பிரமேயம் பிரமாணம் ஐந்து நிலை-இரண்டுக்கும்-
பர வாசு தேவ பார் கடல் அந்தர்யாமி விபவம் அர்ச்சை–ஐந்து ரூபம் –
உள்ளுவார் உள்ளத்து எல்லாம் உடன் இருந்து அறுதி என்று வெள்கி–ஊற்று வாயிலே சேவை –
அந்தர்யாமி-சீரார் வேம்கடமே –ஆராமம் சூழ்ந்த அரங்கம்–கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலை–
வேதம்/பாஞ்ச ராத்ர ஆகமம்–பாற் கடல் /மனு ஸ்மிர்த்தி அந்தர்யாமி/இதிகாச புராணம்/
அர்ச்சை சொல்ல அருளி செயல்–வேதம் தமிழ் செய்த மாறன் -மாறன் அடி பணிந்து உய்ந்தவன்
பாதுகா வைபவம் முதலில் சூர்பணகை தாரை மண்டோதரி /வாலி வத சமாதானம் ஐந்தும் பார்ப்போம் —
சத்ருகளும் புகழ்வார்கள் பெருமாளை-
கற்பார் ராம், பிரானை அல்லால் மற்றும் கற்பரோ—மற்றும் என்று கிருஷ்ணா த்ருஷ்ண தத்வம் –
சத்ருகளும் கொண்டாடும் ராமன் ! கண்ணனுக்கு பிறந்தவர் ஆண்டாளும் மனதுக்கு இனியானை-
வேதம் அனைத்துக்கும் வித்து -மாதவன் மது சூதனன் கை பிடிக்க கனா கண்டவள் —
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் ஏலா பொய்கள் உரைப்பான் –
ஒருத்தி தன்னை கடை கணித்து….அவளுக்கும் மெய்யன் இல்லை–
உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடருத்து —
முதல் பட்டாபிஷேகம் பாதுகை/சுக்ரீவன்விபீஷணன் அப்புறம் ஸ்ரீ ராமனுக்கு பட்டாபிஷேகம்
பொன் அடி வைத்த நேரம் –செம் பொன் கழல் அடி செல்வா பல தேவா —
ஐப்பசியில் ஓணம் பொய்கை ஆழ்வார்–திரு அடியை முதலில் வைத்து ஸ்ரீ ராமாயணம் —
தமேவ வித்வான்-அறிந்தவன் மோஷம் அடைகிறான் –அறிகையால் தான் மோட்ஷம்-
பிரமாணம் மூன்று வகை பிரத்யட்ஷம் அனுமானம் சப்தம்
நேராக பார்த்து சாஷுசா கேட்டு ஸ்ரவண தொட்டு பார்த்து மிருதுவாக ஸ்பர்சன பிரமாணம்
ருசித்தோ மோந்தோ –பகவானை இத்தால் அறிய முடியாது
அனுமானம் மலை மேல் புகை பார்த்து அக்நி இருக்க வேண்டும் -இரண்டையும் வேறு எங்கோ சேர்த்து பார்த்தால்–
மாலை பார்த்து மாலாகாரர் -மோதிரம்- பொற் கொல்லர் பானை குயவன்
காரியம் பார்த்து காரணம் உலகம் இருப்பதால் ஈஸ்வரனை அனு மானிகலாம் –சேர்த்து பார்த்தால் தானே முடியும்–
நெசவாளி ஞானம் சக்தி பரிமதம்–இவ் வளவுக்கு இவ் வளவு ஞானம் -அபரிமித ஞானம் சக்தி உள்ளவன்-
சர்வக்ஜன் சர்வ சக்தன் அவன்–
சப்தம் வேதம் ஒன்றே பிரமாணம் சாஸ்திர யோநித்வாத் –வைதிகர்-அனைவரும் வேதம் கொண்டு–
புத்தர் சமணர் போல்வார் வேதம் புறம்பான —அடிப்படை குதர்க்கம் விதண்ட வாதம்
சடகோபர் பாதுகை -வேதம் காட்டி கொடுத்தார் வேத வேத்யமான் ராமனை காட்டும் பாதுகை–
எழுத ஆகாசமே காகிதம் /ஏழு கடலும் மை போல் /ஆயிரம் வாய் கொண்ட ஆதி சேஷன் சொல்ல –
ஒரு வேளை முடிந்தால் பாதுகை வைபவம் எழுதுவேன் —
பட்டர் அரங்கனை பாட முடியாது சொல்ல ஆயிரம் நாக்கு வேணும்–மணி பாதுகை நம் ஆழ்வார் வைபவம் சொல்லி முடியாது–
அடியார்களை அவன் உடன் சேர்க்க -நெல் தாமிர பரணி இரண்டு பக்கமும் பார்த்து ஒரு பக்கம் வாழ்ந்து ஒரு பக்கம் தாழ்ந்து
விரஜை இரண்டு பக்கம் சம்சாரிகள் அனைவரையும் முக்தர் ஆக்க –பக்தி பிறந்தது திராவிட தேசம் வளர்ந்தது கர்நாடக தேசம் —
கூஜந்தம் ராம ராமேதி ..வால்மீகி -கோகிலம்-
வேத அர்த்தம் புரிந்து கொள்ளவே இதிகாசம் புராணங்கள்
சாத்விக புராணங்கள் ஆறு /ராஜச புராணம் ஆறு/தாமச புராணம் ஆறு
சிறை இருந்தவள் ஏற்றம் ஸ்ரீ ராமாயணம் /தூது போனவன் ஏற்றம் மகா பாரதம்
எழ ஆள் காலும் பழிப்பிலோம்–உன்னை விட்டு பிரியாத கைங்கர்யம்–வேத வியாசர் இது இருந்தும்
நாராயண கதை என்று ஆரம்பித்து -பாரதம் பஞ்சமோ வேதம்-பூசல் பட்டோலை–நாக்கை சுத்தி பண்ண ஸ்ரீமத் பாகவதம் அருளி–
ஸ்ரீ ராமாயணம் இந்த குற்றம் இன்றி ஸ்ரீ ராம விருத்தாந்தம் -வேதம் ஸ்ரீமன் நாராயணனை மட்டும் சொல்லும் –ஸ்ரீராமன் அவதரித்ததும்
வேதமே ஸ்ரீ ராமாயணம் –திரு அடி ராவணனுக்கு உபதேசம்-பிரம்மா ஸ்வயம் பூ சதுரனானவா –
ருத்ரனோ இந்தரனோ வந்தும் பிரயோஜனம் இல்லை ஸ்ரீ ராமன் -துயுரஷதி -தேசிகன்-சிஷிக்க வரும் பொழுது யார் வந்தாலும் –
சார்ங்கம் என்னும் வில்லாண்டான் தன்னை-ஆளுதல் எனபது -துடித்து கொண்டே இருக்குமாம்-வேண்டாம் என்று தடுப்பதை கருணா காகுஸ்தன் —
கோவிந்த ராஜ்யம் வியாக்யானம் உண்டு–ஸ்ரீமத் ராமாயணம் —
தர்ம வீர்ய ஞானத்தால் நடப்பதை நடந்ததை நடக்க போவதை எழுதுகிறார் வால்மீகி-
பிரம்மா சிவன் இந்த்ரன் க்ரமம்–சொன்னது வேத வாக்கியம் போல்–ச பிரம்மா ச சிவா ச இந்திர போல்
எய்தற்கு அறிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் அருளி கொடுத்தார் ஆழ்வார்
திருத்த முடியாது என்று விடாமல்-நம்மை தூக்கி உஜ்ஜீவிக்க -பாதுகை அவதாரம் எடுத்தார் –
சம்பந்தம் கொடுக்க -நித்யம் கோவிலில் தீண்டி உய்ய -தானே வைகுந்தம் தரும்-
குல பதி-பிர பன்ன குலம் –மணி பாதுகை-சடாரி–
எஸ் சப்த பர்வ அடியார் அடியார் -ஏழு தடவை -சொல்லி சேஷத்வம்–மனசில் உருவாகும்
அடிமை தனம் லோகத்தில் துக்க ரூபம் ஆக அன்றோ காண்கிறது –
காளி தாசன் -அனாமிகா பேர் அற்ற விரல்-இவர் போல் வேற புலவர் இல்லை
தாஸ்யம் பண்ணி விட்டு தான் ராஜ்ய சபை வருவான்-விரும்பிய இடத்தில் அடிமை திறம் இனிக்கும்—
வடிவிணை இல்லா மகளிர் –நடுவாக வீற்று இருக்கும் நாராயணன் -கோப்புடைய கோட்டுக் கால் கட்டில் -மிதித்து மடியில் அமர-
கோசி அஹம் ப்ரஹ்மாசி–அஹம் அன்னம் அன்னாதாக பரத அக்ரூரர் ஹனுமான் ஆலிங்கனம் செய்த திரு மார்புடன்
திரு வீற்று இருக்கும் திரு மார்புடன் அணைத்து கொள்கிறான் அடிமை புரிந்து கொண்டால் —
சப்த பர்வ ஏழு உடன் நிறுத்தி-சந்தசில் இடம் இல்லை–சந்தமில் உள்ளத்தில் இடம் இருந்தாலும்
நமோஸ்துதே பரதன் -பிரதம உதாரணம்-முதலில் அவரை வணங்கி–ராஜன் எழுந்து இரு-துடித்து போனான்-
அருள் தருவான் ..அடியார்க்கு அடியான் சொன்னதும் ஓடி வருவான்-வந்தாய் போல் வாராதே வாராதே போல் வருவான்-
அவனுக்கு அடிமை என்றால்-ஜடை முடி தரித்து போனான் பரதன் மான் தோலும் மர அடியும்..–அனைவரையும் கூட்டி போனான்
ஆவும் அழுத -இவர்கள் அனைவரும் அழும் பொழுது வர மாட்டேன் சொல்ல மாட்டானே –பிரார்த்திக்க –
நாய் குகன் ஏசாரோ–கங்கை இரு கரை உடையான் கணக்கிறந்த நாவாயான் குனிந்த தலை நிமிர வில்லை சுமந்த்ரன் –
உங்கள் நாதர்க்கு உயிர் துணைவன்-வார்த்தை கேட்டதும் நிமிர்ந்தான் தலை-ஓர் ஆயிரம் ராமர் நின் கேள் ஆள்வரோ தெரியல்–
நம்பியும் நாயகனை ஒக்கின்றான் –ராமனுக்கு பின் பிறந்தார் தவறு இளைப்பார் என்று இருந்தேனே —
லஷ்மணன் பெருமை குகன் பரதனுக்கு சொல்கிறான்-நலன் உடை ஒருவனை நணுகினோம் நாமே —
ஸ்ரீ ராமனை பார்த்து வந்தான் பரதன் – -இலக்குவ ஒரு ஏழும் ஏழும் நீ கலக்குவ –பதிதம் பூமி-
விழுந்தான் பரதன்-பாதுகை ஒலிக்க போர் கோலம் சொன்னாயே நீர் பெரும் கோலத்தை பார்–
பாகவத அபசாரம் பொறுக்க மாட்டான்-துவந்த பந்தத்தி-பாதுகை இரண்டாக இருக்க-
விட்டு பிரியாமல் அ கார உ கார பிரியாமல் இருப்பது போல் பிராட்டி மிதுனம் /ஹிதம் பிரியம் சொல்ல –
பாதுகை நல்லதை பிரியமாக சொல்லும்–தீயது நீக்கி-பிரணவச்ய கலை போல் /அனுகம்பா ஷமை-இரண்டும் காட்ட –
வருந்தி பொறுத்து கேட்ட வேலை செய்ய சக்தி கொண்டு- –//தேவர் அசுரர் சண்டை போட்டு-இருவருக்கும் பொம்மை போ //சரணம் –
ஸ்ரீ தேவி பூ தேவி இரண்டு பேரும் வேண்டுமே /நடந்து வரும் பொழுது -நான் தான் ரஷிக்க வேண்டும் போட்டி போட்டு கொண்டு வர //
ராமன் திரு மேனிக்கு கஷ்டம் இன்றி-பல அதி ப்லா மந்த்ரம் விஸ்வாமித்ரர் சொல்லி கொடுத்தார் அது போல் /
சாயம் பிராத சந்தா போல் இரண்டும்/மாரி மாரி இரண்டும் முன் வரும்/சங்கு சக்கரம் ஒலி கேட்டு-போல்வன சங்கங்கள் –
சக்கரம் கண்ணால்-திவ்ய மணி பாதுகை ரத்னம் மின்னி ஒலியும் கொடுத்து /
பாபம் போக்கும் /பக்தி பன்ன கர்ம ஞான யோகம் போல் இரண்டும்/திரு அடி ஆயிரம் இருந்தால் ஆயிரம்-
உபாய உபேய ஐக்கியம் இரண்டும்..யோக ஷேமம்-கிடைக்காதது கிட்டி அது தங்கி–இரண்டும்/
புண்ய பாப இரட்டை கர்ம ஒழித்து சாம்ய பத்தி பெற —
ஆண் சிங்கம் யானை-பெண் சிங்கம் பாதுகை- பரதன் சிங்க குட்டி-பாதுகை தான் பரதனை கூட்டி வந்தது -ராமன் சண்டை போட போக
மர அடியை தம்பிக்கு வான் பணையம் -அடகு வைக்கும் பொருள் மதிப்பு அதிகம்–
விட்டு பிரியாமல் இருந்ததால் மோஷ பிராப்தி நிச்சயம் அதனால் பாதுகா பட்டாபிஷேகம்–
ஜடா சீர -சடை முடி மான் தோல் கொண்டு நகரம் வெளியில் உன்னை எதிர் பார்த்து இருப்பேன்-
திரு அடி தான் பரி பாலனம் ராஜ்ஜியம் பண்ணும்..பாதுகை திரு மஞ்சனம் தீர்த்தம் சமுத்ரம் சேர
ராமனால் வயற்ற அடிக்க முடிய வில்லையாம்-விட்டு பிரியாமல் இருந்த பாதுகை விட்டு பிரிந்தது -ராமனுக்கு பரிஷை குண கடல்-
தன் வார்த்தை விட பக்தன் பெரியது என்றால் இருந்து இருக்குமாம்-இந்த ராமன் உடன் சக வாசம் வேண்டாம் என்று பிரிந்ததாம்–
ஒரு மடங்கு ஒன்பது மடங்கு இராமானுசன் ஆக்கி கொடுத்தான்
ஸ்ரீ வைஷ்ணவ சாம்ராஜ்யம் அண்ணல் ராமானுசன் தோன்றிய அப் பொழுதே நாரணர்க்கு ஆள் ஆயினரே –
ஜகம் பகவானை தூக்க அவனையும் சேர்த்து தூக்கி பாதுகை அதனால் தான் ராஜ்ஜியம் புவியும் இரு விசும்பும் நின் அகத்தே —
யான் பெரியன் நீ பெரியன் என்பதை யார் அறிவர்–பெரிய திரு அந்தாதி–
சட கோப வாக் வட தல/தேவகி சடேர /கமல ஸ்தன /வேதாந்த சிரஸ் /ரெங்க கிருகம் –பாதுகை சம்பந்தம் ஆழ்வார் சம்பந்தம்
பிரார்த்தனா மதி சரணா கதி ரஷிக்க வேண்டிய கடைமையும் ரஷிக்க பட்ட சந்தோஷமும் உனது தான்
நலம் இந்த நாடு அந்தமில் பேர் இன்பத்தில் அடியாரோடு இருக்க -பிரபல தர விரோதி -மற்றை நம் கமங்கள் மாற்று
சரணா கதி சாஸ்திரம் ஸ்ரீ ராமாயணம்-தேவர்கள் விஷ்ணு இடம் முதலில் –தசரதன் பரசுராமன் இடம்/லஷ்மணன் பெருமாள் இடம்/
பரதன் பெருமாள் இடம்/விபீஷணன் பெருமாள் இடம்/பெருமாள் சமுத்திர ராஜன் இடம்/
திரு அடியிலே சரணம்–எளிதான அவயவம் லோக விக்ராந்த சரணவ் சரணந்தே —
உலகம் அளந்த பொன் அடியே அடைந்து /அடி கீழ் அமர்ந்து புகுந்தேனே /நாகனை மிசை நம்பிரான் சரணே சரண்/
பால் கடலில் பைய துயின்ற பரமன் அடி/பொன் தாமரை அடி போற்றி- அனுக்ரகம் பிரவகிக்கும் திரு அடி
குழந்தை மாதா முலை யில் வாய் வைப்பது போல் -ஈன்ற தாய் அகற்றிடினும் -அவளையே நினைந்து இருக்கும் குழவி போல் ..–
ஞானத்தால் குழந்தை தான் ரஷிக்கும் கடமை தான் ஏற்று கொள்கிறான் –
ஸ்தனன்ஜய பிரஜையை மாதா ஆட்டு வாணியன் இடம் கொடுத்தது போல்
மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல் –சம்சாரம் வைத்து துக்கம் கொடுப்பதும்
பின் அந்தமில் பேர் இன்பம் கொடுக்க தானே -சம்சார விஷ பாம்பு-தன்னை கண்டால் பாம்பை கண்டால் போலே அனந்தாழ்வான் போல்-
கடி பட்ட பாம்பு கடித்த பாம்பு-என்றார் –சிந்து பூ மகிழும் திரு வேம்கடம்–போட்டியில் யார் வென்றால் என்ன
விரஜை நீராடி அங்கு கைங்கர்யம் இல்லை என்றால் கோனேரி தீர்த்தம் ஆடி இங்கே கைங்கர்யம்
வைத்யோ நாராயணோ ஹரி மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன் மருந்து தான் திருஅடி-
ரெங்க நாத மணி பாதுகை–
சூர்பணகை ஸ்தோத்ரம்-நாக்கு தானாக பேச -தருனவ் ரூபா சம்பன்னவ் -இரட்டை வசனம் –
காளை பருவம் உருவ அழகு சொல்லி அடுத்து சுகுமாரவ் மார்தவம் -மகா பலவ -புண்டரீகாஷா விசாலாஷவ் —
சீர கிருஷ்ணா மான் தோல் மர உரி கச்சிதம் ஆறு விசெஷனம்
தனி ஸ்லோஹம் வியாக்யானம் பெரிய வாச்சான் பிள்ளை இதற்க்கு அருளி இருக்கிறார்..-
அரிய வியாகிகைகள் செய்து அருளி இருக்கிறார் விஷ்ணு சித்தர் கேட்டு இருப்பார்-கேட்டு அதன் படி இருப்பார்-
அனுஷ்டானம் முக்கியம் -ஆர்வம் உண்டாக்க இது -உசந்த கடையில் கூட்டம் குறைவு வஸ்து உசந்தது கூட்டு விற்க வேண்டாம்-
18 வியாக்யானம் வாலிப பருவம்-முதலில் -அழகை பார்த்து மயங்கி/வஞ்சம் தீர்க்க நினைவு கொண்டு-எளியவர் என்று சொல்ல /
சுலபம் இல்லை 14000 பேரும் போக வேண்டும் பெரியவன்/
ஆக சௌந்தர்யம் பரத்வம் சௌலப்யம்-பச்சை மா மலை போல் மேனி பவள வாய் கமல செம் கண் அச்சுதா –
அழகன் அமரர் ஏறே -பரத்வம் –ஆயர் தம் கொழுந்தே -சௌலப்யம்–
கண்டேன் சீதையை-கண்டனன் கற்ப்புக்கு அணியை இற பிறப்பு எனபது ஒன்றும் இரும் பொறை கற்பு என்று மூன்றும் சேர்ந்தது சீதை பிராட்டி —
த்ரயம் முக்கியம் நம் சம்ப்ரதாயம்-மண்டப த்ரயம் போல்-ரகஸ்ய த்ரயம் –
—————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply