ஸ்ரீ பெரியாழ்வார் -ஸ்ரீ ஆண்டாள் -ஸ்ரீ குலசேகரப் பெருமாள் –ஸ்ரீ திரு மழிசைப் பிரான் -திரு தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -ஸ்ரீ திருப் பாண் ஆழ்வார் -ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் -மங்களா சாசனம் செய்து அருளிய ஸ்ரீ திவ்ய தேசங்கள்

ஸ்ரீ பெரியாழ்வார்
ஆனி  ஸ்வாதி -பெரிய திருவடி அம்சம் -பிராமண  குலம்
திருப்பல்லாண்டு -12
பெரியாழ்வார் திருமொழி -461-

மங்களா சாசனம் அருளிய  திவ்ய தேசங்கள் -19

1-திருவரங்கம் -2-திருவெள்ளறை -3-திருப் பேர் நகர் -4-திருக் குடந்தை –
5-திருக் கண்ண புரம் -6-திரு மால் இரும் சோலை -7-திருக் கோட்டியூர் –
8-ஸ்ரீ வில்லி புத்தூர் -9-திருக் குறுங்குடி -10-திரு வேங்கடம் -11-திரு அயோத்யை –
12-திரு சாளக் க்ராமம் -13-திரு பத்ரி காஸ்ரமம் -14-திருக் கண்டம் என்னும் கடி நகர் –
15-திரு த்வாரகை -16-திரு வட மதுரை -17-திரு ஆய்ப்பாடி
18-திருப்பாற் கடல் -19-திரு பரமபதம் –

———————————————————————–

ஸ்ரீ ஆண்டாள்
திரு ஆடிப் பூரம் பூமி தேவி அம்சம்
திருப்பாவை -30-
நாச்சியார் -திருமொழி 143-

மங்களா சாசனம் செய்து அருளிய திவ்ய தேசங்கள் -11
1–2-திருவரங்கம் திருக் குடைந்தை -3-திருக் கண்ண புரம்
4-திருமால் இரும் சோலை
5-ஸ்ரீ வில்லி புத்தூர்
6-திருவேம்கடம் -7-திரு த்வாரகை 8-திரு வட மதுரை
9-திரு ஆய்ப்பாடி
10-திருப்பாற்கடல்
11–திரு பரமபதம் –

———————————————————————

ஸ்ரீ குலசேகரப் பெருமாள்-
மாசி புனர்பூசம் -திரு வஞ்சிக் களம் திரு அவதாரம்

ஸ்ரீ கௌஸ்துப அம்சம்

பெருமாள் திருமொழி -105-

மங்களா சாசனம் செய்து அருளின திவ்ய தேசங்கள் -10
1-திருவரங்கம் 2-திரு வேங்கடம்
3-திரு வித்துவக்கோடு 4-திருக் கண்ண புரம்
5-திருச் சித்ர கூடம் -தில்லை நகர்
6-திருவாலி 7-திரு அயோத்யை -8-திரு வட மதுரை 9-திருப்பாற்கடல் -10-திரு பரம பதம்

—————————————————————

ஸ்ரீ திரு மழிசைப்  பிரான்
தை -மகம் சக்கரத் தாழ்வார் அம்சம்
உறையில் இடாதவர்
ஸ்ரீ ஆரா அமுத ஆழ்வான் -ஸ்ரீ திரு மழிசைப் பிரான்
திரு சந்த விருத்தம்-96-
நான்முகன் -திருவந்தாதி -120-

மங்களா சாசனம் செய்து அருளிய திவ்ய தேசங்கள் -16
1-திருவரங்கம் -2–அன்பில் 3-திருப் பேர் நகர் 4-திருக் குடந்தை
5-கபிஸ்தலம் 6-திருக் கோட்டியூர் 7-திருக் குறுங்குடி
8-திரு ஊரகம் -9-திருப் பாடகம் 10-திரு வெக்கா
11-திரு எவ்வுள்ளூர் 12-திரு வல்லிக்கேணி
13-திரு வேங்கடம் 14-திரு த்வாரகை
15-திருப் பாற்கடல் 16-திரு பரம பதம் –

——————————————————————————-

ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார்
திரு மண்டங்குடி -மார்கழி கேட்டை திரு அவதாரம்
ஸ்ரீ வைஜயந்தி அம்சம்
திரு மாலை -45-
திருப் பள்ளி -எழுச்சி -10-
மங்களா சாசனம் செய்து அருளிய திவ்ய தேசங்கள் -3-

1-திருவரங்கம்
2-திருப்பாற்கடல்
3-திரு பரம பதம்

————————————————————————–

ஸ்ரீ திருப் பாண் ஆழ்வார்
திருக் கார்த்திகை ரோகிணி  உறையூர் திரு அவதாரம்
ஸ்ரீ வத்சம் அம்சம்
அமலனாதி பிரான் -10-

ஸ்ரீ திருக் கச்சி நம்பி ஸ்ரீ தேவ பெருமாளுக்கு போலே இவரும்
ஸ்ரீ திருவரங்க ஸ்ரீ பெரிய பெருமாளுக்கு அந்தரங்கர் முநிவாஹனர் –

மங்களா சாசனம் செய்து அருளிய திவ்ய தேசங்கள் -3-
1-திரு வரங்கம்
2-திரு வேங்கடம்
3-திரு பரம பதம்

———————————————-

ஸ்ரீ மதுர கவி ஆழ்வார்
சித்திரை யில் சித்திரை -திருக் கோளூரில் திரு அவதாரம்
குமுதன் நித்ய சூரி கணாதிபர் அம்சம்
கண்ணி நுண் சிறு தாம்பு -11-

மங்களா சாசனம் செய்து அருளிய திவ்ய தேசங்கள் -2
1-திருக் குருகூர் 2-திரு பரம பதம் –

———————————————–

ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே .சரணம்-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading