அமுத துளிகள் –உபன்யாசங்களில் இருந்து தொகுத்தவை

ஸ்ரீ திருக்குடந்தை -ஸ்ரீ ஆழ்வார்கள் மிகவும் அனுபவித்த ஸ்ரீ திவ்ய தேசம் –
முதலிலும் முடிவிலும் ஸ்ரீ நம்மாழ்வாரும் ஸ்ரீ திருமங்கை ஆழ்வாரும் மங்களா சாசனம்

பன்றியாய் -ஆழியான் அருளே -ஸ்ரீ வராஹ நாயனார் இடம் முதலிலே
ஈடுபாடு -ஞானப்பிரானை அல்லால் இல்லை போலவே
குடந்தை மேய குறு மணித்திரளே இன்ப பாவினை -ஞான த்ருஷ்டியால் அருளிய அருளிச் செயல்
திருமலை -பேயாழ்வாரும் -கலியனும் திருக் குறும் தாண்டகத்திலும்
————————–

ஓட்டைக்கைக்கும் யானைக்கும் இடையே ஓர் ஆயிரம் மைல் தூரம் ஆனால் இடையே நடக்கும் புடவை வியாபாரம் –
ஒட்டகை த்வாரகைக்கும் யானை ஹஸ்தி -ஹஸ்தினா புரத்துக்கும்

————————–

விஸ்வ மித்ரர் -லோக பார்த்தா விஸ்வம் லோகம் என்றும் பர ப்ரஹ்மம் என்றும் –
சீதா ராமரை இருவரையும் லோகத்துக்கு கொடுத்தவர் என்றும் சீதையை பெருமாளுக்கு கொடுத்தவர் என்றுமாம் –
பட்டர் பிரான் -பட்டர்களுக்கும் –வேதம் அனைத்தும் அன்று ஓதிய பட்டன் அவனுக்கும் உபகாரகர்

பரத்வம் -ஸ்ரீ யபதித்வம் பால காண்டம் –
சிற்றவை பணியால் முடி துரந்த தேவை திருவல்லிக்கேணி கண்டேன் -ஸுலப்யம் ஆரண்ய காண்டம் –
முடிவிலும் பரத்வ காண்டம் தேவர்கள் தொழுத வ்ருத்தாந்தம்
பத்ரம் தே -இருவருக்கும் சொல்லாமல் இவருக்கு மங்களா சாசனம் -இவர் வாழ அனைவரும் வாழலாம்
பாணி கிரஹணம் -ஸ்ரீ சீதா திருக்கையை முன் சொல்லி-செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
அணி மிகு தாமரைக் கை அடிச்சியோம் நம் தலை மிசையே அவன் திருக்கை

————————-
யாதிருச்சியா -மூன்று இடங்கள் ஸ்ரீ ராமாயணத்தால் –
ஸஹ பத்நயா விசாலாக்ஷி-கூனியை மாடியிலே ஏத்தினான் கோலாகலம் பார்க்க
சூர்ணபாகா வந்தது /அவன் சங்கல்பம் படி நடந்தவை
ஸ்ரீ ராமானுஜன் -லஷ்மண பூர்வஜா -இருவரையும் ஒருவரைக் கொண்டே நிரூபணம் –
ஸ்ரீயபதி விஷ்ணு பத்னி என்று இருவரையும் சொல்லுமா போலே –
பிரவ்ருத்தி மார்க்க கைங்கர்யம் -ஸ்ரீ இளைய பெருமாள் -நிவ்ருத்தி மார்க்க கைங்கர்யம் ஸ்ரீ பாதுகை -இவை இரண்டையுமே ஆய -சொல்லுமே
ஒருவர் தபஸ் இருந்து நான்கு ரத்தினங்கள் இங்கே -நால்வர் தபஸ் இருந்து ஸ்ரீ கோபால ரத்னம் அங்கே -இரண்டும் விலக்ஷணம்
ஆத்ம சஹா -உகந்த தோழன் -ஸ்ரீ ஆழ்வார் / ஒரு நாள் முகத்திலும் விழித்தாரைப் படுத்தும் பாடு -சதா பஸ்யந்தி அங்கே –
—————————-

maiden attempt -தாடகை பெருமாள் -பூதனை கண்ணன் –முதலில் கன்னிப் போர்-
ஸ்ரீ அகிலிகை ரஜஸால்-ரஜஸ் குணத்தால் – பெண்மை இழந்து ரஜஸ்ஸாலே ஸ்ரீ பெருமாள் திருவடி துகளாலே -மீண்டு எழுந்தாள்
நந்தலாலா -கண்ணன் திருவடி எண்ணுக மனமே -திண்ணம் அழியா வண்ணம் தருமே
அன்னை உலகத்தை மறந்தாள் ஒருமை உற்றாள்-ஹரி ஹரி ஹரி என்றாள்-பாரதியார்
கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் எண்ணும் திரு நாமம் திண்ணம் நாரணமே –
அன்னை துகிலை மன்றிடை உரிதல் உற்றான் -உள் ஜோதியில் கலந்தாள் தஹர வித்யை -பாஞ்சாலி சபதம்
ஹ்ருத் கமல வாசா -சமஸ்க்ருதம் அறிந்தவர்
திரௌபதி -அன்னை என்கிறார் -அனைத்தும் செய்தது இவளது மங்கள ஸூத்ரத்துக்காகவே என்பதை அறிந்தவர்
கரியினுக்கு அருள் புரிந்து அன்று கயத்தின் இடை –பெரியதோர் பொருள் ஆனாய் -பேச யாரும் பல மறை பொருள் ஆவாய்
ஸ்ரீ சக்கரம் ஏந்தி -அக்ஷர பொருள் ஆவாய் கண்ணா அக்கார அமுது உண்ணும் பசும் குழந்தை –
சதுர் முக வேதனைப் படைத்தாய் –முனிவர் அகத்தினில் இருப்பாய் –
கருடன் மிசை சோதிக்குள் ஒன்றிடுவாய் -வேத புருஷன் –
பாரதம் -பா அறிவு ஜோதிகளில் ஈடுபடும் தேசம்-

———————————-

நல்லான் சக்கரவர்த்தி வம்சம் ராஜாஜி /
குப்புசாமி என்பவன் -சாவே வராத வரம் -வாங்கி -குப்புமி என்றே பெயரை சொன்னான் /
சாகாத வரம் கொடுப்பார்கள் இவர்கள் இல்லையே
குமாரா தாரா -குமரன் தபஸ் -வேல் வாங்கிய -வ்ருத்தாந்தம் -திருவேங்கடமுடையான் /
வேல் நெடும் கண்ணி பார்வதி -கொடுத்து வாங்கி கொண்டான் / சூரா சம்ஹாரம் /
அழகர் கோயிலில் ஒய்வு எடுக்க பலம் தரும் சோலை -கள் அழகர் இடம் கொடுக்க -அழகர் பக்தன் இடம் கொடுக்க சொல்லி –

கோ செங்கண் சோழன் –நாயனாரை பாடிய திரு மங்கை ஆழ்வார் –ஒன்பது தடவை பாடி அருளி -எண் தோள் யீசர்க்கு எழுபது செய்தவன் –
முருகன் கார்த்திகை -வேல் –படைத்தளபதி ஆறு முகம் போலே ஆறு பிரபந்தங்கள் -முருகன் -இளைமை மிடுக்கு -ஞான சம்பந்தர் -முருகன் –
சாமசமாதானம் மாணிக்க வாசகர் /தானம் ஞானப்பால் /பேதம்-சுந்தரர் /தண்டம் -திரு
ஆளுடைய பிள்ளை ஞானப்பால் -சேக்கிழார் -தோடுடைய செவியன் -விடை ஏறி -என் உள்ளம் கவர் கள்வன் -சிவ பாத ஹ்ருதயர் தந்தை –
முதல் -20-குரங்கி –காளை மாடு / மூன்றாவது -20-பக்தி ஆன்மிகம் / நாய் போலே காவல் அடுத்து /வவ்வால் போலே கடைசி இருப்பது
வேய்ஞாயிறு தீக்கனல் சகுனம் கவலை இல்லை -தசாவதாரம் -வியந்தை காந்தாரம் பண் -/
திரு ஏழு கூற்று இருக்கை -57-வரிகள் இருவரும் பாடி -ஆழ்வார் -46-அடி / அதிசயங்கள்
இருவரும் சந்தித்து -சீர்காழி

——————-

மடியிலா மன்னவன் எய்தும் உலகு அளந்தான் தாய் அதுவும் ஒருங்கு -திருக்குறள் –
குறள் பாடும் குறள் சிறப்பை பாட சொல்லி பாடி -நாலுகவிப்பெருமாள் பட்டம் பொருந்தும் –
அகத்துறை பாட்டுப்பாடி பாராட்டினார் ஞான சம்பந்தர்
மண்ணுண்ணி மாப்பிள்ளை காக் இறையே கூ இறையே உங்கள் அப்பன் கோயில் பெருச்சாளியே
கன்னா பின்னா மன்னா தென்னை சோழ அரங்க
நாராயணன் உண்டு உமிழ்ந்த -மா பிள்ளை மண் மணம் தான் போலே கா தேவ லோக இறை கூ பூ லோக சக்கரவர்த்தி –
கோ சக்கரவர்த்தி -இல் -அரண்மனையில் ஆளி சிங்காசனத்தில் -பெரிய ஆளி
கன்ன கர்ணன் -போன்ற கொடை வள்ளல் பின் பிறந்தான்-தம் பின் தன் விந்தை தந்தவன் தந்தை –
தன் கை போலே -தங்கை தாங்குபவள் தாய் ஆக்குபவள் அக்கா -கர்ணன் தம்பி என்று பாராட்டு
பெண் பாவத்தால் பாடி –
கடி உண்ட நெடு
ஆலி நாடா படி உண்ட பெருமானை வழிப்பறி பாடி பதம் பெற்ற –
ஆழ்வாரும் பாட -வேலை தந்த வ்ருத்தாந்தம் -ஆறாயிரப்படி குரு பரம்பரையில் உள்ள வ்ருத்தாந்தம் தளபதி ஆரம்பம்
சனத்குமாரர் -குமாரர் -தளபதி இடம் முடிந்து கனவில் தொடங்கி கவிதைகளில் முடிந்த கதை
இரண்டு நல்ல கவிகள் கர்வம் இல்லாமல் வாயாரப் பாடி –

படி -மேலே ஏறி -நடை பாதை -ரேழி -கூடம் -சத்சங்கம் -சமையல் பக்கம் -பூஜை -த்யானம் -முற்றம் முக்தி நிலை –

——————————

பெரிய திருமொழி அந்தாதி பதிகம் -11-3-
தசாராவதாரம் -11–4-ஹம்ஸாவதாரம் சேர்த்து -துள்ளல் ஓசையுடன் உள்ள பாடல்கள் –

———————————–

காயா வேங்கை / பாயா வேங்கை –
கார் கொள் வேங்கை /போர் கொள் வேங்கை /
பிண்டி அசோகா மரம் பூ -தழல் -வண்டுகள் நெருப்பு என்று நினைத்து -பயமும் பய நிவர்த்தகமும் நித்யம்

———————————–

ஸ்ரீ ஆழ்வார்கள் கண்டு அனுபவித்த பஞ்சாம்ருதம் –
1-சீரார் செந்நெல் கவரி வீசும் செலு நீர்த்த திருக் குடந்தையில் ஆராவமுதே –ஆராவமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்
2-கொண்டல் வண்ணன் கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தான் அண்டர் கோன் அணி யரங்கன் என் அமுது
3–அடியேன் மேவி அமர்கின்ற அமுதே –திருவேங்கடத்து எம்பருமானே —
4–எனக்கு தேனே பாலே கன்னலே அமுதே திரு மாலிரும் சோலைக் கோனே
5–மன்னு குறுங்குடியாய் வெள்ளறையாய் மதிள் சூழ் சோலை மலைக்கு அரசே கண்ணபுரத்து அமுதே —

—————————————

ஸ்ரீ விஷ்ணு புராண மஹிமை
அக்னி சிவன் -தாமஸ / தன்னை -ரஜஸ / விஷ்ணு -சாத்விக -நான்முகன் -செய்ய வேத வியாசர் –4-லக்ஷம் ஸ்லோகங்கள்
ராஜஸ -சுவர்க்கம் / மோக்ஷம் -சாத்விக / தாமச -சம்சாரம் நரகம் –
சர்க்கம் பிரதி சர்க்கம் -வம்சம் வம்சா நுசரிதம் -மன்வந்தரம் —ஸ்ருஷ்ட்டி சம்ஹாரம் வம்சாதிகள் -சரிதம் காலம் புராண லக்ஷணம்
புரா அபி நவ புராணம் –கேட்க கேட்க துஷ்யந்த ச ரமயா ச –
ஸ்ரீ பராசரர் -ஸ்ரீ மைத்ரேயர் உபதேசம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் –6-அம்சங்கள்-/
சாத்விக புராணம் –ஸ்ரீ மத் -பாகவதம் -புராண ரத்னம் -அந்யத் உபலபத்ய -அர்த்த பஞ்சகம் ஸ்பஷ்டம் -/
கடைசி ஜென்மத்தில் தான் ஸ்ரீ விஷ்ணு புராணம் கேட்க்கும் பாக்யம் கிட்டும் -கேட்டு அதன் படி இருந்தால் -இதுவே –
சேது கயா கங்கா காஞ்சி புஷ்கரம்-இதில் ஒரு கலா பாகத்துக்கு ஒவ்வாது
வேத சாரம் -காட்டிக் கொடுக்கும் புராணம் –
வேதம் -புருஷ சூக்தம் சாரம் / தர்ம சாஸ்திரம் -மனு சாஸ்திரம் சாரம் / மஹா பாரதம் –ஸ்ரீ கீதை சாரம் /

ஸ்ரீ ராமாயணம் -சிறை இருந்தவள் ஏற்றம் சொல்ல -ஸ்ரீ மஹா பாரதம் தூது போனவன் ஈரம் சொல்ல
ஸ்ரீ விஷ்ணு புராணம் -தத்வ த்ரய விளக்கம் -ஞானம் -பக்தி பிரபத்தி மார்க்கம் -ஸ்ரீ ஆளவந்தார்

ஸ்லோகம் -4- அவதாரிகை –

ஸ்ரீ பெரிய முதலியார் ஜ்ஞானத்துக்கு –
லோக பரிக்ரஹம் மாத்ரம் அன்றிக்கே
வேதவிதக்ரேசர பராசரானுமதியாலே
ப்ராமாணிகத்வம் உண்டு என்று
இவ்வர்த்தத்தின் உடைய ப்ராமாணிகத்வம் சொல்லுகிறது
கிஞ்ச
இவர்க்கும் ஸ்ரீ பராசர பகவானுக்கும் ஸ்வபாவ ஐக்கியம் உண்டு
ஸ்ரீ கிருஷ்ண ப்ராவணயமும்
லோகத்துக்கு பண்ணின ஔதார்யமும்
இருவருக்கும் உண்டு
அத்தாலும் அவரை நமஸ்கரிக்கிறார் –

தத்த்வேன யஸ் சித் அசித் ஈஸ்வர தத் ஸ்வபாவ
போக அபவர்க்க தத் உபாய கதீ உதார
ஸ்ந்தர்ஸ்யன் நிரமிமீத புராண ரத்னம்
தஸ்மை நமோ முநிவராய பராசராய –4-

தத்த்வேன –
ஜ்ஞாதவ் யார்த்தங்களை உள்ள படியே காட்டுகை –
ச ஹோவாச வியாச பாராசர்ய -என்கிற பிரமாண பிரசித்தியை பிரகாசிப்பிக்கிறது –

சித் –
ஆத்மா ஸூ ததோ அஷரஸ் சாந்தோ நிர்க்குண ப்ரக்ருதே பர
ப்ரவ்ருத்த்ய பசயௌ நாச்ய சைகஸ் யாகில ஜந்துஷூ -ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-13-71-இத்யாதி –
இதில் நிர்க்குண த்வம் ஆவது –சத்வாதி குணா ராஹித்யம் .
ஏக ச்யாகில ஜந்துஷூ -தேவ திர்யக் மனுஷ்யாக்ய சர்வ ப்ரானிஷூ ஏகச்ய -ஜ்ஞானைக ஆகாரத யாசம இத்யர்த்த -என்றும்
நிர்தோஷம் ஹி சமம் ப்ரஹ்ம -என்றும்
பண்டிதாச் சம தர்சின -இதி பகவதைவோக்தம்-

அசித் –
அசம்ஜ்ஞா வத்தான அசேதனம் –
விகார ஜநநீம் அஜ்ஞாம்-இத் யுபநிஷத்
தத்ராபி பராசர –
த்ரிகுணம் தஜ்ஜகத் யோனி அநாதி ப்ரபவாப்யயம் அஷய்யம் -இத்யாதி

ஈஸ்வர
உபயோர் நியந்தாவான ஸ்வாமி –
தத்ராபி பராசர –
பரமாத்மா ச சர்வேஷா மாதார பரமேஸ்வர
விஷ்ணு நாமா ச வேதேஷூ வேதாந்தேஷூ ச கீயதே -என்றும்
பர பராணாம் பரம பரமாத்மாத்ம சம்ஸ்தித
ரூப வரணாதி நிர்தேச விசேஷண விவர்ஜித
சர்வத்ரா சௌ சமஸ்தஞ்ச வசத்யத்ரேதி வை யத
ததஸ் ச வாசு தேவாதி வித்வத்பி பரிபட்யதே -இத்யாதி –

தத் ஸ்வபாவ-
தேஷாம் ஸ்வ பாவ தத்ர ஸ ச –
ப்ரதாநஞ்ச புமாம்ச்சைவ சர்வ பூதாத்மா பூதா
விஷ்ணு சக்த்யா மகா புத்தே வருதௌ சம்ச்ரய தரமிநௌ-இத்யாதி

போக –
ப்ரஹ்மாதி பிபீலி காந்தமான பத்த சேதன வர்க்கத்துக்குக்
கர்ம அனுகுணமாக தாரதம் யேன அனுபாவ்யமான சப்தாதிகள் –

அபவர்க்க –
சப்தாதிகள் உடைய அல்ப அஸ்திரத்வாதி தோஷ தர்சனத்தாலே பீதரான சேதனருக்கு துக்க நிவ்ருத்தி ரூபமான
ஆத்மபிராப்தியும் -ஸூகைகதமான பகவத் பிராப்தியும் .-

தத்ராபி ஸ –
யோகி நாமம்ருதம் ஸ்தாநம் ஸ்வாத்ம சந்தோஷ காரிணாம் –
ததச்ய த்ரிவித ஸ்யாபி துக்க ஜாதஸ்ய -இத்யாரப்ய –
நிரஸ்தாதிசய ஆஹ்லாத ஸூ காபாவைக லஷ்ணா
பேஷஜம் பகவத் ப்ராப்தி ஏகாந்தாத் யந்திகீ மதா -இத்யாதி –

தத் உபாய கதீ –
போக மோஷங்கள் உடைய சாதன பேதங்களை
நித்ய நைமித்திக காம்ய கர்ம அனுஷ்டானம் போகச்ய-
சாங்கா நுஷ்டித கர்மசாத் யஜ்ஞானயோகாதி ஆத்மப்ராப்தே
ஜ்ஞான கர்மானுக்ருஹீத பக்தி பிரபதிஸ்ஸ பகவத் பிராதே

உதார-
சம்சாரிகள் பக்கல் அர்தித்வம் ஆதல் -பிரயோஜனம் ஆதல் -நினையாதே
இவர்கள் அனர்த்த பரிஹாரமே பிரயோஜனமாக உபகரித்து அல்லது நிற்க மாட்டாத மேகம் போலே உபகரித்தவர் –

ஸ்ந்தர்ஸ்யன் –
சம்சய -விபர்யய -ரஹிதமாக -பிரத்யஷிப்பியா நின்று கொண்டு –
நிரமிமீத –
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ பொருளை -நான் முகன் திருவந்தாதி -1- என்கிறபடியே
துரவகாஹமான வேதார்த்தத்தை அல்ப க்ரந்தாத்தாலே பண்ணினான் -என்கை –

ஸ்ரீ புராண ரத்னம்-
புராணம் ஆவது -சர்க்கச்ச பிரதி சர்க்கச்ச -இத்யாரப்ய
புராணம் பஞ்ச லஷணம் -என்கிற படியே பஞ்ச லஷனோபேதமான கிரந்த சாதம்
புராபி நவம் புராணம் -என்றுமாம் –
அதாவது -ஸ்வ ரசத்தை என்றும் ஒக்க ஒருவரால் அழிக்க ஒண்ணாது இருக்கை –

ரத்னம் –
அர்த்த பிரகாசகமாய் இருக்கையும் –
சங்க்ரஹமாய் இருக்கையும் –
ஆபத் ரஷகமாய் இருக்கையும் –
இந்தப் புராணாதிகாரிக்கு லோக பரிக்ரஹம் சித்திக்கையும் –

தஸ்மை நமோ –
முநிவராய –
தனக்கு வரம் கொடுத்த வசிஷ்ட புலஸ்த்யர்களுக்கு
முத்ரிதா முத்ரித பிரதி முத்ரிதராய்
அத்தாலே அவர்கள் படியை உடையவன் -என்னுதல் –
முநிநாம் வரணீயாய் – என்கிறபடியே -அவர்களுக்கு ஆதரணீயன் -என்னுதல்

பராசராய —
பரராகிரார் -பாஹ்ய குத்ருஷ்டிகள்
அவரை பிரமாண சரங்களாலே ஹிம்சித்து
வைதிக மரியாதையை ஸ்தாபித்தான் -என்னுதல் –
இந்திரிய ஜயத்தாலே ரஜஸ் தமஸ் ஸூக்களை ஜெயித்தான் -என்னுதல்

யா உதார சித் அசித் ஈஸ்வர
தத் ஸ்வ பாவ போக அபவர்க்க தத் உபாய கதீ
தத்த்வேன சந்தர்சயன்
புராண ரத்னம் நிரமிமீத
முநிவராய பராசராய நம -என்று அந்வயம்–

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading