ஸ்ரீ ய பதியால் மயர்வற மதி நலம் அருள பெற்ற ஆழ்வார்கள் -பெரியாழ்வார் திரு மகளார்
கூடாரை என்பவரையும் வெல்லும் சீர்
சத்யம் கொண்டு லோகங்கள் வென்று
தீனார்களை தானம் கொடுத்து வென்று
குரு சிஷ்யை பணிவால் வென்று
எதிரிகளை வீரத்தால் கவரும் பெருமாள் போலே
பேறு என்னது என்கிறார்கள் இதில் –
ஆந்தனையும் பார்த்தால் -ந நமேயம் –
அவதரிக்க தோற்க வேண்டும் என்றே வந்தான் –
எதிவா ராவண ஸ்வயம்
கையும் வில்லும் அம்பும் கீழே விழ -இன்று போய் நாளை வா
சீல குணங்கள் காட்டி ஆழ்வாரை சேர்த்து -நைச்யம்
தன் பால் ஆதாரம் பெருக வைத்த அழகன்
அனுகூலரை சீலத்தால் பிரதி கூலரை வீரத்தால்
உதாசீனரை அலைகள்
வில் பிடித்த அழகை காட்டி ராவணனை தோற்ப்பித்தான்
சர்வஞ்ஞரை எத்திறம் என்ன பண்ணும்
குணங்கள் வல்வினைஎனை ஈர்க்கின்ற –
நீர் அடைக்க -உத்தேசய விஷயமே பாதகமாய் இருக்க பரிகாரம் இல்லை
அம்பு பட்டால்
கூடினவர் இடம் தோற்ப்பான்
கோவிந்தா -பசுக்களை மேய்ப்பவன் காம் விந்ததி
வேண்டாம் சொல்ல வில்லை அதனால் மேய்த்தேன் –
தானே அனைத்தும் பண்ண -குளிப்பாட்டி –
முள் பாய்ந்தால் இவன் தலையில் சீழ் பிடிக்குமாம் –
அபிசந்தி இல்லாத
உன் தன்னை வகுத்த உனது பெயரை பாடி –
ஹிரண்யன் போலே இன்றி –
நமக்கா இந்த பாக்கியம்
பாடு வதாகிய பறை கொண்டு
பிராப்யத்திலே பிராபகம்
ஊருக்காக பயந்து பறை மறைத்து வார்த்தை
யாம் பெரும் சம்மானம் தோளில் மாலையை வாங்கி இடுகை பெறாப் பேறு
சீதை -பிராட்டிக்கு
சுமந்த்ரன் -கூப்பிட -கண்ணால் பருகி கொண்டே சீதை பார்த்தாராம் அஸி தேஷிணா
ஆ த்வாரம் மங்களா சாசனம் பதியலே சம்மானிக்க பெற்ற –
தனது தோள் மாலை இட்டு -ஆழ்வான் பணிக்கும் –
வரும் வரை இங்கேயே இரு –
பட்டரும் பணிக்கும் –
திரு விருத்தம் 24 பாசுர வியாக்யானம் -பட்டர்
போர நடந்தாய் -நில் என்று திருவடி தொட்டாராம் –
அநாதி காலம் பிரிந்த -காலை தொடணும்
நாடு புகழும் பரிசு
புகழை ஆசைப் படலாமா க்யாதி லாப பூஜை
கொடுத்தவனுக்கு புகழ் உண்டாகும் படி
நன்றாக -திருவடிக்கு இந்த்ரன் வரக்காட்டிய ஹாரத்தை பிராட்டியும் பெருமாளும் அனுக்ரகிதது போலே
தானே வராமல் கொடுத்து அனுப்பினானாம் இந்த்ரன்
இங்கிதம் அறிந்து -பெருமாள் கொடுக்க சொல்லி –
பெருமாலனுமதி கொண்டு அருளுவாள் முத்து வடம் ஹனுமான் எப்பொழுதும் உண்டே
வடை மாலை சாத்துவது –
அயோதியை ஜாங்கிரி மாலை சாத்தி –
உளுந்து பிடிக்குமாம் ரகு ஹேது கதை சோவார்
முத்து வாடா மாலையை வடை மாலை ஆக்கி –
முத்து உதிர்ந்து வடை மாலை –
அற்சிராதிகதி மார்க்கம் சதம் மாலா ஹஸ்தா சதம் வாசோ அஞ்சனம் ஹஸ்தா –
ஆபரணம் ஹஸ்தா
பிறரை இட்டு ஒப்பிக்காமல் நீயும் பிராட்டியும் சேர்ந்து
ஆபரணம் சூட்டி நீ வாராமல் இருக்க –
நீயே -ஐந்து பஞ்ச சம்ஸ்காரம்
சூடகமே -கையில்
தோள் வளையே
பாடகம் சிலம்பு –
கோபிகள் அடிசியோம் தலை மிசை நீ அணியாய்
தனது மார்பிலும் வைத்து கொள்ளும் கை
அணைக்க
காதில் ரகஸ்யமாக பேசுவானாம்
செவிப்பூ கர்ண பூஷணம்
அணைத்த திருக்கையில் உறுத்தும் ஆபரணம்
அணைத்தால் தோற்று விழ காலுக்கு ஆபரணங்கள்
இன்னும் பல உண்டு பல பலவே ஆபரணம்
யாம் அணிவோம்
விதிரேகத்தில் மலரிட்டு முடியோம்
அனுமதியே அமையும் அவன் சூட்டி விட
ஆடை உடுப்போம் –
கழற்றி வைத்த –
முன்பு ஆடை உடுத்த வில்லையா –
உடுத்திக் கொண்டது போலே இல்லை -அவன் உடுத்தி விட வேண்டும்
ஏலம் விட்டு வஸ்த்ரம் வாங்கி உடுத்தலாமா –
எல்லாம் அவன் நமக்காக கொள்கிறான் –
விளக்கு எண்ணே அமுது செய்து கொடுப்பார்கள் –
வஸ்த்ரம் பெருமாள் சன்னதியில் வைத்தே கொடுப்பார்கள் -பிரசாதம் போலே –
அவன் திரு பரிவட்டம் இவர்களுக்கும்
உடுத்துக் களைந்த நின் பீதகவாடை உடுத்து
சேஷி -விஷயத்தில் -அடியவர்களுக்கு கொடுக்க வேண்டியது என்ற எண்ணத்தில் உடுத்திப்பானாம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஆண்டாள் திருவடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply