நிர்கேதுகமாக தனக்கு கிட்டிய கிருபை -ஆஞ்ஜை -என் நின்றி செய்தேனே என் நெஞ்சில் திகழவே
ஆண்டாளுக்கு நேராக சொபனம்-சீதைக்கு திரிஜடை மூலம் -ஆளவந்தாருக்கு மணக்கால் நம்பி மூலம்
அவரால் இந்த தர்சனம் நீண்ட காலம் நடக்கும் -பரம ரகஸ்யமாக பரிவுடன் நோக்கி கொண்டு இருந்தார்
நாட்டை அளித்து உய்ய செய்து நடத்தும் அவரை தேட முயன்றார்-வியாகுலம் வருத்தம் உடன் இருக்க
சொபன விருத்தாந்தம்-சித்தரை செய்ய -திரு ஆதிரை-விசாகம்- 18 -திரு ஆதிரை-/இரண்டும் சரியாக
இருக்க–திரு மேனி படியும் -மூன்றும் ஒத்து இருக்க -இவர் தான் அவர்- பூரணமாக கடாஷித்து அருளி-
ஏகலைவன் போல்-ஆ முதல்வன் என்று பிரதி பத்தி பண்ணி-அருளினார்
வார்த்தை சொல்ல அவகாசம் இல்லை-யாதவ பிரகாசர் உடன் கற்று கொண்டு இருக்க —திரு கோஷ்டியூர் நம்பியை அழைத்து அந்த விக்ரகம் பிரசாதித்து -வந்த பிரகாரமும் அறிவித்து –
ரகஸ்ய அர்த்தம் சொல்ல நியமித்து –அவர் திரு நாமத்தாலே தர்சனம் வழங்க படும்-விளங்கும்
என்று அதையும் சொல்லி உத்தாரகர்-பிர பன்ன குலத்துக்கு என்பதையும் சொல்லி-
–கோஷ்டி பூர்ணர்/ஸ்ரீ சைல பூர்ணர் -பெரிய திரு மலை நம்பி
திரு மாலை ஆண்டான் /பெரிய நம்பி/ஆழ்வார் திரு அரங்க பெருமாள் அரையர்
ஐவரும் இவருக்கு ஆச்சார்யர்
ஆசன்ன சரம தசை -சமீபம் ஆகும் பொழுது-முதலிகள் எல்லாம் சூழ இருந்து
அடியோங்களுக்கு தஞ்சம் -உங்கள் இழவை போக்கி நான் மாதரம் இழவோடு போகிறேன் என்றாராம்
இப்படி முன் உள்ளோர் உத்தாரகர் என்பதை சொல்லி போந்தார்
உயர்ந்த நிலைக்கு சம்சார சாகரம் இருந்து கூடி போவார்
ஆழ்வார் கோஷ்டி/ஆச்சார்யர் கோஷ்டி -இரண்டிலும் நம் ஆழ்வார் அலங்கரித்து இருக்கிறார்
வசு தேவர்-நந்த கோபன்-இருவருக்கும்-உந்து மத களிற்றன்-யானை யும் எருதும்- சிநேகம் -சஞ்சரிக்கும் சேர்ந்து
தத்த புத்ரனுக்கு இரண்டு இடத்திலும் அன்வயம் உண்டு இறே-
முன்புள்ளோருக்கு-ஆச்போடயந்தி பித பிரத்யந்தி பிதாமகா வைஷ்ணவ குல சன சந்தாதி
அவன் சம்பந்தத்தால் மோட்ஷம் பெறுவோம் என்று ஆடி மகிழ -வராக புராணம் ஸ்லோகம் –
பித்ரு லோகம் போனவர்கள்–பிரம்மா லோகம் வரை மீண்டும் பிறவி உண்டே
மீளாத அந்தமில் பேர் இன்பம்-இவனால் அடைவோம்-லோகாந்தச்தர் -சு குல வைஷ்ணவர் –
அவனையே தங்களுக்கு உத்தாரகராக நினைக்க
வைகுண்டேது பரே லோகே –பக்தர் பாகவத சக -தங்களை சேர்ந்த பிர பன்ன குலம் -பண்டை குலம்
விட்டு தொண்டர் குலம்–ஆத்மா கதமான குலம்-சரீர கதமான குலம் விட்டு–நித்ய சூரிகளின் தலைவர்
ஆதி சேஷன்-அனந்த கருட விஷ்வக் சேனர்
/வைஷ்ணவ அக்ரேசர்-முதலில் நடக்க-ஒரு மகானுபாவர் அவதரிக்க அவரே உத்தாரகர் என்பதில் ஐயம் இல்லையே
இதிலும்-த்ருஷ்டாந்தத்தில் குறை சொல்லி- அதற்கும் பதில் தானே அருளுகிறார்-பரி பூர்ண ஞானம் கொடுக்க –
-புண்ணியமும் பொகட்டு வர வேண்டும்-பிர பன்னனுக்கு பாபத்தோடு புண்ணியமும் விலக்கு-
தீர்த்தன் உலகு அளந்த சேவடி-குள்ள குளிர நீராடுவது -பகவத் பாகவத அனுபவம்
நீர் வண்ணன் மார்பகத்தே தோய வேண்டும்
ஐப்பசி துலா மாச புராணம் படிப்பார்கள்- புடலங்காய் புராணம் என்பர்
மந்தாகினி நதி கரையில்- பெருமாள் மடியில் கிடந்தது சீதை-பிராட்டி போல் நாமும் இருக்க பெறுவோம்
பலன் அனுசந்தித்து எதையும் பண்ணாமல் ஆக்ஜை அனுசந்தித்து சாஸ்திர விதி படி செய்ய வேண்டும் .
அவன் முக விகாசம் ஒன்றே பயன் –
பட்டர்-தேவை இடாதார்-பெருமாள்- விட்டு விட்டு வர சொன்னான் கிருஷ்ணன்–
முன்னோர் பிர பின்னர் -இவர்கள் அந்தமில் பேர் இன்பம் அனுபவித்து இருக்க
-இவர்கள் தாம் வைஷ்ணவ அக்ரேசர்கள் ஆகையாலும் பிராப்ய பூமி கை வந்தவர்கள் -உத்தாரண அபேஷை இன்றி
இருப்பார்கள்–
பித்ருக்கள் வைஷ்ணவத்வம்-இன்றி-தேச விசேஷம் உண்டு-உத்தாரணம் அபேஷை உண்டு
நாத முனிகளுக்கு நம் ஆழ்வார் இடம் உத்தாரக பிரதி பத்தி உண்டே -இனி ஆழ்வார் திரு அடி-
பவிஷ்யதாச்சர்யர் காட்டி கொடுத்து -இவரே தஞ்சம்-ராமஸ்ய தஷனோ பாவோ-போல் ஆழ்வாரின் அவயவம்
இவ் வியக்திக்கு அடி நாம் ஆகையால்-அடி=காரணம்–இந்த வியக்தி நம் அடி போல்- திரு அடி-நிலை போல்
அறுதி இட்டு -நிர்ணயித்து அன்றே அருளி செய்கையாலும்-
நாத முனிகளும் பரி பூரணமாக ஆழ்வார் திருஅடி -உத்தாரகம் என்று இருந்தார்
-ஸ்ரீ ராமானுஜன்-இன்றும் ஆழ்வார் திரு நகரி ஆழ்வார் திரு அடிக்கு திரு நாமம்
பொன் அடியான் செம்கமலம்-மா முனிகள் திரு அடி நிலை
கொடுமின் கொள்மின் -மேம்பொருள் மேக விட்டு-சாரம்-
துவய நிஷ்டர்கள் இடம் சரீர தர்மம் ஜாதி பார்க்காமல் –
நின்னோடு ஒக்க வழி பட அருளி-ஞானம் கொடுத்து கொண்டு-
ஸ்ரீ பாத தீர்த்தம் கொடுத்து கொள்ளலாம்-ஜாதி பார்க்காமல் –
மிலேச்சனும் பக்தன் ஆனால்-சூரணை–மத் பக்த ஜன வாத்சல்யம்-எட்டு
குற்றம் குணம் கொள்வது–பூஜாயாந்த அனுமொதரம்-சுயம்-தானும் பண்ண-டம்பம் இன்றி-
கதை கேட்டு சொல்லி-சுரம் நேத்ரா-ஈடு பட்டு கண்ணீர் வழிந்து-
என்னையே நினைந்து-என் இடம் வேறு ஒன்றும் கேட்காமலஎன்னையே கேட்டு-
எட்டும்-மிலேசனன் ஆனாலும்-பிராமணர் தலைவன் முனி ஸ்ரீ மான்-பண்டிதன்-சந்யாசி-
ஞானம் அபேஷை இருந்தால் கொடுக்க வேண்டும்-வர்ணாஸ்ரமம் பற்றி இல்லை
என்னை பூஜிப்பது போல்- நின்னோடு ஒக்க வழி பட அருளி–அவனை எனக்கு மேல்-உயர்ந்தவர்
சொல்ல முடிய வில்லை வருத்தம் அடைந்தானாம்-ஒத்தார் மிக்கார் இலையாயா மா மாயன் என்பதால்
சரீர கத சம்பந்தம் இல்லை-துவய நிஷ்டர் ஆத்ம கதம் தானே
தஸ்மை தேயம்-பஞ்ச ஆச்சார்யர்கள்- உபதேசித்து ஆச்சர்யா -சிஷ்யர் சம்பந்தம் வியாஜ்யம் –
மேல் விழுந்து உபதேசித்தார்கள்
நம் திரு மளிகை சிஷ்யர்- தன ஆச்சர்யரின் அவயவமே தாம் என்று நினைப்பார்கள் ஆச்சார்யர்கள்
போக தசையில் ஈஸ்வரன் அழிப்பான்-சேஷ ரூபம்
-கலந்து பரி மாறும் பொழுது நோக்க வேண்டும் –
அவன் ஆனந்தமே முக்ய பலன்
அதனால் தான் மா முனிகள் ஆச்சார்ய பீடம் ஏற்று கொண்டார்
அது போல் ஐவரும் இவரையே உத்தாரகர் என்று கொண்டார்கள்
——————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ இளைய வல்லி பூவராக சாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நாயனார் ஆச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெரும்மானார் ஜீயர் திரு அடிகளே சரணம்.
Leave a Reply