161-
162-
வையம் தகளியா -விளக்கு ஏற்றி -பொய்கை ஆழ்வார் அந்தகாரம் அறிவின்மை நீங்கி
நரகாசுரன் -முடித்த -சத்யா பாமை உடன் முராசுரனை முடித்து முராரி பெயர் பெற்று
சதுர்த்தசி தன பெயரால் தீப ஆவளி நன் நாளாக -கொண்டாடுகிறோம்
இயன்ற அளவு தான தர்மம் செய்ய வேண்டும் -நீங்காத செல்வம் நிறைந்து
பலாப்பூர் கோயில் வந்து உள்ளோம்
1545 ஆண்டு விஜய நகர் விரூபாஷன் தானமாக கொடுத்து -வராக முத்தரை செப்பேடு
நந்தி நாகரி லிபி ஆங்கிலப் படுத்தி -கீர்த்தி நாராயணன் -கன்னடத்தில் கை எழுத்து
ஆந்திர கன்னட தமிழ் நாடு சேர்ந்து ஒற்றுமையாக அன்று
தசரதன் -பேசாமல் தவித்து துவண்டு இருக்க –
சாமர்த்தியம் உடைய ராமன் -யோசித்து –
கைகேயி வணங்கி பேச ஆரம்பிக்கிறான்
தவறு நான் செய்து இருக்கிறேனா
உடலில் பாதிப்பா மனசில் என்ன கவலை
பரதனுக்கு சத்ருக்னனுக்கு ஏதாவது ஆபத்தா
எதற்கு கலங்கி இருக்கிறார் -நீ தான் விளக்க வேண்டும்
உடல் நோய் இல்லை மன நோய் இல்லை
உனக்கு பிடிக்காததை பேச -தசரதன் நாக்கு எளும்பாதே
சாமான்ய மனிசன் வாக்கு கொடுத்து -நிறைவேற்ற முடியாமல் துக்கம் படுகிறான்
சக்கரவர்த்தி போல் -மரு த்தததுக்கு துவண்டு
நான் தான் துவண்டு இருக்க வேண்டும்
நீ செய்வாய் என்று உறுதி கொடுத்தால் அதை நான் சொல்கிறேன்
அரசன் விரும்பியதை செய்வாயா
ராமன் கண்ணும் கண்ணீருமாக –
தன்னை நிந்தித்து கொண்டு -அரசன் சங்கை படும்படியாக நான் இருக்கிறேன்
நெருப்பில் விழ வேண்டுமானால் விழுவேன் நஞ்சை உண்பேன்
ராமனுக்கு இரண்டு சொல் இல்லை சத்ய பிரதிக்ஜை செய்தான்
இந்த தருணத்துக்கு தான் கைகேயி காத்து இருந்தாள்
திருமால் கீர்த்தி சேர்ப்பதே லஷ்மி
கீர்த்தி -வால்மீகி உபயோகிக்கிக்கும் –
கீர்த்தி நாராயண கோதண்ட ராமர் கோயில்
மலர் மங்கை தாயார் -மண் மடந்தைக்கும் குல ஆயர் கொளுந்துக்கும் கேள்வன் தன்னை
தாமரை காடு -போல் -ஜனக குல சுந்தரி -பாலம் போல் –
அவன் இடம் செர்ப்பிக்கிறாள் -கோபம் பொருப்பித்து தயை வளர்த்து –
அஞ்சேல் -கீர்த்தி தயைகருணை வடிவு கொண்ட லஷ்மி தாயார்
19 சர்க்கம் -நலம் விரும்பி /குரு /தந்தை /செய் நன்றி அறிந்தவர் /அரசர் சொல்வதை கேட்க
பரதனக்கு அனைத்தையும் கொடுக்க தயார்
நீ செய்வது கேட்பேன் சொல்லியும் தந்தை கண்ணை திறக்க வில்லை
சங்கை எதற்கு
கலங்கி பார்த்தது இல்லை
பேச்சுக்கு இடம் இல்லை கட்டுக்கு போவது உறுதி –
பெரிய உவகை கொண்டாள்
தசரதனை நான் ஆசுவாசப் படுத்துவேன் நீ கிளம்பு –
நேரம் போனால் மனம் மாறலாமே சுக துக்கம் சமம் -வெற்றி லாபம் லாபம் நஷ்டம் -சிறந்த யோகி
ராமன் அனுஷ்டியத்தை கண்ணன்உப தேசித்து காட்ட
தூதுவர் விட்டு பரதனை கூப்பிட்டு வர சொல்ல –
உன்னை பார்த்து கொண்டு இருந்தால் மேலும் மேலும் கலங்குவார் –
மேலும் வருந்தி தசரதன் இருக்க –
நீ சொன்னாலும் நான் மறுப்பேனோ -மறு வார்த்தை பேசி இருக்க மாட்டேனே
கேட்டு கேட்டு பொங்கி அழுதான் தசரதன்
தந்தையை கடைசியாக பார்த்து போக
குடை சாமரம் இளைய பெருமாள் கொடுக்க வேண்டாம் –
திரும்பி வரும் பொழுது முக மலர்ந்ததை கம்பர் அருளுவதை அடுத்து பார்ப்போம்
இன்பம் துன்பம் சமமாக -அனுஷ்டித்து -காட்டியதை கண்ணன் பேசி அருளி –
பொழிந்த திரு முகம் -மாலைப் பொழுது சந்தரன்
செறிந்த கார் இருள் சந்தரன் போல் பிரகாசமாக திரும்பி வரும் பொழுது –
அப்போது அலர்ந்த செந்தாமரையே வென்றது –
சிற்றவை தன் சொல் கொண்ட ஸ்ரீ ராமா தாலேலோ -குலசேகரர் –
தளராத நடை நிமிர்ந்த நெஞ்சகம் நேர் கொண்ட பார்வை –
கூட இருப்பதே வேண்டும் நமக்கு தர்சித்து தொண்டு புரிய –
லஷ்மி தேவி -அகலகில்லேன் இறையும் என்றே -மலர் மங்கை நாச்சியார்
கோதண்ட ராமன் -சீதை -லஷ்மணன் சேவித்து கொள்கிறோம்
சீதா -ருக்மிணி பிராட்டி அவதாரம்
பலாப்பூர் தேவஸ்தானம் -கீர்த்தி நாராயண கோதண்ட ராமர்
பிரதஷிணம் செய்து பிரியா விடை கொண்டார் ராமர்
சத்திர சாமரம் தடுத்து -கௌ சல்யை அந்த புரம் செல்ல -காலால் நடந்து போக -சூழ் வினை படலம்
அரக்கர் செய்த பாபத்தால் -ரிஷிகள் செய்த தர்மம் கைகேயி வரம் கேட்டாள்
இரு வரத்தினால் ஒன்றினால் அரசு கொண்டு –
ஏன் சேய் அரசு ஆள்வாது
தீயவை யாவினும் சிறந்த தீயாய் –
வயிற்ரை எத்தி கோழி கூவ
இரவு என்னும் நங்கை வெட்கி ஓட –
நட்ஷத்ரம் மறைந்தன –
மன்னவன் பணி -இன்றி உன் பணி மறுப்பனோ
புறப்பட்டார் சந்தோஷமாக
நின்றும் இருந்தும் கிடந்தும் அருள் பாலிக்கிறான் –
உரகடம் கோதண்ட ராமர் மூலவர் அமர்ந்த திருக்கோலம்
உத்சவர் நின்ற திருக்கோலம்
பரமேஸ்வர மன்னர் திருப்பணி
அஹோபில மேடம் ஆதீனம் –
ஆறாவது பட்டம் -அழகியசிங்கர் –
புஷ்கரணி ரகுநாத புஷ்கரணி –
ராஜ கோபுரம் மூன்று தளம் மூன்று கலசங்கள் –
த்வஜ ஸ்தம்பம் -பலி பீடம் -ஆகம முறை படி பலி சமர்ப்பித்து
தீப ஸ்தம்பம் -ஹனுமான் சங்கு சக்கரத்துடன் -கருடன் –
பழைய கோவில் –
20 சர்க்கம் -கௌசல்யை தேவி அந்தபுரம் போக –
மக்கள் அறிந்தார்கள் -வாழ்வு இருண்டு போகும் துக்கப்பட –
திருவடி நொந்து போக காட்டுக்கு போகப் போகிறானாம் –
நமக்கு அரசன் ராமன் பார்க்காமல்தான் பிள்ளை என்று நினைத்து
குற்றம் அவன் இடம் தான் மக்கள் பேச்சு
பிரஜைகள் என்று பார்க்காமல் தொண்டு பல செய்ததை சொல்லி அழுதார்கள்
பசுவைப் பிரிந்த கன்று போலே
வேத விற்ப்பன்னர்கள் -வர வேர்க கௌசல்யை அந்தபுரத்தில் -பல்லாண்டு பாட –
அக்நி சூர்யன் பகவானை வேண்டிக் கொண்டு கௌசல்யை –
ரிஷிகள் உடன் உரையாடி அற நெறி கற்றுக் கொள்ளப் போகிறான் –
தர்மத்தின் வழி செல்பவர் நல் வார்த்தை சொல்ல -அது பலிக்கும் -பெருமாள் இந்த ஆசீர்வாதம் நடத்திக் காட்டுவார்
மாதரம்ராகவம்தலை தடவி உச்சி முகந்து
தங்க வட்டில் பிரசாதம் ஊட்ட -24 வயசு
ராமர் தடுக்க -மனம் புண் பட பேச மாட்டார்
உரகடம் கோதண்ட ராமர் -ஆனந்த நிலைய விமானம் –
ஸ்தல வருஷம் பாரிஜாத மரம்
ஆஞ்சநேயர் -வர பிரசாதி -ஆசார்யர் ஸ்தானம் -உன்சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு –
லாஞ்சனம் ராமானுஜ சம்பந்தம் கொடுக்கும் –
சங்கு சக்கரதுடனாஞ்சநேயர் சேவை
பாகவதோத்தமன் -வானரோத்தமன் –
கூப்பிய திருக்கரங்களுடன் சேவை
பிராண தேவதை வாயு குமாரன் -20 சர்க்கம் -27 ஸ்லோகம் –
தண்ட காரன்யத்தில்நன்மை பயக்கும்
அரசு ஆசனம் ஏற்க முடியாது –
காட்டுக்கு செல்லும் காலம் வந்தது -முனிவர் ரிஷி போல் கிழங்கு காய் கனி உண்டு
பரதன் -பட்டாபிஷேகம்
14 ஆண்டுகள் ரிஷிகள் தொண்டு தவ வேஷம் கொண்டு
மரம் கோலடியால் வெட்டியது போல் கௌசல்யை தேவி சாய
ராமர் தாங்கிக் கொண்டார்
மலடி யாக இருந்து இருந்தால் கொஞ்சம் குற்றம் தான் -இந்த பெரிய துக்கம் வாராதே –
பெற்ற பாவிக்கு விடப் போமோ -பிள்ளை தப்பு செய்தாலும் –
சடை முடி சூடி போவதை எப்படி காண்பேன்
நீங்காத துக்கம்
17 ஆண்டுகளாக இதற்காக கத்து இருந்தேன்
வயசு 24
ஊன சோடச வயசு தசரதன் வார்த்தை 16 குறைவு
ராவணனை சந்திக்கும் பொழுது சீதை வார்த்தை வைத்து 24
ச எழுத்து ச சப்தச பத்தும் ஏழும் ஏழும் -சேர்த்து 24
கன்றின் பின் போகும் தாய் பசு போல் தானும் வருவதாக புறப்படுகிறாள்
168
ஸ்திரமான பெருமை -பாரததேசம் -ஆசேது ஹிமாசலம் திருவடி வைத்து புனிதமாக்கினான் ஸ்ரீ ராமன் –
ஆழ்வார் ஆசார்யர் சேவிஎம்பெருமானார் -வேதாந்த தேசிகன் -ஏகலைவன் போல் -சொல்லிக் கொள்கிறார் –
ஆதி வ ண் சடகோப ஜீயர் மூல புருஷர்
21 ஸ்கந்தம் -கௌசல்யை தேற்றி இலக்குவன் பேச –
நேர்மை இழந்த -சிந்திக்கை இன்றி தசரதர்-செய்த கார்யம் –
தவறாத எண்ணத்துடன் கைகேயி வார்த்தை கேட்டு –
கல்பக விருஷம் போன்ற ராமன் -அனைவரையும் அழிப்பேன் –
கவலைபடாதே -காட்டுக்கு ஏக மாட்டான் –
குருவாக இருந்தாலும் தந்தை யானாலும் தவறாக செய்தால் திருத்த வேண்டும் –
நல்லதை தனிமையில் எடுத்துக் கூறலாம் –
வீரத்துக்கும் குறை இல்லை தர்ம சிந்தனைக்கும் குறை இல்லைராமன் மேல் ஈடுபாட்டுக்கும் குறை இல்லை
கையில் வில்லுமான இலக்குவனை தாண்டி யாரும் தீண்ட முடியாது
கேட்டு கௌசல்யை கொஞ்சம் பேரு மூச்சு விட –
விட்டு போகாதே -ஜனகம் இல்லத்தில் சீதை தாய்கேட்டால் என்ன சொல்வேன்
ரஜைகள் கேட்டால் என்ன சொல்வேன் –
தாயில் சிறந்த கோயிலும் இல்லை -தந்தை சொல் மிக்க மந்த்ரம் இல்லை
முரண் பட்டால் எது முக்கியம் நீயே முடிவு செய்
உன்னை பிரிந்து உயிர் உடன் இருக்க மாட்டேன்
மாத்ரு தேவோ பவ பின்பு தான் பித்ரு தேவோ பவ சொன்னது
எதை கேட்டும் கலங்க வில்லை
தம்பியின் கோபம்-தாயின் சோகம்-மனைவியின் தாபம் இவற்றால் கலங்க வில்லை ராமன்
உபதேசிக்க ஆரம்பிக்கிறார்
உரகடம் கோதண்ட ராமர் திருக் கோவில்
பட்டாபிஷேக திரு கோலம் மூலவர் அமர்ந்த திருக் கோலம்
உத்சவர் நின்ற திருக் கோலம்
சீதை அல்லி புஷ்பம் கையில்
அல்லி நாடு –
லஷ்மணர் –
ஸ்ரீநிவாசன் -சேவை -சந்தான கோபாலன் சேவை -ஆயுள் ஆரோக்கியம் அருளும் சுதர்சன ஆழ்வார்
உத்தம -புருஷோத்தமன் -மனிதருள் மாணிக்கம் -எளிதில் தர்சிக்கிறோம் எங்கும் –
21 சர்க்கம் -உபதேசம் தொடங்கி
மேகம் கடலில் இருந்து நீரை கொண்டு கடலிலே பொழிவது போலே
மேக வண்ணன் இத்தாலே -அறிவையும் அனைத்தையும் அருளுகிறான்
தந்தை சொல்லும் மீரா முடியாது
அறியாத்தனத்தால் இலக்குவன் பேச
அனைவரையும் திருப்தி செய்ய -முயலுகிறான் –
ரிஷி வார்த்தைக்கு -பசு கொன்று -தந்தை சொன்னதால்
குதிரை தேடி சாம்பல் ஆனார்களே
ஜமதக்னி ரேணுகை தேவி தலை வெட்டி பரசுராமன்
இலக்குமன் வீரம் அன்பு அறிவேன்
பாரதன்நன்றாக ஆள்வான்
தர்மத்தில் நிலை நின்று இருக்கறோம்
பாவம் இடம் கொடுக்காதே -தர்மம் தான் கோலோச்ச வேண்டும் –
மங்களம் கூறி அனுப்பு -தாயாரை பார்த்து –
உண்மை பிரிந்தால்நீயே ஒத்துக் கொள்வாய் -பொறுமை உடன் பேசப் போகிறேன் –
நிதானமாக பேசி -மெதுவாக எடுத்து கூறுகிறார்
அன்பு அறிவேன் –
மரபு அறிந்து -மன்னன் சொல்லே கேட்டு நடக்க வேண்டும் –
எங்கள் மூவருக்கும் அனுமதி கொடு -கேட்டார் ராமர் –
தாயை வலம் வந்தான் –
Leave a Reply