திருப்பாவை அனுபவம்-முப்பத்தாராயிரப் படி–அம்பரமே தண்ணீரே சோறே -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளியது பின் பற்றி—ஸ்ரீ M .A .V -சுவாமிகள்

ஸ்ரீ ய பதியால் மயர்வற மதி நலம் அருள பெற்ற ஆழ்வார்கள்
விஞ்சி நிற்கும் தன்மையள் ஆண்டாள் –
நந்தகோபர் யசோதை கண்ணபிரான் நம்பி மூத்த பிரான் -நால்வரையும் –
உள்ளே புகுந்ததும் –
முற்பட பெண்கள் களவு காண்பார்கள் -கம்சனால் ஆபத்து -என்பதால் –
அநிருத்தன் -விருத்தாந்தம் -அறிந்ததால் –
அவன் அழகுக்கும் ஊற்று வாய் கண்ணன் தானே –
சாஷாத் மன்மனத அம்சம் -பெரிய விசேஷணம் நந்த கோபருக்கு –
கூர் வேல் கொடும்தொழிலன்
நாயகனாய் நின்ற –
அம்பரம் -வஸ்திரம் -தானம் -தீர்த்த தானம் -அன்ன தானம்
வஸ்த்ரம் -இன்றி இருக்க முடியாதே ஞானம் வெளிப்பாடு –
பசு மிருகங்கள் -போலே இன்றி -பகவத் விஷய ஞானம் –
தீர்த்தம் -சகல ஜீவா ராசிகளுக்கும் வேண்டியது –
அன்ன தானம் -போரும் சொல்லும் வரை கொடுக்கலாமே –
போரும் சொலும் வரை தானம் -அலம் புரிந்த நெடும் தடக்கை –
தானம் செய்யும் பெருமாள் -பிராமணன் வந்து கோ தானம் பெற்ற விருத்தாந்தம் –
தடி எடுத்து வீசி -பேராசை –
வாசி இன்றி வேண்டுவாருக்கு வேண்டும் அளவு வஸ்த்ரம் தண்ணீர் அன்னம் கொடுத்து –
ஏவகாரத்தால் -ஒவ் ஒன்றையும் தானம் இது போல் கொடுப்பார் இல்லை -வேறு ஒன்றும் அறியாதது போல் –
சரித்ரமே சொல்லிக் கொடுக்கும் /science மட்டுமே -எனபது போலே –
இது ஒன்றை மட்டுமே கொடுக்க கற்றது –
அறம் செய்யும் -தர்மமாக -பலன் இன்றி -சாத்விக தானம் –
தாமச தானம் -பிரத்யுபாகாரம் எதிர்பார்த்து -லஞ்சம் –
ஈகை –
தர்மமாக செய்யும் -பலத்தில் ஈடுபாடு இன்றி –
கருணை கிருபை காரணமாக –
ஆறாயிரப்படி –
நந்தகோபன் தானம் செய்த படி -எப்படி அறிவார்கள் –
சக்கரவர்த்தி இல்லையே –
வேதாந்த தேசிகன் -கண்ணன் பிறந்த காலத்தில் நந்த கோபன் கொடுத்த தானம்
காரணத்தில் இருந்து வந்த கார்யம் –
குடம் கருப்பாக -மண் -வஸ்த்ரம் நூல் –
கார்யம் நந்த கோபன் -கண்ணன் குணம் இவன் இடம் இருந்து வந்து இருக்க வேண்டும் –
ஆபத்திலே புடவை சுரந்தது -திரு நாமம் இ றே
இட்டமான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி -மோழை எடுத்தவன் –பீரிட்டு மன்னர் மருக – மைத்துனர்மார் தேரின் மேல் முன்னம் இருந்து –
அன்ன தானம் -ரிஷி பத்தினிகள் -நெடு நோக்கு -ஹவிஸ் -பிரசாதம் கொடுக்கும் அதிகாரம் ஸ்திரீகளுக்கு –
நேராகவே கேட்கும் பொழுது -யாகம் யஜ்ஞம் போக்தா அவன் தானே -பக்த விலோசனனன் –
பிரசாதம் எதிர் பார்த்து கிடக்கும் இடம் -வேர்த்து பசித்து -வயிறு அசைந்து –
வேண்டிய -அடிசில் -உண்ணும் போது ஈது என்று பார்த்து இருந்து நெடு நோக்கு –உய்த்திடுமின் -ஆண்டாள்
எம்பெருமான் -சர்வேஸ்வரனை –
கோபிகள் கண்ணன் உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் தானே –
உண்ண  வேண்டும் என்று துடித்து இருக்கும் சோறு உண்ணும் சோறு –
உண்ணா நாள் -எண்ணா நாள் பட்டினி நாள் –
தனித் தனியாக கொடுக்காமல் தாரகம் -தரித்து இருக்க -போஷகம் -சத்து உள்ள ஆகாரம் –
போக்யம் இனிமைக்கு -எல்லாம் கண்ணன் –
அம்பரம் போக்யம் -தண்ணீர் -தரகம் சோறு போஷகம் –
சர்வ லோகாயா கேசவ சர்வ லாபாயா -தானே -அவன் –
பெண்களுக்கு தானம் கொடுப்பார் இல்லை -சாஸ்திரம்
தானம் வாங்கும் அளவு கீழ்ப் பட்டவர் இல்லை -கொள்கைக்கு அதிகாரம் இல்லை
வாசுதேவ சர்வம் -நீ தான் நாயகன் எம்பெருமான்
தனித் தனியாக இருந்தால் தான் கொடுப்பாயா ஒன்றாக இருந்தால் கொடுக்க மாட்டாயா
கொம்பனார்க்கு எல்லாம் -கொழுந்தே
வஞ்சி கொம்பு போலே -இருக்கும் கொடி போலே ஸ்திரீகள் –
அவர்களுக்கு தலைவி
குலத்துக்கு பெருமை சேர்க்கும்
எம்பெருமாட்டி அறிவுறாய்
பிராட்டி முன்னிட்டு அவனை பற்றுமா போலே யசோதை மூலம் நந்த கோபர் விட்டது என்
அணித்தாக உள் கட்டில் கிடப்பதால் -ப்ரீதி காரணமாக –
அகாரம் சொல்லி உகாராம் மகாரம் -சொல்வது போல் சேர்த்து வைப்பவள் பிராட்டி நடுவில்
பர்தாவின் படுக்கையும் பிரஜையின் திட்டிளையும் விடாமல்
பெண்களின் உத்தம ஸ்திரீ
கொம்பு -அனார் -எம்பெருமானை பெற்ற தாயாரில் உசந்த –
நரசிம்க-மாதா -பிரமாவின் பாட்டி ஸ்தம்பம் –
வாமன -பிறந்த அன்றே யாசகம்
பரசுராமன் -ஜமதக்னி -கோபத்தால் தலையை வெட்டிட சொல்லி -சேர்த்து வைத்த –
கௌசல்யை –
தேவகி -பெற்றும் இழந்து -சங்கு சக்கரத்துடன் சேவித்த பெருமை இருந்தும்
யசோதை -செஷ்டிதங்கள் அனுபவித்து –
தேவகி புலம்பிய புலம்பல் -எல்லா தெய்வ நங்கை யசோதை பெற்றாளே
முத்தம் தருதலும் -வாய் எச்சில் உண்டு -மழலை சொல் -கேட்டு -ஆனந்தம் பெற்றவள்
கிருஷ்ண கானாம்ருதம் -பால் குடிக்க பாத்ரம் -கேட்டு -ராத்திரி -எப்பொழுது வரும் -கேட்டு –
வெளிச்சம் போய் இருண்டு இருக்கும் சொன்னாளாம் –
யச்சொதை புடைவை தலைப்பை கண்ணை மூடீ கொண்டு இருட்டு போனதே -சொன்னானாம் ஆனந்தம் –
வாய் உரையும் –
விளையாட்டு அனைத்தையும் -காணுமாறு உண்டு எனில் அருளே –
கொம்பனார் -இவர்களுக்குள் கொழுந்தே
குல விளக்கே -திருஷ்டி கண் போலே
முதலில் உன் முகம் அன்றோ வாடுவது
ஸ்வாமினி எம்பெருமாட்டி -என்ன நோற்று நோற்றாள்  கொலோ இவனைப் பெற்ற வயிறு உடையாள் -யசோதை -கொண்டாடி
ஞாலத்து புத்ர னைப் பெற்றார் -தன்னை தானே கொண்டாடி –
அறிவுறாய் -நந்த கோபரை போல் அன்றியே -சஜாதீயள் ஆகையாலே –
எழுந்து இருக்க வேண்டாமே -பெரும் துயர் அறிந்தால் போதும் –
எழாமல் கார்யம் நடக்கும் –
அம்பரம் ஊடருத்து -ஆகாசம் –ஓங்கி உலகு அளந்த உம்பர் கோமான்
பிரயோஜனந்தர பரர -தேவர்களுக்கு -திரு விக்ரமன் -பரவி -நிருபாதிக ரஷகன் ஆகையாலே –
இந்த்ரன் ராஜ்யம் கொடுக்கும் வியாஜ்யத்தால் உலகு அனைத்தையும் அளந்து –
தம்முடைய வஸ்து தடவி பார்க்க ஆசை -சர்வேஸ்வரன் தொட்டு பார்க்கும் -உறங்குகிற பிள்ளையை முதுகை கட்டிக் கொள்ளும் மாதாவை போலே
தன்னுடைய ஆனந்தத்துக்கு -இருதததே குறியாக –
தலையில் எண்ணெய்  வைத்து சம்சார தாபம் தீர குளிர்ந்த திருவடி
உம்பர் தேவர்களை இந்த செயலால் எழுதிக் கொண்டபடி -பராத்க்ரமதுக்கு தோற்று –
அல்லது நித்ய சூரிகள் சிரோ பூஷணமாக திருவடிகளை மேடு பள்ளம் கொண்டு நோவுமே வாத்சல்யதுக்கு
தோற்று
உறங்காது எழுந்து இராய் -உலகு அளக்க வேண்டாம்
அன்று ஆண்கள் கேட்டு கார்யம்
அவர்கள் வேறு பிரயோஜனம் கேட்டு நாங்களோ உன்னையே கேட்டு அநந்ய பிரயோஜனர் –
சிறுப்ப்பது வளர்வது வேண்டாமே
சுருக்குவாரை -பெருக்குவாரை இருந்தபடியே அமையாதோ
உன் வாசி அறியாத -திருவடி காட்டி -பண்ணினாயே –
அறிந்து வைத்த அடிச்சியோம் பிராத்திக்க வைக்க மாட்டாயா –
உறங்காது எழுந்து இராய் -சம்சாரிகள் ஆழ்ந்து இருப்பதை எழுப்ப வந்த நீ உறங்கலாமா
ரிஷிகள் -பிராட்டி பிரிந்து அநித்ரை யாய் இருந்ததாக -காசு கொடுத்து எழுத வைத்தாயா
எப்படி உறங்கி கிடக்கலாம்
இப்படி சொல்லவும் -முறைகேடாக எழுப்புகிறோம் –
பாகவதர் -நம்பி மூத்த பிரான்கிடக்க –
செம் பொன் கழல் அடி -செம்மை -பொன் போலே
பிள்ளை பிறக்கைக்கு பொற் கால் படிந்த ஸ்ரீ மான் -ரோகினி -வசுதேவர் –
முதலில் கால் வைத்ததால் கண்ணன் பிழைத்தான் –
கால் வைத்த வேளை நன்றாக நடந்தால் பொற் கால் -தானே
பொன்னடிக் கால் ஜீயர் -ஒண்ணான -சிஷ்யராக மணவாள மா முனிக்கு முதலில் ஆன பெருமை –
எம்பெருமானாருக்கு கூரத் ஆழ்வான் -முதலி யாண்டான் போலே –
பலராமன் சாது பிள்ளை -முன் னம் பெற்ற -வெளுத்த நல்லான் –
அவன் இது செய்து அறியான் -கலியன் அனுபவம் –
செல்வா -தமையனாய் ஓயரந்தும் கைங்கர்யம்
முன்னோதோர் வெள்ளி பனி மலை குட்டன் –தன நம்பி ஒடபின் கூடச் செல்வான் –
கருப்பு மலை இவன் -வெண்ணெய் விழுங்கி -கரு மலை குட்டன் பெயர்ந்து அடி இடுவது போலே –
ஓட -அவன் பின் இவன் போக
பிரியாமல் இருந்து செய்த கைங்கர்ய செல்வம்
உனக்கு பவ்யனான நீயும் -அவனுக்கு பவ்யனான நீயும் –
படுக்கையில் படுப்பவர் உறங்கலாம் படுக்கை உறங்கலாமா –
சந்தேசம் –கோபிகளுக்கு ஆறுதல் சொல்லி போந்த நீ உறங்கலாமா
-ஸ்வா பதேச அர்த்தம்
பிரணவ அர்த்தம் தாத்பர்யம்
ஆசார்யன் கொடுத்த பிரணவம் –
வஸ்த்ரம் கொடுத்த -ஞானம் வெளிப்பாடு –
பரம பதம் -சதம் மாலா ஹஸ்தா -ஆசார்யன் அனுக்ரகத்தால் தான் கிட்டும் தண்ணீர் -விரஜா ஸ்நானம்
அன்னம் அஹம் அன்னம் -நாமே அன்னம்
எம்பெருமான் -தென் குருகூர் நம்பி
ரசித்து ஆனந்த படுபவர் நந்த கோபன் -ஆசார்யர்
கொழுந்தே -திரு மந்த்ரம் -மந்த்ரம் மாதா ஸ்தானம்-சிறந்தது திரு மந்த்ரம்
வ்யாபக மந்த்ரங்கள் மூன்று
வ்யாபகங்களில் எடுத்துக் கொண்டு திரு மந்த்ரம் பிரதானம்
குல விளக்கு -திரு மந்த்ரம் குலம் தரும் –
எம்பெருமாட்டி -அவனை விட
வாசக பிரபாவம் உசந்தது -வாசகனை விட
காட்டிய அவதாரம் உலகு அளந்த அவதாரம்
3 – மூன்று எழுத்தால் -மந்த்ரத்தை மந்தரத்தால்  அர்த்தம்
ஒண்  மிதியால்
பாகவத -நின் திரு எட்டு எழுத்தையும் கற்று உற்றதும் உன் அடியார்க்கு அடிமை –
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஆண்டாள் திருவடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading