பிரபத்தி செய்வதும் சாத்தியம் இல்லை என்பதை
ஸ்வரூபம் தன்னை பெறாது ஒழிகை -சூர்ணிகை -55 என்று அருளி –
த்வமேவ உபாய பூத மே பவ -அவனே உபாயம் –
பலத்துக்கு ஆத்ம ஞானமும் அப்ரதி ஷேதமே வேண்டுவது -சூர்ணிகை -60 என்று அருளி
ரஷ்யத்துக்கு அனுமதியே வேண்டுவது -63
இதுவும் உபாயம் இல்லை
நன்றி சொல்லி -அவன் ஆனந்தம் கண்டு மகிழவே சைதன்யம்
எதிர் விழி கொடுத்து
அசித் வ்யாவ்ருத்திக்கு பிரயோஜனம் உபாயத்தில் உபகர ஸ்ம்ருதியும் உபேயத்தில் உகப்பும் -65
உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -என்கிறபடியே ப்ராப்திக்கு உபாயம் அவன் நினைவு
அது தான் எப்போதும் உண்டு
அது பலிப்பது இவன் நினைவு மாறினால்
அந்திம காலத்துக்கு தஞ்சம் -இப்போது தஞ்சம் என் என்கிற நினைவு குலைகை
என்று நஞ்சீயர் அருளிச் செய்வர் -69
பிராப்தாவும் பிராபகனும் ப்ராப்திக்கு உகப்பானும் அவனே -70-
அவனே நம்மை அடைகிறான் -சம்சாரத்தில் இருந்து விடுவித்து பெறுகிறான்
விடுவித்து பற்றுவிப்பவனும் அவனே
அஹங்காரம் ஆகிற ஆர்ப்பைத் துடைத்தால் ஆத்மாவுக்கு அழியாத பேர் அடியான் என்று இ றே -77
ஏகாந்தீ வ்யபதேஷ்டவ்ய –
குலம் -பகவத் சம்பந்தம் இட்டே -காஞ்சி ஸ்வாமி சொல்வது போலே
அதிகாரி நிஷ்டை திருஷ்டாந்தம் உடம் அருளிச் செய்கிறார்
சூர்ணிகை -80
கீழே உபாயம் சொல்லி மேலே உபேயம் -அருள –
உபாயம் உபேயாந்தரம் –உபேயத்தில் அடங்குமே -பலத்துக்கு தானே அனுஷ்டிக்க படுகிறது
உபேய அதிகாரி காட்டும் பொழுதும் இதை காட்டி
உபயமும் -உபாயமும் உபேயமும் -த்வய நிஷ்டை அதிகாரிக்கு அபேஷிதம்
இப்படி இருக்க வேணும் என்று காட்டி அருளுகிறார் –
யார் அது அநுஷ்டித்தார் ஓர் இருவர் -உண்டாகில் –
தந் நிஷ்டரை காட்டி அருளுகிறார்
உபாயத்துக்கு பிராட்டியையும் த்ரௌபதியையும் திருக்கண்ண மங்கை ஆண்டானையும்
போலே இருக்க வேணும்
உபேயதுக்கு இளைய பெருமாளையும் பெரிய உடையாரையும் பிள்ளை திரு நறையூர் அரையரையும்
சிந்தயந்தியையும் போலே இருக்க வேணும்
உபாயதுக்கு அதிகாரி ஆகும் பொழுது -என்று உபாயதுக்கு
இப்படியே உபேயதுக்கும்
உபயதுக்கும்
உபாயத்தில் என்றும் பாட பேதம்
உபய விஷயத்திலும் அதிகாரி நிஷ்டை அருளுகிறார்
அவனையே உபாயமாக பற்றி –
சூர்ணிகை -81
பிராட்டிக்கும் த்ரௌபாதிக்கும் வாசி சக்தியும் அசக்தியும்
பதி வ்ரதை சக்தி -கொஞ்சம் குறைவு உண்டு -அர்ஜுனன் இடம் அதிக ப்ரீதி கொண்டாள் த்ரௌபதி –
சக்தி இருக்க செய்தேயும் பிராட்டி தன்னை ரஷித்து கொள்ள வில்லை
சக்தி இருக்கவுமாம் இல்லையுமாம் அவனை பற்ற -வாசி அற அவனே உபாயம் என்று பற்ற
தது தது சத்ருசம் பவத் -லங்காம் எரிக்க பண்ணினவள் -நெருப்பை நீராக்க
வல்ல -சீதோ பவ -சொல்லி -ஸ்வபாவம் மாற்ற வல்ல –
அக்நி தானே நீரை உண்டாக்கி -தகப்பனாரை பிள்ளையாக்கி –
நெருப்பை நீராக்கி –
எரிய நெருப்பை எரிய வைக்க வல்லவள்
சக்தி இருந்தும் -விட்டாள் பிராட்டி
சக்தியே இன்றி த்ரௌபதி –
கோவிந்தம் புண்டரீகாஷம் ரஷமாம் –
சூர்ணிகை -82
பிராட்டி ஸ்வ சக்தியை விட்டாள்
த்ரௌபதி லஜ்ஜையை விட்டாள்
திருக்கண்ண மங்கை ஆண்டான் ஸ்வ வ்யாபாரத்தை விட்டான்-
நம்முடைய சக்தியால் காத்து கொண்டால் –பாரதந்த்ர்யதுக்கு குறைவு
ராமன் வில்லையே நம்பி -சாம்பலாக போக சபிக்க வில்லை ஸ்லோகம்
த்ரௌபதி லஜ்ஜையை விட்டு -இரண்டு கையையும் விடுகை
தான் ஒரு கை எம்பெருமான் கை இன்றி -என்றுமாம்
இரு கையையும் விட்டேனோ த்ரௌபதி போலே –
வியாதிக்கு மருந்து சாப்பிடலாமா
உறுதியாக இருந்து
அவனை அடைய சம்சாரம் விட வேண்டுமே
ரஷணம் எது என்று அறிந்து கொள்ள வேண்டும்
சரீரம் இருப்பது ரஷணம் இல்லை
நம்மை நாமே ரஷிக்க சக்தி பிராப்தி ஸ்வரூபம் இன்றி இருக்க
அத்யவசாயம் வர வேண்டும்
சக்தி அதனை அளவும் இன்றிக்கே -மகா ஆபத்தில் மகா விசுவாசம் பண்ணி
சபையில் நடுவில் லஜ்ஜையை விட்டாள் -உசத்தி என்கிறார் இந்த அர்த்தத்தில் –
பெருத்து ஞானம் உடையவள் -அவனே ரஷகம் அறிந்த பிராட்டி
ராவணன் மான பங்கம் பண்ண வில்லை
இவளுக்கு மகா ராஜ சபையில் -மகா விசுவாசம் உடன் லஜ்ஜை விட்டு
இதுவே அரிது
திருக்கண்ண மங்கை ஆண்டான் –
செற்ற நம் சேவகனார்
சேவகன் வேலைக்காரன்
திருமாலை வியாக்யானம் பெரியவாச்சான் பிள்ளை காட்டி அருளியதை மா முனிகள் இங்கே காட்டி அருளுகிறார்
சேவகன் நாய் உடன் போக -எதிரே வேற சேவகன் நாயை அடிக்க
அது பொறாமல் காத்த -அவனை அடிக்க
யஜமானன் அபிமானத்தில் ஒதுங்க தன்னை அழிய மாறி ரஷிக்க
-சர்வேஸ்வரன் இடம் ஒதுங்க
சூத்திர யஜமான் இப்படி இருக்க
புருஷோத்தமன்
ஸ்வ -வ்யாபாரத்தை விடு -ஸ்வ ரஷணம் தான் வ்யாபாரம் என்று மா முனிகள் அருளி காட்டி
நாயைப் போலே தன்னை அனுஷ்டித்துக் கொண்டு
எஜமானனே எல்லாம் என்று
பத்தராவி பெருமாள் இடம் புகுந்து
கடைத்தலை புகுந்து -வியாக்யானம் இதை மீண்டும் அருளி
சீயக்க -பெருக்கிய இடம் தூய்மையாக இருக்க
திருக்கோயில் சுத்தம்
கைங்கர்யமாக பண்ண வேணும்
ஒன்றுமே பண்ண கூடாது என்று இல்லை-
சூர்ணிகை -83
பசியராய் இருப்பார் அட்ட சோறும் உண்ண வேணும் -அடுகிற சோறும் உண்ண வேணும்
என்னுமா போலே -காட்டுக்கு போகிற போது இளைய பெருமாள் பிரியில் தரியாமையை
முன்னிட்டு அடிமை செய்ய வேணும் -எல்லா அடிமையும் செய்ய வேணும் ஏவிக் கொள்ளவும் வேணும் என்றார் –
படை வீட்டில் புகுந்த பின்பு காட்டில் தனி யிடத்தில் ஸ்வயம் பாகத்திலே வயிற்றைப்
பெருக்கின படியாலே ஒப்பூண் உண்ண மாட்டாதே -ஒரு திருக்கையாலே திரு வெண் கொற்றக் குடையையும்
ஒரு திருக்கையாலே திரு வெண் சாமரத்தையும் தரித்து அடிமை செய்தார்
இது இவருக்கு ஸ்வரூப சித்தி
காட்டுக்கு போகும் முன்பும் இதே செய்து அருளி
காட்டிலே வயிறு பருக்கிய பின்பு இதை செய்யாமல் இருப்பாரா
கிஞ்சித்கரித்து நிற்க மாட்டாத -முன்பு செய்ததையே செய்வாரே
இரண்டு அடிமையும் செய்து அருளி –
பிரமாணம் ஸ்ரீ ராமாயணத்தில் இல்லையானாலும் பாத்ம புராணத்தில்
உள்ளதே பிராட்டி பார்த்தாராம் ரஷியும் காகாசுர வ்ருத்தாந்தம்
பிராட்டியே சொல்லி அருளுவதால் தமது வாயாலே சொல்ல சங்கோசம் இருக்குமே
காஞ்சி ஸ்வாமி -கிருபையா பரிபாலாயா சப்தம் பிராட்டி செய்வதையே குறிக்கும்
சத்ரஞ்ச சாமரம் பாத்ம புராணத்தில் உண்டே
சூர்ணிகை -84-
பெரிய உடையாரும் பிள்ளை திரு நறையூர் அரையரும் உடம்பை உபேஷித்தார்கள்
சிந்தயந்திக்கு உடம்பு தன்னடியே போயிற்று
ஜடாயு மகராஜர் -பெரியப்பா
சிறகுகள் அடியில் தங்கி ஜீவிக்க ஆசைப்பட்டார் பெருமாள்
திருவடிக்கு பரியராய் -ஆசனமாக வர்த்திக்க
ராவணன் -அபகரித்து போக
உறங்குகிற இவர் ஆர்த்த த்வனி
கேட்டு பிராணன் உடன் இது கண்டு வாழ
அதி பல பராக்ராமர் ஆகையால் மகா யுத்தம்
பண்ணி சந்திர ஹாசம் வாளால் வெட்ட அடி பட்டு விழ
ஸ்ரீ கார்யத்தால் பிராணன் விட
திரு நாராயணபுரத்தில் -அக்நி -புற சமயத்தார் வைக்க
வேத நாராயணபுரம்பெருமாள் தொட்டியூர் தொட்டியம் திரு நாராயணபுரம்
மேல் நாட்டில் உள்ளது மேல்கோட்டை
இது கீழ் நாட்டில் உள்ள தேசம்
பிள்ளை களும் தாமுமாக -சிறிய குழந்தைகள் -புகை சூழ்ந்து
அத்யவசாயம் கிஞ்சம் சற்று பொறுத்தால் நிரதிசய சுகம் பெறுவோம் என்றார்
சிந்தயந்தி உடம்பு தன்னடையே போக
துக்கம் பாபம் போக்க குழல் ஓசை புண்ணியம் போக
ஸ்ரீ பாகவத பிரமாணம்
கோவிந்தனிடம் போக முடியாமல் தச் சித்த ஷீண புண்ய
அப்ராப்த அசேஷ பாகத
எம்பெருமானை நினைத்து கொண்டு இருந்தவள் கோப கன்னியை
கயிறு மாலையாகி மற்றவர் போக
திருக்குரவை அன்று பிருந்தாவனம் போக முயன்ற
போக மாட்டாமல்
நின்று கிரிஷ்ணனை தினம் பண்ணி
தத் கத சிந்தையால் நிர்மல சுகத்தாலும்
நிரவதிக சுகம் சென்றாள்
தான் உபெஷிக்க வேண்டாதபடி தானே உடம்பு போக
நிஷ்டை அதிகம்
படிப்படியாக இளைய பெருமாள் ஜடாயு சிந்தயந்தி இளைய கோப கன்னிகை
நிஷ்டை அரிது
பிரயத்ன பூர்வமாக போக வில்லை
காலத்தால் பின் பட்டாலும் சிந்தயந்தி பின்பு சொல்லி அருளி
அரையர் குடும்பத்துடன் பிராணனை விடத்தல் ஜடாயுவுக்கு பின்பு சொல்லி அருளி
நிதர்சனமான நால்வரையும் இப்படி சொல்லி அருளி
ஆய் ஜகன்னாதாசார்யர் இதை விஸ்தரித்து காட்டி
நாட்டார் சிரிக்கும் என்றாலும் லஜ்ஜையும்
பரிக்கிரக உபாயம் ஸு யத்னமும் விட வேண்டும்
சூர்ணிகை -85
உபாயதுக்கு சக்தியும் லஜ்ஜையும் யத்னமும் குலைய வேணும்
உபேயத்துக்கு பிரேமமும் தன்னைப் பேணாமையும் தரியாமையும் வேணும்
சூர்ணிகை -86-
இவனுக்கு வைதமாய் வருமது இ றே த்யாஜிகலாவது
ராக ப்ராப்தமாய் வருமது த்யஜிக்க ஒண்ணாது இ றே
பட்டர் துக்கப்பட்டாராம் திரு நறையூர் அரையர் வ்ருத்தாந்தம் கேட்டு -எம்பெருமானார் சிஷ்யர் இந்த அரையர்
உபாயம் விட -வேண்டும் அவனை ரஷிக்க தன்னை அழிய மாறியும் அவனை நோக்க வேணும்
எம்பெருமானுக்கு திருக்குடை பிடிக்க வேண்டும் உபேயம் என்று கருதி
ரஷிக்க பிராப்தி இல்லை –
நம்மை இரண்டும் வேண்டும்
எம்பெருமான் அமுது செய்யா விடில் ஆத்தில் உண்ண மாட்டார்கள்
பிரேமமும் வேண்டும்
குழந்தை போலே காக்க வேண்டும் எம்பெருமானார் செல்ல பிள்ளை பற்றி அருளிச் செய்தார்
முன்னோர் மொழிந்த -ஸ்ரீ வசன பூஷணம் திவ்ய சாஸ்திரம்
புருஷகார வைபவம்
உபாய வைபவம்
உபாய பெருமை -கௌரவம்
உபேயமும் அந்தர்பூதம் உபாயத்தில் –
அதிகாரி நிஷ்டை -பிராக்டிகலாக காட்டி அருளி திருஷ்டாந்தம் மூலம்
சக்தி லஜ்ஜையை யத்னம் விட்ட மூவரும் உபாயத்துக்கு காட்டி
பிராட்டி சக்தியை விட்டு
இருகையையும் விட்டு -த்ரௌபதி லஜ்ஜையை விட்டு
திருகண்ண மங்கை ஸு யத்னம் விட்டு
உபேயதுக்கு இளைய பெருமாள் பெரிய உடையார் பிள்ளை திரு நறையூர் அரையர் சிந்தயந்தி
பேறு தப்பாது என்று துணிந்து இருக்கையும்
பேற்றுக்கு த்வரிக்கையும் -வழி அல்லா வழி சென்றும் கிட்ட முயன்று
அடிப்படி தத்வம் புரிந்து கொள்ள வேண்டும்
பிராணனை விட்டு ரஷிக்க பார்த்தார்கள் என்றால் முரண் போலே தோன்றுமே
பிராண த்யாகம் சாஸ்திரம் உபாயமாக சொல்லி இருக்க
இது தகுமோ
வைதமாய் வருவது த்யஜிக்க வேண்டியது
ராக ப்ராப்தமாய் வருவது த்யஜிக்க வேண்டுவது இல்லை
ஆக்னேய புராணம் பிரமாணம்
பாதக கிருது நரன் தேக கார்யதுக்காக சரீரம் விட்டால் விஷ்ணு சாயுஜ்யம் அடைகிறான்
வாயவ்ய புராணம் இப்படி சொல்லி
ரெங்க நாதனை அடைந்து தேக த்யாகம் செய்தால் அவன் வம்சத்தில் வருபவர் அனைவரும்
அவனை அடைகிறார்கள் –
பெரிய நம்பி -சரம தசையில் கூரத் ஆழ்வான் இடம் சாதித்த ஸ்ரீ ஸூக்தி -அனுசந்தேயம்
அவனுக்காக பிராண த்யாகம் செய்பவர்
வைஷ்ணவ தர்ம சாஸ்த்ரத்தில் பஞ்சம -அக்னி ப்ரேவேசம் -யகா குருதே
அவனையே நினைந்து நெருப்பில் விழுந்தால் விமானம் ஏறி அவனை அடைகிறான்
பிரபத்தி பண்ணி -பால சூர்யன் போலே பிரகாசித்து சேருகிறான் -தானே அருளி
மோஷ சாதனம் தேக த்யாகம் என்பதற்கு பிரமாணம்
அரையர் இதை அனுஷ்டிப்பான் என் -எம்பெருமானார் இஷ்யர்
இதனால் சூர்ணிகை 86 அருளி
விதி என்றால் விட வேண்டும்
ராக பிராப்தம் வைதகம் ஆனால் – இருக்கும் முமுஷுப்படி பார்த்தோம்
பித்தம் தலை சுத்த பாலை சாப்பிட சொல்லி மருத்துவர்
விருந்தே மருந்தானால் ரசித்து சாப்பிடுகிறார்
மருந்தாக மட்டும் இருந்தால் விடுவோம் வியாதி தீர்ந்த பின்பு
வைதம் -விதி என்பதால்
ராக பிராப்தம் ஈடுபாடு
பிராப்ய அப்ராப்ய விவேகம் பண்ணி -வைதிகம் ஆனால்
வாயவ்ய யாகம் ஐஸ்வர்யம் வர சாஸ்திரம் சொல்ல -ஆசை உள்ளவனுக்கு தான்
மேல் நாட்டில் ஆயுஷ் ஹோமமும் காம்ய அர்த்தம் என்பர்
பிராப்தம் அப்ராப்தம் விவேகம் பண்ணி விடுகிறார்கள்
தமது விரகத்தால் ஆற்றாமை மிக்கு -போக்கியம் பிராப்தம் -வருந்தியும் கை விட போகாதே
ஆஞ்ஞா கைங்கர்யம் சந்த்யா வந்தனம் போல்வன -திரு உள்ளம் பிரீதிக்கு செய்வன
திரு விளக்கு எரிக்கை -அனுக்ஞ்ஞா கைங்கர்யம் ஈடுபாடு காரணமாக
விட முடியாதே இவை
அரையர் இதனால் செய்து அருளினார்
சூர்ணிகை -87
உபாயத்வ அனுசந்தானம் நிவர்த்தகம்
உபேயத்வ அனுசந்தானம் ப்ரவர்த்தகம்
ஆய் ஸ்வாமி பொதுவாக காட்டி அருளி
மா முனிகள் அரையர் வ்ருத்தாந்தம் காட்டி அருளுகிறார்
தினவு எடுத்தாலும் சொறிந்து கொள்ள மாட்டான்
உடம்பு அவனது தானே
இந்த உபாயம் செய்ய கூடாது
எம்பெருமானே உபாயம் என்று நினைத்து இருந்தாலும் ஒன்றுமே செய்யாமல் மீள்வான்
உபேய அநுசந்தானம் வந்தால் வழி அல்லா வழி சென்று அடைய பார்ப்பானே
ஆழ்வார்கள் மடல் எடுத்தால் போலே
தேக த்யாகமே புருஷார்த்தம் என்று இருந்தார் அரையர் இதனால்
உபாயத்வ அனுசந்தானம் இதனால் மீள்விக்கும்
செய்ய கூடிய கார்யம் உபாயம் என்று நினைத்தாலும்
எம்பெருமானே உபாயம் என்று நினைத்தாலும் மீள்வான்
துரும்பு நறுக்க பிராப்தி இல்லையே
தேக ரஷணம் சர்வேஸ்வரன் கார்யம் தானே
இதுவும் அவனுக்கு சரீரம் தானே
யஸ்ய ஆத்மா சரீரம் பிர்துவி சரீரம் போலே
இதை வைத்து தான் மேலே விஷயம் போகும் –
காமன் காலில் விழுந்து /மடல் எடுத்து -ஆழ்வார்கள் -உபேய அனுசந்தானம்
விஷய வை லஷண்யம் -ஆறி இருக்க ஒட்டாதே
சூர்ணிகை -88
அப்ராப்த விஷயங்களிலே சக்தனானவன் அது லாபிக்க வேணும் என்று இரா நின்றால்
ப்ராப்த விஷய ப்ரவணனுக்கு சொல்ல வேண்டாவிறே
ஈடுபாடு காரணமாக சரீரம் விடுவானோ
தத் விஷய ப்ராவண்யம் இப்படி செய்ய தூண்டுமோ
அப்ராப்த விஷயங்களில் லபிக்க என்ன என்னவோ செய்பவன்
ஸ்வரூபத்துக்கு தகாத -அழிய மாறியும் -செய்பவன்
கிம் புன நியாய சித்தம்
தண்ட அபூவம் நியாயம் -வடை ஓட்டை வைப்பது
மூங்கிலே நெய் ஊறி போக
மூங்கிலே இல்லாத பொழுது வடை இருக்குமோ
வேசி அளவில் -வியாதி கனக்க -தலை காணிக்கை தருவேன் பிராரத்து செய்த கதை திருஷ்டாந்தம்
நெருப்பு சுடும் என்று நினைக்கா விடிலும் சுடும்
உபாயத்தை நினைக்காமல் செய்தாலும் அரையர் செய்தது உபாயம் ஆகுமே
நியாய சஞ்சாரம்
நினைக்காமல் செய்தால் உபாயம் ஆகாது
அப்படி உபாயம் ஆனாலும் ஒன்றும் தப்பு இல்லை என்கிறார் மேலே
சூர்ணிகை -89
அனுஷ்டானமும் அ நநுஷ்டானமும் உபாய கோடியிலே அன்வயியாது
அநந்ய சாதனன் -செய்த தேக த்யாகம் -உபாய கோடியிலே அன்வயித்து இல்லாமல் நிற்காதே
உபாயமாக செய்யாவிடிலும் தீங்கு விளையாதா
தெரியாமல் செய்தாலும்
ராக ப்ராப்தமாய் அனுஷ்டித்தாலும் –
அநுஷ்டானம் -அநநுஷ்டானமும் உபாய கோடியிலே அன்வயியாது என்கிறார்
எந்த அபிப்ப்ராயதுடன் செய்கிறோம் எனபது முக்கியம்
கார்யம் செய்வதும் செய்யாததும்
வானம் பொழிகிறது வரி கெடா சொன்னால் – சிறை வைப்பான் சிலை வைத்தான்
1947 தாமரை பட்டம் -தண்டனை இப்பொழுது
இன்னாரை குறித்து அபிப்பிராயம் தான் முக்கியம்- கார்யமே தப்பு இல்லை
விட -சக்தி லஜ்ஜை யத்னம் -சொல்லி -இதுவும் கிரிசை தான்
நெய் உண்ணோம் இதுவும் செய்யும் கிரிசைகள்
செய்ய கூடாதது 6 சொல்லி செய்ய வேண்டியது 4 சொல்லி
அதுவும் செய்யும் கிரிசை தான் விடுகையும் செய்கை தானே
ஸு சக்தி த்யாகம் -லஜ்ஜை விடுகை -வியாபாரம் விடுகை போல்வன சாதனம் ஆகாது
அது எப்படி உபாயம் ஆகாதோ அது போலே பிராணன் விட்டதும் உபாயம் ஆகாது
உபாய உபேய -அதிகாரி அந்தர்பூதம்
சக்தி விட வேண்டும் தேக த்யாகம் விட கூடாது –
உபாயதயா சாஸ்திரம் இருந்தாலும் -உபேய
புண்ய தேச வாசமும் உபாயத்தில் அன்வயியாது
தேனுகா பேட்டை -தேனு =பசு
மந்தவெளி
பெருமாள் இடம்
தோட்டம்
ஆயிரம் விளக்கு
எல்லாம் பெருமாள் இடம்
ஈக்காடு தாங்கல் விட்டு guindy estate பெருமாள் இடம்
பெருமாள் கோயில் மாமந்தூர் கூட போலே
ஜீயர் புரம் நம் பெருமாள்
திவ்ய தேசம் வாசம் விடக் கூடாது
சென்னை குரு அச்சகம்
திருவல்லிக்கேணி குரு அச்சகம் போடு -காஞ்சி ஸ்வாமி அருளி –
பகவத் கைங்கர்யமாக செய்கிறோம்
மோஷ சாதனமாக செய்ய வில்லை
சாதனமாக இருந்தாலும் கூட –
அனுஷ்டானமும் அநநுஷ்டானமும் உபாய கோடியிலே அன்வயியாது
கங்கையில் உள்ள மீன் ஞானம் இல்லாததால் அப்படியே இருக்கும்
பாசுரம் திரு நாமம் சொல்லும் பொழுது அர்த்தம் தெரியாமல் சொன்னாலும் பலன் கிட்டும்
நெருப்பு ஸ்வாபம் போலே பலன் கொடுத்தே சேரும்
இதை தவிர மற்ற விஷயங்களில் அபிப்பிராயம் கொண்டே பலன்
தீட்டு -அறிந்த பின்பு தான் வரும்
அறியாத பொழுது செய்தால் தீட்டு இல்லை –
ஞானம் ஏற்ப்பட்டால் தான் பலன் –
lottary பலன் தெரிந்த பின்பு சந்தோஷம் –
கார்யம் பலன் தரவில்லை அதன் ஞானமே பலன் கொடுக்கும்
கங்கையில் உள்ள மீனுக்கு மோஷம் இல்லையே
செய்ததும் த்யாகமும் உபாய கோடியிலே அன்வயியாது
சூர்ணிகை -90
அநந்ய உபாயத்வமும் அநந்ய உபேயத்வமும் அநந்ய தைவத்வமும்
குலையும்படியான பிரவ்ருத்தி காணா நின்றோம் இ றே
உபாய கோடியிலே அன்வயித்தாலும்
ஈடுபாட்டால் செய்தால்
ஆழ்வார்கள் விஷயத்தில் காணா நின்றோம்
எம்பெருமானே உபாயம் -குலைகையாவது
திருந்தவே நோக்கின்றேன்
மடல் ஊர்தும் உலகு அறிய
ஊராது ஒழியேன்
நோன்பு நோற்பதும் -மடல் எடுப்பதும் -ஓதி நாமம் –
திருப்புல்லாணி
ஓதி -குளித்து -பாத மா மலர் சென்னியில் சூடி நமக்கே நலம் சாதனமாக
கைங்கர்யமாக இல்லை
அலறி அடித்து பலன் கொடுப்பான்
ராஜ மகிஷி உஞ்ச வ்ருத்தி பண்ணினால் அவத்யம் ராஜாவுக்கு இ றே
நமக்கே நலமாதல் என்று அத்தலைக்கு அதிசயம் விளைக்கும் என்று இராமல்
அநந்ய உபேயதவம் குலைதல் -நமக்கே நலமாதல்
பூம் துழாய் சென்னியில் சூடுவோம்
அநந்ய தைவத்வம் குலைதல்
உன்னையும் உம்பியையும் தொழுது
காமன் சாமன் காலில் விழுந்து
பேசுவது இங்கு ஓன்று எம்பெருமான் போல்வன
அரையர் உபாயமாக அனுஷ்டிக்க வில்லை
ஆழ்வார் உபாயமாகவே அனுஷ்டித்து -சாதனமாக சொல்லி
ஈடுபாடு காரணமாக உபாயமாக நினைத்து செய்தாலும் செய்யா விடிலும்
மேலையார் செய்வனகள்
செய்யாதன செய்யோம்
ஆழ்வார்கள் பரிவின் காரணமாக செய்வதால் தப்பு இல்லை என்கிறார்
சாஸ்தா தேவதைக்கு தாயார் -மகளுக்கு வர கூடாது என்று
துடிப்பு ஒன்றாலே இப்படி செய்கிறார்கள்
மாம் ஏகம் -அவனே சாதனம் ஞானப்பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே பகலிலே கூரத் ஆழ்வான் அமுது செய்ய எழுப்பி அருளி எம்பெருமானார் துடிப்பின் காரணமாக
அரையர் செய்ததும் தோஷம் இல்லை
கலக்கத்தில் செய்தது பிரமாணம் இல்லை
அஞ்ஞானத்தால் வந்தது
ஞான விபாக கார்யத்தால் முதிர்ந்த பரிபக்குவ நிலை –
அடிக் கழைஞ்சு பெறும்
விலை உயர்ந்தது
சதுர அடிக்கு கழைஞ்சு பொன்
மதி நலம் -நலம் பக்தி -மதி ஞானம்
முதிர்ந்த நிலை
-சூர்ணிகை 91
ஞான விபாக கார்யமான அஞ்ஞானத்தால் வருமவை எல்லாம்
அடிக் கழஞ்சு பெறும்
கொடுத்த ஞானம் கனிந்து நலமானது
ஞானம் கனிந்த நலம் அமுதனார்
ஐந்து அறிவு புலன்கள்
மூலம் ஆறாவது அறிவு மனசால் அறிவது நமக்கு மட்டும் உண்டு பகுத்து அறிவு
பிராப்தம் -அப்ராப்தம் தேகத்துக்கு இல்லை ஆத்மாவுக்கு –
மதி எல்லாம் உள் கலங்கி நீ கொடுத்த மயர்வற மதி நலமும் கலங்கிற்றே
மதி கலங்கி எல்லாம் கலங்கி உள் கலங்கி -அதி பிரவர்த்தி
பிராப்த அப்ராப்த விபாக அபாவம் -அதி ஸ்லாக்கியம்
முட்டாள் தனம் உசந்ததாக இருக்குமா
கர்மத்தின் காரணமாக வருமவை இல்லை
விஷய வை லஷண்யத்தால் -வேருமாவை முடிந்த நிலையில் வருவது
பெரியாழ்வார் ஞானம் முற்றி திருப்பல்லாண்டு பாட -பொங்கும் பரிவால்
காய் -பழம் -முதிர்ந்து -உலர்ந்த dry fruit
அஞ்ஞானம் -ஞானம் -முதிர்ந்த நிலை அஞ்ஞானம்
கலக்கத்தால் செய்தார்கள் உயர்ந்தது -தான் –
அரையர் செய்தது உயர்ந்ததே
இத்தலையில் பிரவ்ருத்தி சகியாத சித்தோ உபாயம் –
தடுக்காமல் -இருப்பது -நாம் ஒன்றும் செய்யாமல் இருப்பது
ஸு பிரவ்ருத்தி முதல் விரோதி
metal detector வைத்து check பண்ணுவானாம்
அப்படி இருக்க -தேக த்யாகம் -செய்தது -ஸு பிரவ்ருத்தி தானே
அதி பிரவர்த்தி -ஆழ்வார்கள் செய்ததும் அரையர் செய்ததும் -சித்தோ உபாயத்துக்கு ஹாநியோ
பிரதிபந்தகம் ஆகாதோ
சூர்ணிகை -92
உபாய பலமாய் உபேய அந்தர்ப்பூதமாய் இருக்குமது
உபாய பிரதிபந்தகம் ஆகாது
பகவத் பிரவ்ருதிக்கு விரோதி ஸு பிரவ்ருத்தி தானே-
உபாய பலம் எம்பெருமான் பண்ணின கிருஷி பலம் தானே இந்த அதி பிரவ்ருத்தி
உபாய பலமே உபாய ப்ரதிபந்தகம் ஆகாதே
உபேய அந்தர்பூதம் -உள்ளேயே இருப்பது உபாயதுக்கு பிரதி பந்தகம் ஆகாதே
அவன் செய்த கிருஷி பலன் -தானே இப்படி செய்ய வைத்தது –
மயர்வற மதி நலம் அருளி பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி காட்டி
கடலில் மிக பெரிதாக
நீள் விசும்பும் பெரிய
தத்வ த்ரயத்தையும் விலாக்குலை கொண்ட காதலாக பெருக்கி
பக்திக்கு உத்பாதகன் விளைவித்த –
-வர்த்தகன் -வளர்த்து
விஷய வை லஷண்யம் –
பக்தி பாரவச்ய கார்யம்
இது போய் தடையாகாதே
உபேய அந்தர்பூதம் -முகம் மலர உறுப்பு ஆகையாலே
தடை ஆகாது
ஆசை இருந்தால் தான் துடிப்பான்
சந்தோஷம் -பிராப்ய த்வரை முற்று கண்ணான் சோலை இட்டு
நம்மை ஆசைப்பட்டு இவள் படுவதே
முகம் மலர்ச்சிக்கு பண்ணும் கைங்கர்யம் போலே இவை
கைங்கர்யம் பண்ணி அவனை ஆனந்திப்பிக்க தானே
உபேயம் =கைங்கர்யம்
அந்தர்பூதம் தானே தடையாகாதே
சூர்ணிகை -93
சாத்திய சமானம் விளம்பாஸஹடம் என்று இ றே சாதனத்துக்கு ஏற்றம்
சாத்திய ப்ராவண்யம் அடியாக இ றே சாதனத்தில் இழிகிறது
விளம்பம் கால தாமதம் ஏற்படுமே பக்தி யோகம் விளம்பித பலப்ரதம்
பிரபத்தி -கோதின காலத்தில்
ஆர்த்த பிரபன்னர் -அடுத்த ஷணமே கேட்டு
திருப்த பிரபன்னர் இந்த சரீரம் முடிந்த பின்பு அருளி
சாதனம் பகவானாலே சித்த சாதனம்
எம்பெருமானை பற்றும் காலத்திலேயே கிட்டி
சுசுகம் கர்த்தும் –
சாதனம் செய்யும் பொழுதே பலன் கிட்டுமே
அசுவமேத -யாகம் குதிரை மூச்சை அடக்கி -கொன்று செத்த குதிரையை -கட்டி படுத்துண்டு
அருவருப்பு நினைத்தால் பலன் கிட்டாதாம்
மேலே கிடைக்கும் பலன் சாம்ராஜ்யம்
சாதனம் கஷ்டம்
தேக ஆரோக்கியம் மருந்து கசப்பது போலே
இங்கே சாதனமே சுக ரூபம் சாத்திய சமானம்
அதி பிரவர்த்திக்கும் இவை உண்டே
பண்ணும் காலத்திலேயே சுகம்
ஓடி வந்து ரஷிக்கிறான் துடிக்கிறாரே என்று அனுக்ரகம் செய்கிறான்
ஆக சுக ரூபம் கால தாமதம் இல்லாமல் பலன் இவற்றுக்கும் உண்டே
மடல் எடுத்தல் சேஷிக்கு அதிசயம் விளைவிக்கும் கார்யம்
கைங்கர்ய ரூபா சாத்தியம் சமானம்
சர்வேஸ்வரன் த்வரித்து வந்து கார்யம் செய்வானே
இந்த அதிபிரவர்திகள் எம்பெருமானே போலே
இதுவும் சித்த உபாயம்
இரண்டு இல்லை
அவனை அடைய இவை காரணம்
கார்ய காரணம் ஆகாரம் ஒத்து இருக்குமே
பிரதிபன்தகம் இல்லையே
ஒரு அர்த்தம்
அன்றிக்கே
இன்னும் ஒரு முக பாவத்தாலே
சாத்திய வஸ்துவே சாதனம்
மருந்தே விருந்து போலே இவை
அவன் சரித்ரம் சொல்லி மடல் எடுப்பத்தால்
கால விளம்பம் இன்றி கடுக பலன்
உடனே அடைய துடிப்பால் செய்வதால்
தான் அடியாக விளைந்து
மேல் விழுந்து கார்யம் செய்ய உடலாகும் இவை
ஆக
விதியினால் வருமவை தவிர்க்க வேணுமே ஒழிய ராக பிராப்யம் அடியாக வருமவை விட முடியாது
உபாய கோடியிலே அன்வயியாது
அன்வயித்தாலும் தோஷம் இன்றி இருக்கும்
ஆழ்வார்கள் கூட செய்தவை -கண்டோமே இந்த அதிபிர்வர்திகள்
உயர்ந்தவை தான் இவை
தாயார் குழந்தை போலேதூர தேசம் செல்பவனை குறித்து பொங்கும் பரிவால்
பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply