வழி யாவது ஓன்று என்றால் மற்று அவையும் முற்றும்
ஒழியாவது ஓன்று என்றால் ஓம் என்று இழியாதே
இத் தலையால் ஏதும் இல்லை என்று இருந்தது தான்
அத் தலையால் வந்த அருள் –5
சொரூப உபாய பலன்கள் மூன்றையும் அறிந்து கொள்ள திரு மந்த்ரம் –பிரணவத்தால் அனந்யார்க்க சேஷ பூதர் -தொடர்பு சம்பந்தம் அறிந்த பின் -அடைய முயற்சி வழி முறை உபாயம்-நம சப்த அர்த்தம்—ஞானத்துக்கு இருப்பிடம் ம ஷேத்ரம் சரீரம் ஷேத்ரக்ஜன் ஆத்மா -அ ரஷிகிறவனை குறித்து -அவனுக்கு -ரஷகனுக்கு -உ அவ்யயம் -அவதாரண அர்த்தம் ரஷகனுக்கே அடிமை–என்கிற அறிவு படைத்தவன் ஜீவாத்மா -ம கார அர்த்தம்-மூன்று எழுத்து அதனை மூன்று எழுத்து அதனால் — ஸ்வதந்த்ரம் அற்ற ஞானி-நான் எனக்கு உரியவன் அல்லன் –ச்வாதந்த்ர்யம் போய் பார தந்த்ர்யம் தலை எடுக்கும் பரனுக்கு அடங்கி-அவன் கையை எதிர் பார்த்து -சர்வருக்கும் அவன் ரஷகன் அறிந்தோம் பிரணவத்தால்-அவனே உபாயம் என்று பற்றுகிறோம்- ஆகையால் -ச்வாதந்திர அபிமானம் தொலைந்து ஆகையால் சு ரஷன ச்வான்மயம் குலைந்து பார தந்த்ர்யா ஞானம் மலர்ந்து ஈச்வரனே உபாயம்- அநந்ய சரணத்வம் நம அர்த்தம் சொல்லும் வெளி விரோதி கர்ம ஞான பக்தி யோகம் -கீழை மேலை வடக்கில் அவை புற அசல்–உள் அசல்-அவனை பற்றிய பின்-நோற்ற நோன்பு இலேன் –ந தர்ம நிஷ்டோச்மி அகிஞ்சனன்-சுவீகரித்து கொள்ள வேண்டும் அவன் திரு அடிகளை-பிரார்த்தனை தான் சரணா கதியும் கைங்கர்யமும்- ஆணை இல்லை வேண்டுதல்- ஆண்டாள்- கொள்ளாமல் போகாது -தைரியமாக கேட்டாள் பிரிய தம உரிமை-கோப குமாரிலக் அனைவருக்கும் இந்த உரிமை கொடுத்தான்-நாம் சவீ கரிக்க வேண்டும்–குளித்து மூன்று அனலை -அளித்து எனக்கு –மேம் பொருள் போக விட்டு –காம்பர தலை சிரைத்து.. .வாழும் சோம்பரை உகத்தி போலும்–
கேசம் ரோமம் இரண்டையும் நீக்க காம்பற தலை சிரைத்து -புற அசலை உள் அசலை விலக்கி விடுதல் –தலையில் ச்வாதந்த்ரம் அபிமானம் உள்ளது–
கர்ம ஞான பக்தி உபாயான்தரம் விட்டு–புற அசல் நீக்கி -அவனை பற்றிய பின் தலை நிமிர்ந்து பற்றினதால் மோஷம் -என்கிற நினைவு–உள் அசல் நீக்கி -நீ உன் சொத்தை உன் ஆனந்தத்துக்கு உன் திரு அடியில் சேர்த்து கொண்டாய்–சித்தோ உபாய ச்வீகாரம் —
பிராப்தி சாதனம் -ஓன்று என்றால் நான்காவது சித்தோ உபாயம் -பகவான்- என்றால்-மற்றவை-முற்றும் ஒழியா -மிச்சம் விடாமல் நிஸ் சேஷமாக சர்வ தர்மம் விட்டு -மாம்-ஏகம்- சரணம் விரஜ -தன்னை தொட்டு காட்டுகிறான்-ஏகம்-ஒருவனையே –நான் பற்றினேன் என்ற நினைவை விட்டு விட்டு -நாராயணனே நமக்கே பறை தருவான்-இத்தால் ச்வீகாரத்தில் உபாய புத்தி அறுகிறது ..தேவரீரே உம திரு அடியில் சேற்று கொண்டீர் கிருபை அடியாக –குரங்கு குரங்கு குட்டி/பூனை -பூனை குட்டி போல நிர் பயோ நிர் பரோ -பயமோ பாரமோ இன்றி -அவன் பற்றி கொண்ட பொழுது நழுவ வாய்ப்பு இல்லை -பரகத ச்வீகார்ரம் –அத்வேதீயம் -இரண்டாவது இல்லை –ஓம் என்று உடன் பட்டு
இழியாதே –ச்வீகார சாபேஷம் என்று அந்த வழியில் போகாமல்- இத் தலை சேதனன் பிராப்திக்கு சாதனமாக அனுஷ்டிப்பது ஒன்றுமில்லை –பிர பத்தி அதிகாரி விசேஷணம் ஆக பண்ண வேண்டும் பல அனுபவ யோக்யதைக்கு பண்ண வேண்டும்-அனுபாயமாக பண்ண வேண்டும்-ஏரி ஆம் வண்ணம் இயற்றும் இது அல்லால் மாரி யார் பெய்விப்பார் -மனத்து இடை வைப்பதாம் மாலை–குளம் வெட்டி வைத்தால் மழை பெய்து சேமித்து வைக்க -போஜனத்துக்கு பசி போல் –பசி சோறு கிடைக்க உபாயம் இல்லை–அன்னம் அனுபவிக்க தான் –அவன் நினைவு ஏப் பொழுதும் உண்டு அது கார்ய கரம் ஆவது இவன் நினைவு மாறினால்-இதற்க்கு தான் பிர பத்தி -பலம் அனுபவிக்க யோக்யதை கொடுக்க அதிகாரி விசேஷணம் –தங்கள் வெறுமையை அனுசந்தித்து இருந்து -ஆகிஞ்சன்யம் அநந்ய கதித்வம்–சோகம் இருந்து –அதிகாரம் -சோகம் விலகி–பலம்-நோற்ற நோன்பு இலேன் -ஆகிலும் உன்னை விட்டு ஆற்ற கிற்கிலேன்–கிருபை பலம் தான் இப் படி அனுஷ்டித்து இருப்பது —
அவன் பூர்த்தி பார்த்து வேறு ஒன்றை பற்ற வேண்டாம் –உபாய நிரபேஷன்–தன்னை தவிர வேறு ஒன்றையும் சகிக்க மாட்டார்–பேசி சேர்த்த பின் பிராட்டி மன்றாடினும் விட மாட்டான் –வெறுமை அனுசந்தித்து இருப்பதும் அவன் கிருபை பலம்–மேல் நிலை -தேவரீரே உபாயம் நினைப்பதும் தேவரீர் க்ருபா பலன் நிஸ் சேஷமாக விட்டு விட வேண்டும்..அனைத்தயும் –வேம்கடேச குல தெய்வம் –சமம் ஸ்தானம் நாஸ்தி கிஞ்சன –திரு மாலே நமக்கு இட்ட வழக்கு பிரபன ஜன கூடஸ்தர் நம் ஆழ்வார்..பெற்ற தாயாய் பிறப்பித்த தந்தையாய் –ஒழியா -ஒழித்து -என்ற அர்த்தம்–அது ஓன்று மாம் ஏகம் அத்வதீயம்- ஓம் ஒத்து கொண்டு-ச்வீகாரம் கொண்டால் தான் -உபாயம் ஆக இல்லை–ஏதும் இல்லை-பேரு அவன் கிருபை- வெறுமையை அனுசந்தித்து இருப்பதே அவன் நிர்ஹெதுமாக அனுக்ரகித்த அருளின் பலன் வேம்கடேச குல தெய்வம் –சமம் ஸ்தானம் நாஸ்தி கிஞ்சன –திரு மாலே நமக்கு இட்ட வழக்கு பிரபன ஜன கூடஸ்தர் நம் ஆழ்வார்..பெற்ற தாயாய் பிறப்பித்த தந்தையாய் –ஒழியா -ஒழித்து -என்ற அர்த்தம்–அது ஓன்று மாம் ஏகம் அத்வதீயம்- ஓம் ஒத்து கொண்டு-ச்வீகாரம் கொண்டால் தான் -உபாயம் ஆக இல்லை–ஏதும் இல்லை-பேரு அவன் கிருபை- வெறுமையை அனுசந்தித்து இருப்பதே அவன் நிர்ஹெதுமாக அனுக்ரகித்த அருளின் பலன்
உள்ள படி யுணரில் ஓன்று நமக்கு உண்டு என்று
விள்ள விரகிலதாய் விட்டதே —கொள்ளக்
குறை ஏதும் இல்லார்க்குக் கூறுவது என் சொல்லீர்
இறை ஏதும் இல்லாத யாம் –6
குறை ஒன்றும் இல்லா கோவிந்தா -அறிவு ஒன்றும் இல்லா ஆய் குலம் இறை-துளி
உபாயமாக ஒன்றும் இல்லை -கைங்கர்யம் ப்ரீதியால் கொடுக்க வேண்டும்
பேற்றுக்கு உடலாக -அகிஞ்சனன்-விள்ள -பேச கூட வழி இல்லை /விலகி போக
அவாப்த சமஸ்த காமன் அவன் -ஆத்மா ஆத்மதீயம் ஒன்றுமே நம்மது இல்லை- சேர பாண்டியன் பதக்கம் திருடி எடுத்து பகல் ஓலக்கம் பொழுது சமர்பித்தால்–பார்வை தாண்டி நிற்க முடியாதே -ஆத்மா சமர்பித்ததும் -அதுவும் அவனது இன் அருளே—அதவா கிம் சமர்பயாமி–ஆளவந்தார் கொடுப்பதை ஏற்று கொள்ள தயார் ஆகி இருந்தால் போதும்..-அவனை விட்டு ஒன்றுமே இல்லை—சர்வம் கல் விதம் — ஜகத் சர்வம் -சரீரம் தே வால்மீகி -சொத்து சுவாமி இடம் என்ன சொல்ல முடியும் சொல்லீர் சந்நிகிதரை பார்த்து கேட்கிறார் –ஈச்வரனே உபாயமாக இருப்பவன் -உள்ள படி அறிந்தவன்-சு எத்தன கந்தம் இன்றி –அத்யந்த பார தந்த்ரம் ஆழ்ந்து –தாத்பர்யம் அறிந்து –சு ரஷன யத்தனம் இன்றி—அவர் சரீரம் அவன் காப்பான் –வாய் விடுகைக்கு வழி இல்லை பேச்சுக்கு இடம் இல்லை விலகுகை நீங்குகை –உள்ளுவார் உள்ளத்து உடன் இருந்து அறிதி –வெள்கி போய் –விலகி போய் -விளைவர ச்ரிதிட்டேனே -இதற்கும் சேர்ந்து சிரித்தார் –பேற்றுக்கு உடல் என்று விலகி நிற்க வழியும் இல்லை..திரௌபதி ரஷமாம் சரணம் சொன்னாள்-யுக்தி ரஷி சொல்ல வேண்டாமா -சொல்லி நிறை ஏற்ற வேண்டாமே –குறை ஏதும் இல்லை -ரஷிக்கும் இடத்தில் நம் பக்கல் இருக்கும் ஒன்றும் சேர்த்து கொள்ள வேண்டாதவன்–இங்கு எதுவும் இல்லை-கொடுக்க -ஆத்மாவும் ஆத்மீயமும் அங்குத்தைக்கு சேஷம் –சொல்வது என் சொல்லீர் -அவன் பரி பூரணன் நாம் தரித்திரன் -உபய சொரூப அனுரூபமாக அவனாக செய்வது கிருபை அடியாலே தானே
இல்லை இருவர்க்கும் என்று இறையை வென்று இருப்பார்
இல்லை யஃது ஒருவர்க்கு எட்டும் அதோ –இல்லை
குறை யுடைமை தான் என்று கூறினார் இல்லா
மறை யுடைய மார்க்கத்தே காண் –7
சாஸ்திரம் வேதம் அருளிய மார்க்கம்
சேஷ சேஷி இருவருக்குமில்லாமை
அவர் இடம் குறை இல்லை
நம் இடம் நிறை இல்லை
அனுசந்தித்து இறையை சேஷியான அவனை –
பரதந்த்ரன் ஆகிறான் தன இடம் பரதந்த்ரன் இடம் யசோதை மாலா காரர் போல்
பதினெட்டு நாடார் பெரும் கூட்டம் பிண விருந்து இட்டவர் போல்வார்
ச்வதந்த்ரன் ஆகிறான் ஸ்வதந்த்ரர் இடம்
பத்துடை அடியவர்க்கு எளியவன்-பிறர்களுக்கு அரிய வித்தகன் -யாதும் ஒரு நிலைமையன் என அறிவு அரிய எம்பெருமான் -யாதும் ஓர் நிலைமையன் என அறிவு எளிய எம்பெருமான் –ப்ரஹ்மாவாலும் இழந்து போக தயிர் தாழி பெற்று உய்ந்ததே -சேஷி ஜெயிப்பவர் இல்லை என்கிற அனுசந்தானம் கிட்டாது –குறை இல்லை நம் இடம் பெற்று கொள்ள அவன் இடம் –உடமை நம் இடம் இல்லை–கூறினார் இல்லா மறை -உரைத்த மார்க்கம் இது தான் –
இரண்டு தலைக்கும் இல்லை என்பதை அனுசந்தித்து –இந்த எண்ணம் இல்லாமல் இருப்பவர் வெல்ல முடியாது
வீசு கொம்பு போல் மூங்கில்-பனி பனி பட -பார தந்த்ர்யம் பட பட குனியும் அடங்கி -யசோதை இளம் சிங்கம் நந்த கோபன் குமரன்-
போஜனம் கிடைக்காது ராகம்-மூங்கில் கிளை கட்டி பாட வெய்யிலில் நிமிர்ந்து கிட்ட வில்லை கதை-
கொள்ள வண்டிய குறை இல்லை
கொடுக்க நம் இடம் இல்லை
திசை திருப்ப பேசாது தன இடம் குறை இல்லாத மறை
ஆப்த தமம் -நன்மை விரும்பி உண்மை விளம்பி-
வேத மார்க்கத்தை பார்த்தால் இரண்டு பேருள்ள இல்லாதவற்றை அறியலாம் -இதையே
சர்வருக்கும் உபதேசமாக அருகில் உள்ளவரை வியாஜ்யமாக உபதேசமாக அருளி செய்கிறார் –
அறிவினால் குறை இல்லா அகல் ஞாலத்து அவர் அறிய நெறி எல்லாம் அர்ஜுனனுக்கு உபதேசித்த கீதாசார்யன் அருளியது போல்
——————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் திரு அடிகளே சரணம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply