திருப்பாவை-6 –புள்ளும் சிலம்பின காண் –ஆறாயிரப்படி -ஸ்ரீ M A V ஸ்வாமிகள் —

விரோதிகள் போனதே -நேராக கிருஷ்ண சம்ச்லேஷம் போகாமல் –
துணை தேட்டம் -கிண்ணகத்தில் இழிய –
கோஷ்டி இருந்தால் கைங்கர்யம் இழிய வருகிறார்களே –
இனியது தனி அருந்தான் –
மூன்றாவது -பாகவதர் முன்னிட்டே பகவானை பற்ற சாஸ்திர அர்த்தம் காட்டி –
எழுப்புகிறார்கள் -ஈடுபாடு சமம்
ப்ரீத்தி சிலருக்கும் அதிகமா –
சிலர் ஆழ்ந்து மோகித்து மயங்கி கிடக்க
சிலர் -இருக்க ஒட்டாமல் துடித்து இருக்க –
இந்த நான்கு விஷ்யம் மூவாயிரப் படியில்
செய்யாதன செய்யோம் -சொன்னதை தலைக் கட்டுகிறார்கள் -பூர்வர் அனுஷ்டானம்
நத்வஜெயம் -பெருமாள் விபீஷணன்
அர்ஜுனன் பிரதிக்ஞ்ஞை கிருஷ்ணன் தலைக் கட்டியதை காட்டி அருளி மேல்
சிலர் வாராமழ்க் இருக்க
அத்தளைக்கும் நமக்கும் புருஷகார பூதர்
போதயந்த பரஸ்பரம் -அனுபவம் பகுந்து கொண்டு அனுபவிக்க
இழவு பொறுக்க மாட்டாமல்
வீடுமுன் முற்றவும் -ஆழ்வார் போலே
வீடு பற்றி ஏறிய கூப்பிடுவாரை போலே
கிரிஷ்ணன்விட இவர்கள் உத்தேச்யர்
அடியார்கள் குழாம் களை உடன் கூடுவது என்று கொலோ அங்கும்
வெண்ணெய் உண்ணும் ஈரச் சொல்லை நெஞ்சால் நினைக்க போகாதே
எத்திறம் -மொகித்தார் ஆழ்வார்
தனி அனுபவம் முடியாதே
ஜன்ம கர்மம் மே திவ்யம் -அவனே எத்திறம் சொன்னானே
விடாய் ஆற்று உத்சவம் கூடினது போலே
கிருஷ்ண சம்ச்லேஷத்தில் புதியவள் -பாகவத் சம்ச்லேஷதுடன் அனுபவிக்க அறியாதவள்
உத்திஷ்ட -எழுப்புகிறார்கள்

புள்ளும் -உம்மைத் தொகை முதலிலே சொல்ல
ஏகார சீமாட்டி -முன்பே பார்த்தோம்
போவான் போகின்றார் கூவுவான் –
உம்மை
மனத்துக்கு இனியானை பாடவும் வாய் திறவாய்
சிஷ்டர் -ஆக உள்ளவர் பெரியவரை சொல்வது போலே
எங்களை எழுப்புவதாக சொல்லி உறங்குவதோ
பொழுது விடிந்ததா
அடையாளம்
நாங்கள் உணர்ந்து வந்தது அடையாளம் போராதா
உண்டோ கண்கள் துஞ்சுதல் உறங்கினார் உணர்ந்தால் அடையாளம் ஆகும்
வானமா மாமலை மடம் காலை சந்தை -முன் நாளில் -நானே பொய் எழுப்பி 2 மணிக்கு
அங்கேயே படுத்து -அவரே எழுப்பி -அனுபவம்
இவர்கள் ஈடுபாடு மிக்கு
வேறு அடையாளம் சொல்ல சொல்ல
நீராட த்வரையும் இல்லாமல் -தாமதமாக எழுந்தால் திட்டு
காலம் உணர்த்த -உணரும் –
அலறினால் எழுந்து இருக்கிறோம் அலாரம்
கோழி யார் கூவ எழுந்தது –
காலம் உணர்த்த உணரும் அவை அன்றோ புட்கள்
நாளிகை வட்டில் -கீழே நீர் இறங்கும் -மணி காட்ட -நீர் நிரம்பினவாறே கீழே விழும்
இறை அருத்தியால் ஜீவனம் ஜரித்த பின்பு உணரும் புட்கள் –

சம்வாத ரூப வியாக்யானம் -உம்மை தொகை காரணம் –
செல்வர் -கால ஷேபம் கெடுப்பார் வந்தார் பிரவாஹம் தடை பட்டு போகும்
பாகவதர் வரவும் அசஹ்யமாக இருக்கிறதாம் இவளுக்கு –
அதனால் பிரத் வசனம் சொல்கிறாள் –
சிலம்பின -தலையில் இடி போலே விழ
உங்கள் உணர்த்தி -போலே பட்சிகள் உணர்த்தியும் விடிவுக்கு அடையாளம் இல்லை
ஊரு நாடும் உலகமும் தன்னை போலே பேரும்தாரும் பிதற்றும் படி –
காலை குருவி கணங்கள் மாலின் வரவு சொல்லி மருள் பண் பாடும் –
கிளிக்கு திருநாமம்
வளர்த்தததானால் பயன் பெற்றேன்
சொல்லே என்று கிளிக்கு சொல்லி –
பஷிகளும் -மரங்கள் வாட கதறின பெருமாள் காட்டுக்கு செல்லும் பொழுது –
புள் அரையன் கோயில் பஷி அரசன் கோயில்
கருடன் -புள் அரையன் கோ ஸ்வாமி அவனுடைய இல் –
வெள்ளே சங்கு விழிக்கின்ற சங்கு
பாண்டிய நாட்டில் இன்றும் உண்டு
இதுவும் உன் செவியில் பட்டது இல்லையோ
கோயிலில் தப்பான பாடம்
கிரிஷ்ணனே இருக்க கோயில் உண்டா
திரு முற்றம் இருக்குமோ –

ராமோ ராமோ
குழந்தைகள் ராமன் வைத்து விளையாட அங்கும் திருக் கோயில் உண்டே –
சக பத்ன்யா நாராயணன் உபாசனம்
ஆராத்ய தேவதை இங்கும் உண்டே
திரு நாராயணபுரம் ஸ்தல புராணம்
விபீஷணன் இடம் கொடுத்து அனுப்பிய பின்பு
ஆச்சார்யா பிராதானம்
ப்ரஹ்ம-கொடுக்க -பரம்பரை -சூர்யா குல பெண் சந்திர குலம் –
பலராமன் கிருஷ்ணன் ஆராதித்த
பலராமன் தீர்த்த யாத்ரை யாதவ கிரி மூலவர் சேவிக்க -ஆராதனா பெருமாள் போலே இருக்க
திருவடியில் தாயார் உண்டே
கண்ணன் -இடம் தெரிவிக்க -அற்புதம் சேவை -அங்கேயே பிரதிஷ்டை -செல்வப் பிள்ளை –
ராமபிரியன் -ராமர் பலராமன் இருவரும் ஆராதித்த
செல்லப் பிள்ளை சம்பத் குமாரர்
யதிராஜ செல்லப் பிள்ளை முழு திரு நாமம்

இளைய பெருமாளை கொண்டு பெருமாளை பூர்வகம் சொல்வது போலே
திருவடி நிரூபகம்
வைத்து கொடுத்த தரம்
தாங்கள் இருந்த இடத்தே கொண்டு வருவபன் புள்ளரையன்
புள்ளின் பின் போன தனி நெஞ்சமே -ஆழ்வார்
டவாலி வைத்து கலெக்டர் –
பட்டை தொப்பி கொண்டு டவாலி அலங்காரம் -அவனை வைத்து இவனை அடையாளம்
வெள்ளை -சங்கு -பொழுது விடிய வியர்த்த விசேஷம்
விழி சங்கு -அழைக்க
காஞ்சி -ஸ்வாமி
மாதவ பையன் வைத்து -மணிக்கு மணிக்கு மணி அடிக்க வேண்டும் –
எங்கும் போகாமல் இருக்க உக்தி -என்றாராம் –
ஜாமம் சங்கு ஒலிக்குமாம் முன்பு திருக் கோயில்களிலே
பணிக்கு வரக் கடவாரை அழைக்க –
அது அடிக்கடி உஊதுமெ விடிந்தமைக்கு அடையாளம் இல்லை என்றாளாம்
பேர் அரவம் –
என்கிறாள் -அதனால் -school period மணி வேற முடிந்த பின்பு மணி வேற சப்தம்
உங்கள் பாவனா பிரகர்ஷத்தால் சங்கு ஒலி கேட்கும் என்றாளாம்
இந்த சப்தம் கேட்காமல் அந்ய பரையாய் இருக்க காரணம்
பிள்ளாய் -பாகவத சம்ச்லேஷம் இன்றி அனுபவிக்கும் அறிவு
உங்கள் பேச்சே தாரகமாக கொண்ட நானா பிள்ளை
உங்கள் திரு வாக்கு அழகில் மயங்கி உள்ளேன் –

ஈட்டம் கண்டிட கூடுமேல் -அது காணும் கண் பயன்
மேலே
உடன் கூடுவது
மேலே
பேராளன் பேரோதும் பிரியாமல் இருக்க
படிப் படி பூர்வர் வார்த்தை
உன்னுடைய வடிவை நாங்கள் கண்டு எங்கள் வடிவை நீ கண்டு அனுபவிக்க
நாங்கள் சொன்னதை மறித்து உன் பால்ய அறியாமை
திருவாய்ப்பாடியில் பட்டர் -சிந்தயந்தி -கோபி -சிந்தித்து கொண்டே இருந்ததே திரு நாமம் –
அவள் தான் புதியவள் கிருஷ்ண சம்ச்லேஷத்தில் –
வரிந்து போக முடிய வில்லை
நின்றவள் இடம் அவ்வளவு ப்ரீத்தி
மற்றவர் இருப்பதை கண்டாள் இ றே
ஆரம்ப தசை
கண் தெரியாத அன்பு –
ப்ரேமாந்தா -பிரேமத்தால் குருடு -காவல் கிடந்தாரை காணாமைக்கு உடல் ஆகுமே
அது தானே வழி போக உடல் ஆயிற்று
விரஹ அக்னிக்கு -என்ன செய்ய முடியுமா
உசாத் துணை
எங்கும் காவலும் கடந்து கயிறு மாலையாகி -வர வேண்டாமா –
பிள்ளை ஆகிறேன் -உங்கள் உணர்த்திக்கு அடி என்ன
முனிவர்கள் யோகிகள் ஹரி ஹரி சப்தம் உள்ளம் புகுந்து நிறைத்தது என்கிறாள் –
பகவானை நெஞ்சத்தில் கொண்டவர்கள்
வித்து –
பேய் முலை நஞ்சு -சொல்ல -அவள் பயப்படும் படி
கடுக எழுந்து இருக்க
துக்க நிவர்த்தகர் என்று அல்லாதார் நினைக்க
பெரியாழ்வார் சம்பந்திகள் வயிறு பிடிப்பார்கள் –
உண்டு -என்றாளாம் -உள்ளே உள்ளவள் -பயம் கேட்டு கிடக்க
கள்ள சகடம்
கலக்கழிய காலோச்சி என்றாளாம்
காவலாக வைத்த சகடமே தன மேல் ஊரப் போக
குழந்தை தவள யமுனை நதி தீரம் கொண்டாட போக
பாலுக்கு நினைந்து உதைக்க
நம்மை முடிக்க வந்த சகடம்-அவனுக்கு ஆபத்து என்றல்
நமக்கு உயிர் தானே அவன்
ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தான்
சேவை செவ்வி
அச்சம் கெட திருவடி திண் கழல்
திருவடி அவனை ரஷித்து கொடுக்க
சேஷ பூதன் சேஷிக்கும் ரஷகமான திருவடிகள்
திருக்கால் ஆண்ட பெருமான்
ஆண்ட -அழகான பிரயோகம் –
ராமாவதாரம் இளைய பெருமாள் போலே திருக் கால்

வெள்ளத் தரவில் அரவில் துயில்
விரோதி இல்லாத அங்கும் பரிவு கொண்டு திரு அநந்த ஆழ்வான்-
ஆங்கு ஆராவாரம் கேட்டு –
நீர் உறுத்தாமல் -பஞ்ச சயனம்
நாற்றம் குளிர்த்தி மென்மை அழகு -விசாலம் –சைதன்யம் உடன்
படியாய் கிடந்தது பவள வாய் காண
பாம்புக்கு ஜாதியாக இந்த லஷணம் உண்டாம் –
யானையும் விழுங்கும் மலைப் பாம்பு –
கற்று அறிந்தவன் போலே அடங்கி -தான் மிதித்து ஏற படிகளாய் கிடக்கும் கம்பர் –
நித்ய சூரி -இத்தை பார்த்து அது போலே ஆனானாம்
பிராட்டிமார் திருமுலைத் தடத்தாலும் நெருக்கினால்
வித்து பீஜம்
வ்யூஹம் -சிருஷ்டிக்கு மூல பீஜம்
விதைக்கு முன்பு நீரில் விதை
கிருஷிகன் போலே
பிறந்தது நினையாமல் இருக்கையும்
இன்னமும் பிறப்பிக்க
காரணமாக இருப்பவன்
அவதார கந்தம்
அரவத்தஅமளி -அரவிந்த பாவையும் தானும்
நெஞ்சம் ஆகிய நாட்டில் குடி கொண்ட முனிவர் மனன சீலர்
யோகி யோக அப்யாசம்
கைங்கர்ய குண நிஷ்டர் -இரண்டு விதம்
லஷ்மணன் பரதன் போல்வார் –
வைகுந்தத்து அமரரும் முனிவரும் உண்டே
திருவாய்ப்பாடியில் உண்டா இடையர்
கிருஷ்ணன்
பசு கொட்டிலில் அவர்களும் படு காடு கிடப்பார்கள்
மரம் செடி கொடியாக
இடைச்சேரி பாண்டவர் வர்த்திக்கிற பனிக் கொட்டிலிலும்
மெல்லெ எழுந்து கர்பிணி பெண்கள் போலே பிள்ளைக்கு நோவு வாராதபடி

பிரகலாதன் மலை மேலே -நெஞ்சில் உள்ளவன் –
ஆபத்து வாராமல் இருக்க
ஹரி என்ற பேர் அரவம்
நீயே உன்னை நோக்கி கொள்ள வேணும் என்று மங்களா சாசனம் செய்கிறார்களாம்
ஹரதே -அர்த்தம்
ஹரிதே பரஸ்மை பதம் ஆத்மை பதம் -இரண்டும் உண்டே
பசதே –தனக்கு சமையல் -பசதீ பிறர்க்கு சமையல்
உன்னுடைய விரோதிகை நீயே போக்கி
தனது கெட்டால் அங்குத்தைக்கு பயப்படுவதே
அத பயம் கிட்டிய பின்பு பயம் போகுமே தன்னை பற்றி
பேர் அரவம்
ஹரி ஹரி -நெருப்பு தெரியாமல் சுடுவது போலே அதன் கார்யம் பண்ணுமே
திருவாய்ப்பாடி எல்லாம் இதே த்வனியால்
உள்ளம்
கமறு பிளந்து
கிருஷ்ணன் விரஹத்தால்
மறு நீர் பாய்ந்தால் போலே குளிர்ந்ததாம்
உள்ளம் புகுந்து குளிர்ந்து
நாங்கள் அத்தாலே உணர்ந்தோம்
நீயும் எழுந்து இருப்பாய் என்கிறார்கள் –
வானமாமலை ஜீயர் ஸ்வா பதேசம் அருளி
வாக்ய குரு பரம்பரை -10 -அஸ்மத் குருப்யோ –
பிள்ளாய் -வெறும் தரையில் ஞானம் உண்டாக்கும் அஸ்மத்
குருப்யோ -பஞ்ச சம்ஸ்காரம் அர்த்தங்கள் சாதித்தவர்கள் -எல்லாரையும்
ஆழ்வார் பதின்மர்
காஞ்சி ஸ்வாமிகள் -வேற –
பெரியாழ்வார்
அறிவில் குறைந்தவர் அஞ்சி ஞான விபாகம் முதிர்ந்த கார்யம் -அஞ்ஞானம்
தோட்டம் கைங்கர்யம் புள்ளும் சிலம்பின
புள்ளரையன் வேதாத்மா வேண்டிய வேதங்கள் ஓதி கருட அம்சம்
சங்கு -பாண்டியன் கொண்டாட -பட்டர்பிரான் –
பூதனை
நாள்களை நாலைந்து திங்கள் அளவில் சகடம் இரண்டையும் சேர்ந்து அனுபவித்து
உள்ளத்து கொண்டவர் -அரவத்தஅமளி
மனக்கடலில் வாழ வல்ல
முனிவர் யோகி இரண்டும் இவருக்கு பொருந்தும்
பாமாலை முனிவர்
பூ மாலை கைங்கர்ய நிஷ்டர்
கோபுரம் கட்டினார் -எல்லாம் செய்தவர்
மெல்ல எழுந்து -பாண்டிய ராஜ சபைக்கு எனக்கு -பொட்டு தழும்பு காட்டி வெல்லவோ
நான் பார்த்து கொள்கிறேன் –
அம்மான் ஆழிப் பிரான் அவன் யார் நாம்
ஹரி என்றார் வேதம்
வேண்டிய ஓதங்கள் வேதான் அசேஷான்
உள்ளம் புகுந்து குளிர்ந்ததே

———————————————————————————————-

அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading