ஸ்ரீ ய பதியால் மயர்வற மதி நலம் பெற்ற ஆழ்வார்கள் –
வேதம் அனைத்துக்கும் வித்து -சமஸ்க்ருத திராவிட வேதங்கள் அனைத்துக்கும் –
அவனைபற்றும் பொழுது பாகவத -ஆசார்யர் -பிராட்டி முன்னிட்டே பற்ற வேண்டும்
கார்யகரம் ஆவதற்கு
பிராட்டி -அந்த அந்த அவதாரத்துக்கு -தக்கபடி
பிரதான சீதை -ஸ்ரீ ராம பட்ட மகிஷி -ஸ்ரீ பூமி பிராட்டி வராக பட்ட மகிஷி
கிரிஷ்ணாவதாரம் ருக்மிணி -பெரிய பிராட்டியார்
சத்தியபாமை-பூமிப் பிராட்டி
நப்பின்னை -நீளா மூவரும் உண்டே -பிரதானமும் இவளே என்பர்
யாதவா ஹிருதயம் -நீளா பரிணயம் -கும்பன் யசோதை உடன் பிறந்தவன் –தேசிகன்
எருதுகளை அடக்கி -மூலம் -அப்ய தீஷிதர் -வியாக்யானம் -ஆதாரம் காட்ட -ஹரிவம்சம் -வேத வியாசர் அருளி –
மகா பாரதம் அருளி பூசல் பட்டோலை -அசத் கீர்த்தனம் செய்த எச்சில் வாயை சௌரிகதை -கங்கை போலே
பாவனம் ஆக்கி -ஹரிவம்சம் –
அப்பய தீஷிதர் காட்டிய ஸ்லோகம் இதில் இல்லை –
நப்பின்னை சரித்ரம் நமக்கு கிடைத்த பிரமாணங்களில் இல்லை –
ஆழ்வார்கள் அருளி -காலத்தால் விட்டு போய் விட்டது –
நப்பின்னை நீளா தேவி அவதாரம் -எப்படி அறிவோம் –
கூரத் ஆழ்வான் -பட்டர் இவர்கள் நப்பின்னை நீளா தேவியாக காட்டி
இரண்டு குலம் -இரண்டு தாய் தந்தை -நீளா ருக்மிணி -இருவரையும் அனுக்ரகம் செய்ய
யாதவ யது குலம் இரண்டும் கொண்டாய் –
நீளா துங்க -குத்து விளக்கு பாசுரம் -கொண்டே நீளா சப்தம் கொண்டே
மூவர் ஆழ்வார் சொல்லும் இடங்கள் -ஸ்ரீ பூ பின்னை –
அலர்மகள் -புவி -ஆயர் பாவை நப்பின்னை தனக்கு இறை திரு வில்லிகேணி பாசுரம் –
கோவலர் மடப்பாவை மண் மகள் திரு –
ஒரு மகள் ஆயர் மடந்தை -சித்திர கூடத்து பாசுரம் –
கண்ணன் நப்பின்னை இருவரையும் சேர்த்து எழுப்பும் பாசுரங்கள் நான்கும் உண்டே
உந்து -பூர்த்தியாக நப்பினைக்கு மட்டும்
குத்து முப்பத்து மூவர் இருவரையும்
ஏற்ற கலங்கள் பூர்த்தியாக கண்ணனை
கடி மா மலர் பாவை உடன் சாம்ய ஷட்கம் -அனைவருக்கும்
நப்பினை நங்காய் திருவே துயில் எழாய் -பெரிய பிராட்டியார் அம்சமும் உண்டே
மீனோடு -முன்னும் ராமனாய் -ஆதி சேஷம் அவதாரம் எம்பெருமான் அம்சமும் உண்டு –
பூர்ண அம்ச ஆவேச அவதாரங்கள் மூன்று வகை உண்டே –
பல ராமன் அம்ச அவதாரம்
பரசு ராமன் ஆவேச அவதாரம்
நப்பினை பிராட்டியே புருஷகார பூதை -கிருஷ்ண அவதாரம் ஆழ்வார்கள் நப்பின்னை பற்றி 40 பாசுரங்கள்
ருக்மிணி பிராட்டி 4 பாசுரங்கள் பெரியாழ்வார் உருப்பிணி நங்கையை தேர் ஏற்றி கொண்டு
நம் ஆழ்வார் 7 பத்தில்
கண்ணாலம் கோடித்து -ஆங்கு அவளைக் கை பிடித்து -பெயர் சொல்லாமல் ஆண்டாள்
நப்பின்னை -பெரிய பிராட்டியார் பூமி பிராட்டியாருக்கும் பிற் பட்டதால் பின்னை
பரி பாடல் பின்னை கேள்வா -கூந்தல் மலர் மங்கை
பின் அழகு -பின்னை –
தூய கரும் குழல் தோ கை மயில் அனைய
உபசர்க்கம் உருச்சொல் நப்பின்னை
எத்தனையேலும் பிரியாமல் ந பின்னா நப்பின்னை ரசோக்தி யாக காஞ்சி ஸ்வாமிகள் அருளி -பிராட்டி முன்னிட்டே பற்ற வேண்டும் –
இது தான் காக விபீஷணாதிகள் பக்கலில் காணலாம் –
ஜேஷ்ட புத்ரி -விபீஷணன் -வந்து சீதை பிராட்டி ஆறுதல்
அனலா என்ற பெயர்
திரிஜடை இவள் தான் உண்டு
வால்மீகி ஸ்ரீ ராமாயணம் -திரிசடை விபீஷணன் சம்பந்தம் வ்யக்தமாக இல்லை
இருவரையும் பற்றி உயந்தான்விபீஷணன்
சூர்பணகை ராவணன் ஒருவரையும்
உம்பர் கோமானே பற்றி -முறை தப்பித்தா
அபிநிவேசம் ஏற்பட்டு -ஈடுபாட்டால் முறை கெட –
வழி அல்லா வழி –
ஈடுபாடு தள்ள -கிருஷ்ணன் பக்கலில் மேல் விழ -கார்யம் பலிக்க வில்லை
வழியே போக
போக வேளை க்ரமம் பார்க்காமல்
ஆஸ்ரையான வேளையில் க்ரமம் பார்க்க வேண்டுமே –
ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயம் -ஸ்ரீ மன் நாராயணன்
ஸ்ரீ சம்ப்ரதாயம் வடக்கே நம்மை சொல்வார்கள்
அகலகில்லேன் இறையும் -ஈடு 20 பக்கம் வியாக்யானம்
விசெஷணமாக தான் தெரிவித்து தனியாக பிராட்டிக்கு இல்லை
நெடுமாற்கு அடிமை பாகவதர்களை பிரதான விசேஷ பூதர்
அது போல் கண்ணி நுண் சிறு தாம்பு நம் ஆழ்வாருக்கு
அது போல் பிராட்டியே -4/5 பாசுரங்கள் மட்டும் -திரு கண்டேன் -தேன் அமரும் பூ மேல் திரு நமக்கு சார்வு -பேய் ஆழ்வார் –
திரு மாலே நாங்கள் திரு -பூதத் ஆழ்வார் –
இங்கு ஆண்டாள் நப்பின்னை பிராட்டிக்கு பூர்த்தியாக ஸ்பஷ்டமாக அருளி -நந்த கோபன் -உந்து மத களிற்றன் பல சாலி
புற முதுகிட்டு -ஓடாத
ஓடாத -நாட்டில் நடையாடாத பலசாலி –
கண்ணன் செய்ததால் -கம்சனனால் கோலாயாபீடம் உந்தி தள்ளி
சாந்தகு தோள் -மல்லரை மாட்டிய ஓடாத தோள் வலியன் –
அதனால் நந்த கொபனுக்கு சொல்லி
மத்த கஜம் போலே போல –
ஆனை உடன் பொரும் மிடுக்கை உடையவன் –
பிரதி பஷம் கண்டு ஓடாத -நாட்டில் நடையாடாத தோள்
தங்கள் பய நிவ்ருதிக்கு -மிதுனத்துக்கு காவல் உண்டே –
அங்கோர் ஆய்க் குலம் புக்கு -மதுரை நினைத்து அஞ்ச வேண்டாத படி –
திரு வாய்ப்பாடி நினைத்தவாறே அஞ்ச வேண்டாமே
சரணம் புக்கால் பயப்பட வேண்டாம் -தோள் வலிமை பாப பயம் போக்குவது போலே –
கிருஷ்ணன் தீம்புகளை நினைத்து நந்த கோபன் தோள் வலிமை
கம்சன் மாளிகை நிழல் விழுந்தாலும் தீங்கு வராமல் வளர்த்து –
மத களிறு -கண்ணன் -அவனை நன்றாக அனுபவித்து
தொடர் சங்கிலியை -வாரணம் நின்று ஊர்வது போல் பெரியாழ்வார் –
களிறே போலே தடம் கண்கள் பனி மல்கும் தன்மையான் -கலியன் –
தந்தை முனிவர் –
உம தம் அடிகள் முனிவர்
தந்தையும் தாழ்ந்தான் -அடக்கி ஆண்டார் -பருப்பதம் -சிருக்கண்ணும் சோர
கண்ணன் யானை சாம்யம் 23 விஷயங்கள் காஞ்சி சுவாமிகள் அருளி –
ஓடாத -இருந்து அனுபவித்தவன் நந்த கோபன்
அனுபவிக்க பலம் வேண்டுமே –
தன்னை கொடுத்தது மட்டும் இன்றி தன்னை அனுபவிக்க பலமும் கொடுத்து –
ஆத்ம ததாதி பலம் ததாதி -வசு தேவன் செல்வத்துக்கு அதிபதி நந்த கோபன் சந்தோசம் அனுபவிக்க –
வசுதேவன் செல்வம் பெற்றான் அனுபவிக்க முடியவில்லையே -கும்பன் மகளே என்னாது நந்தகோபாலன் மருமகளே –
சீதை -பிராட்டி தசரதன்மருமகள் சொல்லி கொண்டது போலே –
இதுவே இவளுக்கு பிரியம் –
வார்த்தை பாடு -பெண்ணைக் கொடுத்து -பெண்ணை வாங்கு -வயிற்றில் பிறந்த பெண் போலே மாற்று பெண்
மாட்டு பெண் மருவி
திருவாய்ப்பாடியில் கிருஷ்ணன் பிறந்த பின் நந்தகோபன் மருமகள் அல்லாதாரும் உண்டோ
நப்பின்னை நங்காய்
உன் கூந்தல் பரிமளம்வாசம் செய் பூம் குழலாள்
வாசனைக்கு குழலால் பெருமை
சர்வ கந்த அவனுக்கும் நாற்றும் கொடுக்கும்
கடை திறவாய் -வாசல் கதவை திறந்து சர்வ கந்தம் திருக் குழல் பரிமளம் தடுத்து வைக்காமல்
விடிந்தது
அடையாளம் கேட்க
கோழி கூவா நின்றது
எங்கும் -ஓன்று மட்டும் இல்லை எல்லா திக்குகளிலும் கூவுகின்றன
உணர்ந்த பொது கூவும் சாமக் கோழி
பல் கால் குயில் இனங்கள்
குருக்கத்தி பூ பந்தலில்
வாழும்
புன் னை மாதவி குருக்கத்தி -சுகுமாரமான -நோ பஜனம் ஸ்மரன்
முக்தன் போலே -அவை யும் உணர்ந்து -பொழுது
ஒரு குயில் ஒருகால் கூவினால் எங்க
பல் கால் -பல தடவை உன்னும்நோக்கும் தாரகமாக உள்ள –
காண பெறாமையால் இனம் இனமாக பலவும் கூவ
பந்தார் விரலி –
பந்தும் கையுமாக
சைதன்யம் விட்டு உனது கையில் கிடக்க பந்தாக இருக்காமல் போனோமே
முதல் நாள் இரவில் விளையாடி -அவனை தொர்ப்பித்து
அவனை ஒரு கையாலும்
நாரன் ஒரு கையில் -நாராயணன் ஒரு கையால் பிரணவம்
விபூதி ஒரு கையில் -விபூதிமான் ஒரு கையால்
உபய சம்பந்தத்தால் வந்த ஆகாரம் தோன்ற
அசய ஈசானாம் ஜகத ஈசானாம் விஷ்ணு பத்நீம்
கிருபையும் பாரதந்த்ர்யமும் அனன்யார்கத்வமும் வேண்டும் –
இவனுக்கு தாய் அவனுக்கு பத்னியாய் இருக்கையாலே கண் அழிவு அற்ற புருஷகாரம்
ரகஸ்ய ரத்நாவளி -வாத்சல்யம் வாலப்யம் –வத்சம் -வல்லபன் –
உன் மைத்துனன் பேர் பாடி -மச்சான் -கணவனை –
ஒன்றுக்கு ஒம்பது சொல்லி -கலந்து -பிரணய ரோஷம் தலை எடுத்து -இட்டீடு கொண்டு –
உன் பஷத்தில் நின்று அவனை வசை பாட -பேர் பாட -திருநாமம் சொல்ல -இல்லை அவனது தோல்விக்கு
சக்ரவர்த்தி திரு மகன் -சீதை பிராட்டி நீச்சல் போட்டி விருத்தாந்தம் –
இளைய பெருமாளும் பிராட்டி கோஷ்டி சேர்ந்தது போலே –
அவனுக்கு உள்ளது எல்லாம் சொல்லிக் கொடுப்பதும் –
பிரிந்தால் தாய் பஷத்தில் தான் பிரஜை இருக்கும் –
மட்டை அடி உத்சவம் ஆசார்ய புருஷர் தாயார் இடமே -இருப்பார்கள் –
திறந்து கொண்டு புக
செந்தாமரைக் கையால் -அவனும் ஆசைப்ப்டும் கை
அணி மிகு தாமரை கை அவனுக்கு இவளுக்கு செந்தாமரைக் கை –
அபய ஹஸ்தம் பாபங்களுக்கு பயப்படாதே
அவனுக்கு பயப்படாதே இவள் திருக் கை –
ராஷசிகள் -திரிசடை சொப்பனம் கேட்டு -பயப்பட -உங்களை ரஷிக்க
அவன் ஸ்வா தந்த்ர்யம் கண்டு
முன் கையில் வளையை திறக்க
வளைக்கு சீர்மை -சங்கு தங்கு முன்கை நங்கை பிரியாமல் இருக்கும் சீர்மை
தோநி கேட்டுவாளும்படி
இரு கையில் சங்கு நில்லா கோபிகள் -தங்க வில்லை வளையல்
சூடகமே தோள் வழியே அப்புறம்
இப்பாட்டு எம்பெருமானார் விசேஷித்து -மாதுகரம் -திருப்பாவை அனுசந்தானம் செய்து போகும் பொழுது
பெரிய நம்பிதிரு மாளிகை -அத்துழாய் -திரு குமாரி திறக்க –
ஜீயா உந்து மத களிற்றனோ -ஊகித்து –
திருக் கோட்டி யூர் நம்பி -திரு குமாரி தேவகி பிராட்டி என்றும் சொல்வார்
திருப்பாவை ஜீயர் -இந்த பாசுரம் இரண்டு தடவை சேவிப்பார்கள் ஸ்ரீ பெரும் பூதூரில்
விசேஷ தளிகை சமர்ப்பித்து –
வந்து திறவாய்
எந்திரத்தால் திறக்க ஒண்ணாது
உனது நடை அழகை காண வேண்டும் -வந்து –
தர்மத்துக்கு -என்று வேற வழி -இல்லை என்று வேண்டா வெறுப்பாக உன்னுடைய பேறாக -மகிழ்ந்து -திறவாய்
கிருஷ்ணன் சம்ச்லேஷம் உன் முகத்தில் தெரியும் படி
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஆண்டாள் திருவடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply