ஸ்ரீ ய பதியால் மயர்வற மதி நலம் அருள பெற்ற ஆழ்வார்கள் -பெரியாழ்வார் திரு மகளார்
ராஜாக்களுக்கு -பிள்ளை -கர்ம ஞான பக்தி ஒன்றுமே வேண்டாமே –
உன் தன்னை -உபாயமாயும் உபேயமாயும் ஸ்வரூபம் –
நாங்கள் இருந்த இடத்தில் சஜாதீயனாய் வந்தாய் –
கிரிஷ்ணம் தர்மம் சனாதனம்
சரண் அடையாதவர்களுக்கும்மோஷம்
கண்டா கரணன் தம்பிக்கும் கொடுத்து –
அவனையே பற்றி பலன் நிச்சயம் –
நீயே வந்த பின்பு
பலத்துக்கு என்ன குறை
சித்த சாதனமே எங்கள் இடம்
நினைத்த படி விநியோகம் பண்ணும் படி கட்டவும் அடிக்கவும் –
அறிவு ஒன்றும் இல்லை -புண்யம் யாம் உடையோம் முன்னுக்கு பின் பேச
கொண்டு வந்தால் தான் பேறு சாஸ்திரம்
குறை ஒன்றுமில்லாத கோவிந்தா –
எங்களுக்கு
உன்னுடைய பூர்த்திக்கு குறை இல்லையே
எதிர்பார்க்கும் குறையும் இலையே -பணம் கொடுத்து கிரகம் பெறுகிறான் –
அவன் வீடு பெரிய வீடு கொடுக்க பிரதியாக ஒன்றை எதிர் பார்த்தால் குறை தானே
நிரபேஷன்
ஞான சாரம் ப்ரேமேய சாரம் –
அனைத்தும் அவனுடையது -அதையே திரும்பி கொடுத்தால் -தப்பு தானே –
உள்ளபடி உணர்வில் ஒன்றும் நமக்கு உண்டு என்று சொல்ல முடியாதே நானே நீ என் உடைமையும் நீயே-
சமர்ப்பிக்க -அஹங்கரித்து -நினைப்பே கூடாதே –
ஒன்றும் பெற வேண்டிய கொள்ள குறை இல்லாதவர்க்கு -இல்லாத வஸ்துவே இல்லையே –
நம்மிடம் வஸ்து ஓன்று இல்லை
இல்லை இருவருக்கும் என்றால் இரையை வென்று விடலாம்
இல்லை குறை உடைமை தான் -என்று கூறினார் –
உன்னையே பற்றுவது தவிர வேறு ஒன்றும் அறியோம் –
சர்வ நிரபேஷன் –
அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலம்
நீயோ குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா –
அப்பள்ளத்துக்கு மேடு –
குணக்குன்று பாப பள்ளம் -ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் –
இப்பாதாலத்துக்கு அப்பர்வதம் நேர்
ஞான பக்தாதிகள் உண்டோ இழப்புக்கு
அது இருந்தால் அது பலன் தரும் என்று
இத்தால் உபாய நைர பேஷ்யம்
நீயே உபாயம் சொல்வதை எதிர்பார்க்கிறான்
கோவிந்தா -பூரணமாக பேசின படி
இஷ்டம் இருந்தால் தான் செய்வேன் –
உங்களுக்கு கார்யம் செய்ய அவசியம் என்ன
தவிர
பரம பதத்தில் வந்தோமோ
எங்களை விட்டு செல்லாத
எங்களுக்கு கையாலே இருக்கிற உன்னை அபேஷித்தோம்
குறைவாளருக்கு கொடுக்க கடவது விதியோ கேட்டானாம் –
உன் தன்னோடு உறவு உண்டே
பிள்ளைக்கு தகப்பன் உதவ வேண்டுமே
ப்ராப்தி உண்டே
கார்யம் செய்ய வேண்டாவோ -உறவை முறிக்க வழி உண்டே
கட ஸ்ரார்தம் பண்ணி விளக்கலாமே சாஸ்திரம் விதி உண்டே
உன் தன்னோடு உறவேல் -உறவோ என்றால் ஒழிக்க ஒழியாது நமக்கு
நமக்கு -அவனாலும் -எங்களாலும் -சேர்ந்தும் முடியாதே mutual consent கூட
நாரம் -அயனம் பிரிக்க முடியாதே
நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நீயும் என்னை அன்றி இலேன் –
ஆழ்வார் -தகப்பனார் ஸ்தானம்
உங்களை பற்றவர்கள் அன்றோ -என்றானாம் -அதற்க்கு பதில் இவர்கள் –
மூல பிரமாணம் அகாரம் சர்வ ரஷகன் சொல்லிடறே
நீ கொடுத்த பிரமாணமும் இப்படி சொல்லுமே
நாராயணனே நமக்கே பறை தருவான்
சர்வ பிரகார பரி பூரணன் நீ
பிரகாரம் நாங்கள்
தயா பூரணன் நீ -தயை க்கு பாத்ர பூதர் வேண்டுமே
உறவு ஒழிக்க முடியாது
அயோதியை சிறப்பை கம்பர் -தானம் செய்பவன் இல்லை வாங்குபவர் இல்லாததால்
அறியாத பிள்ளைகளோம் -நிர்பந்த படித்தி
தெரியாமல் வந்த அஞ்ஞானம்
பிள்ளைகள் பால்யத்தால் வந்த அஞ்ஞானம்
அன்பினால் பிரேமத்தால் வந்த அஞ்ஞானம்
அர்ஜுனன் விஸ்வரூபம் பார்த்து ஹே கிருஷ்ணா யாதவா சொல்லி மன்னிப்பு
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
ஒரு படுக்கையில் இருந்து கால் கை தாக்கிற்று சொலலாமா
நமது கையே கீறினால் வெட்டுவொமொ
நீ சரீரி நாங்கள் சரீரம்
உன் தன்னை கோவிந்தன்
சிறு பேர் முதல் திரு நாமம் நாராயணன்
நீர்மை காட்ட வந்த இடத்தில்
இறைவா சர்வாந்தர்யாமி
கை கால் அவயவம் போல் அவயவி
ஸ்வாமி -உடமை இழவு -ஸ்வாமிக்கு தான்
ஐயர் சொல்ல பில்லைப்பர் ஆகிலும் அடியார் சொல் பொறுப்பது உன் கடமை தானே
நீ தாராய் பறை
விலக்காமை ஒன்றே
கிடைத்த பின்பும் அபேஷிதம் செய்தே வேண்டும் -பிராபகம் -நாராயணனே தருவான் அர்த்தத்தை சொல்லி
நாராயணனே பறை அடுத்து சொல்லி –
இரண்டும் சேர்ந்தே அருளுவார்கள் –
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஆண்டாள் திருவடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply