பிரமேயம் -பகவான் பிரமாதா -ஆழ்வார்கள் பிரமாணம்- வேதம் அருளி செயல்–மூவருக்கும் பல்லாண்டு நித்யம் சொல்லி .. பிரமா =புத்தி .. ஆழ்வார்கள் வாழி அருளி செயல் வாழி தாழ்வாதும் இல் குறவர் தம் வாழி-உரை ஆசரியர்கள் வியாக்யானம் -எழ பார் உய்ய அவர்கள் உரைத்தவள் தாம் வாழி ..செய்ய மறை தன உடன் சேர்ந்து ..வேதங்கள் உடன் சேர்ந்தே -இது தான் உபய வேதாந்தம் உபய வேதாந்தம் -இரண்டு கண் போல் ஒன்றையே நோக்குவது–ஒரே சம்ப்ரதாயம் …ஒரே அர்த்தம்..திருப்பாவை வேதம் அனைத்தைக்கும் வித்து ..நாளை பார்ப்போம் ..
முதல் ஆயிரம் இன்று பார்ப்போம்..வேதத்தை தமிழ் ஆக்கி கொடுக்க தான் ஆழ்வார்கள்..கம்பர் நித்யம் 700 பாசுரம் பாடி.எழுந்த ஞாயிறு விழுவதன் முன்னம் கவி பாடியது.. விழுந்த ஞாயிறு எழுவதன் முன் மறை வேதியர் உடன் ஆராய்ந்து –வேதம் -அர்த்தம் வெளிப் படுத்தும் ஸ்ரத்தை உள்ளோருக்கு ..தமிழ் மறை மறைத்து அர்த்தம் சொல்லும்.. வேதியர் உடனும் மறை உடன் ஆராய்ந்து என்கிறார் கம்பர்.இரண்டு பேர் உடனும் பேசி ஆராய்ந்து –.சக குடும்ப சமேதராய்– நடு மத்யம்-இரட்டிப்பு..-வேதாந்த தேசிகன் -கரை கண்டவர்-செய்ய இசை மாலைகள் ஓதி தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே….சமாக்ய பந்தத்தி -பாதுகா சகஸ்ரம்-ஆழ்வாரே வேதம் காட்டுகிறார் தேசிகன்-.சக்தி குறைய-ஆழ்வார்களை பிறப்பித்து –அமுதனாரும் -எய்தற்கு அறிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் செய்தற்கு உலகில் வரும் சடகோபன்.. ஆயிரம் தமிழ் இன் தமிழ் தமிழ் -மூன்று அர்த்தம் இனிமை ஆயிரம் .திரட்டு பால் போல் ..அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான் அவ் அரு மறையின் பொருள்..-மதுர கவி ஆழ்வார்..தமிழ் வேதாந்தமும் புரியாமல் சக்தி குறைய ..ஆழ்வாரே பாத்கையா ஆவேசித்து சம்பந்தம் கொடுத்தார் ..அதை தலயில் தெறித்து பயன் பெற -அதிகாரி வரம்பு உண்டு வேதம் -ஆண்கள்/த்ரி வர்ணிகர்/ஆனால் மோட்ஷம் அனைவருக்கும் அதிகாரம் உண்டு..சமோகம் சர்வ பூதோஷம்–ஞானத்தாலும் பக்தியாலும் தான் மோட்ஷம்–அனுஷ்டானம் விட்டால் வேதம் சொல்பவர் -கஷ்டம் -கரணம் தப்பினால் மரணம்..கிரகத்தில் அர்ச்சை கைங்கர்யம்-கை குழந்தை போல் பார்த்து கொள்ள வேண்டும்..-இதை செய்வதே மோட்ஷம் கொடுக்கும்
சுருதி ஸ்மிர்த்தி மம வாகயா– மீறி நடப்பவர் துரோகி –இரண்டும் நாள் ரிக் யசுர் சாம அதர்வணம்/ ரிக் மந்த்ரம் இசை கூடி சாம -திரு விருத்தம் இசை கூடி திரு வாய் மொழி/வேத வியாசர் -பைலர்- வைசம்பாயனர் -ஜைமினி –சுமந்து– கொண்டு பரப்பினார் பாலே தமிழர் இசை காரர் பத்தர் –தமிழர் மூவர் பெரும் தமிழன் அல்லன் ஞான தமிழ் புரிந்த /இசை காரர் திரு பாண் ஆழ்வார் –பத்தர்-பெரி ஆழ்வார் தொண்டர் அடி போடி ஆழ்வார் போல்வர்..சுரம் முக்கியம் வேதத்துக்கு –பண் கொள் தலையில் சொன்ன ஆயிரம்-சங்கீதம் இசை ..நைவளையும் நட்ட பாடை ராகம்–அபுருஷேயம் அநாதி -வேதத்துக்கு –வாக்கினால் வர வில்லை..ஓம் கார சொரூபம் அவன் அவனும்அநாதி ..முந்தை ஆயிரம் ஆழ்வார் பாசுரங்களும்..சகஸ்ர சாகாம் -ஆயிரம் பாசுரம்..பார்த்தாரோ- ஈஸ்வர உச்சாரணம் ஆழ்வார் அனு உச்சாரணம்..சுருதி -காதால் கேட்டுகேட்டு அறியணும்..-செம் சொல் கவிகாள் உயர் காத்து ஆள் செய்மின் மாய கவியாய் வந்து -யானாய் தன்னை தான் பாடி..பட்டரும் ஸ்ரீ குணா ரத்னம் தாயாரை பாட சொல்லி தன் பெயரை போட்டு கொண்டது போல்..ஆகஸ்துயமும் அநாதி தமிழை வளர்த்தார்..6அங்கங்களும்–8உப அங்கங்களும் உண்டு இரண்டுக்கும்..
மாறன் பணித்த தமிழ் மறைக்கு -வேதம் இவை-ஆரு அங்கம் கூற அவதரித்த மங்கையர் கோன்/-உப அங்கம் மற்ற ஆழ்வார்கள் அருளி செய்தவை..
பொய்யில் பாடல்கள் ஆழ்வார் பாசுரம்–தேடி தேடி கண்டு பிடிக்க வேண்டாம்..வேதம் போல்..வீடு மின் முற்றவும்/ கண்ணன் கழலினை/நாகணை மிசை நம்பிரானே சரண் ..நாள் தோறும் ஏக சிந்தையனாய் –போன்று எளிமையாக -பசு மாடுகள் தலை கீழ் நடக்கும்-உசத்தி தோன்ற வேதம்-சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன்–
திரு பல்லாண்டு-நம -ஜிதந்தே -பத்ரம்-போற்றி-வாழி -ஜிதந்தே புண்டரீகாஷா -ஜிதந்தா ஸ்தோத்ரம்-நமஸ்தே விஸ்வ பாவனா -உபசார -அபசாரம்-ஷமஸ்வ கேப்போம்-நித்ய திரு ஆராதனம் பொழுது..-1981 -பஞ்ச ரத்னம் செம் தமிழும் வட கலையும் வேளுக்குடி வரதாச்சர்யர் ஸ்வாமிகள் புஸ்தகம் போட்டு இருக்கிறார்- திரு மாலே -நானும் உனக்கு பழ அடியேன்..-உம்மை தொகை-நேற்று வரை கண்ட வழியில் போன -எயச்வர்யார்த்தி கைவல்யம் திரிந்து/பழ -சம்கிதா வாக்கியம் அஹம் அபி தே தாஸாக கமலா நாதா –பிரமம் ஸ்வாமி ஆத்மா தாசா பூதர் –எப் பொழுதும்….அடிமை -நாய் தொழிலா -சர்வம் பர வசம் துக்கம் ஆத்மா வசம் சுகம்-லோகத்தில்–காளிதாசா கும்ப தாசகஅநாமிகா -பேர் இல்லாத விரல் மோதிர விரல் காளி தாசர் காலத்தில் விரல் விட்டு எண்ண வேற கவி இல்லை..வேச்த்யா ச்த்ரிக்கு ஆசை பட்டு தாஸ்யம் பண்ணி இருந்தான்-ஆனந்தம் பட்டான்-நாமும் ஸ்வாமி தேர்ந்து எடுத்து ஆனந்தம்படலாம் –நித்ய அழகன் ..நானும் உனக்கு அடியேன் திரு மாலே கமலா நாதன்–ராம தூதன் ராம தாசன்-கடமை நெஞ்சு நிமிர்ந்து அகங்காரம் தோன்ற தாசோஹம் கொசலேந்த்ர்சய -தூதொஹம் முன்பு திருவடி சொல்ல — லஷ்மி சகாயா -கோல திரு மா மகள் உடன் உகந்து சால பழ உயர்கள் காப்பான் –அசுரர் தேய வளர்கின்றான் கண்கள் இருந்தவாறு காணீரே -பரித்ரானாயா சாதூனாம் —விண் கொள் அமரர் வேதனை தீர மண் கொள் வாசுதேவன் மகனாய் -பூமியை சொத்தாக கொண்டவன் -தர்மம் நிலை நிறுத்த -விநாசாய துஷ்க்ருதாம்-ஸ்மிர்த்தி நினைத்து நினைத்து சொல்ல பட்ட அர்த்தம்–கீதையும் மிர்த்தி உல் சேர்ப்பார் அது இதிகாசம் உள் இருந்தாலும்.. ஸ்மிர்த்தி பட நடப்பவர் ஸ்மார்த்தர்- நாமும் தான்–மாணிக்கம் கட்டி ஆணி பொன்னால் செய்த வண்ணசிறு தொட்டில் –பிரமன் விடு தந்தான் தாலேலோ–மானி குறளனே-காபாலி விடு தந்தான் இந்த்ரன் -இதே வரிசையில்-ஸ்ரீ ராமாயணம் பிரமம் சிவன் இந்த்ரன் வந்தாலும் எதிர்க்க முடியாது ராமனை ராமவத்யம்–திருவடி ராவணன் இடம் சொன்ன வார்த்தை–ச பிரம்மா ச சிவா ச இந்திர வேதாந்த வரத்தை–விக்ஜானம் யக்ஜம் -ஞானமே யக்ஜம் பண்ணுகிறதாம் –விஞ்ஞானம் உடைய ஞானியை குறிக்கும் லஷனை- கங்கையில் இடை சேரி கங்கை கரையில் மஞ்சா க்ரோசதி கட்டில் சப்தம் இருப்பவர்களை குறிக்கும்–தன் முகத்து சுட்டி -பின்னை தொடர்ந்ததோர் யானை பெயர்ந்துஅடி இடுவது போல்–என் மகன் கோவிந்தன் புளிதி அலைகின்றான்-சிறுவனின் மாபலி இடம் கேட்டு பாலகன் என்று பரிபவம் செய்யேல் மா மதி விரைந்து ஓடி வா -மதி ஞானம்- படைத்த சந்த்ரனை சொல்கிறார் ..
உன்னை தவிர என் சந்தேகம் தீர்ப்பார் யார் அர்ஜுனன் சொல்வதை—மன்னு குரும்குடியாய்வெள்ளறையாய் சோலை மலைக்கு அரசே கண்ண புரத்து அரசே –என் அவலம் கலையாய் ஆடுக செம்கீரை -போகத்தில் வழுவாத புதுவையர் கோன் -எல்லா பருவமும் அனுபவிகிறார்–அவன் தான் பாரத் பரன்ஸ்வாமி பெருமைக்கு அது எளிமைக்கு இது
ஆயர் குலத்தினில் தோன்றிய ஒண் சுடர் -பிறந்து ஒளி மிஞ்சி –பல பிறப்பாய் ஒளி பெரும் இயல்பினான்
ல பிறப்பே ஒளி வரும் இயல்வினன்-அஜக திரு நாமம் நரசிம்கன்-பிறக்காதவன்-ஸ்தம்பம் இருந்து -நம் போல் இல்லை–ஆவிர்பூதம்தோன்றினார் முன்னை அமரர்–பூர்வா சந்த்யா–
இதிகாசம் -ஸ்ரீ ராமாயணம்-பெருமாள் திரு மொழி –புராணம்-நடக்கும் காலத்தில் இல்லை முடிந்த பின்–அக்ரதோ பிரயோ ராம –மூலமாகிய மந்த்ரத்தை மூன்று மாத்திரை உள் அளவு வாங்கி–கீதை உபநிஷத் போல் ஓம்காரம் கால் கொண்டு நடந்தது போல் -ராமன்-சீதை-லஷ்மணன் நடந்தது -நேர் இலையும் இளம் கோவும் பின்னு போக எவ்வாறு நடந்தனை எம் ராவாவோ =பரதனும் தம்பி சத்ருக்னனும் -லஷ்மனனனோடு மைதிலியும்-கூட போகாதவர் கூட போனவர் பிரித்து -வேத நூல் பிராயம் நூறு -வேதம் வாக்கியம்–ஸ்தானம் கண்ணுக்கு அப்பால் பட்டது வேத வாக்கியம் -உம்பரால் அறியலாகா ஒளி உளார் யானைக்காகி -நானோ தேவரோ அறியாத பரம பதம்–பிரம்மா வாக்கியம்
திரு பள்ளி எழுச்சி-உத்திஷ்ட புருஷ ஹரி-சாஸ்திர வாக்கியம்-அரவணையாய் ஆயர் ஏறே அம்மம் உண்ண துயில் எழாய் விஸ்வாமித்ரர் கௌசல்யா சுப்ரபாதா
அயனை படைத்ததோ எழில் உந்தி -பூவில் நான் முகனை படைத்த தேவன்–நான்முகனை நாராயணன் படைத்தான் மாத்ரு தேவோ பவ ..ஆச்சர்ய தேவோ பவ தேவு மற்று அறியேன்–கரிய கோல திரு உரு காண்பான் –ஆழ்வாரை தேடி போனால் பின்னல் வருவான் -அருள் பெறுவார் அடியார் தன் அடியேனுக்கு அருள் தருவான் அமைகின்றான் -விளக்க முடியாது –ஆழ்வார் உகக்க மனம் கன்னி போகாமல் இருக்க சேவித்தேன் —
சாஷாத் ஷமாம் பொறுமையே வடிவு எடுத்த ஆண்டாள் -தேசிகன்–இன்றோ திரு ஆடி பூரம் எமக்காக அன்றோ ஆண்டாள் அவதரித்தாள் ..மா முனிகள்.. வான் போகம் தன்னை இகழ்ந்து..திரு தேர் முன்பு நிலைக்கு வர ஒரு மாசம் கூட ஆகும் தேரிலே வீதியில் ஆண்டாளும் ஸ்ரீ ரெங்க மன்னாரும் -அர்ச்சகர் மேல் ஏறி திரு ஆராதனம் பண்ண — நிலைக்க் வரும் அன்று தான் திரு ஆடி பூரம்–ஹேமந்த ருது-மார்கழி/தை -தனுர் மாசம் தனி சிறப்பு..
மலட்டு மாசங்கள் மற்றவை –இவை இரண்டும் -ஆடியும் மார்கழியும் தான் பகவத் விஷயத்துக்கு என்று –பிஞ்சாய் பழுத்தாளை ஆண்டாளை–வேதம் அனைத்துக்கும் வித்தாகும்..ஐஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய்–ஞானம் பக்தி வைராக்யமே சொத்து –வீடுமின் முற்றவும் வீடு செய்து –ஐஞ்சு குடி முதல் ஆழ்வார்கள் ஒன்றாக கொண்டு/அஞ்சும் குடிக்கு -பய சங்கை பண்ணி பல்லாண்டு பாடும் குடி..பொங்கும் பரிவு–
மாசானாம் மார்கழி கீதை-நோன்பு நோற்க வாய்த்ததே இடை பெண் பாவம்..காத்யாயினி நோன்பு-கோபிமார்கள்..தீர்தகராய் திரிந்த உபன்யாசர் சொல்ல கேட்டு அது போல் அனுகரித்து –அனுபவமே திருப் பாவை–பிரமம் குளம் போல் –நீராட்டம் பிரம அனுபவம் –கார் மேனி செம்கண் கதிர் மதியம் போல் முகத்தான் நாராயணனே நமக்கே பறை தருவான்-நீல தோயாத மத்யஸ்தா வித்யுத் லோகே =கார் மேனி செம் கண்-தஸ்ய புண்டரீகாஷா கப்யாசம்//பாலின் நீர்மை செம் பொன் நீர்மை -யுகம் தோறும் மாறும்–கலி யுகம் -கார் மேனி–சத்வ குணம் வெளுப்பு ரஜோ குணம் சிகப்பு அடுத்து ரஜோ தம கலந்து பச்சை வர்ணம்/ கலி யுகம்-பிரார்த்தித்து சேவைசாதிக்க கேட்க்க வில்லை -இயற்க்கை கருப்பு வண்ணம்-பிராமனோஷ்ய முகம்-சந்த்ரமா மனசோ சஷோ சூர்யா -நாராயணன் பர ஜோதி பரம் பிரமம் தத்வம் நாராயண பர -பரோ ஜோதி நாராயண -உபநிஷத் வாக்கியம்-நாராயணனே நமக்கே பறை கண்ணன் தோல் கருவி என்று நினைத்து பேரி வாத்தியம் கொண்டு கொடுக்க தாத்பர்ய ஞானம் இல்லாதவன் என்றால் ஆண்டாள்
தாத்பர்யம் –உள் அர்த்தம்..-பறை எனபது கைங்கர்யம்–நாராயணனே-ஒருமை நமக்கே பன்மை நித்யோ நித்யா-சேதன அசேதனாம்-ஏகோ பகுனாம் -யோ விததாதி காமான் -ஆசை பட்டதை கொடுக்கிறான்-பறை தருவான் ..மை சர்வம் இதம் ப்ரோதம் கோர்க்க பட்டு இருகின்றன -மணி காணாம் இவ நூலில் மணிகள் கோர்த்து இருப்பது போல் கீதை–நூல் தெரியாது -அது போல் நாம் தெரியும் பிரமம் கண்ணில் படாது -நூல் மணியை தாங்கும்..ஒரு நூல் பல மணிகள்–ஏவ காரம் -மோட்ஷ பிரதன் மோட்ஷம் இச்சேது ஜனார்த்தனன்–ஆரோக்கியம் பாஸ்கரன் -வாக்கியம்..ஸ்தோத்ரம் -இருப்பத்தை இருப்பதாக இல்லாததை இருப்பதாக -அவனை இரண்டாலும் முடியாது -ருப்பதை சொல்ல முடியாது இல்லை என்பதே இல்லை மொட்டை தலையன் கதை…இல்லாது சொன்னேற்க்கு இல்லை என்றான் கவி–நமக்கே -முமுஷுக்கள் -ஏவ காரம் அவனே தருவான் அவனை ஆசை பட்டவருக்கு தருவான்..நந்த கோபாலா எழுந்திராய் யசோதா அறிவுறாய்-பெண் அறிவு கொண்டாலே போதும் கண் விழித்தாலே கார்யம் கிட்டும் -ஆழமான கருத்து
பாற் கடலுளுள் பைய துயின்ற பரமன் -தெளி விசும்பு திருநாடு ஸ்ரீ வைகுண்டம் – நாராயணன் முதலில் அருளி கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் -திரு பாற் கடல்-கோழியும் கூடலும் -சொல் மட்டும் திவ்ய தேசம் ஆக்கும்..-ஓங்கி -திரு விக்ரமன் சார்ங்கம் ராமன் மாயனை-கண்ணன் விபவ அனுபவம் -வேட்டை ஆடி ஆராமங்களில் விளையாடும்-அர்ச்சை–ஏஷ நாராயண ஸ்ரீமான் ஸ்ரீபதி நிகதேன் -நாராயணனே பாற் கடலில் பைய துயின்ற பரமன்-கொண்டு கூட்டு பொருள் கொள்ளும் அணி–அவனே ஓங்கி உலகு அளந்த உத்தமன் –அவனே சார்ங்கம் உதைத்தஸ்ரீ ராமன் –அவனே -மாயன் மன்னு வட மதுரை மைந்தன்..துயின்ற பரமன்-நின்ற்றவாரும் கிடந்தவாரும்–உன் செய்கை நைவிகும் .நின்றது எந்தை வுஒரகத்து -என் நெஞ்சுளே திரு புளின்குடி கிடந்தது ..தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே -ஆழ்வார் துயிலும் பொழுதே பரமன்..உறங்குவான் போல் யோகு செய்த பெருமான்..சீதை-வாக்கியம்-அடையாளம் திருவடி இடம் அருளியது சுக சுப்தக பரந்தப ஸ்ரீமான் –உத்தமன்-சகஸ்ர ஷீர்ஷா புருஷ ..ஆயிரம் பல பல ஆயிரங்கள் ஆன-ச பூமிம் அத்யதிஷ்டது -புருஷ =உத்தமன் புருஷோத்தமன் -அதமன்-மத்யமன்-உத்தமன்-தா வாழ்ந்து பிறர் கெட /நானும் பிறரும் வாழ மத்யமன் -நாம் கேட்டாலும் பிறர் வாழ சந்தன மரம் தன்னை வெட்டும் கோடாலி நுனியில் வாசனை கொடுக்கும்-நித்ய கிரகஸ்தன் இரங்கி குறைத்து போனான் ஊரார்க்கு -புருஷோத்தமன் ஆசாச்தே ஆயுர் ஆசாச்தே ..பிரார்த்திக்கிறான்–கிடைத்ததா சொல்ல வில்லை பேர் பாடி -நீங்காத செல்வம் நிறைந்து யக்ஜம்–நிகாமே நிகாமே பிரார்த்திக்க வருணன் மழை தருவான் -திங்கள் மும்மாரி பெய்து ..விராட பார்வை பாராயணம் ஆழி மழை —சாரா வர்ஷம் வால்மீகி-சார்ங்கம் உதைத்த சர மழை போல் ..மாயனை மட மதுரை-குளிக்கிற ஆசாரம் கூட இல்லாதவர் நாம் நினைத்தது நடக்குமா வசிஷ்டர் குறித்த பட்டாபிஷேகம்-பூ புடை கன்னி புனிதன்-குளித்த் வந்த புனிதன் –அங்கு தனக்கு தெரியும் நாள் குறித்தார் இங்கு கண்ணனை நம்பி போகிறோம்..தாமோதரன் இடம் செப்பு–போய பிழையும் புகுதருவான் நின்றனவும் -தீயினில் தூசாகும்–சரண் அடைவது மோட்ஷம்- அடைய சிலரும் அடுத்த ஜன்மம் இதை விட கொடூரம் என்பதால் நிறைய பேர் பண்ணுகிறார்கள்…முன் பாவம் உரு மாய்ந்து -தீயினில் பஞ்சு-தாமரை இல்லை தண்ணீர் போல் சுவடு தெரியாமல் காணாமல் போக்குவான் பின் செய்யும் பாபங்களை..மாரீசன் ஒட்டி விட்டு சுபாகு-கொன்றான் இதை காட்ட -உத்தர பூர்வ அகம் அச்லேஷ விநாசம் விலக்கி அழித்து– வேத வியாசர்–அர்த்தம் சுலபமாக காட்டி அருளுகிறாள் –பக்தர் பின் வேத வாக்கியம் கன்று குட்டி போல் போகும்-கம்பீரம் நடை-ரச வாதி தொட்டவை தங்கம் பித்தலாட்டம்-ஹாடகம் =தங்கம் -ரச குளிகைக்கு மகாத்மயம் கண்ணன் இடை பெண்கள் கையில்-பத்துமஞ்சல் பூசி பதிகம் ராமன் ரிஷிகள் காலில் தலை வைத்து கண்ணன் கோபிமார் கொய்சகத்தில் தேடலாம் -பற்று மஞ்சல இவன் முதிகில் தேய்த்து பார்ப்பார்கள் –தூ மணி மாடம் நோற்று ஸ்வர்கம்-தூக்க பாட்டு இரண்டும்..கண்ணன் இடம் ஆசை இல்லை எனபது இல்லை- பிரபண்ணை சரனாகதர் வாழும் சோம்பரை உகத்தி போலும்..ரட்ஷா பரம் அவன் திரு அடிகளில் சமர்பித்து -அவன் அனுக்ரகத்தால் தான் மோட்ஷம்–சோம்பல் தன்னை தானே ரட்ஷிப்பதுநிர் பயம்நிர்பாரம் மார்பிலே கை வைத்து தூங்கலாம் துரும்பு நறுக்க பிராப்தி இல்லை..ஆனந்தம் பிரமநோவித்வான்–அறிந்தவன் பேர் இன்ப வாழ்வு பெற்றவன் பிரமனின் ஆனந்தம் அறிந்தவன்..சவகத ச்வீகாரம்-நான் சரணம் அடைந்தேன் என்கிற எண்ணம் –அது கோடா இல்லாமல் -அந்த பர பிரமம் இவனை மகிழ்விக்கிறான்–அந்த துளியும் இல்லை-காம்பு அற தலை சிரைத்து –அத்தையும் அவனே செய்வித்தான் -பரக்கத ச்வீகார நிஷ்ட்டை நோற்று ச்வர்ஜ்கம் பாசுரம்-பூனை குட்டி பூனை போல்/முன் குரங்கு குரங்கு குட்டி போல்–கழுத்தில் கவ்வி கொண்டு போவது போல்–பிடி நழுவாது ..நோற்க்காமலே பெற்றவள் மேல் விழுந்து கொடுத்தான் -உந்து மத களிற்றின் -முன் அம்பரமே -நந்தன் யசோதை கண்ணன் நம்பி மொத்த பிரான்- கட்டிலையும் தொட்டிலையும் பிடித்து -அசய ஈஸ்வரி விஷ்ணு பத்னி–இரண்டையும் பிடித்து கொண்டு–பந்தார் விரலி உன் மைத்துனன் பேர் பாட -போட்டி -தோத்தவன் சொத்தை லீலா விபூதியை கொடுத்து விடணும்–பாலம் போல் அவனுக்கும் லீலா விபூதிக்கும் அவள்..இதை காட்ட இந்த பாசுரம் நீளா ஸுக்தம்—
ஊற்றம் உடையாய் வேதத்தால் சொல்ல படுபவன் பெரியாய் சொல்லி முடிக்க முடியாது– ஏதோ வாசன் நிவர்த்தந்தே திரும்பின — -தத்ரிய உபநிஷத்-மனுஷ்ய ஆனந்தம் ஆரம்பித்து அளக்க பார்த்து மீண்டது–
அம்கண் -கற்ப ஸ்ரீமான் மது சூதனன் கடாஷம் ஜாயமானம் புருஷம் –செம்கண் சிறி சிறிதே எம்மேல் விழியாவோ–
26 சாம்யா பத்தி மோட்ஷம் சொல்லி அடுத்து சாயுஜ்ய மோட்ஷம்..பரமம் சமயம் முண்டக உபநிஷத்..-அவனுக்கு இருப்பது நமக்கு வரும்–சாம்யா பத்தி –வேண்டுவன கேட்டியேல்–யாம் வந்த கார்யம் ஆராய்ந்து அருள் என்றாள் முன்பு 23 பாசுரத்தில் நடுவில் கொஞ்சம் சொல்லுவாள் -கேட்க்கும் சமயத்தில் கேட்ப்பேன் -சிற்றம் சிறு காலையில் வந்த கார்யம் வைத்தாள் உன் தன்னோடு உற்றோமே ஆவோம்-உனக்கே நாம் ஆள் செய்வோம் –பால் அன்ன வண்ணமே உன் பஞ்ச சன்யம் போல் சங்கங்கள்..கொடி விதானம் -உன் இடம் உள்ளவை வேண்டும் -.அபக்த பாபமா -பாபம்விஜராஇல்லை– விமிறித்து வி சோக தாகம் பசி இல்லை..சத்ய காம சத்ய சங்கல்பம் எட்டுகல்யாண குணங்களில் சாம்யம்வெறும் சங்கம் -இல்லை உன் பாஞ்ச சன்யம் போல்வன சங்கங்கள்- இதை தான் -சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே –அடுத்து சாயுஜ்ய மோட்ஷம்-பரிசு–கோட்டுக்க கால் கட்டில் மேல்-ஆபரணம் இதில் கேட்கிறாள்- அர்ச்சிராதி மார்க்கம் போய் -காலை வைத்து தர்மாதி பீடம் மிதித்து உட்கார்வான் கோசி நீ யார் நான்தான் பிரமம் -உன் பிரகாரம்-அஹம் அன்னம் அஹம் அன்னம் -எதற்கு வந்தாய் பதில்- உன் உடன் சேர்ந்து அனுபவிக்க வந்தேன் –அன் நாள் நீதந்த ஆக்கையின் வலி உழல்வன்..அர்ச்சிஸ் /தாண்டி பகல் .வாயு லோகம் –வித்யுர்ஹ லோகம் சத்ய லோகம் 12 தாண்டி விரஜை தீர்த்தம் ஆடி.-வஸ்த்ர அலங்காரம் பண்ண 100பேர் மாலை சூட ஆபரணம் சூட 100 பேர்..பிரம அலங்காரம்–குத்து விளக்கு ஏறிய கோட்டு கால் கட்டில் மேல் ஆரம்பித்து இதில் முடிகிறாள் யாம் பெரும் சம்மானம்-சாயுஜ்ய மோட்ஷம் .-திரு பாவை சொல்லி நம்மை அறியாமல் அனைதையும்பெருகிறோம்..
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply