371-
நின்றவாறும் இருந்தவாறும் கிடந்தவாரும்–நினைப்பு அரியன–கண்டவாற்றால் தனதே உலகு
என்று நிற்கிறான் காஞ்சி/கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை நாள் கிடத்தி -உத்சவர்
அமர்ந்து -கோவிந்த ராஜரும் தில்லை சித்ர கூடத்திலும்..நின்றது என் தன் ஊரகத்து
இருந்தது பாடகத்து வெக்கனை கிடந்தது ..–என் நெஞ்சுள்ளே–புளின்குடி கிடந்தது
காய்சின வேந்தன் வர குணா மங்கை விஜயாசன இருந்து வைகுந்தத்தில் கள்ள பிரான் நின்று
/ஒரே திவ்ய தேசத்தில் பார்த்தன் தன் தேர் முன் நின்றான் மன்னாதன் என்னை ஆள் உடை
அப்பன் கிடந்தது தெள்ளிய சிங்க பெருமாள் அமர்ந்து நடந்தவன் -எவ் வாறு நடந்தனை
-காடும் மேடும் அடங்க நடந்து கஜேந்திர வரதன் பறந்து ஆனையின் துயரம் தீர
புள் ஊர்ந்து ..திரு நீர் மலை நின்று இருந்து கிடந்தது நடந்து ..சோறு சமைந்து
தளிகை-பக்தர் பக்குவம் எதிர் பார்த்து கிடந்தது இரிந்து நின்று எதிர் பார்த்து
இருகிறானாம்–ஜீவாத்மா அகம் அன்னம் தானே –ராம சந்திரன் தலை அணியாக கிடந்தான் தர்ப
சயனம் வாலி ராவணனை முடித்து நின்று சேவை -சித்ர கூடம் பர்ண சாலை அமர்ந்து சேவை
//கிருஷ்ணன் பாண்டவ தூதன்-நடந்து சேவை– நின்று சேவை — பொய் ஆசனம்
இருந்துசேவை–அஞ்சிடாதே இட பெரிய மா மேனி அண்டம் தாமோதர நாராயண
பெருமாள்–அர்ஜுனன் திரு தேர் தட்டில் அமர்ந்த திரு கோலம்–கண்ணன் அர்ஜுனன் சத்ய
பாமா திரௌபதி சயனம்/இடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும் தொட்டிலிலே அமர்ந்து
நின்று சேவை/தன் முகத்து சுட்டிதூங்க தூங்க தவழ்ந்து போய்–என் மகன் புழுதி
அழைகின்றான்–ரமணரெட்டி-தவழும் பொழுது கை உஓந்த்ரதால் சிவந்ததா சாட்டை பிடித்து
சிவந்ததா-சந்திரன் தவழ்ந்த கோலம் பார்த்து நின் முகம் கண் உளவாகில் நோக்கி போ
பாலகன் என்று பரி பாவம் செய்யேல் சிறுவன் மா பலி இடம் கேள்..தளர் நடை அடுத்து
சேவிப்போம்
372–
யோகிகள் உன்னை தேடி இருக்க விரஜ பூமியில் திருட வந்தாய்–சூட்டு நன் மலைகள்–நப்
பின்னை கொள்ளவும் வெண்ணெய் திருடவும்–சாரங்க பாணி தளர் நடை நடவானோ–கொடையும்
நடையும் ஏசல் வையாளி –சீத கடலுள் அமுதன்ன தேவகி பாத கமலம் வந்து காணீரீ
–கராரவிந்தம் தாமரை கையால் தாமரை யான திருவடியை தாமரை வாயில் போட்டு இனிகிறதா
பார்கிறான் நடந்த கால்கள் நொந்தவோ கிடந்தவாறு எழுந்து இருந்து பேசு வாழி கேசனே
–தொடர் சங்கிலிகள் சலார் ஒலிப்ப -வாரணம் பைய நின்ற ஊர்வது போல் –புனல் போல முகம்
வேர்க்க –தளர்ந்து நடக்க –ஸ்ருஷ்ட்டி சங்கல்பத்தால் பண்ணுபவன் –பைய வெள்ளி பெரு
மலை குட்டன் பின்னை தொடர்ந்தோர் கரு மலை குட்டன்–பாதுகா சகஸ்ரம்
-பாபம் தொலைக்க புண்யம் வளர்க்க இரண்டு திருவடிகள் உபாயம் பிராப்யம் ஆரும் பேரும்
மருந்தும் விருந்தாக இரண்டு திருவடிகள் ..காலை மாவில் தோய்த்து -உள் அடி பொருத்தி
இலச்சினை பட நடந்து சங்கு சக்கரம் –குடம் கையில் மன்னி–மோகன சிரிப்பு பால்
குடிக்கும் பொழுதும் கீதை சொல்லும் பொழுதும்..உண்ண பெற்றிலேன்–தேவகி
இழந்தாள்-மண்ணில் செம் பொடி ஆடி வந்து கட்டி கொள்வானாம்–உம்மையும் ஒக்கலில்
கொண்டு தம் இல் மருவி–இடுப்பில் வைத்து கொண்டு–வாமன நம்பி வருக கோவில் நம்பி
போதராய் ..
373–
கண்ணன் கழிலினை நண்ணும் மனம் உடையீர் எண்ணும் திரு நாமம்திண்ணம் நாரணமே
.–திருவடி படாத இடம் இல்லை கோகுலத்தில்.. மண்ணாகவோ மரமாகவோ பிறக்கும் பேற்றை ஆசை
பட்டார் கூரத் ஆழ்வான் …அவைகளை பற்றி பேறு பெறுவோம்–கவ்மார சாபலம்
செஷ்டிதம்–மாடு கன்று -பாலை நேராக குடித்து வெண்ணெய் சாப்பிட்டு காலி பானையை
உடைப்பானாம்–வெண்ணெய் விழுங்கி வெறும் கலத்தை வெற்பிடை இட்டு -ஒலி கேட்டு கண்ணா
பிரான் கற்ற கல்வி -காலி என்று தெரிந்து கொள்வான் பித்தன்..கன்றின் வாலில் ஓலை
கட்டி–வெண்ணெய் அளந்த குணுங்கும் விளையாடு புழுதியும் –நப் பின்னை காணில்
சிரிக்கும்–அப்பம் கலந்த சிற்று உண்டி அக்காரம் பாலில் கலந்து -சோதம்பிரான் இங்கே
வாராய் -ஜீவாத்மா வெண்ணெய்-சரீரம் வெறும் கலம்–கார்த்திகை கார்திக்சி உடம்பு
இருக்க தலை குளிப்பார்கள் -ஆயர்தலைவன் இவன் -அபிஷேக பிரியன் கங்காதரன் விஷ்ணு
அலங்கார பிரியன்–புனிதன்–குளித்துவந்தான்–
374–
பத்துடை அடியவர்க்கு எளியவன் –எத்திறம் உரலினோடு எளிவே –கையும் மெய்யுமாக
பிடி பட்டான் –சிந்திப்பே அமையும்-சித்ரா வேண்டாம் –ஆயன் வட மதுரை பிறந்தான்
குற்றம் இல்லா சீர் –பக்தி–கோபம் பகைமை இன்றி-இருந்தால் போதும் விலக்காமை ஒன்றே
போதும்..-பிறர்களுக்கு அறிய வித்தகன்–மலர் மகள் விரும்பும் நம் அரும் பெறல்
அடிகள்–மதுரை பாக்கியம்-அநந்ய போக்கியம் –10-8 அத்யாயம்-நவநீத திருட்டு விருத்தாந்தம் –வெண்ணெய் விரலோடு
வாய் தோய்ந்த வெண்ணெய் வாரி விழுங்கி வெள்ளி மலை ஒத்த வெண்ணெய் -ஒவ் ஒரு நாளும்
ஒவ் ஒரு மாதிரி –இரவில் த்ரீ ஜாமம் -முதலில் இளம் சிங்கம் அடுத்து திருட்டு பின்பு
வந்து உறங்குவான் போல் யோகு செய்வான்.–.நீல நாயக கௌஸ்துபம் சாத்தி கொண்டு போவான்
-ஜீவாத்மா இது போல் இருக்க வேண்டும்..ஒளி பார்த்து வெண்ணெய்விழுங்க –சந்திரன்
போன்ற பல் ஒளி –கச்வம் பால நீ யார்–கண்ணன் யசோதை இளம் குமரன் சொல்ல வில்லை பல
ராமன் தம்பி-என்பான் –எதற்கு வந்தாய் -எம் வீடு சங்கயா–வெண்ணெய் பாத்திரம் கை
எதற்கு வைத்தாய் -கன்று குட்டி காண வில்லை இருந்ததா உன் இடம் சொல்லி போக இருந்தேன்
என்று சொல்லி காற்றில் கடியனாகி -வெண்ணெய் பெண்ணின் மனமும் திருடி போனான் ..
375–
வெண்ணெய் திருடினது எல்லாரும் காணும் படியாக பண்ணினாயே–கூரத் ஆழ்வான்
–திருட்டு பட்டம் பெற –அடியார் உள்ளத்தை திருடினான்..களவேல் வெண்ணெய் தொடு உண்ட
கள்வா–கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன்-வாய் தனியாக சொன்னது வாயில் சுவடு தெரியும்
படி -என் உள்ளம் கவர்ந்தவன் அணி அரங்கன் -வெண்ணெய் வாசனை திரு மேனியில்
வீசும் பொத்த உரலை கவிழ்த்து –மெத்த திரு வயிறு ஆற உண்டான் –கை கலவாது வைகலும்
வெண்ணெய்பொத்த உரலை கவிழ்த்து -இவனுக்கு என்று –தடா நிறைய வெண்ணெய் –கை கலந்து உண்டான்–
நண்பர் உடன் பகிர்ந்து உண்டான்–வெண்ணெய் நம் ஆழ்வார் இருவர் இடமும் மெய்
கலந்தான்..மத்தொரு கடை வெண்ணெய் மத்து வைத்து கடியும்
பொழுது உருவாகும் வெண்ணெய் தான் பிடிக்கும்–ஏரார் இடை நோவ -கண்ணன் கட்டி கொண்டு
இடுப்பு இதனால் ஏற்றம்-எத்தனை போதுமாய்–வெண்ணெய் திரண்டதனை–வேறோர் கலத்து
இட்டு–நாரார் உறி ஏற்றி–சாரம் கட்டி ஏற்றி இருக்கிறாள் போந்தனையும் பொய்
உறக்கம்–ஒராதவன் போல் உறங்கி அறிவுற்று– உள் அளவும் கை நீட்டி–அருகு
இருந்த மோரார் குடம் உருட்டி மோரை கண்டால் வயசான பெண் ஆண் போல்–அவனையே நோக்கி
ரட்ஷனம் சிறுமியர் மட்டுமே
10-8-10-
sri-nanda uvaca
alaksito ‘smin rahasi
mamakair api go-vraje
kuru dvijati-samskaram
svasti-vacana-purvakam
Nanda Maharaja said: My dear great sage, if you think that your performing
this process of purification will make Kamsa suspicious, then secretly chant the
Vedic hymns and perform the purifying process of second birth here in the cow
shed of my house, without the knowledge of anyone else, even my relatives, for
this process of purification is essential.
10-8-12-
sri-garga uvaca
ayam hi rohini-putro
ramayan suhrdo gunaih
akhyasyate rama iti
baladhikyad balam viduh
yadunam aprthag-bhavat
sankarsanam usanty api
Gargamuni said: This child, the son of Rohini, will give all happiness to His
relatives and friends by His transcendental qualities. Therefore He will be
known as Rama. And because He will manifest extraordinary bodily strength, He
will also be known as Bala. Moreover, because He unites two families–Vasudeva’s
family and the family of Nanda Maharaja–He will be known as Sankarsana.
10-8-13-
asan varnas trayo hy asya
grhnato ‘nuyugam tanuh
suklo raktas tatha pita
idanim krsnatam gatah
Your son Krsna appears as an incarnation in every millennium. In the past, He
assumed three different colors–white, red and yellow–and now He has appeared
in a blackish color. [In another Dvapara-yuga, He appeared (as Lord Ramacandra)
in the color of suka, a parrot. All such incarnations have now assembled in
Krsna.]
10-8-22-
tav anghri-yugmam anukrsya sarisrpantau
ghosa-praghosa-ruciram vraja-kardamesu
tan-nada-hrsta-manasav anusrtya lokam
mugdha-prabhitavad upeyatur anti matroh
When Krsna and Balarama, with the strength of Their legs, crawled in the
muddy places created in Vraja by cow dung and cow urine, Their crawling
resembled the crawling of serpents, and the sound of Their ankle bells was very
charming. Very much pleased by the sound of other people’s ankle bells, They
used to follow these people as if going to Their mothers, but when They saw that
these were other people, They became afraid and returned to Their real mothers,
Yasoda and Rohini.
10-8-29-
vatsan muncan kvacid asamaye krosa-sanjata-hasah
steyam svadv atty atha dadhi-payah kalpitaih steya-yogaih
markan bhoksyan vibhajati sa cen natti bhandam bhinnatti
dravyalabhe sagrha-kupito yaty upakrosya tokan
“Our dear friend Yasoda, your son sometimes comes to our houses before the
milking of the cows and releases the calves, and when the master of the house
becomes angry, your son merely smiles. Sometimes He devises some process by
which He steals palatable curd, butter and milk, which He then eats and drinks.
When the monkeys assemble, He divides it with them, and when the monkeys have
their bellies so full that they won’t take more, He breaks the pots. Sometimes,
if He gets no opportunity to steal butter or milk from a house, He will be angry
at the householders, and for His revenge He will agitate the small children by
pinching them. Then, when the children begin crying, Krsna will go away.
10-8-30-
hastagrahye racayati vidhim pithakolukhaladyais
chidram hy antar-nihita-vayunah sikya-bhandesu tad-vit
dhvantagare dhrta-mani-ganam svangam artha-pradipam
kale gopyo yarhi grha-krtyesu suvyagra-cittah
“When the milk and curd are kept high on a swing hanging from the ceiling and
Krsna and Balarama cannot reach it, They arrange to reach it by piling up
various planks and turning upside down the mortar for grinding spices. Being
quite aware of the contents of a pot, They pick holes in it. While the elderly
gopis go about their household affairs, Krsna and Balarama sometimes go into a
dark room, brightening the place with the valuable jewels and ornaments on Their
bodies and taking advantage of this light by stealing.
10-8-34-
kasman mrdam adantatman
bhavan bhaksitavan rahah
vadanti tavaka hy ete
kumaras te ‘grajo ‘py ayam
Dear Krsna, why are You so restless that You have eaten dirt in a solitary
place? This complaint has been lodged against You by all Your playmates,
including Your elder brother, Balarama. How is this?
10-8-37/38/39-
sa tatra dadrse visvam
jagat sthasnu ca kham disah
sadri-dvipabdhi-bhugolam
sa-vayv-agnindu-tarakam
jyotis-cakram jalam tejo
nabhasvan viyad eva ca
vaikarikanindriyani
mano matra gunas trayah
etad vicitram saha-jiva-kalasvabhava-
karmasaya-linga-bhedam
sunos tanau viksya vidaritasye
vrajam sahatmanam avapa sankam
When Krsna opened His mouth wide by the order of mother Yasoda, she saw
within His mouth all moving and nonmoving entities, outer space, and all
directions, along with mountains, islands, oceans, the surface of the earth, the
blowing wind, fire, the moon and the stars. She saw the planetary systems,
water, light, air, sky, and creation by transformation of ahankara. She also saw
the senses, the mind, sense perception, and the three qualities goodness,
passion and ignorance. She saw the time allotted for the living entities, she
saw natural instinct and the reactions of karma, and she saw desires and
different varieties of bodies, moving and nonmoving. Seeing all these aspects of
the cosmic manifestation, along with herself and Vrndavana-dhama, she became
doubtful and fearful of her son’s nature.
10-8-41-
atho yathavan na vitarka-gocaram
ceto-manah-karma-vacobhir anjasa
yad-asrayam yena yatah pratiyate
sudurvibhavyam pranatasmi tat-padam
Therefore let me surrender unto the Supreme Personality of Godhead and offer
my obeisances unto Him, who is beyond the conception of human speculation, the
mind, activities, words and arguments, who is the original cause of this cosmic
manifestation, by whom the entire cosmos is maintained, and by whom we can
conceive of its existence. Let me simply offer my obeisances, for He is beyond
my contemplation, speculation and meditation. He is beyond all of my material
activities.
10-8-44-
adyo nasta-smrtir gopi
saropyaroham atmajam
pravrddha-sneha-kalilahrdayasid
yatha pura
Immediately forgetting yogamaya’s illusion that Krsna had shown the universal
form within His mouth, mother Yasoda took her son on her lap as before, feeling
increased affection in her heart for her transcendental child.
10-8-50-/51
astv ity uktah sa bhagavan
vraje drono maha-yasah
jajne nanda iti khyato
yasoda sa dharabhavat
When Brahma said, “Yes, let it be so,” the most fortune Drona, who was equal
to Bhagavan, appeared in Vrajapura, Vrndavana, as the most famous Nanda
Maharaja, and his wife, Dhara, appeared as mother Yasoda.
tato bhaktir bhagavati
putri-bhute janardane
dampatyor nitaram asid
gopa-gopisu bharata
Thereafter, O Maharaja Pariksit, best of the Bharatas, when the Supreme
Personality of Godhead became the son of Nanda Maharaja and Yasoda, they
maintained continuous, unswerving devotional love in parental affection. And in
their association, all the other inhabitants of Vrndavana, the gopas and gopis,
developed the culture of krsna-bhakti.
Leave a Reply