திருப்பாவை அனுபவம்-முப்பத்தாராயிரப் படி-வையத்து வாழ்வீர்காள் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளியது பின் பற்றி—ஸ்ரீ M .A .V -சுவாமிகள்

ஸ்ரீ ய பதியால் மயர்வற மதி நலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள்
போத்வீர் -விருப்பம் ஒன்றே வேண்டும்
இதில் செய்ய வேண்டியவை-செய்ய வேண்டாதவை சொல்ல –
தகுதி வேற வேண்டுமா –
கிருத்திய அகிருத்ய விவேகம் பண்ணுகிறது
விவேக பலம் வீடு பற்று -ஆசார்ய ஹிருதயம் ஸ்ரீ ஸூ கதி –
த்யாஜ்யம் உபாதேயம் -இதர விஷயங்களில் -பற்றுவது எளியது விடுவது கஷ்டம் –
உயர்ந்த விஷயத்தில் -மாறி இருக்கும் –
கர்மம் அடியாக -ஏற்படுவது –
உலக விஷயங்கள் அனைத்தும் விட வேண்டியது -அபிப்ராயம் மாறி விருப்பம் வெறுப்பும் மாறி மாறி வரும் –
வஸ்து குணத்தால் இல்லை –
ஒன்றை ஆதரித்து -பின்பு உபேஷித்து -இருப்பான் –
வேண்டாததும் வேண்டியதாக மாறலாம் -அபிப்ராயம் மாறும்
பொம்மை விளையாட்டு குழந்தை -பருவத்தில் பிடிக்கும் –
அறியா பருவத்தில் -ஞானம் பிறந்து –
என்றும் நல்லதாக இருப்பது –
புற ம்புள்ளவைபற்றவும் விடவும் அரியவை -அனைத்தும் தோஷம் -சுகம் போலே பிரமம்
நாக்கு சுவை வஸ்து உண்ண -கையில் இருக்கும் பொழுது சுவை தெரியாது -நாக்கில் இருக்கும் பொழுது தான்
போட்ட உடனே உள்ளே தள்ளின பின்பு வஸ்துவே பெயர் மாறுமே -ஷன மாத்திர கால அனுபவம் –
இது போல் எல்லா இந்திரியங்களுக்கும் இப்படியே -நிலை இல்லா இன்பம் -அனைத்தும் –
பகவத் விஷயம் -அல்ப  -அஸ்தரம் -ஹேயம் -விஷயாந்தரங்கள் -விட்டு –
மேம்பட்ட விஷயம் -விடுகையும் பற்றுகையும் எளியதாக இருக்கும் –
வீடு முன் முற்றவும் உபதேசம் —
உடல் விஷயம் விட்டு ஆத்மா விஷயம் பற்ற
பிராப்ய பிராபக ஸ்வரூபம் கீழில் பாட்டில் சொல்லி அதிகாரி ஸ்வரூபம் விவரிக்கிறாள்
நமக்கே -பிராப்ய பிராபகம் உணர்ந்த நமக்கு
நாயனார் -ஆறாயிரப்படி கொஞ்சம் விபரித்து –
இச்சை இருப்பாரை வர சொல்லி -இங்கே மேலே பல சொல்லலாமா -செய்யும் கிரிசைகள்
விதிக்கிறது முரண் இல்லை -அதிகாரிக்கு சம்பாதித்து கொண்டு
பகவத் விஷயத்தில் இறங்கினால் தன்னடையே வரும் ஸ்வாபம்
நெல்லு குத்தும் பொழுது வியர்வை வருவது போலே -வியர்வை வர வழைத்து கொண்டு வருகிறேன் சொல்லிய விருத்தாந்தம் –
தகுதிகள் உண்டாக்கி பகவத் விஷயம் வர வேண்டாம் –
சிறு வயசில் உபன்யாசம் செய்ய சொல்லி -தைர்யம் தானே வரும் –
நீந்த கற்க நீரிலே இறங்கணுமே
ஏற்ற கலங்கள் பாசுரம் ஸ்வா பதேசம் உபன்யாசம் செய்தேன் -என்று அருளி –
உண்டாக்கி கொண்டு உறங்க வேண்டாம்
சாத்விகம் தன்னடையே வரும் என்று அவதாரிகை சாதித்து –

செய்ய வேண்டிய கிரிசைகள் -கேளீரோ
ஆறு கார்யங்கள்
அடி பாடுதல் –
அடுத்து விட வேண்டியது நெய் உண்ணோம் பால் உண்ணோம்
நாட்காலே நீராடி
மை இட்டு எழுதோம் மலர் இட்டு நாம் முடியோம் தேக அலங்காரம்
செய்யாதன செய்யோம்
தீக்குறளை சென்று ஓதோம் –
ஐ யாம் -உயர்ந்த -ஆசார்ய சம்பாவனை
பிச்சை தாழ்ந்தவர் கொடுக்க
ஆந்தனையும் கை காட்டி -அவர்கள் கொள்ளும் படி
செய்தோம் என்ற நினைவு இன்று கை காட்டி
உகந்து செய்யும் கிரிசைகள்
உய்யுமாறு எண்ணி –
விட வேண்டியவை நான்கும் சொல்லி –
வையத்து வாழ்வீர்காள் –
திருவாய்ப்பாடியில் வாழ்வீர்கள் சொல்லாமல் பூ மண்டலத்தில் -போதுவீர் சொல்லி
சர்வேஸ்வரன் திரு வாய் பாடியில் -கண்ணன் வந்த சமயத்தில் வாழும் பாக்கியம் படைத்தவர்கள் –
திருக்கல்யாண குணங்கள் அங்கெ சேவிக்க முடியாதே
தன்னை தாழ விட்டு இருக்க -பரம பத்து இருப்பும் உத்தேச்யமில்லையே
அயோத்யா -காட்டுக்கு போன பொன்பு இழந்த -பெருமாள் உடன் கூடி வாழும் பேறு இன்றி
கண்ணன் கூட இருப்பதே வாழ்வு –
வையம் பொய் நின்ற ஞாலம் -பொல்லா ஒழுக்கு அழுக்கு உடம்பு
இந்தளத்தில் தாமரை பூத்தது போலே இங்கே வாழ பிறந்த கோபிகள்
இங்குத்தை வாழ்வுக்கு பரம பதமும் சத்ருசம் இல்லை
நீர்மை -எளிமைக்கு -ஸ்ரீ வைஷ்ணவ -பரி பாஷை -சௌலப்யம் நீரின் தன்மை
தாழ்ந்த இடம் தேடி தானே போகும்-கொஞ்சம் விலக்காமை இருந்தாலும் போதும்
அங்கு போக்தாக்கள் அசங்கிதம் -ஞானம் பரி பூர்ணம் சங்கோசம் இன்றி -அதி புத்திசாலி கூட மூளை முழுவதும் உபயோகம் செய்ய வில்லையே
போக்தாகள் அங்கெ அசந்குசிதமாய் மலர்ந்து
இங்கு போக்கியம் -பகவத் கல்யாண குணங்கள் அசந்குசிதமாக இருக்கும்
இதனால் இங்கே தான் வாழ்வு
தயாதி  குணங்கள் -பர துக்க துக்கிதம் -தயை அங்கெ காட்ட முடியாதே –
அங்கெ பிரகாசிக்காதே -நித்ய சூரிகள் இங்கே வந்து அக்குறை தீர அனுபவிக்க –
அவதாரத்தில் நீர்மையில் அகப்பட்டார் -அங்கெ வர மாட்டார்கள்-
ந அந்யத்ய  கச்சதி திருவடி என் மனம் இன்னொரு இடத்துக்கு வராது அனாதரம்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மா நகர் உளானே
என் அமுதினை கண்ட கண்கள் மற்று ஒன்றை காணாவே
அநாதரம் காட்டிய மூன்று பிரமாணங்கள் –
மூவரும் ஒரே சன்னதி -திருவரங்கத்தில் –
அதவா
பாலைவனத்தில் தண்ணீர் -போலே இருள் தருமா ஞாலத்தில் இருந்து வைத்து
கிருஷ்ண அனுபவம் -செய்ய வந்தீர்களே –
சம்சார மண்டலம் வாழ விடாதே –
வாழுதல் -அவ்வூரில் இக்காலத்தில் பிறந்து வைத்து பருவம் நிரம்பாமல் ஒத்த பருவமாய் இருக்கை -2 வயசில் P B A  ஸ்வாமிகள்  காலஷேபம்
72 திரு நஷத்ரம் இவருக்கு 10 வயசு
அது போலின்றி கடாஷதுகு இலக்காக ஒத்த பருவம்
சமகாலத்தில் பிறந்து –
நம் ஆழ்வார் போலே இழவாமல் -கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் –
காலம் அணித்தாகையாலே பாவியேன் பல்லிலே பட்டு தெறிப்பதே
சம காலத்திலும் இவூரிலே பிறக்க பெறுவதாம் –
அது தன்னிலும் ஒத்த பருவமாய் பிறக்க பெறுவதாம்
இது ஒரு பாக்யாதிசயம் இருக்க பெறுவது என் -இது தான் வாழ்ச்சி
அவ்வுஊரில் இருப்பவர் வாழ்ச்சி இரண்டு இல்லை
இருப்பதே வாழ்வி
நித்ய வாசம் செய்யும் இடத்தில் வாழ்வே வாழ்ச்சி
திவ்ய தேசம் -வேங்கடத்தை பதியாக வாழ்வீர்காள் மேகத்தை ஆண்டாள் –
அது தா ன குலசேகர -ஆசைப் பட்டார் –
கோயிலே வர்த்தந ம்  போலே –
திரு நாராயண புரத்தில் குடில்
சோழவந்தான் -அனந்தாழ்வான் –
திருகொளூர் வாசம் செய்தவன் வர -அதை விட்டு இங்கே வந்தீர்
ஜீவனம் கழுதை மேய்த்து ஜீவிக்க கூடாதா
இழந்தாயே –
வாழுவோம் வா சொல்லாமல் -தங்களுக்கும் வாழ்ச்சி ஒத்து இருக்க
பிறரை சொல்லுவது –
தனி அனுபவம் கூடாதே -கோஷ்டி அனுபவம் –
சேவா காலம் கோஷ்டி பஜனை கோஷ்டி திவ்ய தேச யாத்ரை கோஷ்டி
தங்கள் அனுபவத்தை சமாக்கி தருபவர்களை கூப்பிட்டு –
நாமும் -உம்மை ஏகாரம் -ஆண்டாள் எங்கும் வைத்து அருளி –
வால்மீகி ச காரம் -உண்டே
நாம் சொல்லாமல் நாமும் -நம் பாவைக்கு
நாம கூட செய்யலாம் -நாமும் -உனக்கு கூடவா மூளை இல்லை சொல்லிய அனுபவம் –
விலக்காமை -கூடாது ஸ்வ பிரயோஜனம் ஸ்வ யத்னம் இன்றி அத்தலையாலெ பேறு என்று இருக்கும் நாம் கூட
கைங்கர்யமாக -செய்ய வேண்டும்
திரு கண்ணமங்கை -ஆண்டான் ஸ்வ வியாபாரத்தை விட்டான்
மரம் இலை சுத்தம் செய்ய பிரயோஜனம் என்ன கேட்டான் ஒருவன் –
ப[இருக்காத இடம் பார் பெருக்கின இடம் பார் அது தான் பிரயோஜனம்
நாம் பேற்றை பெற சாதனம் நினைவு இன்று கைங்கர்யமாக செய்யலாமே
ருசி இருந்த இடத்தில் இருக்க ஒட்டாது
பலம் கிடைக்கும் அன்று கிடக்கட்டும் பதற்றத்தல் செய்யும் கார்யம் நாமும் –
பேற்றுக்கு த்வரிக்கை வேண்டும்
அதி பிரவ்ருத்தி தான் என்பர்-
நம் பாவைக்கு -வெறும் பாவைக்கு சொல்லாமல் -நம் பாவைக்கு –
சத பதர் -நூற்று இதழ் அரவிந்தம் சதபத்ரம் தாமரை -இல்லாவிடில் குறை -தள பிரயோஜனம் போல்
பாவை -நோன்பு -நம் -அஹங்காரம் இல்லை
அவன் அவன் உடையாரும் பிரிக்கும் யாகம் போலே இல்லை
இந்த்ரஜித் செய்த யாகம் போலே இல்லை -நம் பாவை –
பல்லாண்டு பாகவதர்களுக்கும் செய்யும்
பிரயாஜனான்தரம் இல்லாத நோன்பு
உன் தன்னோடு உற்றோமே ஆவோம் கேட்கும் பாவை -நம் பாவை
கிருஷ்ணனும் விபூதியும் உண்டாகைக்கு சத்தை பெற லோக ஷேமத்துக்கு

செய்யும் கிரிசைகள்
ரகச்ய த்ரய சாரம்சொகட்டான் காசுக்கு ஆடிய விருத்தாந்தம்
செய்தே வேண்டியது
மடல் எடுப்பது போலே பயம் மூட்டி விடுவது இல்லை
கேளீரோ கேட்க்காமல் இருக்க
சேர்த்தி உண்டாவதே –
பெண்களும் கண்ணனும் சேர கூடாது என்றவர்களே சேர்த்து வைப்பதை
நமக்கும் இந்த பாக்யமா மெய் மறந்து ச்தம்பித்துகிடக்க
மாசுச என்பதால்சொக ஜனகம்
மேச்சல் தரையிலே அசை இடுவார் உண்டோ –
கேளீரோ -இதுவே ஸ்வயம் பிரயோஜனம்
வைசம்பாயனர்-
போதயந்த பரஸ்பரம் துஷ்யந்தி ரமயதி –
கேட்கும் இன்பம் சொல்லும் இன்பம் வேவேறே
ஆசார்யர் சிஷ்யர் என்பது  இல்லை -அகிருத்திய கரணம் கிருத்திய அகரணம் -நானாவித அபாசாரம் எம்பெருமானார் அருளியவற்றில் –
சாஸ்திரம் விதி நிகேஷிதங்கள் சொல்லுமே –
விரதத்தில் இறங்கினவனுக்கு தன்னடையே வந்து சேரும் –
வையத்து வாழ்வீர்கள் -கண்ணன் இருக்கும் காலத்தில் தேசத்தில் ஒத்த பருவத்தில்  இருப்பதே வாழ்வு –
நம் பாவைக்கு -நம் விசேஷ அர்த்தம் –
கேளீரோ -மெய் மறந்து நிற்காமல் கேட்டு பின்பு அனுபவம் சிறக்கும்
பாற் கடலுள் பைய துயின்ற பரமன் அடி பாடி -பகவத் நாம சங்கீர்த்தனமே இது தான் –
நிதானமாக -பைய –
பெரியாழ்வார் மட்டுமே -பைய துயில் கொண்ட -பரமன் -ஆண்டாள்
பட்டு பூச்சி இந்திர கோபம் -இந்திர சாபம் -ஆண்டாள் பெரியாழ்வார் -எழுந்தும் பரந்திட்டனவால்
பரம பதத்தில் ஆர்த்த ரஷனார்தமாக -வந்து சயனித்த -கூப்பீடு கேட்கும் இடம் வந்து -பாட்டு கேட்கும் இடம் விட்டு –
ஜகத் ரஷன சிந்தனையில் அவகீதனாய் செவி கொடுத்து ஆர்த்த த்வனிக்கு -பைய துயின்ற
கள்ள நித்தரை கொள்ளும் மாத்ரம் -பெரியாழ்வார் –
நாராயணா மணி வண்ணா நாகணையாய்  வாராய் என் ஆர் இடரைத் தீராய் –
உறங்குவான் போல் யோகு செய்யும் பெருமாள் -யோகம் -இதுவும் கர்ம யோகம் ஞான யோகம் பக்தி யோகம் போலே –
பிராட்டி மாரையும் பார்க்காமல் யத்திலே உஊன்றி
நாராயணனை சொல்லி -முதலில் -இங்கே திரு பாற் கடல்
ஏஷ நாராயண ஸ்ரீ மான் -ஷீ ராப்தி -அவதாரங்களுக்கு மூல ஸ்தானம் –
ஆதி செஷன் மத்தியில் -வெளுத்த -கார் மேனி -தகட்டில் அழுத்திய நீல ரத்னம் போலே -சாய்ந்த பின்பு
பரமன் -பர யஸ்ய -எவன் ஒருவனை காட்டிலம் ஒத்தார் மிக்கார் இல்லாத –
சாய்ந்த பின்பு வடிவில் பிறந்த புகரை சொல்கிறது –
ரஷனத்தில் ஊற்றம் மிக்க பரமன்
அடி பாடி -காலைப் படித்து கார்யம் கொள்ள -பரமன் -அவன் நீசன் நாம் –
கிருஷ்ணன் -திருவடிகள் -பொற்றாமை அடியே போற்றுவான் –
இருவரும் ஒருவனே -இவர்களுக்கு -இது இடையர்களுக்கு தெரியாதே –
நோன்பு -ஆரம்பம் -கிரிஷ்ணனை பாடாமல் -ஒரு தெய்வத்தை சொல்லுவதுபோலே –
கிருஷ்ணனை அனுபவிக்க புகுந்து -கிரிஷ்ணனுக்கு அடியான நிலை -ஆகாதோ மதுராம் புரிம் –
மதுரையில் இருந்து திரு ஆய்ப்பாடி -வந்தான் –
சேஷத்வம் மகிஷிக்கும் நமக்கும் -வடிவில்லா மலர் மகள் மற்றும் நிலமகள் பிடிக்கும் மெ ல்லடி –
திருவடிகளுக்கே கைங்கர்யம்
பள்ளி கொள்ளும்  இடத்து அடி கொட்டிட -கொள்ளுமாகில் நீ கூடிடு கூடலே பரம போக்யமான பதார்த்தங்கள் நெய் பால் அத்தை கூட உண்ண மாட்டோம் –
உண்ணோம் -வினை முற்று –
பாடுவோம் சொல்ல வில்லை -பாடி வினை எச்சம் -பாடி முடிக்க வில்லை –
பாடிட்டு இதை உண்ணோம் -திருவடிகளை பாடுவதே இனிமை -இவை அதற்க்கு சேராதே –
நாக்குக்கு-ஜிக்வே கீர்த்தனம் பிரயோஜனம் -நாம நாராயண என்று ஓவாமல் –
இதுவே உண்ணும் சோறு –
போயாந்தரங்களில் அந்வயம் -உண்டாருக்கு மீண்டும் உண்ண வேண்டாமே
அதுவே பட்டினி நாள் -என்னைக்கு உன்பாதம் பாடாத –
வாசுதேவா சர்வம் -பாதேயம் புண்டரீகாஷா நாம சங்கீர்த்தனம் -பதா வழி -கட்டு சோறு வேண்டாமே பாகவதர்களுக்கு
ஞானம் பிறந்தால் இது  தானே நிலை –
கூழ் ஆட்பட்டாரை எங்கள் குழுவினில் புகுதல் ஓட்டம்
உண்ணுதல் த்ரவ்ய பதார்த்தம் -குடிக்க
பருகோம் குடியோம் சொல்லாமல் -உண்ணோம் -இடை பேச்சு என்பதால் -இப்படி ஜாதி பேச்சு ஒரு அர்த்தம் கண்ணன்  அவதரித்த பின்பு நெய்யும் பாலும் இன்னது என்று அறியாதவர்கள் தானே
கறந்த– பெற்று அறியேன் எம்பிரானே -வைத்த –
அதி பிரவ்ருத்தி -அவனை பெற எதையும் அனுஷ்டிக்க கூடாது
வுடம்பை வருத்தி கொண்டால் -உபவாசத்தாலே உடம்பு மெலிய –
தானே பதறி வருவான் –
ஒரு நாள் உண்ணாவிடில் பதை அடித்து கொண்டு வருவானே
நாட்காலே நீராடி –
பாடி சொல்லிய பின்பு அப்புறம் நீராடி சொல்லியது –
திருநாம சந்கீர்தனத்துக்கு இருந்தபடியே அதிகாரியாவோம் –
ஹரி ஹரி ஏழு -ஹரி என்ற பேர் அரவம் –
துஷ்ட சிந்தை போக -ஹரி நாம சங்கீர்த்தனம் ஊத்தை வாய் கூட விலக்கு இல்லை –
அவன் வந்த பின்பு நீராட போகாமல் சித்தமாக இருக்க –
நான் பிரயத்தனம் ஏதாவது செய்தால் -துடிப்பின் காரயமாக செய்தால் –
திரு பாற் கடலில் சாய்ந்த அவன் -பரம பதம் -திரு பாற் கடல் -வடமதுரை -ஆய்ப்பாடி
நாம் இரண்டு அடி வைத்தால் பதறி அடித்து கொண்டு வருவான் -நீராடி –
ராஜ மகிஷி -தானே சம்பாத்தியம் செய்ய -அவத்யம் ராஜாவுக்கு கிடீர் –
அவன் வரும் வரை காத்து இருக்காமல் ஏதாவது கார்யம் செய்தால் –
அத்தலையில் உபாய பாவம் -துடிப்பின் கார்யத்தால் வழி அல்லா வழி -நீராடுதல் கூட இதிலே சேர்த்து –
பேறு தப்பாது என்று துணிந்து இருக்கையும் -பேற்றுக்கு த்வரிக்கையும்
பல நீ காட்டி  படுப்பாயோ -கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ –
திருப்புல்லாணி -பாசுரம் -ஓதி -நல்ல கார்யம் -சாதனம்
குளித்து -நீராடி இங்கே -ஓதி நாமம் குளித்து உச்சி தன்னால் பாதம் சூடுவோம்
நமக்கே நலம் -பரத ஆழ்வான் போல் -விரக தாபத்தால் -கொதிப்பை ஆற்றி கொள்ள சரயு நீராடி –
நோன்புக்கா குளிப்பதால் பாவனை -அத்யந்த சுக -பின் மாலையில் குளித்து இளைய பெருமாள் வார்த்தை
மை இட்டு எழுதோம் –
மைய கண்ணாள் இ றே -மங்கள கார்யம் என்பதால் –
அவன் வந்து -எதுக்கு இது என் –
இவர்கள் அஞ்சனம் இட வந்தால் அவன் தானே இட்டு விட வருவான் –
பிரணயி -கிஞ்சித்கரித்து கார்யம் செய்வான்
மலர் இட்டு நாம் முடியோம்
கோதை வாசம் செய் -குழல் -பூவுக்கு வாசம் கொடுக்கும்
பூவுக்கு தாம் நாற்றம் கொடுக்க ஆயிற்று இவர்கள் மலர் சூடுவது
நாம் முடியோம் –
செய்யலாவது செய் -நாம் -அதிகமாக சொல்ல காரணம் –
மாலையை கொண்டு வந்து மயிரை  பிடித்து சிக்கு எடுத்து வாரி விட்டு –
காலை பிடித்து கெஞ்சுவான் –
போக தசையில் ஈஸ்வரன் அழிக்கும் பொழுது –
கண்ணன் கோபி இருவரையும் -காண வில்லை பூ சிந்தி இருக்க பாகவதம் –
அப்படி செய்தால் தடுக்க மாட்டோம்
செய்யாதன செய்யோம் -செய்ய வேண்டும் என்று விதித்தாலும் பூர்வர்கள் செய்யாததை செய்யோம் –
அனுஷ்டிக வேண்டிய கர்மாக்கள் இவை தானே -மேலையார் செய்வனைகள் –

யதாதேதாத்ரா வர்த்தனம் -அதே அனுஷ்டானம்
சுக்ருதம் சர்வ பூதானாம் சர்வருக்கும் சுக்ருது அவன் –
பாகவதர்களை முன்னிட்டு
வேதம் வல்லாரகளை கொண்டே விண்ணோர் முதல்வன் பாதம் பணிவோம் –
மகாளய தர்ப்பணம் -போலே -சிலர் அனுஷ்டிக்க -இதே காரணம் –
அச்சுயதா -கேசவ சிலர் ஆசமனம் -செய்ய –
அனைவரையும் எழுப்பிக் கொண்டே போவதும் -மேலையார் செய்வனகள்
பிதாமகர் நாத முனி -ஆள வந்தார் -சந்நியாசி நிலையையும் மறந்து -பரம பாகவதர் என்பதால் –
விபீஷணன் -வானர முதலிகள் -மூலம் -நிவேதயத மாம் –
செய்யாதன செய்யோம் பிரமாணம் எங்கே -மேலே அருளுகிறார் –
பரத ஆழ்வானை முடி சூட -யோக்யதை உண்டாக இருந்தும் இக்குடியில் செய்யாதன செய்யேன் –
கூரத் ஆழ்வான் -இடம் தேவதாந்திர பஜனம் செய்யாததுக்கு -காரணம் என் –
எங்கள் பூர்வர்கள் அனுஷ்டியாததால் என்று அருளி –
தீக் குறளை சென்று ஓதோம்-பிறர்க்கு அவதமான -தீங்கு விளையக் கூடிய பொய்யை சொல்லோம்
சர்வ ஹித வாக்கியம் சத்யம் –
ரிஷி -சத்ரியன் வந்தானே -இங்கே இருப்பவர்கள் அனைவரும் பிராமணர் –
பகவான் அவனையும் பிராமணர் ஆக்கி –
தீமை பயக்கும் -பொய் சொல்ல  கடவோம்
கோள் -குறளைச் சென்று ஓதோம் -ச் -இல்லை -திருக்குறளை சொல்ல வில்லை -தப்பாக அர்த்தம்
ஆசார்யர்கள் பல இடத்தில் திருக் குறள் எடுத்து மேற்கோள் காட்டி –
பெரியவர் என்றவர் இப்படி எழுதி
பிராட்டி ராஷசிகள் -ஏகாஷி ஏக கரணி -பெருமாள் இடம் ஒன்றுமே சொல்ல வில்லை ஏ காந்தத்திலும்
ஐ யமும் -தகுதி உள்ளவர்களுக்கு அதிகம் சமர்பித்து
பிச்சை பிரமசாரிகளுக்கும் -பிச்சை எடுக்க சன்யாசம் கொண்டவர்களுக்கும் –
பகவானை அனுபவிக்க பகவானை கொடுப்போம்
பாகவதனை அனுபவிக்க பாகவதனை கொடுப்போம்
ஆந்தனையும் கை காட்டி -அவர்கள் போரும் சொல்லும் வரை -அனைவருக்கும் –
கை காட்டி -சர்வத்தையும் கொடுத்தான் ஒன்றும் கொடுக்க வில்லை என்ற நினைவுடன்
ஸ்ரத்தையா தேயம்  அச்ரத்தையே தேயம் -சரத்தை உடன்கொடுக்க வேண்டும் -அச்ரத்தைய அதேயம் இல்லை –
வஸ்துவில் சரத்தை இன்றி நல்ல வச்துவாச்சே -இது எனக்கு உபயோகம்
அசரத்தை வஸ்துவிலும் சரத்தை கொடுப்பதிலும் –
கிரிஷ்ணனை அனுபவிக்க கொடுத்தாலும்  ஒன்றுமே செய்ய வில்லையே என்ற நினைவு
கடுக்கன் கடன் கொடுத்து -கூட வந்து -மாப்பிள்ளை இவர் தான் கடுக்கன் என்னது -கடுக்கன் சொல்லி கோபம் வரும்
ஆத்மா ச்வரோப்ப ஞானம் ஐ ய ம் -ஜீவாத்மா ஸ்வரூபம் பிச்சை –
ஞானம் உபதேசித்தாலும் -புதிபித்தேன் -ஆசார்யர் என்னைக் கொண்டு அருளை
ஆசார்யன் சிஷ்ய பாவம்
தனது அசார்யனுக்கு சி ஷ்யன்
நம் மூலம் கொடுத்தான்
நெஞ்சிலே தான் கொடுத்தேன் -என்ற நினைவு உண்டு
ஈன்ற முதல் தாய் வளர்த்த இதத் தாய் -சதாபிஷேகம் சுவாமிகள்
மாணிக்கம் அழுக்கு -சாணிக் கல்லை வைத்து தீட்டியது போலே -ஆசார்யர் –
இருக்கிற ஞானம் வெளிக் கொண்டு வருவது போலே –
ஆந்தனையும் கை காட்டி –
உய்யுமாறு எண்ணி -உஜ்ஜீவிக்கும் படிகள் இந்த பிரகாரத்தால் -10 விஷயங்கள்
பகவத் விஷயத்தில் நுழைந்தால் தான் உஜ்ஜீவனம்
பிரம ஞானம் அசன்னெவ பவதி
மனோ ரத வேளையில் தொடக்கி இது -ரசிக்கிறபடி -எண்ணி
பக்தி யோகம் சுசுக்சம் கர்த்தம்-கீதையில் -பண்ணுவதே ஆனந்தம் –
நினைக்கிற நினைவே ஆனந்தம் –
அபிமத விஷயத்தில் அனுபவிப்பதை விட நினைவே இனிமை போலே
உகந்த விஷயம் எண்ணி உகந்து –
செய்யும் கிரிசைகள் எண்ணி உகந்து -ப்ரீதி உடன் செய்ய வேண்டுமே –
உகந்து பணி செய்து -ப்ரீதி பூர்வகமாக –
நோன்பில் இறங்கினால் இவை அனைத்தும் உண்டாகும்
நெய் பால் தேகத்தை போஷிக்கும் பரமன் அடி பாடுதல் ஆத்மாவை போஷிக்கும் –
அதுவே வேண்டும் -பகவத் பாகவத ஆசார்ய கைங்கர்யமே வேண்டும் –
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஆண்டாள் திருவடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading