ஸ்ரீ ராமனின் அருள்அமுதம்-318-327..

318-

ராமோ -ராமாய தஸ்மை நம —
ராமன் அரசன் -சீதாபதி ரமாபதி ஸ்ரீ ய பதி
பூபாரம் அழித்தவன்
தாசன்
அவன் இடமே உள்ளம் நிலை பெறட்டும்
சம்சாரத்தில் இருந்து வெளி ஏற்றுவாய் பிரார்த்திக்கும் ஸ்லோகம்
ராமன் ஏவ சூர்பணகை காதும் மூக்கும் அறுத்து
கர தூஷணர்
14000 பேரையும் அழித்து
20 சர்க்கம் –
14 பேர் முதலில் -ராமன் அம்புகளை விடுத்தது அழிக்க
சூர்பணகை கதறி அழ
ஆரணி அருகில் சதுர புஜ ஸ்ரீ ராமர் திருக்கோயில்
21 சர்க்கம்
தருணவ் ரூப சம்பநவ்
வீரன் இப்பொழுது கண்டேன்
சூரன் –
மனுஷ தேகத்திலே
கரன் உடன் நடவடிக்கை 14000 அரக்கர்கள் உடன் புறப்பட
22 சர்க்கம் –
கோபம் மிக்கு -மனுஷ்யர் சக்தி எம்மாற்றம்
தாம் விருப்பப்பட்டபடி இருக்கும் சக்தி உள்ள 14000 பேர்
உலகம் துன்பம் படுத்த வல்லமை கொண்டவர்கள்
மேரு பர்வம் போன்ற வடிவுடன் புறப்பட
கர தூஷணன் புறப்பட
ஆயுதங்கள் உடன் செல்ல
தேரில் புறப்பட -பெரும் சேனை
எட்டுத் திக்கிலும் ஓசை கேட்க
பஞ்சவடி நோக்கி போக
ஆகாசத்தில் இருந்து யுத்தம் செய்ய வல்ல கோர வடிவு
ராமனின் வீரம் என்ன அறிவோம்

319-

ஆபத்துக்களைப் போக்கி
அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏத்தி
அன்று நேர்ந்த நிசாசரை -பக்த விரோதிகளை அழித்து
கர தூஷணர் -விளக்கில் விட்டில்
பூச்சி வெம கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்கு
ஆரணி அருகில் சதுர் புஜ ராமன்
சக்கரத்து ஆழ்வார் யோக நரசிம்கன் சேவை

320-

நம கோதண்ட ஹஸ்தாய -ராமாய ஆபன் நிவாரண
அரக்கர் அழித்து ரிஷிகளை ரஷித்து
14 ஆண்டுகள் பரதன் நாட்டை ஆள  சொல்லி காடேற
14000 நிசாசரர்கள் -மாயை யுத்தம் செய்பவர்
புருஷோத்தமன் ஸ்ரீ ராமன்
வீரம் விவேகம் நிதானம் நேர்மை தர்மம் அனைத்தும் உள்ளவன்
தனியாக சதுர் புஜ ராமன்
கனக வல்லி தாயார் தனிக் கோயில் சேவை
வைத்திய வீர ராகவ பெருமாள் தர்ம பத்னி போலே
தாமரை பூ
அபய ஹஸ்தம்
குழந்தைகள் போன்ற ரிஷிகளை ரஷித்து

பழைமையான திருக்கோயில்
25 சர்க்கம்
பெருத்த சேனை ஒலி கேட்டு
ரிஷிகள் பல்லாண்டு பாட
வீரம் மிக்க சிங்கம் பிடரி -யானைக் கூட்டம் புகுவது போலே
தனியனாக போக
கரன் தேரை ராமனை நோக்கி ஓடி வர
10 பேர் காரனுக்கு உதவி 4 பேர் தூஷனுக்கு
ராமனே சூர்யன் மேகம் மறைக்க முடியாதே
மேகம் சூழ்ந்த சூர்யன் போலே விளங்கி
ராமன் நெருப்பால் அரக்கர் காடு தீப்பற்றி ஒழிய
அம்பு கூட்டங்கள் ஆகாசம் நோக்கி போக
கோர யுத்தம் 26 சர்க்கம் தூஷணன் அடி பட்டு விழ
5000 பேர் கூட்டிப் போக ரிஷிகளை அழிப்பேன் சொன்னதும்
கோபம் ஏறிட்டு
கீழே விழ
தூஷணன் அழிய உலகத்துக்கு நல்ல நாள் ரிஷிகள்
கூட இருந்த மூவர் -அடி பட்டு விழ
மீதி பேர் கிலி பிடிக்க
கரன் 12 சேனாபதிகள் எதிர்த்து வர
14000 பேரையும் தனியாக அழித்து
குலசேகர் ஆழ்வார் -இக்கட்டம் கேட்டு -உடனே உதவ சேனை கூட்டிப் போன ஐதிகம்
பாவ சுத்தி- சீதா ராமரைக் கை கட்டி சமாதானம் செய்தார்
தூஷண -விஷய கோஷம் ஜய ஜய விஜய ராகவன்

321-

ராமாய ராம பத்ராயா -சீதாய பதயே நம –
தனக்கு என்று இல்லாமல் பிரஜைகளை ரஷிப்பதே பிராட்டிக்கு நோக்கம்
பெரிய குழப்பநூர் -ஆரணி அருகில்
எங்கே கர தூஷணன் ராமனுக்கு குழப்பமாம்
காது காப்பு மகர நெடும் குழை
பிரயோக சக்கரம் நான்கு திருக்கரங்கள்
அபய பிரதானம் -கையை திருப்பி காட்டி
தனித்து ராமர்
கர தூஷண சதுர் புஜ ராமன்
மாயமான் மாரீசன் திருவாரூர் அருகில்
பக்தர் தர்சிக்க ஆசைப்பட்டு -காட்ஷி
திருவடியில் கர தூஷணர்கள்
குழப்பம் தீர்ந்தது
27 சர்க்கம் –

322-

சத்ரு ஹந்தாரம் -30 சர்க்கம்
ஆலிங்கனம் செய்து கொண்டாள் சீதை பிராட்டி
நெடிய ஹநுமான் மேல் மருவத்தூர் அருகில்
சீதையை தேடிய திருக்கோலம்
கை கூப்பி
திருவடியில் சிறிய ஆஞ்சநேயர்
திருமார்பில் சீதா ராமர்
கோயிலில் ஒரு ஆஞ்சநேயர்
1990 ஸ்தாபனம்
நந்தவனம் அருகில்
பலவகைப் பூக்கள்
கரனை முடித்து -30 சர்க்கம்
கதை யில் மொத்த பலம்
அஸ்த்ர சஸ்த்ரங்கள் -காக்காதே
மனிதனா என்னை வெல்ல  மரம் எடுத்து வீச
ஜனஸ்தானம்  இது
பெரும் மரத்தை பாணங்கள் கொண்டு வெட்டி போட
இந்த்ரன் கொடுத்த ஆயுதம் எரிந்து சரம் நெருப்பை தாங்க முடியாமல் கரன் விழ
தேவர் ரிஷிகள் பூ மாரி
அன்று நேர்ந்த நிசாசரை -அழித்து
சண்ட பவன் -சூரா வழி காற்றில் அழியும்படி
வீர்யம் உறுதி -விஷ்ணு அவதாரம் இவன் இடம் தான் காணலாம்
யாகம் ஹோமம் நிம்மதியாக ரிஷிகள்
சீதை அருகில் இருந்தால் அழிக்க முடியாதே
பரித்ராணாய சாதூனாம்
வீரன்
பெருமை சல்லடைக்கண்ணாக -திருமேனி
சந்தான கரணி -ஆலிங்கனம்
பகுவ இருக்கும் நிலை பெற்று வைதேகி மகிழ
பர்த்தாரம் தழுவிக் கொள்ள
அந்த ராமனைக் கண்டாள் -காட்டுக்கு வந்தால் துன்பம் வர வேண்டாம் சொன்ன அந்தன ராமன்
ஆணுடை உடுத்த
சாம் த்ருஷ்ட்வா அந்த ராமனை
கை காட்டி சொல்ல யாரும்
இல்லை மணக் கோலம் வீர ஸ்ரீ
ரிஷிகள் காக்க செய்த சத்ய வாக்கியம் நிறைவேற்றிய அந்த ராமன்
அம்பு பட்டு ரத்ன கல் ஆபரணம் போலே
பார்த்ததும்
ரிஷிகளுக்கு வந்த துன்பம் போக்கிய ராமன்
இவனுக்கு என்ன வருமோ  போக்கி
மாலையும் மனமும் போல இருந்த வைதேகி விதேக ராஜ்ஜியம் நினைத்து [இன்பம் பட்டு
ஒரு வில்லுக்கு என்னை
கல்யாணம் இதை பார்த்தால் எத்தனை பெண்கள்
மூலிகை நிறைந்த
கற்பக கோடி படர்ந்து பெருமை
அனைவரும் ஆனந்தம் பெற்றார்கள்

323-

வைதேகி –
ரிஷிகளை காத்த ஸ்ரீ ராமனை ஆலிங்கனம் செய்து
தாய்க்கு தானே ஈடுபாடு அதிகம்
ரஷித்த ஸ்ரீ ராமனை அணைத்து -காயம் தீர
ருக்மிணி இப்படி செய்யாமல் இருந்ததால் ஸ்ரீ பார்த்த சாரதி  சேவை
வடுக்கள் உடன் திரு மக சேவை இன்றும்
நாம் சேவிக்க –
முகத்தில் அம்பு ஏற்கவும் தயங்காமல்
31 சர்க்கம்
ராம சத்சங்கம் திருவுள்ளூர் அருகில் சிவ சக்தி நகர்
குணங்கள் கீர்த்தனைகள் பஜனை கூடம் முதலில் அப்புறம் திருக்கோயில்
கருடன் -ஆஞ்சநேயர் அமர்ந்த திருக்கோலம்
கைங்கர்யத்துக்கு தானே உடல்
அனைத்தையும் சமர்ப்பித்து
கடாஷமே நமக்கு கவசம்
காமம் குரோதம் அணுக விடாமல் இருக்க
14000 அரக்கர்
அகம்பனன் தப்பி போய் ராவணன் இடம் செய்தி சொல்லி
கம்பனம் நடுக்கம்
நடுக்கம் -இல்லாதவன் ராவணன் முன்னே ராமன் பெருமை பேசுகிறான்
கரன் தூஷணன் 14000 பெரும் முடிந்தார்
நீ எப்படி தப்பித்து வந்தாய் முதல் கேள்வி
புடைவை சுத்தி கொண்டேன்
பெண் என்று நினைத்து விட்டான்
எதிரி -இந்த்ரன் குபேரன் தயங்க
ராமன் பெருமையை அகம்பனன் கூற
தசரத திரு மகன்
ஜனகன் மருமகன் சீதா மணாளன்
தம்பி உடன் கூட -நிகரான சாமர்த்தியம்
வெளுத்த திரு உருவம்
அம்பு விட்டால் காற்று தீ போலே வரும்
ஜனஸ்தானம் புறப்பட்டான் இருவரையும் முடிக்க
நேராக போரிட்டு வெல்ல முடியாது
வஞ்சகமாக தான் முடிக்க வேண்டும்
சீதை -தெய்வ பெண் யாரும் இவள் அளக்குக்கு சமம் இல்லை
திருடி-அபஹரித்து வா
சிந்தித்து மாரீசன் -தாடகை மகன் -இடம் சென்றான் உதவி கேட்டு
தாயைக் கொன்றவன்
திட்டம் தீட்டி ஒழிப்போம்
கேட்டதும் மாரீசன் -கெட்ட உபதேசம்
நீ அழிய திட்டம் இது
உன்னையும் தன்னையும் அறியாமல் சொல்லி இருக்கிறார்கள்
ராமனை அழிக்க எதுவும் இல்லை
பால ராமனால் அடி பட்டேன்
ராவணனும் கேட்டு திரும்ப
மீண்டும் சூர்பணகை தூடி விட -திரும்பவும் வருவான்

324-

யாவத் -இராமாயண கதா லோகம் பிரகர்ஷ்யதி
வால்மீகி புகழ் நிலைத்து இருக்கும்
சதா கோடி ஸ்லோகங்கள் சத்ய லோகத்தில்
24000 ஸ்லோகம் சுருக்கி கொடுத்து அருளி
ஈடுபாடு இருந்தால் இதுவே சுருக்கம்
சூர்பணகை தூபம் போட-காம புகை -மாரீசன் இடம் மீண்டு போய் ராவணன்
கோதண்ட ராமன் திருக்கோயில் ஆவடி அருகில்
லஷ்மி ஹயக்ரீவர் சேவை
கல்விக்கு ஆதாரம் பீடம்
கருடன் ஆண்டாள் ரெங்க மன்னார் சேவை -ஸ்ரீ வில்லிபுத்தூர் போலே
பெரியாழ்வார் திரு அவதாரம்
இங்கேயே சேவித்து கொள்கிறோம்
வேதாந்த தேசிகன் உபதேச முத்தரை வலக்கை -இடது திருக்கையில் புஸ்தகம் நிகமாந்த மஹா தேசிகன்
சூர்பணகை தூண்ட –
அகம்பனன் முன்னே வந்து ராவணன் அறிவான்
மாரீசன் உபதேசிக்க திரும்பி வந்தான் ராவணன்
அழுது கொண்டே சூர்பணகை வர
அரக்கர் சூழ அமர்ந்து இருந்தான்
பொன் மயமான தங்க கட்டில்
வஜ்ராயுதம் கொண்டு அடிக்க தழும்பு மிக உடம்பு
ஐராவதம் தந்தம் குத்தி
காயம் 20 கைகள் 10 தலைகள்
அகன்ற மார்பு
யாகம் அழித்து
ராவணன் பலமாக நினைத்து இருப்பதைஅடுக்கி
நாக லோகம் வாசுகி பாம்பை வென்று
உடன் பிறந்த தட்ஷகன் மனைவி கவர்ந்து
குபேரன் உடன் பிறந்த -மாற்றான் தாய் பிள்ளை
புஷ்பக விமானம் கவர்ந்து வந்தவன்
10000 ஆண்டுகள் தவம் இருந்து வரம் வாங்கி –
தனது தலையை ஆஹுதி கொடுத்து கோர தபம் செய்தவன்
ராவணன் அழப் பண்ணுபவன்
திவ்ய மாலை வஸ்த்ரம் அலங்கரித்து
புலஸ்த்ரன் வம்சம்
சூர்பணகை சொல்ல சொல்ல ராவணன் புத்தி எப்படி மாறினது பார்ப்போம்

325

326-

ராமாய  ராம பத்ராயா ராம சந்த்ராயா வேதசே ..சீதாயா பதயே நம
ரகுபதி -சீதா ராமன்
சீதா ராமன் அருளால் –
ஆபரணங்கள் அழகு பெரும் அவனால் -அழகுக்கு அழகு சேர்ப்பான்
புஷ்ப முத்தங்கி சேவை
அவனே முத்தே முழு மாணிக்கமே
மூல மூர்த்தி சேவை -கவசம் இன்றியும் அலங்காரத்துடன் சேவை
ஆவடி மார்க்கம் –
காண்பர் திரு உள்ளம் பரிக்கும் -பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரம்
சூர்பணகை கூட மயங்கி
34 சர்க்கம் –
ராவணன் கேடு கோபம் கொள்ள
மந்த்ரிகள் இடம் யார் அவன் கேட்கிறான்
நுழைய முடியாத தண்ட காரண்யம்
சிங்க குகையில் நுழைந்து
எந்த ஆயுதங்களும் ஒன்றும் செய்ய முடியாதே
ரூபத்தை கெடுத்து யார்
தீர்க்க பாஹு நீண்ட கைகள்
விசாலாஷா -நீண்ட அப் பெரியவாய கண்கள்
சீர கிருஷ்ணா மான் தோல் மர உறி
ராமோ தசரதன்
புத்திரன் அழகுக்கு
தோற்றேன் கையில் வில் பிடித்து
மின்னல் போலே தீக் கங்குகள் போலே அம்புகள் -சத்திர சாபம்
14000 போரையும் தனியாக அழித்து
உனக்கு கெட்ட காலம்
ரிஷிகளை காக்க
கர தூஷணாதிகளை முடித்தான்
ஷண நேரத்தில் 14000 போரையும் முடித்து
தர்மம் அறிந்தவன் பெண் கொலை கூடாது என்று விட்டான்
தம்பியும் ஆற்றல் அழகு
வெளுத்த திரு உருவம்
கறுப்பில் உள்ளம் கவர்ந்தான்
கருணை தீராமல் கறுத்தே இருக்கும் திரு மேனி
பெண் காரணம் என்னை காது மூக்கு
வலக்கை போலே லஷ்மணன்
ராமன் உயிர் இவன் இடம்
ராமனுக்கு  பார்க்கும் சீதை அழகான கேசம்விசாலாஷி
தாமரை கண்
லஷ்மி தேவி போலே
சர்வேஷு லோகேஷு -இப்படி அழகு இல்லை
அவளை அபஹரித்து பட்ட மகிஷி ஆக்கு காம தீயை  விட
சிவத்த தம்பி வெட்டினான் காதை
சீக்கிரம் சென்று அபஹரித்து வா
கர தூஷணர் முடிததுக்கு பழி தீர்

327-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading