பரத்வமும் சொவ்லப்யமும் சேர்த்த பசும் கூட்டம் பகவான்..மேரு மலை-பாரத வருஷ வட கோடி பொன் மலை–மனுஷ்யர் கண்ணில் -legandary maountain ..என்ன உபயோகம்–சக்தி மேன்மை திரு உள்ளம் சொவ்லப்யம் எல்லை நிலம் கிருஷ்ண அவதாரம்-சௌசீல்யம் ஸ்ரீ ராம அவதாரம்-குகன்-சீர் அணிந்த தோழமை கொண்டதும் ஓர் அடையாளம்-ஆத்மா போல் சமமாக பழகி சுக்ரீவன் விபீஷணன்-குகனோடு ஐவர் ஆனேன் -குன்று சூழ்வான் மகனோடும் அறுவர் ஆனேன் —நின்னோடும் எழுவர் ஆனேன்-எந்தை நம் உடைய சொல்லாமல் உந்தை புதல்வர் ஆல் பொலிந்தான் — மகோதொபி மந்தைகி சக சம்ச்லேஷ இடை வெளி இன்றி கலந்து பழகும் தன்மை..–சௌலப்யம் சொவ்சீல்யம் விட உசந்தது ..தாழ விட்டு கொண்டு -கட்டுப்பட்டு/பாண்டவ தூதன்-சாரதி–கிருஷ்ண திருஷ்ணா தத்வம் -நம் ஆழ்வார் -திராவிட பிரம சம்கிதா -திரு வாய் மொழி -கர்ம சம்கிதா யாகம் யக்ஜம் சொல்லும் ..கண்ணன் ஆசையே வடிவு எடுத்தவர்–திரு ஆய் பாடி 16 வயசு வரை இருந்தான்–அதை அனுபவித்து இருந்து அருளினவர்–கரும்பின் நடு பக்கம் போல்-வேரும் மண்ணும் தளையும் கம்பும் கழித்து –லோக விபரீதம் -இவ் வளவு சின்ன குழந்தை இவ் வளவு அறிந்து -லோகத்தில் இவனோ அவ வளவு பெரியவன் இவ் வளவு அறிவு கேடாக இருக்கிறானே கிருஷ்ண கர்னா அமிர்தம்-லீலாசுகர்-அருளியது -ராமா கர்னா அமிர்தம் இதை பார்த்து ஒருவர் எழுதினார்..அவனுக்கு குழந்தை லீலை இல்லை..-ராம பால்ய செஷ்டிதம் வால்மீகி சொல்ல வில்லை ஆழ்வார் சொல்ல கம்பர் ஏற்று கொண்டார்–கூனி-மண் உண்டை அடித்து -இந்த சரித்ரம் பெருமை சேர்க்காது என்று வால்மீகி சேர்க்க வில்லை–எழுதின பொழுது ஸ்ரீ ராம பிரான் எழுந்து இருளிய பொழுதே அருளியது–ஆழ்வார் களுக்கு அவனே காட்டி-கூனே சிதைய உண்டை வில்-கொண்டை -உள் மகிழ்ந்த நாதனூர் –வெம் துயிர் கடலில் வீழ்ந்தேன் கம்பர் ராமன் வார்த்தையாக அருளி இருக்கிறார்..–ஏலா பொய்கள் உரைப்பான்–கச்வம் பாலா மன் மந்திரா -ஹஸ்தம் கிம் அர்த்தம்-யார் பையா-பல ராமன் தம்பி–பாலானுஜன்-நல்ல பெயர் உண்டு திரு ஆய்ப்பாடி செம் பொன் கழல் அடி செல்வா –அவன் கற்பத்தில் கால் வைத்த வேளை -பொன் கால் பொலிய இட்ட ஸ்ரீ மான் — முன்னம் பெற்ற …நம்பி நம்பியும் இங்கு வளர்ந்தது அவன் இவை செய்து அறியான்-திரு மங்கை ஆழ்வார்–வெளுத்த திரு மேனி-உயர்ந்து அவன்– இவன் கருப்பன் -வெள்ளி –கரு மலை குட்டன் பெயர்ந்து அடி இடுவது போல் நம்பியோடு கூட செல்வன் வெள்ளி பரு மலை குட்டன் மொடு மொடு விரைந்தோடி பல தேவன் –மொய் நம்பி கள்வம் பொதிந்தவன் –எதற்கு வந்தாய் மன் மந்திரா சங்கையா -நவ நீத்த பாண்டத்தில் ஏன் கை விட்டாய்–வட்சகம்-கன்று குட்டி இருக்கா பார்த்தேன்–இல்லை தெரிந்து இறங்கினேன்–சிரித்தாள் அவளும் அஸ்வத்தாமா -துரோணர் பிள்ளைக்கு பால் கேட்க -அஸ்த்ர சாஸ்த்ரம் கற்று சிறை பிடித்து-வதம் பண்ண யானை -பெயர் -அவன் சிரஞ்சீவி வரம் பெற்றவன்-தர்மர் பொய் சொல்ல பயந்து-குஞ்சர =யானை அஸ்வத்தாமா கத -பஞ்ச சந்யத்தால் குஞ்சரம் சப்தம் கேட்காமல் பண்ணி-ராம அவதாரத்தில்மெய்யும் கிருஷ்ண அவதாரத்தில் பொய்யும் ஆஸ்ரிதர்க்கு தஞ்சம்–ஜீவாத்மா பரமாத்மா ஐக்கியம் அறியாமல் கோபிகள் உடன் ராசா கிரீடை –எதி மீ பிரம சாரயம் சத்யம் நிலை பெற்றது உண்மையானால் குழந்தை பிழைக்கட்டும்-பரிஷித் -விருத்தாந்தம்–லீலா சுகர்–சம்வாத அமைப்பில் இன்னும் -அம்மா -கிம் யது நாதா –பாத்ரம் கொடு-எதற்கு-பால் சாப்பிட–வேளை கேட்ட வேளை-எப் பொழுது கொடுப்பாய்-நிசி இரவு-நிசி எப் பொழுது வரும்-இருட்டாக போனதும்–கண்ணை இருக்க மூடி கொண்டு இருட்டு வந்தது பால் கொடு..-பரம் பொருள் கண்ணை மூடினால் இருட்டு தானே–அற்புத கிருஷ்ண கானா அமிர்தம்..-வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை புஸ்தகம் அருளி இருக்கிறார் சுவாமி-நெய் உண் வார்த்தையுள் -பையவே -என் நெஞ்சை உருக்கும் –விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய்-பொய்கை ஆழ்வார்–பிள்ளை திரு நறையூர் அரையர்-ஆராத வெண்ணெய் விழுங்கி -நேற்று அருள-பட்டர் நித்யம் இதுவே பனி ஒரு நால் உண்ணும் முன் பிடி பட்டான் மறு நால் உண்ட பின் பிடி பட்டான்–முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டு உண்ணும் — சாபால -அதிசயத்தால் வெண்ணெய் தொட்டு தொட்டு உண்டான் –எழில் கோல் தாம்பு கொண்டு -அடுககைக்கு எள்கு நிலையம் வென் தயிர்தோய்ந்த செவ்வாயும் அழுகையும் அஞ்சி நோக்கும் அந் நோக்கும்.. அழுதான் முதலில்–யசோதைக்கு தெரியும்–நிறுத்து வாய் வாய் என்று மிரட்ட புக்க வாறு- அடக்க பார்கிறான்-அழுகை வெளி படுத்த முடியாமல் திரு பவளம் நெளிய –அஞ்சலி கொண்டு அம் பரமாம் முத்ரா ஷிப்ரம் தேவ பிரசாதம் அம ஜலயிதி அவனை உருக வைக்குமே ..அஞ்சலி வைபவம் அ கார வாக்யனை உருக வைக்கும்..அஞ்சலி–எதி ரேக திருஷ்டாந்தம்–ஆள் காட்டி விரலால் பெரியவரை காட்ட -செய்கையே நோவு படுத்த பண்ணுமே–செய்கை யினால் குணம் வெளிப் படும்-கருணை கடல் அவன்–அடிமை பட்டவன் உன் உடமை என்னை காக்க நான் ஒன்றும் செய்ய வில்லை நீயே கதி–அவன் இட்ட வழக்காக இருப்போம்–அவனும் தொழுத கையும் கண்ட யசோதை- தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே-நித்யர் முக்தர் போல்வார் தொழுகின்ற நிலை அங்கு இங்கோ இவன் தொழுத கை–ஆய்ச்சியாகிய அன்னையால் -வெண்ணெய் வார்த்தையுள் அழுகின்ற –இல்லை களவு போனது என்று சொல்ல வில்லை-அழு கூத்த அப்பன்–மடம் மொழுகுவார் யார் என்ன -என்னால் இப் பரப்பு எல்லாம் மொழுக போகுமோ–அறிவு கேடு குழந்தைக்கு-ஆழ்வார் நினைத்து மோகித்து -கூத்த அப்பன்- நீ உன் தாமரை கண்கள் நீர் மல்க -கோல் கொள்ள –குந்தி வார்த்தை பால்ய செஷ்டிதம் பற்றி-எவனை கண்டால் பயமும் பயந்து நடுங்குமோ அவன் யசோதை பார்த்து பயந்து-ஆப்புண்டு விம்மி அழுதான் –எம்பெருமானார் காலத்து ஐதீகம் வங்கி புரத்து நம்பி-திரு ஆரதன க்ரமம் சொல்லி தர கேட்க்க காலம் தாள கூரத் ஆழ்வான் ஹனுமத் தாசர் கேட்க்க உபதேசிக்க அங்கு வங்கி புரத்து நம்பி வர -சர்வேஸ்வரன் நியமிகிரவன் நம் போல் சிலர் இடம் அஞ்சி நடுங்கினான் அதற்க்கு அர்த்தம் தெரிந்து கொண்டேன் -எம்பெருமானார்–பையவே நிலை -காலை தூக்க -தூக்கிய கால் உடன் நிற்க –நவநீத நாட்டியம் வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை–தப்பி ஓட தைர்யம் இல்லை -நாப கச்சந்தி -இது தான் பையவே நிலை–திரு மலை நம்பி ஆராதன பெருமாள் வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை- திரு திரை வாங்கி இனி உனது வாய் அலகு இன் அடிசில்-சாயலோடு மணி மாமை தளர்ந்தேன் -அந்த பெருமாள் தான் அகோபில மடத்தில் டோலோ உத்சவம் –காளிங்க நர்த்தனம் இல்லை கையில் வெண்ணெய் உண்டு..நவ நீத்த நாட்யம் எல்லா சந்நிதியிலும் உண்டு..-அவாப்த சமஸ்த காமன்-பிராக்ருத பதார்த்தம் பெற மனிதனாக வந்து இடை குலம் வளர்ந்து–அங்கும் நேர் கொடு நேர் பெறாமல் -தான் களவு காண்பதாம்-அதுவும் தலை கட்ட மாட்டாதே கையும் வாயுமாக பிடி பட்டதும்–திருடும் பொழுது அகப் படும் படி கட்டும் அடியும் படி-அடி கொண்டு ஏங்கி அழுவதாம்..பத்துடை அடியவர்க்கு எளியவன்–எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவு வாசி இன்றி –அசேதனம் போல் சர்வக்ஜன் இருக்க –உரலினோடு இணைந்து இருந்து- ஏங்கி -அதுவே வாசி –வெண்ணெய்க்கு ஏங்கி இருந்தான் -எளிமை எத்திறம் -மூ ஆறு மாசம் மோகித்து ..யசோதை கட்டினாள்-நம்மை அழ பண்ணுகிறாய் –அவளை தானே பண்ணி இருக்க வேண்டும்..–வீர்யம் ஆழ்வார் இடம் காண்பித்தாய்–கீழ் பட்ட வர இடம் தான் காட்டுவாய்–அது இது உது -உன் செய்கை நைவிக்கும்..குணங்கள் உன் இடம் இருப்பதால் அவற்றுக்கு பெருமை–மாடு மேய்த்தான் பெருமை–
பெரியாழ்வார் -அரியை -இலங்கை பொருதானுக்கு பல்லாண்டு – மல்லாண்ட திண் தோள் மண் வண்ணா ஐம் தலை பாய்ந்தவனே பாணன் ஆழி வல்லானுக்கு பல்லாண்டு கண்ணனுக்கு பரிந்து பேசுவது –நம் ஆழ்வாரும் பத்துடை -கடை வெண்ணெய் களவுண்ட எத் திறம்–ஆச்சர்யம்–இது திரு மங்க ஆழ்வார் உடைய எத்திறம் இருந்த படி –மொகித்தார் –பிறந்தவாறும்-பதிகம் முழுவதும் கண்ணனுக்கே -சரணா கதியும் அனுஷ்டிக்கிறார்- எனது ஆவியை உருக்குகின்றன –வாய் வெருவி வாய் வெருவி உருகுகிறார்..ராம அவதாரத்தில் ஈடு பட்டவர் பராசர பட்டர்–தொட்ட இடம் தோறும் ஆபத்து கிருஷ்ண அவதாரத்தில்–அஞ்சும் படி–பிதா வசிஷ்டர் ஆதிகள் மந்திரிகள் அயோத்யா வாசி ப்ரீதி கொண்டு செடி கொடிகளும் அன்பு உடையவை பிள்ளைகள் தாங்கள் வழியே போய் வழி வருபவராய்–பெரியவர்கள் சொல்வதை கேட்டு பின் போகும் பிள்ளைகள் –தாடகை வதம் தயங்க விஸ்வாமித்ரர்-சாசனம்-மா முநிக்காகா தென் உலகை ஏற்று வித்த திண் திறல் –பரத்வாஜர் விருந்து இருக்க சொல்ல கேட்டு அமர்ந்தான் — தந்தை தசரதன்-சக்கரவர்த்தி-சம்பராசுரன் இந்தரனுக்கு இவர் தேர் ஒட்டி போய் காத்து கொடுத்தார் -இங்கு சிறை கூடம்–தந்தை சாது -நந்த கோபன்-நல் அடி காலம் அது த்ரேதா யுகம்–இது துவாபர அந்தம் கலி தீண்டி -பட்டாபிஷேகம்கேட்டதும் புஷ்பித்ததாம் செடி கொடிகள் வன வாசம் என்றதும் வாடிற்றாம்–இங்கு எழும் பூண்டுகள் எல்லாம் அசுர பிரக்ருதிகள்–அட்டு குவி சாப்பாட்டு ராமன்-இவனை சொல்லாமல்-ராமனை -பரத் வாஜர் சொன்னதை கேட்டு சாப்பிட்டதால் –பல ராமன் இன்றி கண்ணன் போன இடம் காளிங்கன் இருக்கும் இடம்-ஒரு நாள் தமையன் வரா விடில் பாம்பின் வாயில் விழுவான் -அதனால் கண்ணனுக்கு பரிந்து -அருளுவார்கள் –நினை தொரும் சொல்லும் தொரும் நெஞ்சு உகும் –குலசேகரர் கர தூஷணர் கட்டம் கேட்டு-கலங்க யுத்தம் போன ஐதீகம்..-இடை குலம்-இடையன்-நாராயணனுக்கும் இடையன் ஸ்திதி பண்ணுவதால் -ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்காரம்-விரிஞ்ச க்ரீசம் மத்யே-பிரதம அவதாரம் -விஷ்ணு–பட்டர்–படைத்தல் ராஜச அழித்தல் தாமச காப்பது ஈர கையால் தடவி ரட்ஷிப்பான் தானே -தாய் போல்–இடையே வந்ததால் இடையன்–ரட்ஷிக்கும் தொழில் செய்த கோபாலர் களுக்கும் இடையர் பெயர்–அவர்கள் கார்த்திகை குளியல் குளித்தால் அன்றும் குளிக்க மாட்டான்-.கிடைக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்–எடுத்து கொள்ளில் மருங்கு — மிடுக்கு இல்லாமையால் நான் மெலிந்தேன் நங்காய்–தானான தன்மை -குழந்தைக்கு என்னாகுமோ என்று -மெலிந்தேன் என்கிறாள் -யசோதை சீத கடலில்-பதிகம் தொடக்கி யசோதை முன் சொன்ன திரு பாத கேசத்தை –இதிலும் தன்னை அறியாமல் வந்தது இதிலும்-மெலிந்தேன் நான் -யசோதை–வெண்ணெய் அளந்த –குணுங்கும்–விளையாடும் புழுதியும்கொண்டு -இவ் இரா உன்னை தேய்த்து கிடக்க நான் ஒட்டேன் -நிச்சயமாக –இருப்பதால் –அப்பம் கலந்த கொடுப்பேன் -நப்பின்னை கானில் சிரிக்கும் என்றதால் வந்தான் கும்பன் பெண் நப்பின்னை திரு ஆய்ப்பாடியிலே இருகிறவள் –புழுதி அளைந்த பொன் மேனி காண பெரிதும் உகப்பன்-ஆகிலும் கண்டார் பழிப்பர்–வெட்க்கம் வேண்டாமா -பூ ச்சூட ஒரு பதிகம் ..போகத்தில் வழுவாத புதுவையர் கோன்-ஆண்டாள் ..-உன் மகனை காவாய் -புகார் பண்ண –வெண்ணெய் விழுங்கி வெறும் கலத்தை வெற்ப்பிடை இட்டு-அதன் ஓசை கேட்டு -அதில் உகப்பு அவனுக்கு-கண்ணா பிரான் கற்ற கல்வி–உன் மகனை கூவாய்–வருக வருக வாமன நம்பி காகுத்த நம்பி வருக -அரியன் இவன் எனக்கு இவன் பெறா பேறாக பெற்ற பிள்ளை..-கண்டவர் வீட்டுக்கு போகிறாய் எதற்கு-வசவு வந்தவர்களுக்கு -மேலை அகத்து நெருப்பு வேண்டி சென்றேன்-பாலை கறந்து அடுப்பு ஏற வைத்து போனேன்-இறை பொழுது அங்கே பேசி நின்றேன்-சாய்த்து பருகி -போதார் கண்டாய் -அசல் அகத்தார் சொல்வதை கேட்க்க மாட்டேன் ..இல்லம் புகுந்து என் மகளை கூவி–கையில் வளையை கழற்றி- நல்ல நாவல் பழம் கொண்டு கொண்டு–அதை நீ பார்த்தாயா-கூட்டி போவதை வளையல் கழற்றினத்தை என்று கேட்டானாம் –குழல் ஓசை பதிகம்–அற்புதம் கேளீர் நாவலம் பெரிய தீவு-சித்திரம் போட்டு காட்டுமா போல்–கோவிந்தன் குழல் ஊதின போது இடவனர் -மோவா கட்டை- இடத்தோடு சாய்த்து -மட மயில்கள் –கறவையின் கணங்கள்–செவி ஆட்டகில்லாதே –எழுது சித்திரம் போல் இருகின்றனவே –ஆடாமல் அசையாமல் கேட்டு இருந்தனவாம் –கோவர்த்தன விருத்தாந்தம் பதிகம்–மரித்த மலை-கவிழ்த்த மலை -குடை போல் இருக்கும்..கப்பாக மடுத்து –காம்பு போல் கை வைத்து -குப்பாயம் -சட்டை-கபாய்-சாத்திக் கொள்வார் -முத்து சட்டை அணிந்தது போல் காட்சி கொடுக்க -பூ ஏந்தினது போல் இருந்தானாம் –துன்னு சகடத்தால் புக்க பெரும் சோற்றை–திரு மங்கை ஆழ்வார்–அந்ய சேஷத்வம் கழிக்க சொல்லி கொடுக்க -செய்த லீலை ஸ்வாப தேசம்–தேவர் யோனி பிறந்து துஷ்டன் அசுரர் மனுஷ யோனி பிறந்து துஷ்டர் ராஷசர் –காச்யபர் அதிதி -பிறந்தவர் தேவர் –திதி -பிறந்தவர் அசுரர்–கல் எடுத்து கல் மாரி காத்தாய் என்றும்–நீர் மழை ஆகில் கடலை எடுத்து பிடிப்பானாம் –இதை கொண்டு தான் இதை செய்ய வேண்டும் எனபது இல்லையே அவனுக்கு.-அது இது எது என்னவாகிலும் .என்னை உன் செய்கை நைவிக்கும்–கண்ணை மூடி பண்ணும் கார்யம் கண்ணை திறந்து பண்ண முடியுமா -மண்ணை போட்டு கொண்டானாம்..பற்று மஞ்சள் பூசி-பாவை மாரோடு பாடியில்–நதி கரையில் குளிக்க போகும் பொழுது -கல்லில் தேய்த்து பார்க்க வேண்டும்-ஆற்றம் கரை கல் வெளுப்பாகவோ மஞ்சளாகவோ இருக்குமா –டே கண்ணா இங்கு வா குனி -ஒருவர் இழுசின இடத்தில் மற்று ஒருத்தி இழிச-முதுகு எல்லாம் மஞ்சள் ஆனதாம்-நிச்சலும் தீமைகள் செய்வாய் பாடப்பாட ஆனந்தம் அவனுக்கு ..இவை போல்—சௌலப்யம் மாலா காரர் கூனி போல்வாருக்கும் காட்டி–வட மதுரை உகர சேனர் அரசனாகி அக்கி–தூது போயும்–ரத்தம் பூசி அல்லது கூந்தல் முடிக்க மாட்டேன் தூது செய்தாய் -அங்கு ஓர் பொய் சுற்றம் பேசி –ராமன் ஓலை கட்டி தூது போக வில்லையே -ஆசை உண்டு போ சொல்ல தைர்யம் இல்லை அதனால் போக வில்லை-தூது போனவன் பெருமை கண்டு தானே செய்ய ஆசை பட்டு –தேர் ஒட்டி சாரதி-நடுவிலே நிறுத்த சொன்னவன் அர்ஜுனன்–எளிமையின் எல்லை நிலம்..-பரம பதம் -தன உடை ஜோதி செல்லும் பொழுதும் கடன்காரன் போல்-திரௌபதி கூட்ட குரலுக்கு நேராக போக வில்லை -விட்டுவிட்டது மங்கள சூத்தரதுக்கு -நேராக போய் இருந்தால் பாண்டவர்களை முடித்து இருப்பான் -12 வருஷம் வன வாசம் நினைக்கும் பொழுது எல்லாம் போய் -துர்வாசர் வந்த பொழுதும் இவனை கூப்பிட -அஷய பாத்ரம் தினம் ஒரு தடவை தான் -மாட்டு தொழுவத்தில் இருந்தே உபகாரம் செய்தானாம் -மூலையில் இருந்த சாஸ்திரம் அனைத்தும் முற்றத்தில் இட்டான் –எல்லாம் செய்தாலும் கடன் காரன்–ஒன்றுமே செய்ய வில்லையே -வட்டிக்கு வட்டி ஏறினால் போல்–இருந்ததே என்று சௌலப்யம் காட்டி கொண்டு இருந்தான் ..-வைசம்பாயனர்-ஜெயா மேந்தன் -சொல்லி கொண்டே இரும் கேட்டு கொண்டே இருப்பதே புருஷார்த்தம் ..–
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply