ஸ்ரீ ராமனின் அருள்அமுதம்-288-297..

288-

ஆபதாம் ஆபஹத்தாரம் -மங்களங்கள் அளிக்கும் -ஸ்ரீ ராம திரு நாமம் –
பவித்ராணாம் பவித்ரம் யோ -மங்களாணாம் ச மங்களம் –
தூய்மை பவித்ரம் -நன்மை மங்களம் -இரண்டும் அளிக்கும் –
ஆஞ்சநேயர் மூலமே மங்கள செய்தி நிறைய இடத்தில் –
திருக்கடையூர் அனந்த மங்கலம் -ஆனந்தா மங்கலம் -புகழ் அநந்தம்
த்ரி நேத்ர தச பூஜை ஆஞ்சநேயர் திருக் கோயில் –
பெரிய திருவடி சேவை –
மண்டபத்தில் மூலிகை சித்திரங்கள்
115 சர்க்கம்
நந்தி கிராமம் –

கட்டி தவழும் பரதன் ஆஞ்சநேயர் இருவரையும் சேர்த்து சேவை
பாதுகை பட்டாபிஷேகம் –
தாய் மார்கள் அயோத்தியில் விட்டு -பரதன்
வந்து ராகவனை பிரிந்த துக்கம் அங்கு இருந்து தரிப்பேன்
வசிஷ்டர் புகழ்கிறார் -கொண்டாடுகிறார் பரதனை
அறிவு -உணர்ச்சி ஒதுக்கி வைத்து -ஒன்றையே பார்த்து பதில் –
பாதுகை தான் அரசன்- ராமன் போலே தானும் வரதம் இருந்து
தென் கிழக்கு 20 கிலோ மீட்டர் தூரம் அயோத்தியில் இருந்து
தர்மம் காக்கும் பொறுப்பு திருப் பாதுகைக்கு
ராமன் திரும்பியும் பாதுகையும் ராஜ்யமும் திருப்பி கொடுத்து பூத பாபம் தொலைப்பேன்
14 வருஷம் பொருது கொண்டு இருப்பேன்
ராஜ பாரம் சமர்ப்பித்து -தான் தர்மகர்த்தாவாக கருவி போலே –
cd மீண்டும் மீண்டும் -கருவி -சோம்பாமல் திரும்பி சொல்வது போலே

-கர்த்தா என்கிற எண்ணம் இன்றி இருக்க வேண்டும் –

289-

290-

வேத வேதயே சாஷாத் ராமாயண
வாயு குமரன் -ஆஞ்சநேயர் -மாருதி அநந்த ஆநந்த மங்களம்
ராஜ கோபால ஸ்வாமி
தீர்ப்பாரை -பதிகம் –
உன்னித்து மற்று ஒரு தெய்வம் தொழாள்  வண்  துவராபதி மன்னன் –
தோடு குண்டலம் –திருக்காதில்
சாட்டை -சத்தியபாமை தொட்டுக் கொண்டு திருக்கைகள்
செங்கமல தாயார் சேவை
கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை
திவத்திலும் பசு கன்று மேய்ப்பு உவத்தி ஆயர் தேவர்
தாயார் -பதக்கம்
ஆலிலை கண்ணன் -சேவை
கண்ணன் உபதேசம் ராமன் அனுஷ்டித்து காட்டியதை
ராஜா கோபாலன் ராஜா ராமன்
கோ வாக்கு பேச்சு -காக்க பெருமாள்
பரதன் கூப்பிட வர வில்லை பாதுகை விட்டு வர
மணி பாத ரஷே –
நிர்பந்தம் பேரில் பரதனுக்கு கொடுக்க வில்லை –
குழந்தைக்கு ஏதாவது கொடுத்து வெளியில் போவது போலே
பிடிவாதம் குழந்தை போலே-
பாதுகை கருணை மிக்கு ராவணன் வதம் செய்ய விட்டு இருக்காதே

வசிஷ்டர் வேண்டுகோள் சக்தி கொடுத்தது
தபஸ் செய்ய பர்வதம் சென்று
சாந்நித்யம் பெற அங்கு சென்று தபம் செய்ய
தனது சக்தி பர்வதத்துக்கு கொடுக்க வில்லை –
அது போல் பாதுகை சக்தி பெற்று பெருமாள் போக –
ஆஸ்ரிதர் சொல் படி கேட்க்காத பெருமாளை பாதுகை விட்டு பிரிய
கோவர்த்தனம் திருக்கைகள் விடாமல் இருக்க பட்டாபிஷேகம்
பூமிக்கு பெருமாள் திருவடி அருளிய பெருமை -பாதுகைக்கு தானே

291-

நம கோதண்ட ஹஸ்தாய -அனைத்து சம்பத்துக்களையும் கொடுப்பவர்
அழகை
வெளிப்படுத்தி அத்தாலே கடலையும் அடைத்து
சார்ங்கம் உதித்த சர மழை
அன்பை பொழியும் -அம்பையும் பொழியும்
பேசுவது போன்ற திரு அதரம்
மித்ரா பாவேன -வேஷம் கொண்டு வந்தாலும் கை விட மாட்டேன்
பிசாசான் -விரல் நுனியால் முடிப்பேன்
அபயம் சர்வ பூபேப்யோ -வரதம் கொண்டவன்
மூன்று வார்த்தை அருளி –
சங்கு சக்கரம் -வெண்ணெய் சாட்டை பிடித்த ஆஞ்சநேயர்
ராஜகோபாலன் இருப்பதால் சதுர புஜ ஆஞ்சநேயர் இப்படி சேவை
பாதுகாசகச்ரம் –
ஆண் சிங்கம் பெண் சிங்கம் கதை குட்டிக்கு பால் கொடுத்து கொண்டு போக –
இது தான் பாதுகா பட்டாபிஷேகம்
குகை அயோத்யா
பட்டணம் ராவணன் அறை கூவ
ஆண் சிங்கம் ராகவ சிங்கம் போக
பெண் சிங்கம் பாதுகை
குட்டி சிங்கம் பரதன் –
பரதனை கூட்டிக் கொண்டு பாதுகை வந்ததே –
பெருமை பாதுகைக்கு விஞ்சி
தன்னை விடுவித்து கொள்ள அடமானம் -பொருள் மதிப்பு அதிகம் தானே –
அணை கட்ட -கடல் அரசன் -கை கூப்பி -விரோதிகள் இடம் விட
அமோகமான பானம் வீணாக போகலாமா –
பரதன் பாதுகை திரு -மஞ்சனம் சரயு கலந்து கிழக்கு சமுத்ரம் கலக்க
அத்தை ராம பாணத்தால் அழிக்க முடியுமா –
ஆண் மகன் சட்டம் பார்க்கிறார் பிரிந்தது பாதுகை
பாதுகை நடு பாகம் ஸ்பர்சம் இன்றி -முன் பின் பக்கம் ஸ்பர்சம் பட –
புஷ்டியாக பெருத்து –
நம் ஆழ்வாரே பாதுகை
இவர்சம்பந்தத்தாலே மோஷம்
வேதாந்தம் -கற்று மோஷம்
திருவாய்மொழி கற்று மோஷம்
ஆழ்வார் சம்பந்தம் ஏற்படுத்த ஸ்ரீ சடாரி -இத்தால் மற்றவையும் கிட்டும் –
பெருமாளையே நம் இடம் கொண்டு காட்டும்
போட்டி போட்டுக் கொண்டு இரண்டு பாதுகைகளும் உபாயம் பிராப்யம் -பாவனத்வம் போக்கியம்

292-

ஐந்திலே ஓன்று பெற்றான் -கம்பர்
பஞ்ச பூதம் -வாயு பெற்ற திருக்குமரன்
தண்ணீர் தாண்டி
ஆகாசம் வழி
பூமி பெற்ற சீதை
நெருப்பு வைத்து
அவரே நம்மை அளித்து காப்பான்
மூன்று திருக்கண்கள் -10 திருக்கைகள் –
அம்பு /அங்குசம் சூலம் சக்கராயுதம் சாட்டை -வலது திருக்கைகள் ராஜ கோபாலன் அனுக்ரகிதது
பாசக் கயிறு சங்கு வெண்ணெய் இடது பக்கம் -பிரம கபாலம்
தேவ கூட்டங்கள் கொடுத்தவை
சிவன் நெற்றிக் கண் -கொடுக்க
மூலவர் கூட லோகத்தால் அமைந்து
உத்சவர் நான்கு திருக்கைகள்
116 சர்க்கம்
பாதுகா பட்டாபிஷேகம் –
ரிஷிகள் முகத்தில் கவலை கண்ட பெருமாள் –
தன் இடம் குற்றம் இருந்தால் மன்னித்து அருள -கேட்கிறார்
தவத்தில் இருக்கிறோம் -குறை உங்கள் இடம் -இல்லை
கர தூஷணாதிகள் தொல்லை -கொடுக்க
தவம் செய்ய முடியவில்லை
ஜல ஸ்தானம் -வாசிக்கிறவர்கள் இங்கே வந்து தொல்லை கொடுக்க
நீ வந்த அன்று இருந்து தான் தொல்லை
பயங்கரமாக -மாமிசம் தூவி -தண்ணீர் கொட்டி -கலசங்கள் -உடைத்து
நாங்கள் வேற இடம் குடி போக போகிறோம் நீங்களும் வர வேண்டும் –
ராமன் பவித்ரமான இடம் பிரிந்து போக மனம் இன்றி
ரிஷிகள் ராமனை மறக்க முடியவில்லை –
117 சர்க்கம் –
ரிஷிகள் புறப்பட்டு போக -பரதன் தாய்மார்கள் வந்து போன இடம் -நினைவு வருத்த
ராமனும் தெற்கு நோக்கி புறப்பட
அனுசூயை அத்ரி ஆஸ்ரமம் வர –
அனசூயை பெருமை கணவன் கூற
பொறாமை இன்றி -தபசால் கங்கை நீர் மழை பொழிய -ப்ரஹ்மா சிவன் விஷ்ணு குழந்தையாக
பார்த்த தவ வலிமை கொண்டவள்
முகத்திலும் கண்களிலும் தேஜஸ் -மிக்கு
சீதை அனசூயை பேச்சு
திருக்கல்யாணம் பற்றி கேட்க ஆசை பட்டு –

293-

ஆபதாம் -ஸ்ரீ ராமாயணம் கேட்ப்பதே அனைத்தையும் கொடுக்கும் –
நின்ற சயன திருக் கோலம் –
அடைய நிறைய தபஸ் செய்து -ஸ்ரீ ராம நாமம் –
நம் ஆழ்வார் என் மனனே உள்ளத்துக்கு உபதேசம்
கற்பார் ராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ
சர்வ சத்வ மநோகர
திருமேனி அழகும் குணங்களும் ஈர்க்கும் இஷ்வாகு வம்ச பிறப்பு
பெயரிலே அழகையும் குணத்தையும் காட்ட நெடும் குன்றம் மருவி நெடும் குணம்
குன்றம் திரு மேனி அழகு -குணம் பண்பு
வந்தவாசி அருகில் உள்ளது
ஐந்து பிரகாரங்கள்
தேர் உத்சவம்
ஆளும் பல்லக்கு குதிரை வாகனம்
105 அடி உயர ராஜ கோபுரம்
கிளி கோபுரம் கிளி மண்டபம் சுகர் தபம் இருந்து -கிளி வடிவில் மலை
கிளி ஆறு -மதுராந்தகம் ஏரியில் போய் சேரும்
கிரிஷ்ணனுக்கு -சுகர் ராமர் தர்சனம் கொடுத்து
113 -சர்க்கம்
அத்ரி அனசூயை ஆஸ்ரமம் வந்து –
திருக் கோவலூர்-ஆயன் -ஆழ்வார்கள் இறந்த இடம் மோந்து பார்த்து இருக்கும் வத்சலன்
தெற்கு நோக்கி வந்து –
அத்ரி சப்த ரிஷிகளில் ஒருவர்
பிரம்மா கண்ணில் இருந்து உருவானவர் அத்ரி
பார்த்து பொறாமை பட முடியாதவள் அனுசூயை பொறாமை அருகில் உள்ள பெருமை உள்ளவர்கள் தான்
தேவ போதிக்கு பிறந்த அனசூயை
பிராசீன வர்சஸ் -ப்ரசேதஸ் பிறந்த வால்மீகி -அனசூயை வம்சம்
சிறந்த தவ வலிமை கொண்டவள்
சீலவதி இடம் காத்ததால் கொடுத்த வரம் மும் மூர்த்தி
குழந்தைகள் -தத்த்ர்யர் திர்வாசர் சந்தரன் பிறக்க
அத்ரி அனசூயை சூர்ய சந்தரன் போலே இருந்து காத்த ஐதீகமும் உண்டு

294-

எங்கனம் முனிவது அன்னைமீர்காள் –நெடும் குன்றம் வருவது ஒப்ப
நெடும் குன்றம் திருக் கோயில் -சுகர் மலை –
மலை போல் உறுதி உயரம் கருணை ஆறு ஓடி வருமே –
மேய்ச்சல் நிலம் ராமன் குணங்கள் மேய வேண்டும்
என் நெஞ்சு  நின்னிடைஎன் அல்லேன் நீங்கி போனதே
சங்கு சக்கரன் கையில் தாங்கி -மலை போலே
8 அடி உயரம் திரு மேனி
சந்தரன் போலே பானம் வில் சூர்யன் –
விஜயநகர் அரசர்கள் திருப்பணி செய்த திருக்கோயில்
நரசிம்கர் ஸ்ரீ வைகுண்ட நாதன் பல திருக்கோலம் மண்டபத்தில் சேவை
சக்கரத்தாழ்வார்
ஆஞ்சநேயர் சேவை கை கூப்பின திருக்கோலம்
117 சர்க்கம் –
அனுசூயை உபதேசம் சீதை பிராட்டிக்கு
பத்னி தர்மம் -வளர்ப்பது
சக தர்ம சாரிணி -திருத்தி நல்ல வழியில் கூட்டிப் போக
ஒவ் ஒரு பெண்ணும் மகா லஷ்மி சாம்யம்
கூடி வாழ்வதே சால சிறந்தது global villaage
வயசான பின்பு வெறுமை சூழும்
தர்ம கார்யம் ஈடுபட சேர்ந்து இருக்க வேண்டுமே
பொறுமை உடன் திருத்தி –
படாடோபம் காட்டாமல்
குடும்பம் படகு நேராக செலுத்த
கூரத் ஆழ்வான் -திருக் கல்யாணம் -உயிர் போகும் -சொல்லியும் பண்ணிக் கொண்டு
உடல் ரீதி இன்றி ஸ்ரீ பட்டர் திரு அவதாரம்
அனுசூயை ஆசீர்வாதம் செய்கிறாள்

295

இயம் சீதா -திருக் கல்யாணம் –
ஹரி அம்சம் ஆண்  பால் -மகாலஷ்மி தாயார் அம்சம்- தாய் நாடு சொல்கிறோமே –
உணர்ந்து மதிக்க கற்று கொள்வோம்
நெடும் குன்றம் செங்கமல வல்லி தாயார்  தனித்து சேவை –
விஜய ராகவ பெருமாள் உத்சவர் -ஸ்ரீ நிவாசன் போலே தர்சனம் கையில் வில் இல்லை
தனி மூலவர் இருப்பதால் செங்கமல தாயார்
மண்டபம் சிற்ப வேலை நிறைந்து
ஐந்து திரு சுற்று -நிறைந்த திருக் கோயில்
சீதை அனுசூயை சம்வாதம்
19 வயசு –
திருக் கல்யாணம் கதை கேட்டு -வயசான அனசூயை -அறிந்து கொள்ள ஆசை
பதி வ்ரதை -தீயனவனாய் இருந்தாலும் நடக்க தேவை இல்லையே உனக்கு சீதை –
குற்றம் ஏதும் இல்லையே பெருமாள் இடம் –
எந்த குணத்திலும் குறை இல்லையே
ஒரு நாள் குணங்களை விலக்கி -தெய்வங்களே நீங்கள் செய்தால் -நான் எனது பதி
வ்ரதை என்று காட்டுவேன் –
அனை த்து பிரஜைகள் ஆடு மாடு மேலும் கூட அன்பு செலுத்தி
தர்ம கார்யம் செய்து -மனைவி கொண்டாட –
ராம பிரபாவம் சீதை சொல்ல
குண க்ருத தாஸ்யம்
ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யம்
கடவுள் -ஜீவாத்மா உணர்வுடன்
அது போலே கணவன் மனைவி உறவும் அன்பும் –
அக்னி சாட்சியாக கை பிடிதொமே ஸ்வரூபம் நிலைத்து இருக்க வேண்டுமே

296-

பரதனுக்கு அரசும் பாதுகையும் ஈந்த -சித்ரகூடம் இருந்தான் தன்னை -கண் குளிரகாணப் பெற்ற –
இன்று தில்லை நகர் சித்ரா கூடத்தில் காண பெறுகிறோமே -இமையவர் மேல் ஒவ்வார் –
ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் சேவை நெடும் குன்றம் திருக் கோயிலில் சேவித்து கொள்கிறோம்
அறிவு வளர்ந்து பக்தி மேலிட்டு –
வைகானச ஆகம திருக் கோயில்
ஸ்ரீ நிவாசன் சேவை -யோக நரசிம்ஹர் யோக ராமர் சேவை –
கணவன் மனைவி தர்மம் -அனசூயை சீதை -தாசத்வம் ஸ்வரூபம் அடியாக
சம்சாரத்தில் இருப்பதால் கர்மம் அனுபவிக்கிறோம் –
கைதி குற்றவாளி -தப்பாமல் செய்பவன் போலிஸ் காரன் –
பலன் அனுபவிக்க பிறவி கொடுத்து -உலகம் நன்றாக நடக்க -வழி செய்து –
பெருமானை பெருமாள் என்று அடிமை செய்ய வேண்டும் -நல்லது செய்கிறார் என்று மட்டும் இல்லை
நன்மை பார்த்து இல்லாமல் –
118 சர்க்கம்
சாவித்திரி தேவி -ரோகிணி சந்தரனைப் பிரியாமல் -அத்ரி அனசூயை போலே இருப்பாய்
வஸ்த்ரம் ஆபரணம் -என்ன வேணும் கேள் –
புஷ்பங்கள் வாசனை த்ரவியங்கள் குந்துமணி வாய்த்த ஆபரணங்கள்
இன்றும் ஆஸ்ரமம் அருகில் விற்று
இவை நிறைய நாள் இருக்கும் ஆசீர்வாதம்
பாத்து மாதம் அசோக வனம் -துவைக்காமல் இருந்தாலும் குளிக்காமல் இருந்தாலும் தேஜஸ் குறையாமல்
நித்யமாக போட்டுக் கொண்டு அலங்கரித்து இருக்க ஆசீர்வாதம்
சுயம் வரம் கதை பேசுகிறார்கள்
ஆறு வயசில் கவலைக் கடலில் ஜனகன் -வில்லை எடுத்து நாண் சப்தத்தால் மீண்டார்
தண்டகாரண்யம் புக  போகிறார்கள்

297-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading