சரம உபாய நிர்ணயம்-3 -ஸ்ரீ இளைய வல்லி பூவராக சாரியார் ஸ்வாமிகள் ..

பஞ்ச ஆச்சார்ய பதாஸ்ர்யர்-எம்பெருமானார்
தஸ்மை தேயம்-கொள்மின் கொடிமின்-எம்பெருமானார் நிர்வாகம் உண்டே திரு வாய் மொழியில்
விசவா மித்ரர் சிருஷ்டி -ஆள வந்தார் சொல்ல கேட்டு இருக்கிறோம்-
திரு கோஷ்டியூர் நம்பி திரு மாலை ஆண்டான் இடம் அருளினது
யத் பத அம்போத-கல்மஷம்-வஸ்து -பொருள் அல்லாத நான் பொருள் ஆனது
ஆள வந்தார் திரு அடி தாமரை நினைத்தே -இளைய அரசர்-கிழட்டு மந்த்ரிகள்-நாம்
பரதன் பெருமாள் இடம் அரசை கொடுத்தது போல்- அர்த்தம்-பொருள்கள்-வியாக்யானம் -இரண்டு அர்த்தம்
தம் தாம் குமாரர்களை எம்பெருமானார் இடம் சேர்த்து -அத்வாரகம் நேராக விட -சத்வாரக சம்பந்தம்  சிறந்தது-
சாலை கிணறு தீர்த்தம்-அதனால்- மேகம்-ஹஸ்தி கிரி- கருணை மழை பொழிய காரணம்-தேசிகர்

ஸ்தோத்ர ரத்னம் கொண்டு பெரிய நம்பி எம்பெருமானாரை ஈர்க்க

க புண்டரீகாஷன் -பரத்வ நிர்ணயம்-ஆசை ருசி விளைவித்து -அவரை சேவிக்க வரத்தான் இடம் உத்தரவு
வாங்கி- இப்படி மேல் விழுந்து முதலிகள்–விஷயீகரித்து–உத்தாரகம் பிரதி பத்தி போனார்கள்
கண்டா கர்ணன்-பக்கல்- பிரதம உபாயம் சம்பந்தத்தால் மோஷம் போல் –காதில் மணி கட்டி கொண்டு
திரிந்த -நாரயணனை துவேஷித்து கொண்டு–சிவனை ஆராதித்து -மோஷம் இஷது ஜனார்த்தன்-ஈஸ்வரன் ஞானம்
கிருஷ்ணா அவதாரம்-ருக்மிணி உடன் கைலாச யாத்ரை-பிள்ளை வரம் கேட்டு வருவான்-
பிண விருந்து இட்டவன்-தனக்கும் தன தம்பிக்கும்-
மணி கர்ணன்-என் பெயர் கேட்க கூடாது என்று –எனக்கு அவன்மேல் த்வேஷம் இல்லையே –
அவனுக்கும் கொடுக்க கேட்டு வாங்கி கொடுத்தான்
விபீஷணன் அங்கீகாரம் நால்வருக்கும் சம்பந்தம் அடியாக கிடைத்தது போல்
தனஞ்சயன் விபீஷணன் இரண்டு வார்த்தையும் சொல்லி கத்யத்தில் எம்பெருமானாருக்கு வார்த்தை அருளினது போல்
தேசிகன்- குருடன்-கண் உடையவன்  பற்றி போவது போலவும்
/முடவன்-ஓடம் ஏறி போவது போலவும்-அரசன் மந்த்ரி வம்ச குழந்தை சம்பந்தம்
கொண்டு வாழ்ந்தது போல் எம்பெருமானார் சம்பந்த சிறு குழந்தை போல் நாம்-தேசிகன்
ஞானம் இல்லாதவன் அனுஷ்டானம் இல்லாதவன்-குருடன்-நொண்டி
அவரால்-அவர் சம்பந்தம் அறியாமல் போனாலும் குழந்தை பெறுவது  போல் -மோட்ஷம் உறுதி
அழும் குழவி-சம்பந்தம் அறியாது-குலத்தில் பிறந்த ஒன்றே ஹேதுவாக பெறுவோம்
பிரகலாதன் -சம்பந்திகள்-அளவும் -பேறு  பெற்றது போலவும்
தண்டனையால் சுத்தி பெற்றான் ஹிரண்யன்-மகா பலி உய்ந்தான்-
அபசாரம் பொறுத்து அருள -சம்பந்த சம்பந்த அளவும்-கேசவன் தமர் 21 தலைமுறை
கீழ் மேல் நடுவும் சேர்த்து -பந்த மோஷம் பொதுவான பிரதம பர்வம்  இப்படி இருக்க
 சரம பர்வம் -மோஷம் ஒன்றுக்கே ஹேது -பெருவதில் ஐயம் இல்லையே-சொல்ல வேண்டாம் இறே
உபகாரக /உத்தாரக -இருவகை ஆச்சார்யர்கள்-தம் தம் குமாரர்களை எம்பெருமானார் இடம் சேர்த்து –
உத்தாரகம்- மூவர் இடம்-பெரிய பெருமாள்- நம் ஆழ்வார்- எம்பெருமானார் -உபய விபூதிக்கும் கடவர்கள் இவர்கள்
உபகாரர் -மற்றவர்கள்
பொன் உலகு ஆளீரோ புவனம் முழுதும் ஆளீரோ-ஆழ்வார் உபய விபூதி தன் கை சொத்து காட்டினார்
தூது போன குருவிகள்–கந்தல் கழிந்தால்- நாரீனாம்-பிராட்டி உடன் சமயம்-
அவனுக்கு உண்டானது இவருக்கு பத்னி-தட்டு மாறி தானே காலில் விழ-
பொய்-விவாகம்/மனைவி படுக்கை/பிராண ஆபத்து/சர்வ ஐஸ்வர்யம்களவு/-பாதகம் இல்லை சாஸ்திரம்
சத்ய வாக்யன் அவன்-சர்வசக்தன்-அவபத சமஸ்த காமன்-பக்தாநாம்-அனைத்தும் பக்தனுக்கு என்று கொண்டவன்
உபய விபூதியும் தான் இட்ட வழக்கு ஆழ்வாருக்கு –
பெரிய பெருமாள் உபய விபூதியும் அருளி உடையவர் ஆக்கினாரே ,
தம் ராமானுசனை தந்தால் ஆகாதோ-பெரிய பெருமாள் நியமனம்-பேரில் அரையர்
-தியாக ராஜன்- தியாகேசன்-தியாக மண்டபம்
இதனால் மூவரும் உத்தாரக ஆச்சார்யர்கள் -வியக்தி த்ரயம்
இவர் இடமே உறைத்து இருக்கும்
இணைக்கு பார்வை இட்டு மிருகம் பிடிக்க-ஆழ்வாரை -சஜாதியர்-மயர்வு அறுத்து மதி நலம்
பக்தி ரூபா பன்ன ஞானம் அருளி -நெடு காலம் இட்டு வைத்து உலகம் திருந்த வைத்தான்
32 திரு நட்ஷத்ரம் -கூவி கொள்ளும் காலம் இன்னும் குருகாதோ-கதற தொடங்கி
என் நாள்  யான் உன்னை இனி வந்து கூடுவனோ-
நாள் இது  என்று -கொடுக்க கேட்டார் அவன் – மரணம் ஆனால் -திரு கண்ண புரம்
-இனி நான் போகல ஒட்டேன்–ஒன்றும் மாயம் செய்யேல்
 திரு ஆணை நின் ஆணை – மங்க ஒட்டு உன் மா மாயை –
அற பதறி அவா அற்று வீடு பெற்றார் -அந்த இழவு எல்லாம் தீர
120 திரு நட்ஷத்ரம் இருந்து ஜகம் வாழ்வித்தார்
ஸ்ரீ வைஷ்ணவ சமர்த்தி பொலிந்ததே –
உத்தாரகத்தின் உறைப்பு
கடல் வண்ணன் பூதங்கள் -ஸ்ரீ வைஷ்ணவர்- நிற வண்ணன் -ஸ்வாபம் காம்பீர்யம்-
மண் மேல் மலிய கண்டார் ஆழ்வார்
ஞான திருஷ்டி கண்டு ஆழ்வார் ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ
கால் சுவர் வெட்டி அருளினான்
சிறுமையின் வார்த்தையை மா வலி இடம் சென்று கேள்
இளம் சிங்கத்தை இகழேல்-சம காலம் போல தோன்றும் ஆழ்வாருக்கு எல்லாம்-
இசை பாடி ஆடி உழி தர கண்டோம் கண்ணுக்கு இனியன -கண்டோம்
இவரே சர்வ உத்தாரகதர்
கிருபா மாத்ராச்சர்யர் இவர் தொடக்கம் இறே -வரம்பு அறுத்து ஆசை உடையோர்க்கு எல்லாம்
அனார்த்தம் கண்டு பொறுக்காமல்
உபதேசம் அனுபவம் -மாறி ஆழ்வார் -முழுதுண்ட  பர பரன் -பரத்வே பரன்
பிரார்த்திக்காமல் உபதேசம்-வீடு முன் முற்றவும்- பந்தம் கண்டு- கண்டு ஆற்றேன் உலகு இயற்க்கை
ஆற்றாமை கிருபை கொண்டு சம்பந்தம் ஒன்றே ஹேதுவாக உபதேசித்தார்
தாய்க்கும் மகனுக்கும் தம்பிக்கும் இவர்க்கும் இவர் அடி பணிந்து உய்ந்தவருக்கும்
தாய்-நிவர்தய மனோ மத்த  -மாற்றி கொள்- நம -பெருமாள் இடம் மனம் வை- சப்தம் மாற்றி உபதேசம்
அனர்த்தம் கண்டால் ஆற்றாமை கிருபை- இரண்டையும் உடையவர் இவர்
யவச்தித்த விஷயம்–நிலைத்து இருப்பது துர் லபம்-
ஆச்சார்யர் ஆசை பட்டு தானும் -கீதையில்- எஸ்ரேதேச்யாம் -சிஷ்யன் -சொன்னதன் பின்
அருளினான்-பிரமம் விளைவித்தவனே இவனே-ரதம் கொண்டு போய் நிறுத்தி-
இதனால் அவனும் அனுவர்த்தி  பிரசன்னாச்சர்யர் ஆகிறான் -அந்த கோடியில் அவனை தள்ளி
தத் வித்தி பிரணிபாத அபிவாதன பரி பிரசனே  -செய்து கேட்க வேண்டும் ஞானி தத்வ தர்சன-
தேவை இடுகிறான்-அனுவர்த்தி செய்து கேட்க சொல்கிறான் -தன்னை ஒழிந்த மற்றவர் இடமும் –
ஆழ்வார் இடமும் இவர் இடமும் தான் -விவச்திதம்-நித்யம் நியமம்
திவ்ய சுக்திகள் பல இனி இதையே சொல்லும் -அவற்றை காட்ட போகிறார்
ஆறு வார்த்தை-திரு கச்சி நம்பி மூலம்
பெரிய நம்பி ஆஸ்ரயிக்க சொல்லி-இருவரும் மதுராந்தகம்-ஏரி காத்த
ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயம்  ஆகிய ஏரியை காத்த ஸ்ரீ ராமர்-மகிழ மரம்-அனந்தாழ்வான் மகிழ மரம் அங்கு
மின் நின் நிலையில மன் உயிர் ஆக்கைகள் -உடனே செய்து கொண்டார் அங்கேயே
நிவேதயதம் ஷிப்ரம்-போல் -பெரிய நம்பி உபதேசித்து அருளின ஸ்லோகம் சொல் கிறார்
சக்ரதாம் தாரணாம் பும்ஸாம்-தரிப்பது-பர சம்பந்த வேதனம்- சம்பந்தம் காடுமே-சேஷ பூதன் என்று
பதி விரத்தை -கை பிடித்தவள்-நிமித்தம் வளை போன்ற பூஷணம் -அது போல்-சாஸ்திர வாக்கியம்
ஏவம் பிரபத்யே தேவேசம் ஆச்சர்ய கிருபை -அத்யாபனே மந்திர ரத்னம்-துவய மகா மந்த்ரம்-
சந்தஸ் ரிஷி தேவதை மூன்றும் உடன்-உடையவருக்கு பண்ணி அருளி -ஆச்சார்யர் பெருமைக்கு செய்ய விலை
ஆளவந்தார் கணிசித்த பட்ட வியக்தி என்று -ஆழ்வார் கடாஷித்து கலியும் கெடும் கண்டு கொண்மின் -அருளினாரே
வேத நூல் ஓதுகின்றது உண்மை அல்லது இல்லையே -சாஸ்திர நம்பிக்கை சிஷ்யனுக்கு வேண்டும்
மகானுபாவர்-தேவரீர் உடன் சம்பந்தம் வேண்டும் என்று செய்து வைத்தேன் –
நியமனம் பரி பாலனம்-ஆச்சார்யர் எம்பெருமான் வார்த்தை என்பதால்
வெம் கதிரோன் குலத்து ஓர் விளக்காய்-தோன்றி விண் முழுவதும் உய்ய கொண்ட பெருமாள் போல
வீறு பெற்றது சூர்ய குலம்
-ஜன குல கீர்த்திம் ஆகரிச்ஹீம் மீ சுதா -தசராத்மன் ராமன் கை பிடித்ததால் சீதை பிராட்டி -போல்
பிர பன்ன குலம் விளங்க அவதரித்தார் இவர் -எம்பெருமானார் வளர்த்த அந்த செயல்
எம்பெருமானார் தர்சனம் -நம் பெருமாள் பேர் இட்டு நாட்டி வைத்தார்
த்ருஷ்டம்-பார்க்க பட்டது-சிருஷ்டிக்க வில்லை-உரைகல்லில் உறைத்து-
பித்தளை ஹாடகம் -ஆக்குவது பித்தலாட்டம்-
இவ்வார்த்தை சம்ப்ரதாயம் என்று பெரிய வாச்சான் பிள்ளை அடிக்கடி சொல்லி அருளுவார்
பரம ரகசியம்-சமயத்து பிரதாயம்-கொடுத்தார்கள்
அடுத்து ஸ்ரீ சைல  பூர்ணர் பெரிய திரு மலை நம்பி-திவ்ய வார்த்தை
ஒரு வருஷம் ஸ்ரீ ராமாயணம் கேட்டு அருளின அளவிலே
-பத்து வித அர்த்தம்  அருளினார் கோவிந்த ராஜா வியாக்யானம் உண்டு
யஸ்ய ராமன்-பெருமாளை பார்க்காதவனை-பெருமாளும் கடாஷிக்காதவனை-
-அனைவரும் நிந்திக்க -தானே நொந்து கொள்வான்

அர்த்தம் சொல்லும்  அளவில்-சுகத ச்வீகாரம் பரகத ச்வேகாரம் இரண்டும் இன்றி

தஞ்சம் ஏது-இப் படி பட்ட ஒருவனுக்கு -நித்ய சூரிகளில் தலைவர் ஆதி சேஷன்
-உம்முடைய கிருபையில் ஒதுங்குவது ஒன்றே –உம கிருபை அமோகம்=வீண் ஆகாது
தேவரீர் அபிமானமே உத்தாரகம் –
பின்பு எம்பாரை -கோவிந்த பெருமாள்-கங்கை ஆடின பலன் கங்காதரன் கிடைத்தார்
–உள்ளம் கை நாயனார்-திருத்தி பணி கொண்டார் பூவும் பூசனையும் தகுமோ-
ஆச்சார்யர் படுக்கை-படுத்து -பார்த்து-தெரிந்து செய்த குற்றம்- புழு இருந்தால் உருதுமே
நரகம் சென்றாலும் ஆச்சார்யர் தேகம் சிறிதும் நோவு கூடாது
கொண்டதுக்கு -கோவிந்த பெருமாளை கொடுத்தால் ஆகாதோ-
உதக பூர்வமாக -தீர்த்தம் கொண்டு தானமாக கொடுக்கும் பொழுது அருளிய வார்த்தை
நீர் உடையவரை நம்மிலும் அதிகமாக நினைத்து இரும்
சர்வ உத்தாரகர் -நேராக ஆச்ரயிக்காத குறை ஸ்ரீ ராமாயணம் அருளி நிறை பெற பெற்றேன்
ஆளவந்தாரும் இழவோடு எழுந்து அருளும் படி அன்றோ இவர் மகாத்மயம்
நிர் பயம் நிர் பாரமாக –நிழலும் அடி தாறுமாக -ஸ்ரீ பாத ரேகை– பிரியாமல் -இரும்
ராமானுஜ பதாசாயா கோவிந்த அனபாயினி-விஸ்ராம ஸ்தானம் -பட்டார் சாதித்த தனியன்
பெரிய திரு மலை நம்பி சாதித்ததை அறிந்து சாத்திய தனியன் -இதுவும் சம்ப்ரதாயம்
திரு கோஷ்டியூர் நம்பி -சரம ஸ்லோக அர்த்தம் அருளி-தஞ்சமான அர்த்த விசேஷம் அருளி
விதி ரகஸ்யம் -இதற்க்கு-அனுஷ்டானம் -அனுசந்தான ரகஸ்யம்-துவயம் மந்த்ரம்-
தீர்க்க சரணாகதி- சாஸ்திரம் திருவாய்மொழி –அப் பொழுது அருளிய வார்த்தை-
தேவரீரை இது வரை துவள பண்ணினதை –அர்த்தத்தின் சீர்மை அறிவிக்க செய்தோம்-
தேவரீர் லோக ரக்ஷணத்துக்கே  அவதரித்து அருளினீர் -நம் ஆழ்வார் வெளி இட்ட அர்த்தம்-அனைவரும் அறிந்தார்கள்
ஆதி சேஷன்-நாத முனிகளுக்கு தஞ்சம் நீரே -இந்த சம்பந்தம் பெற்றோம் என்று மார்பில் கை வைத்து இருக்க பெற்றோம்
நிஸ் சிந்தையாக -ஆள வந்தார்-தர்சனம் நிர்வகிக்க பலர் இருந்தும்-தேவரீரை கொண்டு தர்சன பிரவர்தகம் பண்ண-
 தேவ பெருமாள் சந்நிதியில் –பரி பூர்ண கடாஷம் அருளி ஆ முதல்வன்-வரதன் இடமும் பிர பத்தி செய்தார்

செவிடன் கேட்கிறான்-வேறு சம்ப்ரதாயம்-நொண்டி-தான் உகந்த தேசம் எல்லாம் தான் தாள் பரவி இருக்க வேண்டும்-இப்படி யாதவ பிரசாதர்/ஊமை-சங்கர பாஸ்கர -சதுர வேதம் வாழ இவர் பேச வேண்டும் ஸ்ரீ பாஷ்யம் அருளி செய்ய வேண்டும் விருத்தி கிரந்தம் பார்க்க வேண்டும்-குருடராக இருக்கிறார் -இவற்றை போக்கி -குழந்தை பெற வேண்டும்- வித்தை தாயாக பெற்று மந்திர வித்தை கொண்டு பிரார்த்திக்கிறார் –அபிமான புத்ரர் சிஷ்யர் பலர் வர பிரார்த்திக்கிறார் -கண்ணன் வருந்தி தனது உடை சோதிக்கு போனது போல்- -திரௌபதிக்கு நேரில் வராமல்- வந்தால் முதலில் பாண்டவரை முடித்து இருப்பான்-அவன் சொத்து ஆன பின்பு ரஷிக்க வேண்டியது அவர்கள் கடமை–மண்ணின் பாரம் போக்க பாரத போர் நடக்க வேண்டுமே-அதனால் வர வில்லை -கடன் வாங்கின ஆள் போல் கதறி கொண்டே -மனசில் நிம்மதி இன்றி –குழந்தை கிணற்றில் விழுந்த பின் எடுத்த தாய் விழாமல் பார்த்து இருக்க வேண்டுமே என்று நினைக்கும் தாய்  போல் – ஆள வந்தாரும் இழவுடன் சென்றார் -யமுனை துறைவர் இருவரும்-பரிமாறாமல் போகிறோமே -நேரில் பார்த்தும் -இழந்தோமே -எம்பெருமானே அருள வேண்டும் என்று பிரார்த்தித்து -போனார் என்று –எம்பெருமானார் தரிசனம் நாட்டு வித்தார் நாட்டி வைத்தார்- பாடம் சரி இல்லை

தானே நாட்டி வைக்க வில்லை-
திரு கோஷ்டியூர் நம்பி-தெரிவிக்கிறார்-அழைக்க பட போகிறது –
அவர் மூலம் நாட்டு வித்தார் –ஸ்திரமாக வைத்தார் நம் பெருமாள் –
தானே சொல்லாமல்-தத்வ தர்சனி மூலம் சொல்ல வைத்தான்-
ஆயுதம் எடுக்க மாட்டேன்-எடுத்தான்-ஆஸ்ரிதன் மாறி பிரதிக்ஜை செய்தால் அதை நடத்துவான்
ஸ்திலா செப்பிடு போல் இருக்கும் பாகவதர் சொன்னால் என்பதால்
திரு மாலை ஆண்டான் இனி -திரு வாய் மொழி-திரு கோஷ்டியூர் நம்பி  நியமனம் படி -அருள
அர்த்தம்-பொருள் ஐஸ்வர்யம் இது தானே –
விஸ்வாமித்ரர் ஸ்ருஷ்ட்டி-
துயர் அறு சுடர் அடி-அடியவர் துயரம்-திரு மாலை ஆண்டான்-அறுக்கும் திரு அடி
இவன் தான் துயர் அற பெற்றான்-அடியவருக்கு அருளிய பின்பு-எம்பெருமானார் நிர்வாகம்
விபீஷணன் பட்டாபிஷேகம் ஆன பின் விஜுர-பெருமாள் ஆனது போல்-
லங்காயாம்-கடல் கரையில் நடந்ததை சூசிப்பித்து –
கல்யாண குண அனுபவம் கரை காணாதது –
அதனால் தான் வியாக்யானம் செய்யாமல் திரு குருகை பிரான் பிள்ளான் கொண்டு
ஆராயிர படி-ஈடாக பெருகிற்று மேலே —
திரு கோஷ்டியூர் நம்பி கால ஷேமம் நின்றதை கேள்வி பட்டு-கோவில் ஏற எழுந்து அருளின அளவிலே
நீர் அஞ்ஞான ஞாபனம்  செய்ததாக நினைக்காதீர்-ஆளவந்தார் நினைத்த அர்த்தமே அருளுகிறார்
அவர் இடம் கேட்டு இருக்கிறேன்–விபரீத அர்த்தம் தொடராது இவருக்கு
சாந்தீபன் பக்கல் வேத அத்யாயனம் கண்ணன் செய்வது போல்
தென் அரங்கர் சீர் அருளுக்கு இலக்காக பெற்றோம்-
போக தசையில் ஈஸ்வரன் அழிக்கும் பொழுது அழியாது ஒழிகை

அசித் போல பாரதந்த்ரம் காட்டுவதே வண்டும்

பரஸ்பர நீச பாவம் ஸ்ரீ வைஷ்ணவ லஷணம்–
வேத முதல்வன்-சாந்தீபன் இடம் கற்றது ஆச்சர்ய சிஷ்ய பாவம் காட்ட தானே
அனுஷ்டித்து காட்டினான்
மறப்பும் ஞானமும் -நான் ஒன்றும் உணர்ந்திலேன்-
மறக்கும் என்று செம் தாமரை கண்கள் உடன் மறப்பற என்னுள் மன்னினான் –
தேரில் இருந்து அருளிய பல ராமானுஜன் அவன்
பாரில் இருந்து அருளினார் இந்த ராமானுஜன்-கீதா பாஷ்யம் ஸ்ரீ பாஷ்யம்
திரு கோஷ்டியூர் நம்பியும் இருந்து திரு மாலை ஆண்டான் கால ஷேமம் நடத்த
பொலிக பொலிக வந்தவாறே -கலியும் கெடும்–நம்பியும் உடையவரை ஏற இறங்கி பார்க்க -உடையவர் அத்தை கண்டு அருளி- இதற்க்கு பொருள் ஏது-என்றதும்
-தேவரீர் திரு அவதரித்து இதன் அர்த்தம் வெளி இட்டு கொண்டு இருக்க
 இதன் அர்த்தம் கேட்கவும் வேண்டுமோ என்றாராம்
பிர பன்ன உத்தாரகர் தேவரீரே இதற்க்கு பொருள் என்றார்
ஸ்ரீ ராமாயணம் கால ஷேமம்-விபீஷணர் சரண் -கட்டம்-அவனுக்கே இல்லை என்றால்
அது ராமன் கோஷ்ட்டி-உமக்கு நாம் இருக்கிறோம்/நமக்கு திரு கோஷ்டியூர் நம்பி
உண்டு/நம் ஆழ்வார் பெற்றது -அந்தமில் பேர் இன்பத்து அடியோரோடு இருந்தமை

-அவா அற்று வீடு பெற்ற குருகூர் சடகோபன்-நிச்சயம்

அஸ்மத் போன்றோரை கரை சேர்க்க நித்ய விபூதி இருந்து அவதரித்து அருளினீர்
ஆதி சேஷன் -அவதாரம் தானே
இத்தை கேட்ட திரு மாலை ஆண்டானும் ஹர்ஷம் அடைந்தார் -இனி நான் ஆள வந்தாரை அறியேன்
எல்லா பேறும் தேவரீரே -அடியேன் பேற்றுக்கும் தேவரீர் சம்பந்தமே காரணம்
எம்பெருமானார் திரு அடிகளே சரணம்
கோபிகள் சிசுபாலன் சம்பந்தம் அடியாக உய்ந்தார்களே
ஆழ்வார் திரு அரங்க பெருமாள் அரையர்-விண்ணப்பம் செய்வர்
கண்டம் -மஞ்சள் பூசி கைங்கர்யம்-எதி ராஜர் செய்ய –
திரு முகம் குறிப்பு அறிந்து வேறு மஞ்சள் அரைத்து திரு மேனியில் பூச
சு அனுவர்தனத்தால் உகப்பித்து-குற்றேவல் செய்து
– பரம ரகஸ்யமான சரம உபாயம் உபதேசிக்க பெற்று
ஆச்சர்ய அபிமானமே உத்தாரகம்-அபிமானத்தில் ஒதுங்கி இருப்பதே பேற்றுக்கு உபாயம்
கேட்டு சந்தோஷம் அடைய –நாமுமக்கு சரம உபாயம் தேவரீருக்கு அருளி செய்தாலும்
நும் இடம் தான் -இது விலை செல்லும்
நிதானம் நாத முனி –
இப்படி ஐவரும் கூடி ஆச்சார்யர் ஆக இருந்தார்கள் ஆகிலும் -தங்கள் தஞ்சமாக அறுதி இட்டு இருப்பது இவர் சம்பந்தம்
திரு கோஷ்டியூர் நம்பி திரு குமாரத்தி –தேவகி பிராட்டி -அழைத்து –
உடையவர் திரு அடியில் ஆச்ரயிப்பித்து -உடையவரும்
-ஏகாந்தத்தில் அழைத்து அருளி-திரு அடி இரண்டையும் காட்டி இதையே தஞ்சமாக நினைத்து இரு
 பர கத ச்வீகாரம் -மேவினேன் அவர் பொன் அடி மெய்ம்மையே-என்று அவளும் சொல்ல-சத்ய வார்த்தை
ஸ்ரீ ராமனுஜனனை தலையில் வைத்து பொய் சொல்வாரும் உண்டோ-வியாக்யானம்
ஆழ்வார் திரு அடி நிலை தானே ஸ்ரீ ராமனுஜன்
எங்கு எழுந்தி இருந்தாலும் தேவரீர் திரு அடிகளே தஞ்சம்-ஆள வந்தார் அருளிய ஸ்ரீ சுக்தி நினைந்து
அத்ர பத்ர -இங்கும் அங்கும் -ஆள வந்தார் அருளியது போல்
ஆச்சார்யர் உகந்த கைங்கர்யம்-சந்தோஷ பிரிய கைங்கர்யம்
திரு மலை புஷ்ப கைங்கர்யம் அனந்தாழ்வான் செய்தது போல் ஆசார்யர் உகந்த கைங்கர்யம்
பரன் சென்று சேர் ,மா மலை-நீரும் வந்தவர் -கேட்டு மகிழ அவன் செய்யும் கூத்து
தேவரீர் ஆச்சரியாக அபிமானித்து இருக்கும் எம் ஐயர்-நினைத்து இருக்கும் படி கண்டால்

அனந்யார்க்க சேஷ பூதை யாக நினைத்து இருப்பது கேட்க்க வேண்டுமோ-

இதை பெரிய வாச்சான் பிள்ளை அடிக்கடி சொல்வார்
இப்படி பலர் அனுஷ்டானமும் காட்டி வருகிறார்
திரு கோஷ்டியூர் நம்பி –சரம தசையில் குமாரத்தி அழைத்து அருளி
-பெண்ணே நாம் பிரயாணத்தில் நீ நினைத்து இருப்பது என் என்ன –
ஐயரே எங்கள் ஆச்சர்யர் எம்பெருமானார் உண்டான சம்பந்தத்தால் உமக்கு பேறு  முற்பட கிடைக்கிறதே
பேறு  நிச்சயம்-சொன்னதும் இவரும்
வளர்த்ததனால் பயன் பெற்றேன்-வருக என்று மடக் கிளியை  கை கூப்பி வணங்கினாளே
பரதன்-அணைத்த திரு மார்பில் இருக்கும் வஸ்துவாக போகிறோம் –
பிரதம பர்வத்தில் ஈடு பட்ட பெண் பிள்ளை வார்த்தை அங்கு-சரம பர்வத்தில் ஈடு பட்ட பெண் பிள்ளை இங்கு
ஆளவந்தார் அனுக்ரகத்தால் வந்த பவிஷ்ய ஆச்சர்ய விக்ரகம் பரிசாக கொடுத்து
மனசில் கருத்து வெளி படும் படி ஸ்ரீமதே ராமானுஜாய நம -அருளி கொண்டே எழுந்து அருளினார்
நிஸ் சம்சயமாக இவரே உத்தாரகர் காட்டி
இனி திரு கச்சி நம்பி-இரவு -திரு ஆல வட்டம் கைங்கர்யம் -ஹஸ்தி கிரி பேர் அருளாளன்
நெடும் பொழுது செய்து கொண்டு-பரிமாற  நம்பி ஓன்று சொல்வாரை போல் இருக்கிறீரே-
நாயந்தே-நா அயம் தே -நான் எனக்கு உரியன் அல்ல உனக்கே- நாயை போன்றவன்-அடியேன்-
இளைய ஆழ்வார் மனசில் நினைத்த -சங்கை நீக்க அருளி செய்ய வேணும்
வாரீர்-அவர் அறியாததோ நாம் சொல்ல போவது
-சாந்தீபன் பக்கல் நாம் அத்யயனம் பண்ணினது போல் அன்றோ –
சகல சாஸ்திரம் உபாயம் அறிந்தவர் அன்றோ -சார வித்தமர்-நாம் பரத்வத்தில் அடிமை செய்வாரில் தலைவர்
சகல அர்த்தம் கேட்டு நாடு அடங்க வாழ வேண்டி இருக்க -நாம் ஓன்று சொல்ல கிடக்கிறதோ
பின்னையும் உம்மை விடுவித்து கேட்டார்
ஐவருக்கும் சிஷயராய் -அவர்கள் ஆச்சர்யர்களாய் இருக்க –
இவரோட்டை சம்பந்தத்தால் அவர்கள் பேறு  பெற்றது எங்கனே என்னில்
தசரத வசுதேவர் பிறந்த ராம கிருஷ்ணாதி கள்- விஸ்வாமித்ரா சாந்தீபன் –
ஆச்சார்யர் ஆக வரித்து-ஆஞ்ஞாப  -கிம் கரவ்-சர்வ லோக மகேஸ்வரன்-குணவான் இது தான்
ஏதேஷ்டம் வை-வையும் சொன்னான்-ரசமாக -பிரமாணம் தவ அஹம் தாஸ போதோத்மி-கிம் கரவாணி-
கிம் கிருதவான்-அடுத்து என்ன செய்ய-சிஷ்யனாக ஆனான்

விஸ்வாமித்ரர் சாந்தீபன்பேறு  பெற்றது போல் –ஐவரும் பேறு  பெற குறை இல்லை

—————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ இளைய வல்லி பூவராக சாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நாயனார் ஆச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெரும்மானார் ஜீயர் திரு அடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading