கிருஷ்ணன் கதை அமுதம் – 4th April to 8th April -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

366-மாணிக்கம் கட்டி வைரம் இடை கட்டி –தாலேலோ யசோதை பாவனை பெரி ஆழ்வார் –பிரம்மா
செய்த தொட்டில் –மாணி குறளனே வையம் அளந்தானே –ஆல நீர் கடல் அன்னவன் தாலோ -தேவகி
புலம்பல் தாலாட்டு குலசேகர ஆழ்வார் –விரஜவாசிகள்–கோகுலம்–நந்த பவன்-விக்ரகம்
உண்டு கண்ணன் தொட்டில் உண்டு முட்டி கால் போட்டு தவழ்ந்து நூறு அடி போகணும்
–சிரித்து ஆடி கொண்டு போகணும்..ஆனந்தம் –சூளா தொட்டில் -ஸ்ரீ பாகவத ஸ்ரீ பாத
தூளி பட -பலர் சலவை கல் போட்டு தங்கள் பெயர் -படியாய் கிடந்தது பவள வாய் காண்பேனே
–சித்ரா பௌர்ணமி அன்றி வண்ண போடி பீச்சாம் குழல் உத்சவம் ஹோலி போல..-அழகரும் ஏற்று
கொள்வார் –எண்ணம் சுண்ணம் எதிர் எதிர் தூவிட -முற்றம் சேறு ஆனதாம் –ஓடுவார்
விழுவார் உகந்து ஆலிப்பார் –நாடுவார் நம்பிரான் எங்குற்றான்
என்பார்-செவிக்காதவர்களை தான் இருக்க விடுவார் என்பதால் — –பாடுவார்களும்
ஆடுவார்களும் –தாமரை சூர்யன் கண்டு மலர்வது போல ஆள் கண்ட சமுத்ரம் பக்தர் கண்டு
மகிழ்வான் ..நந்தகோபாலன் வரி கட்ட கம்சன் இடம் போக -வசு தேவர் கெட்ட  சகுனம்
குழந்தை விட்டு வராதீர் சொல்ல –எந்தையே என் தன் குல பெரும் சுடரே ..உந்தை யாவன்
–நந்தன் பெற்றனன் வசு தேவன் இழந்தானே -செம்கேள் விரலிலும் கடை கண்ணிலும் காட்ட
–தெய்வதேவகி புலம்பல்..

367-

குடிலாலக சம்யுக்தம் பூர்ண சந்திர முகம்–குண்டல அணி கலன் கொண்டு
-விளங்குகிறான் .. கெட்ட சகுனம் சொல்லி மீண்டு வருவதற்குள் முதலில் -பூதனை கடைசி
கேசி- பூதனா சம்காரம்-ஒரு வழி பாதை -பக்தர்கள் கண்ணனை கண்டு மீள மாட்டார்கள்
அசுரர்கள் மாண்டு மீள மாட்டார்கள் ..அழகிய பெண் வடிவு கொண்டு–கண்ணனுக்கு என்றே
விஷம்–அடிப்படை ஆன்மீக கருத்தும் பார்ப்போம்..-அவனுக்கே என்று எதை கொடுத்தாலும்
ஏற்று கொள்கிறான் ..இரண்டு மார்பகம்-அவித்யை அறிவு இன்மை-பூதனை -அகம்கார மமகாரம்
-தூய நடத்தையே விஷ பால்–ஆனந்தமாக ஏற்று கொள்கிறான்  எதை கொடுத்தாலும் –பத்ரம்
புஷ்பம் பலம் தேயம் ..

யசோதை பசு மாடு பார்க்க போக -பூதனை நுழைந்து -பேய்ச்சி  விட நஞ்ச முலை சுவைத்த
-பிராணனை விட நஞ்சை சுவைத்தான் மிக கஜான சுடர் குழவி பேய் முலை நஞ்சு
உண்டு..-வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்து -விஷத்துக்கு முறிய விஷம் வேண்டும்
என்று சயனித்தான்..வேகமாக உறிஞ்ச பால் உடன் பிராணனும் வந்ததாம் ..முலை தடத்தை
–தாடகை முதலில் வந்தது போல இங்கும் பெண் வந்தாள்–12
மைல் பெரியவளாக விழுந்தாள்–பெரு மா வஞ்ச –பேய் முலை வாய் வைத்து பித்தர் என்று
பிறர் எச நின்றாய்–கொழு மோர் காய்ச்சி கொடுத்தாள் பசு மாட்டு வாலை–.பெருமாளுக்கு
ரட்ஷம் இட்டாள்–சரித்ரம் கேட்டவர்கள் கஷ்டம் நீங்கும் –பக்தி ஏற்படும்–அடுத்த
கள்ள சகடம் ..

368-

சகடாசுரனை  உதைத்து அர்ஜுன மரம் முறித்தான்–பால்ய  கண்ணனின்
செஷ்டிதம்–விளக்கில் விட்டில் பூச்சிகள் விழுவது போல-ஆயர் குலத்தில் தோன்றிய அணி
விளக்கு தானே இவன்..அச்சு தாலி ஆமை தாலி திருஷ்டி வராமல் ரட்ஷை–பட்டர் -கௌஸ்துபம்
வன மாலை துளசி தாயார் –பரத்வம்  காட்ட–எளியவன் என்று காட்ட ஆமை தாலி –அச்சு தாலி
கூர்ம  நகம் ஆனை முடி புலி நகம் -10-7 சகடாசுரன்-சுழல் கற்று வடிவத்தில்  அசுரர் வாயில் ஏழு  லோகம்
காட்டியது..–செஷ்டிதம் கேட்க்க மனசு அழுக்கு நீங்குகிறது –ரட்ஷைக்கு வண்டி
சக்கரம் வைத்து இருந்தால் அதில் அசுரன் ஆவேசித்தான்–காலை உதைத்து– காலை
நிமிர்த்து நாள்கலோர் நாலு ஐந்து திங்கள்/–பொங்கும் பரிவு–மற்றைய ஆழ்வார்  ஏழு
திங்களில் /செய்ய பாதம் ஒன்றால் செய்த சிறு சேவகமும்–கள்ள சகடம் கலக்கழிய -திரு
கால் ஆண்ட உஊர்ந்த சகடம் உதைத்தான் பொன் நல்  சகடம் உதைத்த கழல் போற்றி உன்
ஆபத்தும் திருவடியால் ரட்ஷிக்க பட்டதே –கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
369–

பிறந்தவாறும் வளர்ந்தவாரும்–உன்னை என்று கொல் சேர்வதுவே ..10-7 அத்யாயம்–பொங்கும் பரிவு
கூடல் அழகர் கள் அழகர் யானை மேல் கட்டிய மணி கொண்டு பல்லாண்டு பொங்கும் பரிவால்
பாடினார் தன்னை பார்க்காமல்–அவனை பார்க்கும் தன்மை விஷ்ணு சித்தர் -அத்தத்தின்
பத்தா நாள் /நாள்கலோர் நாள் ஐந்து திங்கள் அளவிலே -தினப்படி இன்றும் பெரி ஆழ்வார்
திரு கை தளத்துடன் திரு பல்லாண்டு பாடுகிறார்..ராட்ஷ ரட்ஷக பாவம்
மாறாடுகிறது–பெருமை பார்க்காமல் அழகு சொவ்குமார்யம் பார்த்து ..அன்பு மிகுந்து
பிரேமம்/விஞ்சி நிற்கும் தன்மையால் ஆண்டாள் அடி திறல் புகழ் கழல் குணம் வேல் போற்றி
என்று உன் சேவகமே வேண்டி –அன்று அளந்தாய் இன்று யாம் வந்தோம் இரங்குஇப் படி ஒவ்
ஒன்றுக்கும் சேர்த்து அர்த்தம் கொள்ள வேண்டும்–

அன்று இல்லை இன்று இருக்கிறோம் வயிறு பிடித்து பல்லாண்டு பாடுகிறாள்/ஆனந்த மயனை
நினைக்க ஆனந்தம் கிட்டும்..-பேணி உனக்கு பிரமன் தந்தான் தொட்டில்-கிழிய
உதைத்திடும்..மருங்கில் இருத்திடும் ..ஒடுக்கி புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
-மிடுக்கு இல்லாமையால்–தன் உடலில் சக்தி இல்லை என்று சொல்ல வில்லை அவனுக்கு என்ன
ஆகும் என்று பஞ்சு திருவடி என்பதால்..நான் மெலிந்தேன் நங்காய்–திருநாவசுரன் -சுழல்
காற்று-வடிவம்–கழுத்து நெருக்கி முடித்தான் அவனையும்–

370-

அழகன் அலங்காரன்–தாலேலோ–அசைந்து பாடுவது–கண்ணன் என்னும் கரும் தெய்வம் நம்
கண்ணன் –கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை நாம காரண -எட்டாவது
அத்யாயம்..கர்காச்சர்யர்..ஆயிர திரு நாமங்கள் அவனுக்கு ..பேர் ஆயிரம் கொண்டதோர்
பீடு உடையவன்–தேவகி குழந்தை என்று யோக மகிமையால் கண்டார் கர்க்கர் ..கிருஷ்ணன்
என்று பேர் வையும் பூமிக்கு மகிழ்ச்சி கொடுப்பவன்–குழந்தையே காட்டி கொடுத்ததாம்
அப் பொளுதைக்கு அப் பொழுது ஆரா அமுதம் எல்லா வற்றாலும் இன்பம் பலம் பொருந்தியவன்
சங்கர்ஷணன் பல ராமன்..ரோகிணி பிள்ளை -கருப்பு-நாலாவது யுக-நிறம் வெளிது சிகப்பு
மான் தளிர் பச்சை கருப்பு .பாலின் நீர்மை கரு நீளம் கருப்பு சத்வ குணம்-வெளுப்பு
ரோஜா சிகப்பு தமோ குணம் கலர்ந்த மாம் தளிர் நிறை கலைவை நாலாவது யுகம்-கருப்பு
எதுவும் கேட்க்காமல் இருப்பதால் —

கருப்பன்-இருள் அன்ன மா மேனி–கண்ணுக்கு தீட்டி கொள்ள மை தரும் திருமேனி–கரு
நீல மேகம் -தண்ணீர் நிரம்பி கருணை மிகுந்தவன் ..நீல மேக சியாமளன்..கொண்டால் மீது
அணவும் சோலை முகில் வண்ணன் அடி மேல்/பிள்ளை உறங்கா வல்லி தாசர் இருட்டை வணங்குவார்
..தவழ்கிற பருவம் அடுத்து–பெண் வெண்ணெய் பசு மாடு களவாட -ஆனந்தமாக
பார்ப்போம்..

10-5-13-

avadyanta vicitrani
vaditrani mahotsave
krsne visvesvare ‘nante
nandasya vrajam agate

Now that the all-pervading, unlimited Lord Krsna, the master of the cosmic
manifestation, had arrived within the estate of Maharaja Nanda, various types of
musical instruments resounded to celebrate the great festival.

10-5-31-

ri-vasudeva uvaca
karo vai varsiko datto
rajne drsta vayam ca vah
neha stheyam bahu-titham
santy utpatas ca gokule

Vasudeva said to Nanda Maharaja: Now, my dear brother, since you have paid
the annual taxes to Kamsa and have also seen me, do not stay in this place for
many days. It is better to return to Gokula, since I know that there may be some
disturbances there.

10-6-5/6-

tam kesa-bandha-vyatisakta-mallikam
brhan-nitamba-stana-krcchra-madhyamam
suvasasam kalpita-karna-bhusanatvisollasat-
kuntala-manditananam
valgu-smitapanga-visarga-viksitair
mano harantim vanitam vrajaukasam
amamsatambhoja-karena rupinim
gopyah sriyam drastum ivagatam patim

Her hips were full, her breasts were large and firm, seeming to overburden
her slim waist, and she was dressed very nicely. Her hair, adorned with a
garland of mallika flowers, was scattered about her beautiful face. Her earrings
were brilliant, and as she smiled very attractively, glancing upon everyone, her
beauty drew the attention of all the inhabitants of Vraja, especially the men.
When the gopis saw her, they thought that the beautiful goddess of fortune,
holding a lotus flower in her hand, had come to see her husband, Krsna.

10-6-8-

vibudhya tam balaka-marika-graham
caracaratma sa nimiliteksanah
anantam aropayad ankam antakam
yathoragam suptam abuddhi-rajju-dhih

Lord Sri Krsna, the all-pervading Supersoul, lying on the bed, understood
that Putana, a witch who was expert in killing small children, had come to kill
Him. Therefore, as if afraid of her, Krsna closed His eyes. Thus Putana took
upon her lap Him who was to be her own annihilation, just as an unintelligent
person places a sleeping snake on his lap, thinking the snake to be a rope.

10-6-10-

tasmin stanam durjara-viryam ulbanam
ghorankam adaya sisor dadav atha
gadham karabhyam bhagavan prapidya tatpranaih
samam rosa-samanvito ‘pibat

On that very spot, the fiercely dangerous Raksasi took Krsna on her lap and
pushed her breast into His mouth. The nipple of her breast was smeared with a
dangerous, immediately effective poison, but the Supreme Personality of Godhead,
Krsna, becoming very angry at her, took hold of her breast, squeezed it very
hard with both hands, and sucked out both the poison and her life.

10-6-20-

go-mutrena snapayitva
punar go-rajasarbhakam
raksam cakrus ca sakrta
dvadasangesu namabhih

The child was thoroughly washed with cow urine and then smeared with the dust
raised by the movements of the cows. Then different names of the Lord were
applied with cow dung on twelve different parts of His body, beginning with the
forehead, as done in applying tilaka. In this way, the child was given
protection.

10-6-23-

avyad ajo ‘nghri manimams tava janv athoru
yajno ‘cyutah kati-tatam jatharam hayasyah
hrt kesavas tvad-ura isa inas tu kantham
visnur bhujam mukham urukrama isvarah kam
cakry agratah saha-gado harir astu pascat
tvat-parsvayor dhanur-asi madhu-hajanas ca
konesu sankha urugaya upary upendras
tarksyah ksitau haladharah purusah samantat

[Sukadeva Gosvami informed Maharaja Pariksit that the gopis, following the
proper system, protected Krsna, their child, with this mantra.] May Aja protect
Your legs, may Maniman protect Your knees, Yajna Your thighs, Acyuta the upper
part of Your waist, and Hayagriva Your abdomen. May Kesava protect Your heart,
Isa Your chest, the sun-god Your neck, Visnu Your arms, Urukrama Your face, and
Isvara Your head. May Cakri protect You from the front; may Sri Hari, Gadadhari,
the carrier of the club, protect You from the back; and may the carrier of the
bow, who is known as the enemy of Madhu, and Lord Ajana, the carrier of the
sword, protect Your two sides. May Lord Urugaya, the carrier of the conchshell,
protect You from all corners; may Upendra protect You from above; may Garuda
protect You on the ground; and may Lord Haladhara, the Supreme Person, protect
You on all sides.

10-6-30-

ri-suka uvaca
iti pranaya-baddhabhir
gopibhih krta-raksanam
payayitva stanam mata
sannyavesayad atmajam

Srila Sukadeva Gosvami continued: All the gopis, headed by mother Yasoda,
were bound by maternal affection. After they thus chanted mantras to protect the
child, mother Yasoda gave the child the nipple of her breast to suck and then
got Him to lie down on His bed.

10-6-34-

dahyamanasya dehasya
dhumas caguru-saurabhah
utthitah krsna-nirbhuktasapady
ahata-papmanah

Because of Krsna’s having sucked the breast of the Raksasi Putana, when Krsna
killed her she was immediately freed of all material contamination. Her sinful
reactions automatically vanished, and therefore when her gigantic body was being
burnt, the smoke emanating from her body was fragrant like aguru incense

10-6-37/38-

padbhyam bhakta-hrdi-sthabhyam
vandyabhyam loka-vanditaih
angam yasyah samakramya
bhagavan api tat-stanam
yatudhany api sa svargam
avapa janani-gatim
krsna-bhukta-stana-ksirah
kim u gavo ‘numatarah

The Supreme Personality of Godhead, Krsna, is always situated within the core
of the heart of the pure devotee, and He is always offered prayers by such
worshipable personalities as Lord Brahma and Lord Siva. Because Krsna embraced
Putana’s body with great pleasure and sucked her breast, although she was a
great witch, she attained the position of a mother in the transcendental world
and thus achieved the highest perfection. What then is to be said of the cows
whose nipples Krsna sucked with great pleasure and who offered their milk very
jubilantly with affection exactly like that of a mother?

10-6-44-

ya etat putana-moksam
krsnasyarbhakam adbhutam
srnuyac chraddhaya martyo
govinde labhate ratim

Any person who hears with faith and devotion about how Krsna, the Supreme
Personality of Godhead, killed Putana, and who thus invests his hearing in such
childhood pastimes of Krsna, certainly attains attachment for Govinda, the
supreme, original person.

10-7-20-

daityo namna trnavartah
kamsa-bhrtyah pranoditah
cakravata-svarupena
jaharasinam arbhakam

While the child was sitting on the ground, a demon named Trnavarta, who was a
servant of Kamsa’s, came there as a whirlwind, at Kamsa’s instigation, and very
easily carried the child away into the air.

10-7-27-

tam asmanam manyamana
atmano guru-mattaya
gale grhita utsrastum
nasaknod adbhutarbhakam

Because of Krsna’s weight, Trnavarta considered Him to be like a great
mountain or a hunk of iron. But because Krsna had caught the demon’s neck, the
demon was unable to throw Him off. He therefore thought of the child as
wonderful, since he could neither bear the child nor cast aside the burden.

10-7-29-

tam antariksat patitam silayam
visirna-sarvavayavam karalam
puram yatha rudra-sarena viddham
striyo rudatyo dadrsuh sametah

While the gopis who had gathered were crying for Krsna, the demon fell from
the sky onto a big slab of stone, his limbs dislocated, as if he had been
pierced by the arrow of Lord Siva like Tripurasura.

10-7-35/36-

pita-prayasya janani
sutasya rucira-smitam
mukham lalayati rajan
jrmbhato dadrse idam
kham rodasi jyotir-anikam asah
suryendu-vahni-svasanambudhims ca
dvipan nagams tad-duhitrr vanani
bhutani yani sthira-jangamani

O King Pariksit, when the child Krsna was almost finished drinking His
mother’s milk and mother Yasoda was touching Him and looking at His beautiful,
brilliantly smiling face, the baby yawned, and mother Yasoda saw in His mouth
the whole sky, the higher planetary system and the earth, the luminaries in all
directions, the sun, the moon, fire, air, the seas, islands, mountains, rivers,
forests, and all kinds of living entities, moving and nonmoving.

 

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading