ஹரி வம்சம் -2-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்..

வியாசர் .வசிஷ்டர் சக்தி பராசரர் வியாசர் சுகர் வம்சம்..18 புராணங்களையும் அருளி 18 பர்வதங்கள் மகா பாரதம் எழுதி 19th பர்வம்.. அதில் ஹரி வம்சம் முதலில்..மனுவின் வம்சம்..உதன பாதர் பிள்ளை துருவன் வம்சம் பார்த்தோம் அங்கன் வேனன் பிரித்வு மகராஜா பிருத்வி பெண் கதை பார்த்தோம்.. தஷன் பிறப்பும் காச்யபர் கதையும் பார்த்தோம்..ஆதித்யர் வம்சம் பார்க்கணும்..7th அத்யாயம் மனு கதை..வைவச்யூத மன் வந்தரம் வ்ய்வச்வான் மனுவின் காலம்/ வேத நூல் பிராயம் நூறு..பாதியும் உறங்கி போகும்..பேதை பாலகன் அது ஆகும்.. இளமை அது என்கிறார் பெயரை கூட சொல்லாமல் பயம்..படுத்தின பாடு நினைவு இருந்ததால் பிணி பசி மூப்பு துன்பம் மீதி..கோல் துணையா முன் அடி நோக்கி வளைந்து செல்வோம்..ஆண்டு மணி மாறும். மன் வந்தரம் -கல்பம் =பகல் பொழுது.. தூங்கும் பொழுது மூன்று லோகம் ஜலத்தில் சூழ்ந்து நாலாவது லோக மக்கள் மகர லோகம் காலி பண்ணி ஐந்தாவது லோகம் போவார் அவாந்தர பிரளயம் இது நித்ய பிரளயம் நாம் இறந்து போவது இயற்க்கை எய்துவோம்..வாழ்வது செயற்கை..ச்வாபிகா தன்மை ச்வாபம் சேர்ந்து அனுபவித்தல் தான்.. லயம் அடைவது இது தான்..குடம் மன் ஆக மாறுவது போல..ஆயள் காலம் முடிந்தது போவது பெரிய பிரளயம் பிராக்ருத பிரளயம் மோஷம் போவது நாலாவது பிரளயம்-ஆத அந்திக பிரளயம்.. ஆத்மாவுக்கு அந்தம்..நைமித்திகம் பகல் பொழுது முடிந்ததால்..பிரளயமும் ஸ்ருஷ்ட்டியும் ஒரே காலம்..சமமான நாள் ..சாகிபடி ஆக விட்டு விட்டு விதைப்பது போல..வாசனை தொலைய..துளியும் மறக்காமல் சாஸ்திரம் பார்க்காமல் தவறுகள் பண்ணி கொண்டு இருக்கிறோம்..பொருள் என்று இவ் வுலகம் படைத்தவன் புகழ் மேல்..நம்பிக்கை உடன் ஸ்ருஷ்ட்டிகிறான் நப்பாசை உடன்..உத்சாகதோடு படைக்கிறான்..நாள் பொழுதில் 14 மனுக்கள் மாறுவார்கள்..71 சதுர யுகம் ..1000௦௦௦ சதுர யுகம் பகல் பொழுது ..ஸ்வயம்புவ மனு முதலில். தமாசா ரைவத.. ௭ வது மன்வந்தரம் நாம் இருப்பது.. 426 சதுர யுகம் முடிந்தது.. ஸ்வேத வராக கல்பம்..அந்த பகல் பொழுதில் ஆறு மனு முடிந்த பின்பு ஏழாவது மனுவின் காலம்.. ..துவிதிய பரார்த்தே என்கிறோம்..இரண்டாவது பரார்த்தம்..பிரம்மாவுக்கு வயசு இத்தால் தெரிந்து கொள்ளலாம்..கல்கி அவதாரம் வந்து கிருதயுகம் -தீயவரை அளித்து நல்லவர்களை விட்டு விடுவார்.. திரியும் கலி யுகம் நீங்கி .ஆழ்வார் பாசுரம்..

பிரளயம் வந்து கலி யுகம் மாறாது..அஷ்டா விம்சதி 28 ..71 சதுர யுகத்தில் ..28th சதுர யுகத்தில் இருக்கிறோம்..பிர பஞ்ச கணக்கே சொல்கிறோம்..

நாம் பண்ணுவதை குழந்தைகள் பண்ணும்..அனுஷ்டானம் வேணும்..நாளிகை கணக்கு..சூரியன் உதித்த கணக்கு படி.. தானம் ஜொலிக்கும் பொழுதில் தான்.. அக்னி எரிந்து கொண்டு இருக்கும் தீபத்தில் இருந்து தான் பண்ணனும்.. கற்பூரம் கொளுத்தி பண்ண கூடாது சரத்தை வேணும்.. ஆகுதி சாஸ்திரம் படி பண்ணனும்..பலி கொடுப்பதை சாஸ்திரம் சொல்லாது உடம்பை வருத்தி கொள்ள கூடாது..பிள்ளையை அப்பா சோதிப்பாரா /..பகல் இரவு.. பஞ்ச தச பஷம்.. சுக்ல கிருஷ்ண பஷங்கள்/மாசம் ரித்து.வசந்தாதி ரிதுகள் ..அயனம் ஆண்டு .உத்தராயணம் மூன்று ரிதுகள்..கிருஷ்ண பஷம் பித்ருகளுக்கு பகல்/ சுக்ல பஷம் இரவு/ சந்திர லோகத்தில் இருப்பார்கள்.. திரும்ப வந்து பிறப்பார்கள்..ஒரு பஷம் ஒரு பகல்..இருபது சந்திர லோகம் என்பதால்.. சுக்ல பஷத்தில் சூர்யன் பார்க்க கூடாது.. கிருஷ்ண பஷத்தில் செய்வது நல்லது..மார்கழி மாசம் -அயனத்தின் கடைசி மாசம்..தேவர்களுக்கு உத்தராயணம் பகல்..பொழுது புலரும் நேரம் போல -பிரம முஹூர்த்தம் ..தேவர்களுக்கு மார்கழி மாசம் பிரம முஹூர்த்தம் ..கண்ணன்  மாசங்களில் மார்கழியாக இருக்கிறான்..இனி யுக கணக்கு சொல்கிறார்..

360௦ நாள் தான் வரும் 365 வராது.. நைல் நதியில் வெள்ளம் வரும் நாளை குறித்து அரசர்கள் தன இஷ்டம் போல நாளை கூட்டி நாளை வெட்டி பண்ணினார்கள். பிரம ஸ்ருஷ்ட்டித காலத்தில் மாறு பாடு இல்லை..

432000௦௦௦ வருஷம் கலி யுகம்.. இரண்டு மடங்கு அடுத்த யுகங்கள் 4320000௦ ௦௦௦ வருஷம் சதுர யுகம்.. தேவர் வருஷம் படி 4800௦௦௦ வருஷங்கள்/௧௦௦௦ சந்த்யா காலங்களும் உண்டு/அந்தி அம்  போதில் அரி உருவாக்கி….நடுவில் இரண்டு யுக சாந்தி காலம்.. 500௦௦ வருஷம் சாந்தி கலி-கருத யுகம் ..1000௦௦௦ சதுர யுகம் பிரம பகல்..கோடியில் இருக்கிறோம்.. லவ மாதரம் நாம் ..பிரம வசிஷ்டர் ஸ்தோத்ரம் பண்ணனும் நான் பாடவா? மலைக்கும் கூளாம்கல்லுக்கும் கடல் பொறுத்து இரண்டும் அமுங்கி இருப்பவை வித்யாசம் இல்லை..ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன் -கபிஸ்தலம்…சரண் என்று சொல்லி வர மாட்டானா என்று காத்து கிடக்கிறான் ..

ஆதித்யன்-மனைவி-சவரன கதை.. அதிதி பிள்ளை என்பதால் ஆதித்யன்.. வெப்பம் பட்ட பாடை நினைந்து கர்பத்தில் இருந்து போச்சு.. ஆண்ட ஆண்ட -இருக்கு என்றார் காச்யபர் இரண்டும் மார்த்தாண்ட பெயர் வந்தது மிருத மிருத என்று அவள் சொல்லி.. வைவச்யாத மனு வ்ய்வச்மான் .யமன் யமுனா பிறந்தார்கள்..மேனி எரிந்து இருக்க ச வர்ணா இவளை போல படைத்தாள்.. நிழல் சாயா தேவி தகிப்பு ஒன்றும் பண்ணாது..சமயா தேவி உருவாக்கினாள்..தலை மய்டிரை பிடித்தோ சாபம் கொடுக்க வந்தால் தான் உண்மை சொல்வேன்.. தந்தை ஏற்று கொள்ள வில்லை.. திரும்பி போக சொன்னார். குதிரை வடிவில் குதிரை வாகனம்.. ஆதித்யனுக்கு சவர்நாவுக்கும் -சாவர்ந்னி பெயர்..

சாவர்ணி வம்சம்..இரண்டு குமாரர்கள்.. சாவர்ணி மனு சனீஸ்வரன்..சூர்யன் பிள்ளைகள் தான் யமன்/யமுனா சனி..மூத்தவள் பிள்ளைகள் இடம் ஆசை இன்றி சனீஸ்வரன் இடம் ஆசை கொண்டாள்..யமனுக்கு தாங்க வில்லை. இடது காலை தூக்கி உதைத்தானாம்   தாயாரை ..கால் அறுந்து கீழ் விழும் சாபம் .சூரியன் தாக்கம் குறைக்க கிருமிகள் சதையை பிச்சு எரிந்து பூமியில் விழுவார்கள். வியாதிகள் கிருமியால் வருகிறதாம் இதனால்..ஞானக் கண்ணால் உண்மை தெரிந்து கொண்டார் ஆதித்யன்.. துவஷ்ட்டா .கோபம் கொள்ளாதே.சரி படுத்த 12 ஆதித்யர் பிறந்து முகம் மாறினதாம்.மூத்த மனைவி இடம் குதிரையில் போய் அஸ்வினி தேவர் இரட்டையர் பிறக்க குதிரை வடிவில் இருப்பார்கள்..நாசத்யன் தசரன் இருவரும்.. வைத்திய சாஸ்த்ரத்தில் சிறந்தவர்கள்..நாசத்யன் தேவ லோக வைத்தியன்..சக்கராயுதம் தேஜஸ் மூலம் உருவானதாம்..இளா தேவி மனு வம்சத்தில் பிறந்தாள்…வைச்வன்ய மனு..மித்ரா வருணன் பின் போனால்..ஆண் தன்மை கொடுத்தாள் வம்ச வருத்தை பண்ண ..சந்தரன் பிள்ளை புதன்..கன்யா இருக்கும் பொழுதே பிள்ளை ..உத்கலன்-ஒரிசா/ கயா///நரிஷ்ககன் சரியாதி ஆனார்தன் பிறந்தான்  குசச்தலி த்வாரகை இப்பொழுது..ரைவதன் ஆண்டு வந்தான் ரேவதி பெண் இவனுக்கு..பிரம இடம் ஜோசியம் பார்க்க போனாராம்..

ஜாதகம் பார்ப்பது ஆபத்தை குறைக்க தான்..ரைவதன் போக- சத்ய லோகத்தில் ..குசல்தலி தேசம் த்வாரகை ஆகி விட்டதாம் பல ராமனுக்கு கல்யாணம் பண்ண சொன்னான்..யுகம் மாறி விட்டதாம். சத்ய லோகத்தில் இருக்கும் பொழுது பெண்ணுக்கு வயசு மாற வில்லையாம்..மனுவுக்கு இஷ்வாகு-பிறந்து-விபுக்ஷி-நெஞ்சு விசாலம்-பட்டம் கட்டி..சத்ரியன் முயல் மாமிசம் கொண்டு வர போக -தானே சாப்பிட்டான்.. வசிஷ்டர் கோபம்.. சசாதன் பெயர்-ககுஸ்தன் இவன் பிள்ளை..உத்சவ ..ஸ்ரீ வாத்சவா என்பார்கள் தப்பாக ..க்குது காளை மாட்டின் திமில்.. அமர்ந்ததால் காகுஸ்தன்..குவலச்வன்-துந்து மாறன்..விஷ்ணு அம்சம்..திரிடாச்வன் .பிர்செனஜித் கௌரி மாந்தாதா பிள்ளை.. இந்த்ரனே வந்து கட்டை விரலை கொடுத்து பால் கொடுக்க மான் தாத்தா // முசுகுந்தன் பிறந்தான் ..இவனுக்கு கண்ணன் டாகூர் த்வாரகையில் காத்து அருளினார்..யுகம் முழுவதும்-பெரும் துயில் ..காலயவணன்  துரத்தி வர ..தரிசித்த மாதரத்தில் மோஷம்.. ரண சொடுராய்.யுத்தம் விட்டு ஓடி வந்தார்…சத்ய வரதன் பிறந்தான்..வசிஷ்டர் கோபம் நாட்டை விட்டு துரத்த 12 வருஷம் மலை பெய்ய வில்லை.. வசிஷ்டர் பெயரில் கோபம்..சண்டாளர் கூட்டம் இவன் தான் திரிசங்கு ஆனான் ..விச்வமித்ரர் மனைவி-கல -காலவன்-கழுத்தில் கயிறு கட்டி ..காமதேனுவை கொன்று சாப்பிட்டான். தந்தை இடம் தப்பு கொன்று சமைக்காமல் மூன்று குற்றம் த்ரி சங்கு பெயர்..ராஜ்ய பட்டாபிஷேகம் விச்வமித்ரர் பண்ணி வைக்க சரீரத்துடன் சொர்க்கம்..

திரி சங்கு-ஹரி சந்திரன்-.பகு- சகர சக்கரவர்த்தி.. அஜமஞ்சஸ் அம்சுமான் பகீரதன்..

ராம கிருஷ்ண அவதாரம் பூர்ண அவதாரங்கள்..தர்மம் நடத்தியும் உபதேசித்தும் ..ராமோ விக்ரவான் தர்ம ..கிருஷ்ணன் தர்மம் சனாதனம்..தர்ம சம்ச்தாப ஆர்த்தாய -நன்றாக அசையாமல் ஆடாமல் நிலை நிறுத்த ..சாது சத்ய பராக்கிரம ..தசரதன் மரிக்கும் பொழுது நாலு பிள்ளைகளும் கூட இல்லையே..வசிஷ்டர் பரதனை தடுத்தார்.. சத்ருக்னனை பண்ண சொன்னார்..விராதனுக்கு கபந்தனுக்கு ஜடாயுவுக்கு சபரி அனைவருக்கும் பண்ணினார் ..ராவணனுக்கும் பண்ண தயாராக இருந்தார். பகைவன் என்று நினைக்க சரீரம் இல்லையே..சம்ச்காரமும் தர்மம்..தர்மத்தின் மொத்த உருவம் ..ஜெய ஜெய மகா வீர தினகர குல கமல  திவாகரன் சூர்ய குல தாமரையில் பிறந்த சூர்யன் இவன்..ஆதித்ய ஹ்ருதயம் ..14th அத்யாயம்..சகரன்-சாகரம் =கடல்..கர=விஷம்.. விஷத்தோடு பிறந்தவன்..பாகு ராஜ- ஐந்து தேசத்தவர் படை எடுத்து யவனர்கள் பல்லவர்கள் போன்றவர்..பாகு ராஜா காட்டுக்கு போக..

இஷ்வாகு முதல்-சகரன் பாக்குக்கு பிள்ளை.. சாகரம்=கடல்..கர -விஷம்..விஷத்தோடு பிறந்தவன்..பாகு ராஜா ஐந்து தேச படை எடுப்பு ..காட்டுக்கு ஓடினான்..  திலீபன்.. பகீரதன் இவர்களே தாமரை தான்..தேக ஆராக்யதுக்கு ஆதித்ய ஹ்ருதயம்..14th அத்யாயம்.. பாஹு மனைவி யது குலத்தில் பிறந்தவள்..பூர்ண கர்பிணி..சபத்னி கர்ப்பம் கலைக்க விஷம் கொடுத்தாள்..ரிஷியும் பத்னியும் காத்தார்கள்.. விஷத்தோடு பிறந்ததால் சகரன்.. ஆக்னேய அஸ்தரம்..கொடுத்தார் இழந்த ராஜ்ஜியம் மீட்டு கொள்ள..இஷ்வாகு  குலத்தை விளங்க செய்ய ..தோர்க்க படுத்த பட்ட அரசர்கள் வசிஷ்டர் சொல்ல மன்னித்தான்..சக்தி பராசரர் கோபம் .யக்சம் பண்ண வைப்பு எடுப்பு சொல்ல பட்டு இருக்கிறது பண்ண கூடாது பக்தி தான் கவசம்..ரிஷி சொல்ல கேட்டு கொண்டார்கள்.. அஸ்வத்தாமா கொல்ல பிரம்மாஸ்திரம் விட வியாசர் சொன்னதும் அர்ஜுனன் திரும்ப வாங்கி கொண்டது போல பெரியவர் வார்த்தை கேட்டு கொள்ளனும்..சகரன் ஏற்று கொண்டு மன்னித்தான்..அஸ்வமேத யாகம் பண்ணுவார்கள் அரசர்..குதிரை பாதாள லோகம் போய் கபிலர் முனிவர் இடம் சென்று நிற்க.. 60000௦௦௦௦ பிள்ளைகளை அனுப்பி  வைத்தான்..சுமாரான பிள்ளைகள் ஒரு மனைவி கேட்டு பெற,..மற்று ஒருவள் ஒரு பிள்ளை கேட்டு அசமன்ஜஸ் பெற்றாள்..பிள்ளைகள் தேடி -தோண்டி போனார்கள்..பாதாளம் வரை.. கபிலர் குதிரை பிடித்து கொண்டு இருக்கிறார் என்று ..கண்ணை திறந்து பஸ்பம் ஆக்கினார் நாலு பேர் மிச்சம்..இஷ்வாகு குலம் பஸ்பம் ஆக கூடாது என்று…சாப விமோசனம் எப்படி என்று கேட்க்க-அசமன்ஜஸ் பிள்ளையை -விபரீத லஷனை-நல்ல பிள்ளை இவன்..சகர மன்னர் தோண்டி பள்ளம் ஆனதால் சாகரம் பெயர்..கேசினி மூத்தவள் பெயர்..பஞ்சசனன் அசமஞ்சசின் இன்னொரு பெயர்..

அசமன்ஜஸ் கபிலரை வணங்கி –கங்கை தேவி கீழே வந்து.. பிரயத்தனம்  பிள்ளை -அம்சுமான் -பிள்ளை-திலீபன்/கட்வாங்கன் இன்னொரு பெயர் .இவன் பிள்ளை- பகீரதன் ..கட்வாங்கன் இந்தரனுக்கு உதவி ஆயுள் காலம் ஒரு முகூர்த்தம் என்று தெரிந்து கொண்டு த்யானித்து மோட்ஷம் பெற்றான் இதை சொல்லி பரிஷிதுக்கு சொன்னார் சுகர் முதலில்..பக்தி பண்ண நேரம் காலம் தேட வேண்டாம்..பகீரதனால் வந்ததால் பாகீரதி/ அலக நந்தா ..அலக தலை முடி கற்றை பெரிய பிராட்டிக்கு ஆனந்தம் கொடுப்பதால்.. பத்ரிகாஸ்ரமத்தில் இந்த நதி.. பிந்து சரஸில் கீழே விழுந்தால் பகீரதி நதி.. ஒரு சடை கழற்றி..அடித்து புரண்டு ஸ்படிகமாக ஓடி வரும்..இருவரும் கலக்கும் இடம் கண்டம் என்னும் கடி நகர்-தேவ பிராயாகை..புருஷோத்தமன்..சிகப்பு வர்ணம் பச்சை வர்ணம்..சதுர்  முகன் கையில் சதுர்  புஜன் தாளில் சங்கரன் சடையில் தங்கி வந்தாள் கங்கை..

ஆகாசத்தில் ஓடிய கங்கையை-திரு விக்ரமன் அவதாரத்திலே பிறந்தாள் கங்கை..அதை இப்பொழுது பகீரதன் கீழே கொண்டு வந்தான் ..சத்ய லோகத்துக்கு இடது திரு வடி செல்ல..மூன்று லோகம் தொலைத்தான்.. பேரனோ மிச்சம் லோகம் பறித்தால் என்ற எண்ணத்தில்..தர்ம தேவதை நெகிழ்ந்து தண்ணீர்  .. நூபுரம்..சிலம்பு..தெறித்து சிலம்பாறு..கங்கையின் பெருமை உண்டு..கொசித் ..சுந்தர புஜம்..மயக்கம் வந்து..தேன் குடித்து .வேகமாக/ மெதுவாக பிரிந்து சிரித்து நொங்கு நுரையுமாக ..தடால் விழுந்து ..அழகான பிரவாகம்..ஆகச கங்கை பெயர்.. காம்-பூமி/கதா அடைந்தவள்..கங்கை  சகர புதல்வர்களுக்கு ஸ்வர்கம் பெற்ற கதை..நாலு இடத்தில்.. ..துருவன் தன லோகத்தில் தரிக்க/ மூன்றாக ஆகாசம்/ நாடு/பாதளம்..7 விதமாக மாறிது.. தாங்க -பகீரதன் ருத்ரன்  மேல் தவம் புரிந்து ..சடை முடியை மூடினார்..நாம் தான் தலையில் ஏறினோம் இறுமாப்பு.. வெளி வர முடிய வில்லை..மறு படியும் பகீரதன் கேட்க்க ஒரு சடை திறந்து.. தேர் ஓட்ட-பிந்து சரஸில் விழுந்து தேவ பிரயாகையில் கலந்து சரயு கண்டகி-சோநேபூர்  யமுனை .பிரயாகை.. கலந்த நதிக்கு கங்கை பெயர் தான் உண்டு…ஜான்கவி.பெயர்..சங்கு மகரிஷி பெயரால்.. தம்பிமார்கள் ஸ்வர்கம் அடைந்தார்கள்..

கங்கை கீதை கோவிந்தன் காயத்ரி-நான்கு க-தெரிந்தால் போதும்..

சுகுமார திருமேனி ..துவாரகை கண்ணனை பொத்தி பொத்தி காப்பார்கள்..நதி கதை கேட்ப்பதே புண்யம்.. தவம்புரிந்து உயர்ந்த மா முனி கொணர்ந்த கங்கை..விஸ்வாமித்ரர் கொண்டு வர வில்லையே.. ராம லஷ்மனரை கொண்டு வந்தாரே அதை அருளுகிறார்..கரை ஓரமாக கூட்டி வந்த சரித்ரம்..21 தலைமுறைகள் புண்யம் தீர்த்தம் ஆடினால் .. வாசு தேவன் கதை கேட்ப்பது போல. மீன்கள் துள்ளி விளையாடினாலும் திரு விக்ரமன் ஸ்ரீ பாத தீர்த்தம் என்ற அறிவு இல்லையே..சம்பந்தம் அறுக்க முடியாது சம்பந்த ஞானம் இருக்கணும்..ஏற்று கொள்ளாததால் தான் ராவணன் .. பகீரதன் பிள்ளை-சருதான் ,அவன் பிள்ளை-நாபாகன் ,அவன் பிள்ளை -அம்பரிஷன்-ஏகாதசி மகாத்மயம்..பல ஆகாரம்-நிறைய என்பார்கள்..துர்வாசர் சரித்ரம்..திலீபன்.. ராமனின் தாத்தா அஜந அவர் பிள்ளை தசரதன்.. ரகு   வம்சம்..தாத்தா அப்பா -ரகு..லவ குசன்..மிதிலை  செல்வி. தன சரிதம் கேட்டாள்.அயோத்ய தேசம் கூட்டி கொண்டு போனதால்..லவ குசர் மக்களை கூட்டி கொண்டு  ஸ்தாபித்தார்கள்  அன்று சராசரங்களை வைகுந்தத்துக்கு ஏற்றி ….மிதிலா -நேபாளம் /காந்தாரம்-கெந்தைய-ஆப்கனிஸ்தான்..பெயர் தெரிந்து கொள்ளனும்..35 ராஜா வம்சம் அப்புறம்..சந்திர வம்சம் அப்புறம். த்வாபர யுக கதை..34 சிம்கசன பதிகள் தானே இப்போ உள்ளார்கள்..அது போல..சூர்யா குல சரித்ரம் கேட்டாள் சூர்யன் அருள்  பெற்று கண்தெரிந்து இவுலக அவ உலக இன்பம்.. அடுத்து 5 அத்யாயம் ஸ்ரார்த்த மகிமை பேசும்..

ஸ்ரார்த்த தேவன்-விவஸ்வான் கதை சொல்லும் பொழுது ..ஸ்ரார்த்த தேவன் எமனுக்கு பெயர் என்றீரே ..பண்ண வேண்டிய விதி ? பித்ருக்கள் யார் ? மூன்று தலை முறை நாம் கொடுக்கிறோம்..இரண்டு வர்க்கங்களுக்கும்..இவர்கள் தான் பித்ருகளா ? தேவர்கள் பித்ருகளா ?பித்ரு லோகம் எங்கு ? பல கேள்விகள்..பித்ருக்கள் பூஜை முக்கியம்..புழு இலை இலைக்கு தாவுவது போல அடுத்த சரீரம் பிடித்து கொண்டு போவான் ஆத்மா ..ப்ருந்தார்ன்ய உபநிஷத் அருளும்.. 

பித்ருகளில் கணம் உண்டு..அதையும் சொல்லும்..வைசம்பாயனர் சொல்கிறார். பீஷ்மர்-மார்கண்டேயர் சம்வாதம்..அதை சொன்னார்..சனக சனத் குமாரர் சம்வாதம்..ஜனமேக மகா ராஜருக்கு வைசம்பாயனர் இதை அருளுகிறார்.. மகாத்மா அருளியது..பீஷ்மர் அம்பு படுக்கையில் யுதிஷ்டிரர் இடம் அருளினார்.. பித்ருக்களை திருப்தி அடைந்து தர்மம் புத்ரம் ஐஸ்வர்யம் அருளுவார்கள்….சண்டன் மர்கன் ஆச்சார்யர் பிரகலாதனுக்கு சுக்ரன் பிள்ளைகள்.. சகரம் திரும்பி வந்து இவர்களை தாக்க-பிரகலாதன் இடம் மன்றாடி திரும்ப பெற வைத்த கதை..ஜோதிஷம் முக்கியம் கர்ம கால நிர்ணயத்துக்கு மட்டுமே..

சொர்க்கம் நரகம் இரண்டு இடத்திலும் பித்ருக்கள் உண்டு. மூவருக்கு  பிண்ட பிரதானம் .ஆவாகனம் பண்ணி ..எள்ளை கொண்டு..கட்டை விரல் வழியாக.. எங்கு இருக்கிறார்கள் கவலை வேண்டாம்..தர்ம தேவதை காக்கை உருவில் எடுத்து போகும் ..ஞாதாக் ஞாத பித்ருகளுக்கும் ..தெரிந்த தெரியாத பித்ருகளுக்கும்..பீஷ்மர் – தந்தை சந்தனு மகா ராஜா அருளிய கதை சொல்கிறார்..கல்ப சூத்ரம்-போதாயன ஸ்மரதி..பூமோ தத்தென பிண்டம்-கொடுக்கும் பொழுது..சாந்தனுக்கு ஆசை.. நேரில் வந்து வாங்கி கொள்ள வந்தாராம்..கை மட்டும் வந்தது கை ஆபரணம் கங்கணம் மோதிரம் அடையாளம்..கல்ப சூத்ரம் ஆராய்ந்து பூமியில் தான் தர சொல்லிற்று.. ஆனந்தம் சாந்தனுக்கு அசரீரியாக அருளினாராம்..பித்ருகளுக்கு குறித்து பண்ணனும்..சந்தரன் திருப்தி அடைந்து அந்த லோகத்தில் இருக்கும் பித்ருக்கள் இடம் சொல்லுவாராம்..விதி படி பண்ணி பெருமாள் திரு உள்ளம் திருப்தி அடைந்து நல்லது நடக்கிறது..திரௌபதி பாத்ரம் நன்றாக தேய்க்க வில்லை..கண்ணன் சாப்பிட்டதும். ..இது போல ஸ்ரீனிவாசன் கல்யாணத்தில் அவர் சாப்பிட்டதும் பாத்ரம் நிறைந்த கதை..

சாஸ்திரம் மீறாமல் இருக்க தான் ஸ்ரார்தம் பண்ணுகிறோம்..பார்வண ஹோமம் குதப காலம் பூமி கொதிக்கனும்..வயிறும் எறியணும். பீஷ்மர் பண்ணியதில் மகிழ்ந்து ,.உனக்கு மரணம் நீ ஆசை பட்டால் ஒழிய நடக்காது வரம் கொடுத்தார் சந்தனு..பித்ரு ஸ்ரார்தம் முக்கியம்..பெருமாள் திரு உள்ளம் உகக்கும் ஸ்ரர்தை உடன் பண்ணினால் ..ஏழு கணங்கள்..அப்புறம் பார்ப்போம்..

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்..

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading