நாயந்தே நாயந்தே –
காஷாய சோபி கம நீய சிகா நிவேசம்
தண்ட த்ரய உஜ்ஜ்வல கரம் விமல உபவீதம்
உத்யத் தி நேச நிபம் உல்லசத் ஊர்த்வம் புண்டரம்
ரூபம் தவாஸ்து யதிராஜ த்ருசோர் மமாக்ரே –
அப்பனுக்கு சங்காழி அளித்து அருளும் பெருமாள்
அறம் மிகு நற் பெரும் பூதூர் அவதரித்த பெருமாள்
அறுசமயச் செடியதனை அடியறுத்த பெருமாள்
அருளாழி வரி வண்டே என்று ஆழ்வார் அழைக்கும் பெருமாள்
அருள் மாரி அடி இணைக் கீழ் அன்பு பூண்ட பெருமாள்
அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாம் ஆண்டாள் தமக்கும் அண்ணரான பெருமாள்
அரங்கர் மௌலி சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் தொல் அருளால் தாழ்வின்றி வாழும் பெருமாள்
அடியார் வினைத் தொடரை அருள் என்னும் ஒள் வாள் உருவிக் கிட்டிக் கிழங்கொடு வெட்டிக் கலைந்த பெருமாள்
நம் தேசிக சிகா மணிப் பெருமாள்
தேவரீர் திருவடித் தாமரைகளின் தாச்யார்ஹ சாரச்ய தாநார்த்தமாக ஆஸநா ரவிந்தத்தில் அழுத்தியிட்ட இடது காலும் –
இடத்துடையின் மேலே வளர்த்திக் கண்ணாரக் கண்டு கழிவதோர் காதலுற்றார்க்கு காட்டியீட வலது காலும்
சாஷாத் மன்மத மன்மதாயமான மதுமதன விஜய தூணிர யுகளம் போலே இணைத்து வைத்த கணுக் கால்களும்
கீழ் நோக்கும் ஒளி வெள்ளம் மறியுண்டு கழித்தால் இரண்டுருவம் திரண்டுண்டு மடியுண்ட முழம் தாள்களும்
கந்தளித கதலீ காண்ட கரிகர கலபகங்கள் போலே அதிம்ருதள மாம்ச லங்களாய் விளங்குகின்ற திருத் துடைகளும்
சந்த்யா ரஞ்சிதா சாரதாப்ரத்தில் தனித்து எழுந்ததோர் கொடி மின்னல் நிலை நின்று வளர்ந்தால் போல் ஆஜங்கம் தழைத்து உடுத்து அரைச் சிவந்த
ஆடையின் மேல் வளைந்து வந்து நிகு நிகென்ற பொன்னரை நாண் பூண்ட அழகும்
சேவாரசபாச பரிப்ராமித மதி மந்தார மா மத்யமான சௌந்தர்ய துக்த சிந்தூதரம் நடிக்குழித்திட்ட குழி போல் ஸூ ந்தரமாம் உந்தி மலரும்
மஞ்ஜூளதர மாயூரோ சீர வாலய்யஜன வேவீ ஜ்யாமான திவ்ய தூப குமுகுமித மந்தகதவஹ கோதூயமான திவ்ய லாவண்ய
தரங்கிணீ தரங்கங்கள் போலே இருபாலும் திகழ்கின்ற திருவாலிகளும்
அபி நவதர தர விகஸ்வர சரசிஜவர முகுள தளத்தளாயமாந நிஜாஞ்ஜலி சிகாங்குளீ சோபையை நிஜஹ்ருதய ஜலஜததர ரசிக ஹாரத்த ஜநார்த்த நத்துக்கு
அவ நமித்துக் காட்டுவது போலே நெஞ்சுக்கு நேராக கொஞ்ச்ம் சாய்த்து அஞ்ஜலித்த தடக்கைகளும்
தங்க வளை மேல் தங்கி தொங்குகின்ற சங்கிலி களோடு இணக்கமுற்ற கணுக் கைகளும்
முறிக்கியிட்ட முன்கையோடு உள்விம்பிப் புறம் குவிந்து மடியுண்ட முழம் கைகளும்
கனக மய குல தரங்களைக் கடைந்து எடுத்து மடுத்தால் போல் திரண்டு நீண்ட பாஹூ தண்டங்களும்
வைகுண்டாதி பிரம்மா கோசங்கள் வந்திருக்கும் மாணிக்கப் பண்டாரமான நெஞ்சமாகிய நீண் நகர்க்கோர் கனகமய கவாடம் போலே
பள பள வென்று அகன்று காடவ்யூடமாக திகழ்கின்ற திரு மார்பின் அழகும் –
அம்மார்பின் அழகில் ஆழம் கால் பட்டு மயங்கி விடும் மநோ நயனங்களை தோளளவில் துவக்கிவிடும் அவலம்ப ஸூ த்ரம் போலே இலங்குகின்ற முந்நூல் அழகும் –
சேச்வர விபூதித் த்வயமும் இளைப்பாறும் நிழல் தடமாய் வளர்ந்து உயர்ந்த திண் தோள்களும்
கண்ட வ்யக்த தாராஷரங்கள் புறம்பொசிந்து காட்டினால் போலே ரேகாத்ரய விபத்தங்கமாய் வலம் புரியின் சுழி ஒழுங்கைப் பழித்து எழுந்த கழுத்தின் அழகும்
மறுக்கழுத்தின சந்திர மண்டலத்தையும் அப்போது அலர்ந்த செந்தாமரைப் பூவையும் அதிகரித்து
கிட்டினாரை மையல் ஏற்றி மயக்கும் மாய மந்திரமாய் விளங்குகின்ற ஸ்மயமான முகாரவிந்தமும்
இசைந்து கனிந்து த்க்ராஷாத்வம் போலே வகுப்புண்ட கமுக விகாசமும்
அதிருசிர பாவ கர்ப்பமானதொரு வார்த்தை சொல்லத் துடங்கித் துடிப்பது போலே விளங்குகின்ற திருப் பவளங்களும் –
அபிமதஜன தர்சனானந்த வேகத்தால் அர்ச்சாதவரா சமாதியைக் கடந்து விம்மி வெளி வழிகின்ற அவ்யக்த மதுர மந்தஹாச விலாசமும்
ஸ்படிகமய முகர குண்டலங்கள் போலே தள தளவென்ற திவ்ய கபோலங்களும்
கன கனக மகர குண்டல த்வ்யத்தால் தலைந்து வளர்ந்து படிந்து வடிவிட்டு சுருண்டு நீண்டு தோள் அளவும் தொங்குகின்ற கர்ண பாசங்களும்
மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ என்று நித்ய சந்தேக ஜனகமான கோல நீள் கொடி மூக்கின் அழகும் –
மீதோ பத்த ச்பர்த ஸ்பரித சபரத்வந்த்வ ல் லிதங்களாய் புடை படர்ந்து மிளிர்ந்து நீண்ட தண் தாமரைக் கண்களும்
குணோத்கர்ஷ குண்டலிதமான திருச் சார்ங்கம் போலே வளைந்த திருப் புருவ வட்டங்களும்
அஷ்டமி சந்திர அம்ருத பிரவாஹங்கள் கற்பகக் கொடியடியில் பெருகி வந்து தேங்கினால் போலே திரு நுதல் போலே இலங்குகின்ற
நாஸிகா மூலத்ருத ஸ்ரீ ராமானுஜ தீவ்ய திவ்ய ஊர்த்வ புண்டர விசேஷமும்
அதன் நடுவில் உபய விபூதி சாம்ராஜ்ய பட்டாபிஷேக லஷ்மீ விஹார நிஷிப்த பத கமல சாஷா பங்கம் போலே சிவந்து படிந்து விளங்குகின்ற திருச் சூர்ண ரேகையும்
உயர்ந்து மலர்ந்த திரு முடியும்
வளர்ந்து மடிந்து வ்யக்தாவ்யசதமாய் விளங்குகின்ற திருக் குழல் ஒழுங்கும் -சுற்றிச் சுற்றிச் குழைத்திட்டு முடித்து தொங்க விட்ட சிகா பந்தமும்
பின்னெடுத்த பிடரி அழகும்
திரு வனந்த ஆழ்வான் பின் படம் போலே நடுப் பதிந்து விசாலமாய் நெரித்திட்ட திரு முதுகும்
வலவருகில் முன்னாட்டித் தாங்கியிட்ட த்ரிதண்டா க்ரமமும்
சீரியதோர் நிதி போலே திரு முன்பே நோக்கிக் கொண்டிட்டு வைத்த திருவடி நிலைகளுமாய்
இப்போது தேவரீர் திரு மஞ்சனம் கண்டருள எழுந்து அருளி இருக்கும் அழகியது
ஏதேனும் சிந்தை மருளோ
ஜகன் மோஹன மந்திர பிரபாவமோ
சகல ரச குளிகா விலாசமோ
சர்வ போக சிந்தாமணி பிரகாசமா
அகில ஜகத் ஸூ க்ருத விபாகமோ
நிகில பல கல்பலதா பிரசாரமோ
சமஸ்த சம்பத் சாம்ராஜ்ய வேஷமோ
சர்வ மங்கள சந்தா பிரசவமோ
அகில ஜகஜ் ஜீவன மூலமோ
அதுலா நந்த கந்தாவதாரமோ
சகல கலா ரகஸ்ய சர்வஸ்வமோ
சர்வேஸ்வர ஆபத் தனமோ
இதெல்லாம் திரண்டு எழுந்து கொண்டதோர் வடிவோ
இத்வுமன்றி அப்ரமேய தேஜசோ
நாங்கள் ஏதொன்றரியா இவ்வளகுடன் தேவரீர் ஊழி தொறும் ஊழி தொறும் வாழ்ந்திடுகவே
யதி சார்வ பௌமனே திரு மஞ்சனம் கண்டருள வே ஜய விஜயீ பவ –
——————————————————————————————————
ஸ்வாமி அஷ்டோத்திர நாமாவளி -ஸ்ரீ வடுக நம்பி அருளிச் செய்தது –
ராமானுஜ
புஷ்கராஷா
யதீந்திர
கருணாகர
காநிதிமத் யாத்மஜ
ஸ்ரீ மான்
லீலா மானுஷ விக்ரஹ
சர்வ சாஸ்திர தத்வஜ்ஞ
சர்வஜ்ஞ்
சஜ்ஜன ப்ரிய
நாராயண க்ருபா பாத்ரம்
ஸ்ரீ பூத புர நாயக
அநக
பக்த மந்தார
கேசவ நந்த வர்த்தன
காஞ்சி பூர்ண ப்ரிய சக
பிரணதார்த்தி விநாசன
புண்ய சங்கீர்த்தன
புண்ய
ப்ரஹ்ம ராஷச மோசக
யாதவ பாதாதி பார்த்த வ்ருஷச் சேதன குடாரக
அமோக
லஷ்மன முனி
சாரதா சோக நாசன
நிரந்தர ஜஞாநாஞான நிர்மொசன விசஷண
வேதாந்த தத்வ சாரஜ்ஞ
வரதாம்பு பிரதாகைய
பர அபிப்ராய தத்வஜ்ஞ
யாமுன அங்குலி மோசக
தேவராஜா கருணா லப்த ஷட் வாக்யார்த்த மஹோததி
பூர்ணாய லப்த சந்மந்திர
சௌரி பதாப்ஜ ஷட் பத
த்ரி தண்ட தாரீ
ப்ரஹ்மஜ்ஞ
ப்ரஹ்ம ஜ்ஞான பராயண
ரங்கேச கைங்கர் யரத
விபூதி த்வய நாயக
கோஷ்டி பூர்ண க்ருபா லப்த மந்த்ரராஜ பிரகாசக
வரரங்கா அனுகம்பீ
திராவிடம் நாயா சாகர
மாலாதார்யா ஸூ ஜ்ஞா திராவிடம் நாயதத்வதீ
சதுஸ் சப்தத்தி சிஷ்யார்ய
பஞ்சாசார்ய பதாஸ்ரய
பிரபீத விஷ தீர்த்தாம்ப பிரகடீக்ருத வைபவ
பிராணதார்த்தி ஹராச்சார்யா தத்தபிஷைக போஜன
பவித்ரீக்ருத கூரேச
பாகி நேய த்ரி தண்டக
கூரேச தாசரத்யாதி சரமார்த்த ப்ரதாயக
ரங்கேச வேங்கடேசாதி பிரகாசீக்ருத வைபவ
தேவராஜா அரச்ச நர்த
முக முக்தி பிரதாயக
யஜ்ஞ மூர்த்தி பிரதிஷ்டாதா
மன்நாத
தரணீதர
வரதாசார்ய சத்பக்த
யகஜ்ஞே சார்த்தி விநாசக
அநந்த பீஷ்ட பலத
விட்டலேச ப்ரபூஜித
ஸ்ரீ சைல பூர்ண கருணா லப்த ராமாயணார்த்தாக
பிரபத்தி தர்மைகரத
கோவிந்தார்யா ப்ரிப அனுஜ
வியாச ஸூத்ரார்த்த தத்வஜ்ஞ
போதாயன மத அனுக
ஸ்ரீ பாஷ்யாதி மஹா கிரந்த காரக
கலி நாசன
அத்வைத மத விச்சேத்தா
விசிஷ்டாத்வைத பாலக
குரங்க நகரீ பூர்ண மந்திர ரத்ன உபதேசக
விநாசித அகில மத
சேஷி க்ருத ரமாபதி
புத்ரி க்ருத சடாராதி
சட ஜித் ருண மோசக
பாஷாதத்த ஹயக்ரீவ
பாஷ்யகார
மஹா யசா
பவித்ரீ க்ருத பூபாக
கூர்ம நாத பிரகாசக
ஸ்ரீ வேங்கடா சலாதீச சங்க சக்ர ப்ரதாயக
ஸ்ரீ வேங்கடேசச்சவசுர
ஸ்ரீ ரமாசக தேசிக
க்ருபாமாத்ரா ப்ரசன்னார்ய
கோபிகா மோஷதாயக
சமீசீ நார்ய சச்சிஷ்ய சத்க்ருத
வைஷ்ணவ ப்ரிய
கிருமி கண்ட நருபத் வம்ஸீ
சர்வ மந்திர மஹாததி
அங்கீக்ருத ஆந்திர பூர்ணார்யா
சாளக்ராம ப்ரதிஷ்டித
ஸ்ரீ பக்த க்ராம பூர்ணேச
விஷ்ணு வர்த்தன ரஷக
பௌத்தத்வாந்த சஹஸ்ராம்சு
சேஷ ரூப பிரதர்சக
நகரீக்ருத வேதாத்ரீ
தில்லீச்வர சமர்ச்சித
நாராயணா பிரதிஷ்டாதா
சம்பத் புத்ர விமோசக
சம்பத் குமார ஜனக
சாதுலோக சிகாமணி
ஸூ ப்ரதிஷ்டித கோவிந்த ராஜ
பூர்ண மநோ ரத –
கோதாக்ரஜ
திக்விஜேதா
கோதாபீஷ்ட ப்ரபூதாக
சர்வ சம்சய விச்சேத்தா
விஷ்ணு லோக ப்ரதாயக
அவ்யாஹத மஹத் வர்தமா
யதிராஜ
ஜகத்குரு –
————————————————————————————-
ஸ்ரீ ஸூ தர்சன ஸூரி அருளிச் செய்த ஸ்ரீ பாஷ்யகாரர் ஸ்துதி ஸ்லோகம்-
ஸ்மை ராமானுஜார்யாய நாம பரம யோகின
ய சுருதி ஸ்ம்ருதி ஸூ த்ராணாம் அந்தர் ஜூரம் அசீசமத்
ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்க இவ அபரம்
பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடம் இஷ்யதே
அவிஸ் த்ருதாஸ் ஸூ கம்பீரா ராமானுஜ முநேர் கிர
தர்சயந்து பிரசாதேன ஸவம் பாவமகிலம் த்ருடம்
பாஷ்யம் சேத் வ்யவ்ருணோத் ஸ்வயம் யதிபதி வியாக்யான வாசாம் ததா
காம்பீர்யாத நவ ஸ்திதி மிதமதிர்துரே ஜனஸ்த திராம்
ப்ரஷ்டவ்ய கதமீச்வர ச ஹி ந ந பிரத்யஷ்ரூபோ த்ருசாம்
தத் பாஷ்யம் ச ச பாஷ்யக்ருத் ச ச ஹரி சமயக் பிரசீதந்து ந –
————————————————————
வேதார்த்த சங்க்ரஹம்
அசேஷ சிதசித் வஸ்து சேஷினே சேஷ சாயினே |
நிர்மலானந்த கல்யாண நிதயே விஷ்ணவே நமஹா ||
பரம் ப்ரஹ்மை வாஞ்யம் ப்ரஹ்ம பரிகடம் சம்சர்த்தி தத்
பரோபாத்யாலீடம் விவசம் அசுபச்யாஸ் பதமிதி
சுருதி நியாய பீடம் ஜகதி வித்தம் மோகனமிதம்
தமோ யேனா பச்தம் ச ஹி விஜயதே யாமுன முனி
————————————————————————-
ஸ்ரீ சைல தயா பாத்ரம்
ஈடு பெருக்கர்
ஸூ ரஷணம் -வ்யாக்யானங்கள் அருளி -ஆர்த்தி பிரபந்தம்-அருளி
மயர்வற மதி நலம் அருளினான் -பக்தி ரூபாபன்ன ஞானம் –
காதல் அன்பு வேட்கை அவா கொடுத்து —பருகினேன் இனியவாறே –பொருள் கிட்டாவிடில் வாழ்வே இல்லை -அவா -அவா அறச் சூழ்ந்தான் –
இருள் துவக்கு மயக்கம் மறுப்பு நீக்கி -நாயனார் -ஞான உதயம் அந்யதா விபரீத ஞானம் நீக்கி மறப்பர என்னுள் மன்னினான் –
ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்களைக் காட்டிக் கொடுக்க -காட்டவே கண்ட பாத கமலம் —வாட்டமில் கண்கள் மேனி –பாட்டினால் கண்டு வாழும் —
கண்ணால் காண்பதும் -மட்டும் அல்ல -கண்டு அனுபவித்து -ப்ரீதி உள் அடங்காமல் பாசுரமாக வெளி வர –
பாகவத சேஷ்டிதங்களைகாட்டி ஸ்திரப்படுத்தி -பயிலும் சுடர் ஒளி -நெடுமாற்கு அடிமை –
நண்ணாத–எண்ணாதே -கண் சோர –தண் சேறை –என் தலை மேலேவை –சரம பர்வ நிஷ்டை
சரமத்தில் சரமம் -ராமானுச நூற்றந்தாதி -யதிராஜ விம்சதி -ஆர்த்தி பிரபந்தம் –இவைகள் –
பந்தம் -சொற்களின் கூட்டம் -பிரபந்தம் -திவ்ய பிரபந்தம் -கோஷ்டி -அருளிச் செயல் -மணவாள மா முனிகள் -ஆழ்வார்கள் ஏற்றம் அருளிச் செயல்கள் ஏற்றம் -கிருபை பண்ணினார்கள் ஆழ்வார்கள் -அருளிச் செய்தார்கள் -சாதித்து அருளிச் செய்ய -அருள -சேவை –யதிராஜ வைபவம் வடுக நம்பி உடையவர் காலத்திலேயே சாதித்து -அருளினார் –
அனனத்யயன காலத்தில் சாதிக்க திருவாய் மொழி நூற்று அந்தாதி பிரபந்தம் –
பகவத் கடாஷம் பெற்ற ஆழ்வார்கள் கடாஷம் பெற்ற ஆசார்யர்கள் கடாஷம் பெற்ற எம்பெருமானார் கடாஷம் பெற்ற மணவாள மா முனிகள் கடாஷம் பெற்ற நம் ஆசார்யர்கள் கடாஷம் பெற்ற நாமே பெரியவர்கள் –
ஆர்த்தி -துக்கத்தாலும் -ச்நேகத்தாலும் -ஆசையாலும் -ஆர்த்தி ஆலத்தி எடுத்து திருஷ்டி கழிக்க
பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம் -நம் பிள்ளை பெரிய வாச்சான் பிள்ளை சைளிகளைக் கலந்து அத்புத வியாக்யானம் –
நல்லார் வாழும் நளிர் அரங்கன்
நல்லார் பரவும் ராமானுஜன் -கிடாம்பி ஆச்சான் வடுக நம்பி ஆண்டான் ஆழ்வான் போல்வார்
பரம பக்தி தலை எடுத்து -எம்பெருமானார் -மேலே -ஆர்த்தி பிரபந்தம் -அருளி –
அமுதே ஆரா வமுதே
எங்கள் ஆரா அமுதே எங்கள் குலத்து இன்னமுதே
அமுதினில் இனியவாறே —
லாபம் நமக்கு தானே இந்த பிரபந்தம் கிடைத்ததே –
சொல்லும் பொருளே ரசம் -சப்தத்திலும் பொருளிலும் ஊன்றி-
பிள்ளாய் -தொடங்கி-பாகவத பிரபாவம் -அறியாமல் –
நாமம் பலவும் நவின்று -சொல்வதே இனிமை -நாவினால் நவின்று -நான் கண்டு கொண்டேன் -நாராயணா
த்ரிவித ரசங்களுடன் சொல்லுகை நவிலுதல் -சப்த அர்த்த -பாவ ரசம்
நீல மேனி ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே
நீணிலா முற்றத்து -நின்று இவள் நோக்கினாள் காணுமோ கண்ண புரம் என்று காட்டினாள்-பாவனை -தாயுக்கு சொல்லும் நிலைமை -அடைந்தார் ஆழ்வார் –
அழகிய மணவாளன் -பட்டர் சொல்வது போலே -இனிமை
வாழி எதிராசன் -மூன்று தடவை
வாழியன வாழ்த்துவோம் -மூன்று தடவை
பொலிக பொலிக -பொலிக -கண்டோம் கண்டோம் கண்டோம்
எந்தை திருவாய் மொழிப் பிள்ளை இன்னருளால்
அருள் -எனபது 7 தடவை உபதேச ரத்ன நிலை -பிரபந்தத்தில் –
எந்தை எதிராசர் இன்னருளுக்கு இலக்காகி
அருள் மொழிய
65 பாசுரங்கள் -ஆர்த்தி பிரபந்தம் -பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம் எல்லா ஸ்ரீ ஸூ கதிகள் கொண்டு
இராமானுச நம என்று -சிந்தித்து -இரா மனுசர் -உடன் இறைப் பொழுதும் -இன்புற்று இரா –விண்ணோர்கள் வெறுப்பார்கள் –
நவ வித சம்பந்தம் -அடுத்த பாசுரம் —
-கீர்த்தி பல தடவை -இராமானுச நூற்று அந்தாதியில்
படி கொண்ட கீர்த்தி
இடம் கொண்ட கீர்த்தி -இராமானுச நூற்று அந்தாதியில் –
அனந்தாழ்வான் -ஏய்ந்த பெரும் கீர்த்தி -ராமானுசன் -தனியன்
கீர்த்தி சப்தம் பொருந்தும்
கீர்த்தி -பத பிரயோகம் -இராமானுச நூற்று அந்தாதியில் –
சயம் தரு கீர்த்தி இராமானுச முனி தாளிணை மேல் -தனியன் –
இடம் கொண்ட கீத்தி மழிசைக்கு இறைவன் -12
திக்குற்ற கீர்த்தி இராமானுசனை –26
படி கொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பத்தி வெள்ளம் -37-
புவனம் எங்கும் ஆக்கிய கீர்த்தி இராமானுசனை அடைந்த பின் -56
நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் நிறை வேங்கடப் பொற் குன்றமும் –76
இப்படி அனைத்தும் ஏய்ந்தனன் கீர்த்தியினால் என் வினைகளை வேர் பரியக் காய்ந்தனன் -77-
தெரிவுற்ற கீர்த்தி இராமானுசன் என்னும் சீர் முகிலே -82-
தெரியும் வண் கீர்த்தி இராமானுசன் -87–
எண்ணரும் கீர்த்தி இராமானுச –இன்று நீ புகுந்து என் கண்ணுள்ளும் ந்ர்ந்சுள்ளும் நின்ற இக்காரணம் கட்டுரையே –92
கீர்த்திப் பயிர் எழுந்து விளைத்திடும் சிந்தை இராமானுசன் –103-
நம் தலை மிசையே பொங்கிய கீர்த்தி இராமானுசன் அடிப் பூ மன்னவே –108-
எதிராசா -உன் புதல்வன் –தர்க்க கீர்த்தி
ஆண்டாள் -கீர்த்திமை பாடிப்போய் –
வேம்பு -முற்ற கசப்பு -கரும்பு முற்ற இனிமை ஏறும் -கரும்பின் சாறு போலே பரிக்னேற்கு இனிய வாறே
-கரும்பின் இன் சாறு -வியாக்யானம் -திரு நெடும் தாண்டகம் -உடலை நீக்கவே வழி செய்
வத்சலையான தாய மண் தின்ன விட்டு பிரத் ஔஷ்யதம் இடுமா போலே –தத்துவம் அன்று தகவு அன்று -ஆண்டாள் –
பொய் நின்ற ஞானமும் -எம்பெருமான் இடம் விண்ணப்பம் செய்தது போலே எதிராசர் இடம் மா முனிகள் இடம் விண்ணப்பம் -உனக்கு இது தாழ்வோ சொல் –
திவளும் –நின் ஆகாத்து இருந்து அறிந்தும் –சொல்லு -நின் தாள் நினைந்து இருந்த இவளை சொல்லு -திருமங்கை ஆழ்வார் –
காரேய் கருணை இராமானுசா –அமுதனார்
எந்தை திருவாய் மொழிப் பிள்ளை இன்னருளால்
தண் தமிழ் நூல் செய்து அருளும் ஆழ்வார்கள்
அருள் பெற்ற நாத முனி முதலா நம் தேசிகர்
பிள்ளான் முதலானோர் செய்து அருளும் அந்த வியாக்கியைகள்
எதிராசர் பேர் அருளால் –பிள்ளான் -அன்று உரைத்தது இன்பம் மிகும் ஆறாயிரம்
பட்டர் நல்லருளால் நஞ்சீயர் ஆய்ந்து உரைத்தது ஏர் ஒன்பதினாயிரம்
நம்பிள்ளை நல்லருளால் ஏவி விட பெரிய வாச்சான் பிள்ளை –மாறன் மறைப் பொருளைச் சொன்னது இருபத்து நாலாயிரம்
உலகாரியன் இன்னருளால் செய்த கலை யாவையிலும் உன்னில் திகழ் வசன பூடனத்தின் சீர்மை ஒன்றுக்கு இல்லை
எதிராசன் இன்னருளுக்கு என்றும் இலக்காகி சதிராக வாழ்ந்திடுவர் தம்
கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் -கிருஷ்ணனது வேட்கையே வடிவாக கொண்ட நம் ஆழ்வார்
நீராய் நிலனாய்-ஆய -இரண்டாம் வேற்றுமை
பெரும் புறக் கடலை –
-வைத்த மா நிதியை
நிதியினை –மதியினை -விதியினை கண்ட கொண்ட தொண்டனேன் –
கூராழி வெண் சங்கு எனது கொடியேன் பால் வாராய் ஒரு நாள் மண்ணும் விண்ணும் வந்திடவே
கிருபையும் பார தந்த்ர்யமும் அனந்யார்ஹத்வமும் வேணும் புருஷகாரம் செய்து அருளும் பொழுது
யதீந்திர பிரவணர் -நம் மா முனிக்கு நிரூபண தர்மம்
ஆர்த்தி-சம்சார அடிக் கொதிப்பு நீங்கி -வேட்கை அவா அற சூழ
தென்னரங்கர் தமக்காகாவோ –தேவியர்கத்க்காவி சேனையர் கோன் முதலான சூரியார் கட்காவோ –
மன்னிய சீர் மாறன் அருள் மாறி தமக்காவோ -என்னுடைய பிழை பொறுக்க யாருக்கு முடியும் –
என் பிழையே நினைந்து அருளி அருளாத திருமாற்கு –தூது நாலுக்கு விஷயம் –
ஆசார்யர் சம்பந்தம் -உண்டே எனக்கு
தெரித்தும் எழுதியும் வாசித்தும் வணங்கியும் பூசித்தும் பொழுது போக்கினேன்
வியாக்யானம் -எனக்காக இல்லை உமக்காக இல்லை -அனுபவ பிரகர்ஷம் -கண்டது எல்லாம் எழுதி காதலுடன் கற்ப்பித்தும் காலத்தை களித்தேன் -இங்கேயே இருந்தேன் –
உய்யும் ஆறு -ஸ்ரீ பாஷ்யம் ஓதியும் ஓதி வித்தும்
அருளிச் செயல் ஓதியும் ஒதுவித்தும்
திரு நாராயண புரம் குடில் கட்டிக் கொண்டு
ஸ்ரீ வைஷ்ணவன் அபிமானத்தில் ஒதுங்கி
சீதக் கடல் உள் அமுது அன்ன தேவகி –பாதக் கமலங்கள் காணீரே –
பரமன் அடி பாடி –மாதவன் கேசவன் -திருப்பாவை சுருப்பார் குழலி யசோதை -திருவடி முதல் திருமுடி வரை -அமலனாதி பிரான் –
கம்பர் -பெருமாள் -அவயவ சோபை -அனுபவம் -திருவடி சொல்வது போலே
படி எடுத்துக் காட்டும் படித்து அன்று அவன் படி தொடங்கி
மையோ –மரகதமோ –ஆழ்வார்கள் அனுபவம்
சீராரும் எதிராசர் திருவடிகள் வாழி -மா முனிகள் –தூ முறுவல் வாழி துணை மலர்க் கண்கள் வாழி -இங்கும் திருவடி தொடங்கி அனுபவம்
மந்த ஸ்மிதம் -நம் பெருமாள் -தூ முறுவல்
55 -பாசுரம் -அபேஷிதம்-கிருதஜ்ஞ்ஞை -செய் நன்றி கொண்ட மகற்கு உய்வு இல்லையே –
தென் அரங்கர் சீர் அருளுக்கு இலக்காக பெற்றோம் -அனைவருக்கும் உப லஷணம்
ஸ்ரீ ரெங்கே ஸூ கமாஸ்வ -இருப்பாக பெற்றோம் -த்வயம் அனுசந்தானம் செய்து கொண்டே –
எம்பெருமான் ஸ்ரீ ஸூ கதி பலிக்காத இடம் -ஆயுதம் எடேன் என்று சொன்னது மட்டும்
கொல்லா மாக் கோல் -சாட்டைக்கு மங்களா சாசனம் -இதுவே ஆயுதம்
செங்கோல் -நம் பெருமாள் -ஆண்டாள் மங்களா சாசனம் செங்கோல் உடைய திருவரங்கச் செல்வனார் –
ஒரு பிரம்பின் கீழ் வளரும் தத்வம் இது –
விளக்கு பிச்சன் கையில் குச்சிக்கு பயந்து கிடந்தான்
திருவாய் மொழிப் பிள்ளை -திருக்கையிலும் கோல் அரசர் அன்றோ
யீதத் தாய் இராமானுசன் -எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே
திருவாய் மொழி காத்த குணவாளர் அன்றோ
முன்னவராம் நம் குரவர்-இங்கு -உணவாகப் பெற்றோம்
உபதேச ரத்ன மாலை
திருவாய் மொழி நூற்று அந்தாதி இதிலும் முன்னவர் பற்றி பாசுரங்கள் உண்டே
ஜீவனம் –உஜ்ஜீவனம் -சமுஜ்ஜீவனம் -இந்தலத்தில் தாமரைப் பூ பூத்தால் போலே ஆசார்ய அபிமானத்தில் ஒதுங்கி –
திருவாய் மொழி சாரம் –விடிமின் நினைமின் நெடியானை -இதுவே
சரம ஸ்லோகம் -சர்வ தர்ம பரித்யஜ்ய
மாம் ஏகம் சரணம் வ்ரஜ -நினைமின்
விடுவதும் பற்றுவதும் உபாயம் இல்லை –
விடுவித்து பற்றும் அவனே உபாயம் –
பிறர் மினுக்கம் பொறாமை இல்லா பெருமையும் பெற்றோமே இறுதி பாசுரம் -அமலனாதி பிரான் -பெயரும் பலனும் சொல்லாமல்
முதல் இரண்டு மூன்றாம் நான்முகன் திருவந்தாஇகலும் அப்படியே
திரு வாசிரியத்திலும் அப்படி
பெரிய திருவந்தாதியிலும்
திருமடல்களிலும்
ஆர்த்தி பிரபந்தம் –
திருவாய் மொழிப் பிள்ளை இன்னருளால் -ஆரம்பித்து எதிராசர் இன்னருளால்
இங்கே வாழி எதிராசர் -அரங்கன் அளித்த அருள் -தம்மது அன்றோ தாய் சொத்து முடித்து –வரத்தை பெற்று சுகமாக வாழ்வோம் -நிகமிக்கிறார் –
ஆற்றாமை -ஹர்ஷத்தால் பிறந்த பிரபந்தம் –
பிராப்யம் பிராபகம் -இரண்டுமே எம்பெருமானார் தானே -என்று எதிராஜ விம்சதி -ஆர்த்தி பிரபந்தம் -மூலம் அருளிச் செய்கிறார் –
எம்பெருமானாரும் ஸ்ரீ கூரத் ஆழ்வானும்
ஞானப் பிரானை அல்லால் மற்றது இல்லை நான் கண்ட நல்லதுவே
சரம ச்லோகார்த்தம் -திருக் கோஷ்டியூர் நம்பி திருவரங்கத்தில் ஏகாந்த ஸ்தலம் தேடி -எம்பெருமானாருக்கு வேறு யார் இடமும் சொல்ல மாட்டேன் என்ற சத்யம் வாங்கிக் கொண்டு
அருளிச் செய்ய -சென்ற இடத்தில் ஒரு கைங்கர்ய பரன் குறட்டை விட்டு தூங்க -அங்கே சொல்லலாகாது என்று
பிற்றை நாளில் -சொல்ல
எம்பெருமானார் -நடு பகலில் கூரத் ஆழ்வான் அமுது செய்யும் மடம் சென்று -அமுது செய்யும் இடத்தில் -உமக்கு சொல்லாமல் இருக்க முடியாது என்று சாதித்து அருளினார்
ஒரு மகள் தன்னை உடையேன் என்றும் -மா முனிகள் வியாக்யானம் மூன்றுக்கும் என்றும் – எம்பெருமானார் கூரத் ஆழ்வான் திரு நாட்டுக்கு
எழுந்தி அருளும் போது கதறி அழுதார் -முழுவதாக சொல்ல முடியவில்லையே
தனக்கும் பரம பதம் நிச்சயம் என்று கூத்தாடி அடுத்த ஷணம் கூரத் ஆழ்வான் பிரிவை தாங்க முடியாமல் -கட்டிக் கொண்டு -அழ
அங்கே உமக்கு முன் சென்றால் தானே நீர் வரும் பொழுது உமது பாதம் கழுவ முடியும் –
எம்பெருமானார் திருவடிகளே கூரத் ஆழ்வான் என்பர் காஞ்சி சுவாமிகள் -முதலி ஆண்டான் -பாதுகா -கூரத் ஆழ்வான் ஸ்ரீ வைஷ்ணவர் சென்னிக்கு சேர இசையாரே
திருமண் கோணல் என்று நினைத்து இருப்பேன் -ததீயாராதனம் -திருமண் இட்டுக் கொண்டு இருந்தால் தான் -என்று வைத்து இருப்பாராம் —
மற்றவர் பிழைகளையும் நானே தான் ஆயிடுக -ஏறிட்டுக் கொண்டார் -பூர்ண ஆசார்ய சிஷ்ய லஷணம் பொருந்திய கூரத் ஆழ்வான்
நம் பிறப்பு -அவனையும் இங்கேயே பிறக்க வைக்கும்
நிரஞ்சன பரமம் சாம்யம் -புண்ய பாபா விதூயா -அவன் திருவவதாரம் – –
கீதை கேட்ட அர்ஜுனன் எல்லாத்தையும் விட்டான் -கேட்டதையும் விட்டான் -ஆசார்யர்கள் ஆழ்வார்கள் அப்படி இல்லையே -வாய் திறந்த உடனே இன்னினிற்ற நீர்மை இனி யான் உறாமை -ஆழ்வார் -இனி இனி -இருபத்தின் காலம் -கதறினார் –
உதங்க பிர்சனத்துக்கு உத்தரம் இல்லையே -அது நம்மாலே காணும் -காரண களேபரங்கள் கொடுத்து உள்ளேன் -அறிவிலா -விவேகிக்க சாஸ்திரம் -இவை நல்லது தீயது காட்ட நின் கண் வேட்கை எழுவிப்பேன் -சங்கல்பம் -திருத்திநீரோ-என்னையும் -சம்சாரிகள் ஆக்கி விடுவார்கள் -கொடு உலகம் காட்டேல் என்று நின் ஆணை திருவானை
ராமானுஜ திவாகரன் –ஜகத் திருந்த -கழியும் கெடும் -கண்டோம் கண்டோம் கண்டோம் பொலிக பொலிக பொலிக
பிரமாண பிரமாத பிரமேயங்கள் மூன்றும் செய்து அருளினார் ஸ்வாமிகள்-ஜகதாசார்யர் -நவ ரத்னங்கள் அருளிச் செய்து -தென்னரங்கன் செல்வம் திருத்தி வைத்தான் வாலியே
கைங்கர்யம் கூரத் ஆழ்வான் சஹகரித்து –நாய் -பாகீரதி கங்கையில் தாகம் தீர்க்க நாக்கை தொங்க விடுவது போலே -விடை தீர்க்கும் அடி நாயேன் -சித்தி பெற -அவர்களுக்கு இழுக்கு வந்தாலும்
பட்டர் குழாம்-நடித்து காட்டுவார்கள் –
விஷ்டிதவை அத்வைதம் -அசேத சித் அசித் வஸ்து சேஷினே -கொண்டாடுகிறார்
அகில புவன ச்தேம பங்கா தி லீலே -உடன் மிசை உயர் எங்கும் கரந்து-போலே கூரத் ஆழ்வான் எம்பெருமானாரும்
உள்ளும் புறமும் வியாபித்து -ராமானுஜர் சம்பந்திகள் -ஸ்ரீ வைஷ்ணவர்கள் -எம்பெருமானார் தர்சனம் கோட்பாடு
-இந்த்ரியத்வாரா க்ரஹிக்கும் ஞானம் தர்சனம் -அதீந்திர க்ராஹனம்-மந்திர த்ரஷ்டா ரிஷி
4-3-12- தர்சனாச்ச -ச –
உபேயம்
பலம் -ஸூ ஷ்மானா நாடி மூலம் வெளி ஏறி –சுருதி -பரமம் சாம்யம் உபைதி
4-1-16- தர்சனம் -சுருதி ஸ்மிர்த்தி தர்சனம்
தர்சனம் வாழ கூரத் ஆழ்வான் தர்சனம் இழந்தார் -ஊற்றம் உறுதி காட்டும் -ஆச்சார்யா பக்தி -பிரதானம்
மந்த்ரத்த பிரதான ஆசார்யன் பக்கல் பிரேமம் கணக்கா -கார்யகரம் ஆகும்
மந்த்ரம் மந்திர உள்ளீடான பகவான் மட்டும் ப்ரேமம் போதாதே –
கனமான பிரேமம் குற்றேவல் செய்ய வேண்டும் -என் திருமகள் சேர் மார்பனே என்னும் என்னுடைய ஆவியே என்னும் சேர்ந்த நிர்வாகம்
இங்கு ஒரு மகள் தன்னை உடையேன் -அதற்கு தனியே அழுது
உலகம் நிறைந்த புகலால் திரு மகள் போல் வளர்த்தேன்
செங்கண் மால் தான் கொண்டு போனான் –
அருமாஞ்சோ -ஸ்லோகம் –
————————————————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடுக நம்பி திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸூ தர்சன ஸூரி திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply