ஸ்ரீ ராமனின் அருள்அமுதம்-607-615-

607
நாச்சியார்கள் உடன் வராத ராஜர் பெருமாள் சேவை
கருடன் சேவை
பட்டாபிஷேக திருக் கோலம்
தேவர்கள் குழுமி
தசாவதார சுதை சிற்பங்கள்
விபீஷணன் ஆச்வாசம் படுத்த
மாயா சீதை -இந்த்ரஜித் 84 சர்க்கம்
உண்மை இல்லை
இது கண்டு மயங்காதே
இந்த செயலின் பின் உள்ள ரகசியம் வெளி இட
விபீஷணன் மந்த்ரிகளை நிறுத்தி யுத்த பூமி காத்து
ராமன் இடம் வர
இலக்குவன் மடியில் ராமன்
நடந்ததை சொல்ல –
வாடி இருக்கும் கார்யம் வானர உத்தமர் சொல்ல
கடல் வற்றுமா
சீதை வெட்டி விட்டான் நம்பலாமா
ராவணா -திரும்பி கொடுக்க சொன்னேன்
இப்போது செய்வானா
ராவணன் இந்த்ரஜித் நம்பி
சீதையை அடைய மாட்டோம் முடிவு கொள்ள மாட்டான்
ராமா இன்றியமையாமை யுண்டே
இறந்து இருந்தால்
நாம் துக்கம் தான் படுவோம்
ஆச்சார்யன் கூட சென்ற சிஷ்யர் போலே
இத்தை நம்ப வேண்டாம்
ஆயுக்தம்
நிகும்பலா யாகம்
தேவி பெயர் ‘
யாகம் செய்ய தேவர்கள் இடம் வரம்
சண்டைக்கு நடுவில் செய்ய
உங்களை செயல் அற்று இருக்க வைக்க
திட்டம் போட்டு செய்தான்
நாம் சென்று யாகம் தடுக்க வேண்டும்
தேவர்கள் அனைவரும் ஆனந்தம்
ஜாம்பவான் வழி நடுத்த
இலக்குவன் யாகம் நடக்கும் இடம் செல்ல
அடுத்த சர்க்கம்
ராமன் தெளிந்து
இந்த்ரஜித் ப்ரஹ்ம சிரஸ் ஆயுதம்
யாகம் செய்ய -தடுப்பவன் உன்னை கொள்ளுவான்
நாலு குதிரைகள் பறக்கும் தண்ணீரிலும் போகும்
யாகம் பண்ண ஒட்டாமல் தடுக்க வருபவனே உன்னை கொல்லுவான்
தடுக்க இலக்குவன் அனுப்ப
வில்லை பற்றி
கத்தி இடையில் சொருகி கார்முகம் வில் சாபம் தனுஸ் வில்லுக்கு பெயர்
மகா ரதிகள்
இலக்குவன் புறப்பட
இருட்டை சூர்யன் ஓட்டுவது போலே
சூர்யா குலம் தானே-

608

ஸ்ரீ ரெங்க மங்கள நிதிம் கருணா நிவாசம்
பாரிஜாதம்
யது சைல தீபம்
பிரதான திவ்ய தேசங்கள்
காவரி நடுவில் சயனம் ரெங்கன்
திருமலை -ரிக்வேதம் காலம் தொடக்கி
பிரம்மாவால் தோற்று விக்கப் பட்ட தேவாதி ராஜன் ஹஸ்தி கிரி
ராமன் கண்ணன் ஆராதிக்கப் பெற்ற ராமபுத்திரன்
சனகதிகள் பிரதிஷ்டை செய்த யாத்வாத்ரி
கண்ணனே உத்சவரை பிரதிஷ்டை
பாலாஜி மந்திர்
ரெங்கன்
தேவாதி ராஜன் பல இடங்களில் சேவை
கண்ணன் கோட்டை கோதண்ட ராமர் கோயிலில் வராத ராஜன் சேவை
கொடுத்துக் கொண்டே
பொருள் சாந்தி ஞானம் பக்தி கொடுக்க அவனை கொடுக்க தாயார் பெரும் தேவி தாயார்
லஷ்மி நாராயணன் சேவை
விஷ்வக் சேனர்
ராமானுஜர்
புண்யத்தின் பயன் அடியார் பக்தி விளைவால் திரு அவதரித்தவர்
இலக்குவன் -இந்த்ரஜித் நிகும்பலா யாகம் தடுத்து
விபீஷணன்
காட்ட
யாகம் முடிக்க விட கூடாது
அரக்கர்கள் காவல்
யாகம் செய்வதை தடுக்க
நல்ல சகுனங்கள்
கோரமான யுத்தம்
அரக்கர் கூக்குரல் இட
இலக்குவன் சர மழை பொழிய
யாகம் தொடர முடியாமல் எழுந்து
ராவணன் பிள்ளை
மரத்தின் மறைவு இடத்தில் இருந்தும்
சிங்கம் சீறுவது போலே வெறுப்புடன் கோபத்துடன்
வெளி வர வைக்க தான் முயன்றார்கள்
தேரில் அமர்ந்து
இவர்கள் நோக்கி வராமல்
வேறு இடம் நோக்கி போக
ஹனுமான் –
மரத்தை நோக்கி போக
ஹனுமான்
யுத்தம்
நைய புடைக்க
இலக்குவன் கை லாகவம் காட்ட
87 சர்க்கம்
இந்த்ரஜித் விபீஷணன் பேச்சு
மரத்தை நோக்கிதேர் போக
மர்மம் உடைத்தான் விபீஷணன்
தேவதைக்கு பலி கொடுக்க போக
அதனால் வெற்றி பெற்றான்
மரத்து அடிக்கு போக விடாமல்
மர்மம் சொல்லிக் கொடுத்த சிற்றப்பன் பார்த்து பேச
வெறுத்து
தன ஜாதி ரத்தம் காட்டிக் கொடுத்து
வேண்டாதவன் குணத்தை மாற்ற வேண்டுமே
அவன் வாதம் இது
மாற்றான் உடன் சேர்ந்து காட்டிக் கொடுக்க
சிறுவன் நீ
ப்ரஹ்மா வரம் சத்வ குணம் சாந்தி பெற்றேன் விபீஷணன் சொல்ல
மாற்றான் மனைவி சொத்து எடுத்து
சூஹ்ருதை வெளியில் தள்ளி
நாட்டை மக்களை காக்க இந்த நடவடிக்கை

609

ஸ்ரீ ராம ராமேதி –சஹாச்ற நாம தத் துல்யம்
ஆஞ்சநேயர் ஸ்ரீ ராம கார்யம் கொண்டே அடியார்களுக்கு சித்தி
சீதா ராமன்லஷ்மி பதி
வீர ராகவன்
கோதண்ட பாணி
தென் பெண்ணை ஆற்றங்கரையில்
கேசபாசம் அழகு
ராமனே சௌரி பெருமாள்
புஷ்ப அலங்காரம்
உத்சவர் -மூன்று இடங்களில் வளைத்து
கழுத்து இடை கணுக்கால் த்ரி பங்கி திரு உருவம்
கையில் வில்லை பற்றி
ராம பரிவாரம்
பரதன் சத்ருக்னன்
சேர்த்து தர்சித்தால் மகா பாக்கியம்
பண்ருட்டி –
88 சர்க்கம்
இந்த்ரஜித் இலக்குவன் யுத்தம்
விபீஷணன் இந்த்ரஜித் வார்த்தை பார்த்தோம்
பெரும் கோபம்
காலனை போலே விளங்கி
ராவணன் மகன்
இந்த்ரன் வருணன் குபேரன் யமன்
ஹனுமான் தொழில் இலக்குவன் அமர்ந்து
உதய கிரியில் மேல் சூர்யன் போலே
இந்த்ரஜித் கர்ஜித்து வர
உக்தச்ய -பேச்சை நிறுத்து செயலில் காட்டு
செய்யும் செயலால் தாண்டுபவன் புத்திமான்
கேட்டு கோபம் மிக்கு
பானங்கள் சர மழை
ரத்தம் போதித்த சரீரம்
அடி பட்டு நிற்க
அரக்கர் சத்ரியன் ரத்தம் கவலை படாதவர்கள்
நாணை இழுத்து ஐந்து பாணங்கள் விட்டு
இந்த்ரஜித் முகம் சோர்ந்து
தீவிரமாக சண்டை
சமாளித்து மீண்டும் பேச
பேசி பேசி உத்சாகம் குறைத்து
நாக பாசம் கட்டினேனே
சிறுவர்கள் அஸ்தரம் வேண்டாம்
அல்ப வீரர் போலே
லஷ்மணம் பீமா விக்ரஹம்
அனைவரையும் எதிர்த்து
இருவருக்கும் சரமம்
ஒய்வு எடுக்காமல்
அடுத்த சர்க்கம்
தேரை சாரதி அழித்து
89 சர்க்கம்
இருவரும் உத்சாகம் குறைந்து சண்டை
சகாயம் செய்ய விபீஷணன் வர
இந்த்ரஜித் மட்டும் தான் மிச்சம்
உத்சாகத்துடன் சண்டை போடா சொல்லி
பிரகச்தன் –கும்பகர்ணன் –சம்புமாலி -ராசாச சஹஸ்ரநாமம் முடிந்தார்கள்
என் பிள்ளை ஸ்தானம்
தர்மம் ரஷிக்க சண்டை போடுகிறேன்
இருள் மண்டி போக
தேர் குதிரைகளை அடித்து
பிரமாதி சரபன் கந்தர்மாதி -வானரர்கள் குதிரைகளை முடித்து
தேரையும் அழித்து
இந்த்ரஜித் தரையில் இருக்க

610

ஆவதாரம் அபஹத்தாரம் –பூயோ பூயோ வஹாம்யஹம்
நிறைய ராமர் திருக் கோயில்கள் சேவை தினம் தினம்
சுவாமி மலை தாராசுரம் அருகில் கோதண்ட ராமர் திருக் கோயில்
திருவேங்கடமுடையான் சேவை
தசாவதாரம் சேவை திரு மண்டபத்தில் சேவை
இச்சை கருணை தயை விருப்பம் அடியாரை காக்கவே அவதாரம்
கர்மம் அடியாக இல்லை
நல்ல பண்பிலே சேரும் அவன் துக்கம் துன்பம் எல்லாம்
அவதார ரகசியம்
இந்த்ரஜித் இலக்குவன் சண்டை
89 சர்க்கம்
தேர் குதிரைகள் தேர் ஒட்டி அழிய
தரையில் இருவரும் தர்ம யுத்தம்
இரவு நேரம்
அரக்கர்கள் -தான் போவது தெரியாமல் சண்டை போடா சொல்லி
புது தேர் குதிரை கொண்டு வர
புத்துணர்ச்சி
கலங்க வைக்க
குரங்குகள் ஆச்சார்யம்
என்ன மாயசக்தி
பிரம்மாதி தேவர்களும் இதனால் இவனுக்கு அடங்கி
பலரும் இறக்க
இலக்கிவன் வில்லை
மாய வில் பற்றி சர மழை பொழிய
மீண்டும் சாரதி அழிய
குதிரைகள் தானே போக பழக்கி
கடிவாளம் ஒரு கை வில் ஒரு கை
இலக்குவன் கவசம் உடைந்து
விடாமல் அம்பு மழை
ஐந்து அம்புகள் கொண்டு
விபீஷணன் நெற்றியில் இரத்தம்
தேரை யும் முடித்து
பிரம்மாஸ்திரம் யமன் கொடுத்த அஸ்திரம்
குபேரனால் கொடுத்த அஸ்தரம் இலக்குவன் விட
உடைந்து இரண்டும் விழ
அக்னி அஸ்தரம் வீச
சூர்யா அஸ்தரம் விட்டு அளிக்க
ஆசுரா அஸ்தரம் விட
பரமேஸ்வர அஸ்தரம் வைதுமுடிக்க
இந்திர அஸ்தரம் எடுத்து த்யானித்து
மேலே சக்தி உஊட்ட
லஷ்மீவான் கைங்கர்ய செல்வன்
தாசரதி தர்மாத்வாசத்யவான் நேர்மை உரு
ராமன் உண்மையில் அடிப்படி எதிர் அம்பு இல்லாமல் நெஞ்சை பிளக்கட்டும்
எய்தான் மார்பை பிளந்து
தலை அறுந்து விழ
வானரர்கள் தேவர்கள் ஆனந்தம் கூத்தாட
முக்கிய பெரும் தடங்கள் முடிந்ததே
அரக்கர்கள் பயந்து ஓட
கடலில் குதிக்க
அனைவரும் மடியப் போவது நிச்சயம்
இந்த்ரஜித் மாண்டதும் இந்த்ரன் உத்சாகம்
துந்துபி முழங்க
புஷ்ப வர்ஷம் பொழிய
குதிக்க உருண்டு ஓடி இலக்குவனை கூட்டி ராமன் இடம் விட
உச்சி முகர்ந்து பார்க்கிறார் பெருமாள்

611

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
வேதங்களே ஸ்ரீ ராமாயணம்
திருமாலே ஸ்ரீ ராமன்
அணுக்கத் தொண்டர் ஆஞ்சநேயர்
பல ஆஞ்சநேயர்
பக்த வீர விநய யோக கார்ய சித்தி பஞ்ச முக
விஸ்வரூப ராமாஞ்சநேயர் சஞ்சீவ ஆஞ்சநேயர்
இப்படி நவ ரசம்
பஞ்ச முகம் கருடன் வராஹர் ஹயக்ரீவர் நரசிம்ஹர் தானான
பத்து திரு கரங்கள்
அபயம் அஞ்சேல் வலது திருக்கரம்
ராமனையும் ராம பக்தரையும் காத்து
ஸ்ரீ நிவாசர்
விஷ்வக் சேனர்
ஆழ்வார்
ஆண்டாள் ராமானுஜர் சேவை
தேசிகன் –
பக்தி மார்க்கம் பரப்பி
இந்த்ரஜித் மடிந்து விழ
அகோராத்ரா விபாகம் இல்லாமல் போர் புரிந்த இலக்குவன்
உபாதை தீர
ரணம் மாற
91 சர்க்கம்
விசல்ய கரணம்
மூலிகை மூலம் சரிப்படுத்த
ராமன் தழுவி உச்சி முகர்ந்து
செயற்கு அரிய செயல் செய்தாய்
ராவணன் ஒருவனே உள்ளான்
பிள்ளை மாண்டால் -வெற்றி கொடுப்பேன் சொல்ல ஆள் இல்லை
மனிப்பு கேட்டோ உயிர் விட்டோ ராவணன் முடிந்து போவான்
நிகும்பலா யாகம் தடுத்து
சௌமித்ரி இலக்குவன்
சுஷேனர் வைத்தியர்
மூலிகை முகர்ந்து பார்க்க செய்து
வலி -காயம் ஆறிப் போக
சக்ரஜித் இந்த்ரஜித் விழுந்து
தேவர்கள் வானரர்கள் மகிழ
92 சர்க்கம்
ராவணன் சீதை இடம் போக
செய்தி கேட்டு ராவணன்
வீரத்துடன் போராடி இலக்குவனால்
மயங்கி விழுந்தான் ஒரு முஹூர்த்த காலம்
சோகத்தால் அழுது அலற்றி
யுவ ராஜர் -பிரஜைகளை அழ விட்டு எங்கே போனாய்
எனக்கு ஈம சடங்கு செய்ய வேண்டிய நீ
கோபம் மிகுந்து
சீதையை அழிக்க
ப்ரஹ்மா வரம் பெற்றும்
ப்ரஹ்மா கொடுத்த கவசம் வில் அணிந்து போனான்
அபசகுனம்
பல்லை கடித்து போக
வேகமாக போவதை கண்டான்
ராமன்
நிராசையாலா
கைகேயி ஆசை முடியுமோ
நல்ல மதி படைத்த சுபாச்ரன் தடுக்க

612

தபஸ்வீ வாக் -நாரதீம் -முதல் ச்லோஹம் வால்மீகி ஆஸ்ரமம் வந்த நாரதர்
16 கேள்விகள்
கோன் வஸ்மி
யார் இங்கே அனைத்தும் இப்பொழுதே கொண்டவன்
இஷ்வாகு வம்ச ராமன் தசரத மைந்தன்
எத்தனை குணங்கள்
கஸ்ய வீர்யவான்
அடுத்த இரண்டு சர்க்கம்
வேணுகோபாலன்
ஒய்யாராம மான திருக்கோலம்
மூங்கில் மரம் மேலே பொறாமை மற்றவற்றுக்கு
வேணு கானம்
லஷ்மி நரசம்ஹன் -போழ்ந்த புனிதன்
சிங்க வேள் -மாலோலன்
லஷ்மி நரசிம்ஹர் கருணையே வடிவு
மூல பலம் அழிந்து
அரக்கர் படை தனி ஒருவனாக -93 ராமன் அளிக்க
ராவணன் கோபம்
பிள்ளை இழந்த
வெறுப்பு
சுபார்சன் மேதாவி 92 சர்க்கம் ராவணனை தடுத்து
ஹன்தும் இச்சதி வைதேஹிம்
புலஸ்த வம்சன்
குபேரன் தம்பி
பெண்ணை கொலை செய்யும் குற்றம் ஆளாக வேண்டாம்
கோபம் ராமன் இடம் காட்டு
சூரா -மைதிலி -ராமனை அழித்து அடையலாம்
எள்ளி நகை ஆடுவார்கள்
சுபார்சன் எடுத்து உரைக்க
சரி என்று ராவணனுக்கு பட
அரண்மனை போனான்
ராஜ்ய சபை
93 சர்க்கம்
மீது உள்ள ராஷசர்
மூல படை எடுக்க
யானை தேர் காலாள் குதிரைப்படை
ஈட்டி திரிசூலம் கலப்பை ஆயுதம் கொண்டு
ரத்த ஆறுஓட
அரக்கர் எண்ணிக்கை குறைய
வலிமை குறைந்து வர
ராமம் தசரராத்மாஜம்
சின்ன பின்னம்
சரண்யம் -ராமம் தசராத்மஜம்
அனைவருக்கும் புகலிடம்
குரங்குகள் காலில் விழ
மன்னிக்க மறக்க முடியாது இனி ராவணனை
அம்புகள் நெருப்பு கங்கு போலே
ஒரு -இரண்டு மூன்று -ராமன் உருவம் மறைந்து
உருவு கரந்து
வாளி பொழிந்த பெருமான்
திருக் கடித்தானம்
கையில் வில்லால்
10000 தேர்
200000 காலாள் படை
முஹூர்த்தம் நேரில்
மணி கட்ட
கண்ணீர்
ஆனை 1000-தேர் 16000 சேனை காவலர் 1000-
1000 உடல்கள் ஆட கணீர் -ஏழரை நாழிகை ஆடினது அம்மா
மிக பெரிய யுத்தம் –
ராமன் வீரம் உலகம் பார்க்கட்டும்
ராமன் பெருமையா முக்கண்ணன் பெருமையா
14000 கர தூஷணர் முடித்த அன்றே பெருமை
வாளி அளித்த
ருத்ரனா விஷ்ணுவா யார்
ப்ரஹ்மா வரம் பெற்ற நம் அரசர்
மனிசர் வானரர் இடம் சாகாமல் இருக்க வரம் பெற வில்லையே

613
கோன் வசமி -நாரதர் -வால்மீகி
இறைவன்
தலைவன்
எதானால் பற்றுகிறோம்
நல்லவர் என்பதாலா
கணவர் மனைவி -முதலில் கணவர்
பாக்யத்தால் நல்லவர் என்றால் இரட்டிப்பு
தலைவர் நல்லவர் குணம் மிக்கு
பழம் நழுவு பாலில் விழுந்தால் போலே
உபதேசம் முக்தி அளிபதால்
ராவணன் பிடிவாதம்
இல்லை என்றால் வாழ்த்தே போவான்
108 சர்க்கம் -ராம ராவண யுத்தம் முடியும்
128 சர்க்கம் பட்டாபிஷேகம்
சண்டன் பிரசண்டன்
ஜெயா விஜயன்
வாசல் காப்பான்
கோயில் காப்பான்
தவாற செஷிகள்
ஆச்சார்யர் -சன்னதி கதவை திறந்து அவனைக் காட்டிக் கொடுக்க
ராமசந்தரன் -சூர்யா குலமாக
ஒளி மேன்மை குளிர்ச்சி
தகிக்க மாட்டான்
நேர்மை சத்யம் ஒளி குளிர்ந்து சேர்ந்த
புனர்வசு
ரோகினி
புறப்பாடு உத்சவம்
ஸ்ரீ ராம நவமி சித்தரை பங்குனி
94 சர்க்கம் பார்த்தோம் மூல பலம் அழிந்து
ப்ரஹ்மா ருத்ரன் சாபம்
தேவர்கள் துதிக்க -அவர்களுக்கு வரம்
ராவணனுக்கு சாபம்
தானவர் அரக்கர் அசுரர் பயப்படுவார்கள்
ருத்ரன் –
பெண் சீதை தோன்றி அவள் காரணம் ராசாச வர்க்கம் அழியும்
அது தான் உண்மையாக நடக்க போகிறது
ராமனால் ஆபத்து யார் புகல்
ராவணன் கோரமான யுத்தம்
துர்நிமித்தம் அபசகுனம்
அடி பட்டு
யார் காப்பர் சொல்லிக் கொண்டு ஊருக்கு ஓடி வர
மூவரும் -மட்டுமே இருக்க
படை திரட்டி
தேர்கள் 10000’0
யானைகள் 350000
கோடி சூர்யா பிரகாசம் போலே ராவணன் புறப்பட
வாத்தியம் சப்தம்
கனைக்கும் யானை குதிரைகள்
நரிகள் உஊலை இட
பறவைகள் அப்ரதஷணம் பறக்க
இடது கண் துடிக்க ராவணனுக்கு
கடும் போர்
96 சர்க்கம்
பூமாதேவி பாரம் மிக
நெருப்பில் விட்டில் பூச்சி போலே அரக்கர் படை
சுஷேணன் படை காக்க
விரூபாஷன் சுக்ரீவன் சண்டை
வில் சப்தம்
மலைமுகட்டை பெயர்த்து வீச
வானரங்கள் ஆயுதம் இல்லாமல் மரங்கள் மலைகளை கொண்டே
கைகளால் முட்டி உயர்ந்து அவனை முடிக்க
ராவணன் மகோதரனை கூப்பிட

614

காம ஏஷ குரோத ஏஷ ரஜோ குணா சமுத்பவ
அடையாளம் காட்டும்
ரஜோ குணம்
காமம் பெரிய விருப்பம்
அது நிறைவேறாமல் கோபம்
ராவணன் –
தார்மீக முறையில்
மனசை அடக்காமல்
கண்ணன் பண்ணி பண்ணி உரைத்தான்
ராவணன் ஹிரன்ய கசிபு கன்சன் சிசுபாலன்
தீய குணங்களை
அடையாளம்
தீய எண்ணம் மட்டுமே அழித்து
கண்டதை கானால் கண்டதை பேசாமல் ‘கண்ணும் நாக்கும் தவறான இடத்தில் பயன் செய்வது குற்றம்
தான் தீங்கு நினைந்த –கருத்தை பிழைப்பித்த கண்ணன்
ஆத்மா அழியாதே
மிக பெரிய யுத்தம்
காமம் குரோதம் லோகம் அஹங்காரம்
i
வீர கோதண்ட ராமர்
தில்லை வளாகம்
மன்னார்குடி
முத்து பேட்டை அருகில் கடல் கரை
வேதாரண்யம் ராமேஸ்வரம் பகுதி
மூலவர் பஞ்ச லோக பெருமாள்
1862 தேவேர் ராமர் மேடம் கட்ட
கல் கட்டடம்
ஆச்சார்யா விக்ரஹங்கள் கிடைக்க
பர்ன சாலை வைக்க
50 ஆண்டுகள் அங்கெ இருக்க விருப்பம்
சித்ரா கூடம்
பஞ்சவடி இருந்த நினைவு போலும்
1912/1913 சம்ரோஷனம்
லாலுகுடி கோபால கிருஇஷ்ன
உடன் உத்சவர்
5/4.5.34
2.5/2.25.2 உத்சவர்
மணிகள் கட்டப் பட்டு
சங்க நிதி பத்ம நிதி நவ நிதிகள்
தாமரை பூ பிடித்து பத்ம நிதி
சங்கு பிடித்து சங்கு நிதி
சித்ரா வேலை பாடுகள் நிறைந்த
97 சர்க்கம்
மகோதரன்
மகா பார்ச்வன் அடுத்த சர்க்கம்
விருபாஷன் முந்திய சர்க்கம்
அனைவரும் அழிய
சுக்ரீவன் வேகமாக ஓட
மலை பெயர்த்து வீச
உலக்கை கொண்டு உடைக்க
இரண்டும் கீழே விழ
கதை வீச நெஞ்சில் பட
முட்டி கொண்டு சண்டை இட
கை சண்டை போட்டதும்
கத்தி வீச
கடகம் -கதி சண்டை
தலையை வெட்டி சுக்ரீவன் முடிக்க
ராவணன் துயரம் கோபம்
98 சர்க்கம் மகா பரசவன்
அங்கதபெருமாள் அழிக்க
மலை -ஆயுதம் சண்டை
உலக்கை சுழற்றி வீச
மலை வீச
நெஞ்சில் குதி முடிக்க
ராவணன் இடம் ஆள் இல்லை –

615

ஸ்ரீ ராம ராமேதி –ஆயிரம் திரு நாமங்களுக்கு நிகர்
கண்ணையும் மனத்தையும் சமர்ப்பிக்க வைக்கிறான்
கண்ணை கவரும் திரு மேனி
தில்லை வளாகம்
தில்லை நகர் திரு சித்ரா கூடம்
ஆழ்வார் ராமனாக கண்டு
இங்கு தில்லை வளாகம் வீர கோதண்ட ராமன்
மேற்கு சமுத்ரம் சென்று
வடக்கு பக்கம் வந்தாரா
ராமேஸ்வரம் தங்கி
திருத் துழாய் வாசனை எங்கும் கமழும்
ராமன் அருகில் உண்டே
விஷ்வக் சேனர்
கருட வாஹனம்
புனர்வசு
அகன்று பரந்த நெற்றி
திருத் தோள்களில்
சந்தான கிருஷ்ணன் சேவை
ஆதி செஷன் குடைபிடிக்க
நர்த்தன கிருஷ்ணன்
யசோதை -அடிக்க -போனால் காலில் போடுவாள்
ஸ்ரீ நிவாசன்
சக்கர ராஜன்
தில்லை மரம் ஸ்தல வருஷம்
ராம சீதா ஹனுமான் தீர்த்தங்கள் மூன்று பக்கமும்
99 சர்க்கம் –
ராவணன் ராம லஷ்மணன் பெரும் போர்
தேர் ஒட்டி நடுங்க
குமுதன் நலன் சுக்ரீவன் ஜாம்பவான்
ராம வருஷம் சீதை பூ பூக்க
வீர பேசு பேசி கோர ஆயுதம் விட
குரங்கு கூட்ட்டங்கள் அழிய
ராமன் இடம் சரண்
இந்த்ரன் விஷ்ணு போலே
ராம லஷ்மணன் இருக்க
இனி பொறுமை கூடாது
தாங்க மாட்டாத கோபம் கொண்டார்
சரணம் சொல்ல மாட்டானா இப் பொழுதாவாது
வில்லை கெட்டியாக பிடிக்காமல் இது வரை
குரங்குகள் அழிவைக் கண்டு
வில்லை நடுவில் பிடித்து
ஆயுதங்கள் பல விட
யமனே பயப்படும் படி
கடல் அலை போலே வில்லில்
சார்ங்கம் உத்தைத்த சரமழை
ஆயுத கூட்டம் மாலை போலே
லலாடம் -நெற்றி நோக்கி அஸ்தரம் விட
ராவணன் நடுங்க
ஆசுர ஆயுதம் ராவணன் விட மகா கோரம்
யானை சிங்கம் உரு வெளிப்பட அந்த ஆயுதம் இருந்து
எங்கும் அம்பு கூட்டம்
எதனால் யுத்தம் முடிந்தது
ஆகாச இடை வெளி இல்லாமல் இல்லை
ஸ்தோத்ரம் பாட கொஞ்சம் நிறைய
புகல் சொல்லி முடிக்க முடியாதே
பெருமைக்கு குறை இல்லை வாக்குக்குதான் குறை
பானங்கள் தீர்ந்தன இங்கு
இஷ்ட வடிவு கொண்டு குரங்குகள்
100 சர்க்கம்
விபீஷணன் மேல் வரும் அம்பை லஷ்மணன் ஏற்று கொண்டு
சூலம் வர பலத்தால் பெற்றதை ஏறிய
காந்தர்வ அஸ்தரம் கொண்டு முடிக்க
லஷ்மணன்
ராவணன் தேரை இழந்து விழ
சக்தி அஸ்தரம் விட
மேலே பார்ப்போம்

 

—————————————————————————————————————————————————————————

ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading