376–
-வெண்ணெய் ஆத்மா போல் உடல் போல் பானை –தாரார் தடம் தோள்கள் மாலை
உடன் பானை யில் குனிந்து வெண்ணெய் எடுத்தார்..-சந்தனம் குறி கண்டு–வைத்தது
காணாள்–சிறு பெண்கள் தான் கண்ணனே காப்பவன் என்று நினைப்பார்கள்..அங்கு வெண்ணெய்
வார்த்தையுள் சீற்றம் கொண்டு–ஏழு கூத்த அப்பன் தன்னை குருகூர் சடகோபன்–வயிறு
அடித்து –சின்ன வயிறு என்று –யாரார் புகுதுவார்–பிறந்த பின்பு வெண்ணெய் பால்
அறியாதவர்கள்–நெய் உண்ணோம் பால் உண்ணோம் என்பர் குடியோம் சொல்ல வில்லை..பிள்ளை
தமிழ்-பிறந்த/தொட்டில் திரு பாதம் –கை தலங்கள் வந்து காணீரே /பார்க்க
சொல்ல/தாலாட்டு பாடி/தன் முகத்து சுட்டி தவழ்ந்தது/நீ இங்கு நோக்கி போ/ செங்கீரை
ஆடுதல்/கிருஷ்ண ராமா சொல்லி ஆடுவது/எழ உலகம் உடையாய் ஆடுக செங்கீரை/என் அவலம்
களைவாய்/சப்பாணி பதிகம்/பேய் முலை உண்டானே சப்பாணி/மார்பு பிளந்திட்ட கையால்
சப்பாணி/இரு காலும் கொண்டு அங்கு எழுதினால் போல் நடந்து/நமுசியை வானில் சுழற்றிய
அச்சோ/புறம் புல்குதல்–அச்சன் வந்து என்னை புறம் புல்குவான் பின் வந்து பிடிப்பான்
377-மன்னார்குடி ராஜ கோபாலன்–பெரி ஆழ்வார் முதல் பத்து பார்த்தோம்..-அப் பூச்சி
காட்டுகிறான்–கண்ணை புரட்டி காட்டுவது–ஐதீகம்–அரையர்–மகன் ஒருவருக்கு அல்லாத மா
மேதை மன்னன் நான்கு திரு கைகள் உடன் சங்கு சக்கரம் காட்டினானாம் -எம்பார் சொல்லி
–மெய்சூதி சங்கம் இடத்தான் பாசுரம்..கை தலங்கள் வந்து காணீரே –அம்மம் உண்ண
துயில்
புரட்டி விளித்து –பிறந்ததுவே முதலாக பெற்று அறியேன் /குழல் வாராய் காக்காய் /கோல்
கொண்டு வா -மாடு மேய்க்க /வெளியில் போக அலங்காரம் பூ சூடும் பதிகம் செண்பக மல்லிகை
புன்னை குருக்கத்தி இருவாட்சி எட்டு வகை பூ சொல்லி /அழகு பார்த்து
திருஷ்ட்டி-காப்பு இடல் /அழகனே காப்பு இடல் வாராய் -திரு வெள்ளறை பங்கய செல்வி
ஸ்வேதா கிரி ஆதி திரு வெள்ளறை ஷேத்ரம் /மேலை அகத்து நெருப்பு வேண்டி சென்று இறை
பொழுது பேசி நின்றேன் -சல கிராம நம்பி சாய்த்து பருகி போகின்றான் -பல்வளையால் என்
மகள் இருப்ப பாலும் வளையலும் பெண்ணையும் கவர்ந்து போனான் /
நீராட்ட பதிகம் /எண்ணை குடத்தை உருட்டி இளம் பிள்ளை கிள்ளி எழுப்பி கண்ணை புரட்டி
விளித்து –பிறந்ததுவே முதலாக பெற்று அறியேன் /குழல் வாராய் காக்காய் /கோல் கொண்டு
வா -மாடு மேய்க்க /வெளியில் போக அலங்காரம் பூ சூடும் பதிகம் செண்பக மல்லிகை புன்னை
குருக்கத்தி இருவாட்சி எட்டு வகை பூ சொல்லி /அழகு பார்த்து திருஷ்ட்டி-காப்பு இடல்
/அழகனே காப்பு இடல் வாராய் -திரு வெள்ளறை பங்கய செல்வி ஸ்வேதா கிரி ஆதி
திரு வெள்ளறை ஷேத்ரம் /மேலை அகத்து நெருப்பு வேண்டி சென்று இறை பொழுது பேசி
நின்றேன் -சல கிராம நம்பி சாய்த்து பருகி போகின்றான் -பல்வளையால் என் மகள் இருப்ப
பாலும் வளையலும் பெண்ணையும் கவர்ந்து போனான்
.கண்ணன் உண்ட மண் /வெண்ணெய் சாப்பிட்டதுக்கும் மண்ணை சாப்பிட்டதுக்கும் கட்டு
உண்டதுக்கும் தொடர்பு/மண் சாப்பிட வில்லை -திறந்து பார்த்தாள்–மா சுச சோக படாதே
-நம்ப வேண்டும் அவன் சொன்னதை–தாரகம் காற்று சந்திரன் மலைகள் கடல்கள் -உண்டாய்
உலகு எழ முனமே உமிழ்ந்தாய் மெய் ஊன் மருந்தே மாயேனே-கண்டு மயங்கினாள்/ஒன்பதாவது
அத்யாயம்-அடுத்து -கடைந்து இருக்கும் பொழுது வெண்ணெய் உண்டான் -தண்டிக்க ஓட்டை
உரலின் கிட்டே இழுத்து போய் கட்ட //பொருளை கட்டுவது போலே –வளர்ந்தான் இரண்டு
அங்குலம் குறைய இருக்க இன்னொரு கயிறு கொண்டு பார்க்க -கண் நுண் சிறு
தாம்பினால் கட்டுண்ண பண்ணிய பெரு மாயன் சட்டு என்று திரு மேனி குறைத்தான்/ஓடவும்
முடியாமல்-வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை–விதே ஆத்மா அவிதே ஆத்மா –கட்டு பட்டு
நின்றான் –உபாசனம் பலம்-எப்படி உபாசனமோ அப்படி தானே பலம் கட்டு பண்ணிய கண்ணனை
நினைத்தால் கட்டு விடு படுகிறதே நியாய சாஸ்திரம் இடிகிறதே வெட்க்கம் வந்து நியாய
சாஸ்திரம் காட்டில் ஒளிந்து கொண்டதாம் -கூரத் ஆழ்வான்/தேசிகன் அருளுகிறார்கள்/கட்டி
வைத்தவளை அழ வைக்காமல் நினைக்கும் பக்தர்களை அழ வைகிராயே தங்களுக்கு வசபட்டவர்களை
தானே அழ வைகிறாய் /உரலினோடு இருந்து ஏங்கி இருந்த எளிவே /உரவிடை-தாமோதரன்
இடுப்போடு/மார்பினோடும் அவளையும் சேர்த்து கட்டினாள் திரு வயிற்று உத்தர பந்தம் பட்டம் கட்டினார்கள்379-குழல் குஞ்சி -முன்னும் பின்னும் அழகு /பவள பாறை போல் திரு உதடுகள் /ஆனந்தம்
கொப்பளிக்கும் திரு கண்கள் தடம் கொள் தாமரை கண்கள் விளித்து -பூமி பாலன்
திரு புளிங்குடி –திரு கண்கள் வளர பார்க்கும் பொழுது புருவம் மூக்கு காதுகள்
தடுக்க -கீழ் நோக்கி வளராது –கற்பக கோடி போல் மூக்கு //அடி பட்டானே –பெரிய திரு
மடல்-களவின் கண் படல் கதவு-கீழ் புகுந்து போவானாம் –ஒரு நாள் திறந்திருக்க
-திகைத்து இருந்தானாம் ..குனிந்து போய் பழக்கம் அசட்டுபிள்ளை- சாத்தி தாப்பாள்
போட்டு போனானாம் -மோட்ஷ கதவை திறந்து விடுபவன்- ஸ்ரீ வைகுண்ட வாசல் திறக்க நாம்
காத்து இருக்கிறோமே –ததி பாண்டன் விருத்தாந்தம் -பானைக்குள் மறைத்து வைத்து இல்லை
சொல்ல சொல்லி அவனுக்கும் பானைக்கும் மோட்ஷம் கொடுத்தானே –பிருந்தா வனத்தில்
கண்டீரே கேட்டுவன்தவள் இடம் இல்லை என்ற்டவனுக்கும் மறைத்து வைத்த
பானைக்கும்..-உயர்ந்த சொத்து எடுத்து கொடுக்க எளிய சொத்து யாராவது கேட்ப்பாரா என்று
இருப்பவன் தானே /முக்தி பெற்றது அன்றோ தயிர் தாலி-பிள்ளை பெருமாள் -எங்கும் உளன்
கண்ணன் என்றேனோ -இங்கு இல்லை என்றேனோ-திரு கோளூர் பெண் பிள்ளை வார்த்தை
/களவு -வைராக்கியம் தாம்பு–தம்பால் கட்ட வில்லை பிரேமத்தால் கட்டினாள் பக்தி
அன்பு காதல்/கண்ணி பக்தி நுண் கஜன யோகம் சிறு வைராக்கியம் பற்று அற்ற தன்மை -380–பக்தி ஞானம் வைராக்கியம் -கண்ணி நுண் சிறு -தாம்பு யானை தன்னை கட்ட வேண்டிய சங்கிலி
தானே கொண்டு வந்து தருவது போலே இவனும் இவற்றை தானே அருளி தன்னை அடைய
வைக்கிறான்–தாமதத்தால் கட்ட முடியாது பிரேமத்தாலே தான் கட்ட முடியும் அதுவும் அவனே
அருளுகிறான்-கட்டு உண்ண பண்ணிய பெரு மாயன் ..10-9அத்யாயம்–உரல் கருத்த பொத்த உரல்-திருட்டுக்கு உதவியதும்
இது தானே -உரலோடு -ஊரார்கள் எல்லோரும் காண கட்டினாள்..-வயிற்று உத்தர பந்தம்–கரடு
முரடு/மேல் பெருத்து
நாடு சிறுத்து கீழ்ம்பெருத்து-உற விடை உதர-மார்பினோடும்- குந்தா முகுந்தா முற்
குறைப்பு -கடை குறைப்பு -இடை குறைப்பு உதர உற /அவளையும் சேர்த்து கட்டினாள் –திரு
மா மகள் மருவி இருக்கும் திரு மார்பம்..வித்யாசம் அழுகை ஓன்று மட்டும் தான் –ஓடுவதற்கு காலை தூக்க –எழில்
கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு நிலையம் –மை கரைந்து கருப்பு கூட
–நர்த்தன கண்ணன் திரு கோலம்–நமட்டு சிரிப்பு–பொருமி கொண்டு ஓடவும் முடியாமல்
நிற்கவும் முடியாமல் அழவும் முடியாமல்–எத்தனிக்கும் திருவடிகள் நம்மை காக்கட்டும்
அழுகையும் அஞ்சு நோக்கும் அன் நோக்கும் தொழுத கையும் –மன்னிப்பு கேட்க்க வில்லை
வணங்க வில்லை கோபிமார்கள் 5 லஷம் பேரையும் ஓன்று சேர்ந்து
பார்க்க வைத்ததற்கு நன்றி சொல்கிறான்–இந்த அனுபவம் யாருக்கு கிட்டும்–பிரம்மா
சிவன் மகா லஷ்மி கூட அனுபவிக்காத -தொல்லை இன்பத்து இறுதி கண்டாள்10-9-4-
tam stanya-kama asadya
mathnantim jananim harih
grhitva dadhi-manthanam
nyasedhat pritim avahan
While mother Yasoda was churning butter, Lord Krsna, desiring to drink the
milk of her breast, appeared before her, and in order to increase her
transcendental pleasure, He caught hold of the churning rod and began to prevent
her from churning.
10-9-6-
sanjata-kopah sphuritarunadharam
sandasya dadbhir dadhi-mantha-bhajanam
bhittva mrsasrur drsad-asmana raho
jaghasa haiyangavam antaram gatah
Being very angry and biting His reddish lips with His teeth, Krsna, with
false tears in His eyes, broke the container of yogurt with a piece of stone.
Then He entered a room and began to eat the freshly churned butter in a solitary
place.
10-9-8-
ulukhalanghrer upari vyavasthitam
markaya kamam dadatam sici sthitam
haiyangavam caurya-visankiteksanam
niriksya pascat sutam agamac chanaih
Krsna, at that time, was sitting on an upside-down wooden mortar for grinding
spices and was distributing milk preparations such as yogurt and butter to the
monkeys as He liked. Because of having stolen, He was looking all around with
great anxiety, suspecting that He might be chastised by His mother. Mother
Yasoda, upon seeing Him, very cautiously approached Him from behind.
10-9-11-
krtagasam tam prarudantam aksini
kasantam anjan-masini sva-panina
udviksamanam bhaya-vihvaleksanam
haste grhitva bhisayanty avagurat
When caught by mother Yasoda, Krsna became more and more afraid and admitted
to being an offender. As she looked upon Him, she saw that He was crying, His
tears mixing with the black ointment around His eyes, and as He rubbed His eyes
with His hands, He smeared the ointment all over His face. Mother Yasoda,
catching her beautiful son by the hand, mildly began to chastise Him.
10-9-13/14-
na cantar na bahir yasya
na purvam napi caparam
purvaparam bahis cantar
jagato yo jagac ca yah
tam matvatmajam avyaktam
martya-lingam adhoksajam
gopikolukhale damna
babandha prakrtam yatha
The Supreme Personality of Godhead has no beginning and no end, no exterior
and no interior, no front and no rear. In other words, He is all-pervading.
Because He is not under the influence of the element of time, for Him there is
no difference between past, present and future; He exists in His own
transcendental form at all times. Being absolute, beyond relativity, He is free
from distinctions between cause and effect, although He is the cause and effect
of everything. That unmanifested person, who is beyond the perception of the
senses, had now appeared as a human child, and mother Yasoda, considering Him
her own ordinary child, bound Him to the wooden mortar with a rope.
10-9-15-
tad dama badhyamanasya
svarbhakasya krtagasah
dvy-angulonam abhut tena
sandadhe ‘nyac ca gopika
When mother Yasoda was trying to bind the offending child, she saw that the
binding rope was short by a distance the width of two fingers. Thus she brought
another rope to join to it.
10-9-18-
sva-matuh svinna-gatraya
visrasta-kabara-srajah
drstva parisramam krsnah
krpayasit sva-bandhane
Because of mother Yasoda’s hard labor, her whole body became covered with
perspiration, and the flowers and comb were falling from her hair. When child
Krsna saw His mother thus fatigued, He became merciful to her and agreed to be
bound.
10-9-19-
evam sandarsita hy anga
harina bhrtya-vasyata
sva-vasenapi krsnena
yasyedam sesvaram vase
O Maharaja Pariksit, this entire universe, with its great, exalted demigods
like Lord Siva, Lord Brahma and Lord Indra, is under the control of the Supreme
Personality of Godhead. Yet the Supreme Lord has one transcendental attribute:
He comes under the control of His devotees. This was now exhibited by Krsna in
this pastime.
10-9-21-
nayam sukhapo bhagavan
dehinam gopika-sutah
jnaninam catma-bhutanam
yatha bhaktimatam iha
The Supreme Personality of Godhead, Krsna, the son of mother Yasoda, is
accessible to devotees engaged in spontaneous loving service, but He is not as
easily accessible to mental speculators, to those striving for self-realization
by severe austerities and penances, or to those who consider the body the same
as the self.
10-9-22/23-
krsnas tu grha-krtyesu
vyagrayam matari prabhuh
adraksid arjunau purvam
guhyakau dhanadatmajau
While mother Yasoda was very busy with household affairs, the Supreme Lord,
Krsna, observed twin trees known as yamala-arjuna, which in a former millennium
had been the demigod sons of Kuvera.
pura narada-sapena
vrksatam prapitau madat
nalakuvara-manigrivav
iti khyatau sriyanvitau
In their former birth, these two sons, known as Nalakuvara and Manigriva,
were extremely opulent and fortunate. But because of pride and false prestige,
they did not care about anyone, and thus Narada Muni cursed them to become
trees.
Leave a Reply