திருப்பாவை அனுபவம்-முப்பத்தாராயிரப் படி- ஒருத்தி மகனாய் –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளியது பின் பற்றி—ஸ்ரீ M .A .V -சுவாமிகள்

ஸ்ரீ ய பதியால் மயர்வற மதி நலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் -பெரியாழ்வார் -திரு மகளார் -ஆண்டாள் –
மங்களா சாசனம் பண்ணுவதே பிரயோஜனம் -வை லஷண்யம் கண்டதும் –
உன் சேவகமே ஏற்றி பறை கொள்வான் -ஏற்றி பறை கொள்வான் -பிரயோஜனம் கொள்ள துதிக்கிறோம் -அர்த்தம் இல்லை –
ததாமி -நீ ஓன்று கொடுத்தால் நான் ஓன்று கொடுக்கிறேன் -இல்லை –
கொண்டால் மேலும் கொடுத்து பின்னும் ஆளும் செய்வேன் என்று சொல்லும் கோஷ்டி –
அடிமை பட்டு இருப்பதே ஸ்வரூபம் -இவர்களுக்கு
எழுவார் -விடை கொள்வார் -ஈன் துழாயானை வழுவா வகை அறிந்து தொழுது -வைகல் தொழுவார் –
ஆந்தனையும் கை காட்டி –
உன்னுடைய வீர செஷ்டிதங்களை ஏற்றுவதே பறை
உன்னுடைய விக்கிரமம் ஒன்றும் ஒழியாமல் –
சேவகமே ஏற்றி -விரோதிகளை வீரம் காட்டி -பாண்டவ தூதன் அவன் செய்த சேவகம் -இரண்டும் –
உன்னுடைய பரதவ சௌலப்ய வாசகங்கள் சொல்லி
இன்று பாக்யமான இன்று வந்தோம் -வந்ததே பாக்கியம் -இன்று அன்றோ கிடைத்தது
இன்று யாம் -சேர்த்தி எழுதினால் -இருபத்தி நான்கு -உயிர் எழுத்து மெய் எழுத்து மாறும் –
இன்றி யாம் வந்தோம் -கை முதல் சாதகம் ஒன்றும் இன்றி வந்தோம் –
வந்ததும் சாதனம் இல்லை –
உங்களுக்கு என்ன வேணும் -கேட்டதும் –
தடைகளை போக்கி நீ சுவீகரிக்க வேண்டும் என்கிறார்கள் இதில் -தேவகி யசோதை – இருவரும் ஒருத்தி
தீங்கு நினைத்தான் கம்சன் அவன் நினைத்ததை அவனுக்கே செய்து முடித்து –
நெடுமாலே -உன்னை பிரார்த்தித்து வந்தோம் –
திருத் தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி வந்தோம்
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தோம் –
சர்வ லோகம் நியாமகன் –ஸ்திதி பிரவ்ருத்தி நிவ்ருதிகளுக்கு சாஸ்தா -அவனை -அத்வதீயம் –
அனைவருக்கும் பிதா -ஒருத்தி மகனாய் ஆனான் -சக்கரவர்த்தி தபசு பண்ணி
ஒருவர் செய்து நால்வர் பிறக்க
இங்கே நால்வரும் கூடி ஒருவனை பெற்ற படி
மகனாய் பிறந்து -பிறந்த போதே சொலிற்று -மகன் ஒருவனுக்கு அல்லாத மா மா மாயன் –
24 வயசில் காட்டுக்கு பொய் பித்ரு வாக்ய பரிபாலனம் செய்ய
இவனோ பிறந்த பொழுதே -நான்கு தோள்கள் உடன் பிறக்க -மறைக்க சொன்னதும் செய்து அருளினான் –
ஒருத்தி மகனாய் –
பிறந்து -கர்ம வஸ்யமாக அன்றி அஜாயமான -பகுதா விஜாயதே
அவதார ரகஸ்யம் -அர்ஜுனன் -விவச்யவான் -மனு -இஷ்வாகு-சங்கை வர –

உன்னை போல் பல பிறவி எனக்கும் உண்டே –
வாசி உண்டே -எந்த பிறவியில் என்ன செய்தேன் சொல்வேன் –
கிருபை அடியாக தோன்றி -நீயோ கர்மம் அடியாக பிறந்து –
பன்னிரு திங்கள் வயிற்றில் இருந்து -நாட்டில் பிறந்து மனிசர்க்காய் படாதன பட்டு –
ஆவிர்பவித்தான் -ஆவீர் பூதம் -சொல்வதும் குறை என்பதால் பிறந்து -என்கிறாள் –
விருப்பத்தால் பிறந்தவனை -பிறந்தான் –
தம்மையே ஒக்க அருள் செய்வான் -பரமசாம்யம் -அருளி –
தந்தை கால் விலங்கு அறுந்தது போல் நமது பிறவியும் அறுந்து போகும் –
இடையர் குலத்தில் பிறந்தவன் பால் கிடைக்கும் வந்தேன் தாய் பால் கூட கிடைக்காமல் செய்தாயே -ஸ்துதி –
மே திவ்யம் ஜன்ம கர்மங்கள் -அறிந்தவன் -புனர் ஜன்மம் இல்லாமல் -என்னையே வந்து அடைகிறான் –
ஓர் இரவில் -அத்வதீய – இரவு -கண்ணனை காத்த இருள் என்பதால் –
ஒப்பற்ற இரவு -நள் இருள் கண் வீங்கு இருள் வாய் புகுந்து
வேண்டி தேவர் இரக்க பிறந்து நம்  ஆழ்வார் -ஒருத்தி மகனாய் ஒளித்து வளர -யாதவ குலம் யது குலம் இழிந்து –
இரண்டிலும் சஜாதீயன் –
இருவரும் ஒப்பற்ற ஒருத்தி –
தாயைக் குடல் விளக்கம் செய்து
திரு அவதரிக்க செய்தே அந்தர்யாமியாய் இருந்தபடி –
அத்தத்தின் பத்தா நாள் தோன்றிய அச்சுதன் -போல் ஒளித்து பேசி -ஒருத்தி என்கிறாள் –
என்றோ நடந்த அவதாரம் -அன்றைக்கு நடந்த பாவனையில் -பொங்கும் பரிவு -தரிக்கிலானாகி -கம்சன்-தீங்கு நினைத்தான் –
தான் –

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஆண்டாள் திருவடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply