவாடை கச்சிதமாக பொருந்தி –
தேவரீரே அரசன் நகரத்தில் இருந்தாலும் காட்டிலே இருந்தாலும்
ரஷகன் நீயே
சற்றே வெட்கி -இவர்கள் பிரார்த்திக்கும் வரை காத்து இருந்தோமே ஸ்ரீ ராமன் -வடக்கப் பட்டு பதில் உரைக்கிறான்

289

300

சித்ர கூடத்தில் -இருந்து தண்டகாரண்யம் நுழைந்து
விராதனை முடித்து –
வரை நெடும் தோள் விராதையைக் கொன்று
தவம் உடைத்து தரணி தானே -பூமிக்கு பாரமான அரக்கர்களை முடித்ததால்
திருமேனி மார்த்த்வம் நினைந்து மங்களா சாசனம்
ஆழ்வார்கள் சேவை -ஆசார்யர்கள் சேவை –
ஆஞ்சநேயர் -நீண்ட வாலிஒல் மணி கொத்துக் கொண்டு சேவை ஆண்டாளையும் சேவித்து
4-சர்க்கம் ஆரண்ய காண்டம்
சத்யவான் ராமன்
இலக்குவனும் ராமனும் தோளை வெட்ட விழுந்தான்
இடி தாங்கினால் போலே பூமியில் விழுந்தான்
அஸ்த்ர சச்த்ரன்களால் அழிக்க முடியாது
பள்ளம் தோண்டி -தன்னை அழிக்க தானே சொல்லி
ஸ்துதி பாடினான் இவர்கள் யார் என்று அறிந்து
குபேரனால் சபிக்கப்பட்டவன்
சாப விமோசனதுக்கும் வழி குபேரன் கூறி
கந்தர்வ லோகம் போக
ராமனுக்கும் சரபங்கர் ஆஸ்ரமம் போக வழி  சொன்னான்
விராதனுக்கும் ஈமச் சடங்கு செய்து அருளினான்
பெற்ற தகப்பனுக்கு செய்ய முடியாததை அனைவருக்கும் செய்து
ராவணனுக்கும் விபீஷணனை செய்ய அருளி
1.5 யோஜனை தூரம் நடந்து சரபங்கர் ஆஸ்ரமம் சென்றார்கள்
அடர்ந்த காடு -ஆச்சர்யமான இயற்க்கை ததும்பும் பிரதேசம்
இந்த்ரன் தேர் பச்சை குதிரை தேர் நிற்க கண்டு
ராமன் வெளியில் நின்று -மனுஷ்ய ரூபம் கொண்டதால்
25 வயசு அனைவருக்கும் –
ஒரு முகூர்த்தம் நேரம் இருக்க
ப்ரஹ்ம லோகம் போக கூடிப் போக வந்தான் இந்த்ரன்
ராமனுக்கு சிஸ்ருஷை செய்த பின் வருவேன் என்றார் சரபங்கர்
சர்வ லோக ஈஸ்வரன் தங்க இடம் கேட்டு –
வேற இடம் காட்டுகிறார்

301-

ராமாய ராம பத்ராயா –சீதாய பதயே நம
தாசரதி –
சீதா ராமர் திருக் கல்யாணம் சேலம் அருகில் அயோத்யா பட்டணம் சேவை
கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான்
மிதிலா தேசம் அயோத்யா வாசிகள் -திருக் கல்யாணமே பிள்ளை வீட்டில் இங்கே
கங்கணம் திரு மங்கல்ய தாரம் -இயம் சீதா மாமா சுதா
சப்த -பதி வலம் -நாம் செய்த பாக்கியம் -கண் பெற்ற பலன் இந்த திருக் கோலம் காண
5 சர்க்கம் –
சுதீஷ்ணா ஆஸ்ரமம் போக வழி காட்ட
பாம்பு சட்டை உரிப்பது போலே மேல் உலகம் சரபங்கர் உடலை விட்டு
விஷ்ணு ரூபத்துடன் மேல் உலகம் போக -ராமன் பார்த்து இருக்கவே புறப்பட்டு போக
கம்பர் -விராதன் ஸ்துதி -அற்புதம்
திருவடி -அடித்தலம் பரதன் சூடி -அழுத கண்ணினான்
முடித்தலம் சென்னிக்கு அணிந்த பூ மணி கிரீடம்
அந்தியும் பகலும் கண்ணீர் சோர நந்தி கிராமத்தில் பரதன் வாழ
அறிவுக்கு அப்பால் பட்ட ராமன்
சூலம் நான்கு சிங்கு -பூதம் அத்தனையும் வடிவு கொண்ட விரதன்
சீதையை கவர –
சாபம் நீங்கி ஸ்துதி
உன் பாதங்கள் விரிந்தன
பூதங்கள் தோறும் உறைந்தாய்
ஆதி பரன் நின்னதே உலகம்
பூமா தேவி அரவாகி சுமத்தியால் -இடர்ந்து எடுத்து வாயில் விழுங்கி -அடியாள் ஒளித்து
திருமார்பில் உள்ள சீதை கோபித்து கொள்ள மாட்டாளா –

302-

தபஸ்வி நாரதம் -வால்மீகி முனி -ஸ்ரீ ராமாயணம் தொடங்கி
ஐயம் தெளிந்து -ரிஷிகள் ஞானிகள் ஆசார்ய சீலர்
தப வலியால் அனைத்தும் சாதிப்பார்கள்
திருத்தவே முடியாதவர்களை கடாஷத்தாலே திருத்தி -தவம் வலிமை
அப்படிப்பட்ட ரிஷிகளை கண்டு உபதேசம் பெற ராமன்
சரபங்கர் முனிவர் கண்டு தொடர்ந்து
கோதண்ட ராமர் -கோயில்
கருடன் தர்சித்து -ஹனுமான் ராமர் சன்னதியில் -இங்கே கருடன் –
நாக பாசத்தால் கட்டுண்ட போது வந்து ரஷித்த ஸ்ரீ கருடன்
வேதமே கருடன் -பஷி ராஜன்
திவ்ய தேச கோயில்கள் –
ஜனங்கள் பெருக கோயில் இல்லா இடத்தில் குடி இருக்க கூடாது என்று
5 சர்க்கம் 6இறுதி  சர்க்கம் –
சரபங்கர் இந்த்ரன் வந்து சத்யா லோகம் வர சொல்லி -வேற இடம் கூறி
சுதீஷ்ணர் ஆஸ்ரமம் வழி காட்ட 35 ஸ்லோகம் -தொடங்கி
மந்தாகனி நதி எதிர் திசையில் கரை ஓரமாக போக சொல்லி
சத்ய லோகம் -நீண்ட பயணம்
ரிஷிகள் -இனம் -இனமாக இருக்க
இல்லை மட்டும் தண்ணீர் மட்டும் கற்றை மட்டும்
தரையிலே -படுத்து நின்று கொண்டே -இருக்கும் ரிஷிகள்
கிழிந்த ஆடை தேஜஸ் மிக்கு -தெளிவாக மனம்
சமம் தமம் உள் வெளி இந்த்ரியங்கள் மனம் அடக்கி
ஏகாக்ர
சித்தர்கள் ப்ரஹ்மத்தை நோக்கி சென்று
ராமனை சந்தித்து பிரார்த்திக்க
காப்பாளன் நீ தானே
அரசன் மட்டும் இல்லை தார்மிகன் -நீ
வரி வசூல் செய்து பிள்ளைகளை போலே காக்கும் அரசன் -ஸ்வர்க லோகம் அடைகிறான்
பஸ்ய சரீராணி -உடம்பை காட்ட
காது மூக்கை தொடை சதையை கடித்து -ராஷசர் செய்தவற்றை காட்ட
நிசாசரர்கள்
ராமன் வெட்க பட்டு இவர்கள் காட்டும் வரை காத்து இருந்தோமே

303

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading