278-
நொய்யல் ஆறு கரையில் வீர ஆஞ்சநேயர் திருக் கோயில்
அமாவாசை ததீயாராதனம்
105 சர்க்கம்
இரவு கழிந்து –
பரதன் ஈஷ்வாகு மரபை சொல்லி
நீயே ஸ்வாமி
மூத்தவன் இருக்க இளையவன் பட்டம் சூடுவதா
நாட்டை ஒன்றாக நடத்தும் திறமை உன்னிடமே
தயரதன் ஆண்ட நாடு நீ யே தான் ஆள வேண்டும்
கருடன் பார்த்து மின் மினி போலே
அரசு நீ ஆள நான் அனுபவிக்க வேண்டும்
பரதன் புலம்பி பிரார்த்திக்கிறான்
ராமன் சமாதானம்
செயல்கள் நமது கட்டுப்பாடு இல்லை
இறைவன் தான் தனது இச்சை படி
நாம் கர்ம வசம் படி செய்கிறோம்
மாறுதல் தான் இயற்க்கை
நதி கடலை அடைந்து பெயரை இழக்க வேண்டுமே
தூண் போலே இருந்தாலும் -உளுத்து போகுமே
மூப்பும் மரணமும் வருமே
ருதுக்கள் காலம் மாறி மாறி வருவது போல் இன்பம் துன்பம் மாறி மாறி வருமே
கழுதை உலக்கை நெல்லை உன்ன உதடு அசைந்ததை பார்த்து மகிழ்ந்த குழந்தை போலே
ஆனந்தம் ஒன்றையே பார்த்து நாள் கழிந்தது உணராமல் இருக்கிறார்கள் –
279-
280
ஜனகானாம் குல கீர்த்தி சீதை வைபவம் –
ஆசை உடன் திரு மணம்
அப்ரமேய தத்வம் யஸ்ய ஜநகாத்மஜன் -மாரீசன் கொண்டாடுகிறான் –
பொன் மானைக் கண்டு –
ஆயுஸ் ஆரோக்கியம் செல்வம் குடும்ப நலன் அனைத்தும் கேட்டு அவனை இழக்கிறோம்
அனைத்தும் புல்லுக்கும் சமம் –
இதை உணர்த்த சீதை செயல்-
அவனை மட்டுமே இலக்காக கொண்டு –
தனித்தே ஸ்ரீ ராமன் மட்டும் சேவை -அரிதான –
லஷ்மணன் சீதை ஆஞ்சநேயர் இன்றி
மானூர் சிற்றூர் -சேவிக்கிறோம் –
எட்டு பூக்கள் அஹிம்சை போலே -சத்யம் கடைசியில் -விஷ்ணுவுக்கு பிரியமானவை
சத்யம் காக்க ராமன் –
பரதனுக்கு சமாதானம்
பிறப்பால் சத்ரியன் நாட்டை ஆளுவதே கடமை
அர்ஜுனன் யுத்தம் விலக கண்ணன் உணர்துகிரானே
தந்தை சொல்லும் காக்க வேண்டிய தர்மம் –
நாட்டை ஆள்வதும் தர்மம்
பரதனை ஆள சொல்லி பின்பு அத்தை நிறைவேற்றி -சீர் தூக்கி நடவடிக்கை –
இல்லற தர்மம் -வானப்ரஸ்தம் கூடாதே அடுத்து
இரண்டு குற்றங்கள் பரதன் கூற-
இங்கேயே உனக்கு பட்டாபிஷேகம் செய்யட்டும் 106 சர்க்கம்
நாட்டுக்கு திரும்பி நாட்டல் ஆள பிரார்த்திக்கிறான்
எனக்கு -தாய்மார்களுக்கு விசிஷ்டர் மக்கள் குதிரைகள்
நானும் உன்னை பின் தொடர்வேன் இல்லை என்றால் –
மக்கள் ராமன் உள்ளம் -அறியாமல் தனது உள்ளம் விரும்பியதை பரதன் பேச
கூடாத வேளையில் பிரார்த்தனை கூடாதே
வந்த கார்யம் ஆராய்ந்து அருள் 23
29 பாசுரத்தில் தானே கூறி அருளுகிறாள் ஆண்டாள்
அசட்டு தனம் இல்லையே பரதனை போலே யாக்யானம் அங்கெ
சிற்றம் சிறு காலை -கொள்ளாமல் போகாது –
உன் தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆள் செய்வோம் –
ரிஷிகள் தாய்மார்கள் ஜனங்கள் எதிர் பார்த்து நிசப்பதமாய் இருக்க
281
282
283-
வேத வேத்யே -சாஷாத் இராமாயண நம
யத்ர யத்ர ராம கீர்த்தனம் -பாஷ்பஹாஞ்சலி -ஸ்ரீ ஆஞ்சநேயர்
விநய ஆஞ்சநேயர் –
கோவை மேட்டு பாளையம் -சத்ய மங்கலம் -ஹனுமந்த ராயர் ஜெய மங்கள ஆஞ்சநேயர் கோயில்
இயற்க்கை சூழல் மிக்கு
ஜாபாலி சொன்னதுக்கு ஸ்ரீ ராமன் பதில் பார்த்து வருகிறோம்
ஸ்ரார்தம் -பித்ரு அடைவார்களா –
தானம் பெற்று கொள்ள ஆசைப் பட்டு எழுதி வாய்த்த கதை நம்ப வேண்டாம்
கர்மம் கவலை வேண்டாமே
கண்ணால் காண்பதை நம்பு
ஆத்மா பரமாத்மா நல்ல செயல் தீய செயல் நம்ப வேண்டாமே
அவனை திரும்பி கூட்டிப் போக ஆசை உடன் பேசுகிறார்
உலகில் உயர்வு தாழ்வு உண்டா
கோபித்து பேசுகிறான் –
மரம் விளைய விதை வேண்டுமே
காரணம் இருந்து தான் கார்யம்
இப்படி பிறக்க என்ன காரணம்
இன்னாருக்கு பிள்ளையாக பிறக்க நான் தான் முடிவு -கர்மம் அடியாக
நான் இன்று இருப்பதற்கு நேற்று செய்த கார்யம் காரணம்
பலரும் புண்ய சாலி வாழுந்து இருக்கும் பொழுதும் திருட்டு பாப்பம் செயல் நடக்கின்றன
தண்டனை பயம் ஏற்படும்படி இருக்க வேண்டும்
தப்பு பண்ணினால் பாபம் பிறவி உண்டு ஒத்து கொள்ள வேண்டும்
கண்டதே காஷி கொண்டதே கோலம் கூடாதே
பார்க்காதது நம்ப கூடாது தப்பான வாதம்
மோஷம் ஏற்று கொள்ள தகுதி வைக்கிறான்
சாஸ்திரம் படி நடந்தால் மகிழ்கிறான்
திரு உள்ளம் உகப்பு -நமக்கு
தர்க்க ரீதியான பதில்
284-
அஹம் சிஷ்யச்ய தாச்யச்ய -தம்பியாக -அடிமையாக-சீடனாக
மக்கள் கேட்டு கொள்வதருக்காக திரும்பி வா என்கிறான் பரதன் –
ஜய மங்கள ஆஞ்சநேயர் திருக் கோயில் –
தீப ஸ்தம்பம் சேவித்து
நன்கு பராமரிக்கப் பெற்று 2006 கும்பாபிஷேகம்
மார்கழி மூலம் ஜெயந்தி
முதல் வாரம் தமிழ் மாசம் நிறைய பக்தர்கள்
லஷ்மி நரசிம்ஹர்
பகவத் ராமாநுஜர் சேவை
கொங்கு நாட்டு வழியாக திரு நாராயணபுரம் -சென்றார்
109 சர்க்கம் –
ராமன் ஜாபாலி பதில்
அன்புடன் நாட்டுக்கு திரும்ப பேசுகிறீர்
சத்யம் உண்மை மாறி பேசலாமா
வார்த்தை மாறக் கூடாதே
ஒழுக்கமே முக்கியம்
படிப்போ பண்போ விட ஒழுக்கமே முக்கியம்
தர்மம் மீறாமல் இருந்தால் மக்கள் மதிப்பார்கள்
ஜாபாலி உம்மை பண்டிதராக மக்கள் மதிக்க இப்படி பேசலாமா
சத்தியத்தால் உலகம் நிலை பெற்று இருக்க
சத்தியத்தால் தான் அனைவரும் ஆனந்தம்
பொய் பெசினவன்-இடம் பாம்பு போலே வர அஞ்சி
உண்மை பேசுபவன் இடம் லஷ்மி குடி இருக்க
சந்தர்ப்ப சூழ்நிலை பொய் சொல்ல
வரதுக்கு பயன் இல்லை கேட்டவளே இருக்க பரதனும் கேட்க
தந்தை கொடுத்த வரம் காப்பதே எனது கடமை
மகா பாதகம் -உப பாதகம் பாதகம் –
மூன்று கரணங்களாலும் பாதகம்
திட்டம் இட்டு மனசால்
நிறைவேற்று கையால்
பொய் பேசி நாக்கால்
உண்மை பேச -மாறாமல் -இருக்க வேண்டும்
தபம் கோலம் மாறாமல்
கர்ம பூமி இது
அக்னி சூர்யன் வ்பாயு தங்கள் கர்மம் செய்ய
தயை பிரியம் பூஜிக்க -மக்கள் ஏற்றுக் கொள்ள
திருடர் போலே பேசாதீர்
ஜாபாலி ஒத்துக் கொண்டார் –
நாஸ்திகன் இல்லை
எப்பொழுதும் இல்லை
உன்னை மீண்டு வரபெசினேன்
285-
நம கோதண்ட ஹஸ்தாய -சீதா ராமன் -தீயவற்றை விளக்கி நன்மைகளை அருள
ஆல மரம் -பரந்து விரிந்து -ஸ்ரீ ராம நாமம் போலே –
ஸ்ரீ ராம நாமம் மரங்களில் தொங்கி –
இயற்க்கை இலைகள் நடுவில் இந்த ஸ்ரீ ராம நாமங்கள் எழுதி பக்தர்கள்
நளன் நீலன் -சேவை சாதிக்கிறார்கள் -அணை கட்ட இவர்கள் தொட்டுக் கொடுத்து ஸ்ரீ சேது
ஸ்ரீ ராம் பாதுகை நிலைகளையும் சேவிக்கிறோம்
110 சர்க்கம் –
கீழே ஜாபாலிக்கு ராமன் சொன்னவற்றை கேட்டோம்
இதில் வசிஷ்டர் கூறுகிறார்
ஜாபாலியை தப்பாக -பேசாதே ஆஸ்திக நாஸ்திகர் இல்லை –
35 தலைமுறைகள் -மூத்தவனே பட்டாபிஷேகம்
காட்டி –
பிரம்மா மரீசு காஷ்யபன் சூர்யன் மனு இஷ்வாகு -பட்டியல் சொல்கிறார்
மரபை மாத்தாதே-
-திரிசன்கு -பிந்து மாதவன் -சகரன் -அஜமந்துஸ் திலீபன் –ககுஸ்தன்
-அக்னிவேரணன் -அம்பரீஷன் அஜன் -தசரதன் –
வசிஷ்டர் 112 சர்க்கம் -ஆணை போலே -பேசுகிறார்
ஞானம் கொடுத்த ஆசார்யன் குரு -கு இருள் ரு போக்கி -அறிவின்மை நீக்கி –
பேச்சை மீறாதே
தாயாரும் உன் தொண்டை எதிர்பார்த்து இருக்கிறாள்
பல படியாலும் சொல்ல
ராமன் -தர்மம் மீற மாட்டேன் –
மணி வயிறு பெற்றவள்
தந்தை தாய் சொல் படி நடப்பதே எனது கடமை
தர்ப்பம் விரித்து ராமனை மேலே போக விடாமல் பரதன் தர்ணா செய்ய
ஷத்ரியன் செய்ய கூடாது
பரதன் நான் காட்டுக்கு போகிறேன் -ராமன் திரும்பட்டும் சூழ் உரைக்கிறான்
14 வருஷம் களைத்து திரும்பி வந்து உனது பிரதிநிதியாக ஆளுவேன் ராமன்
சொல்ல சமாதானம் -அடைகிறான்
286-
அசாத்திய -சாதனை சாதிக்கும் ஆஞ்சநேயர் ராம தூதன் தாசன் கருணைக் கடலம்
புத்திர் பலம் யஜஸ் தைர்யம் அனைத்தும் குடி கொண்டவர்
ஜெயா மங்கள ஆஞ்சநேயர்
அபய ஹஸ்தம் வலது திருக்கரம் -கதை இடது திருக்கையில்
புஷ்ப வெத்திலை வடை மாலை ஸ்ரீ ராம நாம மாலை
ஏக சிலை மூலவர் -வலது திருக்கை சக்கர ரேகை
இடது திருக்கையில் சௌவ்கந்திகா புஷ்பம்
சிரித்த திருக் கோலம்
கடாஷிக்கும் திருக்கண்கள்
சேவிக்க சேவிக்க சாந்து உத்சாகம் அடைகிறோம்
திருகதவுகளில் வேலை பாடு
சுத்தமான திருக் கோயில்
அடியார்கள் கைங்கர்யம் செய்து மகிழ
முதல் சனி 30000 பக்தர்கள் சேவிக்க வருகிறார்கள்
ராமன் -14 வருஷம் களைத்து வந்து உனது நாட்டை ஆளுவேன்
111 சர்க்கம்
தந்தை சொல் இருவரும் காக்க -வேண்டும்
112 சர்க்கம்
பாதுகை கொடுக்கும் சர்க்கம் –
ரிஷிகள் முனிகள் தேவதைகள் தர்ம வாதம் பேசுவதை கேட்க –
பரம திருப்தி அடைந்து –
ராமன் திரு உள்ளம் நினைத்தது நியாயம்
பரதன் இடம் சொல்லி -புரிய வைக்கிறார்கள்
தீனமான குரலில் கை கூப்பி யாசகம் -பரதன் -ஆசை உடன் கேட்டு அன்புடன் கேட்டு
ராமன் உன்னுடைய பண்பை பாராட்டுகிறேன்
பாதுகா சஹச்ரம் -ராமன் பக்தர்களில் ஒருவன் மட்டுமே பரதன் -யாருமே நிகர் இல்லையே
உனது இயல்வு யார் இடமும் இல்லை
14 வருஷம் கழிந்து உன்னுடன் சேருவேன்
கைகேயி இடம் குற்றம் இல்லை
வசிச்டரும் பரதரும் பொன்னால் செய்த பாதுகை -ஏறி பிரசாதிக்க கேட்டுக் கொண்டார்
சடை முடி தரித்து நந்தி கிராமம் இருப்பேன்
தலையால் வணங்கி பிரசாதம் பெற்று -புறப்படுகிறான்
287-
சத்யம் ஞானம் ஆநந்தம் ப்ரஹ்ம
ஆனந்தோ ஜாயதே ப்ரஹ்ம
ஆனந்தமயமான -அனுகூலமான ஞானம் மலர்ந்து ஆநந்தம்
ஆஞ்சநேயர் நான்முகன் இடம் பெற்ற வரம் -இந்த்ரன் வஜ்ராயுதத்தால் அடிக்க
ஹனுமான் பெயர்
காரணம் வாயு பகவான் கோபித்து மூச்சை அடக்க
பிரமன் -வரம் கொடுத்து ப்ரஹ்மத்தை உணர்வான் –
நினைக்கும் தோறும் ஆநந்தம்
இடம் காலம் உருவத்தால் கட்டுபடாத அநந்த -பிரமம்
அநந்தம் ஆநந்தம் தொடர்பு
ஆனந்த மங்கலம் -அநந்த மங்கலம்
அருளு மிகு ராஜ கோபால ஆஞ்சநேயர்
மூன்று கண்கள் 10 கரங்கள்
அமாவாசை இரவு அநேகம் பக்தர்கள்
1100 பழைய பெரிய திருக் கோயில்
திரு கண்ணன் குடி தாமோதர நாராயான பெருமாள் அருகில்
கடலில் நீராடி -வந்தாராம் ஆநந்தம் அடைந்தாராம்
13 சர்க்கம் –
112 சர்க்கம் -பாதுகை பெற்றான் ஆனந்தத்துடன் திரும்புகிறான் -பரதன்
ஆனந்தம் உடன் ரத்தத்தில் ஏறி
மூன்று மாதம் அழுது
ஆநந்த மயம் -ராஜா ச்வந்த்ரன் பட்டம்
போனதே ராமன் திரும்புவது தள்ளி போனதே இருந்தாலும்
பரத்வாஜர் வணங்கி நன்றி சொல்லி
விரும்பியது நடந்ததா நல்லது நடந்ததா -கேட்டார்
பொன்னால் ஆன பாதுகையில் ஏறி அதில் சக்தி ஏற்றி பரதன் இடம் கொடுத்து
பாதுகையே ஆளும் படி –
நடந்தவற்றை சொல்லி-
தசரதன் உன்னைப் பெற்று கடன் நீங்கப் பெற்றான் –
ராமனை விட உயர்ந்தவன் -பாரத்ராஜர் வாழ்த்துகிறார்
யமுனை கங்கை தாண்டி
சுருங்கி பேர புறம் நுழைந்து -குகனுக்கு நன்றி சொல்லி
சரயு -அயோதியை சோபை இழந்து இருக்க
ஒளி இழந்து இருக்க
மரம் செடி கொடி கூட ராமனை பிரிந்து வாட
கண்ணார கண்டு கொண்டு என்று கொலோ களிக்கும் நாளே
நந்திக்ராமம் போக போகிறான் பரதன் –
Leave a Reply