சுக்ல யஜுர் வேத சாரம் –
ஷாந்தி மந்த்ரம்
பூர்ணமிதம் பூர்ணமதா பூர்ணாத் பூர்ணம் உதச்யதே
பூர்ணாச்ய பூர்ணம் அதாய பூர்ணமேவ அவாசிஷ்யதே
அத பூர்ணம் =இந்த பரவாசு மூர்த்தி அனைத்திலும் பூர்ணம் -இயற்கையிலும் விசேஷங்களிலும்
இதம் பூர்ணம் =அந்தர்யாமியும் அது போலே பூர்ணம்
பூர்ணாத் பூர்ணம்உதச்சயதே =அதில் இருந்து அவதரித்த
வியூக மூர்த்தியும்-சங்கர்ஷன பிரத்யும்ன அநிருத்த மூர்த்திகளும்
-அது போலே அனைத்திலும் பூர்ணம்
பூர்ணம் அதாய = விபவ மூர்த்தியும் அது போலே அனைத்திலும் பூர்ணம்
பூர்ணமேவ அவாசிஷ்யதே =அர்ச்சா மூர்த்தி மட்டுமே பக்தர்களுக்கு ஒரே புகலிடம்-
முக்தானாம் பரமாம் கதிம் –
பின்னானார் வணங்கும் ஜோதி -சௌலப்யம் பிரகாசிக்கும் அர்ச்சை மூர்த்தி
“முழுமையில் இருந்து முழுமையை எடுத்த பிறகும் முழுமையே எஞ்சி உள்ளது”
The substance of the ShAnthi mantram is as follows-
The paravAsudeva mUrthy, the form of Brahman, in the SriVaikuntam is full with all kalyaaNa guNas
as well as by svarUpa the natural characteristics.
The vyuha mUrthys viz., SankarshaNa, Pradyumna and Aniruddha mUrthys, evolved from the paravAsudeva mUrthy
also is complete in all respects.
The vibhavAvathArams namely, Rama, Krishna, VAmana, Narasimha, kUrma, varAha etc. are evolved from that complete vyuha mUrthy.
The present archA mUrthy, whom we all pray in the consecrated temples is evolved based on the vibhavAvathAram,
is the sole place of refuge for all the devoted.
முக்தானாம் பரமாம் கதிம் –
பின்னானார் வணங்கும் ஜோதி -சௌலப்யம் பிரகாசிக்கும் அர்ச்சை மூர்த்தி
“முழுமையில் இருந்து முழுமையை எடுத்த பிறகும் முழுமையே எஞ்சி உள்ளது”
ஒண் பொருள் ஈரில -1 2-10 – –
உடல் மிசை உயிர் என கரந்து எங்கும் பரந்துளன் -1 1-7 – –
பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன்
பரந்த அண்டம் இது என நிலா விசும்பு ஒழிவு அற
கரந்த சில் இடம் தொறும் இடம் திகள் பொருள் தொறும்
கரந்து எங்கும் பரந்துளன் –1 1-10 – –
ஆத்மா ஞானத்தால் மட்டுமே பரந்து இருப்பான் -படர் பொருள் முழுவதுமாய் அவை அவை தொறும் –
பரமாத்மா ஸ்வரூபத்தாலும் பரந்துளன் –
அடியேன் உள்ளான் உடல் உள்ளான் பாசுரம் அவன் சித்திலும் அசித்திலும் பரந்து உள்ளதை காட்டும்
யஸ்ய ப்ரித்வி சரீரம் -யஸ்ய ஆத்மா சரீரம்
சர்வம் கல்விதம் பிரம்மா
அந்தர்பகீச்க தத் சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித
மூல பிரகிருதி -மாறி மகான் அகங்காரம் -நாம விபாகம் மட்டுமே -ரூப விபாகம் இல்லை
பஞ்ச பூதங்கள் வந்த பின்பே ரூப விபாகம்
அநேன ஜீவேன ஆத்மான அனுப்ரவிஷ்ய நாம ரூப வ்யாக்ரவாணி
ஈடு -அசித்திலே ஜீவா த்வார அனுப்ரேவிசித்து வஸ்து நாம பக்த்வங்கள் உண்டாம்படி பண்ணி –
நாரங்களுக்கு அயனம்
அத்வாரக வ்யாப்தி -சத்வாரக வ்யாப்தி –
நாம் அவனது திவ்ய மங்கள விக்ரகத்தை ஸ்வரூபத்தை விட ஆதரிப்பது போலே
அவனும் ஆழ்வாரின் திவ்ய மங்கள விக்ரகத்தை ஆழ்வாரின் ஆத்மாவை விட ஆதரிக்கிறான் –
Leave a Reply