ஸ்ரீ ராமானுஜ நூற்று அந்தாதி– ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

பூ மன்னு..நெஞ்சே சொல்லு அவன் நாமங்களே..வேதங்களை கொடுத்து ஞானமும் கொடுத்து அவதாரம் பண்ணி ஆழ்வார்களை அனுப்பி பக்தி பரசவத்தில் இருக்க ஆச்சர்யர்களை அனுப்பி.. சார்வ பவ்மர்  எதிராஜர்..மூங்கில் குடியில் பங்குனி ஹஸ்தம் திரு அரங்கத்து அமுதனார் அவதாரம் பிரபன்ன காயத்ரி சாவித்திரி..ஒண் தாமரையால் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு..பெரிய திருமந்தரம் வாசு தேவ மந்த்ரம் விஷ்ணு மந்த்ரம்..என் வினைகள் அகல -அமுதனார் திரு வடிகளை சென்னிக்கு  அணிகலனாக சேர்த்தேன்.. யம  பட்டர் சம்பந்தம் இல்லை.. உலகு இன்பம் எல்லாம் பழுது.. காமாதி தோஷங்களில் நின்று ஜெயம் தருபவர் சுவாமி..ஓங்கி அன்பால் பாசுரம் கலி தொகையில் அருளினார்..

சுவாமி பெருமையை மறை முகமாக -பெரியவர் சம்பந்தம் மறுக்க முடியாது..பகவத் சம்பந்தம் காட்ட தான் திரு மண் அணிந்து கொள்கிறோம்..சாற்று முறை மூன்று பாசுரங்கள்..ராமானுஜர் வர எழுந்து நின்று பாட –சுவாமியே கேட்டு அருளிய பிரபந்தம்..தென் அரங்கம் செல்வம் திருத்தினான் வாலியே -விஷ்ணு லோக மணி மண்டப மார்க்கம் அளிப்பவர்.. ஆச்சார்யர் சிஷ்யனை தம் ஆச்சர்யரின் சிஷ்யராக கொல்லணும்.. சுவாமி திரு வடி திரு முடி சம்பந்தம் ..பூ மன்னு மாது /பருந்திய ..மாறன் அடி பணிந்து உய்ந்தவர்..பராங்குச பாதம் சொல்லி ..துவயம்  பேசி தாண்டி ஸ்ரீ ராமானுஜ துவயதுக்கு  வரணும்..சமார்தம் ஆன நாலு எழுத்துகள் இவை -கூரத் ஆழ்வான்.மொஷதுக்கு மட்டுமே- பந்தத்துக்கு இல்லை.. தன நெஞ்சை முதலில்.. தொழுது எழு போல..முக்ய கரணம் நெஞ்சு தான்..11 திருநாமம் சுவாமிக்கு..

சித்திரை செய்ய திரு வாதிரை- இளைய ஆழ்வார்..யதிபதி போன்ற பல திரு நாமங்கள்..ஆதி கேசவ பெருமாள் அருளிய திரு நாமம்-அதிகரண நாமாவளி- 156 சாரமும் சொல்லும் சந்தை சொல்லி நினைத்து கொள்ள..பூத புரீசர் ..தாரை வார்த்து கொடுத்தார்தம் பெயரை.. நம் பெருமாள் உடையவர் திரு நாமம் கொடுத்தார்..இரண்டு உபய விபூதிகளையும் உடையவர்..அப்பனுக்கு சங்காழி அளித்தான் சமாச்ரண்யம் பண்ணி வைத்தார் தேசிகேந்த்ரர் திரு நாமம் கொடுத்தார்..ஆச்சர்யர்களின் தலைவர்..காஞ்சி பேர் அருளாளன்-யக்ஜா மூர்த்தியை வெல்ல சித்தி த்ரயம் வார்த்தை எடுத்து உரைக்க-அருளால பெருமாள் எம்பெருமானார் ஞான சாரம் பிரேம சாரம் அருளியவர்..எதி பத்தி எதீந்த்ரர் திரு நாமம் பெற்றார்.. சாரதா தேவி ஸ்ரீ பாஷ்ய காரர் திரு நாமம் கொடுத்தார்..போதாயனர் சூத்ரம் வழிமாறாமல் ஸ்ரீ பாஷ்யம் அருளினார்.. இருப்பதற்கு அர்த்தம் சொல்கிறேன்.. சங்கரர் வேத வேதந்த்யத்தை தன அத்வையததுக்கு மாற்றி எழுதினார்.. இழுத்துண்டு போனார்..பெரிய நம்பி இடம் ராமானுஜர் திரு நாமம் பெற்றார் பெரிய திருமலை நம்பி இடம்-கோவில் அண்ணன்.. ஸ்ரீ ரெண்கதுக்கும் ஆண்டாளுக்கும் அண்ணன். திரு கோஷ்டியூர் நம்பி இடம் பெற்ற பெயர்-ஆசை உடையோற்கெல்லாம் ஆரியர்கால் கூறும்-வாரி வழங்கினார்..எம்பெருமானார் திரு நாமம் பெற்றார் .திரு மாலை ஆண்டான் சடகோபன் பொன் அடி. திரு வாய் மொழி  வழங்கினவர் திரு அரங்க பெருமாள் .அரையர் கொடுத்த திரு நாமம் லஷ்மண முனி ..

7th பாசுரத்தில் கூரத் ஆழ்வான் அடி கூடிய பின்பு. வருத்தம் இல்லை பூமாதி கதி இல்லை எனக்கு ..திரும்பியே பார்க்க வேண்டாம் வாய் வார்த்தையில் மகிமை சொல்ல முடியாது கூரத் ஆழ்வானின் பெருமை…பெரும் தேவி தாயாரே மயங்கிய செல்வந்தர்..மடியில் கணம்  இருந்தால் தானே வழியில் பயம்..ஸ்வர்ண பாத்ரதையும் வீசி எறிந்தவர் ஹாரீத குல திலகர் பஞ்ச ஸ்தவமே வேத மாதாவுக்கு மங்கள் சூத்ரங்கள் போல..குழியை கடக்கும்-கடத்துபவர்..பொய்கை ஆழ்வார்-திரு வுள்ளத்தில் இருக்கும் விளக்கு..எய்தற்கு பெரியவர் சீரை இருத்தும் .மதுர கவி ஆழ்வார் ..திரு வாய் மொழி உணர்ந்து  -முனி வேழம் ஆனார். பலம் வந்தது .உரு பெரும் செல்வம் தந்தை தாய் உயர் குறு எல்லாம் மாறன் தமிழ்…25th பாசுரம் காரேய் கருணை.. ராமானுச அடியார்க்கு தித்திக்குமே..சுவாமி ஆச்சார்யர் குமாரரை திருத்தி பணி கொள்ள போக கூடாத இடம் போனார் ..ஈஸ்வரன் இருக்கிறான் என்ற மகா விசவாசதோடு போனார்..நீயும் விட்டாலும் நாம் விட மாட்டோம்..காரேய் கருணை அனைவரையும் ரஷிக்க.. வுஊமையை தன திருவடியால் அருளி மோஷம் பெற வைத்தார்..வேடு விச்சி மோர் காரிக்கும் தந்தார்..அரசியல் வியாபாரம் சமுதாயம் தெரியும் .கலங்குவார் ஞானம் பக்தி அபாரம்..திருபுரா தேவி-ஈசான மூளையை சுவாமி காட்டினாலும் சேவிப்பேன்.. நாமோ அல்லலுக்கு உறைவிடம்..குற்றமும் குறையுமே அவருக்கு ஆசை.. அக் குற்றம் அவ இயல்பே நம்மை ஆட கொள்ளும்..நீங்கி மேகம் ..மேகத்தை மேவும் நல்லோர்–அக் குற்றம் அவ இயல்பு தானே வேணும் காமினி உடம்பு அழுக்கை விரும்பும் காமுகன் போல ..பொருந்திய தேசும் ..அனைத்தும் சேரும் அவனை அடைபவர் களுக்கு.. தேஜஸ்/போரையும்/ திரளும்/ புகழ்/ திருந்திய ஞானம் செல்வமும் சேரும்.. கலி கஷ்ட்டத்தை தூக்கி நிறுத்தினார் சுவாமி..ஆதி சேஷன/பஞ்ச ஆயுதங்களும் மாநிலம் காக்க ராமானுஜ முனியே வந்தனவாம்

நயவேன்  ஒரு தெய்வம்-அவர் திருவடி கிடைத்த பின்பு….போர் முகத்து அரியானை புலியே என்றேன்..இல்லை சொன்னேனுக்கு இல்லை என்றானே..காடாள்வான் ஒருவனை நாடாள்வேன்  என்றேன்.. பொன் அரங்கம் என்றால் மயலே-வென்னே உண்ட வாயான் நீ உன்னை பட்னி போட்டு இளைக்க வைப்பேன் போல இருகிறதே ..கலங்கி- அருளினார் ..ஜல தோஷம் பிடித்தால் போல இருந்ததாம் நாக பலம் தாதியோ அண்ணன் சேர்த்து கொடுத்தாராம் முதலி ஆண்டான். கருட வாகன பண்டிதர் இடம் ..மருந்து வாங்கி சமர்ப்பித்தாராம்..சேம நல வீடும்.. –நான்கினும் கண்ணனுக்கு ஆம் அது  காமம்..கெட்டியாக காமத்தை பிடிக்க சொன்னார்..இப் பாரோர் அறிய பகர்கின்றேன் ஓராமாய்…ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவதுண்டோ..குறையால் பிரான் அருளிய படி சுவாமியும் காட்டினார்..மண் மிசை-மாதவனே.. அவதாரம் பண்ணியும்.. சுவாமி அவதாரத பின்பு.. நாதன் இல்லாத அடியாரில்லையே. திரு மால் இரும் சோலை அழகர் கிடாம்பி ஆச்சானுக்கு அருளினாரே..ராமானுஜருக்கு முன் அகதி சொல்லாம்.. இப்பொழுது கதி உண்டே..நாரணர்க்கு ஆளினரே .சொல்லார் தமிழ் ஒரு மூன்றும்..முத் தமிழ் காட்டினாரே..இசை இயல் நாடகம். இன் இசை-திரு வாய் மொழி -மன்னு இடம் தோறும்/ அபிநயம் தெரியும் நடக்க தமிழ்..மேசூது சங்கம் இடத்தான் பாசுரம் அம்மனே அப்பூச்சி காட்டு கின்றான் .தெய்வ குழந்தை நால் கையால் சங்கு சக்கரம் காட்டினானாம்..எம்பார் காட்டி அரையர் மாற்ற எம்பாரே இருந்தீரோ…

மணி வண்ணன் வாசுதேவன் வலை உள்ளே அகப் பட்டேன்-வலை காட்ட- அரையர்- கமல கண்ணன் என்னும் நெடும் கயிறு காட்ட சொன்னாராம்..10௦ கொத்து பரிகாரம் கைங்கர்யம் பிரித்து வைத்தார்..இன்றும் அது போல நடக்கிறது அவர் ஆணை படி..நாட்டிய நீச சமயங்கள் மாண்டன.. ஈட்டிய சீலம் சுவாமிக்கு..கிரிமி கண்ட சோழன் கதை/ஆயிரம் ஜைனர் உடன் வாத போர் தொண்டனூரில்/ஆயிரம் திரு முகத்துடன் சேவிக்கலாம். அரு சமய செடி அதனை அறுத்தார்/  நாரணனை காட்டிய வேத சமயம் களிப்புற்றது ..தென் குருகை.. மறை வாழ்ந்தது.. அர்த்தம் உரைத்தார்.. ஞானம்  கலந்த பக்தி.. வானம் கொடுப்பான். வல் வினையேன் மனத்தில் ஈனம் இருந்தாலும் சுவாமி மோஷம் தருவான். குழந்தைக்கு பால் வழியே மருந்து குடித்து தருவது போல.. சுவாமி அருளினார் நமக்கு..இருப்பிடம் வைகுந்தம்.. என் தன இதயத்துள்ளே..மாயனுக்கு இருப்பிடம் பல சொல்லி..அங்கு இல்லை.. அவை தன்னோடும் சுவாமி திரு உள்ளதோடு இன்று என் தன இதயத்து  உள்ளே வந்தார்கள்..உன் தொண்டர்கட்கே அன்பு உற்று இருக்கும் படி ஆட படுத்தனும்..அடி பூ மன்னவே..

அவர் சம்பந்தம்  இருந்தால் தான் மோஷம் அதிகாரம் இருந்தால் அரங்கன். இல்லாதரவர்க்கு நீ தானே இரங்கணும்.அப்பா சொத்து பூர்வர் தனம் நமக்கு..விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயி இவர் தானே. மோர் காரி சீட்டு வாங்கி திரு வேங்கடம் உடையான் அளித்தானே..

எப் பொழுதும்  அவர் அழகு இதயத்துள் இருப்பதால் இல்லை எனக்கு எதிர் எம்பார்..

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்…

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading