ஸ்ரீ விஷ்ணு சித்தர் குலம்-குல நந்தன கல்பக வல்லி –
ஸ்ரீ ரெங்க ராஜ ஹரி சந்தன -சந்தன மரம் சுற்றி உள்ள கொடி போல்
பற்று கொம்பி-மால் தேடி ஓடும் மனம்-கோல் தேடி ஓடும் கொழுந்து
சாஷாத் ஷமா –
எழ ஆள் காலும் கைங்கர்ய ஸ்ரீ நிறைந்த குலம் -கோதாம் அநந்ய சரண்-
ஜனக குல கீர்த்தி -சீதை பிராட்டி
இருவரும் -கர்ப கந்தம் இன்றி –
தாரகம் போஷகம் போக்கியம் -அனைத்தும் கண்ணனே
வேற செல்வம் இவர்களுக்கு வேண்டாமே –
மற்றவர்களுக்கு கொஞ்சம் கொடுத்து -இழுக்க -நீங்காத செல்வம் –
ஆழி மழை கண்ணா -ஸ்ரீ ராம பிரானை மனசில் கொண்டு
வாமனன்-ராமன்-கிருஷ்ணன்-மூவரையும் திரு பாவை அனுபவம்
கிள்ளி களைந்தான்- நரசிம்கன் என்றும் சொல்லலாம் -அவனை நினைந்து ராமன்
இதில் -யமதரன்-சூர்யன்-வாயு-வருணன்-ஒவ் ஒருவருக்கும் கைங்கர்யம்
ஈரக் கையால் தடவி ரஷிக்கும் கைங்கர்யம் வருணனுக்கு .அருளி-
கைகரவேல்-மறைப்பது-கூடாது -எப்படி கொடுக்க வேண்டும்
உல் புக்கு முகர்ந்து -இனி கடலில் மணல் தான் உள்ளது போல்
ஆர்த்து சப்தித்து ஏறி
ஊழி முதல்வன்-கருப்பாக -கருணை உடன் சிருஷ்டித்து
கரண களேபரங்கள் அருளி -நீர்மையினால் அருள் செய்தான் -கருணை எல்லாம் திரு மேனியில்-
மேகம் கொட்டி தீர்த்து வெளுக்கும் -இவன் கருணை வர்ஷம் பொழிந்தே இருப்பானே –
பத்ம நாபன்-சிருஷ்டி-ஆழி போல் மின்னி-
ஜல வர்ஷம் வர்ஷிக்க
நாங்களும் மகிந்து மார்கழி நீராட -ஆணை இட்டாள்
கூரத் ஆழ்வான்- தேவதாந்த்ரங்கள் நம் இடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் -கேள்வி மாத்தி –
பாகவதர்களுக்கு கைங்கர்யம் செய்ய ஆசை கொள்ளும்
நேற்றைய பாசுரம் அனுபவிப்போம் .-
அமுதனார்–எப்படி பட்ட செல்வம் கிட்டும் -அருளுகிறார் பொருந்திய தேசமும் -ஞானமும்
குலம் தரும் –நீள் விசும்பு அருளும் -கைங்கர்யம் செய்ய ஐஸ் வர்யம் ஆரோக்கியம் வேண்டுமே –
அனுக்ரகிக்க சொத்தை பறிப்பான் முதலில்
அஹோபில பதிகம்-சிலக் கை வேடர் -பாசுரம்-கொண்டாட்டம்-
கூக்குரல்-போட்டு சொத்து பறித்து -வேடர் -அவன் பிரதி நிதி-
கையில் ஒன்றும் இருக்காமல் ஆகிஞ்சன்யம் வேண்டுமே -சரணாகதி ஏத்து கொள்ள –
நீங்காத செல்வம்-நாட்டாருக்கு
ஞானம் வைராக்கியம் போன்ற செல்வம் .-ஞானக் கை தா
ஆதரவு கொண்டு ஓங்கிஉலகு அளந்தான்
3 /17 /24 மூன்றிலும் நினைவு கொண்டு உலகு அளந்த பெருமை மூன்று பத்திலும்
அடியார் இடம் ஆசை கொண்டு அளந்தவன் –
10 மடங்கு அதிகம் அளந்தானே -மூன்று லோகம் கேட்டாலும் –
பிரகலாதன் விரோசனன்-பிள்ளை மகா பலி -வள்ளல் வேற –
எல்லை நடந்து காட்டினான் -தன் சொத்து காட்ட -ரஷிப்பின் பாரிப்பு –
ஒரே அடியாக அளந்தான்
பாவை நோன்பின் ஆதரவும்-இவன் போல் -இவளுக்கு
அடைவதில் இருக்கும் துடிப்பு -ஆர்வம்
கிருஷ்ணனை பாட வந்தவள்-வாமனன்
ஊராக தீண்டியவன் கண்ணன்
உலகமாக தொட்டு கொண்டவன் திரு விக்ரமன்
ஆசார பிரதன் -பெருமாள்-நம் பெருமாள்-ஆஸ்தானம் -இயற்க்கை அழகே -வைத்த அஞ்சல் திரு கைகளால்-ஆசன பத்மத்தில் அழுத்திய திரு அடிகள்
குளிக்கும் ஆசாரமும் இல்லை கண்ணன்-பெரிய பெருமாள்
புனிதன்- பூ புனை கன்னி -காப்பு கட்ட குளித்து வந்த புனித தன்மை –
பத்து மஞ்சள் பூசி-இவனையும் கூட்டி போய் உரசி பார்க்க -முதுகை காட்டி இருக்கும் பிள்ளை –
தீம்புக்கும் தோஷதுக்கும் பெயர் போனவன்-
செப்பிடு வித்தை காரன் போல் -உலகையும் தீண்டி –
தலை குனியாமல் ச்வாதந்த்ரம்காட்டி இருக்கும் நம் மேல் தீண்ட -திரு அடி நீட்டி –
நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய்
உலகு அளந்த பொன் அடி -கதா கதா அலற்றி
அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசு அல்லால் வேற ஒன்றும் வேண்டேன்-
இந்த ஒற்றுமை கண்ணில் பட்டு -நாராயண -நாமம் மந்த்ரம் நினைவு வர –
மூன்று பதங்கள் நினைவு -பெரிய திரு மந்த்ரம்
மூன்று பதம்- மூன்று பாதம் -வியாப்தி பூர்த்தி இங்கு தானே
பிரார்த்தித்து வளர்ந்து வியாப்தி -வியாபக மந்த்ரம் ஓலை புறத்தில் காணாமல்
பிரத்யட்ஷமாக
மந்திரத்தை மந்தரத்தால் காட்டி -மறவாது என்றும் வாழுதி யேல்
அடுத்த பாசுரம் ஒண் மிதியில்- திரு விக்ர்ரம விளக்கம் –
எங்கு பூம் கோவல் தொழுதும் போகு நெஞ்சே
அந்தணர் மாட்டு அந்தி வைத்த மந்திரந்தை –மட நெஞ்சே-பவ்யம்-
வேதாந்தம் குக்ய மந்த்ரம்-பெரிய திரு மந்த்ரம் –
மணக்கால் நம்பி கீதை அருளி-பொருளை காட்ட ஆசை கொண்ட
ஆள வந்தாருக்கு பெரிய பெருமாளை காட்டினது போல்
வலது திரு அடி மேல்- திரு கோவலூர் -ரிஷி கேட்டதனால் மாற்றி காட்டி அருளி
சீர்காழி இடது –
அது போல் ஓங்கி உலகு அளந்த உத்தமன்
நாராயணனே பரமன் காட்டி ஓங்கி உலகு அளந்த உத்தமன் –
இரண்டு சங்கதி -வியாக்யானம் -கண்ணனுக்கும் திரு விக்கிரமனுக்கும் –
நாள் என் செய்யும் கோள் என் செய்யும் -திரு அடி தான் நிர்வகித்து போம் -யோக்யதை –
10பொருத்தம்-நாயனார் அருளி இருக்கிறார் திரு விக்கிரமனுக்கும் -கண்ணனுக்கும்
வேற்றுமை-பிரமச்சாரி- -அவன்
-இவனோ கிருகஸ்தன்- பதினாறாயிரம் தேவிமார்-அஷ்ட மகிஷிகள் –
மண்ணை பிரார்த்தித்து -பெண்ணை பிரார்த்தித்து
எதிர்ஷ்டா லாபம் போதும் என்ற மனம் அவனுக்கு –
இவனுக்கோ – வெள்ளி மலை இருந்தால் ஒத்த வெண்ணெய் -போறாது என்று இவன் –
கோட்டம் கை வாமனனாய் செய்த கூத்துகள்-
பொற் கை நீர் ஏற்று -தீர்த்தம் பட்டதும் சிலிர்த்து வளர்ந்து
அவாகீ அநாதரன்-பேச தெரியாதவன் புகழ்ந்து ஸ்தோத்ரம் பண்ண தெரியாமல்
கல்லாத ஒருவனை கற்றாய் -போரில் புலி -காடாள்வானை நாடாள்வான்
வாங்கியும் பழக்கம் இல்லை
பயிற்சி பண்ண கை நீட்டி கொண்டே போனானே -செய்த கூத்துகள் –
-கொள்வன் நான் மாவலி மூவடி மண் தா -பத த்ரயம்
நீ கொடுப்பது பாக்கியம்-தோன்ற -கொள்வன் -மாவலி -இப்படி சுருக்கி கூட்டவர் யாரும் இல்லையே –
ப்ருகு ரிஷி-தாயார் சாபத்தால் பிராமணர் பிச்சை எடுத்து போறாது என்று இருப்பார் –
காம தேனு இடம் கை குட்டை போல் மூவடி
திருப்தி இல்லாவிடில் -பிராமணன் வாழ்ந்தது இல்லை -எதிர்ஷ்டா லாபம் சந்துஷ்ட –
ஷத்ரியன் நாட்டை விரிவடைய -போரும் நினைவு கூடாது –
ஆக -நான்கு வேற்றுமைகள்
ஆனால் 10 ஒற்றுமைகள்
ஒரு பிறவியிலே இரு பிறவி ஆனார்கள் இருவரும் –
இருவரையும் -நீளா சத்ய பாமை- ருக்மிணி தாயாரை -இரண்டு தாய் தந்தைகள்- ஷத்ரியன் -வைஸ்யன்-
குல வடிவு-வாமனன் -திரு விக்ரமன்
இருவரும் தம்பி -கடைசி பிள்ளை
உபேந்த்ரன்-வாமன -அதீந்திர -திரு நாமம் -12 குழந்தை கஸ்யபர்-அதிதி -பல ராமானுஜன் இவன்-
ஹே கோபால ஹே ராமானுஜ -சேஷி ராமானுஜர் இவர்
எட்டாவது பிள்ளை-பல ராமனையும் தாண்டி அதீந்த்ரன் போல் இவனும்
தீர்த்த யாத்ரை போய் -வர -சிஷ்யன் துரி யோதனனை அடித்த பீமனை
தொட உரிமை இல்லை உனக்கு -கண்ணன் –
வளர்ந்த
வஞ்சிக்க -பொய் பிச்சை தொழில் இருவருக்கும் –
வஞ்சனம் உலகு அறிந்தது என் இது மாயம்-என் அப்பன் அறிந்திலன் –
-நமுசியை வானில் சுழற்றிய சக்கரக் கையன் –
ஆழி கொண்டு இரவி மறைத்து -மாய போர் செயல் பல
பிச்சை- 1000 பிள்ளைகள் உடன் -ரிஷிகள் இடம்- ரிஷி பத்னி –
யாசகனுக்கு மானம் அவமானம் கூடாது
வேர்த்து பசித்து –ஈது என்று பார்த்து நெடு நோக்கு-
இருவரும் தங்கள் சொத்தையே பிச்சை எடுத்து -நாடகம்
உண்ட உமிழ்ந்த அவன் சொத்தை-பறித்து போனால்- பிச்சை எடுத்த கேட்கணும் -வேஷம்
வேதம் பேச கதை வேண்டும் -நாடகம் ஆடி -நாங்களும் உன் திரு அடி பற்ற
ஆஸ்ரித பஷ பசதி -இருவரும்
-இந்த்ரன்-பாண்டவர் -இந்த்ரன் பிள்ள தான் அர்ஜுனன் –
மெய்யனாகும் விரும்பி தொழுவார்க்கு -பொய்யனாகும் புறம்பே தொழுவார்க்கு ஒரே ச்லோஹம் கேட்டவனுக்கு கீதா உபநிஷத் அருளி –
வடி வழகு-இருவருக்கும்
வாத்சல்யம் -இருவருக்கும்
சாரதி -ரதி-உலகம் அறியும் படி-தூதன்-ஏகாந்தம் இன்றி –
அதையே பெருமையாக –
இந்த்ரன்-அவனே கோபித்து மலை- அபசாரம்- இருந்தும் ஆஸ்ரித பஷ பாதி
வாமானி சுகானி-தேகம் திரு மேனி சேவித்து-ஒளியாலே ஆனந்தம் சுகம்
கிருஷ் ந -பூமிக்கு ஆனந்தம் கொடுப்பவன் –
நடந்தாலே கூத்துகள்-
கிஞ்சித் தாண்டவம்-மந்த ஸ்மிதம்-பட்டர் -குடமாடுகூத்தன்
மன்றமற கூத்தாடி -குரவை கூத்து -ராச கூத்து
பறை கரங்க -இதையும் கட்டி கொண்டு
வத்சல்யர் இருவரும் -உறங்குகிற பிரஜையை அணைக்கும் தாய் போல் -தன் பேறாக
தீண்டி
திரு பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய்
பிரார்த்திக்காமல்- நன்றி கூட சொல்ல வில்லை –
அஸ்தான சினேகா -காருண்யா தர்ம அதர்ம விவேகம் இன்றி -குற்றமே -பச்சை இடுதல்-கண்ணனும் –
தேசிகன்-தயா சதகம்-அபராதங்களே-அவனுக்கு உபசாரம் –
கையார் சக்கரத்து கரு மாணிக்கத்து -பொய்யே -சொல்லி மெய்யே பெற்று ஒழிந்தேன்
சிநேகம்-கருணை தர்மம் மயங்கிய அர்ஜுனன்-மூன்று குற்றம்-
கண்ணன்-தண்ணீர் சில்- நெருப்பு சுட -ஸ்வாபம்- மன்னித்து அருளுவதே இவனுக்கும் ஸ்வாபம்
இருவரும் ஏழு லோகம்-ஒருவன் வையம் எழும் கண்டாள் பிள்ளை வாயுளே
கோகுலம்-ப்ரக்மாண்ட கட் –
நெயூண் மருந்தோ மாயோன்-
அவன் நடந்து காட்ட
உபதேசிக்க-மாம் சரணம் விரஜ -அவனால் அனுஷ்டிக்க முடியாதே –
திரு புல்லாணி செய்து -பெருமாள் உணர்ந்தாரே பலிக்காமல்-சாகரம் -சொஷயிஷ்யாமி
லோக விக்ராந்த சரணம்-உலகு அளந்த பொன் அடி அடைந்து உய்ந்தேன் -அனுஷ்டானம் இவன் இடம் –
வியாப்தி இருவரும் காட்ட -உலகம் அளந்து -விஸ்வரூபம் காட்டி -பொய் ஆசனம் காட்ட
திரு கண்ண மங்கை- அரவு நீள் கொடியோன் அஞ்சிடாதே ஆசனம் இட -பாண்டவ தூதன்
மூன்று வியாப்தி மந்த்ரங்கள்- நாராயண -வாசுதேவ -விஷ்ணு -பூர்ணம் நாராயண மந்த்ரம் –
ஆக இப்படி பத்து பொருத்தங்கள் இருவருக்கும் ..
ஊராக தொட்ட –உலகம் முழுவதும் தொட்ட அவதாரங்கள் இரண்டும் .
ஆண்டாள் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .
Leave a Reply