திருப்பாவை அனுபவம்-முப்பத்தாராயிரப் படி-குத்து விளக்கு எரிய –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளியது பின் பற்றி—ஸ்ரீ M .A .V -சுவாமிகள்

ஸ்ரீ ய பதியால் மயர்வற மதி நலம் அருள்பெற்ற ஆழ்வார்கள்
திருப்பாவை முக்ய அர்த்தம் இந்த பாசுரம் -சிற்றம் சிறு காலை –
நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா –
நீளா -தனியன் இதைக் கொண்டே ஸ்ரீ பராசரபட்டர் அருளிச்
தொண்டர்க்கு அமுது உண்ண ஆயிரம் -நாத முனிகள் பக்தாம்ருதம் -அருளியது போலே
அத்யாபயந்தி -சிற்றம் சிறுகாலை பாசுரம் -மூலம் –
இவள் திறக்க புக -வந்து திறவாய் பிரார்த்தனை கேட்டதும் –
என் அடியார்களுக்கு -நான் முற்பட -கட்டி கொண்டு கிடக்கும் –
ஆஸ்ரிதர்க்கு மாறி மாறி பரிமாற -என் அடியார் அது செய்யார் -ந கச்சித் ந அபராதம்
இருவரும் உண்டே –
இரண்டு குணங்கள் ஸ்வா தந்த்ர்யம் -காருண்யம் இரண்டும் மேலோங்கி நிற்கும் –
ஷிபாமி -சாஸ்திர விதி மீறினவரை ஆசூர யோனியில் தள்ளி
-பாபங்கள் அநந்த அபசாரான் -சேர்ந்து அவனை இப்படி செய்ய வைக்கும் –
அக்ருத்ய காரண க்ருத்ய அகாரண பகவத் அபசார பாகவத அபசார -நாநாவித அபசார –
ஸ்வா தந்த்ர்யம் ஆற்றி காருண்யம் மேலிட வைக்க -பரந்த படி -விஸ்தாரமாக
சம்வாதம் -பிராட்டிக்கும் பெருமாளுக்கும் –
கல்ப கோடி காலமும் அழிக்க முடியாத அவசய அனுபவம் -சாஸ்திரம் –
சுருதி ஸ்மரதி ம்மை வாக்யை –
தயை கிருபை -வாத்சல்யம் -அபராதம் பொருளாக நினைக்காமல் –
செதனனையும் ஈஸ்வரனையும் உபதேசத்தால் திருத்தி-ந அபராதம் -குற்றத்துடன் தான் அங்கீகரித்தால் தான் பெருமை –
கர்மங்கள் தள்ள பிறந்து மேலும் பாபங்கள் -சேர்த்து –
அலை ஓய்ந்து என்று தீரும் –
ரஷணதுக்கு விஷயம் இன்றி கிருபை கருணை என்ன வாகும் –
இரு பாடு எறியும் கொள்ளி உள் எறும்பே போல் சாஸ்திரங்களும் வீணாகாமல் கல்யாண குணங்களையும் காட்ட
சரண் அடைந்தவர்கள் இடம் கருணை காட்டி –
இதுவும் பொய்யாகாது –
காருண்யம் பிரவகிக்க செய்பவள் –
பாபம் கண்டு -பிராட்டி கோபம் கொள்வாளோ -நித்யம் -ஸ்வா தந்த்ர்யம் இன்றி –
மாதா -பிரிய பரை -தந்தை ஹித பரர் –
தப்பு செய்யாதவன் யாரும் இல்லை –
என் அடியார் அது செய்யார் -செய்தாரேலும் நன்றே செய்தார் –
தாமரையாள் ஆகிலும் -சிதகு -உரைக்குமேல் -பெரிய வாச்சான் பிள்ளை வ்யாக்யானமொன்று இரண்டு பாசுரங்களுக்கு கிடைக்க
அத்தை அப்படியே -இரண்டு நாவ காரியம் -தன் அடியார் திறத்து அகத்து -இரண்டுக்கும்
அப்படியே கொண்ட மணவாள மா முனி ஆர்ஜவம்
என் அடியார் அது செய்யார் –
என் அடியார் அது -பாப சப்தத்தால் சொல்ல கூட இஷ்டம் இன்றி அது இல்லை –
ரசோக்தியாக -என்னடி யார் அது செய்யார் பாபம் பண்ணாதவர்  யார் –
தீம்பு செய்ய உரிமை உண்டே –
ஸ்வா தந்த்ர்யம் கீழே தள்ளி –பழைய காலத்து sirap -குலுக்கி –
அவள் அவனை குலுக்கி –
அவள் சிதகு உரைப்பாளா -மனப்பூர்வமாக அன்கீகரித்தானா –
சேர்த்த பின்பு அவன் மன்றாடும்
இருவருக்கும் போட்டி -நம்மைக் கொள்ள –
மாறி மாறி பரிகை-ஆஸ்ரிதர் இடம் -இந்த பாசுரம்
என் அடியார் -உம்பர் கோமானே என்னை முதலில் எழுப்பி
புருஷகாரமாக உன்னைப் பற்ற காத்து இருந்தேன் –
எழ ஒட்டாமல் அவன் இருக்க –
மலர் மார்பா வென்று -விசாலமான -பிராட்டி திரு உள்ளம் விட –
மேம்பட்டு -நப்பின்னை திரு மார்பு கீழ்ப பட்டு –
குத்து விளக்கு
கோட்டுக்கால் கட்டில்
மெ த்தன்ன பஞ்ச சயனம்
கொத்து அலர் பூம் குழல்
நான்கு விஷயம்
எதிர் தட்டு வெளியில் உள்ள்ளவர்கள்
இருட்டு
தரையில் இருக்க -கல்லும் முள்ளும் தரையில்
இவர்களோ மை இட்டு எழுதோம் மலர் இட்டு நாம் முடியோம் –
உஊரார் இசைவு வேண்டாதே முறை பெண்ணாய் பத்னி
நள் இரவுகண் உய்த்திடுமின்
பகலை இரவாக்கி கொண்டு கிரிஷ்ணனை அனுபவிக்க –
அதீவ சுசுபே-பெருமாள் சீதை கை பிடித்த பின்பு
கோட்டுக் கால் -குவலயாபீடம் தந்தம் –
திருவாய்ப்பாடியில் நடந்த விருத்தாந்தம் -அது மதுரையில் –
குரவை கூத்தாடி -அத்தா உன்னை அறிந்து கொண்டேன் முலை பால் கொடுக்க அஞ்சுவன் நானே –
வீர பத்னி -இது அன்றி கண் உறங்க மாட்டாள் –
ஆராயிர படி -எருதுகள் கொம்பு கொண்டு கட்டில் –
சூட்டு நன் மாலைகள் –கோட்டிடை யாடின கூத்து அடலயார் தம் கொம்பினுக்கே –
எங்களைப் போலே ஸ்ரீ பிருந்தாவனம் தேடித் போக வேண்டாதே
கட்டில் -கட்டப் பட்டது -மாணிக்கத்தால் செய்தாலும் கட்டில் ஜாதி பேச்சு
மெத்தன்ன பஞ்ச சயனம் -துக்கம் பட்டு கிடக்க -கண் உறங்குவதே
பஞ்ச -விதம் -அழகு குளிர்த்தி மார்த்வம் பரிமளம் வெண்மை -சுத்தம் –
திருவனந் தாழ்வான் -கைங்கர்யம் செய்ய சேதனனாகவும் -ஏறிப் படுக்க கூசாமல் -ரூபம் கொண்டான் –
ஐந்தும் அழகு குளிர்ச்சி மென்மை பரிமளம் வெண்மை -கொண்ட அரவு ரூபம் கொண்டான் –
மென் மலர் பள்ளி வெம் பல்லியாய் இவர்களுக்கு இருக்க
ஐஞ்சு உருவிட்டு -பஞ்சு உருவிட்டு செய்த -படுக்கை -ஐஞ்சு வர்ணத்தால்
மேலேறி -நாங்கள் மிதித்து ஏறினால் அன்றோ -பாதத்தால் ஏறி அமருகிறான் முக்தன் –
திருக் குழலின் ச்பர்சிசத்தால் கொத்தாக மலர்ந்து –
அவனோட்டை சம்ச்லேஷத்தால் மலருகை –
மலராள் தனத்துள்ளான் –
மலர் மார்பா -திருமுலைத் தடம் -அழுத்தி -சதைக ரூப ரூபாயா -மலருமா –
ஹேய பிரத்யநீகம் சொல்லிற்று
ஆஸ்ரித ஸ்பர்சத்தால் –
உம்மின்று இருந்தால் சந்தோஷமா விருந்தாளி வந்தால் –
அடியவர்கள் உடன் சேர்ந்து மகிழ்ந்து
பட்டர் -நஞ்சீயர் -அலர்ந்த்தான்
புடைக்க -அலந்தான் இல்லை -பாசுர ஐ திக்யம்
துல்ய ஷீலா வையோ வறுத்தால் ராகவா அஸி தீஷணா
அவனது முழு அழகுக்கும் இவள் கண் அழகுக்கும் சாம்யம்
மாசம்  ந ஜீவிஷ்யே –
சக்ரவர்த்தி திரு மகன் -சிரஞ்சிவி -வைதேகி -ஷணம் அபி -அஸி தேஷிணா -மைத் தடம் கண்ணி
அதை தாண்டி வர வில்லையே சக்கரவர்த்தி திரு மகன்
மை இட்டு எழுதோம் -நாங்கள் இருக்க -நீயும் -கண் மை இட்டது போல் அழகும் பெருமையும்
எங்கள் பேற்றுக்கு -வழி
இப்பொழுது பிரிக்க காரணம்
நீ -அவனை பெருகைக்கு புருஷகாரம் செய்ய வேண்டிய நீ
கோபி ஜன வல்லபானாம் -பொதுவான விஷயத்தை நீயே அனுபவித்து –
நீ புருவம் நெருக்கின இடத்தில் கார்யம் செய்து –
பிரிவுஆற்றகில்லாய் -ஸ்வாபம் -ஷணம் பிரியாமல் இருக்கும் தன்மை –
அகலகில்லேன் இறையும் -நித்ய சம்யோகம் எங்கள் லாபத்துக்கு தானே –
விபரீத பலம் ஆவதே –
துடித்து சொல்லும் வார்த்தை -அடியவர்கள்
தத்வம் -உண்மை தகவு நியாயம் இல்லை
பாபானாம் அவனில் வாசி இல்லை -கொன்றே தீருவேன் சொல்லிய அவன் போலே
ஆனாயோ –
தத்துவம் அன்று ஸ்வரூபம் சேராது -பரதந்த்ரம் பட்டு இருப்பது தான்
தாய் கருணை வேண்டுமே ஸ்வாபம் சேராது -புருஷகார பாபம் கிருபைக்கு சேராது –
இந்த பாசுரத்திலும் அடுத்த பாசுரத்திலும் கண்ணன் நப்பின்னை இருவரையும் சேர்த்து பள்ளி உணர்த்தி
இது போல் எழுப்பியவர்களை மீண்டும் எழுப்புவது இங்கு மட்டுமே –
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஆண்டாள் திருவடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading