ஸ்ரீ ய பதியால் மதி நலம் அருள பெற்ற ஆழ்வார்கள் -பெரியாழ்வார் –தங்களை பார்க்காமல்
பெருமானை பல்லாண்டு பாட -ஆண்டாள் -பாகவதர்கள் விஷயத்தில் அனுகரித்து –
அநுகாரம் -பிரிய தமம் பெற்றதாக நினைத்து பாவனை
கடல் ஞாலம் செய்தேனே யானே என்னும் -பத்திலும் -நானே -நம் ஆழ்வார் -அநுகாரம் –
கடல் ஞாலம் ஈசனை காணாமல் -அநுகரித்து -மா முனிகள் –
ஈடுபாட்ட மிக்க விஷயத்தில் அநுகாரம் -கிருஷ்ணன் அவதாரமாக விஷயமாக -கொஞ்சம் ராம அவதாரம் –
ஜகத் காரண விபூதி -விபூதி அத்யாயத்தில் தானே சொல்லி கொண்டது போலே –
திரு மங்கை ஆழ்வார் -ஒரே பாசுரம் அநுகாரம் -அர்ச்சை அவதாரத்தில் -வடவேங்கடம் இருந்து வந்து -இன்று கண புரம் புக்கு –
கோபிகள் ராசக்ரீடை -ஆனந்தம் மிக்க -நல் கேடு கூடாது என்று தன்னை மறைக்க –
கண்ணனை போல் அநுகரித்து தரித்தார்கள்-காழியன் போலேயும் -அநுகரித்து –
கண்ணன் திருவடி படுவதாக இருந்தால் இதுவும் உத்தேச்யம் தானே –
கோபிகள் கண்ணனை அனுகரிக்காமல் -கண்ணனை அநுகரித்த கோபிகள் போலே –
பாகவத சேஷத்வம் -ஈடுபாடு -ஆண்டாளுக்கு –
நோன்பை வ்யாஜ்யமாக கொண்டு -வட பத்ர சாயி இடம் -ஆலின் இலையாய் அருள் –
பறை கொடுக்க இற்றை பறை கொள்வான் அன்று
எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட் செய்வோம் –
அநுகாரம் முற்றி இடை முடி இடை நடை இடை பேச்சு முடை நாற்றம் -கந்தமும் வீச -பாவ பிரகர்ஷம்
வங்கக் கடல் கடைந்த பாசுரத்தில் தான் பட்டர் பிரான் கோதை –
நோன்பு நோற்க காலம் ஏற்படுவதே என்று காலத்தை கொண்டாடுகிறார்கள் -முதலில் –
சிலர் துடித்து கொண்டு இருக்க -கண்ணன் அனுபவம் நினைத்து –
சிலர் மோகித்து எத்திறம்
துடித்து கொண்ட பிரதான கோபி ஆண்டாள் –
கார்த்திகை கடைசி நாள் –
பிராப்ய பிராபக -அர்த்த த்வயம் -அடைய வேண்டிய பலமும் வழியும்
அர்த்த பஞ்சகம் -ரகஸ்ய த்ரயம் –
எதை எப்படி அடைய வேண்டும் -சொல்ல வந்ததே திருப்பாவை
முதல் பாசுரம் சந்க்ரகம் –
உயர்வற உயர்நலம் போலே மார்கழி –
மேலே விபரிக்கிறாள்
வேதாந்த தீபம் -சித்தாந்தம் சொல்லி -விபரிப்பார்கள் –
சுரம் காட்டி சங்கீத வித்வான் விஸ்தரிப்பது போலே –
மார்கழி தொடக்கி -சிரிமீர் காள் -பாகவதர் கூட சேர்ந்து அனுபவத்து -இது தான் பிராப்யம்
நாராயணனே நமக்கே பறை தருவான் -அவன் அனுக்ரகத்தாலே அடைவோம்
பிராப்ய பிராபக சங்கமம் -சந்க்ரகம் -இத்தால் -அருளி -பரிபூர்ண -சந்தரன் நிறைந்த சுக்ல பஷம் –
போதுவீர் -வர விருப்பம் உடையவர்கள்
சீர் மல்கும் -செல்வம் பெருமை பொருந்திய ஆய்ப்பாடி
படிந்து குடைந்து நீராடுவோம் –
சப்தம் எடுத்து வியாக்யானம் –
காலம் கொண்டாடி -அதி உஷ்ணமாகவும் அதி சீதளம் இன்றி
வாசு தேவ தரு சாயா ந அதி சீதா -ந கர்மதா -பெருமை சொல்லி
அதே பெருமை மார்கழி
ஐந்து பெருமை -அதி உஷ்ணமோ அதி குளிரோ இன்றி –
-பிரம முகூர்த்தம் காலம் -வருஷத்துக்கு மார்கழி
தேவதை ஒரு நாள் =நம் ஒரு வருஷம் –
ஒரு மாசம் =2 மணி மார்கழி -உத்தராயணம் ஆரம்பம் பகல் -தை மாதம் –
தஷிணாயணம் கடை நாள் என்பதால் சம்வத்சரதுக்கு பிரம முகூர்தம்போலே-
சாத்விகமான கார்யம் செய்யஎர்ப்பட்ட -எ ம்மா வீட்டில் எம்மா வீடு போலே உன்னதமான
மசானாம் மார்க சீர்ஷம் -வைஷ்ணவ மாதம் -விஷ்ணு சம்பந்தம் உள்ள மாதம் –
பீடைமாதம் என்பர் – -பீடுடை -மாதம் -பகவத் அனுபவத்துக்கு என்றே ஏற்பட்ட
ஆண்டாள் அவதாரம் மாசம் -ஆடி -வேங்கடமுடையானுக்கே புரட்டாசி மாசம் -இவை பீடுடை மாதங்கள் –
ஆசார்யர்கள் தலைவர் எம்பெருமானார் -ந
மூன்றையும் சொல்லி
பயிர்கள் முளை இடும் காலம் மார்கழி -அங்குளிக்கும் -சாத்விக குணமும்
சாத்விக உபதேசம் அர்கர் ஆவோம்
கோப இடையர்கள் -குளிரில் படுத்து கிடக்க -குளிருக்கு அஞ்சி புறப்படாத காலம் –
ஐந்தும் பெருமை -காலத்தை கொண்டாடி -கண்ணனை கொண்டாடாமல் –
ஸ்ரீ ராமாயணம் -தசரதர் -நரை பார்த்து -இழைத்த தீங்கோ -பிள்ளைக்கு பட்டாபிஷேகம் –
நாளை அவரே குறித்து-வசிஷ்டர் இடம் கேட்க்காமல் –
சித்ர மாசம் ஸ்ரீ மான் வசந்த ரிது -புண்ய -புஷ்பித்த காலம் -பட்டாபிஷேகத்துக்கு உயர்ந்த கொண்டாடி –
சைத்ர மாசம் -அல்லாதாரை காட்டில் பெருமாள் பிரதானம் போல் மாதங்களில் பிரதானம்
ஸ்ரீ ராமன் அவதாரம் -அது தானே -பிரமாதமான மாசம் –
ஸ்ரீ மான் -ராஜாவாக பிராப்தமானது போலே சுகமான மாசம் -வசந்த ரிது –
அயம் மாசம் இந்த மாசம் -இப்பொழுது நினைத்த உடனே -இந்த மாசம் -வந்ததே கொண்டாடி –
அந்த மாசம் சொல்ல வேண்டாம்படி மநோ ரதம் வந்ததும்
அங்கு சே ஷியை சேஷ பூதன் லபிக்கைக்கு –
அங்கு சேஷி சேஷ பூதனை லபிக்க -சந்தோசம்
இங்கு சேஷ பூதர்கள் கண்ணா பிரானைஅடைய
எம்பெருமான் பிரஜைகளை அடையும் மாசம் சித்தரை –
புண்ய -பாவனத்வம்
புஷ்பித்த காலம் -போக்யத்வமும் உண்டே
ருசி சுசி -இரண்டும் உண்டே -பும்ஸாம் திருஷ்டி சித்த பகவான் சுத்தி இனிமை இரண்டும் உண்டே அது போலே –
இரண்டு ஆகாரமும் உண்டே –
சித்தரை உத்தராயணம் நடுவில் இருப்பதால் புண்ய காலம் –
தானே அலங்கரித்து இருக்கை -புஷ்பிதம் -பூத்து குலுங்க
படை வீடு போலே -அலங்காரம் பண்ண வேண்டாதபடி –
நகரத்தை விட்டு காட்டுக்கு போனார் –
பொன் முடி போலே பூ முடி சூடி
பொன் முடி எடுத்து பூ முடி சேர்ந்தார் பெருமாள் –
மதி நிறைந்த -சுக்ல பஷம் -பரிபூரணம் -மங்கள கார்யம் விதிக்கிற விதி தானே அமைய
கோல் விழுக்காடு -பிராமணன் பசு தானம் வ்ருத்தாந்தம் -பெருமாள் –
கச்சம் வரித்து கட்டி வேகமாக ஓடி வந்து வீச -கோல் விழும் -தன்னடையே ஏற்படுவது அர்த்தம் –
விதி அவன் பின்னால் போகும்
த்வதீய கம்பீர மம அனுசாரின -வைதிக கர்மங்கள் பின் செல்லும் பாகவதர்களை –
1964 வருஷம் -காஞ்சி பிரம உத்சவம் திருத் தேர் -செவ்வாய் தொடங்கி -செவ்வாய் என்று B .B A ஸ்வாமி எழுத –
தப்பாக போகாமல் -நான்காவது நாள் -நின்று பொய் செவ்வாய் தேர்-
சத்யசங்கல்பன் நான் எழுதினதால் மாற்றிக் கொண்டானே –
பெரியவர்கள் அனுகரித்ததால் இருட்டு வேண்டாமே -வெளிச்சம் தானே வேண்டும் நல்ல கார்யம் செய்ய
நள் இருள் கண் வேண்டாதே -நல்ல நிலக் காலம் உத்தேச்யம்
மாசம் பாஷம் ஏற்பட்டது
நல்ல நாள் -அடுத்து கிருஷ்ணன் உடன் சேருகைக்கு அனுமதி கொடுத்த நாள் –
பகவத் திருவடி கிட்டும் நாள் நல்ல நாள்
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின் மறந்து இலேன் –
பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்ட நாள் பிறந்த நாள்
சரீரம் விட்ட நாள் wedding நாள் –
வித்தையை தாயாக பெற்று அவனை சேருவது திருக்கல்யாணம் போலே ஆசார்ய ஹிருதயம்
பகவத் பிரசாத்துக்கு ஆளான நாள்
ஷிபாமி -என்றவன் -ஆசார்யர் முன்னிட்டு –ததாமி–கொடுக்கிறான் –
எதிர் அம்பு கோப்பது தவிர்த்து -இசைந்து-ரஷகன் என்று விஸ்வசித்து
அக்ரூரர் திருஷ்டாந்தம் -பாரித்து இருந்தார் கண்ணனை தர்சிக்க –
கம்சன் -கூப்பிட்டு அனுப்ப -வில் பெரும் விழாவுக்கு -அழைத்து
உடம்பை கிள்ளிப் பார்த்து கொண்டாராம் -பொழுது விடிந்தது நல்ல நாள் கொண்டாடி –
ஜன்மம் சபலமானது விடிவு காலம் கிட்டியது -நாளைக் கொண்டாடினது போலே -கோபிமார்கள்
நல நாளால் -ஆல் -ஆச்சர்யம் தோன்ற –
பழுதே பல காலம் போயின-சென்ற நாள் செல்லாத நாள் செங்கண் மால் -பேய் ஆழ்வார் போன காலத்தையும் கொண்டாடி –
பகவத் விஷயம் அறியாத பழுதே போன காலம் எப்படி நாளாகும் எங்கனே என்றால் சென்ற நாள்ஆகையாலே
போய் தொலைந்ததே -திரும்பி வாராதே சந்தோஷம் –
த்வரை அதிகமாகி நாளைக் கொண்டாடி பிராப்ய ருசி –
ரத்னம் கொடுத்தவனை -கொண்டாடுவது போலே -வஸ்து உசந்தது -என்றாலும்
அனுபவக்க ஏற்பட்ட காலத்தை கொண்டாடி
நீராட -ஆடுதல் முழுகி துளைத்து அனுபவித்தல் –
நதியில் தீர்த்தமாட சாஸ்திரம் -தீர்த்த யாத்ரை இதனால் வைத்து கொண்டு –
திவ்ய தேச யாத்ரை -முதுகு நனையும் படி –
பகவத் அனுபவத்தில் முழுகி துளைத்தால்
கிருஷ்ண விரகத்தால் வந்த தாபம் போகும்படி
இத்தால் இவர்கள் அபேஷை -கிருஷ்ண சம்ச்லேஷம் -உனக்கே நாம் ஆட் செய்வோம் –
சுனை நீராடுதல் -தமிழர் –
பகவத் அனுபவம் ஏஷத் பிரம பிரவிஷ்டோஷ்மி -சீதம் -பிரமாணம் -சம்சாரம் வெக்கை போகும்படி
குளிர்ந்த மடுவில் குளிர்ந்து நீராடுவது போலே சீதம் குளிர்ந்த மடு போலே அவனைச் சொல்லி –
பாலைவனத்தில் தடாகம் போலே பகவான் சம்ஹிதா சாஸ்திரம் –
நீராட கௌ ரவ வார்த்தை –
பகவத் சம்பந்தம் பார்த்து -பாகவதர்களை -உயர்ந்த வார்த்தையால் பேசி –
புத்ரர்கள் ஆகவும் சிஷ்யர்கள் ஆகவும் பகவத்சம்பந்தம் இட்டு -கௌ ரவிக்க வேண்டுமே –
கூரத் ஆழ்வான் தேவிபராசார பட்டர் ஸ்ரீ பாத தீர்த்தம்
பிள்ளை என்று கொள்ளாமல்
பெரிய நம்பி எம்பெருமானார் கோஷ்டி சேவித்து ஆள வந்தார்
நீராட போனாள் பொற்றாமரையில் தன் மகளை சொல்லி –
போதுவீர் -வருகிறவர்கள் ஆசை உடையவர்கள் -அனைவரும் வாங்கோ
தகுதி வேறு ஒன்றும் இல்லை இச்சை ஒன்றே வேண்டும் -பகவத் அனுபவத்துக்கு
பேற்று உயர்ந்தது -ஒன்றுமே செய்ய வேண்டாமே
உபேய கௌ ரவம் -உபாய லாகத்வம் -சங்கை வருமே –
போதுவீர் போதுமினோ -இச்சையே அதிகாரம் -விருப்பம் ஒன்றே வேண்டும் –
வகுத்த பிராப்யம் -தானே கிடைக்கும் –தகப்பனார் தனம் -பிள்ளை என்று ஒத்துக் கொண்டாலே போதுமே –
பிராப்தி உள்ள உறவில் பேற்றை பெற ஒன்றும் செய்ய வேண்டாமே
ஸ்வர்க்காதி -அப்ராப்தம்
எவ் உயிர் க்கும் -தாய் வகுத்த விஷயம் –
இத்தனை நாள் பெறாதது -நெடும் காலம் இழவு இச்சை இல்லாமையால்
சக்தியும் பிராப்தியும் அத்தலையில் பூர்த்தி யாக இருப்பதால் –
புருஷனாலே பிரார்த்திக்க ஆர்த்திக்க புருஷார்த்தம் -ஆர்த்திக்க வேண்டியதற்கு அறிவு –
கோஷ்டி -எதற்கு இச்சை இருக்க –
சூத்திர விஷயத்துக்கு தனித்தேட்டம் தேவை போலே பகவத் விஷயத்துக்கு -அபரிச்சினமான விஷயம் –
துணை தேட்டம் வேண்டுமே –
அழைக்கிறாள்-பரந்த -பிராட்டி ராவணனுக்கு ந நமேயம் என்கிரவனுக்கும் -உபதேசிக்க
மைத்ரி பவ நட்பு கொள் -கையைப் பிடிக்க -காலை கூட பிடிக்க வேண்டாம் பிரதி கூலனை –
இப்பொழுது அனுகூலர்களை கூப்பிடுவது என்ன ஆச்சர்யம் –
போதுமினோ முன்னே போக நடை அழகை கண்டு பின் போக ஆசைப்பட -மனம் உடையீர் ஸ்ரத்தையே வேண்டுவது –
நேர் இளையீர் -நேர்த்தியான ஆபரணங்கள் -சூடிக் கொண்டு –
வி லஷணமான ஆபரணங்கள் -நோன்பு க்கு அலங்காரம் கூடாதே –
மை இட்டு எழுதோம் மலர் இட்டு நாம் முடியோம் –
வடிவிலே புகுந்த புதுக் கணிப்பு -போதுமினோ -கூப்பிட்ட உடன் உண்டான சந்தோஷம் -கொடுத்த பூரிப்பு –
இத்தையே நேர் இளையீர் என்கிறாள் –
கண்ணன் திரு உள்ளத்துக்கு மகிழ்ச்சி -எப்போதும் அலங்கரித்து இருப்பார்கள் -சித்தமாக கண்ணனுக்காக –
கைங்கர்யம் செய்யும் பொழுதும் அலங்கரித்து கொண்டு –கம்பீரமாக இருக்க –
முன்புத்தை கல்வியால் -உள்ள சந்தோஷம் -நெஞ்சிலே கொண்டவர்கள் தேஜஸ் உடன் இருப்பார்கள் –
ரிஷி -அக்னி ஆராதனம் செய்ய சொல்லி சிஷ்யர் -பிரம உபதேசம் அக்னி தேவதையே பண்ண -ஆனை குதிரை மேலும் வஸ்த்ரம் சாத்தி முன்னே போகுமே -கைங்கர்யம் செய்து கொண்டு இருப்பதால் –
தகுந்த ஸ்தானம் -அலங்க்ருதம் –
பிரம உபதேசம் ஆனது தேஜஸாக வெளி இட்டு காட்ட -பிரமவித்துக்கு தேஜஸ் இருக்குமே –
அதன்னாலும் நேர் இளையீர் -மூன்று வித அர்த்தங்கள் –
சீர் மல்கும் -ஐ ச்வர்யம் பெருகி கொண்டே இருக்கும் ஆய்ப்பாடி
மேலும் சென்று வெள்ளம் இடுமே திரு ஆய்ப்பாடி ஐ ச்வர்யம் -பக்கம் மதுரை கோகுலம் மட்டும் இன்றி –
பரம பதம் வரை வெள்ளம் இடுமே நீர்மை அங்கு வர சென்று -சௌசீல்யம் அங்கெ காட்டே
தம்மையே ஒக்க அருள் செய்தான் -சாயுஜ்ய சாருப்ய மோஷம் கொடுத்து –
இதை காண நித்தியரும் இங்கே வர -இங்குத்தை நீர்மை அங்கு வரை அலை இடா நிற்க
உலக வேஷம் திருக் கோலம் கண்ட வ்ருத்தாந்தம் –
அந்தகாரத்தில் தீபம் போலே பிரகாசிப்பது இங்கே தானே -அங்கெ பகல் விளக்கு போலே –
இருட்டறையில் விளக்கு போலே பிரகாசிப்பது இங்கே தானே -ஐ ஸ்வர்யம் இங்கே பூர்ணம்
சீர் -பாலே போல் சீர் திருக் கல்யாண குணங்கள் -மல்கும் இடம் -இங்கே தானே பூர்ணம் –
த்ரிபாத் விபூதியில் -பரமாத்மா மற்றவர் கட்டவும் அடிக்கவும் ஆக்கிக் கொண்டவன்
நியாம்யமாக்கி வர்திக்கிறது சீர் மல்கும் ஆய்ப்பாடி –
கோ சாலா -இன்றும் -ஆய்ப்பாடி -கோ ஸம்ருத்தி உள்ள இடம்
கண்ணன் கர -ஸ்பர்சம் –
ஆயர்கள் -பாடி -தங்கும் இடம் -ஆய்ப்பாடி
தேகாந்தரம் சென்று அனுபவிக்க வேண்டாம்
வசிஷ்டர் வர்த்திக்கிற திரு அயோதியை போல் இன்றி இடையர்கள் -ஆச்சார்ய பிரதானர்
இடக்கை வலக்கை அறியாத -ஆசார்யம் 1857 யுத்தம் -கிராம ஜனங்கள் பயிற்சி –
ஓலை துணி கட்டி சீலக்கால் ஓலை கால் சொல்லி இடக்கால் வல க்கால் அறியாத –
பெருமாள் குணம் கண்டு உகக்கும் இடம் போல் அன்றி கண்ணன் தீமை கண்டு உகக்கும் இடம் திருவாய்ப்பாடி
தீம்புகள் குறும்புகள் கண்டு உகக்கும் இடம் –
செல்வச் சிறுமீர்காள் -இவர்களுக்கு உண்டான செல்வம் இதில் இடத்தில் செல்வம் சொல்லிய பின்பு
நீங்காத செல்வம் நிலை நின்ற ஐ ஸ்வர்யம் -பகவான் இடம் நெருக்கம் –
லஷ்மணன் லஷ்மி சம்பந்தவ் -இளைய பெருமாள் -எல்லா கைங்கர்யம் அஹம் சர்வம் கரிஷ்யாமி –
விபீஷணன் -அந்தரிஷா கத ஸ்ரீ ராமன் ஸ்ரீ ராம பிராப்தி தவரை –
கஜேந்த்திரன் நாக ஸ்ரீ மான் -நாராயண ஒ மணிவண்ணா நாகணையாய் -என்று கதறும் பொழுது
நெருக்கமானவர்கள் –கண்ணன் இவர்களை விட்டு தரிக்காமல் -உறவும் உண்டே -செல்வ
சிறுமீர்காள் -ஒக க பருவம் கிரிஷ்ணனுடன் -16 வயசு வரை திரு ஆய்ப்பாடி யவன பருவம் –
துல்ய சீல வயோ விருத்தாம் -புருஷர்களையும் பருவம் மிக்க பெண்களையும் கண்டால் –
கணவனுக்கு அடிமை -அந்ய சேஷத்வம் வருமே –
அந்ய -சேஷத்வம் -மற்றும் தெய்வம் உளது என்றவரோடு உற்றிலேன்
அஹங்காரம் புருஷர்களுக்கு –
அனன்யார்கை சிறுமியர் மட்டுமே –
பாலானாம் சுக போகாயாம் -ஞானம் -அகங்காரம் -இன்றி –
நானும் கூட பண்டிதன் -கற்ற்டது கை அளவு கல்லாதது மலை அளவு –
அறிவு ஒன்றும் இல்லாத –
இவனுடைய விஷயீ காரத்தாலே இளகி இருக்கை
கனை த்து இளம் கற்று எருமை பின்னும் இதே அர்த்தம் –
இனி -பிரபாகம் சொல்ல –
கூர் வேல் கொடும் தொழிலன் நந்த கோபன் குமரன் –
ஐந்து பாசுரங்கள் ஐந்து விசேஷங்கள் அனைத்திலும் –
கூரிய வேலைக் கொண்டவன் -கோப விருத்தர் –
முன்பு -சிறி யாத்தான் பட்டர் சிஷ்யர் அனுஷ்டான சீலர் சாது
மெய் தளும்ப தொழுது ஏத்த -சிறிய ஆத்தான் போலே -புழு பொழு பசும் புல்லில் -இருக்கும் –
கருணையே வடிவு
எடுத்தவர் பிள்ளைகள் பிறந்த பின்பு -ப்ரீதியால் வேலை கடைந்து பிடீக தொடங்கினார்
நின் கையில் வேல் போற்றி
கூர் -சாணை பிடித்து இங்கே
கொடும் தொழில்-சீற்றம் மிக்கு பரிவின் மிகுதியால் -உதிரப் பிரியன் போலே
பூத ஹிம்சை பண்ண கூடாது சாஸ்திரம் -யாக யக்ஜை செய்யும் பொழுது -பலியாக கொடுப்பது போலே –
பசுவுக்கு மோஷம் என்பதால் -சாமான்ய விதி -விசேஷ விதி
ஸ்வா ரத்தமாக செய்தால் கூடாது -அவன் விருப்பமாக செய்யும் கார்யங்கள் –
நின் பால் -ஆங்கே தலையை அறுப்பதே கருமம் கண்டாய் -தொண்டர் அடி பொடி ஆழ்வார் -போலே
நந்த கோபன் -நந்ததி ஆனந்த படுகிறவன் -கோப இடையர் -கண்ணனை ரஷித்து தான் ஆனந்தம் அடைந்து –
கண்ணனை சொல்ல வந்தவர்கள் -இப்பொழுது -உத்தேச்ய வஸ்துவை நோக்கித் தந்தவர் –
ரஷகனாக இவர் இருக்க -சாது –
காக்கும் கண்ணன் -காப்பார் இல்லை கடல் வண்ணா -தந்தையும் தாழ்த்தான்-
எழுந்திராய் -பணிவாக எழுப்பி கார்யம் கொள்ளும்படி இருக்கும் நந்த கோபன்
குமரன் -அடங்கின பிள்ளை -பவ்யமான
வெண்ணெய் உண்டான் -பெண்களை களவு கண்டான் -யசோதை முறைப்பட்டால் –
உத்யோகத்துடன் இருக்க -பாகவத புராணம் வாசித்து இருப்பார்கள்
சக்கரவர்த்தி திருமகன் போலே அடியேன் பவ்யமாக வர -இவனையா பழி இட்டது –
சீற்றம் சிறிதும் விழாமல் இருக்க
யசோதை இளம் சிங்கம் –
உன் தாதை முனிவன் -கலியன் –
ஏரார்ந்த கண்ணி -கண்ணிலே அழகு குடி கொண்ட
கண்ணன் -கண் அழகு கொண்டவன்
தாமரைக் கண்ணன் –
பிள்ளை உறங்கா வல்லி தாசர் -அம்மா அழகே பிள்ளைக்கு
கண்ணன் தீம்புகள் பார்த்து வந்த அழகு -கண்ணிலே தோற்றும்
அழுகையும் -தொழுகையும் -தொல்லை இன்பம்
அம்பு அன்ன கண்கள்
யசோதை அறிவுராய் பின்பு வருமே –
அஞ்ச உரைப்பாள் -இவன் செய்தது எல்லாம் உதேச்யமாக நினைத்து –
வெண்ணெய் விழுங்கி வெறும் கலத்தை -பதிகம் பாட்டு ஓன்று யசோதை அடுத்து
வருக நம்பி வருக நம்பி -வாமன நம்பி -அஞ்சன வண்ண அசலிடத்தார் பரிபவம் சொல்ல தரிக்க கில்லேன் –
அது எதற்கு உணக்க -இப்படி அஞ்ச உரைப்பாள் -வசவே இல்லை-இன்னும் தீங்கு செய்யும்படி -இளம் சிங்கம்
சிறுமியருக்கு ஒத்த பருவம் –
சிங்க குட்டி -செருக்கு மேனானிப்பு -தோன்ற –
கார் மேனி கருத்த நீல மேக சியாமளன் தாபம் ஆறும்படி –
செங்கண் =திருமேனிக்கு பரபாகமான –அகவாயில் திருக் கண்ணிலே வாத்சல்யம் தெரியும்படி –
அணைத்து கொண்டு கடாஷிக்க மேனியும் திருக் கண்களும்
கதிர் மதியம் -போல் முகத்தா-ன் ஆதித்யன் ஒளி கூட்டிய சந்தரன்
அடியவர்க்கு எளியவன் பிறர்க்கு அறிய வித்தகன்
நெஞ்சை கவரும் -உபமேயம் -ஒன்றேசொல்லும்படி முகத்தான்
தாமரை ஒவ்வா –
நாராயணனே -இவன் தான் நாராயணன் -கோவர்த்தனம் செய்து அருளி –
பரத்வம் வெளிப்படும் அவதாரம் –
தேவதாந்தரம் அறியாத கோபிமார்கள் -நோன்புக்கு அங்கம் இவன் ஒருவன் –
நாராயண நாமம் எங்கும் –
நான் கண்டு கொண்டேன் –
ஏ ஷ நாராயண ஸ்ரீ மான்
நமக்கே-தரும் பறை தருபவன் -பரத்வம்சர்வ ஸ்வாமி
அந்தர்யாமி -வாத்சல்யம் மிக்கவன் -நாராகா அயனம் –
ஏவகாரம் -அவனே –வேற ஒன்றும் வேண்டும் -தானே வைகுந்தம் தரும் –
வேறு வழி இன்றி கொடுத்தே ஆக வேண்டும் —
சமித் பாதி சாவித்திரி பாதி இன்றி -நாம் ஒன்றுமே பண்ண வேண்டாம் –
தானே செய்து தலை கட்டுபவன் நைர பேஷ்யம் –
நமக்கே -உணர்ந்து இருக்கும் நமக்கே –
அத்தலை யாலே பேறு என்று இருக்கிற நமக்கு –
பறை -வியாஜ்யம் –
இற்றை பறை கொள்வான் அன்று -நோன்புக்கு பறை –
பகவத் கைங்கர்யம் -உனக்கே நாம் ஆட் செய்வோம் -இதுவே பறை –
தானே அருளுவான் –
தருவான் -அவன் தந்து நாம் கொள்ள வேண்டாம்
அவன் நினைவே நிர்பந்திக்க கூடாது
நமக்கே ஜீவஸ்வரூபம்
நாராயணன் பர ஸ்வரூபம்
பறை புருஷார்த்த ஸ்வரூபம் –
இதிலும் ஏவகாரம் கொண்டு
தருவான் உபாய ஸ்வரூபம்
பாரோர் புகழ் -கிரிஷ்ணனையும் கோபிகளையும் சேர்த்த –
மழை இன்மை தீர்ந்து கொண்டாடும்படி
எம்பெருமான் பெற்ற பெற்றால் புகழ்ந்து
படிந்து நோன்பிலே முழுகி படிந்து குடைந்து –
எம் பாவாய் நோன்பு
பா பாசுரம் சந்தஸ்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஆண்டாள் திருவடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply