சரம உபாய நிர்ணயம்-2 -ஸ்ரீ இளைய வல்லி பூவராக சாரியார் ஸ்வாமிகள் ..

நெறி வாசல் தானே ஆய் நின்றான்

பந்த மோட்ஷ ஹேது அவன்
நாத முனிகளுக்கு – நாதனுக்கு நால் ஆயிரம் உரைத்தான் வாழியே
திரு திரை விளைத்து கொண்டு-பொலிக பொலிக வந்தவாறே -5 -2 -ஒன்றும் தேவும் உபதேசித்த பின்
திருந்திய சம்சாரிகளுக்கு பல்லாண்டு/நித்யர் ஸ்வேத தீப வாசிகளுக்கு பல்லாண்டு
கலியும் கெடும்-பூத பவிஷ்ய வர்த்தமான ஞானம் உடைய ஆழ்வார் -தடை இன்றி
-மயர்வற மதி நலம் அருள பெற்றவர் -கண்டு கொண்மின் -கிருத யுகம் போல் ஆகும்
பிர பன்ன குலம்-அவதரிக்க- உலகம் எல்லாம் வாழும் படி   -தோன்ற போகிறார்
பயன் நன்றாகிலும் -இயல் இசையும் கொண்டு பாடி ஆழ்வாரை  உகப்பித்து -சர்வக்ஜர் தேவரீர்

கொண்டாடி-வியக்தி -ஸ்வாமி-சமஸ்தானம் திருஉருவம்-காட்டி அருள கேட்டு –சொப்பன முகேன-ஆழ்வாரே சேவை காட்ட -காயாஷா வஸ்த்ரம் திரி தண்டம் -எதி பதி-சிகையால் காட்டி

ஆஜானு பாஹு -நீண்ட திரு கைகள்-நிரவதிக தேஜஸ் -மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி ஆட தீர்கராய்
முறுவல்-மந்த ஸ்மிதம்-ஆள்கின்றான் ஆழியான் யாரால் குறை உடையோம்-நிம்மதி -புன் முறுவல்-
சந்துஷ்ட சமாகித சித்தம் உடையவர்-ஸ்மித பூர்வாதி பாஷாச -பெருமாள்- சிவந்த திரு கண் மலர்-
பாவித்து காட்டி -அருளினார்-பிர பன்ன அந்தர் குலத்தார் பேறு  பெற போகிறார்-நாத முனிகள் உடனே உணர்ந்து அருளி-
தேவரீர் உடைய சமஸ்தானம் விட தேவர் பாவித்து அருளின சமஸ்தானம் -மனசை ஆகர்ஷித்து -ஆழ்வார் மகிழ்ந்தார்
இது என்ன ஆச்சர்யம்-லோகம் எல்லாம் இவர் மேல் விழ போகிறார்கள்-அடியோம் அடியோம்-
இவர் கரை ஏற்ற போகிறார் -மறு படியும் சொபனம்-சில்ப வம்சர் -பவிஷ்ய ஆச்சார்யர் திரு விக்ரகம் காட்டி அருள–
திருப்புளி வந்து சர்வ அவய பூர்ணம் வடிவு செய்ய அருளி-பூத சுத்தி -பண்ணி கொண்டு-பாவனை-மந்த்ரம் மூலம்-

ஆகார நித்தரை இன்றிக்கே -திரு விக்ரகம் சமைத்து கொடுக்க-சக்தி விசேஷம் ஏறும் படி -ஐம்பது இருவர்-கேட்ட படி திரு நாராயண புரம்-தாமே ஆலிங்கனம் செய்து கொடுத்தது போல் –எம்பெருமானாரே  என்று கூப்பிட பதில் கொடுத்த ஐதீகம்-நாத முனி-உம் உடைய அபேஷிதம் தலை கட்டினோம்- பிரசாதம் அருளி

ராமஸ்ய தஷிண பாகு போல் -பாவித்து இரும்-தம்பி உடையவன் படைக்கு அஞ்சான்-
நம் உடைய அவயவம்-வியக்திக்கு அடி நாம் ஆகையால்- நமக்கு அடியுமாய் -மாறன் அடி பணிந்து உய்ந்தவர்
உம் உடைய குலத்தில் ஒருவர் இவரை கடாஷிப்பார்-நாத முனி–ஈஸ்வர முனி -ஆள வந்தார் -சொட்டை குலம்-ஸ்ரேஷ்ட குலம்
பெருமாள் சக்கரவர்த்தி திரு மகன்-திரு அபிஷகம் பாரித்த -சித்ரா மாசம்-செய்ய திரு வாதிரை-
18 ஒத்து-அத்யாயம்-பிரதம உபாயம் பிறந்தது போல் -கீதோ உபநிஷத்-
சர்வ உபநிஷத் கோ-கோபால நந்தனன் கறந்து பார்த்தோ வத்சலன்-கன்று –
சுத்தி போக்தா- பாலை அனுபவிக்க ஆழ்வார்கள் -18 -66 -நம் பிறவி –வைகாசி விசாகம்-
எண்ணி பார்த்தால் -18 நட்ஷ்ஹத்ரம்-திரு வாதிரை வரும்–சரம உபாயம் பிறக்கும்-
எம்பெருமானாருக்கு இதே திரு நாமம்-நாத முனி இதை நினைந்து தோற்று-உருகி-எஸ் ஸ்வாப காலே
சொபனத்திலே-கருணை நிறைந்து காட்டிய-
பவிஷ்யஆச்சார்யா பர சொரூபம் காட்டி அருளிய மகானுபாவர்  -காரி சூனு-காரி பிள்ளை-சேவிக்கிறேன்-
நாத முனி அருளிய ஸ்லோகம் -பெரியவாச்சான் பிள்ளை அடிக்கடி அருளி செய்து காட்டினார் இதை

ஓர் ஆண் வழியாக பரம குஹ்யமாக வந்தது இது சிஷ்யனை இருக்கும் இருப்பு காட்ட-

சாஸ்திர விசுவாசம் சிஷ்ய லஷனம் மா முனிகள் தேசிகன் ஸ்லோகம் எடுத்து காட்டுகிறார்
காட்டும் மன்னார்-நாலாயிரம் காட்டிய -நாத முனிகள் நடந்தவை மன்னாருக்கு தெரிவிக்க-
விண்ணப்பம்- பட்டர்-திரு நெடும் தாண்டகம் கொன்று வென்றதை நம் பெருமாள் இடம் விண்ணப்பம் செய்தது போல்
நம் முன்னாள் சொல்லி போம்-என்றானே நம் பெருமாள்
–தம்மை அனாதாரிக்காதவரையும் ஆதரித்து கொண்டு இருக்கும் நம் வீட்டு அர்ச்சை பெருமாள்
கீழை அகத்து ஆழ்வான்  மேலை ஆகத்து ஆழ்வான் -தம் மருமக்கள் -கற்பித்து –விச்மயப்பட்டு சம்பந்தம்பெற்றோமே என்று
ஆரோகண கிரமம் பெற்றோமே என்று மகிழ்ந்து -தேறி இருந்து-மனச சமாதானம் அடைந்து
திரு கண்ண மங்கை ஆண்டான்-சிஷ்யர்- சுய வியாபாரம் விட்டார்–திருவாய் மொழி பிரசாதித்து
பொலிக பொலிக வந்தவாறே ஆழ்வார் அருளிய திவ்ய சூக்திகளை சொல்லியும் –
-திராவிட பாஷை-அகஸ்த்யர் தமிழ் மா முனி கொண்டாடி
திக்கு சரண்யம்-சுகர் போல்வார் காட்டியது போல் -ஆழ்வார் அவதாரம் சூசிப்பித்து கொசித் கொசித் –
இவர் ஆவிர்பாவம் சூசிதம்- ஸ்ரீ சுகர்-11 ஸ்கந்தம்-தாமர பரணி-நாராயண பக்தி-ஆழ்வார்கள் அவதாரம்
கிருத யுகம் -பக்தர்-ஆழ்வார்களை சேவித்த பின்பு தான் -பரம பதம் வருவோம்-
கலி யுகம் பிறக்க ஆசை கொண்டார்கள் நாராயண பராயண -வர போகிறார்களே
-திராவிட நாட்டில்-தாமிர பரணி கிருதமாலா பயச்வினி காவேரி -பெண்ணைநதி -தீர்த்தம் அருகில்
அவதரிப்பார்கள்-தீர்த்தம் புனிதம் ஆகும்-முதலில் தாமர பரணி-சொல்லி-

சம்பந்தம் பெற்றதால் குறை இல்லை என்றார் திருகண்ண மங்கை ஆண்டான்

பின்பு –உய்யக் கொண்டார் /ஈஸ்வர முனி-யாமுன முனி-முனி த்ரயம்–புத்ரர் சிஷ்யர்
-/குருகை காவல் அப்பன் மூவரையும் அழைத்து
சொபன விருத்தாந்தம்-திவ்ய சூக்திகள் சொல்லி-யோக க்ரமம் குருகை காவல் அப்பனை –அப்யசிக்க சொல்லி-
அஷ்டாங்க யோகம்-நெஞ்சால் உள் கண்ணால் காணும் உணர்வு-அனுபவிக்க-
உய்யக் கொண்டாரை தர்சனத்தை பிரகாசிக்க சொல்லி- பிணம் கிடக்க மணம் புணர்ப்பார் உண்டோ-
சரீரம் பிணம் போல்- அவன் கூட அனுபவம் திரு மணம்-லோக பர்தா அவன் -தோஷம் நிறைந்த இதன் உடன் வேண்டாம்
குருகை -குருகா புரி- காவல் அப்பன்- நம் ஆழ்வார் திரு நாமம் இட்டு நாத முனிகள் -இவருக்கு யோகம் அப்யசிக்க
ஈஸ்வர முனி குமாரர் உண்டாக போகிறார் யமுனை துறைவன்-பெயர் வைக்க சொல்லி-
கோகுலம் பிருந்தாவனம்-சேவித்து -ஆண்டாள் உகந்த திரு நாமம்-யமுனை துறைவன்
ஆண்டாள்-மேலையார் செய்வனகள்-திரு நாமம் -சொல்வது – வில்லி புத்தூர் விஷ்ணு சித்தன் விரும்பிய சொல்
திரு நாமம் உகந்ததால் இவளும் உகந்தாள் –ஆச்சார்யர் உகந்த விஷயம் சிஷ்யனுக்கு அபிமதம்
சரம தசை நெருங்க -உய்யக் கொண்டாரை -ஒருவருக்கும் சொல்ல  கூடாது- சூழ்  அரவு கொண்டு -சத்யம்-

பிரத்க்ஜை-பவிஷ்யத் ஆச்சர்ய விக்ரகம் காட்டி கொடுத்து-வந்த பிரபாகாரமும் அருளி-

யாரானும் யாதானும் செய்க- உபதேசம் பலிக்காமல் – தான் அனுபவித்து பெரிய திரு அந்தாதி அருளி
அனுபவிக்க-கடல் அளவாயிய  அஞ்ஞானம் போக்க -சுடர் ஒளியால் ஸ்வாமி -கலி இருளை துரந்து-
ஞானம் தலை கட்ட உயிரை உடையவன் நாராயணன் ஆனான்–பரம ரகசியம் சொல்லி–
இத்தை ஈஸ்வர முனி குமரன் காட்டி கொடும்-
நான் விரும்பிய விஷயம்-தஞ்சமாக காட்டும்-என்று அருளினார்
இதனால் தான் திரு முடி சம்பந்தம்-
ஆள வந்தார் பின்பு கடாஷித்தார் -கரிய மாணிக்க பெருமாள் சந்நிதியில்
ஆ முதல்வன்–வரதனை சரண் அடைந்து -யஸ்ய பிரசாதய கலையா
செவிடனும் காது கேட்ப்பான் முடவன் ஓடுவான்-ஊமை பேசுவான்
குருடன் கண் பெறுவான் -குழந்தை பேறு கிட்டும்-அப்படி பட்ட -வரதம் சரணம் –
இந்த விக்ரகத்தையே தியானம்-மாறன் அடி தானே இவர் –ஸ்ரீ மாதவன்க்ரி ..பராங்குச பாத பக்தம்-
அதனால் மோட்ஷம்-ஆழ்வார் திரு அடிகளே சரணம்
அந்தமில் பேர் இன்பத்து அடியவர்கள் உடன் இருந்தமை-ஒரு கோவை ஆனார்

அங்குத்தை வாழ்வுக்கு இங்குத்தை வாழ்வு பயிற்சி

மணக்காமல் நம்பி -திரு வல்லி கேணி பாண் பெருமாள் அரையர் -சிஷ்யர் -திரு வாய் மொழி
பகவத் விஷயம் -கால ஷேமம்-செய்து சுகமாய் உய்யக் கொண்டார் இருக்க
-வியாக்யானம் அப் பொழுது பட்டோலை இல்லையே -பொலிக பொலிக
கலியும் கெடும் அர்த்தம்-சொல்லும் பொழுது -சொபன விருத்தாந்தம் சொல்லி
மிகவும் விஸ்மயம் பெற்று -நாத முனிகள் பெற்ற பேறு யார் பெறுவார்
மனசை அபகரிக்கும் படி-பிரத்யட்ஷமாக பார்த்து லோகம் மேல் விழுமே –
உய்யக் கொண்டார் சரம தசையில் மணக்கால் நம்பி-12 வருஷம் கைங்கர்யம் செய்த அந்தரங்கர்
சகலமும்- பார்யை போல்- அவர் பெண்களையும் வளர்த்து- சேறு தாண்ட குனிந்தும் –
மணல் காலை முதுகில்- மணக்கால் கிராமம் -சார்த்த நாமம் ஆனது –
சகல ரகஸ்ய அர்த்தம் வெளி இட்டு அருளி-சொபன விருத்தாந்தமும்

தர்சன பிரவர்தகர்-நீரே -பகவத் சம்பந்தம் பண்ணி கொண்ட -அறியாதன அறிவித்த அத்தா

ஆச்சார்யர் நியமனம் கொண்டே அனைத்தும்
யமுனை துறைவர் -அதற்க்கு பின் தானே வளரும் என்று அருளினார்
விக்ரகம் கொடுத்து அவர் இடம் சேர்க்க -தஞ்சமாக காட்டி கொடுக்க –
தூதுவளை கீரை-அலர்க்க பத்ரம்-சமஸ்க்ருதம்- கொடுத்து -நிறுத்தி-கூட்டி வர சொல்லி
–கொள்ள வந்தோம் அல்லோம் கொடுக்க வந்தோம்
கீதை முதலில்- தத்வம் காண இரண்டு ஆற்று நடுவில்-
சிந்தாமணி -பாம்பு காத்து-மாயோனை மணத் தூணை பற்றி நின்று
புண்டரீகாட்ஷர்-உய்யக் கொண்டார் திரு வெள்ளறை
ஸ்ரீ ராம மிஸ்ரர்- திட சித்தம் கொண்டவர் -மணக்கால் நம்பி-ஆச்சார்யர் கட்டளை நிறை வேற்ற
ஆசை தூண்டி- ஆமத்தில் போஜனம் போல் ஆசை இன்றி உபதேசம் செய்வது ..
வைகுண்டம் ரெங்க மந்த்ரம்-வாசு தேவனே ரெங்கேசன் காட்டி-காவேரி விரஜை

யுவராஜ்யம் விட்டு

சம்பிரதாயத்துக்கு  வந்தார் -அமேய சத்வம்-திடம் கொண்டவர்-
பச்சை இட்டு கொண்டு-சிஷ்யன் ஆக்கி கொண்டார் ஆச்சார்யர் –
சமித் பாணி கொண்டு ஆச்சர்யரை சிஷ்யர் அணுகி–தன ஆச்சார்யர் நியமனம் என்பதால்

இவரே கோவில் ஏற எழுந்து அருள பண்ணி-அர்த்த விசேஷம் அருளினார்

ஆழ்வார் திரு அரங்க பெருமாள் அரையர்-மஞ்சள் அரைத்து கைங்கர்யம் செய்தார் எம்பெருமானார்
ஆச்சர்யரே உத்தாரகம் -உபதேசித்து அருளினார் -உகந்து -அவரே சரம உபாயம்-அவருக்கே உபதேசிக்க –
பரம ரகஸ்ய அர்த்தம்-
ஸ்ரீ வைஷ்ணவ சமர்த்தி உடன் ஆள வந்தார் -இருக்க ஆசீர்வாதம் -தர்சனம் பிரவர்த்திகராக இருக்க
சரம தசை-நாத முனிகள் சொபனம்-சேவை சாதித்து -நம்முடைய யமுனை துறைவனை
நாட்டில் பிறந்து நாட்டை அளித்து நாட்டை உய்ய செய்த -மனிசர்க்காய் படாதன பட்டு-
நடந்தான் பெருமாள்-சக்கரவர்த்தி திரு மகனை நாம்  தேட சொல்லும்
-விரும்பின விக்ரகத்தை காட்டி தஞ்சமாக நினைத்து இருக்க சொல்லும் -என்னுடைய
பேரனுக்கு பிரத்யட்ஷம் ஆனால் -நமக்கு நெஞ்சு ஆறல் தீரும் -என்றாராம் –
-ஆச்சர்யராக சாஷாத் நாராயணனே -பீதக வாடை பிரானே பரம குருவாக வந்து
இவரும் பெருமாள் போல் நடந்து அனைவரையும் உய்யக் கொண்டாரே

மிகவும் விச்மயப் பட்டு –சொபனமும் சத்யம் நம் சம்ப்ரதாயம்-

புண்ய பாவம் அனுரூபமாக சொபனம் -சொபன சரீரம் கொண்டு அனுபவம்
கிள்ளி களைந்து-கீரை -அப்படியாவது ஆண்டாள் திவ்ய சுக்தி பேசுவர்
நிர்கேதுகமாக தனக்கு கிட்டிய கிருபை -ஆஞ்ஜை  -என் நின்றி செய்தேனே என் நெஞ்சில் திகழவே
ஆள வந்தாராகவே எழுந்து அருள –தேவரீருக்கு ஒரு வார்த்தை விண்ணப்பம் செய்ய சொல்லி-
சிஷ்யர் ஆக இருந்தாலும்-ஆச்சார்ய குலம் சேர்ந்தவர் என்பதால் பகு வசனம் –
புத்ரர் ஆகவுமாம் சிஷ்யர் ஆகவுமாம்- நீராட போதுவீர் -போல்-
கௌரவிக்க வேண்டியவர் -பகவத் விஷயம் அன்வயித்து இருந்தால் -ஓர் அடி வைத்தாலும்-
விண்ணப்பம்-அவர் சொன்ன சொன்னதை-அடியேன் செய்யும் விண்ணப்பம்-ஆழ்வார் வார்த்தை
அருளி செய்தார் என்று அந்த வார்த்தை அருளி செய்ய-அருள்கிருபை
ஆண்டாளுக்கு நேராக சொபனம்-சீதைக்கு திரிஜடை மூலம் -ஆளவந்தாருக்கு மணக்கால் நம்பி மூலம்
சிறிது வருந்தி-சத்வாரகம் மூலம் கிடைக்க பெற்றதை-நினைந்து மணம் தேர்ந்து –
பரதந்த்ரர்-சத்வாரகமாக பரம்பரை வழி வர வேண்டும் என்று –
சொபனத்தில் ராகவன் சக லஷ்மணன் -காண வில்லை-காட்டு விழியில்
சேர்ந்து இருந்தால்-பெருமாளுக்கு பக்க பலம்-மனசுக்கு அமைதி இருக்குமே
அவரால் இந்த தர்சனம் நீண்ட காலம் நடக்கும் -பரம ரகஸ்யமாக பரிவுடன் நோக்கி கொண்டு இருந்தார்
நாட்டை அளித்து உய்ய செய்து நடத்தும் அவரை தேட முயன்றார்-வியாகுலம் வருத்தம் உடன் இருக்க
காஞ்சி-இளைய ஆழ்வார் விருத்தாந்தம் கேள்வி பட்டு –
இத்தளத்தில் தாமரை பூத்தது போல் -அவரை கண்டு
சம்ப்ரதாயம் இவர் கொண்டு வர தேவாதி ராஜனை சரண் அடைந்து
காஞ்சி பூர்ணர்-கஜேந்திர தாசர்-நாடாத மலர் நாடி-வைக்கும் கஜேந்த்திரன் போல்
இவரும் உஷ்ணம் போக்க திரு ஆல வட்டம் கைங்கர்யம் – திரு மேனிக்கு பரிந்து –
அந்தரங்கர்-என்பதால் இந்த திரு நாமம் சாத்தினார் ஆள வந்தார் –
இளைய ஆழ்வார்-பெரிய திரு மலை நம்பி-திரு முக தேஜஸ் கண்டு வைத்த திரு நாமம்
முதல்வன் ஆம்-ஆ முதல்வன்- திரு கச்சி நம்பி முகேன-திரு நட்ஷத்ரம்-கேட்டு
சொபன விருத்தாந்தம்-சித்தரை செய்ய -திரு ஆதிரை-விசாகம்- 18 -திரு ஆதிரை-/இரண்டும் சரியாக
இருக்க–திரு மேனி படியும் -மூன்றும் ஒத்து இருக்க -இவர் தான் அவர்- பூரணமாக கடாஷித்து அருளி-

ஏகலைவன் போல்-ஆ முதல்வன் என்று பிரதி பத்தி பண்ணி-அருளினார்

வார்த்தை சொல்ல அவகாசம் இல்லை-யாதவ பிரகாசர் உடன் கற்று கொண்டு இருக்க —திரு கோஷ்டியூர் நம்பியை அழைத்து  அந்த விக்ரகம் பிரசாதித்து -வந்த பிரகாரமும் அறிவித்து –
ரகஸ்ய அர்த்தம் சொல்ல நியமித்து –அவர் திரு நாமத்தாலே தர்சனம் வழங்க படும்-விளங்கும்
 என்று அதையும் சொல்லி உத்தாரகர்-பிர பன்ன குலத்துக்கு என்பதையும் சொல்லி-
கோஷ்டி பூர்ணர்/ஸ்ரீ சைல பூர்ணர் -பெரிய திரு மலை நம்பி
திரு மாலை ஆண்டான் /பெரிய நம்பி/ஆழ்வார் திரு அரங்க பெருமாள் அரையர்
ஐவரும் இவருக்கு ஆச்சார்யர்
ஆசன்ன சரம தசை -சமீபம் ஆகும் பொழுது-முதலிகள் எல்லாம் சூழ இருந்து
அடியோங்களுக்கு தஞ்சம் -உங்கள் இழவை போக்கி நான் மாதரம் இழவோடு போகிறேன் என்றாராம்
இப்படி முன் உள்ளோர் உத்தாரகர் என்பதை சொல்லி போந்தார்
உயர்ந்த நிலைக்கு சம்சார சாகரம் இருந்து கூடி போவார்
ஆழ்வார் கோஷ்டி/ஆச்சார்யர் கோஷ்டி -இரண்டிலும் நம் ஆழ்வார் அலங்கரித்து இருக்கிறார்
வசு தேவர்-நந்த கோபன்-இருவருக்கும்-உந்து மத களிற்றன்-யானை யும் எருதும்- சிநேகம் -சஞ்சரிக்கும் சேர்ந்து
தத்த புத்ரனுக்கு இரண்டு இடத்திலும் அன்வயம் உண்டு இறே-
முன்புள்ளோருக்கு-ஆச்போடயந்தி  பித பிரத்யந்தி பிதாமகா வைஷ்ணவ குல சன சந்தாதி
அவன் சம்பந்தத்தால் மோட்ஷம் பெறுவோம் என்று ஆடி மகிழ -வராக புராணம் ஸ்லோகம் –
பித்ரு லோகம் போனவர்கள்–பிரம்மா லோகம் வரை மீண்டும் பிறவி உண்டே
மீளாத அந்தமில் பேர் இன்பம்-இவனால் அடைவோம்-லோகாந்தச்தர் -சு குல வைஷ்ணவர் –
அவனையே தங்களுக்கு உத்தாரகராக நினைக்க
வைகுண்டேது பரே லோகே –பக்தர் பாகவத சக -தங்களை சேர்ந்த பிர பன்ன குலம் -பண்டை குலம்
விட்டு தொண்டர் குலம்–ஆத்மா கதமான குலம்-சரீர கதமான குலம் விட்டு–நித்ய சூரிகளின் தலைவர்
ஆதி சேஷன்-அனந்த கருட விஷ்வக் சேனர்
/வைஷ்ணவ அக்ரேசர்-முதலில் நடக்க-ஒரு மகானுபாவர் அவதரிக்க அவரே உத்தாரகர் என்பதில் ஐயம் இல்லையே
இதிலும்-த்ருஷ்டாந்தத்தில் குறை சொல்லி- அதற்கும் பதில் தானே அருளுகிறார்-பரி பூர்ண ஞானம் கொடுக்க –
 -புண்ணியமும் பொகட்டு வர வேண்டும்-பிர பன்னனுக்கு பாபத்தோடு புண்ணியமும் விலக்கு-
தீர்த்தன் உலகு அளந்த சேவடி-குள்ள குளிர நீராடுவது -பகவத் பாகவத அனுபவம்
நீர் வண்ணன் மார்பகத்தே தோய வேண்டும்
ஐப்பசி துலா மாச புராணம் படிப்பார்கள்- புடலங்காய் புராணம் என்பர்
மந்தாகினி நதி கரையில்- பெருமாள் மடியில் கிடந்தது சீதை-பிராட்டி போல் நாமும் இருக்க பெறுவோம்
பலன் அனுசந்தித்து எதையும் பண்ணாமல் ஆக்ஜை அனுசந்தித்து சாஸ்திர விதி படி செய்ய வேண்டும் .
அவன் முக விகாசம் ஒன்றே பயன் –
பட்டர்-தேவை இடாதார்-பெருமாள்- விட்டு விட்டு வர சொன்னான் கிருஷ்ணன்–
முன்னோர் பிர பின்னர் -இவர்கள் அந்தமில் பேர் இன்பம் அனுபவித்து இருக்க
-இவர்கள் தாம் வைஷ்ணவ அக்ரேசர்கள் ஆகையாலும் பிராப்ய பூமி கை வந்தவர்கள் -உத்தாரண அபேஷை இன்றி
இருப்பார்கள்–
பித்ருக்கள் வைஷ்ணவத்வம்-இன்றி-தேச விசேஷம் உண்டு-உத்தாரணம் அபேஷை உண்டு
நாத முனிகளுக்கு நம் ஆழ்வார் இடம் உத்தாரக பிரதி பத்தி உண்டே -இனி ஆழ்வார் திரு அடி-
பவிஷ்யதாச்சர்யர் காட்டி கொடுத்து -இவரே தஞ்சம்-ராமஸ்ய தஷனோ பாவோ-போல் ஆழ்வாரின் அவயவம்
இவ் வியக்திக்கு அடி நாம் ஆகையால்-அடி=காரணம்–இந்த வியக்தி நம் அடி போல்- திரு அடி-நிலை போல்
அறுதி இட்டு -நிர்ணயித்து அன்றே அருளி செய்கையாலும்-
நாத முனிகளும் பரி பூரணமாக ஆழ்வார் திருஅடி -உத்தாரகம் என்று இருந்தார்
-ஸ்ரீ ராமானுஜன்-இன்றும் ஆழ்வார் திரு நகரி ஆழ்வார் திரு அடிக்கு திரு நாமம்
பொன் அடியான் செம்கமலம்-மா முனிகள் திரு அடி நிலை
கொடுமின் கொள்மின் -மேம்பொருள் மேக விட்டு-சாரம்-
துவய நிஷ்டர்கள் இடம் சரீர தர்மம் ஜாதி பார்க்காமல் –
நின்னோடு ஒக்க வழி பட அருளி-ஞானம்  கொடுத்து கொண்டு-
ஸ்ரீ பாத தீர்த்தம் கொடுத்து கொள்ளலாம்-ஜாதி பார்க்காமல் –
மிலேச்சனும் பக்தன் ஆனால்-சூரணை–மத் பக்த ஜன வாத்சல்யம்-எட்டு
குற்றம் குணம் கொள்வது–பூஜாயாந்த அனுமொதரம்-சுயம்-தானும் பண்ண-டம்பம் இன்றி-
கதை கேட்டு சொல்லி-சுரம் நேத்ரா-ஈடு பட்டு கண்ணீர் வழிந்து-
என்னையே நினைந்து-என் இடம் வேறு ஒன்றும் கேட்காமலஎன்னையே கேட்டு-
எட்டும்-மிலேசனன் ஆனாலும்-பிராமணர் தலைவன் முனி ஸ்ரீ மான்-பண்டிதன்-சந்யாசி-
ஞானம் அபேஷை இருந்தால் கொடுக்க வேண்டும்-வர்ணாஸ்ரமம் பற்றி இல்லை
என்னை பூஜிப்பது போல்- நின்னோடு ஒக்க வழி பட அருளி–அவனை எனக்கு மேல்-உயர்ந்தவர்
சொல்ல முடிய வில்லை வருத்தம் அடைந்தானாம்-ஒத்தார் மிக்கார் இலையாயா மா மாயன் என்பதால்

சரீர கத சம்பந்தம் இல்லை-துவய நிஷ்டர் ஆத்ம கதம் தானே

தஸ்மை தேயம்-பஞ்ச ஆச்சார்யர்கள்- உபதேசித்து ஆச்சர்யா -சிஷ்யர் சம்பந்தம் வியாஜ்யம் –
மேல் விழுந்து உபதேசித்தார்கள்

நம் திரு மளிகை சிஷ்யர்- தன ஆச்சர்யரின் அவயவமே தாம் என்று நினைப்பார்கள் ஆச்சார்யர்கள்

போக தசையில் ஈஸ்வரன் அழிப்பான்-சேஷ ரூபம்
-கலந்து பரி மாறும் பொழுது நோக்க வேண்டும் –
அவன் ஆனந்தமே முக்ய பலன்
அதனால் தான்  மா முனிகள் ஆச்சார்ய பீடம் ஏற்று கொண்டார்
அது போல் ஐவரும் இவரையே உத்தாரகர் என்று கொண்டார்கள்
——————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ இளைய வல்லி பூவராக சாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நாயனார் ஆச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெரும்மானார் ஜீயர் திரு அடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading