ஸ்ரீ ராமனின் அருள்அமுதம்-198-207..

198-

42 சர்க்கம்
கௌ சாலை உனது கையால் தொடு
கண் ராமன் பின்னால் போனதே கடல் கொண்ட வஸ்து கிட்டுமா
காம்பீரம் -கடலில் கண்ணை இழந்தேன்
உன்னை பார்க்க முடியவில்லை –
பட்டாபிஷேக ராமர் ராம கிரி
சுக்ரீவன் வேண்டிய படி பட்டாபிஷேக திருக் கோலம்
சீதை பிராட்டி இடன் ஏக சிம்காசாசனம்
லஷ்மணன்
அரி  யணை அனுமன் தாங்க
சுகரன் அசுரர் முடித்து நாரதர ரிஷிகள் காத்து சுக்ரீவன்
அனுகதா திருஷ்டி -பின்னே போக்கே
தனி ஸ்லோகம்
கடலிலே பொகட்ட வஸ்து
கண் பார்த்து கிரகிக்கும் -ராமன் கண்ணை கிரகித்து
மனிதரில் மாணிக்கம் கண்ணை திருடி
கண் பார்க்கும் நடந்து போனதே கன்று குட்டி போலே
அறிவு இல்லாத கண்ணும் போனதே
வைகுந்தம் அடைந்து -சாஸ்திரம் -முன்னாள் போக்கு நாம் பின்னல் போய்தொண்டு செய்வோம்
அங்கு செய்யும் கைங்கர்யம்
கண்ணா வான் என்றும்
கண்ணின் பின் கண் சென்றதே
மே திருஷ்டி என்னுடைய கண்கள்
இது என்னது இல்லை ராமனுடைய கண்கள் அவனுக்கு அடிமை
எனது கண் போனது கைகேயி மந்தரை கண்கள் போக போக பார்த்து கொண்டு இருக்க
சம்பந்தம் -கை விட்டு போனாலும் என் கண்
திரும்பி வாராதா நப்பாசையால்
வந்தால் கைகேயி கூனி பார்க்க வேண்டுமே
ஜீவாத்மா முக்தி அடைந்த பின் நரகத்தை நாக்கு -சொல்லிக் கோளாமல் போவது போலே
நசபுன ஆவர்ததே
ராமன் தான் முக்தி –
முகத்தில் -மாமிச சதை பிண்டம் –
பேசுவது கேட்கிறது
தோடு உணர்வு இருக்கிறதா பார்க்க வேண்டும்
கொண்டால் வண்ணனை -மற்று ஒன்றினைக் காணா
ராமனைக் கண்ட கண்கள் என்பதால்
கோபித்துக் கொள்ளாதே
வேஷம் இல்லை உண்மையால்
ராமனை தொட்ட கைகளால் இன்று தொடுவாய்
தசரதன் அழுது புலம்புகிறான்

199-

புத்திர் பலம் –ஹனுமத் ஸ்மாரநாத் பவேத்
புத்தி பலம் அறிவு உடல் மனம் பலம் யஜஸ் தைர்யம் சக்தி நிர்பயத்வம் நோயற்ற தன்மை
சோம்பல் அறிவின்மை இவை அனைத்தும் கிட்டும்

200-

யத்ர யத்ர ரகு நாத கீர்த்தனம் -ஆனந்தமாக கல்யாண குணங்கள் திரு மேனி அழகு செஷ்டிதங்கள்
அனுபவித்து உருகி -சக்தி நீராகி உருகும் எளிமை இரண்டுக்கும் எடுத்துக் காட்டு
வடக்கு முக நின்ற திருக் கோலம் -ஆஞ்சநேயர் -சன்னதி -நீண்ட வாழ் -கவசத்துடன் சேவை
ஒரு காலை முன்னே வைத்து -கைகளிலே சூடாமணி நெற்றி சுட்டி -கொடுக்கும் முகமாக சேவை –
ஸ்ரீ ராமர் சன்னதி அப்புறம்
ஜனகன் தசரதன் கொடுத்த பரிசு -சூடாமணி என்று சொல்லியே கொடுத்து
அஞ்சனாம் வந்தே லங்கா பயங்கரம் –
குரங்கினம் பலா மரம் -விளையாடி –
43 சர்க்கம் -கௌ சல்யை புத்திர சோகத்தால் அழுது
தசரதனும் சோகித்து விழ –
பாம்பு போலே விஷம் கக்கி கைகேயி –
ராமன் காட்டில் துன்பம் நினைத்து -சோகித்து
காட்டுக்கு ஆனந்தம் தான் -அயோதியை இழந்தது
ராமன் திரும்பி வர மக்கள் வேண்டிக் கொண்டு இருக்க –
ராம சந்திரன் சூர்ய குலம் -அயோத்யா மகா பாகு –
பசு கன்று பிரிந்து துக்கம் படுவது போலே –
கைகேயி பிரித்து -அஹம் ஜீவிதம் -பெற்றது ஒரு பிள்ளை -அதுவும் பிரிந்து போக
ஜீவிப்பதில் என்ன அர்த்தம் –
60000 வருஷம் களைத்து புத்திர காமோஷ்டியாகம் செய்து பெற்று -கிடைத்த நல்ல பிள்ளை
சூர்யன் உதித்தால் மேகம் ஓடும்
ஆயாசம் பிரிவு துன்பம் கார்கால மேகம் விலக பகவான் திவாகரன் வர வேண்டுமே
குகன் சுக்ரீவன் ஹனுமான் விபீஷணன் ரிஷிகள் அருள் பெற ராமன் போக முடிவு
சத்யவாக்யன் –

201-

தஸ்மை ராமானுஜ -சுருதி அந்தர் ஜுரம் போக்கி –
விஷ்வக் சேனர் சக்கரத் தாழ்வார் -ஆழ்வார்கள் ஆசார்யர்கள் சேவை
காராஞ்சி ஆஞ்சநேயர் சன்னதி
காராஞ்ச நரசிம்கர் மரத்தின் கீழே நீரூற்று மேலேயே எழுந்து அருளி –
ராமர் சீதை லஷ்மணர் தெற்கு நோக்கி
கருட கோடி -திருவடி சேவை -சேனாபதி யதிபதி சேர்த்து செவி –
ஆகமங்கள் வைகானச பாஞ்சராத்ரா -இரண்டு வகை –
சகரத் தாழ்வார் ராம சந்திரன் அருகில் ரதாங்கம் சுதர்சனம்
44 சர்க்கம் -கௌசல்யை துன்ப புலம்பல் பார்த்தோம் –
சுமத்ரை சாஸ்திர அறிவு கொண்டு சமாதானம் படுத்துகிறாள்
தர்மம் அறிந்து வழி நுணுக்கம் அறிந்து -ராமன் பகவான் அவதாரம் –
காடு துன்புறுத்தும் சொல்கிறாய் –
வேறே கோணத்தில் பார்
கட்டுக்கு லாபம்
ரிஷிகள் இடம் உபதேசம் நாட்டுக்கு லாபம்
சீதை ஆனந்தமாக பெருமாள் உடன் சேர்ந்து இருந்து ஆனந்தம் –
த்யாகத்தால் தான் மனிசர் உயர்வார்கள்
மக்கள் மறக்காமல் ஜகம் உண்மை அறிய போகிறது
மனிசரில் மாணிக்கம் குணா குன்றுதுன்பம் படமாட்டான் இன்ப துன்பங்கள் மனசு பொருத்தது
பகவானை பற்றி எப்பொழுதும் இன்பம் தானே
எனது பிள்ளைக்கும் வாழ்ச்சி தானே
கைங்கர்யம்
சிகாமணி -சீதை பிராட்டி பெருமை பெற போகிறாள்
விஷ்ணு அவதாரம் தானே ராமன்
அக்னி சூர்யன் இவனது ஆணைக்கு உட்பட்டு தானே
மந்த மாருதம் வீசும்
பஞ்ச பூதங்களும் தொண்டு புரியுமே
செல்வம் வீரம் பராக்ரமம் பீடு பெரும்
குணங்கள் இவனை பற்றி சம்பந்தம் பெற்ற ஏற்றம்
கல்விக்கும் செல்வத்துக்கும் இவனால் ஏற்றம்
புது பெருமை யாராலும் கொடுக்க முடியாதே -இவனுக்கு
திரும்பி வந்து பட்டாபிஷேகம் செய்ய போகிறான்
புருஷ ரிஷபன்
சீதை உடன் நாட்டுக்கு செல்வத்துக்கு குண சாம்ராஜ்யத்துக்கு பட்டாபிஷேகம்
கவலைப்பட வேண்டாமே –
ஆஸ்வாசப் படுத்துகிறாள் -இப்படி

202-

சாய்ந்த கொண்டை  அனைவரையும் ஈர்க்கும்
அன்பு பேர் கருணை உடைய கடாஷம்
45சர்க்கம்
அயோத்யா தேச வாசிகள் தடுக்க
சிறு வயசில் பார்த்து வளர்த்தவர்கள் –
உயிர் போலே இருக்கும் ராமன் பிரிய அழுகிறார்கள்
தேரை பின் தொடர்ந்து போக
மக்கள் வெள்ளம் பார்த்து –
காடு காடாக இருக்காதே
சுமந்த்ரன் தேரை நிற்க சொல்லி -மக்கள் இடம் சொல்லி தனது இலக்கை சொல்லி விட்டு போக
யா ப்ரீதி -பரதன் இடமும் எனது இடத்து ப்ரீதி செலுத்த வேண்டும் –
அவன் இடம் வெறுப்பு காட்டாதீர்கள்
ஹிதம் பிரியம் இரண்டும் செலுத்துவான் பரதன் –
தசரதனை கோபிக்க வேண்டாம் –
ரிஷிகள் -அறிவாலே ஆற்றாலே வயசாலே உயர்ந்தவர்கள் –
அவர்களும் தடுக்க -எங்கள் ஆணை வேண்டுகோள் என்று கொள் –
குதிரைகளே நீங்கள் போகாதீர்கள்
ஊமையோ மந்திரப் பட்டாளா போலே வாய் திறக்காமல்
கைகேயி தனது ராஜ்ஜியம் கூடாது என்று தானே சொன்னாள்
நாங்கள் தஷினையாக பெற்ற பொருள்கள் உண்டே
எங்கள் குடை கொடுக்கிறோம்
சிற்றன்னை ஒருத்தி கேட்டதை செய்து நாங்கள் அனைவரும் கேட்டதை மீறலாமா
அடியார்கள் பேச்சை தட்ட மாட்டான்
பக்த பராதீனன் நீ
பாதுகா சகஸ்ரம் கோபித்து திருவடி -பிரிந்ததாம் தேசிகன்
முதலில்தேவர் அர்திதோ மானுஷ்யோ ராவனச்ய வேண்டுதல் முதலில் பார்க்க வேண்டுமே
அதற்க்கு எதிராக மற்ற வேண்டுதல் ஏறிட்டும் பார்க்க மாட்டானே
தமஸா நதி கரை அடைந்தான்
தேரை நிறுத்தி இரவு பொழுதுகளிக்க
குதிரை நீரூட்டி களைப்பு தவிர

203-

ராமாயா சீதா பத்தி -ரமயீதி ராமா
இன்பம் கொடுக்கும் பசவங்குடி காராஞ்ச ஆஞ்சநேயர் சன்னதி
102 வருஷம் பழைமை கோதண்ட ராமர் திருக் கோலம்
மூலவர் ஆஞ்சநேயர் உயர்ந்த உத்சவர் சிறிய திருமேனி
சிரஸ் சந்தரன் போலே திரு அபிஷேகம் ராமனுக்கு
அருள் குளம் போலே திருக் கண்கள்
திருவாய் சரம ஸ்லோகம் உபதேசித்து
மித்திரன் வேஷம் -தோஷம் உடன் வந்தாலும் விட மாட்டேன்
நீண்ட வில் கவசத்துடன் சேவை –
சீதை பிராட்டி உடன் சேவை
46 சர்க்கம் –
இரவு பொழுது நீள
அன்பு பெருக ராமன் அனைவரையும் நோக்கி
தயார் குழந்தைகள் -எவ் உயிர்க்கும் தாயாய் இருக்கும் வண்ணன்
இன்று இரவு பட்டினி இருப்போம் முழிக்க வேண்டி இருக்கும் தண்ணீர் குடித்து இருக்க
மக்கள் வந்தது அறிந்தால் தசரதன் சோகிப்பான் –
இனி 14 ஆண்டுகள் பார்க்க முடியாது பரதனையும் பார்க்க முடியாதே
காட்டில் வாழ கற்று கொள்ள வேண்டும்
நதியில் நீராடி
துஷ்ட மிருகங்கள் பிணம் திண்ணிகள் வரலாம்
சுமந்த்ரன் இலைகள் உதிர்த்து படுக்கை ஏற்படுத்த
லஷ்மணன் சுமந்த்ரன் ராமன் சீதை பண்புகள் பேசி இரவை கழிக்க
மக்கள் பிடிவாதம் பிடிப்பார்கள்
நன்மை நினைத்து அவர்களை நாட்டுக்கு அனுப்ப வழி சொல்கிறேன்
தேரை கொண்டு வாரும் வடக்கு நோக்கி போகட்டும்
தடம் பார்த்து அயோதியை திரும்பி விட்டான் நினைப்பார்கள்
ஒரு முகூர்த்தம் ஒட்டி -திரும்பி வா நாழிகை 24 நிமிஷம் இரவோடு இரவாக தெற்கு நோக்கி போவோம்
ஆணை இடப் பட்ட சுமந்த்ரன் அப்படியே செய்யே
வெறும் தேரை ஒட்டி போய் திரும்பி வர
மூவரும் அமர்ந்து தெற்கு நோக்கி
விடை பெறாமல் விடை பெற்று போனான்

204-

ராமம் தசரதம் வித்தி சுமந்த்ரை -தடுக்க வில்லை
வன சங்கரி கல்யாண ராமர் திருக் கோயில்
சங்கரர் ராம பக்தர்
ஸ்ரீ ராம ராமேதி -சகஸ்ரநாம தத் துல்யம்
தீப ஸ்தம்பம் -சேவை -கல்யாண ராமர் கோயில் -வடக்கு நோக்கி போனது போலே தேரை ஒட்டி –
பின்பு தெற்கு நோக்கி போக –
47 சர்க்கம் -ஜனங்கள் வருந்தி -சோகத்துடன் திரும்ப –
தூக்கத்தை நொந்து கொண்டு -ராமனை காணாத கண்கள் கண்களோ -இழந்தோமே
கிம் அர்த்தம் ஜீவிதம் -சத்ய வாக்கியம் முக்கியமாக கொண்டு -பக்தர்கள் அடங்கினவனே –
நாட்டுக்கு போனால் பெண்கள் ராமர் இன்றி எதற்கு திரும்பினீர் என்பார்களே –

205-

கூஜந்தம் -வந்தே வால்மீகி கோகுலம் -த்யான ஸ்லோகங்கள் -பொக்கிஷம் கொடுத்த -நன்றி தெரிவிக்க
குயில் போலே கூவி வேதமரத்தின் மேல் -லவ குசர் -திரு வயிறு வாய்த்த மக்கள் -தனது சரிதை கேட்டான்
சிரஞ்சீவி வாயு புத்திரன் ஆஞ்சநேயர் மாருதி –
சிறு கோயில் -ஷாந்தி அளிக்கும் வன சங்கரி –
சத்யம் நேர்மை தர்மம் வளர -கோயில் கட்டி –
48 சர்க்கம் -மக்களை ஏமாற்றி -வனம் புக்கு -கண்ணன் வழக்கம் அறிவோம் -நேர்மை சத்யம் தர்ம வடிவம்
ராமோ விக்ரவான் தர்மம் -எடுத்து கொண்ட உறுதி -நடக்க –
வனம் நாடு ஆக கூடாதே ராம சந்தரன்  இழந்த துக்கம் பீடிக்கப் பட்டு-
நாட்டு மக்கள் திரும்ப -பெண்கள் சீதா ராமர் திரும்புவார் நம்பிக்கை உடன் இருக்க
நஷ்டம் த்ருஷ்ட்வா -மூத்த குழந்தை பிறந்தும் கல்யாணம் நடந்தும் சந்தோசம் இன்றி
யாரும் திருப்தி சந்தோஷம் இன்றி இருக்க –
நம்மால் அடைய முடியாதே
அருள் ஒன்றாலே அடையலாம்
லஷ்மணன் பாக்யசாலி -பிரியமான அதிதி வருவார் கத்து இருந்த மக்கள்
காடு பூக்கும் காலம் இல்லை பூத்து குலுங்கி
இங்கே நதி வற்றி -சரயு நதி தண்ணீர் குறைய பூக்கள் உதிர -அனைத்தும் வாட
ராமன் இருந்தால் பயம் தோல்வி இல்லை ராமன் பின்னே போவோம் இல்லைகாற்று உடன் கலந்து போவோம் பெண்கள் முடிவு செய்ய
சந்த்ரனை பிரிய முடியுமா-
கடலில் தண்ணீர் அற்று போனால் –
அயோதியை துன்ப கடலில் மூழ்க

206-

பல்லாண்டு -பெரியாழ்வார் -தாயார் திவ்ய ஆயுதங்கள் -சேர்த்தே
அடியார் முன்னிட்டே தொழ
வாசல் காப்பான் கோயில் காப்பான்
சகரத் தாழ்வார் சேவை-
ஆயுதம் எல்லாம் ஹெதி ராஜன் ரதாங்கன் சுதர்சன் அம்சம்
வில் கலப்பை கொல்லா  மாக்கோல் வாமனன் கமண்டல நீர் துரும்பால் கிள்ளிய சக்கரக் கையன்

படுக்கை ஆதி சேஷன் அம்சம்
வாகனம் பெரிய திருவடியம்சம்
சத்யா பிரமாணம் எடுத்து -தனக்கே ஆசை உடன் செய்து –
மற்றவரை திருப்தி செய்ய இன்றி நமக்கே விருப்பமாக செய்வதே –
யாதானும் பற்றி நீங்காமல் -நின்று முடிவு எடுத்து
சத்யம் ஆசாரம் கோயில் சேவை எல்லாம் இப்படியே மதிள் காவல் இல்லை மனம் தான் காவல்
ராமன் உறுதி பார்க்கிறோம்
உயிர் பிரிந்த வருத்தம் மக்கள்
தசரதர் நிலை நினைந்து ராமன் வருந்த –
நதிகள் -கடந்து ராமன்
கங்கை யமுனை சரஸ்வதி புண்ய ஜீவா நதிகள்
வேத சுருதி கோமதி செந்திகா மூன்றையும் கடந்து போனான் ராமன் வைதேகி இலக்குவன்
பழைய வரலாற்றை எடுத்து சொல்லிக் கொண்டே போக -தெற்கு நோக்கி கங்கை கரை அடைந்து
குகன் உடன் தோழமை கொள்ளப் போகிறான்

207-

ஆபத்தாம் நமாம் யஹம் -ஸ்ரீ ராமன் சீதா ராமன் கல்யாண ராமன்
பிராட்டி உடன் சேர்ந்த ராமன் அருளே வடிவு கொண்ட
ஜெய் சீதா ராம் -சீயா ராம் மருவி -வடக்கே
குந்திட்ட திருக் கோலம் ஆஞ்சநேயர்
சீதை வலது புரம் நின்ற திருக் கோலம் கல்யாண ராமன் –
திருக் கை பிடித்து இயம் சீதா மம சுதா -ஜனகன் வார்த்தை –
இடது பக்கம் இலக்குவன் கையில் வில்லை பிடித்த திருக் கோலம்
விநய ஆஞ்சநேயர் -ஆனந்தகண்ணீர் -வாயில் ஸ்ரீ ராம திரு நாமம்
ஆகம முறை பட்டு -கோயில் கொள்கிறான் –
குகன் -ராமன் சந்திப்பு பார்க்கிறோம்
தம்பியாக பிரகடனம் 50 சர்க்கம்
கங்கை ஆற்று கரை அடைந்து
கங்கை வார்த்தையே புண்ணியம் திரு ஸ்ரீ பாத தீர்த்தம்
கங்கை கோவிந்த கீதா காயத்ரி -பிறக்க மாட்டான் இந்த நான்கும் சொன்னால் –
பத்ரி காச்ரமம் தாண்டி ரிஷிகேஷ் -உத்தர -பிரதேசம் கிழக்கு கடலில் கடலை கலக்க
கங்கை உடன் யமுனை கலந்து கங்கை பெயரே நிற்கும்
கீழ் லோகம் வந்தபடியால் கங்கை பெயர்
அயோதியை பட்டணம் திரும்பி வணங்குகிறான் ராமன் கங்கை நாட்டை காப்பாய்
தெய்வங்களை நாட்டை -பஞ்ச பூதங்களே -காப்பீர்
இஷ்வானு குல பெருத்த ராஜாக்கள் -நீடூழி இருப்பாய்
கடமை முடித்து திரும்பி வருவேன்
ரிஷிகள் நீராடி புண்யம் கொண்டாடும் கங்கை கரை
அடைந்து நாகர்கள் கந்தர்வர்கள் தேவர்களும் நீராடும் இடம்
கொசித் கம்பீரம் -கொசித் -சுழல் -பேர் இரைச்சல் -பல பல மாதிரி ஓடும்
நுங்கும் நுரையும் -ஸ்படிகம் -நிர்மலம் சில இடங்களில் –
ஸ்ருங்க பேர புரம் அடைந்து
சமுத்திர ராஜனுக்கு மனைவி நதிகள்
குதிரைகள் களைத்து இருக்க தங்க முடிவு செய்தான்
தேரை நிறுத்தி -குதிரைகள் புல் மேய அனுப்பி –
மரம் அடியில் நிழலில் அமர்ந்து
குகன் வர வேதா தலைவன் -உயிர் தோழன் ஆத்ம சகன்
பலவான் -கங்கை கரை சொந்தக் காரன் கணக்கற்ற நாவாய்
ஏழை யேதலன் கீழ் மகன் என்னாது -சமமான அன்பு
தோள்களில் கை போட்டு கொண்டு -மெய் ஞானம் முக்கிய கருத்து –

Leave a Reply