562-
இமயத்துள் -1-2-1-
இமயம் மேய -திருக் குறும் தாண்டகம் -2
563-
இளம் பிடிக்கு அருள் செய்யும் -1-2-5-
பெருகு மத வேழம் -இரண்டாம் திருவந்தாதி -75
564-
முற்றமூற்று -1-3-
கண்கள் சுழன்று -6-4-
565-
இருமி -1-3-8-
இருமி -6-4-2-
566-
தானவன் -1-4-1
தானவன் -2-2-2-
—————————————
567-
வம்புலாம் கூந்தல் -1-6-4-
வம்புலாம் கூந்தல் -5-4-5-
——————————————
568-
இரும் தமிழ் நூல் புலவன் -1-7-10
இரும் தமிழ் நூல் இவை மொழிந்து -திருவாய்மொழி -10-6-4-
—————————————————-
569
நோற்றேன் பல் பிறவி -1-9-8
மாறி மாறி பல பிறப்பும் பிறந்து -திருவாய்மொழி -2-6-8-
——————————————–
570-
கண்ணார் கடல் -1-10-1-
கண்ணார் கடல் -4-7-1-
—————————————-
571-
அரக்கர் -1-10-2-
அரக்கர் -7-6-8-
——————————————–
572-
தூணாய் -1-10-5-
அளந்திட்ட தூணை -பெரியாழ்வார் திருமொழி -1-6-9-
———————————————-
573-
திருவேம்கட மா மலை மேய கோணா கணையான் -1-10-5-
பைத்த பாம்பணையான் திருவேம்கடம் -திருவாய்மொழி -3-3-1-
————————————————
574-
கோணா கணையான் -1-10-5-
கோணா கணையான் –முதல் திருவந்தாதி -63-
——————————————-
575-
என்னானை என்னப்பன் -1-10-6-
என்னானை என்னப்பன் -திருவாய்மொழி -3-9-1-
———————————————–
576-
பொங்கு போதியும் பிண்டியும் -2-1-5-
புந்தியில் சமணர் புத்தர் -9-8-9-
வெள்ளியார் பிண்டியார் போதியார் -9-7-9-
அறியார் சமணர்-நான்முகன் திருவந்தாதி -6-
—————————————————
577-
கோயில் கொண்டதனொடும் -2-1-7-
கோயில் கொண்டானாதனொடும் -திருவாய்மொழி -8-6-5-
—————————————————–
578
சேயன் அணியன் சிறியன் -2-1-8-
சேயன் என்னும் -5-4-9-
சேயன் அணியன் சிறியன் –நான்முகன் திருவந்தாதி -71
சேயன் என்றும் -திரு நெடும் தாண்டகம் -3-
————————————————–
579-
முனிவன் -2-2-8-
முனியே -திருவாய்மொழி -10-10-1-
———————————————–
580-
கோல் கையில் கொண்டு -2-3-1-
கொல்லா மாக் கோல் -திருவாய்மொழி -3-2-3-
—————————————————-
581-
பெண்டிரும் எய்தி நூல் இழப்ப -2-3-6-
அரக்கியர் ஆகம் புல்லென -10-9-6-
——————————————————
582-
நறையூர் –நின்றான் இருந்தான் -2-4-1-
வேம்கடமும் நின்றான் -முதல் திருவந்தாதி -77-
————————————————–
583-
பதிற்றைந்திரட்டி -2-4-4-
நூற்றுவரை மங்க -திருவாய்மொழி -7-3-10-
ஈரைம் பதின்மர் தாள் சாய -திருவாய்மொழி -8-5-8-
—————————————————-
584-
பெண்ணாகி -2-5-8-
பெண்ணாகி -2-6-1-
அதிபதியாகி -திருப்பல்லாண்டு -5-
—————————————————
585-
அடியவர்கள் தம் அடியான் -2-6-10
அருள் பெறுவார் அடியார் தம் அடியனேன் -திருவாய்மொழி -10-6-1-
————————————————–
586
உன் மனத்தால் என் நினைத்து இருந்தாய் -2-7-1-
இவள் திறத்து என் சிந்தித்தாயே -திருவாய்மொழி -7-2-4-
நீ உகக்கும் நல்லவர் -திருவாய்மொழி -10-3-8-
———————————————
587-
துணை முலை சாந்து கொண்டு அணியாள் -2-7-2-
பூண் முலை மேல் சாந்து அணியாள் -5-5-5-
——————————————–
588-
கண் துயில் மறந்தாள் -2-7-5-
கண் துயில் அறியாள் -7-2-1-
——————————————–
589-
திரிபுரம் மூன்று -2-8-1-
எங்கள் எம்மிறை -9-10-1-
—————————————————
590-
செந்தமிழ் பாடுவார் 2-8-2-
இன் கவி பாடும் பரம கவிகள் -திருவாய்மொழி -7-9-6-
——————————————————-
591-
வஞ்சி மருங்குல் -2-8-9-
வஞ்சி மருங்குல் -7-5-8-
——————————————————
592-
ஓன்று பணித்ததுண்டு -2-8-9-நம
ஒன்றுரையீர் -திருவாய்மொழி -6-8-10-நம
——————————————————–
593-
காமரு சீர் கலிகன்றி குன்றா இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை -2-8-10-
காமரு சீர் கலிகன்றி குன்றா இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை -9-2-10-
————————————————
594-
உரந்தரு மெல்லணை –கடலுள் வரந்தரும் -2-9-3-
ஆழியான் அத்தி ஊரான் -இரண்டாம் திருவந்தாதி -95-
——————————————————-
595
திருமா மகள் தன்னருளால் உலகில் தேர் மன்னராகி -2-9-10-
எண்மர் –திருமாலைக் கை தொழுவர் சென்று -முதல் திருவந்தாதி -52-
——————————————–
596-
வியன்கலை யெண் தோளினாள் விளங்கு -2-10-6-
கற்ப்புடைய மடக்கன்னி காவல் பூண்ட -திரு நெடும் தாண்டகம் -7-
————————————————–
597-
கரும் தண் மா கடல் -3-1-1-
உவர்க்கும் கரும் கடல் நீருள்ளான் -மூன்றாம் திருவந்தாதி -37-
நீலக் கடலுள் நெடும் காலம் -பெரியாழ்வார் திருமொழி -2-6-6-
———————————————
598-
ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று -3-1-5-
ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று –5-3-9-
———————————————–
599-
தவம் செய்ய வேண்டா -3-2-1-
பொருப்பிடை நிற்கவும் நீர் வேண்டா -மூன்றாம் திருவந்தாதி -76-
——————————————-
600-
கவை நா அரவு -3-2-4-
கவையில் மனத்து -பெரிய திருவந்தாதி -43
கவையில் மனமின்றி -திருவாய்மொழி -9-8-3-
—————————————
601-
கௌ வைக்களிறு -3-2-7-
கவ்வை எரு விட்டு -திருவாய்மொழி -5-3-4-
——————————————-
602-
மூவாயிர நான் மறையாளர் -3-2-8-
மனக் கொள் சீர் மூவாயிரவர் -திருவாய்மொழி -8-4-6-
———————————————-
603-
காரார் புயற்கைக் கலிகன்றி -3-2-10
காரார் புயற்கைக் கலிகன்றி –10-5-10-
———————————————–
604-
நெடுங்கண் குவளை காட்ட -3-4-5-
கொங்கை கோங்கவை காட்ட -4-2-6-
பனி சேர் முல்லை பல்லரும்ப -6-7-2-
நெல்லில் குவளை கண் காட்ட -7-5-10-
முழு நீலமும் –மலரும் -7-9-6-
கொங்குமலி கருங்குவளை கண்ணாக -8-3-8-
உயர் தாமரை கண்ணு மேந்தும் -திருவாய்மொழி -5-9-7-
—————————————————
605-
பிறை தங்கு சடையானை வலத்தே வைத்து -3-4-9-
அலர்மகட்கும் அரற்கும் கூறாக -3-9-8-
வலத்தனன் திரிபுரம் எரித்தவன் -திருவாய்மொழி -1-3-9-
ஏறனை ..பூவனை -திருவாய்மொழி -2-2-3-
திரு உடம்பு வான் சுடர் -திருவாய்மொழி -2-5-2-
புணர்க்கும் அயனாம் -திருவாய்மொழி -2-8-3-
ஏறாளும் இறையோனும் -திருவாய்மொழி -4-8-1-
தாள தாமரையான் தனதுந்தியான் -திருவாய்மொழி -9-3-10-
———————————————–
606-
அருள் மாரி -3-4-10-
அருள் மாரி -8-6-10-
—————————————————-
607-
தென்னாலி -3-5-10-
தென்னாலி -11-7-3-
————————————————
608-
கள்வன் கொல் 3-7-
நல்லதோர் தாமரை -பெரியாழ்வார் திருமொழி -3-8-
———————————————-
609-
பகுவாய்க் கழுதுக்கு இரங்காது -3-8-6-
சினத்த கழுதும் -8-6-8-
கழுதை உதடாட்டம் -திருவாய்மொழி -4-6-7-
————————————————-
610-
ஏழிசையும் கேள்விகளும் இயன்ற -3-9-2-
ஏழிசையும் கேள்விகளும் இயன்ற -3-10-2-
———————————————-
611-
அண்டமும் இவ்வலை கடலும் -3-9-3-
அண்டமும் இவ்வலை கடலும் -4-1-5-
————————————————
612-
கலை இலங்கும் அகலல்குல் -3-9-4-
கலை இலங்கும் அகலல்குல் –4-4-5-
—————————————————-
613-
விளங்கனியை யிளம் கன்று கொண்டு -3-9-3-
கன்று கொண்டு விளங்கனி -9-10-7-
——————————————————-
614-
ஓடாத வாளரியின் -3-10-4-
ஓடாத வாளரியின் -4-1-7-
———————————————
615-
கருதுமிடம் பொருது புனல் -3-10-7-
கருதுமிடம் பொருது புனல் –திருவாய்மொழி -10-6-8-
———————————————–
616-
அண்ணல் சேவடிக் கீழ் அடைந்து உய்ந்தவன் 4-2-10-
முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் -திருவாய்மொழி -7-2-11-
——————————————–
617-
திட விசும்பு எரி -4-3-3-
திட விசும்பு எரி –திருவாய்மொழி -1-1-7-
———————————————
618-
வெஞ்சின களிறும் வில்லோடு மல்லும் -4-3-7-
விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும் -2-3-1-
——————————————–
619-
மடந்தை தனை யிடந்து புல்கி -4-4-8-
மடந்தை தனை யிடந்து புல்கி -7-8-4-
———————————————-
620-
ஊழி தொறும் ஊழி தொறும் -4-4-9-
ஊழி தொறும் ஊழி தொறும் -இயல் சாற்று
——————————————-
621-
செவியும் மூக்கும் வாளினால் தடித்த எந்தை 4-5-5-
சூர்பண காவை செவியோடு மூககு -பெரியாழ்வார் திருமொழி -3-9-8-
தங்கையை மூக்கும் –தடித்த எம் தாசரதி -பெரியாழ்வார் திருமொழி -4-7-1-
———————————————-
622-
மாவும் -4-5-6-
மாவாகி -திருவாய்மொழி -2-8-5-
———————————————-
623-
சங்கையும் துணிவும் பொய்யும் மெய்யும் -4-5-8-
பாவமும் அறமும் -4-5-9-
நல் குரவும் செலவும் நரகமும் சுவர்க்கமும் -திருவாய்மொழி -6-3-1-
——————————————
624-
தம்பி -4-6-3-
அவன் தம்பி -பெருமாள் திருமொழி -10-7-
————————————–
625-
வேம்கடம் மேய விளக்கே -4-7-5-
திரு மூழிக் களத்து விளக்கே -7-1-6-
——————————————-
626-
ஆ ஆ அடியான் இவன் -4-7-9-
ஆ ஆ அடியான் இவன் -திருவாய்மொழி -9-8-7-
—————————————-
627-
கவள யானை -4-8-1-
கவள யானை -திருவாய்மொழி -10-3-8-
——————————————-
628-
ஞலாமுற்றுமுண்டு -4-8-6-
ஞலாமுற்றுமுண்டு –பெரியாழ்வார் திருமொழி -3-7-11-
————————————–
629-
சிந்தை தன்னுள் -4-9-2
சிந்தை தன்னுள் -4-9-9-
—————————————————
630 –
மணணியின் தென் பால் -4-10-1-
மண்ணித் தென் கரை மேல் -4-1-1-
—————————————————
631-
விடிபகல் இரவென்று அறிவரிதாய -4-10-8-
பகர் அல்லைப் பகல் செய் -திருவாய்மொழி -6-10-9-
———————————————–
632-
பண்டு முன் ஏனமாகி -4-10-10-
பண்டு ஏனமாய் -7-4-6-
———————————————
633-
புள்ளு பிள்ளைக்கு இரை தேடும் -5-1-2-
புள்ளு பிள்ளைக்கு இரை தேடி -7-5-4-
இரை தேர் வண் சிறு குருகே -திருவாய்மொழி -1-4-5-
——————————————
634-
கற்பார் புரிசை -5-1-4-
கற்போர் புரிசை -திரு எழு கூற்று இருக்கை -40-
——————————————–
635-
வண்டிசை பாட -5-1-6-
வண்டிசை பாடும் -2-10-4-
வரி வண்டிசை பாட -7-5-9-
வரி வண்டிசை பாட -9-6-9-
————————————————-
636
பரிமுகமாய் -5-3-2-
பரி முகமாய்-7-8-2-
————————————————-
637-
வையம் உண்டு ஆலிலை மேவும் -5-4-2-
ஆல மா மரத்தின் இலை மேல் -அமலனாதி பிரான் -9-
———————————————–
638-
அரக்கன் நகர் பாழ் பட –இடம் -5-4-4-
செருவிலே அரக்கர் கோனைச் செற்ற –கோயில் -திருமாலை -11-
——————————————–
639-
எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்றும் –5-5-5-
எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் -திரு நெடும் தாண்டகம் -11
எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்றும் -திரு நெடும் தாண்டகம் -18
எம்பெருமான் திருவரங்கம் என்னும் -5-5-6-
——————————————–
640-
இப் பெண் பெற்றேன் -5-5-7-
பெண்ணைப் பெற்றேன் -திரு நெடும் தாண்டகம் -12-
———————————————-
641-
சந்தோகன் பௌ ழியன் -5-5-9-
சந்தோகா பௌ ழியா -7-7-2-
———————————————
642-
ஆ மருவி நிரை மேய்த்து அணி யரங்கத்து அம்மான் -5-6-10-
ஆ மருவி நிரை மேய்த்த -அணி யழுந்தூர் அம்மான் -திரு நெடும் தாண்டகம் -26-
———————————————
643-
வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி -5-7-3-
வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி –11-4-8-
———————————————-
644-
அறி துயில் -5-7-6-
அறி துயில் -திருவாசிரியம் -1
அறி துயில் -திரு எழு கூற்று இருக்கை -44-
———————————————–
645-
மாழை மான் மட நோக்கி -5-8-1-
மாழை மான் மட நோக்கி -10-2-7-
————————————————
646-
நின் சரண் எனச் சரணாய் -5-8-4-
நின் சரண் எனச் சரணாய் -5-8-6-
—————————————————
647-
பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர் -5-8-10-
பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர் -7-3-10-
——————————————————-
648-
உகந்த சக்கரச் செல்வன் -5-9-5-
உகந்த சக்கரச் செல்வன் –திருவாய்மொழி -7-6-11-
———————————————————
649-
கண்ணியார் குறும் கயிற்றால் -5-9-7-
கண்ணிக் குறும் கயிற்றால் -11-5-5-
————————————————–
650-
நைவளம் நவிற்று -5-10-2-
நைவளம் ஓன்று ஆராயா -திரு நெடும் தாண்டகம் -22
நுடங்கு கேள்வி யிசை -திருவாய்மொழி -3-4-6-
———————————————————-
651-
வெம்பி யெரி கானகம் -5-10-6-
வெயில் வறுத்த வெம்பால் மேல் -பெரிய திரு மடல் -50-
——————————————————
652-
அமுதில் வரும் பெண்ணமுது -6-1-2-
சீதக் கடலுள் அமுது -பெரியாழ்வார் திருமொழி -1-2-1-
————————————————
653-
அருள் என்னும் ஒள் வாள் உருவி -6-2-4-
அருள் என்னும் தண்டால் அடித்து -பெரிய திருவந்தாதி -26
அருள் என்னும் ஒள் வாள் உருவி -இராமானுச நூற்றந்தாதி -93-
———————————————–
654-
முனனாண்டவரே மாண்டார் என்று வந்தார் -6-2-5
வாழ்ந்தார் துஞ்சினார் என்பதோர் சொல் -9-7-5-
—————————————————-
655-
தென்னாடன் குட கொங்கன் சோழன் -6-6-6-
கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழிக் கோன் -பெருமாள் திருமொழி -2-10-
———————————————-
656-
ஓட்டந்து -6-3-3-
ஓட்டந்து -10-4-3-
ஓட்டந்து -10-4-6-
ஓட்டரா வந்து -நாச்சியார் திருமொழி -4-2-
—————————————————-
657-
மெய்ம்மை சொல்லில் -6-6-10-
மெய்ம்மை சொல்லில் -7-10-10-
—————————————————–
658-
ஆர்க்க -6-7-4
ஆர்க்க -2-10-6-
—————————————————
659-
வாச நீர் -6-7-9-
இலங்கமுது நீர் -1-5-8-
——————————————
660-
தாளால் அளந்த பெருமானை –திருவேம்கடத்தானை -6-8-1-
தாள் பரப்பி மண் தாவிய ஈசனை -திருவாய்மொழி -3-3-11-
——————————————
661-
பெடை யடர்த்த இணை அடியே -6-9
உலகமுண்ட பெரு வாயா –உனபாதம் -6-10-
———————————————
662-
கிடந்த நம்பி –நறையூர் நெடுமாலை -6-10-10-
பொன்னிவர் மேனி –நாகை யழகி யாரை -9-2-10-
————————————–
663-
கறவா மட நாகு தன் கன்று உள்ளினாற் போல் -7-1-1-
தாய் நினைந்த கன்றே போல் -7-3-2-
—————————————-
664-
போகல் ஒட்டேன் -7-2-5/6/8
உன்னை நான் பிடித்தேன் -திருவாய்மொழி -2-6-1-
போகல ஒட்டேன் -பெரியாழ்வார் திருமொழி -5-3-2-
——————————————
665-
என் நெஞ்சத்து உள்ளிருந்து -7-2-7-
என் நெஞ்சத்து உள்ளிருந்து –திருவாய்மொழி -10-6-4-
———————————————
666-
அரங்கமாளி என்னாளி -7-3-4-
என்னையாளி அரங்கத்து -நான்முகன் திருவந்தாதி -30-
——————————————
667-
யாழ் நரம்பில் பெற்ற பாலை -7-3-7-
பண்ணில் நின்றதோர் பான்மை -7-10-9-
யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவை -திருவாய்மொழி -2-3-7-
——————————————-
668-
அரக்கன் நகர் பாழ் பட –மணிக் குன்றினை போற்றி -7-3-9-
இலங்கை பாழாளாக படை பொருதானுக்கு பல்லாண்டு -திருப்பல்லாண்டு -3-
———————————————–
669-
தொண்டர்கட் கவன் சொன்ன சொன் மாலை -7-3-10-
தொண்டர்க்கு அமுதுண்ண சொல் மாலை -திருவாய்மொழி 9-4-9-
———————————————
670-
தாள் தொழுவர் காண்மின் என் தலை மேலாரே -7-4-1-
நினைவார் என் தன் தலை மிசை மன்னுவாரே -திருக் குறும் தாண்டகம் -7-
————————————————
671-
கண் சோர -7-4-பாகவத வைபவம்
நண்ணாத -2-6- பாகவத வைபவம்
————————————————–
672-
காதொடு கொடி மூக்கு அன்று அறுத்த கைத்தலத்தா -7-4-3-
அரக்கியை மூக்கு ஈர்ந்தாயை -திருவாய்மொழி -2-3-6-
கொல்லை யரக்கியை மூக்கரிந்திட்ட குமரனார் -நாச்சியார் திருமொழி -10-4-
சூர்பணாகாவைச் செவியொடு மூக்கவள் ஆர்க்க வரிந்தான் -பெரியாழ்வார் திருமொழி -3-9-8-
————————————————-
673-
விண்ணவரில் பொலிகின்றாரே -7-4-3-
விண்ணுளாரிலும் சீரியரே -திரு விருத்தம் -79-
——————————————————
674-
போதொடு புனல் தூவும் புண்ணியரே -7-4-3-
சூட்டு நன் மாலைகள் –நீராட்டி -திரு விருத்தம் -21-
————————————————–
675-
பேராளன் பேரோதும் பெரியோர் -7-4-4-
பேராளன் பேரோதும் பெண் -திரு நெடும் தாண்டகம் -20-
———————————————
676-
தேராளும் வாளரக்கன் -7-4-4-
தேராலும் வாளரக்கன் -திரு நெடும் தாண்டகம் -20-
—————————————–
677-
வாமான் -7-4-10
வாம்பரி -5-3-4-
—————————————–
678-
ஒலி மாலை கொண்டு –பொன்னடி மேல் சூட்டூமின் -7-4-10-
இப்பத்தால் அடி சூட்டலாகும் அம்தாமமே -திருவாய்மொழி -2-4-11-
—————————————–
679-
தந்தை காலில் பெரு விலங்கு தாள வீழ -7-5-1-
தந்தை கால் விலங்கற -8-5-1-
—————————————————–
680
பகலும் இரவும் தானேயாய் -7-5-5-
சுடராய் இருளாய் -திருவாய்மொழி -6-3-3-
———————————————
681-
பஞ்சியன்ன மெல்லடி -7-5-8-
பஞ்சியல் மெல்லடி -3-4-4-
பஞ்சியல் மெல்லடி -3-7-3-
————————————————-
682-
வரி வண்டு இசைபாட –அன்னம் பெடையோடு உடனாடும் -7-5-9-
மதுரமா வண்டு பாட மா மயில் ஆட -அமலனாதி -1-
—————————————–
683-
சங்கமிடத்தானை தழல் ஆழி வலத்தானை -7-6-1-
வலக்கை யாழி இடக்கை சங்கம் -திருவாய்மொழி -6-4-9-
————————————
684-
செங்கமலத்து அயனனையார் தென் அழுந்தை -7-6-1-
செங்கமலத்து அயனனைய மறையோர் காழிச் சீராம விண்ணகரம் -3-4-10-
—————————————–
685-
ஆவின் நறு நெய் அமர்ந்துண்ண -7-6-4-
ஆ நெய் உண்டி -திருச்சந்த விருத்தம் -40-
————————————
686-
செஞ்சொல் நான்மறையோர் தென் அழுந்தை -7-6-5-
செஞ்சொல் நான்மறையோர் நாங்கை -4-3-7-
—————————————–
687-
நரனே நாராயணனே -7-7-4-
நர நாராயணனாய் 10-6-1-
நாராயணா நரனே -நாச்சியார் திருமொழி -2-1-
—————————————–
688-
நின்னலால் இலேன் காண் -7-7-4-
நின்னலால் இலேன் காண் -திருவாய்மொழி -2-3-7-
————————————
689-
பரனே பவித்ரனே -7-7-5-
பரனே பவித்ரனே -திருவாய்மொழி -2-3-7-
—————————————-
690-
தீவாய் நாகணை -7-7-9-
தீ முகத்து நாகணை -நாச்சியார் திருமொழி -11-1-
————————————–
691-
செங்கமலத் திருமகளும் புவியும் –அடி வருட -7-8-1-
வடிவிணை இல்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி -திருவாய்மொழி -9-2-10-
———————————————-
692-
பகலவன் மீதியங்காத -7-8-7-
இரு சுடர் மீதினில் இயங்கா -திரு எழு கூற்று இருக்கை
——————————————
693-
பந்தணைந்த மெல் விரலாள் -7-8-7-
பந்தணைந்த மெல் விரலாள் -2-2-4-
——————————————
694-
சிறு புலியூர் –உள்ளும் எனது உள்ளத்து உள்ளும் -7-9-1-
திருக்கடித்தானமும் என்னுடைச் சிந்தையும் -திருவாய்மொழி -8-6-2-
————————————————–
695-
சிறு நோன்பியர் செஞ்சோற்றொடு கஞ்சி மருவி -7-9-2-
சமண் செய்து சோறு தண் தயிரினால் திரளை மிடற்றிடை -2-1-7-
————————————————
696-
நரகத்திடை நணுகா வகை நாளும் எந்தாய் -7-9-5-
நரகத்து அழுந்தா வகை நாளும் எந்தாய் -11-8-9-
————————————————–
697-
மலை மங்கை தன் பங்கனை பங்கில் வைத்துக நாதன் -7-10-3-
பாவை இடப்பால் கொண்டான் பங்கத்தாய் -திருநெடும் தாண்டகம் -9-
——————————————–
698-
வட மா மலை உச்சியை -7-10-3-
திருவேம்கடத்தாயன் -திருவாய்மொழி -3-3-9-
———————————————-
699-
மூவரில் முன்னிய விருத்தனை -7-10-7-
தேவர்கட்கு எல்லாம் விருத்தா -திருவாய்மொழி -9-4-6-
——————————————–
700-
கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொலோ -8-1-1-
திண்ணம் என் இளமான் புகுமூர் திருக்கோளூரே -திருவாய்மொழி -6-7-1-
——————————————-
701-
கண்டவர் தம் மனம் வழங்கும் -8-1-9-
கண்டவர் தம் மனம் வழங்கும் -பெருமாள் திருமொழி -8-2-
————————————
702-
கண்டாள் என்று -8-1-10-
அவர் புலம்பிய புலம்பல் -8-5-10-
—————————————–
703-
வடவரை –கணபுரம் -8-2-6
வேம்கடம் –கண்ணபுர நகர் -நாச்சியார் திருமொழி -4-2-
——————————————-
704-
கணபுரம் –தொழும் -8-2-9-
தொலை வில்லி மங்கலம் தொழும் -திருவாய்மொழி -6-5-1-
———————————————
705-
முள் எயிறு ஏய்ந்தில -8-2-9-
வாயில் பல்லும் எழுந்தில -பெரியாழ்வார் திருமொழி -3-7-2-
முலையோ முழு முற்றும் போந்தில -திரு விருத்தம் -60-
————————————–
706-
நீர் மலி வையத்து நீடு நிற்பார்களே -8-2-10
நீடு உலகத்து பிறவாரே -திருவாய்மொழி -8-3-11-
—————————————
707-
வேத முதல்வன் விளங்கு புரி நூலன் -8-4-2-
வேதனை வெண் புரி நூலனை -திரு விருத்தம் -79-
——————————————-
708-
ஊரும் துஞ்சிற்று -8-5-2-
சுழன்று இலங்கு வெம்கதிரொன் –மறைந்தான் -9-4-6-
ஊரெல்லாம் துஞ்சி -திருவாய்மொழி -5-4-1-
————————————-
709-
புலம்பிய புலம்பல் -8-5-10-
புலம்பிய புலம்பல் -பெருமாள் திருமொழி -7-11-
——————————————
710-
புலதது ப்புக் கொளிப்ப -8-6-2-
புலம்புக் கொளிப்ப -திருவாய்மொழி -7-6-8-
———————————————-
711-
தென்னிலங்கை செந்தீ யுண்ண -8-6-6-
தென்னிலங்கை முன் மலங்கச் செந்தீ யொல்கி -திரு நெடும் தாண்டகம் -20
தீ முற்றத் தென்னிலங்கை யூட்டினான் -திருவாய்மொழி -2-2-3-
இலங்கை நகர் –சுடுவித்தான் -பெருமாள் திருமொழி -10-6-
——————————————-
712-
தசரக்ரீவற்குஇளையோருக்கு அரசை அளித்து -8-6-7-
கருத்திடைத் தம்பிக்கு -4-6-3-
அவன் தம்பிக்கு அரசும் ஈந்து -பெருமாள் திருமொழி -10-7-
——————————————–
713
விடையும் மதகரியும் –மடிவித்து -8-6-8-
தேனுகனும் களிறும் புள்ளும் உடன் மடிய -நாச்சியார் திருமொழி -14-9-
—————————————–
714-
வியமுடை விடையினம் -8-7-சந்தம்
உயர்வற உயர்நலம் -திருவாய்மொழி -1-1-1-சந்தம்
—————————————–
715-
அக்காரக்கனி -8-9-4-
அக்காரக்கனி -திருவாய்மொழி -2-9-8-
கன்னல் -கனி திருவாய்மொழி -3-6-7-
தேனிடைக் கரும்பினின் சாற்றை -திருக் குறும் தாண்டகம் -8-
—————————————–
716-
மெல்லத் துயின்ற -8-10-7-
பையத் துயின்ற -திருப்பாவை -2-
—————————————-
717-
பெரும்திசை அடங்கிட நிமிர்ந்தோன் -9-1-5
பெரும்திசை அடங்கிட நிமிர்ந்தோன் -9-1-8-
————————————-
718-
ஒன்பதோடு ஒன்றும் வல்லவர் -9-1-10-
ஒன்பதோடு ஒன்றும் -4-3-10-
ஒன்பதோடு ஒன்றும் வல்லவர் –பெரியாழ்வார் திருமொழி -4-6-10-
—————————————————
719-
மஞ்சுயர் பொன் மலை மேல் எழுந்த மா முகில் -9-2-8-
பொன் மலையின் மீமிசைக் கார் முகில் -திருவாய்மொழி -9-2-6-
——————————————
720
இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை -9-2-10-
இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை -2-8-10-
—————————————————-
721-
அருள் தந்தவா நமக்கு -9-4-4-
அருள் தந்தவா நமக்கு –9-4-8-
அருள் தந்தவா நமக்கு –9-4-9-
————————————————–
722-
என்னலமைந்தும் முன்கொண்டு போன -9-5-1-
என்னலனும் -திரு நெடும் தண்டகம் -25
நலம் கொள் நாதன் -திருவாய்மொழி -1-8-6-
என்னலம் கொள் சுடரை -திருவாய்மொழி -5-9-5-
—————————————————-
723-
என்னை உய்த்திடுமின் -9-5-1-
என்னை உய்த்திடுமின் -நாச்சியார் திருமொழி -12-1-
ஒருப்படுத் திடுமின் -பெரியாழ்வார் திருமொழி -3-7-10-
———————————————–
724-
இவளும் ஒரு பொன் கொடி என்று இரங்கார் -9-5-1-
-ஒரு பொன் கொடியை வதை செய்தார் -நாச்சியார் திருமொழி -8-9-
———————————————
725-
என் கொங்கை மூத்திடுகின்றன -9-5-9-
என் முலையும் முன்னிருந்து மூக்கின்றது – திருமடல் -91-
———————————————
726-
என் கொங்கை ….வாளா -9-5-9-
என் முலையும் வாளா எனக்கே பொறையாகி -திருமடல் -91-
——————————————
727-
கூத்தர் இமையவர் கோன் -9-5-9-
இனவாயர் தலைவன் ..இனத்தேவர் தலைவன் -திருவாய்மொழி -5-6-6-
———————————————
728-
அவரொருவர் -9-6-1-
இவனொருவன் -9-5-8-
இருவர் அவர் -திருவாய்மொழி -2-8-1-
—————————————–
729-
நாண் மலர் கொண்டு -9-6-8-
நாண் மலர் கொண்டு -பெரியாழ்வார் திருமொழி -5-1-6-
———————————————-
730-
தெள்ளியார் கை தொழும் தேவனார் -9-7-9-
தெள்ளியார் கை தொழும் தேவனார் -நாச்சியார் திருமொழி -4-1-
——————————————-
731-
இண்டை யும் புனலும் கொண்டு -9-8-2-
இண்டை யாயின கொண்டு -2-1-3-
————————————————-
732-
மலர்க் குறிஞ்சியின் நறும் தேன் –9-8-2-
மலர்க் குறிஞ்சியின் நறும் தேன் –9-8-4-
————————————————-
733-
பிரசம் வந்திழி தர -9-8-2-
பிரசம் ஈன்ற -திருக் குறும் தாண்டகம் -8-
————————————————-
734-
புத மிகு விசும்பு -9-8-8-முற் குறைத்தல்
புதம் ..பொன்களே சிதற -9-10-11-முற் குறைத்தல்
மனரலர் பொழில் அநந்த புரநகர் -திருவாய்மொழி -10-2-2- இடைக் குறைத்தல்
குந்தா -திருவாய்மொழி -2-6-1-இடைக் குறைத்தல்
உரவிடை -திருவாய்மொழி -1-3-1- இடைக் குறைத்தல்
சங்கதை வாள் –திருவாய்மொழி 8-8-1-கடைக் குறைத்தல்
வாலி தன் தனக்கு -திருச்சந்த விருத்தம் -81-கடைக் குறைத்தல்-
————————————————-
735-
பொன்னி சூழ் அரங்கம் -9-9-2-
பொன்னி சூழ் அரங்கம் -திருச்சந்த விருத்தம் -55
பொன்னி சூழ் அரங்கம் -திருச்சந்த விருத்தம் -118-
—————————————–
736-
புள்ளினை வாய் பிளந்து -9-9-7-
புள்ளினை வாய் பிளந்து –10-5-7-
புள்ளினை வாய் பிளந்திட்டாய் -பெரியாழ்வார் திருமொழி -2-7-5-
புள்ளினை வாய் பிளந்தான் -நாச்சியார் திருமொழி -1-2-
புள்ளினை வாய் பிளந்தாய் -திருவாய்மொழி -5-7-9-
——————————————–
737-
மாடக்கொடி மதிள் சூழ் -9-9-10-
மாடக்கொடி மதிள்-திருவாய்மொழி -8-2-4-
———————————————–
738-
வெள்ளியான் கரியான் -9-10-3-
சேயன் என்னும் திரேதைக் கண் -திரு நெடும் தாண்டகம் -3-
———————————————-
739-
முத்தினை மணியை மணி மாணிக்க வித்தினை -10-1-8-
மணியே முத்தமே என்தன் மாணிக்கமே -திருவிருத்தம் -84-
———————————————
740-
வெங்கதிரோன் தன் சிறுவா -10-2-9-
வெங்கதிரோன் சிறுவா-10-3-6-
—————————————–
741-
சோத்த நம்பீ -10-3-1-
சோத்தென -9-5-9-
சோத்தென -10-5-5-
சோத்தம்பிரான் 0-7-8-
சோத்தம்பிரான் -பெரியாழ்வார் திருமொழி -2-3-4-
சோத்தம்பிரான் -பெரியாழ்வார் திருமொழி -2-3-5-
———————————————
742-
என் அம்மம் சேமமுண்ணாயே -10-4-1-
அம்மம் உண்ணத் துயில் எழாயே -பெரியாழ்வார் -திருமொழி -2-2-1-
உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -பெரியாழ்வார் திருமொழி -3-1-1-
———————————————–
743-
ஒக்கலை மேலிருந்து -10-4-4-
ஒக்கலை மேலிருந்து -பெரியாழ்வார் திருமொழி -1-4-4-
ஒககலையானே -திருவாய்மொழி -1-9-4-
———————————————
744-
விகிர்தா -10-4-5-
விகிர்தமாதர் -3-4-5-
——————————————-
745-
கடை வெண்ணெய் -10-5-1-
கடை வெண்ணெய் -திருவாய்மொழி -1-3-1-
——————————————-
746-
தாம் மோர் உருட்டி -10-5-3-
மோரார் குடமுருட்டி -சிறிய திருமடல்-
————————————————-
747-
அடியேன் முலை நெருடும் -10-5-7-
ஒரு முலையை நெருடிக் கொண்டு -பெரியாழ்வார் திருமொழி -2-2-8-
——————————————
748-
நமன் தமர் என் தமரை வினவப் பெறுவார் அலர் -10-6-5-
நமன் –இறந்த குற்றம் எண்ண வல்லனே -திருச்சந்த இருதம் -116
கூற்றின் தமர்களும் குறுக கில்லார் -திருவாய்மொழி -10-2-1-
நமன் தமரால் ஆராயப் பட்டறியார் -முதல் -திருவந்தாதி -55-
——————————————————-
749-
வயிற்றை நிறைப்பான் -10-6-10-
வயிறு பிள்ளை பரமன்று -10-7-3-
———————————————————–
750-
தானும் ஒரு பிள்ளையும் கீழை யகத்து தயிர் கடைகின்றான் -10-7-1-
கீழை யகத்து தயிர் கடையக் கண்டு ஒல்லை நானும் கடைவன் -பெருமாள் திருமொழி -6-2-
—————————————————
751-
மேலையகத்து -10-7-2-
மேலையகத்து -பெரியாழ்வார் திருமொழி -2-9-5-
——————————————————
752-
பொய்நநம்பி -10-7-4-
ஆழிப் பெருமானார் -திருவாய்மொழி -2-1-6-
——————————————-
753-
இலைக் குழலூதி -10-7-6-
இலைத் தடத்த குழலூதி -6-6-7-
—————————————————-
754-
வயிறடித்து -10-7-14
வயிறடித்து -சிறிய திருமடல்
————————————–
755-
உன்னைப் பெற்ற வயிறுடையேன் -10-7-13-
இவனைப் பெற்ற வயிறுடையாள் -பெரியாழ்வார் திருமொழி -2-2-6-
———————————————-
756
மருள் கொடு பாடி -10-8-3-
நைவளம் ஓன்று ஆராயா -திருநெடும் தாண்டகம் -22-
————————————————-
757-
தக்கார் பலர் தேவிமார் -10-8-8-
அழகியார் –தகுவார் பலர் -திருவாய்மொழி -6-2-6-
—————————————————-
758-
அங்கோர் ஆய்ச்சி எல்லிப் பொழுதூடி -10-8-6-
ஆய்ச்சிமார்கள் எல்லிப் பொழுதினில் ஏமத்தூடி -பெருமாள் திருமொழி -6-10-
————————————————
759-
பழ மொழியால் பணிந்துரைத்த -10-9-10-
மூழை உப்பறியாது என்னுமூதுரை -பெரியாழ்வார் திருமொழி -3-7-4-
————————————————
760-
திருத்தாய் செம்போத்தே -10-10-1-
குயிலே பவளவாயன் வரக் கூவாய் -நாச்சியார் திருமொழி -5-1-
——————————————
761-
மாவாய் கீண்ட -10-10-3-
மாவாய் பிளந்தானை -திருப்பாவை -8-
——————————————-
762-
குடந்தை கிடந்த மால் -10-10-8-
சார்ங்கமுடைய அடிகள் -10-10-9-
தொண்டீர் பாடுமினோ -10-10-10-
சூழ் புனல் குடந்தையே தொழுது -1-1-7-
———————————————
763-
இன்னார் என்று அறியேன் -10-10-9-
மைப்படி மேனி -திரு விருத்தம் -94-
—————————————————
764-
வென்ற வில்லியார் வீரமே -11-1-1-
வென்ற வில்லியார் வீரமே -11-1-6-
——————————————–
765-
அங்கோர் ஆளரியாய் -11-11-5-
அங்கோர் ஆளரியாய் –1-7-1-
——————————————–
766-
தோழியும் நானும் -11-2-6-
தோழியும் நானும் -நாச்சியார் திருமொழி -3-1-
————————————————
767-
தோழியும் நானும் -11-2-6-
ஆயும் அமருலகும் -திருவாய்மொழி -2-1-1-
—————————————————–
768-
காமன் தனக்கு முறையல்லேன் -11-2-7-
காமற்கு என் கடவேன் -10-10-7-
———————————————
769-
மன்றில் மலி புகழ் -11-2-10-
மன்றில் புகழ் -11-8-10-
————————————————-
770-
செம்முகத்த களிறு -11-4-10-
செம்முகத்த களிறு -திருவாய்மொழி –8-10-6-
—————————————————-
771-
மானமரு மென்னோக்கி வைதேவி -11-5-1-
மானமரு மென்னோக்கி வைதேவி –பெரியாழ்வார் திருமொழி -3-10-5-
————————————————-
772-
எண்ணாத மானிடத்தை -11-6-7-
எண்ணாதே யிருப்பாரை -2-6-1-
—————————————————-
773-
தேவரையும் அசுரரையும் திசைகளையும் -11-6-10-
தேவரையும் அசுரரையும் திசைகளையும் -பெருமாள் திருமொழி –8-10-
———————————————–
774-
ஆகிலும் சொல்லுவன் -11-8-1-
ஆகிலும் செப்புவன் -11-8-2-
ஆகிலும் சொல்லுவன் -திருவாய்மொழி -3-9-1-
—————————————————–
775-
மக்கள் தோற்றக் குழி தோற்றுவிப்பாய் கொல் -11-8-1-
மக்கள் தோற்றக் குழி தோற்றுவிப்பாய் கொல் -11-8-2-
———————————————–
776-
ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன் -11-8-1-
நலிவான் இன்னம் எண்ணுகின்றாய் -திருவாய்மொழி -7-1-1-
————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply