ஸ்ரீ ராமனின் அருள்அமுதம்-218-227..

218-

மாயனை -செப்பு –
மதுரானகரம் -யமுனை குறிக்கப்படுகின்றன
யமன் சகோதரி கிருஷ்ணா காளிந்தி பல பெயர்கள் கருப்பு நிறம்
சரஸ்வதி கங்கை யமுனை திரிவேணி சங்கமம் பிரயாக் ராஜ்
54 சர்க்கம் –
மூன்று பின்னல் முடிச்சுகள் இவை –
நதிகள் சங்கமங்களுக்கும் தலைமை முதன்மை
அருகில் பரத்வாஜர் ஆஸ்ரமம் –
பெரிய பாளையம் பெரும் முடிவாக்கம் கோதண்ட ராமர் கோதண்ட ராமர் கோயில்
திருமஞ்சன கோலம் -புருஷ ஸூக்தம் –
அழகு பீரிட்டு நடுவாக ராமர் -வலது பக்கம் சீதா பிராட்டி
இடது பக்கம் லஷ்மணன்
அருகில் ஆஞ்சநேயர் -கை கூப்பி
நாரணா நீராட வாராய் -யசோதை பாவனையில் பெரியாழ்வார்
மஞ்சள் சந்தனம் தயிர் பல் பஞ்சாம்ர்தம்
சங்க சக்கர
சங்க நிதி பத்ம நிதி சகஸ்ர தார தட்டு
பூ தூப்பது போலே
ஈரவாடை -பச்சை துளசி -மஞ்சள் காப்பு -பள பலளத திருமேனி
அலங்கரித்து கண்ணாடி அறை சேவை அடுத்து பார்ப்போம் –
வெகு தூரம் நடந்து –
கங்கை ஒருபுரம்
யமுனை அடுத்த புரம்
அந்தர்வாகினி சரஸ்வதி
கடல் போலே –
பித்ரு தர்ப்பணம் பிரயாகராஜ் -பெரிய இரைச்சல்
பாகீரதி -யமுனை -மனோகரம்
ரிஷிகள் இங்கேயே இருந்து -ஆனந்தம்
பெருமாள் சேவை ஞானம் கொடுக்க பரத்வாஜர் தூய்மைக்கு நதி நீராட்டம்
ஹோம புகை கண்டார்கள்
கரையில் உள்ள மரங்கள் கிளைகள் அடித்துக் கொண்டு வர
கை கூப்பி சங்கமம்
மகா நகரத்துக்கு உள்ளே பரத்வாஜர் ஆஸ்ரமம்
ரிஷி -அதி தேஜஸ்
அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள்

219-

யமுநாஞ்ச கம்பீரம் -கப்பும் கழியுமாக சுழித்து கொண்டு
கருப்பு -கண்ணன் போலே நெருக்கம்
பல மனைவில் ஒருத்தி -அஷ்ட மகிஷிகள் -த்வாரகை சேவை -காளிங்கி
கங்கை ஸ்ரீ பாத தீர்த்தம்
யமுனை கண்ணன் புகுந்து விளையாடிய சிறப்பு
மானா பாண்டவர் ச்வர்க்காரோகினி வேத வியாச குகை அருகில்
பெரும் பள்ளத் தாக்கு -பேர் இரைச்சல் தொந்தரவு பாரதம் எழுத
அந்தர்வாகிநியாக போக சபித்தாராம்
திரிவேணி சங்கமம் –
அலங்கார திருக் கோலம்
பல பதக்கங்கள் –
கூரத் ஆழ்வான் -ஹார லஷ்மி -திரு ஆர மார்பதன்றோ
கண்ணாடி அறை ஊஞ்சல் சேவை எங்கும் பகவானை சேவை
மனம் ஊஞ்சல் ஆடக் கூடாது
கருடன் தான் கண்ணாடி -வேதங்களே –
நான்கு பக்கங்கள் நான்கு வேதங்கள்
ஆறு பக்கம் ஆறு சாத்விக புராணங்கள்
எட்டு பட்டை அறை திருமந்தரம்
பிரம உத்சவம் இங்கே எழுந்து அருளுவார்கள் இரவில்
பாரத்வாஜரை வணங்கி –
புலம்ப வில்லை
உபதேசம் பெற்று வர அனுப்பி இருக்கிறார்
அதற்க்கு வந்தோம் –
சீதை பிரபாவம் சொல்கிறார் –
கைப்பிடித்த மனைவி எனக்கு என்ன ஆகுமோ லஷ்மணன் கூட வந்து
பழம் காய் கனி தவம் வேடம் கொண்டு வந்து இருக்கிறோம்
உள்ளே வர சொல்லி அர்க்க்யம் பாத்யம் ஆசமனம் கொடுத்து
புன்யச்ய  ராமநீயச்ய
த்ரேதா யுகம் ஆயுசு நீண்டு
யோகம் கை வர ஆரோக்கியம் கொண்ட ஆயுள் நீண்டு
இங்கேயே இருக்கலாமே 14 ஆண்டுகள் என்றார்
வாக்கு மக்கள் இல்லாத இடம் காட்டுக்கு போக வேண்டும்
நல்ல இடம் காட்டிக் கொடும்
குரோசம் 10 குரோசம் 32 km போனால்
சித்ரகூடம் இன்று அதிகம்
அவர் சொல்லிய பாதை காட்டுப்பாதை இன்று கொஞ்சம் தூரம்
மத்திய உத்தர பிரதேச எல்லையில்
ரிஷிகள்  முனிகள் தபம் செய்து இருக்கும் இடம்
போவதருக்கு வழி சொல்லி
அன்று இரவு அங்கேயே தங்கி –
அனுமதி கொடுத்து அனுப்ப
ஆசீர்வாதம்
கோகில -சிங்கம் புலி மான் கண்ணில் படும்
55 சர்க்கம் வழியும் சித்ர கூடம் அழகும் கூறும்

220-

லஷ்மி நாத குரு பரம்பரை -நித்யம் அனுசந்தானம் -செய்ய வேண்டும்
ஞானம் பிரேமம் ஏற்படுத்தி -ஆச்சார்யர் -பகவான் அருள் பெற –
உகந்து அருளின திவ்ய தேசங்கள்
ரிஷிகளுக்கு பிரார்த்தித்தபடி சேவை
நமக்கும் அர்ச்சை வடிவாக சேவை
வேறுபாடு என்று சீலம் எளிமை காட்டிக் கொண்டு –
குசஸ்தலை ஆற்றம் கரை கோதண்ட ராமர் கோயில்
54 படிக்கட்டுகள் –
ஸ்தல வருஷம் அரச மரம்
அடிவாரம் ஆஞ்சநேயர் சேவை
ஸ்ரீ ராம நாமங்கள் எழுதி மாலையாக சமர்ப்பித்து
வெற்றிலை வடை மாலை ஸ்ரீ ராம மாலை -உகந்து ஏற்றுக் கொள்கிறான் –
யாதவர்கள் த்வாரகை 54 கோடி பெயர்
த்வாரகை கொடியும் 54 அடி உயரம்
பரத்வாஜ ஆஸ்ரமம் -இரவில் தங்கி -அனுஷ்டானம் முடித்து
வழி கூறுகிறார்
55 சர்க்கம்
கங்கை யமுனைகூடும் இடம் அடைவாய் பிரயாக்
யமுனை ஆற்றுக்கு -கறியிலே -மேற்கு நோக்கி போக வேண்டும் –
ச்யாமம் மரக் கூடங்கள் வரும்
பல சித்த  புருஷர் வணங்கிக் கொள்ள வேண்டும்
1குரோசம் 2 மைல்தூரம் கருப்பு காடு வரும்
புரச இலங்கை மூங்கில் மரம் வரும்
யமுனை தாண்டி -தெப்பம் ஏற்படுத்தி –
கடந்த இடம் இன்றும் சேவித்து கொள்ளலாம்
மிதவை லஷ்மணன் ஏற்படுத்தி -ஆசனமும் ஏற்படுத்தி -சீதை கை கொடுத்து ராமன்
நாணம் வெட்கி திருமுகம் சிவக்க
வடக்கு நோக்கி கை கூப்பி யமுனை இடம் பிரார்த்திக்கிறாள்
அயோதியை மக்களை காக்க
ச்யாமம் -மரங்கள் வர -வணங்கி கொண்டு –
கரை தட்ட இறங்கி
காட்டில் நடக்க போகிறார்கள் –
வில் பிடித்துக் கொண்டு –
சித்ர கூடம் ரம்யமான இடம் அடைகிறார்கள்

221-

55 சர்க்கம்
56 சர்கம் சித்ர கூட வாசம் வர்ணனை
எருமை வெட்டி பாளையம்
மகிஷாசுர மர்தினி -அசுரனை முடித்த இடம்
அசலம் அத்ரி மலையை குறிக்கும்
சிறிய மலை தான் இங்கு
லஷ்மி நாராயண சன்னதி -தேவியைமடியில் வைத்து கொண்டு
பழைய திவ்ய தேசம் கல் வெட்டுக்கள்
வராக ஹயக்ரீவ நரசிம்க நாராயண லஷ்மி தேவி உடன் எங்கும் சேவை –
பரதனுக்கும் வழி சொல்லப் போகிறார் பரத்வாஜர்
யமுனை ஆற்றம் கடந்து பரத்வாஜர் ஆஸ்ரமம் கம்பர்
இரண்டு இடத்திலும் இருந்து இருக்கலாம்
வால்மீகி வழி காட்டுவதாக
பிட்டூர் நைமிசாரண்யம் பல இடங்களில் ஆஸ்ரமம் உண்டே
பிரம்மா -பிள்ளை -அங்கிரஸ் -பிள்ளை -பிரகஸ்பதி –
இவர் பிள்ளை பரத்வாஜர் -வால்மீகி சீடர்
நமதா பிரகஸ்பதி இருவருக்கும் பிறந்தவர்
தானே பெயர்காரணம்
அண்டியவரை தரித்து தாங்கி
வேத அத்யயனம் நிறைய செய்ய இந்த்ரன் இடம் ஆண்டுகள் பல
மூன்று மலை கைப்பிடி கதை -கற்றது கை மண் அளவு
கற்க வேண்டியது மலை அளவு
துரோணர் இவர் -அப்சரஸ் -தொன்னையில் வைத்து கர்ப்பம்
ஆயுதம் எடுக்காதே சொல்லியவர் ப்ருகு மகரிஷி தாமரை உந்தி
முதலில் அப்புறம் பிரமன் தோற்றம் சொல்லியவர்
56 சர்க்கம் –
காட்டில் தங்கி -யமுனையில் நீராடி
அழகாய் காட்டிக் கொண்டே
புதிய மரங்கள் புஷ்பங்கள் விளக்கி
சீதை பிறந்தது மலை மழையும் சார்ந்த இடம்
இதுவோ காடும் காடு சேர்ந்த பிரசேதம் அது குளிர் பிரதேசம்
இங்கே வெப்பம் நதி
நெய்தல் ஐந்து வகை உண்டே
வேதம் கற்றரா மரம் செடி இயற்க்கை கற்றார
புரசை மரம் காட்டி
குருவி கூவும் சப்தங்கள்
தேன் கூட்டு
சித்ர கூடம் காம தக்ரி அருகில்  வந்தார்கள்

222-

நம் ஆழ்வார் கிருஷ்ண -த்ருஷ்ண தத்வம் -ரிஷி னாம் -அவரே முனி ரிஷி –
ஆழ்வார் ஆச்சார்யர் சன்னதி இருந்தால் ஜீயர் ஸ்வாமிகள் எழுந்து அருளி
தீர்த்தம் சடாரி -வாங்கி கொள்வார்கள்
பராங்குச பரகால எதிவர மூவரும் எழுந்து அருளப்பட்டு இருந்தால் –
குற்றம் கண்டு வெருவாமைக்கு ஆழ்வார் ஆசார்யர் மூலம் பற்ற வேண்டுமே –
விபீஷணன் சுக்ரீவாதிகள் மூலம்
சேனை முதலியார் நம் ஆழ்வார் பரகாலன் -ஆழி நாடன் மானவேல் பரகாலன் கலிகன்றி
அந்தர்ஜுரம் போக்கிய -பகவத் ராமானுஜர்
திருக்கச்சி நம்பிகள் -ஆலவட்ட கைங்கர்யம்
தொன்மை வாய்ந்த உத்சவர் அமர்ந்த திருக்கோலம்
சீதை பிராட்டி மடியில் –
சித்ர கூடம் கண்டு மகிழ்ந்து -நுழையும் பொழுதே ஆனந்தம் –
வால்மீகி ஆஸ்ரமம் நுழைந்து -கூப்பிய கைகள் உடன் –
சித்ர கூடம் -மந்தாகினி நதி -மத்திய பிரதேசம் உத்தர பிர தேசம் எல்லையில்
mini bus -22 இடங்கள் சேவிக்க –
ஓடை சல சல ஓடும்
குப்த கோதாவரி குகைக்குள் -குனிந்து போக வேண்டும் –
ஹனுமான் மலை மேலே
உஊற்று எங்கே வருகிறது தெரியாது
போகும் இடமும் தெரியாது
காமத கிரி -மலை முகம் சேவித்து வாயில் சாளக்ராமம் சேவிக்கலாம்
வெள்ளியில் கண் மலர் சாத்தி
பரதன் -ராமன் திருவடி சுவடு இன்றும் தலையால் சேவிக்கலாம்
அற்புதமான இடம் -தூய்மையான இடம் –
பர்ண சாலை அமைக்க -லஷ்மணன் கிடு கிடு கட்ட பெருமாள் ஆச்சர்யம்
காப்பதற்கு பெருமாள்
தொண்டு செய்ய இளைய பெருமாள் –
அபயம் சீதை ராமர் –
வாஸ்து சாந்தி செய்ய சொன்னார் பெருமாள்
மிச்ச காலம் நீண்ட போது இருபதாக நினைத்து
மந்த்ரங்கள் தானே கற்று இருந்தார்கள் –
பரதன் வந்த பின்பு தான் தண்ட காரண்யம் போக பின்பு முடிவு -செய்தார்கள்
வைதிக ஸ்ரத்தை வேண்டுமே –
நாமே கொஞ்சம் அறிந்து கொள்ள  வேண்டும் –

223-

கற்பார் ராம பிரானை அல்லால் மற்றும்கற்பரோ –
கல்விக்கு விஷயம் ஸ்ரீ ராம சந்திரன் –
நேர்மைக்கு எடுத்துகாட்டு
சத்யம் கருணை பித்ரு வாக்ய பரிபாலனம் வடிவே ஸ்ரீ ராமன் –
எருமை வெட்டி பாளையம்
மகிஷ அசுர -தேவி –
மக்கள்நலம் பேண -தீயர் விலக்க வேண்டுமே
களை எடுப்பதே போலே
உத்சவர் உயர்ந்த வடிவில்
கோதண்ட ராமர்
சீதை  மடியில் -லஷ்மணர் தனியாக
பீடம் அலங்கரிக்கப்பட்டு
சீதை பிராட்டிக்கு அபய முத்தரை காட்டி பெருமாள்
உபசாரங்கள் 16 /32 வகை உண்டு
பொன் முடி புனைந்து பட்டாபிஷேகம்
வடக்கே நோக்கி அமர்ந்த திருக்கோலம்
57 சர்க்கம் –
சுமந்த்ரன் திரும்பி அயோத்யையில் –
குகன் ஓடம் ஒட்டி தெற்கு கரை -அடைந்த செய்தி சொல்ல
சுமந்த்ரன் திரும்ப –
குகன் பரத்வாஜர் -சித்ர கூடம் போனதை அறிந்தான் –
மனம் உடைந்து திரும்ப -சுமந்த்ரன் –
சந்த்ரனை இழந்த நாடு போலே அயோதியை இருக்க –
நதிகள் -வீதிகள் களை இழந்து போக
தேர் குதிரை சப்தம் கேட்டு -யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே
சூர்யோதயம்முன் அருணோயதமா மக்கள் கேட்க
திரும்ப வர மறுத்த செய்தி சொல்ல -மக்கள் மயங்கி போக –
14 ஆண்டுகள் கழித்து தான் பெருமாள் சேவை இனி –
திரள் கடந்து தசரதர் -கௌ சல்யை -சுமந்த்ரை தேவிமார் -இருக்கும் இடம் அடைந்து
செய்தி கேட்டு தசரதன் மயங்கி கீழே விழ
கைகேயி அருகில் இல்லை –
சுமந்த்ரன் கூறிய செய்தி கேட்கிறார்கள் -பார்ப்போம்

224-

சுற்றம் எல்லாம் பின் தொடர –தொல் கானம் அடைந்தவனே -ஸ்ரீ ராமா தாலேலோ குலசேகர பெருமாள் –
அற்றவருக்கு அரு மருந்தே -கற்றவர்கள் வாழும் கணபுரத்து கரு மணியே
மாசி மக உத்சவம் -கடல் கரைக்கு அடைந்து தீர்த்தவாரி -கருட சேவை –
சிற்றவை தன் –ஸ்ரீ ராமா தாலேலோ –
திருமஞ்சனம் கண்டோம் -அலங்காரம் சேவை இன்று
பலி பேரர் -ஸ்ரீ வலி -கேரளா ஸ்ரீ பலி -பிரசித்தம் –
சாளக்ராம திருமேனி மூலவர்
கூப்பிய கைகள் உடன் ஆஞ்சநேயர் -வடை மாலை சாத்திக் கொண்டு சேவை
58 சர்க்கம் –
கேட்பதற்கு முன்பே மயங்கி தசரதன் –
இருவர் கண்களிலும் கண்ணீர்
தேற்றிக் கொண்டு தசரதன் கேட்க –
பாலும் தேனும் தினை மாவுமா ஆகாரம்
யானை போல் நடந்து –
தனியாக குதிரை யானை இன்றி நடை அழகை காட்டிக் கொண்டு –
என்ன செய்தி சொல்லி விட்டார்கள் –
வசிக்கும் இடம் -எங்கு படுக்கிறான் மெதுவாக விபரமாக சொல்லு
அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தார் பெருமாள் –
தாயை குறித்து முதல் செய்தி -கௌ சல்யை வணங்கி
தசரதனை கோபித்துக் கொள்ள கூடாது
நாட்டு மக்கள் -அக்நி கார்யங்கள் விடாமல்
மற்ற தாய் -கைகேயி இடமும் சுமத்ரை போல்டன்பு காட்டு
பரதனை அரசன் போலே மதிக்க வேண்டும்
தீர்க்க தரிசனம் -நடப்பதை நினைத்து செய்தி சொல்லி விட
தந்தைக்கு வயசு ஆனதால் பரதன் இளைய அரசு சூடிக் கொள்ள சொல்
கைகேயி இடம் கோபம் கொள்ளாமல்
லஷ்மணன் பேசியதை அடுத்து –
ஓடை போலேராமன்
பெருத்த கங்கை போலே லஷ்மணன்
அவனை தந்தை என்று துறந்தேன்
ராமனே அத்தனை உறவு
காரணம் இன்றி ராமனை துறந்ததால் அனைவருக்கும் விரோதி யானார் தசரதன்
கூடப்பிறந்தசகோதரன் – கைப்பிடித்தகணவன் – தாய் தந்தை அனைவரும் ராமன்
சீதை பேச மாட்டாமல் இருக்க –
சுமந்த்ரன் சொல்லி நிறுத்தினான் –

225-

உலகம் யாவையும் தாம் –அனவர்க்கே சரண் நாங்களே –
கம்பர் முதலில் கடவுள் வாழ்த்தாக பாசுரம் –
முன்னோடியாக புரிய வைக்க ராம அவதாரம் –
தசரதன் கௌசல்யை துக்கிக்க –
திருக்கள்ளம் – லஷ்மி நாராயணர் -குசச்தாளி ஆற்று பாலம் கடந்து –
எருமை வெட்டி பாளையம் அருகில் –
அடியார் உள்ளம் கொள்ளை கொண்ட கள்ளன் –
சிறிய சன்னதி
கருடன் அற்புத சேவை –
சுதை விமானம்
லஷ்மி நாராயணன் சேவை
ஷீராப்தி நாதன் சேவை
லஷ்மி நரசிம்ஹர் சேவை
ராம சீதை லஷ்மணர் -சேவை
வனம் புகும் படலம் -கம்பர் –
நிலா குளிர்விக்கும் அருகில் இருந்தால்
பட்டுடுக்கும் –பாவை பேணாள் -பசலை நோயால் பரகால நாயகி
குயில்கள் பாடுவதை நிறுத்தி
மயில்கள் வெட்க பட்டு தோகை சுருக்கி
அன்னம் வெட்கி
எத்தனை பேருக்கு கஷ்டம் –
குகைக்குள் சிங்கம் -பெண் சிங்கம் குட்டிக்கு பாலை கொடுக்க -களிறு உடன் வெளியில் பொருது
வருவன பல காணாய் –
வண்டுகள் தேனை குடித்து ஆலத்தி வழித்து ரீங்காரம் சாமகானம் போலே ரீங்காரம் –
பரத்வாஜர் வர வேற்க -கம்பர் கொஞ்சம் மாற்றம் –
கொடியினன் -நேர் கொண்ட பார்வை -வேதம் கற்றவர் –
மும்முறை தொழுதார் மூவரும் –
தவக்கோலம்  எதற்கு வினவ –
அயோதியை ராஜ்ஜியம் பாக்யம் செய்ய வில்லை காடு பாக்யம் செய்தது –
நம்முடன் இருக்க பிரார்த்திக்க –
முனிவா விடை கொடு –
சித்ர கூடம் வழி காட்ட –
காளிந்தி நதி கடந்தார்
சித்ர கூட படலம் –
பாராய் -கொடிகள் அசைவது போல கிளைகள் வரவேற்க
மூங்கில் கொம்பை உடைத்து தேனை கலந்து பெண் யானைக்கு கொடுக்க –
யானைகள் வரவேற்க ராமன் நுழைகிறான்

226-

பிராதா பந்து அனைத்தும் ராகவன்
58 சர்க்கம் -இறுதியில் உள்ளோம்
சுமந்த்ரன் சொல்லிய –
லஷ்மணன் சொல்லியதில் ஆழ்ந்த கருத்து
விஷ்வக் சேனர் நம் ஆழ்வார் வேதக்கடலை தமிழாக்கிய வள்ளல்
மாறன் அடி பணிந்து உய்ந்த பகவத் ராமானுஜர் –
காஷாய சோபி -தண்ட த்ரயம்
எகலப்யன் போலே தேசிகன் கிரந்தம் கையில் உபதேச முத்தரை –
உத்சவர் மூர்த்திகள் சேவை –
ஸ்ரீனிவாச பெருமாள் உபய நாச்சியார் –
ஹயக்க்ரீவ பெருமாள் -கலசம் ஏந்தி சத்திர சாமரம் வீசுவது போலே தேவ பெண்கள்
தொட்டில் கண்ணன் சந்தான கிருஷ்ணன்
கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
எடுத்து கொள்ளில் -மாணிக்கம் காட்டி -பிரமன் விடு தந்த வான சிறு தொட்டில் –
சாளக்ராம விக்ரகம் சேவை
தசரதன் இடம் சுமந்த்ரன்
தந்தை என்று மதிக்க வில்லை
தந்தைக்கு என்ன செய்தி கேளாதே
சக்கரவர்த்தி மகாராஜர் அரசனுக்கு செய்தி
தந்தை பதவி இழந்தார்
சிரித்தார் கேட்டு தசரதன்
பிராதா பார்த்தாச்ச -அனைத்தும் ராகவன் என்றான் மேலே
ராமனையே எல்லா உறவாக கொண்டேன்
லஷ்மணன் பெற்று சந்தோஷம் -தசரதன் கொண்டாட –
சேலேய்  -மேலத் தாய் தந்தையரும் அவரே -ஆழ்வார்
காரணம் இன்றி நித்யமாக இருக்கும் உறவு பகவான் இடம் மட்டுமே
கண்ண நீர் பாய்ச்ச வேண்டாத உறவு
கை கொடுக்க காத்து இருக்கிறார்
அநாதி கால உறவு
நாம் செய்ய வேண்டியதை செய்கிறானே தசரதர் மகிழ்ந்து –
சீதை பேசமாட்டாமல் -இருக்க –
துக்கம் மிக்கு இருந்ததை சுமந்த்ரன் சொல்ல –
குகன் சக்யம் சொல்லி -காத்து இருந்து மீண்டதை சொல்லி
ஓடைகளில் தண்ணீர் இல்லை
நட்ஷத்ரம் ஒளி இல்லை
நல்ல காலத்திலும் வருஷங்கள் உலர்ந்து போய் இருக்கின்றன
சூர்ய குல திவாகரன் இல்லாமல் செடி மரம் வாட –
ஆக்கலளு ம்  மாக்களும் அழ
தசரதன் பேச தொடங்குகிறான்

227-

ஸ்ரீ சீதா ராம ஆஞ்சநேயர்
அலங்காரத்துக்கு அலங்காரம்
அழகன் அலங்காரம் –
மாலைக்கு அழகு கொடுப்பவன் -சேர்த்தி அழகு
அவனே மால் -மால் அணிந்து இருக்கும் மால் –
ராமனை பிரிந்து நாடே அழுவதை சுமந்த்ரன் சொல்லி
தசரதன் வருந்து கிறான்
தவறாக கலந்து ஆலோசிக்காமல் -வசிஷ்டராதிகள் உண்டே
ஆராய்ந்து சொல்ல நேரம் வாங்கி கொண்டு இருந்து இருக்கலாமே
நினைந்து நொந்து கொள்கிறான் தசரதன்
தேரில் அமர்ந்து ராமன் உள்ள இடம் போக ஆசைப்படுகிறான்
ஹா ராமா ஹா ராமானுஜா ஹா ஹா வைதேகி தபஸ்வினி
கௌ சலையும்
கோவர்தனதுக்கு என்னை உய்த்திடுமின்
திருவடி துளசியோ தாரோ வாட்டம் தனிய வீசீரோ
பெற்றவளும் தவிக்க -சீக்ரம் தண்டகாரண்யம் நோக்கி விடு
இல்லையேல் நரக யம லோகம் கூட்டிப் போ
புலன்களை வென்ற ராமனுக்கு காடு சுடாது சுமந்த்ரன் ஆசுவாசப்படுத்தி
சீதை தேவியும் ஆனந்தமாக இருப்பதை சொல்லி –
ராமனே ரஷகன் அனைத்தும் –
காட்டிக் கொடுக்க
பிராதா பார்த்தா மம ராகவா
பழ காய் கனி விலங்கு வகை
சலங்கை இல்லை குதித்து செல்கிறாள்
அட்டிகை இல்லை மின்னி கொண்டு இருக்கிறாள்
தோளில் அணைந்து திருவடியில் இருந்து மகிழ்கிறாள்
சமாதானம் அடைவிக்கிறான் –
கௌ சல்யை கோபத்தில் வெடிக்க போகிறாள்
மேலே பார்ப்போம் –

ஸ்ரீ சீதாராம ஜெயம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply