ஸ்ரீ ய பதியால் மயர்வற மதி நலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் -பெரியாழ்வார் திரு ம
உன்னிடம் உன்னியே வேண்டி வந்தோம் –
பறை தருதியாகில்-நாட்டாருக்காக கேட்ட விஷயம் –
அபெஷிதம் என் என்ன நோன்புக்கு உபகரணங்கள் அபேஷிக்கிறார்கள் –
கிருஷ்ண சம்ச்லேஷ ருசி கொண்டவர் இவற்றை கேட்க காரணம் –
சம்ச்லேஷதுக்கு ஏகாந்தமான நோன்பு என்பதால் –
கிருஷ்ணன் திரு முகத்தை நேராக பார்க்கும் பாக்கியம்
திரு நாமங்களை வாயாலே சொல்ல ஹெதுவகையாலும்
இடையர் பக்கல் உபகார ச்ம்ருதியாலும் -பிரார்த்திக்கிறார்கள் -நோன்புக்கு அங்கங்களை பிரார்த்திக்கிறார்கள் -இதில் –
நோன்புக்கும் இந்த வஸ்துகளுக்கும் என்ன சம்பந்தம் –
பல்லாண்டு இசைப்பார் கோல விளக்கு கொடி விதானம் சங்கங்கள் –
காஞ்சி ஸ்வாமி -காட்டி அருளி -இவள் அனுபவம் அர்ச்சாவதார அனுபவம் தானே
பறை அடித்து -சங்கு திரு சின்னம் உஊதி -பல்லாண்டு இசைத்து -கோல விளக்கு -கொடி -விதானம் –
வாடா பெரும் கோயில் உடையான் தானே கண்ணனாக அனுபவிக்க -ஆலின் இலையாய் -சப்தம் –
மாலே -மால்=கருமை பெருமை மையல் மூன்று அர்த்தம் -நிகண்டு
வியாமோகம் பிச்சு போலே -அன்பு –
முன்பு நாராயணனே நமக்கே பறை தருவான் மேன்மை பரத்வம்
இத்தலைக்கு வாத்சல்யம் ஒன்றே காட்ட மாலே –
குற்றங்களை எல்லாம் பொருள் படுத்தாமல் மட்டும் இன்றி அவற்றையே போக்யமாக கொள்வது
தோஷ போக்யத்வம் -ஞான சாரம் -எற்றே தன் கன்றினுடம்பில் வழு அன்றோ காதலிப்பது -அன்று அதனை ஈன்று உகந்த ஆ –
காலடி சுவடு பட்ட புல்லையும் உண்ணாத பசு -நக்கி அழுக்கு போக்கி -தன்னுடைய கன்று குட்டி என்பதால்
தோஷம் கண்டால் கை விட வேண்டியவன் அடியார்கள் தோஷம் குணமாக கொள்ளும் -மால் –
சரணாகத வத்சல்யன் -சீதா பிராட்டி -விதித -பிரசித்தம் -பெருமாள் பற்றி -சகி தர்மக்ய சரணாகதி வாத்சல்ய
மகா பாரத உள்ளீடான கண்ணன் திருக் கல்யாணம் இத்தால் காட்டி
நம்மை துடிக்க விட்டன அன்பு குறை -கிட்டே பார்த்தாதும் மாலே -கடல் தங்கள் அன்பு குழப்படி போலே -கிழித்த கோட்டை தாண்டாமல் -பிள்ளை செய்வது பெண் செய்வது –
முந்தானையில் முடிந்து ஆளும் படி மாணிக்கம் –
மணி வண்ணா -தன்மை உடையவன் -ஆறாயிரப்படி காட்டிய விதம் அழகு –
யஸ்ய — ச்ரேஷ்டா தத்யா இதர -கீதை -சக யது பிரமாணம் தாது அனுவர்ததே சங்கரர்
ச்ரேஷ்டன் செய்வதை லோகத்தார் பின்பற்றுகிறார்கள் –
ராமானுஜர் -இந்த பிரகரணம் இல்லை –
பிரமாணம் பார்க்காதே பெரியவர் அனுஷ்டானம் பார் -என்ற அர்த்தம் –
பிரமாணம் -அளவு அர்த்தம் கொண்டு –
கை யளவு பிரமாணம் அளவு
எத் பிரமாணம் -யாது பிரமாணமோ என்று பிரிக்காமல் அர்த்தம் கொண்டு
இந்த பாசுரம் அடிப்படையாக கொண்டு -மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
சிஷ்டாசாரம் தான் பிரமாணம் –
சிஷ்யன் -படித்து முடித்து -விடை பெற்று போக –
நல்ல அர்த்தம் சொல்ல பின்பு ஆசார்யர் போக -கடைசில் தர்மம் -மறக்காமல் இருக்க
சூதரம் போலே சத்யம் வத தர்மம் -அதிலும் கடைசியில் -சங்கை பல வரும் –
அனுஷ்டானங்கள் -கர்ம விதிக்ச்தா புத்தகம் பாராமல் பிராமணா வித்துக்கள் இடம் சங்கை தீர்த்து கொள்
யுக்தா -அறிந்தவர் தர்ம காமா -யதாதேதத்ரா வர்த்த அவர்கள் நடந்து கொள்வது போல் நடந்து கொள் -யதா தே தத்ர வர்த்த -அவர்கள் வழியே பின் பற்ற வேண்டும் –
இத்தையே மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் –
வேதம் அனைத்துக்கும் வித்து –
அடுத்த பிரமாணம் -காட்டுகிறார் ஆராயிரப்படியில் –
தர்ம புத்திரன் தீர்த்த தாகம் -குளம் தடாகம் போக யக்ஜன் -இருக்க –
பதில் சொல்லி தம்பிகளையும் பிழைப்பித்து -ஆச்சர்யமான கேள்வி பதில்கள் –
எது வழி -சரியான -தர்மர் -பதில் -மகா ஜனா ஸ்ருதி பின்னா -ரிஷிகள் -ஆபஸ்தம்பர் பராசரர் வேற மாதிரி சொல்ல
திரு நாராயண புரம் -ஸ்ரீ சூர்ணம் இட்டே கொண்டே கார்யங்கள் -பகவத் கைங்கர்ய ரூபமாக செய்வதை
சம்ப்ரதாயம் இப்படி தான் -மேலையார் செய்வனகள் தான் அனுஷ்டானம் –
தர்மஸ்ய தத்வம் ஏகாந்தமாக ஒளித்து வைத்து -அனுஷ்டானங்களில் காட்டி –
தர்மர் சொன்ன பதில் –
ஹோமம் செய்து ஸ்ரார்தம் செய்ய மாட்டார்கள்-திரு நாராயண புரத்தில் பிரபன்னருக்கு விருத்தம் என்பதால் –
பெரியவர்கள் அனுஷ்டானம் கொண்டே -நடவடிக்கை -மார்கழி நீராட்டமும் பெரியவர் அனுஷ்டானம்
அந்ய பரதை -இவர்கள் -பார்த்து கொண்டே இருக்க -மெய் மறந்து இருக்க –
கேட்டியேல் தட்டி எழுப்புகிறார்கள் -ஈடுபட்டான் எவற்றில்
ஞான பக்தி வைராக்யங்களை -கண் -ஞானம் /முலை-பக்தி /இடை -மெலிந்து வைராக்கியம்
வ்ரக்தி சுருங்கி இருக்குமே -இடை காட்டும்
இவற்றில் மயங்கி இருந்தானாம்
கேட்டியேல்
மதுரா மதுரா ஆலாபா -வடிவு கண்ணுக்கு போக்கியம்
வார்த்தை செவிக்கும் போக்கியம்
ஞாலத்தை எல்லாம் நடுங்க -ஜகம் வாழும் படி தொனி இருக்கும்
பாண்டவர் நெஞ்சில் பால் வார்த்து கௌ இவர்களுக்கு இடி போலே –
மடுத்து ஊதும் சங்கு ஒலி -ருக்மிணி -பூம் கொள் திரு முகத்து –
பால் வரத்தால் போலே இருக்க
சங்கங்கள் பல -கேட்டு –
பால் அன்ன வண்ணத்து -திரட்டி பண்ணினது போல்
போய் பாடு உடையன -இடம் உண்டால் இருந்தால் தான் தொனி மிக்கு
பாடு -புகழ் உடைய
சாலப் பெரும் பறையே -ஒரு மன்றத்தில் சப்தம் இன்றி எங்கும் ஒக்க தொனிக்க –
பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கு மங்கலம்
திருக்கொடி விதானம் பாஞ்ச ஜன்யம் கொடுத்தானாம்
குடக்கூத்து ஆடிய பறையை கொடுக்க
பெரியாழ்வார் -பல்லா
கொடிக்கு பெரிய திருவடி
விதானம் அங்கவஸ்திரம் கொடுத்தானாம் –
திருவனந்த ஆழ்வானை கொடுக்காமல்
தன்னை விட பிரிந்து இருக்க மாட்டானே
வாட்டம் தனிய வீசி கேட்டாளே
பல கேட்டதும் இல்லை என்றானாம்
ஆலின் இலையாய் -அகடிதகடன சாமர்த்தியம்
லோகத்தில் இல்லாததும் உண்டாக்க
அருள் -இஷ்டம் இல்லாமல் கொடுக்காமல்
சக்தி இல்லாமை இல்லை
பேற்றுக்கு ஹேது அருள் தானே
மாலே -சௌலப்யம்
ஆளின் இலையாய் -அஹம் பரத்வம் சொல்லி
நிரஞ்சனா பரம சாம்யம்-
சங்கு – கருடன் போலே பிரியாமல் இருக்க வேண்டும் என்கிறார்கள் -நீராட்ட உத்சவம் –
பெரிய பெருமாள் -வட பத்ர சாயி -திருக் கோயில் எழுந்து அருளி –
பிரியா விடை -கைத் தலத்தில் -ஏகாந்தமாக எழுந்து அருளிப் பண்ணி –
கேசவ நம்பியை கால் பிடிக்க –
விதானம் மேல்கட்டி -வைத்தே முன்பு எழுந்து அரள பண்ணி புறப்பாடு –
வெயில் காப்பான் -வினைதை சிறுவன் சிறகின் கீழ் மேலாப்பின் கீழ் வருவானை –
வாகனம் ஆசனம் -அனைத்தும்
வினைதை சிறுவன் -என்ற படி -ஜீயர் வித்தராய் -வைனதேயன் திரு நாமம் –
எதற்கு ஆச்சர்யம் பட்டார் –
மகா பரத கதைகள் -தேட -தாயார் வினதா –
கத்ரு -பொறாமை உடையவள் -பாம்பு வகைகள்
வினதா -பஷி வகைகள்
உச்சரஸ் குதிரை வால் கருப்பு -சொல்லி -நீ அடிமை –
கார்கோடகன் பாம்பு கருப்பாக இருக்க வாலில் சுற்றி இருக்க சொல்லி –
வினதை அடிமையாக -வெய்யில் படாமல் இருக்க கருடன் நிழல் கொடுத்துக் கொண்டு இருந்தான்
இத்தை நினைவில் கொண்டு -ஆசர்யம் -அடைந்தாராம் நஞ்சீயர் –
ஆராயிரப்படியில் திருவனந்த ஆழ்வானையும் கொடுத்ததாக சொல்லி –
மூவாயிரப்படியில் பிரிய மாட்டான் என்பதால்
இளைய பெருமாளை பிரிந்து இருக்காத பெருமாள் போலே –
துர்வாசர் சரித்ரம் -அறிவோமே -சரயு நதியில் ஐவரும் உடனே இறங்கி –
பெண்களும் அரையில் பீதகவாடை கொண்டு வீசுமினே
உன்னால் முடியாததும் உண்டோ –
திருவாசிரியம் -கடைசி பாசுரம் -ஆலினிலை சேர்ந்த மாயன்
சடையன் நான்முகன் யாவரும் அகப்பட
நிலம் நீ -இரு விசும்பு அனைத்தும் புறப்பாடு இன்று முழுவதும் அகப்பட
ஆலிலை மெய்யன்பர் -ஆலம் -அன்று வேலை நீர் உள்ளதோ விண்ணதோ மண்ணதோ நீ சொல்
சகல வஸ்துக்களும் போன பின்பு –
நஞ்சீயர் பட்டர் -எம்பெருமான் என்ன பதில் சொன்னான்
கார்யம் செய்ய தான் அறிவேன் -சரியாய் தப்பா நீங்களே சொல்லுங்கோ
சரி என்று சமர்திக்க ஞானிகள்
உண்மையான பதில் பட்டர் –
சர்வத்துக்கும் ஆதாரம் அவன் தானே அத்தனை போக்கி இவனுக்கும் ஆதாரம் வேண்டுமா
அனைத்தையும் தாங்குபவன் -இதுவும் திருமேனியில் ஒட்டிக் கொண்டு இருந்தது –
தளிரில் சயனித்து -சின்ன வயிற்றில் அனைத்தும் இருந்தது –
அகடிதகடனா சாமர்த்தியம் -உண்டே -இன்னும் இடம் உண்டே நெருக்கு படாமல் இருக்க –
pen drive /cd அனைத்தையுமஅடக்கி –
பரம பதம் ஞானம் பரி பூரணமாக மலர அறிந்து கொள்வோம் –
உன்னால் முடியாதது உண்டோ
அருள் -மனசு வைத்தால் கொடுக்கலாம்
பரத்வத்தை காட்டி –
மாலே மானி வண்ணா மாம் சப்தார்தம்
அஹம் -உபாய வேஷத்தை சொல்லிற்று -ஆளின் இலையாய் –
மாம் சரணம் வ்ரஜ
மோஷ இஷ்யாமி சொன்னாலே போதும் அஹம் -சொல்லாவிடிலும் அர்த்தம் கிட்டுமே
சரணம் பற்று மாம் -எளிமை கண்ணுக்கு தெரிந்து கூடவே இருப்பவனை பற்ற சொல்லி –
விடுவிக்கிறேன் அஹம் -பரத்வம் மேன்மை காட்டும்
உனக்கு கையாளாய் -உன் இசைவு பார்த்து -பிடித்த சிருவாய் கயிறும் தொட்டுக் காட்டி மாம் -என்கிறான்
பற்றுகிற இடத்தில் சௌகர்யம் -எளிமை –
கார்யம் நிச்சயமாக நடக்க
இச்சையால் இப்படி ஆக்கிக் காட்டி
அஹம் சர்வஞ்ஞன் சர்வ சக்தன் -பரத்வம் -கார்யம் செய்யும் என்று துணிகைக்கு ஸ்வாமித்வம் –
மாலே
ஆலின் இலையாய்
பரம சாம்யம் சொல்லும் பாசுரம் –
சங்கு -உண்பது சொல்லில் -பிரியாமல் இருப்பது –
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஆண்டாள் திருவடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply