ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ ஸஹஸ்ர நாமாவளி
- ஓம் நாரஸிம்ஹாய நம:
- ஓம் வஜ்ரதம்ஷ்ட்ராய நம:
- ஓம் வஜ்ரிணே நம:
- ஓம் வஜ்ரதேஹாய நம:
- ஓம் வஜ்ராய நம:
- ஓம் வஜ்ரநகாய நம:
- ஓம் வாஸுதேவாய நம:
- ஓம் வந்த்யாய நம:
- ஓம் வரதாய நம:
- ஓம் வராத்மநே நம:
- ஓம் வரதாபயஹஸ்தாய நம:
- ஓம் வராய நம:
- ஓம் வரரூபிணே நம:
- ஓம் வரேண்யாய நம:
- ஓம் வரிஷ்டாய நம:
- ஓம் ஸ்ரீவராய நம:
- ஓம் ப்ரஹ்லாதவரதாய நம:
- ஓம் ப்ரத்யக்ஷ வரதாய நம:
- ஓம் பராத்பரபரேஶாய நம:
- ஓம் பவித்ராய நம:
- ஓம் பிநாகிநே நம:
- ஓம் பாவநாய நம:
- ஓம் ப்ரஸந்நாய நம:
- ஓம் பாஶிநே நம:
- ஓம் பாபஹாரிணே நம: 25
- ஓம் புருஷ்டுதாய நம:
- ஓம் புண்யாய நம:
- ஓம் புருஹூதாய நம:
- ஓம் தத்புருஷாய நம:
- ஓம் தத்யாய நம:
- ஓம் புராணபுருஷாய நம:
- ஓம் புரோதஸே நம:
- ஓம் பூர்வஜாய நம:
- ஓம் புஷ்கராக்ஷாய நம:
- ஓம் புஷ்பஹாஸாய நம:
- ஓம் ஹாஸாய நம:
- ஓம் மஹாஹாஸாய நம:
- ஓம் ஶார்ங்கிணே நம:
- ஓம் ஸிம்ஹாய நம:
- ஓம் ஸிம்ஹராஜாய நம:
- ஓம் ஜகத்வஶ்யாய நம:
- ஓம் அட்டஹாஸாய நம:
- ஓம் ரோஷாய நம:
- ஓம் ஜலவாஸாய நம:
- ஓம் பூதாவாஸாய நம:
- ஓம் பாஸாய நம:
- ஓம் ஸ்ரீநிவாஸாய நம:
- ஓம் கட்கிநே நம:
- ஓம் கட்கஜிஹ்வாய நம:
- ஓம் ஸிம்ஹாய நம: 50
- ஓம் கட்கவாஸாய நம:
- ஓம் மூலாதிவாஸாய நம:
- ஓம் தர்மவாஸாய நம:
- ஓம் தந்விநே நம:
- ஓம் தநஞ்ஜயாய நம:
- ஓம் தந்யாய நம:
- ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம:
- ஓம் ஶுபஞ்ஜயாய நம:
- ஓம் ஸூத்ராய நம:
- ஓம் ஶத்ருஞ்ஜயாய நம:
- ஓம் நிரஞ்சநாய நம:
- ஓம் நீராய நம:
- ஓம் நிர்குணாய நம:
- ஓம் குணாய நம:
- ஓம் நிஷ்ப்ரபஞ்சாய நம:
- ஓம் நிர்வாணபதாய நம:
- ஓம் நிபிடாய நம:
- ஓம் நிராலம்பாய நம:
- ஓம் நீலாய நம:
- ஓம் நிஷ்கலாய நம:
- ஓம் கலாய நம:
- ஓம் நிமேஷாய நம:
- ஓம் நிபந்தாய நம:
- ஓம் நிமேஷகமநாய நம:
- ஓம் நிர்த்வந்த்வாய நம: 75
- ஓம் நிராஶாய நம:
- ஓம் நிஶ்சயாய நம:
- ஓம் நிஜாய நம:
- ஓம் நிர்மலாய நம:
- ஓம் நிபந்தாய நம:
- ஓம் நிர்மோஹாய நம:
- ஓம் நிராக்ருதே நம:
- ஓம் நித்யாய நம:
- ஓம் ஸத்யாய நம:
- ஓம் ஸத்கர்மநிரதாய நம:
- ஓம் ஸத்யத்வஜாய நம:
- ஓம் முஞ்ஜாய நம:
- ஓம் முஞ்ஜகேஶாய நம:
- ஓம் கேஶிநே நம:
- ஓம் ஹரீஶாய நம:
- ஓம் ஶேஷாய நம:
- ஓம் குடாகேஶாய நம:
- ஓம் ஸுகேஶாய நம:
- ஓம் ஊர்த்வகேஶாய நம:
- ஓம் கேஶிஸம்ஹாரகாய நம:
- ஓம் ஜலேஶாய நம:
- ஓம் ஸ்தலேஶாய நம:
- ஓம் பத்மேஶாய நம:
- ஓம் உக்ரரூபிணே நம:
- ஓம் குஶேஶயாய நம: 100
- ஓம் கூலாய நம:
- ஓம் கேஶவாய நம:
- ஓம் ஸூக்திகர்ணாய நம:
- ஓம் ஸூக்தாய நம:
- ஓம் ரக்தஜிஹ்வாய நம:
- ஓம் ராகிணே நம:
- ஓம் தீப்தரூபாய நம:
- ஓம் தீப்தாய நம:
- ஓம் ப்ரதீப்தாய நம:
- ஓம் ப்ரலோபிநே நம:
- ஓம் ப்ரச்சந்தாய நம:
- ஓம் ப்ரபோதாய நம:
- ஓம் ப்ரபவே நம:
- ஓம் விபவே நம:
- ஓம் ப்ரபஞ்ஜநாய நம:
- ஓம் பாந்தாய நம:
- ஓம் ப்ரமாய நம:
- ஓம் அப்ரமிதாய நம:
- ஓம் ப்ரகாஶாய நம:
- ஓம் ப்ரதாபாய நம:
- ஓம் ப்ரஜ்வலாய நம:
- ஓம் உஜ்ஜ்வலாய நம:
- ஓம் ஜ்வாலாமால ஸ்வரூபாய நம:
- ஓம் ஜ்வலஜ்ஜிஹ்வாய நம:
- ஓம் ஜ்வாலிநே நம: 125
- ஓம் மஹோஜ்ஜவலாய நம:
- ஓம் காலாய நம:
- ஓம் காலமூர்த்திதராய நம:
- ஓம் காலாந்தகாய நம:
- ஓம் கல்பாய நம:
- ஓம் கலநாய நம:
- ஓம் க்ருதே நம:
- ஓம் காலசக்ராய நம:
- ஓம் சக்ராய நம:
- ஓம் வஷட்சக்ராய நம:
- ஓம் சக்ரிணே நம:
- ஓம் அக்ரூராய நம:
- ஓம் க்ருதாந்தாய நம:
- ஓம் விக்ரமாய நம:
- ஓம் க்ரமாய நம:
- ஓம் க்ருத்திநே நம:
- ஓம் க்ருத்திவாஸாய நம:
- ஓம் க்ருதஜ்ஞாய நம:
- ஓம் க்ருதாத்மநே நம:
- ஓம் ஸங்க்ரமாய நம:
- ஓம் க்ருத்தாய நம:
- ஓம் க்ராந்தலோகத்ரயாய நம:
- ஓம் அரூபாய நம:
- ஓம் ஸரூபாய நம:
- ஓம் ஹரயே நம: 150
- ஓம் பரமாத்மநே நம:
- ஓம் அஜேயாய நம:
- ஓம் ஆதிதேவாய நம:
- ஓம் அக்ஷயாய நம:
- ஓம் க்ஷயாய நம:
- ஓம் அகோராய நம:
- ஓம் ஸுகோராய நம:
- ஓம் கோரகோரதராய நம:
- ஓம் அகோரவீர்யாய நம:
- ஓம் லஸத்கோராய நம:
- ஓம் கோராத்யக்ஷாய நம:
- ஓம் தக்ஷாய நம:
- ஓம் தக்ஷிணாய நம:
- ஓம் ஆர்யாய நம:
- ஓம் ஶம்பவே நம:
- ஓம் அமோகாய நம:
- ஓம் குணௌகாய நம:
- ஓம் அநகாய நம:
- ஓம் அகஹாரிணே நம:
- ஓம் மேகநாதாய நம:
- ஓம் நாதாய நம:
- ஓம் மேகாத்மநே நம:
- ஓம் மேகவாஹநரூபாய நம:
- ஓம் மேகஶ்யாமாய நம:
- ஓம் மாலிநே நம: 175
- ஓம் வ்யாள யஜ்ஞோபவீதாய நம:
- ஓம் வ்யாக்ரதேஹாய நம:
- ஓம் வ்யாக்ரபாதாய நம:
- ஓம் வ்யாக்ரகர்மணே நம:
- ஓம் வ்யாபகாய நம:
- ஓம் விகடாஸ்யாய நம:
- ஓம் வீராய நம:
- ஓம் விஷ்டரஶ்ரவஸே நம:
- ஓம் விகீர்ணநகதம்ஷ்ட்ராய நம:
- ஓம் நகதம்ஷ்ட்ராயுதாய நம:
- ஓம் விஷ்வக்ஸேநாய நம:
- ஓம் ஸேநாய நம:
- ஓம் விஹ்வலாய நம:
- ஓம் பலாய நம:
- ஓம் விரூபாக்ஷாய நம:
- ஓம் வீராய நம:
- ஓம் விஶேஷாக்ஷாய நம:
- ஓம் ஸாக்ஷிணே நம:
- ஓம் வீதஶோகாய நம:
- ஓம் விஸ்தீர்ணவதநாய நம:
- ஓம் விதாநாய நம:
- ஓம் விதேயாய நம:
- ஓம் விஜயாய நம:
- ஓம் ஜயாய நம:
- ஓம் விபுதாய நம: 200
- ஓம் விபாவாய நம:
- ஓம் விஶ்வம்பராய நம:
- ஓம் வீதராகாய நம:
- ஓம் விப்ராய நம:
- ஓம் விடங்கநயநாய நம:
- ஓம் விபுலாய நம:
- ஓம் விநீதாய நம:
- ஓம் விஶ்வயோநயே நம:
- ஓம் சிதம்பராய நம:
- ஓம் வித்தாய நம:
- ஓம் விஶ்ருதாய நம:
- ஓம் வியோநயே நம:
- ஓம் விஹ்வலாய நம:
- ஓம் விகல்பாய நம:
- ஓம் கல்பாதீதாய நம:
- ஓம் ஶில்பிநே நம:
- ஓம் கல்பநாய நம:
- ஓம் ஸ்வரூபாய நம:
- ஓம் பணிதல்பாய நம:
- ஓம் தடித்ப்ரபாய நம:
- ஓம் தார்யாய நம:
- ஓம் தருணாய நம:
- ஓம் தரஸ்விநே நம:
- ஓம் தபநாய நம:
- ஓம் தரக்ஷாய நம: 225
- ஓம் தாபத்ரயஹராய நம:
- ஓம் தாரகாய நம:
- ஓம் தமோக்நாய நம:
- ஓம் தத்வாய நம:
- ஓம் தபஸ்விநே நம:
- ஓம் தக்ஷகாய நம:
- ஓம் தநுத்ராய நம:
- ஓம் தடிதே நம:
- ஓம் தரளாய நம:
- ஓம் ஶதரூபாய நம:
- ஓம் ஶாந்தாய நம:
- ஓம் ஶத்தாராய நம:
- ஓம் ஶதபத்ராய நம:
- ஓம் தார்க்ஷ்யாய நம:
- ஓம் ஸ்திதயே நம:
- ஓம் ஶதமூர்த்தயே நம:
- ஓம் ஶதக்ரதுஸ்வரூபாய நம:
- ஓம் ஶாஶ்வதாய நம:
- ஓம் ஶதாத்மநே நம:
- ஓம் ஸஹஸ்ரஶிரஸே நம:
- ஓம் ஸஹஸ்ரவதநாய நம:
- ஓம் ஸஹஸ்ராக்ஷாய நம:
- ஓம் தேவாய நம:
- ஓம் திஶஶ்ரோத்ராய நம:
- ஓம் ஸஹஸ்ரஜிஹ்வாய நம: 250
- ஓம் மஹாஜிஹ்வாய நம:
- ஓம் ஸஹஸ்ரநாமதேயாய நம:
- ஓம் ஸஹஸ்ராக்ஷிதராய நம:
- ஓம் ஸஹஸ்ரபாஹவே நம:
- ஓம் ஸஹஸ்ரசரணாய நம:
- ஓம் ஸஹஸ்ரார்க்கப்ரகாஶாய நம:
- ஓம் ஸஹஸ்ராயுத தாரிணே நம:
- ஓம் ஸ்தூலாய நம:
- ஓம் ஸூக்ஷ்மாய நம:
- ஓம் ஸுஸூக்ஷ்மாய நம:
- ஓம் ஸுக்ஷுண்யாய நம:
- ஓம் ஸுபிக்ஷாய நம:
- ஓம் ஸுராத்யக்ஷாய நம:
- ஓம் ஸௌரிணே நம:
- ஓம் தர்மாத்யக்ஷாய நம:
- ஓம் தர்மாய நம:
- ஓம் லோகாத்யக்ஷாய நம:
- ஓம் ப்ரஜாத்யக்ஷாய நம:
- ஓம் ஶிக்ஷாய நம:
- ஓம் விபக்ஷக்ஷயமூர்த்தயே நம:
- ஓம் காலாத்யக்ஷாய நம:
- ஓம் தீக்ஷ்ணாய நம:
- ஓம் மூலாத்யக்ஷாய நம:
- ஓம் அதோக்ஷஜாய நம:
- ஓம் மித்ராய நம: 275
- ஓம் ஸுமித்ரவருணாய நம:
- ஓம் ஶத்ருக்நாய நம:
- ஓம் அவிக்நாய நம:
- ஓம் விக்நகோடி ஹராய நம:
- ஓம் ரக்ஷோக்நாய நம:
- ஓம் தமோக்நாய நம:
- ஓம் பூதக்நாய நம:
- ஓம் பூதபாலாய நம:
- ஓம் பூதாய நம:
- ஓம் பூதாவாஸாய நம:
- ஓம் பூதிநே நம:
- ஓம் பூதவேதாளகாதாய நம:
- ஓம் பூதாதிபதயே நம:
- ஓம் பூதக்ரஹவிநாஶாய நம:
- ஓம் பூதஸம்யமிநே நம:
- ஓம் மஹாபூதவே நம:
- ஓம் ப்ருகவே நம:
- ஓம் ஸர்வபூதாத்மநே நம:
- ஓம் ஸர்வாரிஷ்ட விநாஶாய நம:
- ஓம் ஸர்வஸம்பத்கராய நம:
- ஓம் ஸர்வாதாராய நம:
- ஓம் ஶர்வாய நம:
- ஓம் ஸர்வார்த்திஹரயே நம:
- ஓம் ஸர்வது:க்கப்ரஶாந்தாய நம:
- ஓம் ஸர்வஸௌபாக்யதாயிநே நம: 300
- ஓம் ஸர்வாக்ஞாய நம:
- ஓம் அநந்தாய நம:
- ஓம் ஸர்வஶக்திதராய நம:
- ஓம் ஸர்வைஶ்வர்யப்ரதாத்ரே நம:
- ஓம் ஸர்வகார்யவிதாயிநே நம:
- ஓம் ஸர்வஜ்வரநாஶாய நம:
- ஓம் ஸர்வரோகாபஹாரிணே நம:
- ஓம் ஸர்வாபிசாரஹந்த்ரே நம:
- ஓம் ஸர்வைஶ்வர்யவிதாயிநே நம:
- ஓம் பிங்காக்ஷாய நம:
- ஓம் ஏகஶ்ருங்காய நம:
- ஓம் த்விஶ்ருங்காய நம:
- ஓம் மரீசயே நம:
- ஓம் பஹுஶ்ருங்காய நம:
- ஓம் லிங்காய நம:
- ஓம் மஹாஶ்ருங்காய நம:
- ஓம் மாங்கள்யாய நம:
- ஓம் மனோஜ்ஞாய நம:
- ஓம் மந்தவ்யாய நம:
- ஓம் மஹாத்மநே நம:
- ஓம் மஹாதேவாய நம:
- ஓம் தேவாய நம:
- ஓம் மாதுலுங்கதராய நம:
- ஓம் மஹாமாயாப்ரஸூதாய நம:
- ஓம் ப்ரஸ்துதாய நம: 325
- ஓம் மாயிநே நம:
- ஓம் அநந்தாய நம:
- ஓம் அநந்தரூபாய நம:
- ஓம் மாயிநே நம:
- ஓம் ஜலஶாயிநே நம:
- ஓம் மஹோதராய நம:
- ஓம் மந்தாய நம:
- ஓம் மததாய நம:
- ஓம் மதாய நம:
- ஓம் மதுகைடபஹந்த்ரே நம:
- ஓம் மாதவாய நம:
- ஓம் முராரயே நம:
- ஓம் மஹாவீர்யாய நம:
- ஓம் தைர்யாய நம:
- ஓம் சித்ரவீர்யாய நம:
- ஓம் சித்ரகூர்மாய நம:
- ஓம் சித்ராய நம:
- ஓம் சித்ரபாநவே நம:
- ஓம் மாயாதீதாய நம:
- ஓம் மாயாயை நம:
- ஓம் மஹாவீராய நம:
- ஓம் மஹாதேஜஸே நம:
- ஓம் பீஜாய நம:
- ஓம் தேஜோதாம்நே நம:
- ஓம் பீஜிநே நம: 350
- ஓம் தேஜோமய ந்ருஸிம்ஹாய நம:
- ஓம் சித்ரபாநவே நம:
- ஓம் மஹாதம்ஷ்ட்ராய நம:
- ஓம் துஷ்டாய நம:
- ஓம் புஷ்டிகராய நம:
- ஓம் ஶிபிவிஷ்டாய நம:
- ஓம் ஹ்ருஷ்டாய நம:
- ஓம் புஷ்டாய நம:
- ஓம் பரமேஷ்டிநே நம:
- ஓம் விஶிஷ்டாய நம:
- ஓம் ஶிஷ்டாய நம:
- ஓம் கரிஷ்டாய நம:
- ஓம் இஷ்டதாயிநே நம:
- ஓம் ஜ்யேஷ்டாய நம:
- ஓம் ஶ்ரேஷ்டாய நம:
- ஓம் துஷ்டாய நம:
- ஓம் அமிததேஜஸே நம:
- ஓம் அஷ்டாங்கவ்யஸ்தரூபாய நம:
- ஓம் ஸர்வதுஷ்டாந்தகாய நம:
- ஓம் வைகுண்டாய நம:
- ஓம் விகுண்டாய நம:
- ஓம் கேஶிகண்டாய நம:
- ஓம் கண்டீரவாய நம:
- ஓம் லுண்டாய நம:
- ஓம் நிஶ்ஶடாய நம: 375
- ஓம் ஹடாய நம:
- ஓம் ஸர்வோத்ரிக்தாய நம:
- ஓம் ருத்ராய நம:
- ஓம் ருக்யாஜுஸ்ஸாமகாய நம:
- ஓம் ருதுத்வஜாய நம:
- ஓம் வஜ்ராய நம:
- ஓம் மந்த்ரராஜாய நம:
- ஓம் மந்த்ரிணே நம:
- ஓம் த்ரிநேத்ராய நம:
- ஓம் த்ரிவர்காய நம:
- ஓம் த்ரிதாம்நே நம:
- ஓம் த்ரிஶூலிநே நம:
- ஓம் த்ரிகாலஜ்ஞாநரூபாய நம:
- ஓம் த்ரிதேஹாய நம:
- ஓம் த்ரிதாத்மநே நம:
- ஓம் த்ரிமூர்த்திவித்யாய நம:
- ஓம் த்ரிதத்வஜ்ஞாநிநே நம:
- ஓம் அக்ஷோப்யாய நம:
- ஓம் அநிருத்தாய நம:
- ஓம் அப்ரமேயாய நம:
- ஓம் பாநவே நம:
- ஓம் அம்ருதாய நம:
- ஓம் அநந்தாய நம:
- ஓம் அமிதாய நம:
- ஓம் அமிதௌஜஸே நம: 400
- ஓம் அபம்ருத்யு விநாஶாய நம:
- ஓம் அபஸ்மார விகாதிநே நம:
- ஓம் அந்நதாய நம:
- ஓம் அந்நரூபாய நம:
- ஓம் அந்நாய நம:
- ஓம் அந்நபுஜே நம:
- ஓம் நாத்யாய நம:
- ஓம் நிரவத்யாய நம:
- ஓம் வேத்யாய நம:
- ஓம் அத்புதகர்மணே நம:
- ஓம் ஸத்யோஜாதாய நம:
- ஓம் ஸங்காய நம:
- ஓம் வைத்யுதாய நம:
- ஓம் அத்வாதீதாய நம:
- ஓம் ஸத்வாய நம:
- ஓம் வாகதீதாய நம:
- ஓம் வாக்மிநே நம:
- ஓம் வாகீஶ்வராய நம:
- ஓம் கோபாய நம:
- ஓம் கோஹிதாய நம:
- ஓம் கவாம்பதயே நம:
- ஓம் கந்தர்வாய நம:
- ஓம் கபீராய நம:
- ஓம் கர்ஜிதாய நம:
- ஓம் ஊர்ஜிதாய நம: 425
- ஓம் பர்ஜந்யாய நம:
- ஓம் ப்ரபுத்தாய நம:
- ஓம் ப்ரதாநபுருஷாய நம:
- ஓம் பத்மாபாய நம:
- ஓம் ஸுநாபாய நம:
- ஓம் பத்மநாபாய நம:
- ஓம் மாநிநே நம:
- ஓம் பத்மநேத்ராய நம:
- ஓம் பத்மாய நம:
- ஓம் பத்மாயா: பதயே நம:
- ஓம் பத்மோதராய நம:
- ஓம் பூதாய நம:
- ஓம் பத்மகல்போத்பவாய நம:
- ஓம் ஹ்ருத்பத்மவாஸாய நம:
- ஓம் பூபத்மோத்தரணாய நம:
- ஓம் ஶப்தப்ரஹ்ம ஸ்வரூபாய நம:
- ஓம் ப்ரஹ்மரூபதராய நம:
- ஓம் ப்ரஹ்மணே நம:
- ஓம் ப்ரஹ்மரூபாய நம:
- ஓம் பத்மநேத்ராய நம:
- ஓம் ப்ரஹ்மதாய நம:
- ஓம் ப்ராஹ்மணாய நம:
- ஓம் ப்ரஹ்மணே நம:
- ஓம் ப்ரஹ்மாத்மநே நம:
- ஓம் ஸுப்ரஹ்மண்யாய நம: 450
- ஓம் தேவாய நம:
- ஓம் ப்ரஹ்மண்யாய நம:
- ஓம் த்ரிவேதிநே நம:
- ஓம் பரப்ரஹ்மாத்மநே நம:
- ஓம் ப்ரஹ்மஶிரஸே நம:
- ஓம் அஶ்வஶிரஸே நம:
- ஓம் அதர்வஶிரஸே நம:
- ஓம் நித்யமஶநி ப்ரமிதாய நம:
- ஓம் தீக்ஷ்ணதம்ஷ்ட்ராய நம:
- ஓம் லோலாய நம:
- ஓம் லலிதாய நம:
- ஓம் லாவண்யாய நம:
- ஓம் லவித்ராய நம:
- ஓம் பாஸகாய நம:
- ஓம் லக்ஷணஜ்ஞாய நம:
- ஓம் லக்ஷாய நம:
- ஓம் லக்ஷணாய நம:
- ஓம் லஸத்தீப்தாய நம:
- ஓம் லிப்தாய நம:
- ஓம் விஷ்ணவே நம:
- ஓம் ப்ரபவிஷ்ணவே நம:
- ஓம் வ்ருஷ்ணிமூலாய நம:
- ஓம் க்ருஷ்ணாய நம:
- ஓம் ஸ்ரீமஹாவிஷ்ணவே நம:
- ஓம் மஹாஸிம்ஹாய நம: 475
- ஓம் ஹாரிணே நம:
- ஓம் வநமாலிநே நம:
- ஓம் கிரீடிநே நம:
- ஓம் குண்டலிநே நம:
- ஓம் ஸர்வாங்காய நம:
- ஓம் ஸர்வதோமுகாய நம:
- ஓம் ஸர்வத:பாணிபாதோரஸே நம:
- ஓம் ஸர்வதோக்ஷி ஶிரோமுகாய நம:
- ஓம் ஸர்வேஶ்வராய நம:
- ஓம் ஸதாதுஷ்டாய நம:
- ஓம் ஸமர்த்தாய நம:
- ஓம் ஸமரப்ரியாய நம:
- ஓம் பஹுயோஜந விஸ்தீர்ணாய நம:
- ஓம் பஹுயோஜந மாயதாய நம:
- ஓம் பஹுயோஜந ஹஸ்தாங்கரயே நம:
- ஓம் பஹுயோஜந நாஸிகாய நம:
- ஓம் மஹாரூபாய நம:
- ஓம் மஹாவக்த்ராய நம:
- ஓம் மஹாதம்ஷ்ட்ராய நம:
- ஓம் மஹாபுஜாய நம:
- ஓம் மஹாநாதாய நம:
- ஓம் மஹாரௌத்ராய நம:
- ஓம் மஹாகாயாய நம:
- ஓம் மஹாபலாய நம:
- ஓம் ஆநாபேர் ப்ரஹ்மணோரூபாய நம: 500
- ஓம் ஆகளாத்வைஷ்ணவாய நம:
- ஓம் ஆஶீர்ஷாத் ருத்ராய ஈஶாநாய நம:
- ஓம் ததக்ரே ஸர்வதஶ்ஶிவாய நம:
- ஓம் நாராயண நாரஸிம்ஹாய நம:
- ஓம் நாராயண வீரஸிம்ஹாய நம:
- ஓம் நாராயண க்ரூரஸிம்ஹாய நம:
- ஓம் நாராயண திவ்யஸிம்ஹாய நம:
- ஓம் நாராயண வ்யாக்ரஸிம்ஹாய நம:
- ஓம் நாராயண புச்சஸிம்ஹாய நம:
- ஓம் நாராயண பூர்ணஸிம்ஹாய நம:
- ஓம் நாராயண ரௌத்ரஸிம்ஹாய நம:
- ஓம் பீஷண பத்ரஸிம்ஹாய நம:
- ஓம் விஹ்வல நேத்ரஸிம்ஹாய நம:
- ஓம் ப்ரும்ஹித யூதஸிம்ஹாய நம:
- ஓம் நிர்மல சித்ரஸிம்ஹாய நம:
- ஓம் நிர்ஜித காலஸிம்ஹாய நம:
- ஓம் கல்பிதகல்ப ஸிம்ஹாய நம:
- ஓம் காமதகாம ஸிம்ஹாய நம:
- ஓம் புவநைகஸிம்ஹாய நம:
- ஓம் பவிஷ்ணவே நம:
- ஓம் ஸஹிஷ்ணவே நம:
- ஓம் ப்ராஜிஷ்ணவே நம:
- ஓம் ஜிஷ்ணவே நம:
- ஓம் ப்ருதிவ்யை நம:
- ஓம் அந்தரிக்ஷாய நம: 525
- ஓம் பர்வதாய நம:
- ஓம் அரண்யாய நம:
- ஓம் கலாகாஷ்டா விலிப்தாய நம:
- ஓம் முஹூர்த்த ப்ரஹராதிகாய நம:
- ஓம் அஹோராத்ராய நம:
- ஓம் த்ரிஸந்த்யாய நம:
- ஓம் பக்ஷாய நம:
- ஓம் மாஸாய நம:
- ஓம் ருதவே நம:
- ஓம் வத்ஸராய நம:
- ஓம் யுகாதயே நம:
- ஓம் யுகபேதாய நம:
- ஓம் ஸம்யுகாய நம:
- ஓம் யுகஸந்தயே நம:
- ஓம் நித்யாய நம:
- ஓம் நைமித்திகாய நம:
- ஓம் தைநாய நம:
- ஓம் மஹாப்ரளயாய நம:
- ஓம் கரணாய நம:
- ஓம் காரணாய நம:
- ஓம் கர்த்ரே நம:
- ஓம் பர்த்ரே நம:
- ஓம் ஹர்த்ரே நம:
- ஓம் ஈஶ்வராய நம:
- ஓம் ஸத்கர்த்ரே நம: 550
- ஓம் ஸத்க்ருதயே நம:
- ஓம் கோப்த்ரே நம:
- ஓம் ஸச்சிதாநந்தவிக்ரஹாய நம:
- ஓம் ப்ராணாய நம:
- ஓம் ப்ராணிநாம் ப்ரத்யகாத்மநே நம:
- ஓம் ஸுஜ்யோதிஷே நம:
- ஓம் பரம்ஜ்யோதிஷே நம:
- ஓம் ஆத்மஜ்யோதிஷே நம:
- ஓம் ஸநாதநாய நம:
- ஓம் ஜ்யோதிஷே நம:
- ஓம் லோகஸ்வரூபாய நம:
- ஓம் ஜ்யோதிஷே நம:
- ஓம் ஜ்ஞாய நம:
- ஓம் ஜ்யோதிஷாம்பதயே நம:
- ஓம் ஸ்வாஹாகாராய நம:
- ஓம் ஸ்வதாகாராய நம:
- ஓம் வஷட்காராய நம:
- ஓம் க்ருபாகராய நம:
- ஓம் ஹந்தகாராய நம:
- ஓம் நிராகாராய நம:
- ஓம் வேகாகாராய நம:
- ஓம் ஶங்கராய நம:
- ஓம் அகாராதி ஹகாராந்தாய நம:
- ஓம் ஓம்காராய நம:
- ஓம் லோககாரகாய நம: 575
- ஓம் ஏகாத்மநே நம:
- ஓம் அநேகாத்மநே நம:
- ஓம் சதுராத்மநே நம:
- ஓம் சதுர்ப்புஜாய நம:
- ஓம் சதுர்மூர்த்தயே நம:
- ஓம் சதுர்தம்ஷ்ட்ராய நம:
- ஓம் சதுர்வேதமயாய நம:
- ஓம் உத்தமாய நம:
- ஓம் லோகப்ரியாய நம:
- ஓம் லோககுரவே நம:
- ஓம் லோகேஶாய நம:
- ஓம் லோகநாயகாய நம:
- ஓம் லோகஸாக்ஷிணே நம:
- ஓம் லோக பதயே நம:
- ஓம் லோகாத்மநே நம:
- ஓம் லோகலோசநாய நம:
- ஓம் லோகாதாராய நம:
- ஓம் ப்ரல்லோகாய நம:
- ஓம் லோகாலோகமயாய நம:
- ஓம் விபவே நம:
- ஓம் லோககர்த்ரே நம:
- ஓம் விஶ்வகர்த்ரே நம:
- ஓம் க்ருதாவர்த்தாய நம:
- ஓம் க்ருதாகமாய நம:
- ஓம் அநாதயே நம: 600
- ஓம் அநந்தாய நம:
- ஓம் அபூதாய நம:
- ஓம் பூதவிக்ரஹாய நம:
- ஓம் ஸ்துதயே நம:
- ஓம் ஸ்துதாய நம :
- ஓம் ஸ்தவப்ரீதாய நம:
- ஓம் ஸ்தோத்ரே நம:
- ஓம் நேத்ரே நம:
- ஓம் நியாமகாய நம:
- ஓம் கதயே நம:
- ஓம் மதயே நம:
- ஓம் பித்ரே நம:
- ஓம் மாத்ரே நம:
- ஓம் குரவே நம:
- ஓம் ஸக்யே நம:
- ஓம் ஸுஹ்ருதஶ்சாத்மரூபாய நம:
- ஓம் மந்த்ர ரூபாய நம:
- ஓம் அஸ்த்ர ரூபாய நம:
- ஓம் பஹுரூபாய நம:
- ஓம் ரூபாய நம:
- ஓம் பஞ்சரூபதராய நம:
- ஓம் பஞ்சரூபாய நம:
- ஓம் ரூடாய நம:
- ஓம் யோகரூடாய நம:
- ஓம் யோகிநே நம: 625
- ஓம் ஸமரூபாய நம:
- ஓம் யோகாய நம:
- ஓம் யோகபீடஸ்திதாய நம:
- ஓம் யோககம்யாய நம:
- ஓம் ஸௌம்யாய நம:
- ஓம் த்யாநகம்யாய நம:
- ஓம் த்யாயிநே நம:
- ஓம் த்யேயகம்யாய நம:
- ஓம் தாம்நே நம:
- ஓம் தாமாதிபதயே நம:
- ஓம் தராதராய நம:
- ஓம் தர்மாய நம:
- ஓம் தாரணாபிரதாய நம:
- ஓம் தாத்ரே நம:
- ஓம் ஸந்தாத்ரே நம:
- ஓம் விதாத்ரே நம:
- ஓம் தராய நம:
- ஓம் தாமோதராய நம:
- ஓம் தாந்தாய நம:
- ஓம் தாநவாந்தகராய நம:
- ஓம் ஸம்ஸாரவைத்யாய நம:
- ஓம் பேஷஜாய நம:
- ஓம் ஸீரத்வஜாய நம:
- ஓம் ஸீதாய நம:
- ஓம் வரதாய நம: 650
- ஓம் அப்ரமிதாய நம:
- ஓம் ஸாரஸ்வதாய நம:
- ஓம் ஸம்ஸார நாஶநாய நம:
- ஓம் அக்ஷமாலிநே நம:
- ஓம் அஸிதர்மதராய நம:
- ஓம் ஷட்கர்ம நிரதாய நம:
- ஓம் விகர்மாய நம:
- ஓம் ஸுகர்மாய நம:
- ஓம் பரகர்மவிதாயிநே நம:
- ஓம் ஸுகர்மணே நம:
- ஓம் மந்மதாய நம:
- ஓம் வர்மாய நம:
- ஓம் வர்மிணே நம:
- ஓம் கரிசர்மவஸநாய நம:
- ஓம் கராளவதநாய நம:
- ஓம் கவயே நம:
- ஓம் பத்மகர்பாய நம:
- ஓம் பூதகர்பாய நம:
- ஓம் க்ருணாநிதயே நம:
- ஓம் ப்ரஹத்கர்பாய நம:
- ஓம் கர்பாய நம:
- ஓம் ப்ரஹத்கர்பாய நம:
- ஓம் தூர்ஜடயே நம:
- ஓம் விஶ்வகர்பாய நம:
- ஓம் ஸ்ரீகர்பாய நம: 675
- ஓம் ஜிதாரயே நம:
- ஓம் ஹிரண்ய கர்பாய நம:
- ஓம் ஹிரண்ய கவசாய நம:
- ஓம் ஹிரண்யவர்ணதேஹாய நம:
- ஓம் ஹிரண்யாக்ஷ விநாஶிநே நம:
- ஓம் ஹிரண்யகஶிபோர் ஹந்த்ரே நம:
- ஓம் ஹிரண்யநயநாய நம:
- ஓம் ஹிரண்யரேதஸே நம:
- ஓம் ஹிரண்யவதநாய நம:
- ஓம் ஹிரண்ய ஶ்ருங்காய நம:
- ஓம் நிஶ்ஶ்ருங்காய நம:
- ஓம் ஶ்ருங்கிணே நம:
- ஓம் பைரவாய நம:
- ஓம் ஸுகேஶாய நம:
- ஓம் பீஷணாய நம:
- ஓம் ஆந்த்ரமாலிநே நம:
- ஓம் சண்டாய நம:
- ஓம் ருண்டமாலாய நம:
- ஓம் தண்டதராய நம:
- ஓம் அகண்ட தத்த்வரூபாய நம:
- ஓம் கமண்டலுதராய நம:
- ஓம் கண்டஸிம்ஹாய நம:
- ஓம் ஸத்யஸிம்ஹாய நம:
- ஓம் ஶ்வேதஸிம்ஹாய நம:
- ஓம் பீதஸிம்ஹாய நம: 700
- ஓம் நீலஸிம்ஹாய நம:
- ஓம் நீலாய நம:
- ஓம் ரக்தஸிம்ஹாய நம:
- ஓம் ஹாரித்ரஸிம்ஹாய நம:
- ஓம் தூம்ரஸிம்ஹாய நம:
- ஓம் மூலஸிம்ஹாய நம:
- ஓம் மூலாய நம:
- ஓம் ப்ரஹத்ஸிம்ஹாய நம:
- ஓம் பாதாளஸ்தித ஸிம்ஹாய நம:
- ஓம் பர்வதவாஶிநே நம:
- ஓம் ஜலஸ்தஸிம்ஹாய நம:
- ஓம் அந்தரிக்ஷஸ்திதாய நம:
- ஓம் காலாக்நி ருத்ரஸிம்ஹாய நம:
- ஓம் சண்டஸிம்ஹாய நம:
- ஓம் அநந்தஸிம்ஹஸிம்ஹாய நம:
- ஓம் அநந்தகதயே நம:
- ஓம் விசித்ரஸிம்ஹாய நம:
- ஓம் பஹுஸிம்ஹஸ்வரூபிணே நம:
- ஓம் அபயங்கரஸிம்ஹாய நம:
- ஓம் நரஸிம்ஹாய நம:
- ஓம் ஸிம்ஹராஜாய நம:
- ஓம் நரஸிம்ஹாய நம:
- ஓம் ஸப்தாப்திமேகலாய நம:
- ஓம் ஸத்யாய நம:
- ஓம் ஸத்யஸ்வரூபிணே நம: 725
- ஓம் ஸத்யலோகாந்தரஸ்தாய நம:
- ஓம் ஸப்தஸ்வர மயாய நம:
- ஓம் ஸப்தார்ச்சீரூபதம்ஷ்ட்ராய நம:
- ஓம் ஸப்தாஶ்வரதரூபிணே நம:
- ஓம் ஸப்தவாயுஸ்வரூபாய நம:
- ஓம் ஸப்தச் சந்தோமயாய நம:
- ஓம் ஸ்வச்சாய நம:
- ஓம் ஸ்வச்சரூபாய நம:
- ஓம் ஸ்வச்சந்தாய நம:
- ஓம் ஸ்ரீவத்ஸாய நம:
- ஓம் ஸுவேஷாய நம:
- ஓம் ஶ்ருதயே நம:
- ஓம் ஶ்ருதமூர்த்தயே நம:
- ஓம் ஶுசிஸ்ரவாய நம:
- ஓம் ஶூராய நம:
- ஓம் ஸுப்ரபாய நம:
- ஓம் ஸுதந்விநே நம:
- ஓம் ஶுப்ராய நம:
- ஓம் ஸுரநாதாய நம:
- ஓம் ஸுப்ரபாய நம:
- ஓம் ஶுபாய நம:
- ஓம் ஸுதர்ஶநாய நம:
- ஓம் ஸூக்ஷ்மாய நம:
- ஓம் நிருக்தாய நம:
- ஓம் ஸுப்ரபாய நம: 750
- ஓம் ஸ்வபாவாய நம:
- ஓம் பவாய நம:
- ஓம் விபவாய நம:
- ஓம் ஸுஶாகாய நம:
- ஓம் விஶாகாய நம:
- ஓம் ஸுமுகாய நம:
- ஓம் முகாய நம:
- ஓம் ஸுநகாய நம:
- ஓம் ஸுதம்ஷ்ட்ராய நம:
- ஓம் ஸுரதாய நம:
- ஓம் ஸுதாய நம:
- ஓம் ஸாங்க்யாய நம:
- ஓம் ஸுரமுக்யாய நம:
- ஓம் ப்ரக்யாதாய நம:
- ஓம் ப்ரபாய நம:
- ஓம் கட்வாங்கஹஸ்தாய நம:
- ஓம் கேடமுத்கரபாணயே நம:
- ஓம் ககேந்த்ராய நம:
- ஓம் ம்ருகேந்த்ராய நம:
- ஓம் நாகேந்த்ராய நம:
- ஓம் த்ருடாய நம:
- ஓம் நாக கேயூரஹாராய நம:
- ஓம் நாகேந்த்ராய நம:
- ஓம் அகமர்திநே நம:
- ஓம் நதீவாஸாய நம: 775
- ஓம் நக்நாய நம:
- ஓம் நாநாரூபதராய நம:
- ஓம் நாகேஶ்வராய நம:
- ஓம் நாகாய நம:
- ஓம் நமிதாய நம:
- ஓம் நராய நம:
- ஓம் நாகாந்தகரதாய நம:
- ஓம் நரநாராயணாய நம:
- ஓம் மத்யஸ்வரூபாய நம:
- ஓம் கச்சபாய நம:
- ஓம் யஜ்ஞவராஹாய நம:
- ஓம் நாரஸிம்ஹாய நம:
- ஓம் விக்ரமாக்ராந்தலோகாய நம:
- ஓம் வாமநாய நம:
- ஓம் மஹௌஜஸே நம:
- ஓம் பார்கவராமாய நம:
- ஓம் ராவணாந்தகராய நம:
- ஓம் பலராமாய நம:
- ஓம் கம்ஸப்ரத்வம்ஸ காரிணே நம:
- ஓம் புத்தாய நம:
- ஓம் புத்தரூபாய நம:
- ஓம் தீக்ஷ்ணரூபாய நம:
- ஓம் கல்கிநே நம:
- ஓம் ஆத்ரேயாய நம:
- ஓம் அக்நி நேத்ராய நம: 800
- ஓம் கபிலாய நம:
- ஓம் த்விஜாய நம:
- ஓம் க்ஷேத்ராய நம:
- ஓம் பஶுபாலாய நம:
- ஓம் பஶுவக்த்ராய நம:
- ஓம் க்ருஹஸ்தாய நம:
- ஓம் வநஸ்தாய நம:
- ஓம் யதயே நம:
- ஓம் ப்ரஹ்மசாரிணே நம:
- ஓம் ஸ்வர்காபவர்க்க தாத்ரே நம:
- ஓம் தத்போக்த்ரே நம:
- ஓம் முமுக்ஷவே நம:
- ஓம் ஸாளக்ராம நிவாஸாய நம:
- ஓம் க்ஷீராப்தி ஶயநாய நம:
- ஓம் ஸ்ரீஶைலாத்ரிநிவாஸாய நம:
- ஓம் ஶிலாவாஸாய நம:
- ஓம் யோகிஹ்ருத்பத்மவாஸாய நம:
- ஓம் மஹாவாஸாய நம:
- ஓம் குஹாவாஸாய நம:
- ஓம் குஹ்யாய நம:
- ஓம் குப்தாய நம:
- ஓம் குரவே நம:
- ஓம் மூலாதிவாஸாய நம:
- ஓம் நீலவஸ்த்ரதராய நம:
- ஓம் பீதவஸ்த்ரதராய நம: 825
- ஓம் ஶஸ்த்ராய நம:
- ஓம் ரக்தவஸ்த்ரதராய நம:
- ஓம் ரக்தமாலாவிபூஷாய நம:
- ஓம் ரக்தகந்தாநுலேபிநே நம:
- ஓம் துரந்தராய நம:
- ஓம் தூர்த்தாய நம:
- ஓம் துர்தராய நம:
- ஓம் தராய நம:
- ஓம் துர்மதாய நம:
- ஓம் துரந்தாய நம:
- ஓம் துர்தராய நம:
- ஓம் துர்நிரீக்ஷாய நம:
- ஓம் நிஷ்டாய நம:
- ஓம் துர்தர்ஶாய நம:
- ஓம் த்ருமாய நம:
- ஓம் துர்பேதாய நம:
- ஓம் துராஶாய நம:
- ஓம் துர்லபாய நம:
- ஓம் த்ருப்தாய நம:
- ஓம் த்ருப்தவக்த்ராய நம:
- ஓம் அத்ருப்த நயநாய நம:
- ஓம் உந்மத்தாய நம:
- ஓம் ப்ரமத்தாய நம:
- ஓம் தைத்யாரயே நம:
- ஓம் ரஸஜ்ஞாய நம: 850
- ஓம் ரஸேஶாய நம:
- ஓம் அரக்தரஸநாய நம:
- ஓம் பத்யாய நம:
- ஓம் பரிதோஷாய நம:
- ஓம் ரத்யாய நம:
- ஓம் ரஸிகாய நம:
- ஓம் ஊர்த்வகேஶாய நம:
- ஓம் ஊர்த்வரூபாய நம:
- ஓம் ஊர்த்வரேதஸே நம:
- ஓம் ஊர்த்வஸிம்ஹாய நம:
- ஓம் ஸிம்ஹாய நம:
- ஓம் ஊர்த்வபாஹவே நம:
- ஓம் பரப்ரத்வம்ஸகாய நம:
- ஓம் ஶங்கசக்ராய நம:
- ஓம் கதாபத்மதராய நம:
- ஓம் பஞ்சபாணதராய நம:
- ஓம் காமேஶ்வராய நம:
- ஓம் காமாய நம:
- ஓம் காமபாலாய நம:
- ஓம் காமிநே நம:
- ஓம் காமவிஹாராய நம:
- ஓம் காமரூபதராய நம:
- ஓம் ஸோமஸூர்யாக்நிநேத்ராய நம:
- ஓம் ஸோமபாய நம:
- ஓம் ஸோமாய நம: 875
- ஓம் வாமாய நம:
- ஓம் வாமதேவாய நம:
- ஓம் ஸாமஸ்வநாய நம:
- ஓம் ஸௌம்யாய நம:
- ஓம் பக்திகம்யாய நம:
- ஓம் கூஶ்மாண்டகணநாதாய நம:
- ஓம் ஸர்வஶ்ரேயஸ்கராய நம:
- ஓம் பீஷ்மாய நம:
- ஓம் பீஷதாய நம:
- ஓம் பீமவிக்ரமணாய நம:
- ஓம் ம்ருகக்ரீவாய நம:
- ஓம் ஜீவாய நம:
- ஓம் ஜிதாய நம:
- ஓம் ஜிதகாரிணே நம:
- ஓம் ஜடிநே நம:
- ஓம் ஜாமதக்ந்யாய நம:
- ஓம் ஜாதவேதஸே நம:
- ஓம் ஜபாகுஸுமவர்ணாய நம:
- ஓம் ஜப்யாய நம:
- ஓம் ஜபிதாய நம:
- ஓம் ஜராயுஜாய நம:
- ஓம் அண்டஜாய நம:
- ஓம் ஸ்வேதஜாய நம:
- ஓம் உத்பிஜாய நம:
- ஓம் ஜநார்தநாய நம: 900
- ஓம் ராமாய நம:
- ஓம் ஜாஹ்நவீஜநகாய நம:
- ஓம் ஜராஜந்மாதிதூராய நம:
- ஓம் ப்ரத்யும்நாய நம:
- ஓம் ப்ரமோதிநே நம:
- ஓம் ஜிஹ்வாரௌத்ராய நம:
- ஓம் ருத்ராய நம:
- ஓம் வீரபத்ராய நம:
- ஓம் சித்ரூபாய நம:
- ஓம் ஸமுத்ராய நம:
- ஓம் கத்ருத்ராய நம:
- ஓம் ப்ரசேதஸே நம:
- ஓம் இந்த்ரியாய நம:
- ஓம் இந்த்ரியஜ்ஞாய நம:
- ஓம் இந்த்ராநுஜாய நம:
- ஓம் அதீந்த்ரியாய நம:
- ஓம் ஸாராய நம:
- ஓம் இந்திராபதயே நம:
- ஓம் ஈஶாநாய நம:
- ஓம் ஈட்யாய நம:
- ஓம் ஈஶித்ரே நம:
- ஓம் இநாய நம:
- ஓம் வ்யோமாத்மநே நம:
- ஓம் வ்யோம்நே நம:
- ஓம் வ்யோமகேஶிநே நம: 925
- ஓம் வ்யோமாதாராய நம:
- ஓம் வ்யோமவக்த்ராய நம:
- ஓம் அஸுரகாதிநே நம:
- ஓம் வ்யோமதம்ஷ்ட்ராய நம:
- ஓம் வ்யோமவாஸாய நம:
- ஓம் ஸுகுமாராய நம:
- ஓம் ராமாய நம:
- ஓம் ஶுபாசாராய நம:
- ஓம் விஶ்வாய நம:
- ஓம் விஶ்வரூபாய நம:
- ஓம் விஶ்வாத்மகாய நம:
- ஓம் ஜ்ஞாநாத்மகாய நம:
- ஓம் ஜ்ஞாநாய நம:
- ஓம் விஶ்வேஶாய நம:
- ஓம் பராத்மநே நம:
- ஓம் ஏகாத்மநே நம:
- ஓம் த்வாதஶாத்மநே நம:
- ஓம் சதுர்விம்ஸதிரூபாய நம:
- ஓம் பஞ்சவிம்ஸதிரூபாய நம:
- ஓம் ஷட்விம்ஸகாத்மநே நம:
- ஓம் நித்யாய நம:
- ஓம் ஸப்தவிம்ஸதிகாத்மநே நம:
- ஓம் தர்மார்த்த காமமோக்ஷாய நம:
- ஓம் விரக்தாய நம:
- ஓம் பாவஶுத்தாய நம: 950
- ஓம் ஸித்தாய நம:
- ஓம் ஸாத்யாய நம:
- ஓம் ஶரபாய நம:
- ஓம் ப்ரபோதாய நம:
- ஓம் ஸுபோதாய நம:
- ஓம் புத்திப்ரியாய நம:
- ஓம் ஸ்நிக்தாய நம:
- ஓம் விதக்தாய நம:
- ஓம் முக்தாய நம:
- ஓம் முநயே நம:
- ஓம் ப்ரியம்வதாய நம:
- ஓம் ஶ்ரவ்யாய நம:
- ஓம் ஸ்ருக்ஸ்ருவாய நம:
- ஓம் ஶ்ரிதாய நம:
- ஓம் க்ருஹேஶாய நம:
- ஓம் மஹேஶாய நம:
- ஓம் ப்ரஹ்மேஶாய நம:
- ஓம் ஸ்ரீதராய நம:
- ஓம் ஸுதீர்த்தாய நம:
- ஓம் ஹயக்ரீவாய நம:
- ஓம் உக்ராய நம:
- ஓம் உக்ரவேகாய நம:
- ஓம் உக்ரநேத்ராய நம:
- ஓம் உக்ரகர்மரதாய நம:
- ஓம் வ்யக்ராய நம: 975
- ஓம் ஸமக்ரகுணஶாலிநே நம:
- ஓம் பாலக்ரஹவிநாஶாய நம:
- ஓம் பிஶாசக்ரஹகாதிநே நம:
- ஓம் துஷ்டக்ரஹ நிஹந்த்ரே நம:
- ஓம் நிக்ரஹாநுக்ரஹாய நம:
- ஓம் வ்ருஷத்வஜாய நம:
- ஓம் வ்ருஷண்யாய நம:
- ஓம் வ்ருஷாய நம:
- ஓம் வ்ருஷபாய நம:
- ஓம் உக்ரஶ்ரவாய நம:
- ஓம் ஶாந்தாய நம:
- ஓம் ஶ்ருதிதராய நம:
- ஓம் தேவதேவேஶாய நம:
- ஓம் மதுஸூதநாய நம:
- ஓம் புண்டரீகாக்ஷாய நம:
- ஓம் துரிதக்ஷயாய நம:
- ஓம் கருணாஸிந்தவே நம:
- ஓம் ஸமிதிஞ்ஜயாய நம:
- ஓம் நரஸிம்ஹாய நம:
- ஓம் கருடத்வஜாய நம:
- ஓம் யஜ்ஞநேத்ராய நம:
- ஓம் காலத்வஜாய நம:
- ஓம் ஜயத்வஜாய நம:
- ஓம் அக்நிநேத்ராய நம:
- ஓம் அமரப்ரியாய நம: 1000
- ஓம் மஹாநேத்ராய நம:
- ஓம் பக்தவத்ஸலாய நம:
- ஓம் தர்மநேத்ராய நம:
- ஓம் கருணாகராய நம:
- ஓம் புண்யநேத்ராய நம:
- ஓம் அபீஷ்டதாயகாய நம:
- ஓம் ஜயஸிம்ஹரூபாய நம:
- ஓம் நரஸிம்ஹரூபாய நம:
- ஓம் ரணஸிம்ஹ ரூபாய நம:
- ஓம் நரஸிம்ஹரூபாய நம:
- ஓம் ஸ்ரீபூமி நீளாஸமேத ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ
பரப்ரஹ்மணே நம: 1011
ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ ஸஹஸ்ர நாமாவளி ஸம்பூர்ணா:
———-
ஸகல மங்கலங்களும் தரும் ஸ்ரீ நரசிம்ஹ-மங்கள நவரத்ன மாலிகா ஸ்லோகம்.:
இதில், தூணிலிருந்து தோன்றிய நரசிம்மர், யமனின் மரணத்தை வென்றவர், உக்கிரமான ரூபம் கொண்டவர், ஹிரண்யகசிபுவைக் கொன்றவர், பிரகலாதன் துதிக்கு மகிழ்ந்தவர், பக்தர்களுக்கு வரம் கொடுப்பவர் எனப் பல்வேறு வடிவங்களில் நரசிம்மர் துதிக்கப்படுகிறார்
மங்களம் ஸ்தம்படிம்பாய மங்களம் ம்ருத்யு ம்ருத்யவே
மங்களம் ரௌத்ர ரூபாய நாஸிம்ஹாய மங்களம்
ஸ்தம்பத்தின் துளையிலிருந்து தோன்றியவருக்கு மங்களம் -மரணத்தின் மரணமானவருக்கு மங்களம்-பயங்கரமான ரூபம் கொண்ட நரசிம்மருக்கு மங்களம்.
ஹிரண்யகசிபும் ஹத்வா தைத்யேந்த்ரம் தேவ கண்டகம்
ஜகத் ரக்ஷண துர்யாய ஜகத் பீஜாய மங்களம்
ஹிரண்யகசிபுவைக் கொன்றவருக்கு மங்களம்-உலகைக் காக்கும் வல்லமை பெற்றவருக்கு மங்களம்.
ப்ரஹ்லாத ஸ்துதி ஸந்துஷ்ட ப்ரஸன்ன நிமூர்த்தயே
வாதாபய ஹஸ்தாய வரதாய ச மங்களம்
பிரகலாதன் துதிக்கு மகிழ்ச்சி யடைந்தவருக்கு மங்களம்-வரம் கொடுப்பவருக்கு மங்களம்.
கராக்ரை: வஜ்ரஸம்ஸ்பர்சை: நகரை: சத்ருதாரிணே
தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய தத்வாய தார்க்ஷ்யவாஹாய மங்களம்
நகங்களால் வஜ்ரம் போன்ற ஸ்பரிசம் கொண்டவருக்கு மங்களம்-கூர்மையான பற்களைக் கொண்ட தத்துவமானவருக்கு மங்களம்.
நரகண்டீரவாகார வ்யக்தாத்யுக்ர விபூதயே
ம்ருகேந்த்ராய நரேந்த்ராய தைவதேந்த்ராய மங்களம்
கிரீடஹாரகேயூர குண்டலாலங்க்ருதாய ச
கோடிஸூர்ய ப்ரகாசாய தேவஸிம்ஹாய மங்களம்
த்ரியுகாய த்ரிப்ருஷ்டாய த்ரிகுணாய த்ரிமூர்த்தயே
நரகேஸரி ரூபாய லக்ஷ்மீலோலாய மங்களம்
மத்ஸ்ய கச்சப வாராஹ ராம வாமன மூர்த்தயே
ராம க்ருஷ்ணாத்மனே பௌத்த கல்கி ஸிம்ஹாய மங்களம்
ஸர்வபீஜாய ஸத்யாய ஸர்வாதிஷ்டான மூர்த்தயே
ஸர்வேச்வராய ஸர்வஸ்மை ஸத்வஸிம்ஹாய மங்களம்.
Leave a Reply