189-
ஆவதாரம் -ஸ்ரீ ராமம் -கோதண்ட ராமர் -ராஜாஜி நகர் ஜோகனகள்ளி -முக்ய வீதியில் –
100 ஆண்டுகள் பழைமை யான திருக் கோயில் -த்வஜ ஸ்தம்பம் சேவித்துக் கொண்டு –
ஆஞ்சநேயர் சேவை -மகா மண்டபம் அர்த்த மண்டபம் -செடி கொடிகள் பிரகாரங்களில் –
எங்கும் ஸ்ரீ ராம பக்தர்கள் –
திரு அரங்கன் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி நன்னாள் –
நித்யமாக -வைகுண்டே பரே லோகே –
இராப் பத்து தொடக்கி திருவாய் மொழி திரு நாள் -முதல் நாள் –
புறப்பாடு வஜ்ராங்கி -மாணிக்கம் வைடூர்யம் -தோளுக்கு இனியானில்
சந்திர புஷ்கரணி வாசலில் ஸ்ரீ வைகுண்ட வாசல் திறக்க –
சேவை சாதித்து மணல் வெளி கடந்து கொட்டகையில் உலாத்தி -சேவை சாதிக்க –
ஆழ்வார்கள் ஆசார்யர்கள் புடை சூழ ஆயிரம் கால் மண்டபத்தில் -திரு மா மணி மண்டபம் –
மான் தோலும் மர உறி சூடிக் கொண்டு ராஜா ராமன் -சீதையும் இப்படியே செல்வசீமாட்டி
மான் போன்ற மருண்ட பார்வை -உடுத்திக் கொள்ள அறியாமல் வெட்கி பார்க்க –
ராமன் வெண் பட்டாடை மேலே அணிவித்து காட்டி –
37 சர்க்கம் இருக்கிறோம்
வெட்கம் போக்கி -ராமன் அருளி –
அந்த புர பெண்கள் கண்ணீர் விட சீதை உடை கண்டு
சகுந்தலைக்கு மான் தோல் கண்டு பெண்கள் ஆணாக இல்லையே
கைகேயி மனம் கலங்காமல் -வசிஷ்டர் சொல்லியும் -குல பாம்பு கோடரி காம்பு -அவப் பெயர் குலத்துக்கு
ஆத்மா நிதி -ஆணின் பாதி பெண் -சீதைக்கு பட்டாபிஷேகம் செய்வோம் என்கிறார் வசிஷ்டர்
190
சுதர்சனம் பாஸ்கர கோடி துல்யம் –
சக்கரத்து ஆழ்வார் சேவை 16 நெற்றிக் கண் -சகரதிலே வலம்
யோக நரசிம்க சுவாமி சக்கர ஆயுதம் நான்கு திரு கரங்களிலும்
வசிஷ்டர் கோபம் கொண்டு பேசியதை – பார்த்தோம்
மகளும் பின்
தொடர்வார் நானும் போவேன் ராமன் இன்றி இருக்க மாட்டான் பரதனும்
கைகேயி நீ தனியாக இருப்பாய்
ராமன் இருக்கும் இடமே நாடு – ஆகும்
நீ நரகம் அடைவாய் அடைவாய்
நீ சென்று சீதைக்கு மர உறி வேண்டாம் சொலு மீண்டும் கேட்கிறார்
அவள் மட்டுமாவது அலங்காரமாக இருக்கட்டும்
கோசல சராசரங்கள் எல்லாம் ராமனை எதிர் பார்க்கும்
கேட்க வில்லை
மக்கள் வருந்தி தசரதா நீ தான் காரணம்
காட்டுக்கு சீதை மர உறி தரித்து செல்ல வரம் கொடுக்க வில்லையே
ராமன் தாயை விட மதித்து -இருக்க
ராமன் கை கூப்பி பேச 16 ஆண்டுகள் 16 நிமிஷங்களாக போய் விடும்
கவலை வேண்டாம்
தாய் பற்றி கவலை கௌ சல்யை என்னை பிரிந்து வருந்துவாள்
அவளை பாதுகாப்பது முக்கியம்
சோக சாகரம் அழுந்தாமல் தாயை காப்பாற்றும்
பிரிவு தாழாமல் -அழித்து கொள்ளும் உரிமை இல்லையே –
மயக்கம் அடையலாம் -உமக்கும் வருத்தம்
ஒருவருக்கு ஒருவர் தேற்றி
பரதன் சத்ருக்னன் வருந்துவார்கள் நீர் தான் அதை போக்கி அருள வேண்டும் –
உயிர் போனது போலே தசரதன் புலம்புகிறான்
191-
சூடிக் கொடுத்த சுடர் கொடி -திருப்பாவை மாதம் -ஆண்டாளுக்கே என்று –
கற்றுக் கறைவை கணங்கள் பல பாசுரத்தில் -கோவலர் தம் பொற் கொடி -செல்வ பெண்டாட்டி –
கோதண்ட ஸ்வாமி ஆண்டாள் சன்னதி சேவை
நம் ஆழ்வார் பகவத் ராமானுஜர் – திரு மங்கை ஆழ்வார் -தேசிகன் -சேவை
வேதம் வேதாந்தம் அனைவரும் அறிய -ஆழ்வார்கள் ஆசார்யர்கள் ஸ்ரீ ஸூ க்தி கள் –
தயரதன் புலம்பல் 39 சர்க்கம்
மயங்கி கீழே சாய -யார் தேற்றுவது மன்னன் அனுமதி பெற்று ராமன் கட்டுக்கு போக வேண்டுமே
முகூர்த்தம் கழிந்து மயக்கம் தெளிந்து அழுது புலம்புகிறான்
கர்ம பலன் தான் இது இன்னம் உயிர் பிரியாமல் இருக்கிறதே ராமன் பிரிய போகிறான் சோகம்
குலசேகர ஆழ்வார் ஒன்பதாவது பதிகம்
புலம்பல் -நெடும் கானம் -மன்னனாவாய் நின்றாய் -கைகேயி தன் சொல்லை கேட்டு
நன்றாக நாட்டை -நாநிலத்தை -ஆள்வித்தேனே –
மா ஒழிந்து தேர் ஒழிந்து இளம் கோவும் நேரிளையும் பைம் கானம் போக எவ்வாறு நடந்தனையோ எம் ராமாவோ
கல்லணை மேல் கண் துயில கற்றினையோ காகுத்தா கரிய கோவே
வா போ –வந்து போ முன்னும் பின்னும் தர்சித்து -இன்று நீ போக என் நெஞ்சம் இரு பிளவாக
பெரும் பாவி -அரும்பாவி சொல் கேட்ட அரு வினையேன்
மெல்லடி குருதி சோர -பரல் கற்கள் பட்டு
அம்மா என்று உகந்து அழைக்கும் ஆர்வ சொல் கேளாதே –
பண்பே இன்றி –
அங்கங்கள் அழகு மாறி -தகவோ இது சுமந்திரனே
உன்னையும் உன் அருமையையும் -பாராதே எனது வாய் சொல்லே -நின்னையே மகனாக பெற
பத்து பாசுரங்கள் வல்லார் நரகம் இன்றி பெருமாள் திருவடி கிட்டும்
192-
நமோ கோதண்ட ஹஸ்தாயா -ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து -அரக்கர் கோனை முடித்து
உலகு உய்ய -சீதை இலக்குவன் ஆஞ்சநேயர் அனைவரும் சேவை -ஜகத்ஜனனி மாதா பக்த ஆஞ்சநேயர் தாயையே பார்த்துக் கொண்டு
கனக பவன் நாலு கால் மண்டபம் திருவடிகள் படிந்து தேர் ஏறின இடம் திருவடி பதித்த இடம்
39 சர்க்கம்
பிராணன் போகும் முன்பு தேர் கொண்டு வா -குதிரைகள் பூட்டி
வைதேகிக்கு ஆடை அணிகலன்கள் கொண்டு
பாஸ்கரனும் பிரபையும் போலே ஸ்ரீ ராமர் சீதை-
பெண்கள் பொறுப்பு அதிகம்-
ஸ்த்ரீனாம் பவித்ரம் பரமம் -மறைக்காமல் இருவரும் –
நெருக்கம் இருவருக்கும் எப் பொழுதும்
தந்தை கற்று கொடுத்தார் தந்தி இல்லாத சக்கரம் இல்லாத வண்டி கணவன் இன்றி மனைவி
சொத்தை நம்பி திரு கல்யாணம் இல்லை குணம் ஒன்றே மதித்து
தாய் இடம் விடை கொண்டு கை கூப்பி ராமர்
அனைவரையும் பார்த்து கை கூப்பி
தெரியாமல் அபசாரம் பட்டு இருப்பேன் ஷமித்து அருள வேண்டும் -விநயமே வடிவாக
அனைவரும் அழ
வாத்தியங்கள் முழங்க காடு நோக்கி செல்கிறான் –
193-
Leave a Reply