ஸ்ரீ சில்லரை ரகஸ்யங்கள் – ஸ்ரீ விரோதி பரிக்ரஹம் – –

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

ஸ்ரீ விரோதி பரிக்ரஹம்

ஸ்ரீ மன் நாராயணா ஸ்வாமி சரண்யா சர்வ தேஹினாம்
பூயம் நிஜபத பிராப்தி விரோதி வி நிவாரக –

உதிதாம் பவத பயாத் ஒளஷதாத்ரி சமீபதா ஒளஷதம் சேதஸ்ய சேவ்யாம் அபுந ஸ்தன்ய பாயினாம்

பிரபதன மயே வித்யாபேதே ப்ரதிஷ்டித சேதச
பிரதிபதமிக ப்ரஜ்யா தயாம் திஸந்து தயா தான
சடரிபு சுக வியாச ப்ராசேசாதி நிபந்தன
ஸ்ரம பரிணாத சுத்த சுத்தாசயா மம தேசிகா

முமுஷுணாம் அவசிய ஞான தவேயேஷு ஆர்த்தேஷு பிரதீயமானணாம் விரோதாணாம் அப்ரஸ்மானே-
ஜாநேந ஹீந பசுபிஸ் சமானா -இதயவஸ்தா பவேத் —

த்ரயோ வேதா ஷட் அங்கானி சந்தாம்ஸி விவித ஸ்வர அஷடாந்தரான்தாஸ் தாம் யஸ்சாநீயேதாபி வாங்மயாம்

மூல மந்த்ராதிகாரம் -சங்கைகள் -80-

1—அநாதி கால அனுவ்ருத்த சம்சார துக்க சஹிதான் ஷேத்ரஞ்ஞன் சர்வ ஜநத்வாதி குண சம்பவே அபி
அனுத்தரன் ஈஸ்வர சர்வ ரஷக இதி வியவகார கதாம் கதாதே

ஸ்வரூபஸ்ய ஸ்வபாவஸ்ய நியமேநைவ ரக்ஷனாத்
அநிஷ்ட வரணாதேச்ச யோகித்வாத் நித்ய ரஷக –

சர்வ விஷய சத்தாதி ரக்ஷண ரூபம் ஏகம் நித்ய ரக்ஷகத்வம் -ஒரு வகை
அடுத்து -சம்சாரி விஷய அபி அநிஷ்ட நிவாராணாதி ரூபம் கதா சித்கம் –யத் கிஞ்சித் வியாஜ்ய சாபேக்ஷத்வாத் -ஆக இரண்டாவது வகை
இத்தால் சர்வரக்ஷகத்வம் சித்தம்

2–பர கத அதிசய ஆதான இச்சயா உபேதேயத்வம் ஏவ யஸ்ய ஸ்வரூபம் ச சேஷா பர சேஷி இதி ஸ்ரீ பாஷ்யகாரக நிர்ணைஷு –
ததா ச சதி பகவதா ஸ்வ சித்த அதிசயத்வம் கதம் உபபத்யதே –

இதற்கு பதில்
ஸ்வ அதிசய இத்யஸ் அபி ஞானாத்யை நிகிலை குணை
யுக்தம் குண விபூதியதே சர்வாதிசே இதே
ஸ்வே யதிபதே ரத்னம் பவதாபி மஹார்ஹாம் ந விகுணாம் ந குந்தஸ்வாந்ர்யம் ச பவதி ந ச அநேஹித குணம் -ஸ்ரீ குணரத்ன கோசம் -31-போலே
ஆபரணங்களுக்கு அழகூட்டும் பெருமாள் –சேஷ பூதங்கள் சரீரவத் தானே -/ ரத்னத்துக்கு ஸ்வ பாவிக ஒளி போலே -என்றவாறு

3–நனு ஏகாஸ் யைவ சர்வ சேஷித்வம் சாஸ்திரதாத் ப்ரதிபாத்யதே -அதா கதம் உபய அதிஷ்டானத்வம் ஏகம் சேஷித்வம் இதி

விஸ்வம் பிரதி து சேஷித்வம் மாதா பித்ரோரிவ த்வயோ பத்நீஏஷ பதி சேக்ஷத்வாத் சர்வ சேஷி பர புமான்-
அதோ பகவத சர்வ சேஷித்வ வியவஸ்தாபன்னாத் லஷ்மீ ஏஷ பகவத் வியதிரிக்த சர்வ சேஷித்வ வியவா ஸ்தாபநாத் ச ந உபப்லவாவகாச
அவன் சர்வ சேஷி -இவள் அவனுக்கு சேஷ பூதை -அவனை தவிர மற்ற அனைவருக்கும் சேஷி என்றவாறு

4-இத்தம் சர்வேஸ்வரஸ்ய ஸ்வா பாவிகே சர்வ சேஷித்வே பரிஜன பரிபர்ஹா பூஷணாநி ஆயுதாநி
இத்யத்யுக்த பிரகாரேன தஸ்யாபி ஆஸ்ரித சேஷத்வ கதானம் கதாம் இவ உபபத்யதே —
ஸ்ரீ வரதராஜ ஸ்தவத்தில் அத்யந்த பக்தர்களுக்கு அவனும் அவன் திவ்யாயுத திவ்ய பூஷணாதிகளும் சேஷம் என்பது எங்கனம் பொருந்தும்

இதற்கு பதில் -சத்தாதி ப்ருப்பாதநாத் ஸ்வார்த்தம் சித் அசிதோர் அபி சேஷித்வம் சேஷ பாவஸ்து குணாதேவ உபபத்யஹே
தானே தன் ஸ்வா தந்திரம் அடியாக ஏறிட்டுக் கொண்ட ஆஸ்ரித பாரதந்த்ரம் குண கோஷ்டியிலே தானே சேரும்

5-ஜீவஸ்ய பகவந்தம் பிரதி சேஷத்வஸ்ய ஸ்வ பாவ சீதத்தய நித்யத்வ நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி இதி
முக்த அவஸ்தாயாம் பரம் சாம்யா வசனம் பரலோபந மாத்ரம் ஸ்யாத்

போக மாத்ர ரஸ மாணத்வாத் ஜகத் வியாபார வர்ஜணாத் ஏக தேசேன சாம்யம் ஸ்யாத் ஸ்வர்ண சிலயோரிவ
ஜகத் வியாபார வர்ஜம் பிரகரணாத் அசன்னிஹிதத்வாத் ச -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -4-4–17–போக மாத்ர சாம்யா லிங்காச்ச-
ஸ்வர்ணத்தை எடைக்கல்லுக்கு சாம்யம் ஒரே எடை என்பதால் மட்டும் தானே அதே போலே –
தூலார்த்த ஸ்வர்ண வியாபார நியேயென ஏகேனாப் ஆகாரேன பரம சாம்யம் அபரேன ச ஆகாரேன வைதர்ம்யம்

6-ஏவம் சேஷத்வஸ்ய நித்யத்வே தத் துல்ய நியாய சித்தஸ்ய பரதந்த்ராஸ் அபி முக்த அவஸ்த்யாயாம் அனுவர்த்தமானத்வாத்-ச ஸ்வராட் பவதி -இத்யாதி
ஸ்ருதி சித்தம் ஸ்வா தந்தர்யம் கதம் இவ அநுவர்த்ததே
சேஷத்வம் நித்யமானால் முக்தன் தன் சங்கல்பம் படி எவ்வாறு பல உரு கொண்டு கைங்கர்யம் செய்கிறான் என்னில்

ஸ்ருதி சித்தஸ்ய ஜீவஸ்ய பரதந்த்ர அவஸ்தாய ஸ்வா தந்தர்யம் அபர்வர்க்கே து கைங்கர்யாத்மசு கர்மசு
சரீராத்மா பாவம் உண்டே ஜீவனுக்கும் அவனுக்கும் -அவன் சங்கல்பம் அடியாகவே இவன் கர்தவ்யம் –
ஸ்வ தந்த்ரன் -ச ஸ்வராட் பவதி-என்றது கர்மம் பந்தம் விட்டபடி என்றவாறு

7-ஆத்ம சப்த வாஸ்ய -தேவ -திர்யக் -மானுஷ்ய -ஸ்தாவராதிகம் சர்வம் அபி பகவத் தாஸத்வேன த்ருச்யதே தத் கதம் ஏதத் உபபத்யதே
திர்யக் ஸ்தாவரங்கள் எவ்வாறு சேஷ பூதர்களாக முடியும்

தாஸத்வம் கலு சேஷத்வ ஞானர்ஹத்வம் நிகத்யதே பஸ்வாதீனம் து தத் ஞானம் பவேத் ஜன்மாந்தரேஷ் வபி
அவைகளும் சேஷத்வத்துக்கு யோக்யமே -இந்த ஜென்மத்தில் இல்லை என்றாலும் இது அநித்தியம் தானே -சேஷத்வமே நித்யம் –

8-கதம் ச சேதன அசேதனஸ்யோ பகவந்தம் பிரதி அநந்யார்ஹ சேஷத்வம் அபிலப்யதே
உலகில் அசேதனங்கும் சேதனர்களும் பிறருக்கு சேஷ பூதர்களாக காண்கிறோமே என்னில்

நிருபாதிக சேஷம் ஹி விச்வமேதத் ஸ்ரீயபதே — கர்மாதி உபாதி நியத சேஷத்வம் இதரான் பிரதி -கர்மம் அடியாக இவை என்பதால் விரோதம் இல்லை

9-சேஷத்வ அவதாரணாத் சரீர ஆத்ம சித்தே இதி வாஸோ யுக்தி அநுப பன்னா–சேஷத்வமும் சரீராத்மா பாவமும் பொருந்தும் படி எங்கனே என்னில்

ஆதார ஆதேய பாவம் –நியந்த நியாம்ய பாவம் -சேஷ சேஷி பாவ –தத் ஐஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேய
வியவச்சே அயோகஸ்ய சரீராத்மத் வம்ஷியதே -அந்நிய யோக வியவச்சேதாத் நிர்வேதாத்தேஸ்து காரணம் –
அகரா சித்த அயோக- உகார சித்த – அந்நிய யோக வியாவச்சேதங்களாலும் சேஷத்வம் ஸித்திக்குமே-
சரீரம் ஆத்மா ஒருவருக்கு தானே சேஷமாய் இருக்கும் –

10-ஜீவ ஈஸ்வரயோ உபயோர் அபி விபுத்வம் அணுத்துவம் ச பிரமானேஷூ கதேயதே கதம் அஸ்ய
அணுத்துவம் ஈஸ்வரஸ்ய விபுத்வம் ஏவ இதி நியாமா உபபத்யதே

விபுத்வ அணுத்வ பேதேந ஜீவேஸ் நியமாத் ஸ்ருதவ் ஸ்மரத்திஸ் அனுசாராச்ச ந அணுத்துவம் ப்ரஹ்மணி ஸ்திதிதம்
ஆராக்ர மாத்ரோ ஹயவரோஹி த்ருஷ்டா -என்று ஸ்ருதியும் –
மயா ததம் இதம் சர்வம் ஜகதா வியாக்த்தாமூர்த்தினா -ஸ்ரீ கீதை -9–4- என்றும்
நா னு அத ஸ்ருதேத் இதி ந இதராதிகாரஅத் –ஸ்ரீ ப்ரஹ்ம ஸூ த்ரம் -2–3 -22
ச வ ஏஷ மஹான் அஜ ஆத்மா –ஸ்ரீ ப்ரஹ்ம ஸூ த்ரம் –4–4–22-
அணோராந் அணீயான்-சாந்தோக்யம் -என்றது அணுவான ஆத்மாக்குள்ளும் இருப்பதால் -ஆக விரோதம் இல்லை

11-ஏகஸ்மின் சரீர பாணி பாதாதிஸ்தி ஸர்வத்ர சுக துக்கோ பலம்பாத சர்வ உபலம்ப விருத்தமானுத்வம்–
அணுவாக இருந்து சரீரம் எங்கும் சுக துக்கம் அனுபவம் எவ்வாறு என்னில்

விபுத்வே அபி ஹி ஜீவஸ்ய ஞானாத் ஏவ சுகாதிகம் அந்யதா சர்வகம் தத்ஸ்யாத் ஞானம் சேதிக தத் சமம் —
தர்ம பூத ஞானம் சரீரம் எங்கும் வியாபிக்கிற படியால்

12-ஸுபரி ப்ரப்ருதீநாம் நித்யானாம் முக்தானாம் ச அநேக சரீர பரிக்ரக ஸர்வத்ர அபி சரீரேஷு ஸ்வரூபஸ்
ஸாந்நித்யாபவாத் பாஹேஷு விஷயேஷு இவ அஹம் புத்தி ந சம்பவயதே
அஹம் புத்தி -எல்லா சரீரங்களிலும் எவ்வாறு பொருந்தும் –என்னில்

அஹம் புத்தி யதைகஸ்மின் சரீரேபி ச ஸம்ஸ்திதா ஸர்வத்ர வியாபாரகா ததான் யத்ரபி த்ருஸ்யதாம்-
ப்ரதீபவாத் ஆவேச ததா ஹி தரஸ்யதி–ஸ்ரீ ப்ரஹ்ம ஸூ த்ரம் -4–4–14-பிரபை போலே என்றவாறு

13-ஸ்ருதி ஸ்வாரஸ்ய அநு ரோதேந ஜீவஸ்ய அணுத்வம் இதி அமோக்ஷஸ்தயீ இதி நிர்ணேத்வயம்–

வாலாக்ர சத பாகஸ்ய சத்தா கல்பிதஸ்ய ச பாகோ ஜீவா ச விஜிநேய ச ச அநத்யாய கல்பதே–ஸ்ருதி
ஸ்வரூப ஆவிர்பாவம் -அங்கே தர்ம பூத ஞானம் சுருக்கம் இல்லாமல் ஆகுமே

14–ஏகஸ்மின் ஏவ பஹு சரீர பரிக்ரகே சர்வான் அபி சரீராணி ஏகே நைவ அதிஷ்டிதானி இதி வக்தும் சக்யதே இதி ஏக ஜீவ வாதா ப்ரஸஜாயதே

சுக துக்காதி பேதே து நாநாத்வ வியவஸ்தித அந்த கரண பேதேந ப்ரதிசந்த நிராக்ருதி –
ஏக ஜீவ வாதம் நிரசனம் -மனஸ் தர்ம பூத ஞானங்களில் வாசி உண்டே

15-ஏகஸ்ய உபாதி பேதாத் ப்ரதிஸந்தான அபாவஸ்ய அநன்கீகாரே ராம கிருஷ்ணாதீநாம் ஏக ஈஸ்வர அவதார ரூபத்வம் ந யுஜ்யதே –

ஆத்மாநாம் மானுஷம் மன்யே ராமம் தசாரதாத்மஜம் -மனஸ் இந்த்ரியங்களில் வாசி என்றால்
ஒரே ஈஸ்வரன் ராம கிருஷ்ணாதி அவதாரங்களில் எவ்வாறு உண்டாகும் என்னில்

நாடகமே –ஸ்வ தந்த்ரஸ் ஈச்வரஸ் யபி கர்மவஸ்யாத்வ நாடகம் தேந வஞ்சயதே லோகா நித்யாத்யை அபிதீயதே –
தேந வஞ்சயதே லோகாந் மாயா யோகேந கேசவ யே தமேவ பிரபத்யந்தே ந தே முக்யந்தி மாணவ -மஹா பாரதம் -உத்யோக பர்வம் -இத்தையே இங்கே காட்டுகிறார்
சர்வ கர்த்தா சர்வஞ்ஞ சர்வ சக்தன் ஈஸ்வரன் ஸ்வயம் ஏவ பர துக்கம் உத்பாத்ய தத் தர்சநேந
ஸ்வயம் அபி பரம காருணிகதயா சோசதி இதி வசனம் ஜரத்காவ்யாதி அனவதேயம் ஏவ

16-ஆவேச அவதாரங்களும் உண்டே -இதுவும் நாடகமா
பிரதர்தனுக்கு இந்திரன் தன்னையே உபாஸிக்க சொல்லி -அந்தராத்மதயா பர ப்ரஹ்மத்தையே காட்டும்

17-அஞ்ஞான துக்கித்வா கர்ம வச்யத்வாதி யுக்தானாம் சம்ஸாரினாம் ஞான ஆனந்த அமலத்வாதிகாம் நித்ய சித்தம் இதி வசனம் விருத்தம் ஏவ -என்னில்

ஞான ஆனந்த அமலத்வாதிகள் ஸ்வரூபே ஸம்ப்ரதாரநாத் -தத் அந்நிய விஷய ஞான துக்கத்யாம் கிம் ந உச்யதே –
கர்மாதீனம் தானே சுக துக்கங்கள் -ஞானானந்த ஸ்வரூபத்தை இவை தீண்டாதே –

18-பிரகிருதி கார்யமான சுக துக்காதிகள்-எவ்வாறு உண்மையாக இருக்க முடியும் –

தர்ம பூத ஞான சங்கோசம் -கர்ம என்கிற உபாதியால்-இத்தை நிவ்ருத்திக்கவே ஸ்வரூப ஆவிர்பாவம் அடைகிறான்

19-நனு ஸ்வரூப ஞான அபாவாத் அநாதி கால ப்ரயுக்த தேகாத்ம பிராந்தி வசானாம் ஜீவானாம் ஆத்ம ஸ்வரூபம்
ஸ்வ பிரகாசம் இதி வசனம் உபலம்ப விருத்தம் இதி

அதிஷ்டான ப்ரதீதி கலவ் ஆரோபஸ்ய உபயுஜ்யதே தஸ்மாத் ஸ்வரூபே போதினா பிராந்தி நைவ விந்த்யதே
சேஷத்வம் ஆதேயத்வம் அறியா தனத்தால் தான் ஸ்வா தந்த்ர தேஹாத்ம பிராந்திகள்

20-ஏவம் ஆத்மனா ஞான ஸ்வரூபத்வே ஸ்வயம் பிரகாசத்வே ஸூ ஸூஷ்ப்தியாம் அபி பிரகாச பிரஸ்ஜேயத —
ஆழ்ந்த உறக்கத்திலும் இருக்க வேண்டுமே என்னில்

யத்ர ஏதத் புருஷ ஸ்வபிதி நாம சதா ஸும்ய ததா சம்பன்னனோ பவதி ஸ்வம் அபீதா பவதி-சாந்தோக்யம்
ஞாத்ருத்வம் ஞான ரூபத்வம் த்வயம் ஸ்ருதி ஏவ கம்யதே ஸ்வரூபம் ஞாயதே ஸூப்தவ் வைசிஷ்ட்யம் து ந புத்யதே-என்றும்
ஏஷ ஹி த்ருஷ்ட ஸ்ப்ரஷ்ட ஸ்ரோத்ர க்ராஹ்த்த ரசயித மந்த போத கர்த்த விஞ்ஞானாத்மா புருஷ –என்கையாலும்
நான் என்னை அறியாமல் நன்றாக தூங்கினேன் என்பது புலன்கள் கார்யம் இல்லையாகிலும் தன்னை அறிகிறானே-

21-ஜீவஸ்ய ஞான ஸ்வரூபத்வே ஞாத்ருத்வ வதானாம் ச அபவ்சாரிகத்வம் நியாயம் ந கலு தர்ம பூத ஞானஸ்ய
ஞான ஸ்வரூபஸ்ய ஞாத்ருத்வம் உபலபாமஹே

உபலம்பஸ்ய சாமர்த்தயேத் ஸ்ருதி தாத்பர்யதோபி ச ஏகஜா தீயதோ தர்ம தர்மித்வம் கிம் ந யுஜ்யதே –இரண்டும் ஒரே வகையே –
பிரித்து நிலை இல்லையே -ஒளி ரத்னம் -மணம் பூ போலே

22-தேகாதி விலக்ஷணத்வேன விபக்த ஸ்வரூபஸ்ய ஜீவஸ்ய கர்தவ்யாந்தரம் ந உபலபாமகே -அத ஸ்வரூப அநு பந்தி வர்ணாஸ்ரமாதி ராஹித்ய
வேதின புருஷா கதாம் இவ கர்ம அதிகாரினா பவிஷ்யந்தி –
புமான் ந தேவோ ந நரோ ந புசுர்நா ச பதாப சரீர க்ருத்பேதேஷூ பூபா எதை கர்ம யோனயா–ஸ்ரீ விஷ்ணு புராணம் -2–13–98-
நாயாம் தேவோ ந மரத்யோ வ ந திர்யக் ஸ்தாவரோபி வா ஞான ஆனந்தமயஸ்த வாத்மா சேஷ ஹி பரமாத்மநா -மஹா பாரதம்
ஆகவே ஜீவனுக்கு கர்ம பாதிப்பு இல்லையே என்னில்

சாருவாகர்-வேத பாஹ்யர் -/ வேத விஹித கர்மாக்கள் கர்தவ்யம் -ராஜாதி ராஜ சர்வேஸ்வரன் ஆஞ்ஞா ரூபமே சாஸ்திரம்
அப்ரஹ்மாகீடம் அகிலைர் அபி அனுவர்த்தனீய சாசனஸ்ய ராஜாதி ராஜஸ்ய பாகவத சர்வேஸ்வரஸ்ய சாசனம் அபி
யதாதிகாரம் யாவத் தேகாப்தம் அனுவர்த்தனீயம் இதி பிரமாணிகானாம் பந்தா –

23-அதாபி ஆத்மஞானம் கை வந்தவன் ஆனந்தமயமாய் அனுபவித்து இருக்க கர்மாக்கள் இல்லையே என்னில்

உண்ணுவது உடுப்பது மூச்சு விடுவது போலே நித்ய நைமித்திக கர்மாக்களை விடக் கூடாதே –
பகவத் ஆராதனை ரூபமாக பரமைகாந்திகளும் பண்ண வேண்டுமே -இப்படிப்பட்ட பரமைகாந்தி ஸ்ரீ பாத தீர்த்தம் பாவனத்வம் உடையது அன்றோ

24-அநந்யார்ஹத்துக்கு கொத்தை வாராதோ என்னில் –

பரமைகாந்திகள் -அக்னி இந்திராதி -அந்தர்யாமியாக -சரீர பூதர்களே அனைவரும் –
அஹம் ஹி சர்வ யஜ்ஜா அஹம் போக்தா ச பிரபுரேவ ச -ஸ்ரீ கீதை –9–24- /
சாஷாத் அபி அவிரோதம் ஜைமினி –ஸ்ரீ ப்ரஹ்ம ஸூ த்ரம் –1–2–29-
காம்ய கர்மாக்களுக்கே நிஷித்தம் -நித்ய நைமித்திக கர்மாக்கள் யாவத் சரீரம் உள்ளவரை தொடரும் –

25-ந னு ஞான ஸ்வரூபதயா ச ஞான குணதயா ச பிராமண சித்தஸ் யாபி ஜீவஸ்ய ஞான உத்பத்தி விநாஸ்யோ ப்ரத்யஷாதி
பிராமண சித்தத்வாத் ஞான நித்யத்வ வாத ஸர்வதா ந சங்கதக –தர்ம பூத ஞானம் அநித்யம் ஆகாதோ என்னில்

ஆகாது -சாஸ்திர பிரமாணத்தால் –
யதா ந கிரியதே ஜ்யோஸ்த்னா இத்யாதி வாக்யனுசராத் ஞானம் நித்யம் அவஸ்தாபி உத்பத்யாதிஸ்து கத்யதே
விஷ்ணு தர்மம் –ரத்னத்தின் ஒளி புதியதாக ஊட்ட வேண்டாமே -அழுக்கை கழித்தால் போதுமே
சங்கோச விகாசங்கள் -தானே ஒழிய அழிவில்லையே –

26-அதபி ஸ்வதா பிரகாஸ்யபி ஞானஸ்ய கேநாபி திரோதானேந அப்ரகாஸத்வ அங்கீ காரே மிர்ஷாவாதிமதாவதாரா பிரஸ்ஜேயேத- –
சங்கோசம் -திரோதானம் அழிவு போலே யன்றோ என்னில்

ஞானம் நித்யத்வாதஸ்ய ஸ்ருதி யைவ பிரதிபடநாத் ஸ்வ ப்ரகாஸத்வம் ஏதஸ்ய விஷய க்ரஹேன சதி –
தர்ம பூத ஞான நித்யத்வம் -ஸ்ருதி சித்தம் -ஸ்வயம் பிரகாசத்வம் உள்ளது –

27-அஸ்து ஞான ஸ்வரூப ஆத்ம ஆனந்த ஸ்வரூபம் து ந ம்ரஷ்யாமகே-நான் சுகிக்கிறேன் -என்று சுகம் தர்மம் தானே தர்மி யாவது எங்கனம் என்னில்

தர்ம பூத ஞானம் மூலம் பெரும் ஆனந்தம் வேறே -ஸ்வயம் ஆனந்தம் வேறே -அதனால் விரோதம் இல்லை

28-ஆனந்த ஸ்வரூபம் நித்ய ப்ரகாஸத்வமாக இருக்க யோகத்தால் தானே அறியும்படி சொல்வது எப்படி பொருந்தும் என்றால்

கர்மாவால் மறைக்கப்பட்டு -யோக மகிமையால் விலக்கப்படும் என்றவாறு

29-கைவல்யம் -விஷயாந்தர சுகமும் இன்றிக்கே பகவத் லாப சுகமும் இன்றிக்கே புருஷார்த்தமாவது எப்படி பொருந்தும் என்னில்

உபசாரமாக புருஷார்த்தம் என்கிறது -தமேவம் வித்வான் அம்ருதம் இஹ பவதி -போலே இங்கும்

30-கைவல்யம் -முக்தி நிர்வாணம் ஸ்ரேயஸ் அஸ்ரேயஸ் அம்ருதம் அபவர்க்கம் மோக்ஷம் -பர்யாய சப்தங்கள்

ஸ்வரூப ஆவிர்பாவ பூர்வக பரமாத்மா பிராப்தி ரூப பரி பூர்ண பகவத் அனுபவ ரஸ பரிவாஹ ரூப பகவத் கைங்கர்ய பிராப்தி
ஒன்றே மோக்ஷம் -கைவல்யம் கேவலம் சம்சார நிவ்ருத்தி மட்டுமே

31-மஹாபாரத ஷாந்தி பர்வம் -கைவல்யம் நிரந்தம் இல்லை -திரும்பவும் வரலாம் என்றும் நிரந்தரம் என்றும் இரண்டு வகைகள் –
மது வித்யை ப்ரஹ்ம வித்யை மூலமே பகவத் பிராப்தி –

32-பாகவத சேஷத்வம் பகவத் அநந்யார்ஹ சேஷத்வத்துக்கு கொத்தையோ எனில்

ராஜா சில சேவகர்களை தம் சேவகர்களுக்கு சேவகராக்குவது போலே அடியார்க்கு என்னை ஆட்படுத்திய விமலன் -போலே சரம பர்வ நிஷ்டை அன்றோ

33-கர்மம் அடியாக பிறருக்கும் -அந்நிய தேவதைகளுக்கும் சேஷ பூதர்களாக ஆனவர்கள் கதி–பகவத் சேஷத்வ மகிமை அறிந்தும் –
இங்கும் இல்லாமல் அங்கும் இல்லாமல் இருந்தால் சோகமே விளையும் அன்றோ என்னில்

சோகப்பட வேண்டாம் -பிரதிபந்தகங்களை அவனே போக்கி அருள்வான் -மச்சித்தா சர்வ துக்கானி மத் ப்ரஸாதாத் தரிஷ்யதி –
அவனை அபேக்ஷித்து அந்நிய சேஷத்வம் கழிக்கப் பெறலாம்

34-பாகவத அதிரிக்த சேஷத்வம் உபாதி அடியாக -பகவத் சேஷத்வம் நிருபாதிகம்-இது பிராமண ஸித்தமாய் இருக்க
நிருபாதிக மிதுன சேஷித்வம் கதம் சித்தம் –

ஸ்ரீ அவனுள் அடங்கும் பிரிக்க ஒண்ணாத நிரூபக தர்மம் அன்றோ / சர்வ சேஷி அவன் -விஷ்ணு பத்னி இவள் -தத் அந்தர்பவாத்

35-அபீஷ்ட கரணம் -சாஸ்திரம் விதித்த நித்ய நைமித்திக கர்மாக்களை அங்கங்களுடன் செய்வது ஆஞ்ஞா கைங்கர்யம்
திருவாராதனாதிகள் செய்வதும் இவை செய்பவரே அதிகாரி ஆவார்கள்

36-பாஞ்சராத்ர ஆகம விதி க்ருத யுகத்துக்கு மட்டுமா கலியுகத்துக்கும் உண்டா என்னில்
உண்டு
கோவிந்தனை ஹிருதயத்துக்குள் வைப்பார் கலியுகத்தில் இருந்தாலும் க்ருத யுகத்தில் உள்ளார் போலவே தானே
பர பக்தி பர ஞான பரம பக்தி பரி பூர்ண அதிகாரி சம்பவாத் பரமைகாந்தி தர்ம அனுஷ்டானம் க்ருத யுகம் ஏவ –
வாசுதேவோ சர்வம் இதி மஹாத்மா ஸூ துர்லபா –

37-அபிகமனம்-உபாதானம் -இஜ்யை -ஸ்வாத்யாயம் -யாகம் -பஞ்ச கால பாராயண பரர்கள் பரமைகாந்திகள்
சாஸ்திரம் ஹி வத்ஸல தரம் மாதா பிதா சஹஸ்ரதாத்

38-ஆச்சார்ய கைங்கர்யம் பகவத் பாகவத கைங்கர்யம் விட உயர்ந்ததே –
ஆச்சார்யர் தேவதா பஜனம் செய்பவராக இருந்தால் சிஷ்யர் செய்ய வேண்டிய கர்தவ்யம் என் என்னில்

பகவத் கைங்கர்யம் செய்ய செய்ய பகவத் கிருபையால் நல் வழி தானாகவே வரச் செய்து அருளுவார் –
அந்தர்யாமி இவனே என்ற எண்ணத்துடன் செய்ய வேண்டும் –

39-ஏவம் சேதனஸ்ய சேஷத்வே அபி -ஸ்வயம் ம்ருதபிண்ட பூதஸ்ய தேகின -இதி அசேதனத்வாத் அத்யந்த பரதந்த்ரே
சாஸ்திர வஸ்யத கதம் கததே-என்னில்

ந சித் சாஸ்திர வச்யதாம் ந ஸ்வ தந்த்ரஸ்ய தத் பாவேத் கர்ம வஸ்ய விசேஷய சாஸ்திர வச்யத்வம் இஷ்யதே –

40-ஜீவஸ்ய சர்வ சரீரம் பகவந்தம் பிரதி -ஆதேயத்வ -விதேயத்வ -சேக்ஷத்வாதிஷு-அவிசேஷத்தயா அனுசந்தேயேஷு–
சேஷத்வம் ஏவ பிரதானி க்ருத்ய கிமர்த்தம் அனுசந்தீயதே –

அந்தரங்கம் ஹி சேஷத்வம் அவிகாராதிஷு த்ரிஷு தஸ்மாத் சேஷத்வமே ஏவஹு ஆச்சார்யாத் பிரதான குணம்

41-சேஷத்வம் பரதந்தர்யம் இரண்டில் எது முதல் என்னில்

பகவத் பாரதந்த்ரயேந சேஷத்வம் அபி சித்யதி இதி வக்தும் க்வசித் பூர்வம் பரதந்தர்யஸ்யா வரணம் –
பரதந்த்ரனாய் இருந்தால் தானே சேஷத்வம் சித்திக்கும் -ஆகையால் இரண்டையும் வேறே வேறே இடங்களில் முதலில் சொல்லப்படும்

42-மமகாராம் விட்டால் என் சரீரம் என் ஞானம் இல்லாமல் போகுமே – வர்ணாஸ்ரம அனுஷ்டானங்களை ஞானம் வளர்க்கவும் எவ்வாறு முயலுவான் என்னில்

பகவத் கைங்கர்யத்துக்கு உபயோகம் இல்லாதவற்றை விட்டு சரீரம் ஞானம் இவை அனைத்தும்
அவன் கைங்கர்யத்துக்காக அவன் கிருபையால் நமக்கு அளித்து உள்ளான் -என்ற எண்ணம் வேண்டுமே

43-நிரபேஷ நிரங்குச ஸ்வா தந்தர்யமும் ஆஸ்ரித பரதந்த்ரமும் ஈஸ்வரனுக்கு எவ்வாறு பொருந்தும்

பாரதந்த்ரீயம் ஸ்வகீயேஷு ஸ்வ தந்த்ரஸ்ய ரமா பதே-ஸ்வா தந்த்ரஸ்ய -காஷ்டாரூபத்வாத் குண கோடவ் நிவேசயதே
ரமா பாதியாக இருப்பதாலேயே ஏறிட்டுக் கொண்ட ஆஸ்ரித பாரதந்தர்யம்

44-சேஷ சேஷி பாவங்கள் பாகவதர்களுக்குள் எவ்வாறு பொருந்தும் –

அந்யோன்ய சேஷ பாவே து ந அநந்யோ ஆஸ்ரயதா பாவேத் ஆகார பேதாத் உபயைஷம் ஹி யுஜ்யதே —
மச்சித்த மத்கத பிராணா போதயந்த பரஸ்பரம் கதயந்த ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச

45-பாகவதர்கள் மற்ற பாகவதருக்கு சேஷ பூதரானால் ஆச்சார்யரும் சிஷ்யருக்கு சேஷபூதராவாரோ என்னில்

விரோதம் எதுவும் இல்லை –ஞானப் பிரதாதிகள் கைங்கர்யம் ரூபமே –

47-சுக துக்கம் அனுபவம் ஜீவனுக்கு பிரகிருதி காரணமாக -புலன்கள் பட்டி மேய்வதால் -போக்த்ருத்வம் ஜீவனுக்கா இந்த்ரியங்களுக்கா என்னில்

போக்த்ருபஸ்ய ஜீவஸ்ய போக்த்ருத்வம் ந நிஷ்டயதே தேந பிரகிருதி சம்பந்தாத் ப்ரயுக்தத்வம் விதீயதே-
தேக சம்பந்தத்தால் சுக துக்கம் -யாதாம்யா ஞானம் பெற்ற ஜீவனுக்கு சுக துக்கங்கள் இல்லையே

48-சித் அசித் ஈஸ்வர மூன்று தத்துவங்களும் நித்தியமாக இருந்தாலும் அசித்தை நஸ்வரம் என்பது எதனால் என்னில்

ஸ்வரூபேந ஸ்வபாவேந ரூபாந்த்ர விதாயினீ -ந த்ருஷ்டா விக்ருதி நாதே நர இதீர்யதே
ஸ்வரூப ஸ்வாப மாற்றம் இல்லை ஈஸ்வரனுக்கு / ஸ்வரூபம் மாற்றம் இல்லாமல் ஸ்வ பாவ மாற்றம் ஜீவனுக்கு கர்மம் அடியாக /
ஸ்வரூப ஸ்வ பாவ இரண்டாலும் மாற்றங்கள் உண்டே அசித்திக்கு – நர சமூஹோ-நாரா -நராத் ஜாதானி நாராணி–

49-அஸ்து நர சப் தாத் நாராயணா சப்த கதம் -சர்வ வியாபி எவ்வாறு சேதன அசேதனங்களுக்குள் இருக்க முடியும்

அந்தர்யந்து பகவதாத் விஸ்வம் சித் அசித்தாத்மகம்-தேகினோ தேகிவத் கார்யம் வாசஸ்தானம் இதீர்யதே –சரீராத்மா போலே தானே

50-அணுவுக்கும் அணுவாகவும் பஹுவுக்கும் பஹுவாகவும் எவ்வாறு ஈஸ்வரன் இருக்க முடியும்

அவன் இல்லாத இடம் இல்லை என்று காட்டவே / சத்தாக இருக்க வேண்டுமானால் ப்ரஹ்மாத்மாகவே இருக்க வேண்டும்

51-அந்தர்கதமானால் அகில ஹேய ப்ரத்யநீகத்வம் எவ்வாறு ஸித்திக்கும்

ஸ்வரூப ஸ்வ பாவக பாகங்கள் இல்லாமல் -கர்ம வஸ்யம் இல்லை -என்பது மட்டும் இல்லாமல் சேதனர்களுடைய
கர்ம வஸ்யத்தை விடுவிக்க அன்றோ -கிருபாதீனமாக அன்றோ அந்தர்கதம்

52-ஏவம் லீலா ஜகத் வியாபாரகத்வம் -அவாப்த ஸமஸ்த காமனுக்கு எவ்வாறு பொருந்தும்

அவாப்த ஸமஸ்த காமத்வத்தால் பிரதிபந்தகங்கள் ஒன்றும் இல்லாமல் -சத்ய சங்கல்பத்துவம் -நினைத்ததை செய்து முடிக்க வல்லவன்
ஸ்ருஷ்டியாதிகளுமும் மோக்ஷ பிரதமும் லீலா ரஸ காரியங்களே

53-ஸ்வ லீலார்த்தமாக செய்பவன் என்றால் மோக்ஷ பிரதம கருணாதி கார்யம் என்பான் என் என்னில்

க்ரீடேயம் க்ருபையாஜுஷ்ட கிருபையா துக்க தாரணாத் க்ரீட அனுபந்தி யுக்தாயாம் அபுனர்ஜனனாதி –லீலா ரசம் கருணை மிக்கே உள்ளதால்

54-கிருபா கார்யம் மது கைடபாதிகளுக்கு பலியாதது எதனால்

கருணை நிருபாதிகம் -தண்டத்தவம் உபாதி அடியாக -சாது பரித்ராணாம் அடியாகவே தானே – -துஷ்ட நிக்ரகம்
சம்சார துக்கம் அறிந்த பின்பே முமுஷுவாகிறான்
அனுக்ரஹம் நித்யம் -கால தேச பரிச்சேதமான -நிக்ரகம் செய்து திருத்தி தன் அடிக் கீழ் சேர்த்துக் கொள்ளும் கிருத்யமே தானே

55-அனைத்தும் அவன் சங்கல்பம் அடியாக என்னில் லீலா விபூதி நித்ய விபூதி விபாகம் எதனால் –

அவதார்யை சேஷ்டிதங்கள் காட்டி அருளி கர்ம பந்தம் நிவர்த்திப்பிக்க லீலா விபூதியும் -நித்ய நிரவதிக ஆனந்த வஹமாகவே நித்ய போக விபூதி

56-ஏவம் சர்வேஸ்வரஸ்ய லீலா உபகரண பூதஸ்ய சம்சாராத் ஜீவஸ்ய பாதகத்வேந முக்தி தஸாயாம் அநுகூலதய ப்ரதிபாசந்த இதி கோ அயம் விருத்தவதாத்
சம்சாரிகளுக்கு பிரதிபந்தகங்கமாய் இருப்பவையே அனுகூலமாக முக்தர்களுக்கு இருப்பது விருத்தம் அன்றோ என்னில்

புண்ய பாபம் அடியாகவே –அனைத்தையும் லீலா கார்யமாகவும் அவன் உள்ளே அந்தரகதமாக இருந்து செய்விப்பதையும் அறிந்தால் ஆனந்தவஹமாகவே இருக்குமே

57-நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணன் நீ என்னை அன்றி இலை -நம்மாழ்வார்
சரீரீ இல்லாமல் சரீரம் இருக்க முடியாதே –யதோவா இமானி பூதாணி ஜாயந்தே -யேந ஜாதானி ஜீவந்தி யஸ்மின் அபிஸம்விசந்தி

58-சத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்மம் -அவனது ஞான ஆனந்தங்கள் விபூதிகளை கொண்டே நிரூபிப்பது எதனால்

வ்யாவ்ருத்த சர்வ ஹேதுத்வத்வ சர்வ அந்தர்யாமித்வாதிபி பிரதிபத் யேத தத் விஸ்வம் விஷ்ணோ நித்ய நிரூபகம்-
ஆகவே நாரங்களைக் கொண்டே நாராயணனின் ஞான ஆனந்தாதி நிரூபகம்

59-ஏக சாஸ்தா ந த்வீதீயோ அஸ்தி / க கேன ஹன்யதே ஐந்து க கேன பரிகாஸயதே-எதனால் –

பாதகத்வ நியந்த்ருத்வ ரக்ஷகத்வாதிகம் த்ரிஷு ஈஸ்வரயாயாத்தம் ஏதஸ்மா க கேனயேதி அதியுஜ்யதே –அவனே சர்வ கர்த்தா –
உதாசீனனாக பிரதம ப்ரவ்ருத்தியில் –அனுமந்தா -அடுத்து -தூண்டி நல் வழி மேலே -சஹகாரி -பல பிரதன்-
தஸ்மாத் சர்வாத்மனா பகவத் பரதந்த்ர ஏவ அயம் ஜீவா –

60-பக்தி பிரபத்தியால் உகந்து சம்சார நிவ்ருத்தி என்றும் -சரணாகதி கத்யத்தில் கேவலம் மதியேயைவ தயயா -என்று
கருணை அடியாக நிவ்ருத்தியும் அவன் உகப்புக்காக மோக்ஷ பிரதத்வமும் -என்பது எவ்வாறு பொருந்தும்

கிருபா பிரசாதம் -பர்யாயம் -நிருபாதிகம் -ஆகையால் விரோதம் இல்லை -இசைவித்து தாளிணை கீழ் இருக்கும் ஸ்வாமி அன்றோ

61-சர்வஞ்ஞன் என்பதும் அவிஞ்ஞாதா-என்பதும் எவ்வாறு பொருந்தும் –

யதோ தோஷம் பக்தேஷூ இஹ வரத நைவாகலயசி -வாத்சல்யம் அடியாகவே தானே -காணாக் கண் இட்டு உள்ளான்

62-அயனம் உபாய உபேயம் ஒரே வியக்தியிலே எவ்வாறு பொருந்தும் –

ஈயதே அநந்ய -அயனம் -உபாயம் / ஈயதே அசவ் -உபேயம் / உபாய உபேய ரூபத்வம் ஏகஸ்யாபி ச சம்பவேத் ஆகார பேதயோனே விரோத ஸாந்திம் அப்ப்னுயாத் –
ச ஸ்வ நைவ பல பரதவ் பலம் அபி ஸ்வ நைவ நாராயணா /

63-உபாயத்வம் பக்தி யோக நிஷ்டனுக்கு இல்லாமல் பிரபன்னனுக்கு மட்டும் அவனுக்கு சொல்வது எதனால்

உபாயத்வம் விசேஷேண துல்யத்வே பியூபுபத்யதே -உபாயாந்தரா சாதயஸ்ய ஸ்வயம் ஏவோபபாதனம்

64-பக்திச்ச பகவத் பிரசாத அவ்யவதானேன பலம் ததாதி ந து சாஷாத் பல ஹேது -அத வ்யாஜ மாத்ரம் ஏதாதபி ப்ராப்தே துல்யம்
ஏவம் ச சாதி பிரபத்தி அனுபாய பக்திஸ்து இதி வதாதாம் கோ வ அபிப்பிராயா -அவனே பக்தி யோக நிஷ்டனுக்கும்
பலம் பிரதத்வம் பண்ணுவானாய் இருக்க பக்திக்கும் பிரபத்திக்கும் எதனால் வாசிகள் –

பிரபத்தி உபாயம் இல்லையே பக்தி போலே -உபாய வரணமே -த்வம் ஏவ உபாய பூதோ மே பவ -என்கிறோமே -அதனாலே வாசிகள்

65-சர்வம் பரவசம் துக்கம் –பர சேவஸ்ய ரூபஸ்ய கைங்கர்யஸ்ய -கதம் புருஷார்த்தம் -என்னில்

விசித்திர தேக சம்பத்தி ஈஸ்வராய நிவேதிதம் பூர்வம் ஏவ க்ருத ப்ரஹ்மன் ஹஸ்த பாதாதி சம்யுத -சுகம் துக்கம் வியக்தி தோறும் மாறுமே –
சேஷத்வ ஞானம் அறிந்தவனுக்கு ப்ரீதி காரித கைங்கர்யமே ஸ்வரூப அனுரூப புருஷார்த்தம் ஆகும்

66-அரசனை அண்டி ரக்ஷகத்வம் ஐஸ்வர்யம் பெரும் சம்சாரிகள் போலே அன்றியே பரமைகாந்திகள் –
இவர்களை அண்டியே அரசனும் ஞானம் பெற்று உஜ்ஜீவிக்கிறான்

67-பகவத் ப்ரீதி காரித கைங்கர்யம் செய்து -அவன் உகப்பைக் கண்டு உகப்பதே ஞானத்துக்கு பிரயோஜனம் –
சாயுஜ்யம் பிரதிபன்ன யே தீவிர பக்தாத் தபஸ்விநா -கிம் கார மம தே நித்யம் பவந்தி நிருபத்ரவா /
பகவத் அனுபவ ஜெனித அனவதிக அதிசய ப்ரீதி காரித அசேஷ அவஸ்த உசித அசேஷ சேஷதபி ஏக ரதிரூப நித்ய கிங்கரோ பவாநி

68-புனர் ஜென்ம ந வித்யதே –ந ச புனர் ஆவர்த்ததே–ந ச புனர் ஆவர்த்ததே

69-அஸ்மாத் லோகாத் ப்ரேத்ய–ஏதம் ஆனந்தமயம் ஆத்மாநாம் உபசங்கரமய்ய–இமான் லோகான் காமாநீ காம ரூபே
அநு ஸஞ்சரன் ஏதத் சாமகாயான் அஸ்தே -என்பான் என் என்னில்

முக்தஸ்ய புனராவ்ருத்தி வார்யதே கர்ம சம்பவ ந து வார்ய ததோ விஷ்ணோ அநு சஞ்சாராணாதிகம் –கர்மம் அடியாக இல்லையே
பெரிய திருவடி அனந்தன் போல்வார் இங்கேயும் உண்டே

70-நித்தியமாக பரதந்த்ரனாகவும் உள்ள முக்தர் எவ்வாறு சாம்யாபத்தி அடைவதாகச் சொல்வது பொருந்தும் -என்னில்

போகம் – கைங்கர்யம் மூலம் -சாம்யம் -அசேஷ சேஷத்வ அனுரூப சக்திகளை குறை இல்லாமல் அருளுகிறானே

71-சாலோக்ய சாரூப்ய சாமீப்ய சாயுஜ்ய -இவ்வாறு வேறு பட சொல்வது எதனால் அங்கும் –

மோக்ஷம் சாயுஜ்யம் ஏவத்ர சாலோக்யாதவ் து தத்வச அபவ சாரிகம் இதி ஏவ நிஸ் சின்வந்தி விபஸ்ச்சித
லோகேஷூ விஷ்ணோ நிவாஸந்தி கேசித் சமீபம் ரிச்சந்தி கேஸிதன்யே -அன்யே து ரூபம் ஸதர்சம் பஜந்தே சாயுஜ்யம் அன்யே ச து மோக்ஷ யுக்தத் —
ச லோக்யம் அவஸ்தைக்கு அடுத்து -சாரூப்பியம் -சாமீப்யம் –சாயுஜ்யம் -என்றவாறு

72-சாயுஜ்யம் -ஏகீ பவ–என்பதால் சேஷத்வம் அங்கு எவ்வாறு பலிக்கும் –

ஏகீ பவ ந சாயுஜ்யம் -சப்த சாமர்த்திய வர்ஜனாத் -போக்ய சாம்யம் து சாயுஜ்யம் பிரேமாநை அவதாரணாத்
மம ஸா தர்மம் ஆகத /அ நேந சாம்யம் யஸ்யாமி /த்வ சுவர்ணா சாயுஜா சகாயே /
சோஸ்னுதே சர்வான் காமான் ஸஹ ப்ராஹ்மணா விபச்சித்த -/ நதிகள் கடலிலே கலப்பது போலவே /

73-ஏவம் பரதந்த்ர சேஷ பூதஸ்ய முக்தஸ்ய ஸ்வ தந்த்ர ஸ்வாமிந பகவதச்ச கதம் போக சாம்யம்

ராஜாதி ராஜா ஸர்வேஷாம் உடன் கூடி அந்தரங்கர் அனுபவிக்குமா போலே

74-ஸ்ருஷ்டியாதிகளை லீலைக்காக செய்யும் அவன் போகம் இவர்கள் போகத்துக்கு எவ்வாறு சாம்யமாகும்

கந்தர்வ வித்யா நியாயேன நடபிரேகாஷகேயோரிவ சந்தோஷ சாம்யம் உபயோ சேதன ஈஸ்வர யோர் அபி –
நாடக இயக்குனருக்கும் கதாநாயகனுக்கு உள்ள சந்தோஷ சாம்யம் போலே

75-சம்சாரக காரண நிவ்ருத்தி ஏவ மோக்ஷம் -/ சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி /என்று இருக்கும் பொழுது
அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி இதி த்வி விவிதம் எவ்வாறு

பந்த காரணம் விடுவித்த பின்பு ஸ்வரூப ஆவிர்பாவம் உண்டே -அநிஷ்ட நிவ்ருத்தி பெற்ற உடனே தன்னடையே இஷ்ட பிராப்தி உண்டாமே

76-இரண்டையும் சொல்வது எதனால் என்றால்

வெள்ளை நிறம் உள்ள பொருளை வெள்ளை நிறம் உள்ளது என்றும் கருப்பு நிறம் இல்லாதது என்றும் சொல்வது போலே
அநிஷ்ட நிவ்ருத்தி -பந்தம் விடுவிக்கும் -ஞான சங்கோசம் நீங்கி ஸ்வரூப ஆவிர்பாவம் கிடைக்கும்

77-ஞான சங்கோசம் விகாசம் இருக்கும் பொழுது ஞான நித்யத்வம் எவ்வாறு சித்தமாகும்

ப்ரத்வம்ச பாவ நித்யத்வம் பவதா யதாவத் உச்யதே தத்வத் பிராமண சாமர்த்யாத் முக்த ஜனஸ்ய நித்யதா —
பானைக்கு ப்ரத்வம்ச பாவம் -முன் உள்ள நிலை -மண்/ பூர்ண ஞானம் கர்மம் அடியாக சங்கோசம் -/
சம்சார பந்தம் நிவ்ருத்தி யடைந்த பின்பு பூர்ண ஞானம் பெறுகிறான்
யதா ந கிரியதே ஜ்யோதிஸ் ந -ஒளி உண்டாக்க வேண்டாமே ரத்னத்துக்கு அழுக்கு நீக்கினால் போதுமே –

78-நனு முக்தஸ்ய கைங்கர்ய நித்யத்வே கைங்கர்யஸ்ய சரீர அபேஷாயாம் சத்யம் சரீரத்வம் ச த்வி விதயாம் அபி கதம் –

த்வாதசகாவத் உபயவிதம் பத்ராயநோத–ஸ்ரீ ப்ரஹ்ம ஸூ த்ரம் -4–4–12-/ முக்தனுக்கு அவன் சங்கல்பம் படி சரீரம் கொள்ளவும் கொள்ளலாம்–
இல்லாமலும் கைங்கர்யம் செய்யலாம் என்கிறதே / உபய ரூபேண கைங்கர்யம் பிரதிபத்யதே –

79-ஏவம் அபி ஸ்வ சந்த விருத்தி பரிஹரேன -பர சந்த அநு வர்த்தின முக்தஸ்ய கதம் இதம் கைங்கர்யம் அபி நந்த நீயம்–
தன் மனப்படி இல்லாமல் பரன் திருஉள்ளப்படி செய்யும் கைங்கர்யம் எவ்வாறு கொண்டாடப்படும்

ஸ்வரூபம் உணர்ந்தால்-அவன் திரு உள்ள கருத்தே இவனுக்கும் மனசு

80-தத் அபி ஸ்வாமி சந்தோஷ ஏவ கைங்கர்யஸ்ய பிரயோஜனம் இதி கதம்

பதி போக அநு சங்கேன சித்தோ நேவ பலாயதே ஸ்வ போகா ச ச தத் போக சேஷத்வம் அதிகச்சதி —
முக்தனுக்கு பகவத் ப்ரீதியைக் கண்டு உகப்பதே கர்தவ்யம்

—————————

மூல மந்த்ர கர்ப்பமான – சர்வ சாரார்த்த தத்வார்த்தமான- த்வயத்தினுடைய – உபாய உபேய -விசத அனுசந்தான அர்த்தம்– மேலே அருளுகிறார்

அபாச து தம பும்ஸாம் அநபாய பிரபான் வித அஹீந்த்ர நகரே நித்யம் உதிதோயம் ஆகஸ்கர-
அடியார்க்கு மெய்யன் நம் அஞ்ஞானங்களை போக்கி அருளுவான்

81-ஸ்வ பாவிக சர்வ ரக்ஷஸ்ய பரம காருணீ கஸ்ய பவத -கதாம் இவ புருஷகார அபேஷா —
பகவத் சாஸ்திர உல்லங்கநம் -செய்தால் நிரங்குச ஸ்வ தந்த்ரன் -சேஷி சீறாமல் இருக்க அவள் சிபாரிசு வேண்டுமே –

82-அஸ்து புருஷகாரத்வம் -ததபி புருஷாகார –சப்த சேதன விசேஷு கதம் ப்ரயுஜ்யதே
புருஷனாக்குகிறாளே-பிராட்டி கர்தவ்யமே

83-ஸ்ரீ மத் –அப்ருதக் சித்த விசேஷணம் -மதுப் சப்தம் -நித்ய அநபாயினி –/ ஏக சேஷித்வ யோகம் /
ஸர்வஸ்யாபி தத்வ ஜாதஸ்ய -பகவத் அப்ருதக் சித்த விசேஷண -ஏகம் தத்வம் இதி வாதோ அபி யுக்தர்த்த -இதி நித்ய யோக மதுப்

84-தமேவ சரணம் கதா -மாம் ஏகம் சரணம் வ்ரஜ /லஷ்ம்யாம் ஸஹ பகவான் -எவ்வாறு பொருந்தும் –
பிராட்டி அவனுக்கு ஸ்வரூப நிரூபக தர்மம் -விசேஷணம் -ஆகவே விரோதம் இல்லையே

85-சர்வ விசிஷ்டஸ்ய பகவத ஏவ உபாயத்வே தச்ச சரண அரவிந்த சமானாதி கரண்யம் கிம் -என்னில் -திண் கழல் அன்றோ

86-உபாயார்த்த வாசகம் -ரக்ஷகத்வம் -கோப்த்ருத்வ வர்ணம் -பக்தி யோக ஸ்தானத்தில் என்பதால் உபாயர்த்தம் என்றவாறு

87-ப்ரபத்யே -பத் -அறிதல் -அடைதல் -மஹா விசுவாச பூர்வக பர ந்யாஸம் -ச விச்வாசோ பர ந்யாஸ பிரபத்தி இதி அபி தீயதே

88-ப்ரபத்யே -வர்த்தமானம் –பிரபத்தி செய்யும் காலத்தையே குறிக்கும் -ஸக்ருத் செய்வதையே -மீண்டும் போக அனுரூபமாக ஸ்ம்ருதி விஷயம்

89-ஸ்ரீ மதே–இங்கும் பிராட்டி சம்பந்தம் மட்டுமே -சுபாஸ்ரயமான திவ்ய மங்கள விக்ரஹம் இல்லையே -சர்வேஸ்வரன் மிதுனத்தில் கைங்கர்யம் கொள்கிறான்
முக்தன் திருமேனி அனுபவம் கொண்டாலும் ஏக சேஷித்வ யோகம் காட்டவே ஸ்ரீ மதே சப்தம்

90–நம சப்தார்த்தாம் —ஸ்வ தந்த்ர புத்தியா கைங்கர்யம் -ஸ்வ பலனுக்காக கைங்கர்யம் -ஸ்வ தந்த்ரனாக அனுபவம் —
ஸ்வ போக்கியத்துக்காக கைங்கர்யம் –இவற்றை தவிர்க்கிறது

————-

91-சர்வ தர்மான் பரித்யஜ்ய –பக்தியில் அசக்தன் தானே பிரபன்னன் -வர்ணாஸ்ரம கர்மங்களை விடாமல் செய்ய வேண்டும்
முடிந்த அளவு தர்மங்களை த்ரிவித தியாகங்கள் உடன் செய்ய வேண்டும்

92-அவனே சித்த உபாயம் -உபாய வர்ணம் சேதனனுடையது அதிகாரி ஸ்வரூபம்

93-அங்க பிரபத்தியை விட ஸ்வ தந்த்ர பிரபத்தியே பிரபலம்

——————————-

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நயினாராச்சார்யர் சுவாமி திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading