ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் -நிலை -பவிஷ்யத்க்கார ஆச்சார்யர் -ஸ்ரீ பெருமாளே காட்டி அருள –
ஸ்ரீ நாயனார் ஆச்சான் பிள்ளை –பற்றி இரண்டு தனியன்கள்-
ஸூருத்த யர்த்த சார ஜனகம்-ஸ்ம்ருதி பால மித்ரம் -இளம் சூரியன் போலே பகவத் அங்கிரி
புராண பந்து- பழ வடியேன்-சேஷத்வம் தொன்மை ஞானாதி ராஜம் -அபயப்ரத ராஜ புத்ரம்
அஸ்மத் குரும் பரம காருணிகம் நமாமி
அபயப்பிராய பாதர் தேசிக உத்பவம் திருக்குமாரர் -அகில ஜகத் ஜீவன உபாயம் – ஆகிய –
அஸ்மத் தேசிகன் ஆஸ்ரயே யத் பிரசாத் சரம உபாய நிர்ணய ஸஹாய குரும் நியம ஆதரானே ஆசை யுடன் ஸ்துதிக்கிறேன்
த்யான ஸ்லோகங்கள் நான்கும்
அபாய பிரய பாதர் -ஆகிய -என்று புகழாகச் சொல்லப்பட்ட -அஸ்மத் தேசிகன்-
அடியேனுக்கு பிதாவும் குருவுமான -யத் பிரசாத் -வாக்ய-எழுதப்பட்டது
அஸ்மத் ஜனக காருண்ய –ஸூதா ஸந்துஷ்ட ஆத்மாநாம் -அமுத வெள்ளத்தில் நனைக்கப்பட்டவன் –
கரோமி சரம உபாய நிர்ணயம் மத் பிதா யதா மத் பிதா ஏதா -தந்தை சொன்னபடியே திரும்பி சொல்கிறேன்
அஸ்மத் உத்காரகம் வந்தே – யதிராஜம்-ஜகத் குரும்- -யத் கிருபா ப்ரேரிதா கு ருமி -சரம உபாய நிர்ணயம்
அரங்கம் ஆளி என் ஆளி போலே
பூர்வ அபர குரு ஸ்ரீ ஸூ க்திகளைக் கொண்டும் -முன் பின் குருக்களுடைய ஸ்ரீ ஸூக்திகளை – –
ஸ்வப்ன வ்ருத்தாந்தங்கள் இரண்டும் ஆதாரமாகக் கொண்டு மயா சம்யக் கிரியதே-நன்றாக அடியேனால் செய்யப்பட்டது –
யதிராஜரே சரம உபாயம் என்பது பொருந்தும் -என்னும் அர்த்தம் சொல்லப்பட்டது
ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் –பொதுவாக எழுதி -சர்வருக்கு உஜ்ஜீவன அர்த்தமாக –
இவர் இங்கே காட்டி அருளுவது -ஸ்ரீ ராமானுஜர் அபிமானம் உத்தாரகம் –
நம் பெருமாள் பக்கலிலே காணலாம் -அவர் அவர்களுக்கு அவர் அவர்கள் பெருமாள் என்று காட்டி அருளியது போலே –
சாஷாத் ஆச்சார்யத்வைத்தை -நம் முதலிகள்-தம் தாம் ஆச்சார்யர்கள் அபிமானம் உத்தாரகம் -சம்சாரம் தாண்ட –
என்று அறுதி விட்டார்களே ஆகிலும்
முதல் படி இது –
ஆச்சார்யர்கள் உடையவரே உத்தாரகம் என்று காட்டிக் கொடுத்து-நீங்களும் இப்படியே விஸ்வசித்து போங்கள் என்று அருளியதால் –
இவரே சரம உபாயம் –
சாஷாத் -நேரே மோக்ஷம் கொடுப்பவர் -என்றும் கண் முன் நேராக என்றும் இரண்டு அர்த்தங்கள் உண்டே
குருவி தலையில் பனங்காயை வைத்தது போலே -என்பார்கள்
————–
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்-குரு பரம்பரை-மணவாளமா முனிகள்
நம் பிள்ளை- லோகசார்யர் -என்ன உலகாரியனோ என்று உரைப்ப-
புகழ் மைந்தரக்கு சாத்தி பிள்ளை லோகாசார்யர்
வடக்கு திரு வீதி பிள்ளை/பெரிய வாச்சான் பிள்ளை- இரு கண்ணர்கள் நம் பிள்ளை கோஷ்டி யில்
நாயனார் ஆச்சான் பிள்ளை -பெரிய வாச்சான் பிள்ளை திரு குமாரர் அருளியது சாரமோ உபாய நிர்ணயம்
நெறி எல்லாம் எடுத்து உரைத்த கண்ணன்
அவனையே அவனை பற்ற உபாயம்
ஆச்சர்ய அபிமானம் பஞ்சமா உபாயம்- சர்வ சுலபம்- பேற்றை நிச்சயமாக கொடுக்கும்
ஆச்சார்யா அபிமனே உத்தாரகம்-வேதார்தம் தொடங்கி -இதில் முடித்தார் ஸ்ரீ வசன பூஷனத்தில்
இதுவே சரம உபாயம்-பரம ரகஸ்ய அர்த்தம்
அவன் ச்வதந்த்ரன்-கருணை உடன் சேர்ந்து -இந்த தோஷம்
கையை பிடித்து கார்யம் கொள்வது
ஆச்சார்யர்-காலை பிடித்து கார்யம் கொள்வது
அச்சுதன்-கை நழுவ விட மாட்டான் ஆனாலும் சங்கை ச்வாதந்த்ரம் கலசி இருப்பதால்
இதை காட்டும் கிரந்தம்-சரம உபாய நிர்ணயம்
எம்பெருமானார் திரு அடிகளை பற்றுவதே என்று காட்டுகிறார்
அஸ்மத் குரும் பரம காருண்யம் அபாய பிரதான சாரம் ராஜர்- விபீஷன சரணா கதி விவரித்து பெருய வாச்சான் பிள்ளை
புத்ரர் நாயனார் ஆச்சான் பிள்ளை-சுருதி அர்த்தம் வெளி இட்டு
வேதார்தம் ஆச்சார்யா அபிமானமே உத்தாரம்-பரம்பரையாக வந்த அர்த்தம்-
சுருதி அர்த்த சாரம்-ஸ்மிர்த்தி பூர்வ பக்ஷம் அர்த்தம் நிர்ணயிக்கும்
பால மித்திரன்-சூர்யன்-போல்வர்-விகாசிக்கும் ஸ்மிர்த்தி ஆகிய தாமரை
பத்மா -பிராட்டி உடன் கூடி இருக்கும் பெருமாள் திரு அடி தாமரைக்கு பந்து -அறிந்தவர்
அறியாதன அறிவித்த அத்தா-அறியாமல் இழக்கிறோம்-சம்பந்தம் விட்டு போகாது –
ஒழிக்க ஒழியாத சம்பந்தம் -பரம கருணையால் வெளி இட்டார்
பாதக -கௌரவ சப்தம்
தேசிகர்- ஆச்சார்யர் ஞான தேசிகர் நம் ஆழ்வார்
சதா -ஸ்தோத்ரம் பண்ணுகிறேன்
உபகாரம் நினைந்து
இக-இங்கு அகில லோகம் ஜீவாதாரம்-அர்த்தம்-சர்மா உபாயம் நிர்ணயித்து
சுஸ் பஷடமாக காட்டி-
கிரந்தம் குரு வந்தனம் உடன் தொடங்குகிறார் இனி
தகப்பனாரே ஆச்சார்யர் -சரீரமும் ஆத்மாவும் உண்டாக்கி -இவருக்கு
பிரம ஞானம் கொடுத்து -சாரதி சுமந்த்ரன்–ஆச்சார்யர் ஆக முடியாது –வசிஷ்டர் சாரதி ஆக முடியாது
கீதாசார்யன் -சாரதி/ஆச்சார்யர் போல்
அபய பிரத பாதர்-சொல்ல கேட்டு கிடைத்த அர்த்தம் சொல்கிறேன் -பூர்வர்
எந்தை திரு வாய் மொழி பிள்ளை இன் அருளால் வந்த உபதேச மார்க்கம் போல்
பரம்பரை ஆக வந்த அர்த்தம்-பிரமாணம் சொல்லி கொண்டே அர்த்தம் கற்க வேண்டும்
உயர்ந்த ஞானம்-தன் நெஞ்சில்- தோற்றியதை சொல்லி -இது சுத்த உபதேசம் என்பவர் -மூர்கர் ஆவார்
அஹம் நன் சொல்கிறேன்
அஸ்மத் குரு-காருண்யா -உண்டான சுதா= அமிர்தம்- மொழிகள் நன்றாக நனைக்க பட்டேன் –
அனுபவித்து நெஞ்சில் தேக்கி இதை கரோமி- எழுதுகிறேன்-
உத்தாரகர்-சம்சாரம் தாண்டு வித்து -எதிராஜர்- வணங்குகிறேன்-
ஸ்ரீ மதே ராமானுஜர் -நம -சொல்லியே ஆரம்பம் -அவர் சம்பந்தத்தாலே தானே அனைத்தும்
சதுரமான -நாராயண -கரை ஏற்றுவது உறுதி இல்லை-சதுர சதுர அஷரம் ராமானுஜ
எம்பெருமானார் சம்பந்தம் கொண்டே -மற்றவர் அங்கு கொண்டு சேர்ப்பார்கள்- உத்தாரகர் அவர் ஒருவரே
சம்சார சாகரம் கோரம்- கிலேச பாஜனம் -ஆழம் காண முடியாத
பக்தி குடி கொண்டு-சமுத்ரம்-தாண்ட -துவந்தம்-மாறி மாறி சுக துக்கம்-கழுத்தில் கல்லை கட்டி கொண்டு இருக்கிறோம்-
சம்சார விஷயான்தரம்- விஷமா விஷய தோயம் -சப்தாதி விஷயம்-அலக்கழித்து -தோனி-விஷ்ணு போதம் -எம்பெருமானாரே
யதிராஜர் ஜகத் குரும்-அந்த காரம் போக்கும் -குரு -கிருபை தூண்ட –சரம ஸ்லோக அர்த்தம் வெளி இட்டு -பல ராம அனுஜர்-அருளிய சரம ஸ்லோகம் அர்த்தம் வெள்ளி இட்டு -அவர் தான் உபாயம் என்று காட்டுகிறார் –
பூர்வர் –எம்பெருமானாருக்கு பின் இருந்தவர்- முன் எட்டுபின் எட்டு-ஏக கண்டமாக அருளிய -அர்த்தம்
சொபனத்திலும்-சொபனம் சத்யம் நம் சம்ப்ரதாயம் -வரதன்-யக்ஜா மூர்த்தி வாதம் -ஆள வந்தார் அருளியதை நினைவு படுத்தி
சிஷ்யர் பிரபாவம் அறிந்து கொள்ள -சீத லீலை
உடையவருக்கு முன் முதலிகள் பின் முதலிகள் திவ்ய ஸுக்தி கொண்டு அருளுகிறார்
இரண்டு விபூதி உடையவர் -ஸ்ரீ ரெங்க நாதன் அருளி-சரம உபாயம் =எம்பெருமானார் நிர்ணயம்
அவர் சம்பந்தத்தால் மோட்ஷம்-74 சிம்காசனாதிகள் –
வீராணம் ஏரி 74 கால்வாய் பார்த்தார் அதனால் -பிற் பட்டவர் இழக்க கூடாது என்று காரேய் கருணை ராமானுச
உத்தாரகத்வம் எம்பெருமானாருக்கு மட்டுமே
அவர் சம்பந்தம் கொடுக்கும் உபகாரர்கள்
குருவி கழுத்தில் கட்டிய பனம் காய் போல்-
அருளாள பெருமாள் எம்பெருமானார்-அனந்தாழ்வான்
அமுதனார்-கூரத் ஆழ்வான் இடம் இட்டு
எம்பெருமானாரே தஞ்சம் உபதேசித்து போனார்கள் அனைவரும்
பாத சாயை-ரேகை-போல் விட்டு பிரியாத -குரு சப்தம் இவர் ஒருவர் இடம் தான்
வடுக நம்பி நிலை-இரு கரையர் என்பர் கூரத் ஆழ்வான் முதலி ஆண்டான் இருவரையும்
பாவ அர்த்தம்-தாத்பர்யம்-
பக்திக்கு அங்கம்-கீதா பாஷ்யம்- பிர பத்தி -பொதுவான சாஸ்த்ரம்
கத்யம்-திரு கோஷ்டி யூர் நம்பி இடம் கேட்ட அர்த்தம் -வெளி இட்டார்
பாவ்யார்தம்- உடையவர் வருவார் என்பதை அறிந்து -பவிஷ்ய ஆச்சர்ய எம்பெருமானார் –
கலியும் கெடும் கண்டு கொண்மின்-சூசிப்பித்து
–நாத முனி -ஆள வந்தார்-ஆமுதல்வன் -அவர் தான் இவர் என்று கடாஷித்து
திரு முடி சம்பந்தம் திரு அடி சம்பந்தம்
சம்பந்தம் இரண்டு விதம் –ஆரோகண சம்பந்தம் -ஆச்சார்யர் படி படி யாக மேலே -பெரிய பெருமாள் வரை
அவரோகண சம்பந்தம் –எம்பார் பட்டர்-படி படியாக இறங்கி -சிஷ்யர்கள் வழியாக –இவை இரண்டுக்கும்
விளை நிலம் உடையவர் இறே -ஓன்று நிரவதிகம்-அவதி=முடிவு -ஓன்று சாவதிகம்
பெரிய பெருமாள் இடம் முடியும்-ஆரோகணம் -சாவதி யாக இருக்கும் -கொழுந்து இலையாய் இருக்கும்
நம் ஆச்சர்யர் பர்யந்தம்- இன்னும் நீண்டு கொண்டே போகும்-நிரவதி யாக இருக்கும் –
கொழுந்து விட்டு படரும்
அஹம் வேதமி-அவனுக்கு தன்னை பற்றி அறியாமல்-
சாந்தீபன்- தனக்கும் தன் தன்மை அறியாதவன் என்று அறிந்து கொள்ள
கால தத்வம் உள்ள வரை நீண்டு கொண்டு-போகும்
இடை இட்டு வந்த சம்பந்தம் – -இடை இட பட்டார் உடையவர்
மாணிக்கம் -முத்து ஹாரம் -இரு பக்கமும் ஒளி வீசும் -நிறம் பெற செய்யும்
நாயக ஸ்ரீ-எதிராஜ சப்ததி-சூர்யன் விட ஒளி மிஞ்சி-திரு மண் காப்பு பிரகாசம்-குரு பந்தி ஹாரம்
ஹிருதயம் கமா- உள் மனசில் பொருந்தி- மார்புக்கு அழகு-ஆத்மா அணிகலன்
நாயனனாய் நின்ற நந்த கோபாலன் கோவில்-காக்கும் எம்பெருமானார்
உபய சம்பந்திகளுக்கும் பிரகாசகர் ஆனார்
மத்தியஸ்தர் கொண்டு இரு பக்கம் உள்ளவர் கார்யம் கொள்வது போல்
நாம் பற்றினாலும் இவர் கார்யம் செய்கிறார்
பத த்ரயத்திலும் மத்யம் போல் இருவர் -நம பத அர்த்தம்
ம கார -நார சப்தம்-ஜீவாத்மா -நம -உபாய பாவம் காட்டும் –
சொரூபம் பிரணவம்-நம -உபாயம்-நாராயண-புருஷார்த்தம் காட்டும்
இஷ்ட பிராப்தி அநிஷ்ட பரிகாரம் -இஷ்டாநிஷ்ட பிராப்தி பரிகாரம் -செய்யும் சமர்த்தன்-பிராப்தன்-சர்வக்ஜன் சர்வ சக்தன்
இதை நம சப்தம் காட்டும் -கைங்கர்யம்-இஷ்டம்-சம்சார சம்பந்தம் நிவர்த்தி-
அப்படியே உடையவரும் நடுவில் இருந்து –மேல் பத்து /கீழ் பத்து -விஸ்வ தனியர் -நம்பத் தக்கவர்
சம்பந்த த்வயம் -கார்ய உபயோகி-ஹேது பூதர்-உத்தாரகர் -ஒருவர் தான் உத்தாரக ஆச்சார்யர்
மற்றவர் உபகார ஆச்சார்யர் –
அருவாஞ்சிகா ஸ்லோகம்-தேசிகா முக்தி –இதனால் ஏற்பட்டது கூரத் ஆழ்வான்
அருவான்ஜோ-பிற பட்டவர் பத சரஸ் துவந்தம் முக்தி அடைய
பூர்வே– முன்-மூர்த்நா யாசான் வயம் -திரு முடி சம்பந்தம்-
இந்த ஸ்லோகம் கூரத் ஆழ்வான் பெருமை சொல்ல வந்தது –பெருமை-மொழியை கடக்கும் பெரும் புகழான்
அந்த ராமானுஜர் கூட –ஆசை உடையோர்க்கு சொன்னோமே-கூரத் ஆழ்வான்-சம்பந்தத்தால் –
தெரிந்த தவறு-செய்வது கூடாதே-அர்த்தம் கேட்டு-அதன் படி நடந்து-அனைவரும் உய்ய-
உபதேசித்தார்-எம்பெருமானாரே -ஆலிங்கனம்-உத்தரீயம் போட்டு மகிழ்ந்தாரே கூரத் ஆழ்வான் பெற்ற பேற்றை கேட்டதும்
ராமனுஷ நூற்று அந்தாதி பண்ணி -ஆனால் இவரை பேசி முடிக்க முடியாதே
யதிராஜ விம்சதி-நடுவில் இரண்டு தடவை கூரத் ஆழ்வானை ஸ்தோத்ரம் செய்கிறார்
-வாசாம் அகோசரம் மகா குணா தேசிகர் – எட்டாத பெருமை கொண்டவர்
எதி பதி பூர்வ அவதாரம் –
நம் ஆழ்வார் மூலம் பவிஷ்யத் ஆச்சார்யர் மூலம்-சம்பந்தம் பெற்றார்கள் முன்னோர்
மாசி விசாகம் நம் ஆழ்வார் திரு மேனி அவதாரம்-உத்சவம் இன்றும் நடக்கிறது
சுய அனுவர்த்தி பிரசன்னாசார்யர்-/கிருபா மாத்ரா பிரசன்னாசார்யர்
கைங்கர்யம் செய்து மகிழ்வித்து -முன்னோர்
-இவரே கூரத் ஆழ்வான் திரு மாளிகை-உமக்கு சொல்லாமல் தரிக்க முடியாதே என்றார்
அரங்கம் ஆளி- பட்டர் வம்சம்-உன்னை விட்டு இருக்க முடியாது -பின் சென்று திரு அடி சாதித்து அருளினார்
பேறு தப்பாது என்று துணிந்து இருப்பது கிருபா மாத்திர பிரசன்னாச்சர்யர் என்பதால் தான்
பகவத் லாபமே பேறு -எலி எலும்பன் -துர் பலம்- அனுவர்திக்க முடியாதே
மத்தகத்தை -தம் அருளால் -இருப்பிடம் வைகுந்தம் -வேம்கடம்-மால் இரும் சோலை
என்னும் பொருப்பிடம் மாயனுக்கே -என்பர் நல்லோர் -அவை தன்னோடும் வந்து
இருப்பிடம் மாயன் ராமானுசன் மனத்து -108 திரு திவ்ய தேசம் உடன்-வந்து –
என் தன் இதயத்து உள்ளே தனக்கு இன்புறவே
ஆச்சரயரை பிரதட்ஷினம் செய்தால் எல்லா திவ்ய தேசம் செய்வது போல்
விஜயன்-பார்த்தன்-காண்டீபம் இகழ்ந்தால் -அழிப்பேன்
தர்ம சங்கடம்- தர்ம சொரூபி- பூர்வ ஜன்மத்தில் கேட்டு தெளிந்த பெருமாள்
தர்மரை வைதால் போதும் –நிந்தித்த பாவம் கண்ணனை சேவித்து
யாதவ பிரகாசர்-சிகை பூணல் அரை நாண் கயிறு இன்றி- பாபம் போக்க பூ பிரதட்ஷனம் பண்ண-
அத்தி கிரி அருளாளர் சொபனம் -எம்பெருமானாரை பிரதட்ஷனம் செய்ய சொல்லி
பூ பிரதட்ஷனம் -இவரை பண்ணி
ஆச்சார்யர் இருக்கும் இடமே வச்தவ்யம்
வில்லார் மணி கொழிக்கும் வேம்கடம்-சர்வ ச்பரருகநீயம் -பொன் குன்றம்
செல்லார் பொழில் சூழ்- மேகம் படியும்-செல்=மேகம்
மருளாம் இருள் ஓட- அஞ்ஞானம் போகும் படி செய்யும் ஆச்சர்யர்
மத்தகத்தின் தன் தாள் திரு அடி தாமரை தலையில் வைத்து -அருளாலே கிருபை
அருவி-வில்=தேஜஸ் மிகுந்த
பன் மணிகள் வந்து விழ -வேடர்
ஊமை செவிடு -திரு அடி தாமரை வைத்து உஜ்ஜீவிக்க பண்ணிய எம்பெருமானார்
அருளாள பெருமாள் எம்பெருமானார் -அருளிய பாசுரம்- மத்தகம்-தலை -ஞான சாரத்தில்
காரணம் இன்றி கிருபை ஒன்றால்
அர்ச்சை ஸ்தலம் சொன்னது பர வியூகம் சேர்த்து சொன்னது
பாட்டு கேட்க்கும் இடமும்-சாம கானம்-நாராயணனே
கூப்பிடு கேட்க்கும் இடமும் -வியூகம்-பாற் கடல்
குதித்த இடம்- அவதாரம் -ஓங்கி உலகு அளந்த உத்தமன்
வளைத்த இடம்
-எல்லாம் வகுத்த இடமே –பிள்ளை லோகச்சர்யர்
எனைவ குரு- சரணா கதி உபதேசித்த -ஞான ஞாசம் வித்தை-ஆத்மாவை வைப்பது சரணா கதி
வைகுண்டம்-சிஷ்யனுக்கு துவாரகை-சர்வமும் குருவே
ஜகத் சர்வம் சரீரம் -அவரை பண்ணி பூ பிர தட்ஷனம்
பிரதம பர்வத்திலும்-சரம பர்வத்திலும் -பர கத சவீ காரமே –
அவன் பந்தம் மோட்ஷம் இரண்டுக்கும் ஹேது -சுகத ச்வீகாரம் கூடாது
அகங்கார கற்பம்-
திரு குருகை பிரான் பிள்ளான் பணிக்கும்-ஞான புத்திரன் எம்பெருமானாருக்கு
ஆராயிர படி அருளினவர்
நான் பண்ணினேன்-தங்க குடம்-கங்கையில் புனிதமான காவேரி தீர்த்தம்- துளி கலந்தால் மதுரா பிந்து துளி போல்
அகங்காரம் மிஸ்ரமான பிர பத்தி-
அவன் பற்றினால்-ஆளை தேடிபற்றினதால் – கார்ய கரம் ஆகும் –
அவர் அபிமானிக்க வேண்டும்-ஆச்சர்ய அபிமானமே உத்தாரகம்
-ஞானம் அனுஷ்டானம் –குருவை அடைந்தக்கால் -தேனார் கமலம் திரு மா மகள் கொழுநன்
தானே வைகுந்தம் தரும் –தானே வந்து அருளுவான்-
அபிமானம் இரண்டு பக்கமும் வேண்டும்-
மர்கடம் கிசொரம்-குரங்கு குட்டி-போல் இன்றி மார்ஜாரம் கிசொரம்-பூனை குட்டி-நழுவல் இல்லை
பொருள் அல்லாத என்னை பொருள் ஆக்கி
-பயன் நன்றாகிலும் பாங்கு அலர் ஆகிலும் செயல் நன்றாக திருத்தி பணி கொள்வான்-அருள் மிக்கதே
எச்ய அபரதன் சுய பிரபதான் -காருண்யா குணம்-பிரமாணம் -தோஷமே பச்சையாக கொள்வார்
ச ஏவ குரு-அப்ரேமேயன்-அளவிட முடியாத பெருமை- எண் பெருக்க அந் நலத்து-பரி கீர்த்தி-
சோமாசி ஆண்டான் வார்த்தை-சோமயாஜி ஆண்டான்-மருவி சோமாசி ஆண்டான் ஆனது –
-பட்டர்-அழகிய மணவாளன்-ரசம்-உளம் கனிந்து சொல்லும் வார்த்தை
-குரு குணா ஆவளி- வரிசை கிரந்தம் -அருளிய வார்த்தை
கிருபா மாத்ரா பிரசன்னாசார்யர் -உத்தாரகத்வம் -பூர்ணம்
எம்பெருமானார் இடம் மட்டுமே -உடையவர் -என்றே சொல்வோம்
பூர்வர் அர்த்தம் அறிந்து கொள்ள தான் திரு கோஷ்டியூர் நம்பி இடம் சென்றார்- 18 தடவை-சேவித்து கொண்டே போக
பகவத் போதாயனர் கிரந்தம் பார்த்து எழுத ஆசை கொண்டார் ஆள வந்தார்-குறை தீர்த்துவைத்தார்
பூர்வாசார்யர் சொன்னதை அனுக்ரகித்து-ரிஷி பாவம் ரிஷி அறிவார்-வியாசர் அருளியதை போதாயனர் அறிவார்
யாருக்கு என் சொல்கேன் -18 தடவை -நம் பெருமாள் ஆக்ஜை -வர சொல்லும் -சொல்லி போனார்
-1 மாசம் உபவாசம் இருந்து பெற்றார் திரு மாளிகை வாசலில் -ப்ரீதி அடைந்து உபதேசித்தார்
அர்த்தத்தின் சீர்மை-யோக்யதை இல்லாதவருக்கு சொல்ல கூடாது
தண்டனை வாங்கி கொடுப்போம் அவன் தூஷிப்பதால்-
குழந்தை கையில் கத்தி- ஆசை உடையோர்க்கு -இச்சை வேண்டுமே
உய்யக் கொண்டார்-சரம ஸ்லோகம் அர்த்தம் கேட்டும்-சாஸ்திரம் அறிந்து-
இதில் ருசி இன்றி- வித்வான் ஆகையால் இசைந்தாய் பாக்ய ஹானி ஆகையால் இழந்தாய் -சீரிய அர்த்தம்
இன் அருளால் ஆசை உடையோர்க்கு-மேல் விழுந்து வெளி இட்டு அருளினார் இறே
ராஜ மகேந்திர பெருமாள் அரையர்-விண்ணப்பம் செய்வார்-அரங்கம் ஆளி -குமாரர்-
பித்ரு வசனம் ஆதி உல்லங்கனம்- முதலியவை-தாய் தந்தை ஆச்சார்யர் கேட்க்காமல் இருக்க-
அதி நீதியனாய் திரிந்து-கூடாத சகவாசம்- உடையவர்-அறிந்து அருளி-
ஸ்ரீ பாதத்தில் உள்ள அந்தரங்கர் மூலம் வலிய பிடித்து கொண்டு வர சொல்ல
அபிமதச்தலம்-தாசி வீடு-அனுரூபை அமிமதஸ்ல-அனுரூபை-பத்னி -யாகம் செய்ய அன்வயம்-
இஷ்டம்-அபிமதம்-இரண்டும் சொல்லி கத்யம்-ஸ்ரீ வைஷ்ணவர் போக கூடாத இடம்-சென்று பிடித்து திரு முன் விட
ஒட்டு அற்று நீ திரிந்தாலும் நம் உன்னை விட்டு விடாமல்
பேர் அருளாளன் சந்நிதி-தம் திரு ஆராதன பெருமாள்-சந்நிதி -திரு காப்பு அடைத்து
மறு படியும் பஞ்ச சம்ஸ்காரம் பண்ணி-சம்பந்தம் உணர்த்தி-ரகஸ்ய அர்த்தம் உபதேசித்து அருளி
திரு அடிகள் தலையில் வைத்து அருளி- நீ பற்றி போந்த காலத்துக்கும் இதற்கும் வாசி அறிந்தே
நைமிசாரண்யம்-பாசுரம்-சிலம்பு அடி உருவில் -கொலுசு அணிந்து-உபலஷனம்-செம் பஞ்சு குழம்பு அணிந்து
கரு நெடும் கண்ணால் –பார்த்து விழுந்தான்-மை தீட்டிய கண்-திறத்தனாய்- அறத்தையே மறந்து -தர்ம சொரூபன் உன்னை மறந்து –
தனம் கொடுக்க கொள்ளை எடுக்க மறக்க வில்லை-புலன் படிந்து-உன் இடம் படியாமல் ரிஷிகேசன்-
போகமே பெருக்கினேன் போக்கினேன் பொழுதினை வாளா
அலம் புரி தடக்கை -போதும் சொல்ல சொல்ல -மழு கொண்டு -ஆயனே மாயா-வானோர் நலம் புரிந்து இறைஞ்சும்
திரு அடி அடைந்தேன் நைமிசாரன்யத்துள் எந்தாய்
நரகம் கொடுக்கும் கால் அது
-நரகம் வித்து -விட்டு மோட்ஷம் கொடுக்கும் -விரும்பாத பொழுதும் வைத்தேன் தஞ்சமாக கொள் பூர்ணம்
அன்று தொட்டு திருந்தி இருந்தான்
பெரிய வச்சான் பிள்ளை அருளிய ரகசியம்-இது
ஆமத்தில் போஜனம் போல்-ஆசை இல்லாதவருக்கு சொல்ல கூடாது
பிர பத்தி ஏற்பட்டால் சொல்வர் ரகசியம்
ஆமாம்-ஜீரணம் ஆகாத பொழுது
இரண்டு விருத்தாந்தம் பிரமாணம்
அறிவு உடையார் நம்பும் படி இதை அருளினார்
எம்பெருமானாரே கிருபா மாத்ரா பிரசன்னாச்சர்யர் உத்தாரகர் என்று பூர்வர்
திவ்ய சுக்திகளையும் சொபனம் விருத்தாந்தம் மேலே அருளுகிறார்-
—————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ இளைய வல்லி பூவராக சாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நாயனார் ஆச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெரும்மானார் ஜீயர் திரு அடிகளே சரணம்.
Related
This entry was posted on November 15, 2011 at 1:52 pm and is filed under ஸப்த காதை, ஸ்தவம், Sri Vaishna Concepts. You can follow any responses to this entry through the RSS 2.0 feed.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply