328-
லஷ்ம்யா சக -திருமால் காக்கும் இயல்பினான்
பிராட்டி மூலம் ரஷித்து –
பிராட்டி மஹாத்ம்யம் -தாடகை பிள்ளை மாரீசன் ராவணனுக்கு எடுத்து சொல்வது வியப்பு
உண்மை பேச தைர்யம் வேண்டாமே
லஷ்மி உடன் கூடிய திருமாலுக்கு தனி சிறப்பு
36/37 சர்க்கம்
லஷ்மி நாராயண சன்னதி
சமயபுரம் அருகில் லால்குடி அருகில் ஸ்ரீ நிவாசபுரம்
இடது கையால் அணைத்து -வலது கை அபயஹச்தம்
அகலகில்லேன் -நாச்சியார் திருவடிகளை காட்டிக் கொண்டு
நல்லை நெஞ்சே நாம் தொழுதும் 1000 தோள்கள் பணைத்து
ஈர் இரண்டு மால் வரை தோள் -ஆண்டாள்
சம்சார கடலை வற்ற வைக்கும் ஸ்ரீ நிவாசன் உத்சவர் சேவை
ராவணன்
பொறாமை நல்ல குணம் இருக்க வேண்டும் தீயதாக பட வேண்டும்
அணைத்து நல்ல குணங்களும் தீயதாக பட்டது ராவணனுக்கு
மாய யுத்தம் செய்ய வல்ல மாரீசன்
பொன் மானை உடம்பு கொண்டு
வெள்ளி பொட்டு வைத்து
உலாவி -சீதை விருப்பம் படும்படி
தூரம் ஒட்டி போ
லஷ்மணன் பின்
வருவான் நான் அபஹரிப்பேன்
பிராட்டி பிரிந்து ராமன் முடிவான்
கேட்ட மாரீசன் -செவி கலங்க – வாய் உலர்ந்து
இழந்த நிலைக்கு வந்தான் மாரீசன்
ராம பராக்கிரமம்
தனக்கும் ராவணனுக்கும் நல்லது பேசுகிறான்
மெதுவான குரலில்
பிடித்ததை பேச பலர் இருக்கலாம் நல்லதாக பேச குறைவு
கேட்பவர்களும் குறைவு
த்ரேதா யுகத்திலே இப்படி
சரி சரி சொல்பவர்களை மட்டும் வைத்து கொள்ளாமல்
விருப்பமானதை சொல்வதை விட நல்லது பேச விருப்பம் உள்ளவர் குறைவு
பத்தியம் உணவு பிடிக்காது -உடம்புக்கு நல்லது
பத்தியமாக பேச ஆள் இல்லை
ராமனை பற்றி அறியாமல்
அறிந்து பொய் சொல்கிறாய்
ஒற்றர் லஷணம் -சரியாக -காணாமல் நாடே மோசம்
இலங்கை பற்றி கவலை –
கோபம் உண்டால் அரக்கர் முடிவர்
தர்மம் உரு அவன்
கைகேயியும் பரிதாப பட்டு இருக்க
நீயும் உலகமும் வாழ அபசாரம் படாதே
தந்தையால் கை விடப் பட்டவன் இல்லை
நேர்மையின் உருவம்-
329-
ஆஞ்சநேயர் வணங்கி ஆயுள் கீர்த்தி கல்வி அனைத்தும் கிட்டும் பக்தி தொண்டு ஈடுபாடு கார்ய சித்தி கிட்டும்
லஷ்மி நாராயண சன்னதி -கோதண்ட ராமர் திருக்கோயில் -ஆஞ்சநேயர்
கைங்கர்யமே இலக்கு
கை கூப்பி திண்ணிய திருவடிகள்
தலை சாய்த்து -ராமன் அருளியதை அப்படியே செய்வேன் என்று சொல்வது போலே
இதம் குரு சாஸ்திர விதி படி செய்து நிமிர்ந்து நிற்கலாம்
இனி என்ன தொண்டு கேட்கும் தோரணை
மாரீசன் உபதேசம் பார்க்கிறோம்
வரம் தந்தை -சொல் கேட்டு
அனைவருக்கும் பிடித்ததை செய்யும் ஸ்ரீ ராமன்
அறியாத கல்வி இல்லை
தெரிந்ததை பேசு
எடுத்து சொல்வதை கேட்டு கொள்
ராமோ விக்ராவான் தர்ம -ராமன் தர்மத்தின்
உருவம் எங்கோ தேடி போக வேண்டாம் தர்மம் காண
முக்கியமான
தர்ம சம்ச்தாபனதுக்கு யுகம் தோறும் சம்பவாமி
சித்தோ உபாயம்
புண்ணியம் யாம் உடையோம் ஆண்டாள்
தானே தர்மம் -பிரயத்தனத்தால் சாதிக்க வேண்டாத சனாதன தர்மம்
சத்யா பராக்ராமன்
அனைவருக்கும் தெய்வம்
வைதேகி அபஹரிக்கிறேன் சொல்லி தப்பு
ஒளி -மணம் கவர்வது போலே அசட்டு கார்யம் செய்யாதே
நிர்பந்தமாக பிரித்தால் அழிந்து போவாய்
ஜீவிதம் விருப்பம் இருந்தால் இந்த தவறை விட்டு விடு
ராமன் -சீதா ராமன் பெருமை நெஞ்சுக்கும் அப்பால் பட்டது அப்ரமேயம்
ராமன் வில்லை நம்பி இருக்கும் சீதையை உன்னால் அபஹரிக்க முடியாது
அபசாரம் செய்யாதே
நன்மை சொல்பவர் இடம் உட்கார்ந்து ஆலோசனை செய்
38 சர்க்கம் ராமன் பாண மகிமை சொல்கிறான்
தண்ட காரண்யத்தில் சித்தாஸ்ரமம் விச்வாம்மித்ரர் யாகம்
ராமன் வந்து –
12 வயசு கூட ஆகாத ராமன் வந்து
ஒரே வஸ்த்ரம் தரித்து ஒளி மிக்கு தம்பி உடன் பால சந்திரன் போலே
ஒரே அம்பாள் சுபாகு முடிந்து
என்னை கடலில் தள்ளி
இலங்கை
வந்தேன் அறிந்து கொண்டு ராமன் இடம் அபசாரம் படாதே பர தார அபஹாரம் பெரியபாபம்
விதி யாரை விட்டது கேட்க்க போகிரானாராவணன்
330-
Leave a Reply