உபய வேதாந்தம் -2- ஸ்ரீ வேளுக்குடிஸ்வமிகள்..

அங்கங்கள் போல ஆரு பிரபந்தம் அருளினார் பர காலன் பார்ப்போம்..அர்ச்சை அவதார அனுபவத்துக்கே அவதரித்த ஆழ்வார் ..சீரார் திரு வேம்கடமே –ஆராமம் சூழ்ந்த அரங்கம் ..வட மதுரை– மண்டினார் க்கு உய்யல் அல்லால் மற்றை யார் உய்யலாமே –போய் போய் பல்லாண்டு 38 திவ்ய தேச பெருமாள்  நம் ஆழ்வார் இருந்த இடம் வந்து பெற்று போக இவரோ /86 திவ்ய தேசங்கள்  சென்று அருளி இருக்கிறார்..அடி தோறும் அர்ச்சை -கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்னும்  கடி பொழில் சூழ் கண புரத்து என் கனியே என்னும்..விபவம் சொல்லி உடனே அர்ச்சை– 47 திவ்ய தேசங்கள்  இவர் மட்டுமே பல்லாண்டு -இவர் இல்லாமல் 61 திவ்ய தேசம். மற்று ஒன்பது ஆழ்வார்களும் அருளியவை ..ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவதே..பாரோர் சோழப் பட்ட மூன்று ஆறாம் பொருள் இன்பம் என்று -ஆரார இவற்றின் இடை -இன்பம் எய்தினால் மற்றவை தானே கை கூடும் காமமே புருஷார்த்தம்- சேம நல் வீடு –கண்ணனுக்கே ஆமது காமம்- வைதிக கிருஷ்ண காமம் பற்றி தான் அருளுகிறார்..பக்தியே காமம்–சாஸ்திரமே பிரமாணம் அவனை அறிய -பிரத்யட்ஷமோ அனுமானமோ -இல்லை–கண்ணாலும்  கண்டோ காதாலும் கேட்டோ-பிரத்யட்ஷா ஞானம்–பர்வதம் மேல் புகை கண்டு நெருப்பு எனபது அனுமானம்..அக்னியும் புகையும் சேர்த்து முன்பார்த்து வழக்கம்–யூகித்து -பிரத்யட்ஷம் முன்பு இருந்தால் தான் அறியலாம்..தாயார் குழந்தை இடம் அப்பா காட்டி -சப்த ஞானம் -மூன்றாவது -வார்த்தையால் ஞானம்–குடம் கண்டு குயவன் கர்த்தா உண்டு அனுமானிக்கலாம்–உலகம் கண்டு காரணன் அனுமானிக்கலாம் -ஞானம் சக்தி அதிகம் இருந்தால் தான் சேர்த்து அனுமானிக்க வேண்டும்–extraapolation -சர்வ சக்தன் சர்வக்ஜன் -முடியாது சப்தம் ஒன்றாலே -வேதம் உபநிஷத் ஒன்றாலே -அஹம் மேவ வதாக -வேதங்கள் சொல்லி அல்ல நிற்காது –மின்னுருவாய் /பின்னுருவாய்/பொன்னுருவாய் -ஈஸ்வர வேத நான்காய்–கொடுத்தவனே அவன்–தன்னை தெரிந்து கொள்ள –மாதா பிதா ஆயிரம் விட வேதம் உயர்ந்தது ஆப்த வாக்கியம்–வருணன் ப்ருகு பிள்ளைக்கு -அன்னம் பிராணம் -சத்யம் ஞானம் ஆனந்தம் பிரமம் -தானும் பெரியவன் தன்னை ஆச்ரயிதவனையும் தன்னை போல் ஆக்கும் சத்யம் நித்யம் ஞானம் சுயம் பிரகாசம் ஆனந்தம் முடிவு அற்றது தேச கால அனைத்தாலும் ஆனந்தம்மணி மாட கோவில்-பாசுரம்-11 கருட சேவை தை அம்மாவாசை – நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய்–சத்யம்=நந்தா அகண்ட தீபம் குறையாதது -நித்யம் -சதைக ரூபா ரூபாய விஷ்ணவே சர்வ ஷிஷ்னவே -நமக்கு ஷட் பாவ விகாரம் உண்டு–அஸ்தி –போல்வன–அவனுக்கு இல்லை சத்யம் நந்தா –ஏகரூபாய சொரூபத்தாலும் ரூபத்தாலும் மாறாது சித் சுபாவத்தால் மாறும் சொரூபத்தால் இயற்கையால் மாறாது –அசித் இரண்டாலும் மாறும்–சரீரம் எடுத்து கொண்ட படியால் ச்பாவத்தால் மாறும்-ஞான சொரூபம் ஆத்மா –என் உடைய கால் நான் =ஆத்மா //அவ்வயயம் அஷரம் குறை பாடு இல்லாதவன்..யஷ பிரசன்னம்-தர்ம புத்திரன் ஆஸ்ர்யம் எது உலகில்..ஒன்பது வாசல் திறந்து இருந்தும் ஆத்மா உள் இருப்பது தான்..பரம ஆஸ்ர்யம் -இருக்கிறவர் போகிறவனை பார்த்தும் ஸ்தாவரமாக-நிலையாக  இருப்போம் சேஷாகா மிச்ச பட்டவர் சுமக்கிறவர்களும் தாம் நித்யம் வாழ்க்கைக்கு கணக்கு போடுவார்கள் இது தான் பரம ஆஸ்ர்யம் -மின்னின் நிலை இல மன் உயிர் ஆக்கைகள் –புறம் சுவர் ஓட்டை மாடம் ..

விளக்கே -ஒளி படைத்தது –தன்னை தானே காட்டி கொடுக்கும் சுயம் பிரகாசம்–பெருமான் தன்னை தானே வெளி இட்டு கொள்வான் –மேல் இருந்த நந்தா வேத விளக்கு வேதாந்த விழு பொருளின் மேல் இருந்த விளக்கு..ஞானம் நமக்கு பரிமிதம்..இடத்திலும் கால வேறுபாடு –காலத்தில் இடம் -இரண்டாலும் பரிமதம்..-முக் காலத்திலும் நடப்பதை கண் முன்னால் காணும் ஞானம் அவனுக்கு..-ஸ்ரிச்தவம் -சர்வக்ஜன் இல்லை–உள்ளத்தை உள்ள படி அறிந்தால் ஞானி -முயல் கொம்பு ஆகாச தாமரை -இல்லாததை -பிராட்டிக்கும் உனக்கும் ஞானம், வைபவம்  எல்லை இல்லை..உனக்கும் தெரியாது ..விளக்கு- சுயம் பிரகாசம் -அனந்தம் கால தேச வஸ்து மூன்றுக்கும் அப்பால் –புத்தன் சூன்ய வாதம் நான்கு சிஷ்யர் –ஞானம் ஞேயம் ஞாதா -தெரிந்தவன் தெரிந்த பொருள் மூன்றும் இல்லை–சூன்யம் ..ஷணிகம்-நிமிஷதம் தோறும் மாறும் -விளக்கு நெருப்பு வேற திரி நெய் குறைவதால் -.ஞானமும் சூன்யம் -சூன்யத்தால் சூன்யம் இடத்தை அடைவதே சூன்யமான மோட்ஷம் ..அகிம்சா பரம தர்ம -பிடித்து குழப்பி மயக்க சங்கரர் வைதிக சம்ப்ரதாயம் நிலை இருத்தினார்..-அனைதாகுமாக இருக்கும். ப்ரஹ்மம்–எங்கும் இல்லை என்று சொல்வது போல் இல்லை- நீ சொல்லும் வாதமும் சூன்யமா -சர்வம் சூன்யம் என்றீரே –வாழ் நாளிலே பொய் சொல்ல வில்லை ஒன்றை தவிர -இது பொய் -விகல்பம் -புகழும் நல் ஒருவன் என்கோ சாதி மாணிக்கம் என்கோ கண்ணனை கூவும் ஆறு அறிய மாட்டேன் -அளத்தற்கு அரியாய் அனந்தம்–நர நாரணனே கரு மாணிக்கமே எந்தாய்–200 வாக்கியம் இது போல உபய வேதாந்தம் படி அருளி இருக்கிறார்..முன் உரு பின் உரு பொன் உரு–ஷரம் பிரதானம் -அசித் -அமிர்தாஷரம் -ஈசன்இரண்டையும் நியமிகிறவர்.. -போக்தா போக்கியம் பிரேரிதா தூண்டுவார்–மூன்றும்–முன் உரு போகய பதார்த்தம் பின் உரு போக்தா பொன் உரு பிரேரிதா ..–ஏசாயா ஆத்மா சரீரம் -பகுச்யாம் -மூல பிரகிருதி-ஒன்றும் தேவும் -யாதும் இல்லா அன்று -சங்கல்பித்து -பிராக்ருதம்-மகான் -அகங்காரம்-தத்வம்-ஆகாசம் வாயு அக்நி தண்ணீர் பிரித்வி-பார் உருவில் நீர் எரி கால் விசும்பும் ஆகி–அவராலே பண்ண பட்டு இருக்கிறது பஞ்ச பூதங்களும்–ஆகி -சொல்-மண் குடம் ஆகி-சங்கல்பம் பண்ண முடியாது -குயவன்-அதுவே ஜகமும் ஆகும் –லய பிரகனத்தில் ஆழ்வார் அருளுகிறார் பிரித்வி தண்ணீரில் கலந்து –ஆகாசம் –

லோக விக்ராந்த சரணவ் சரணந்தே -அனைத்தையும் விட்டு அவன்திருவடிஅளந்தவன்–பற்றி–திரு அரங்க பாசுரம்-திரு மங்கை ஆழ்வார்–50 பாசுரங்கள் அருளிய திவ்ய தேசம் இது ஒன்றே..–தொண்டை மன்னவர்–ஏழு நாழிகையில் -திருவேம்கடத்தான் -உலகம் அளந்த பொன் அடியே அடைந்து உய்ந்தேன் –ஒரு நல் சுற்றம் பதிகம் 18 திவ்ய தேசம் நீரகத்தாய் ஒரே பாசுரம் 10௦ திவ்ய தேசம்..லோக விக்ராந்த சரணு சரணம்–திரு விக்ரமன் யாரோ அவன் மலைமேல் ரிக் வேதம்
விஷ்ணு திரு விக்ரமன்-பதம் கங்கை நீர் பெருக கங்கை போதரகால்  நிமிர்த்து அருளிய — -நான் முகன் குண்டிகை நீர் பைதான்..
ஸ்ரீநிவாசே பக்தி ரூபன்ன ஞானம் கேட்க்க வேண்டும் -வேம்கடம் பொறுப்ப நீ காதலை அருளுவாய் -பக்தி கொடுப்பாய்

ஆசாத் ப்ரஹ்மேதி-அஸ்தி ப்ரஹ்மேதி சந்தமே உயர்ந்தவனாய் ஆவாய் அவனை தெரிந்து கொண்டால் -ஆசாத் என்று நினைத்தால் ஆசாத் ஆவோம்..–மறந்தேன் உன்னை முன்னம்  மறந்த மதியின் மனத்தால் இறந்தேன் ..பச்சா தாபம் கூட படவில்லை–அறிவினால் குறை இல்லா -நம் ஆழ்வார் –அறிவு இல்லை என்ற குறை கூட பட்டுக்க வில்லை என்கிறார்..
தன்னாலே தன் உருவ பயந்த  தானாய்–மூவுலகும் விஸ்வத்துக்கு ஈஸ்வரன்  -திரு நறையூர் பாசுரம்-நானே என் உடைய திரு மேனி -பதிம் விச்வேச்ய ஆத்மேச்வரம் தனக்கு தானே ஈஸ்வரன் ..நியமன சாமர்த்தியம் –ச்வாபிகமாக இயற்கையாக நியந்தா -தானே தான்
அப்பில் ஆரழல்  நின்ற கருத்தினை அக்னியில் இருந்து தண்ணீர் -தண்ணீரில் குதிரை முக வடிவில் அக்நி வயிற்றிலும் அக்நி உண்டு..அக்நி அனலாக -போரும் என்ற புத்தி இல்லாதது ..ஜடாராக்னி வயிறில் வேதம் தமிழ் செய்த மாறன்–உண்டோ வைகாசிக்கு ஒப்பு ஒரு நாள் ..நம் பெருமாளால் நம் ஆழ்வார்என்று கொண்டாட பட்டவர்-கம்பரை நம் சடகோபனை -ஆழ்வாரை பாடினீரோ—சடகோபர் அந்தாதி பாடினார்-இரணிய வதை படலம் கம்ப ராமாயணம் மட்டும் உண்டு–மேட்டு அழகிய சிங்கர் பிளந்திட்டது தூணும் புறப்பட்டது செம்கண் சீயம்..–சிரித்தது-மேட்டில் இருந்து சிரித்து காட்டினாராம்….பிறவி என்னும் நோய்க்கு மருந்து -திரு வாய் மொழி -கற்று கம்ப நாடன் ஆனேன்–வேதத்தின் முன் செல்க —விரிஞ்சன் முதாலானோர் ஞானத்தின் முன் எங்கள் தென் குருகூர் புனிதன் கவி ஓர் பாதத்தின் முன்  செல்லுமே .. பரம் சுடரே -பராங்குசன் மாவாட்டி-பரனுக்கும் அங்குசன்..அழியல் நம் பையல் என்னா அம்மாவோ கொடியவாறே –அப்பன் கோவிலில் அவதரித்தார்..திருவண் பரிசாரம் உடைய நங்கையார் –காரி மாறன்  திரு குருங்குடி உம்மை போல் -ஒத்தாரை மிக்காரை இல்லா மா மாயன்–ஒப்பிலாத அப்பன்–நாமே வந்து பிறப்போம்..கண்ணன் கழலினை நண்ணும் மனம் உடையீர் எண்ணும் திரு நாமம் திண்ணம் நாரணமே — இடை சங்க காலம் -ஓலை சுவடியில் எழுதி -சங்கை பலகையில் ஏற்றி-புலவரை தள்ளி விட -அனைவரும் புகழ்ந்து பாடல் எழுத -ஒரே பாடல் சேமம் குருகையோ செய்ய திரு பாற்கடலோ….தாமம் துளவமோ வகுளமோ –ஈ ஆடுவதோ கருடர்க்கு எதிரே–இரவிக்கு எதிர் மின்மினி ஆடுவதோ-ஆயிரம் மா மறையின் ஒரு சொல் பொருமோ உலகின் கவியே ..அனைத்து ஆழ்வார் பாசுரங்களும் இவரே மதுர கவி ஆழ்வாருக்கும் நாத முனிக்கும் அருளினார் ..கலியுகம் பிறந்த 42 நாள் அவதாரம் –800வருஷம் உள்ளே அனைத்து ஆழ்வாரும் . நாத முனி -833 -ஆங்கில கணக்கில் —3000வருஷம் கரும் காலம் -மறைந்து இருக்க. திராவிட சுருதி தரிசகன் நாமாவளி தமிழ் வேதம் காட்டி கொடுத்தவனுக்கு பல்லாண்டு -ஆரா அமுத ஆழ்வானால்-பெற பெற்றோம்.. அர்த்த சயனம்-திரு மழிசை பிரான்..கிடக்கும் ஆதி நெடுமால்..எழுந்து இருந்து பேசு வாழி கேசனே..அத்தா ..அரியே என்று உன்னை அழைக்க –பித்தா ..உன்னை எங்கனம் நான் விடுவேனே –உத்தியோக உத்தான சயனம்..-பேசும் அளவு செல்கிறான்–உயரம் மாற்றி கொண்டு அறிவிலிகள் ரிஷிகள் -செல காண்கிப்ப்பார் காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய் …ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே-எத்தை எட்டினாலும் தொட முடியாத அளவு கிட்டே வர வைக்க தொடும் தூரம் இருப்பார்….பேச்சி முலை ஊடு அவளை உயிர் உண்டான்–ஆயிரத்தில் இப் பத்து-11 பாசுரம் உண்டு திரு வாய் மொழி தோறும்-11 இடை செருகல் என்று பொய் பிரசாரம்..அந்தாதி பாசுரம் ..
பராங்குச நம்பி -மதுர கவி ஆழ்வார் வம்சம்-ஆழ்வாரை பற்றிய ௧௧ பாசுரம் தெரியும் -உரு சொல்லி அனைத்தையும் பெற்றார் நாத முனி–அர்த்தங்களையும் பவிஷ்யகார ஸ்ரீ ராமானுஜரையும் பெற்றார்…பாட கேட்டு வளர்த்ததனால் பயன் பெற்றேன் மட கிளியை கை கூப்பி /கோல கிளியை வர கூவி /எல்லே இளம் கிளியே -.முன்னோர் மொழிந்த முறை தப்பாமல்-ஸ்ரீ ராமனை கேட்ட விச்வாமித்ரருக்கு வந்த நம்பியை தம்பி தன்னோடும்-நாதனுக்கு நாலாரிரம் கொடுத்த வள்ளல் ..திராவிட வேத சாகரம்-சகஸ்ர சாகை உபநிஷத்துக்கு சாந்தோக்யம் சமம் சத்ய உதித்த நாம பேர் ஆயிரம் உடைய பேறு உடையான் உது திரு நாமம் விளக்க உயர்வற தொடக்கி பிறந்தார் உயர்ந்தேசெர்த்து உது–ரிக் -மந்திர பிரதானம்யசூர் கர்ம சாம வேதம் சங்கீதம் கூட்டி ரிக் சாமமாய் பரவுதல் போல் திரு விருத்தம் ஒவ் ஒன்றுக்கும் விளக்கம் திருவாய் மொழி .முதல் .21 பாசுரங்களால் உபநிஷத் சாரம் தேசிகன்-  காஞ்சி ஸ்ரீ வரதனுக்குமுதல் பத்து..தொழுது எழு மனனே தொழா இட்டால் விழலாம் –பஞ்ச கால பாராயனர் நாம் தான் தொழுகை முதலில் ..காஞ்சி ஆழ்வார் -தனக்கு உபதேசம்..
அரு மறைகள் அந்தாதி செய்தான் ஈஸ்வர நம்பிகள் நாத முனி திரு குமரர் அருளியது
செம் தமிழ் வேதம் தரிக்கும்
பட்டர்-ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற முதல் தி –மொய்ம்ம்பால் வளர்த்த இத தாய் ராமானுசன்
யாழின் இசை வேதத்து இயல் எல்லா தனியன் களிலும் இது தான் திரு கணம்புருக்கு –முஸ்லிம் படை எடுப்பு பொழுது –இங்கு நம் ஆழ்வாரையும் எழுந்து அருள சோதி வாய் திறந்து மீண்டும்  நம் பெருமாள் அருளினார் அர்த்த பஞ்சகம் மிக்க இறை நிலையும் மெய்யாம் உயிர் நிலையும் தக்க நெறியும் தடையாகி தொக்கி இயலும் ஊழ்வினையும் ..வாழ்வினையும்-ஒதுவும் குருகூர் கோன் யாழ் இன் இசை வேதத்து இயல் .தொலைந்தால் தான் வாழ்வு-வீடுமுன் முற்றவும்..நாவினால்   நவிற்று-பாவின் இன் இசை பாடி திரிவனே .நாயமாத்மா .தானும் சுவாமபேசியோ பார்த்தோ உணர்ந்தோ தெரிந்து கொள்ள முடியாது–கடோ உபநிஷத்–த்ரைஷ்டவ்யா – மந்தவ்யா முதலில் பார்த்து –சப்த கிராமம் அர்த்த கிராமம் கேட்டு த்யானம் சிந்தனை பண்ணி பார்க்கலாம் ஆத்மாவால் -சந்நியாசி மனைவிக்கு உபதேசம்–ப்ருகதாரண்யம் உபநிஷத் மைத்ரேயி-சொத்தை வைத்து மோட்ஷம் போகலாமா அதற்க்கு வழி சொல்லும்-இடை விடாமல் சிந்திக்க பார்க்க தகுந்தவன் –உபநிஷத் இரண்டும் வெவ்  வேற கருத்து–தெளியாத மறை நிலைகள் தெளிய பெற்றோம்–நம்மால் முடியாது அவன் காட்டும் பொழுது காணலாம் –நினைதல் அறிதல் எண்ணல் ஆகா -ஆழ்வார் ..ஞானத்துடன் எண்ணுதல் நினைதல் –தனக்கும் தன் தன்மை அறிவு அரியான் ..தாரை-தும் அப்ரேமேயச்ய-புத்திக்கு அப்பால் பட்டவன் — அஷய கீர்த்தி யஸ்ய -உணர்ந்து உணர்ந்து உணரிலும் இறை நிலை உணர்வு அரிது உயிர் காள் ஆழ்வார்..யாரும் ஓர் நிலைமையன் என அறிவு அரிய எம்பெருமான் யாரும் ஓர் நிலைமையன் என அறிவு எளிய எம்பெருமான் –பேரும் ஓர் ஆயிரம் -இடைச்சி வேடன் வேடுவச்சி பட்ஷி கூட அறிந்தார்கள் –காட்ட காண வேண்டும் என்று பிரார்த்தித்து கண்டார்கள்..நாக பழம் விற்கிறவர்கள் அறிந்து கண்டாள்-சங்கு சக்கர ரேகை கண்டு புருஷோத்தமன் என்று அறிந்து கொண்டாள்–எனக்கே தன்னை தந்த கற்பகம்..பிரம்மா இந்தரன் போல்வார் அபசாரம்-கோவர்த்தன லீலை–புயல் ஒரு வர மழை -குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி..திரு கமல பாதம் வந்து என் கண்ணின் உள்ளே ஒக்கின்றதே -உறையூர் வரை வந்து கண்ணுக்குள் வந்தனவாம் ..விச்வச்ய ஆயத்தனம் மகத்து -பெரிய வாசச்தானம் அடியார் நெஞ்சகம்..நெஞ்சமே நீள் நகராக –அங்குஷ்டமாத்ரா புருஷக –மலம் மூத்திரம் இருந்தும் உகந்து வசிக்கிறான் ….ஸ்வாபம் தண்ணீர் ஜில் அக்நி சுடுவது போல் –தான் ஒட்டி வந்து என்  தனி நெஞ்சை வஞ்சித்து –இதில் இருக்க தபசு பண்ணி –திரு மால் இரும்  மலை என்றேன் என்ன -திரு மால் வந்து என் நெஞ்சம் நிறைய புகுந்தான் என் ஊரை சொன்னாய் பேரை சொன்னாய் மடி மாங்காய்இட்டு  ஓன்று பத்தாகி கொண்டு நடாத்தி போகும்..தனி கடலே …என்னை உனக்கு உரித்தாக்கினாயே..தாளும் தோளும் சமன் இலாத பல பரப்பி –குழம்பு ஓசை கேட்க்கும் நெஞ்சில்–கருட உத்சவம் –தென் திரு பேரை புள்ளை கடாவுகின்ற வாற்றை காணீர் ஏசல் ஒய்யாளி -மகர நெடும் குழை காதர் -கடல் ஓசை பெரியாழ்வார் நெஞ்சில்–அரவிந்த பாவையும் தானும் –அகம் படி நெஞ்சு புகுந்தான்
வகுள பூஷண பாஸ்கரன் -கிருஷ்ணா பக்தி பரப்பதற்க்கு என்றே அவதரித்தார் ..திரு குருகை பிரான் பிள்ளான் பாவியேன் பல்லிலே பட்டு தெறிப்பது போல் கண்ணன் காலத்துக்கு சற்றே பின்பு அவதரித்தாரே..-கலி ௪௨ நாள் அவதாரம் வாசுதேவன் சர்வம் மகாத்மா துர்லபம் என்றான் கண்ணன் –உண்ணும் சோறு –எல்லாம் எம்பெருமா கண்ணனே தாரகம் போஷகம் போக்கியம் – என்று என்று நீர் மல்கி –கண்ணன் பக்தி படம் எழுத ஆழ்வார்–கிருஷ்ணா துருஷ்ணா தத்வம் பூமிக்கு அஆனந்தம் கொடுப்பவர்-கருத்த நிறம் இரண்டு அர்த்தம் கிருஷ்ணன்–த்ருஷ்ணா பக்தி ,காதல் –கிருஷ்ணா துவ்பாயனர் வேத வியாசர் –சுருதி உத்தர பாகம்- உப நிஷத் அருகில் ஆச்சார்யர் இடம் அமர்ந்து இருந்து பிரமம் நோக்கி அழைத்து போகும்..ஆசார்யர் கிட்டே கூட்டு போவது உபநயனம்..பரமாத்மா ஸ்ரிய பதி-முக்ய அடையாளம் -அகந்தா -சொரூப நிரூபக தர்மம் -அடையாளம்  பரன் இடம் மட்டுமே என்றும் இருக்கும்– ஆயனை கண்டமை காட்டும் தமிழ் தலைவன் பேய் ஆழ்வார் -புலவர் நெருக்கு உகந்த பெருமாள்-திரு கண்டேன் -அவாப்த சமஸ்த காமன் -அவரை பற்றி பக்தி அவன் இடம் இல்லை இதை கொடுத்தாலே அவன் ஆனந்தம் -இல்லாதது பெற்ற ஆனந்தம்..-துவாரகை -யாம் பெரும் சம்மானம் -துண்டால் அடி பட்டது –ஹிரிக்க ச லஷ்மி ச பத்நியோ-இதையே திரு கண்டேன்-வட பத்ர சாயி -மார்கண்டேயருக்கும் தாமரை திருவடியை தாமரை கையால் தாமரை வாயில் போட்டு கொண்டு ஆல் இலை இல் கிடக்க -அடையாளம் கட்டினானே–அகந்தையாய் இருக்கிறாள் பிராட்டி–இன்றி யமையாத லஷணம்–அஹம் ஆகிய தன்மை தான் ஆகிய தன்மையே பிராட்டி-சுருதி வாக்கியம் பிரிந்தே பேசாது இதனால் தான்..மலர் மகள் விரும்பும் நம்  அரும் பெறல் அடிகள்–மையார் கரும் கண்ணி–திரு இல்லா தேவரை தேவே மின் தேவு..காரனந்து தேய காரண வஸ்துவை பக்தி பண்ணு-சத் வித்யா பிரகரணம்..எந்த ஒன்றை தெரிந்து கொண்டதால் அனைத்தையும் தெரிந்தது போல்-அதை தெரியுமா -பிள்ளை இடம் கேட்க –காரணம் -கார்யம்-பிரமம்-ச்வேதகேது சொல்லி கொடுக்க –மண் குயவன் சக்கரம் மூன்று போல்–தத் துவம் அஸி -பிரமமே மூன்றும் –ஏகமேவ அத்வதீயம்.–உபாதான-மண்  நிமித்-குயவன்  சக காரி-சக்கரம்  காரணம் வேர் முதலாய் வித்தாய் –மூன்றையும் சொல்ல அடிப்படை –தானே ஓர் உரு தனி வித்தாய் பீஜம் தன்னில் மூவர் முதலாய –முதல் தனி வித்தேயோ–முந்நீர் ஞாலம் படைத்த முகில் வண்ணனே –கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் அநுகாரம்-செய்து பிரிவு ஆற்றாமை தவிர்க்க –வேழா போதகமே தாலேலோ-காளிங்கன் போலேயும் கண்ணன்போலேயும் -கோபிகள் அனுகரித்தது போல் –பாகவத திருஅடி பட பாக்கியம் – செய்தேனும் யானே என்னும் –கடல் ஞாலம் ஆவேனும் யானே –கோலம் திகள் மோக்கமும் யானே என்னும் –மூ வகை காரணமும் -மோட்ஷ பிரதனும் அவன் –நின்றனர் இருந்தனர் -நின்றிலர் –அனைவரும் அவன் அதீனம் ..நவ வித சம்பந்தம் மாதா நாராயண னிவாசா -பிராதா கதி வலி அனைத்தும் -சேலே கண்ணியரும் மேலா தாய் தந்தையும் அவனே இனி யாவர் –குலம் தரும் -அருளோடு பெரு நிலம் அளிக்கும் ..பிர பன்ன பவித்ரானம்-அவன் ஒருவனே ரட்சகன்–கைகேயி-தாய் ரட்சிக்க வில்லை தாயின் உருவில் வந்த பேய்- ஹிரண்யன் பிரகலாதன்/ வாலி -சுக்ரீவன் ராவணன் -விபீஷணன் கை விட்டவரை  அவன் தான் ரட்ஷித்தான் -ஈஸ்வரனை ஒளிந்தவர் ரட்சகன் இல்லை என்பதை பிர பன்ன பவித்ராணத்தில் சொன்னோம் லஷ்மணன் -சுமந்த்ரன் -தகப்பனாராக மதிக்க வில்லை–எல்லாம் ராமனே..பிராதா பர்தா மம ராகவா சகல வித பந்து…அவன் கிட்டே போக போக பயம் ஏற்படாது ..அதசக -தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாள் இணை கீழ் வாழ்ச்சி-பள்ளி கட்டின் கீழே சங்கம் இருப்பார் போல் வந்து தலை பெய்தோம் -ஆண்டாள் –அபாய பிராப்தி மட்டுமே –உன் அடி கீழ் அமர்ந்து புகுந்தேனே –நெருக்கம் மனசில் வேண்டும்.

கொண்ட எண் திசையும் கீழ் மேல் முற்றவும் உண்ட பிரான் கடோ உபாநிஷ–ஓதனாக  மிருத்யு யஸ்ய உபசேசனம் -மிருத்யு ஊருகாய் போல் –அதை கொண்டு அனைத்தையும் முடித்து அவனையும் உண்ட =முற்றும் உண்ட கண்டம் கண்டீர்-
ரட்ஷிக்க-ஞான பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே -பிரள சமுத்ரத்தில் இடர்ந்து எடுத்து -திரு இட எந்தை/ வல எந்தை-திரு கடல் மலை–பாசி தூரத்து கிடந்த -..பேசி இருப்பனவும் பேர்க்க -கோட்டு இடை -கோமான் கண்டீர் ….ஏனமாய் நிலம் கீண்ட எண் அப்பனே கண்ணா -உயிர் பாசுரம் -சாஸ்திரமும் வராகன் கிருஷ்ணா -சரணா கதி இங்கு பன்ன சாஸ்திரம் சொல்ல ஆழ்வாரும் பண்ணினார்
யஸ்ய ஆத்மா சரீரம்-எல்லாம் அவன் சரீரம் உடல் மிசை உயிர் என கரந்து எங்கும் பரந்து உளன் -ஞாதிர்த்வம் சேஷத்வம் இரண்டும் ஆத்மா சொரூபம்–ஞானம் உடையவன் அடிமை தனம் -எது முதல்–அடியேன் உள்ளான் பாசுரம்..அடிமை முதல்-திரு கோஷ்டியூர் நம்பி இடம் கூரத் ஆழ்வான் -எதை பற்றின அறிவு இருந்தால் அறிவாளி- அடிமை என்று தெரிந்தால் தான் –அதை முதலில் ஆழ்வாரும் சொல்லி –அடியேன் உள்ளான் -விதுரர் ஞானி சஞ்சயன் ஞானி கிருஷ்ணா பக்தி இருந்ததால்..தெரிந்து கொள்ள முடிய வில்லையே என்று அழுது அலற்ற – தெரிந்து கொண்டவன் ஆகிறான்..–விலக்காமை வேண்டும்

விரோதி சொரூபம் கழிமின் தொண்டீர் -சரீரம் அஞ்ஞானம் கர்ம வாசனை –பாம்புடன் படுத்து கொண்டு இருக்கிறோம் என்ற நினைவு..அனந்தாழ்வான் ஐதீகம்-கடித்த கடி பட்ட பாம்பு..கோனேரி/விரஜை-கைங்கர்யம் இரண்டு இடங்களிலும் –பாம்போடு ஒரு கூரை யில் -ஆழ்வார் அகற்ற நீ வைத்த வால் வினை
அனுபவ ஜனித பரிதி கார்ய கைங்கர்யமே புருஷார்த்தம் -அடியார்கள் உடன் கூடி இருந்து –ஸ்வென ரூபன பரம சாம்யம் –சொச்னுதே சக பிராமன -கழிமின் தொண்டீர் கழித்து தொழுமின் -அழிவின்றி ஆக்கம் தருமே -தனக்கே ஆக எனை கொள்ளும் ஈதே –கைங்கர்யம் பண்ணினதால் வரும் ஆனந்தமும் அவனுக்கு –சொத்து ஸ்வாமி நினைவு வேண்டும்..–அடைய முயற்சி— பிராப்திக்கு உகப்பானும் அவனே –புஷ்பம் சந்தானம் போலே இருக்க வேண்டும் -எனக்கே கண்ணனை யாம் கொள் சிறப்பே -முகில் வண்ணன் அடி-அருள் சூழ்ந்து உய்ந்தவன் முமுஷு -புபுஷோ-சரணம் அஹம் பிரபத்யே -நான்கு சரண் ஆழ்வார் ஐந்தாம் பத்தில் ஆறாம் பத்தில் ஒன்றும்–நாகனை மிசை நம்பிரான் சரணே சரண் -உன்னால் அல்லால் யாவராலும்   ஒன்றும் குறை வேண்டேன் –புகழ் ஒன்றும் இல்ல அடியேன் உன் அடி கீழ் புகுந்தேனே ஆகிஞ்சன்யம் கையில் ஒன்றும் இல்லை -அநந்ய கதித்வம் போக்கிடம் இல்லை –காலை சேர்த்து கை கூப்பி –வந்து அருளி எண் நெஞ்சம் இடம் கொண்ட வானவர் கொழுந்தே –சரணா கதி நிஷ்ட்டை காட்டி கொடுத்தார் -அர்த்த பஞ்சகமும் காட்டி கொடுத்து அருளினார் -அவனாலே அவனை அடைய வழி காட்டிய ஆழ்வார்கள் திரு அடிகளே சரணம்

ஆழ்வார் எம்பெருமார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading