திருப்பாவை அனுபவம்-முப்பத்தாராயிரப் படி- வங்கக் கடல் கடைந்த –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளியது பின் பற்றி—ஸ்ரீ M .A .V -சுவாமிகள்

ஸ்ரீ ய பதியால் மயர்வற மதி நலம் அருள பெற்ற ஆழ்வார்கள் -பெரியாழ்வார் திரு மகளார்

நிகமத்தில் பிரட்டி எம்பெருமானால் விஷயீ கரிக்க படுவோம்
கற்றாருக்கு அநுஷ்டித்தார் போலே -அனுகரித்தார் போலேயும் –
மூன்று பேருக்கும் இதே பலன்
பாவ பந்தம் -அனுசந்திக்கும் நமக்கு பாவ பந்தம் இல்லாவிடிலும்
வாயில்  பாசுரம் புத்தி செலுத்தாமல்
கன்று இழந்த தனி நாகு -தோல் கன்றுக்கும் இறங்குமா போலே -இடையன் தாய் பசுவை தரிக்க வைக்க –
தோல் கன்றை வைத்து -பாலை சுரக்குமா போலே -அருளை கொடுக்கிறான்
ஹிருதயத்தில் இருப்பதை பார்க்காமல் –

வங்கம் -கப்பல் உலாவும் கடல்
திருப்பாற்கடல் கடைந்த காலத்தில் கப்பல் உண்டா
சாமான்ய விசேஷங்களை சொல்ல  கவிகளுக்கு அதிகாரம் உண்டே
குழல் -புல்லாங்குழல் கூந்தல் இரண்டு அர்த்தங்களும் உண்டு –
துளையார் குழல் ஆய்ச்சியர் குழல் வர்ணிக்கும் பொழுதும் துளையை சொல்லும் அதிகாரம் உண்டே
வங்க கடல் கடையா நிற்க கப்பல்கள் அசையாமல் இருந்ததாம் –
மரக்கலம் அசையாமல் -சாமர்த்தியம் –
சுழன்று சுழன்று வருவதால் மரக்கலம் போலே மந்தர மலை இருந்ததாம்
பிரயோஜனாந்தர பற்றுக்கு உடல் நோக கடல் கடைந்த சீலம்
சாகா மருந்து உப்பு சாறு -எட்டு வித ரூபம் ஆயிரம் தோளால் அலை கடலை கடிந்தான்
மூவருக்கு மூன்று அமிர்தம்
தேவர்களுக்கு உப்பு சாறு
பிராட்டி தன அமுதினில் வரும் பெண் அமுது
சேரத்தியை நான் அனுபவிக்க ஆழ்வார் –
கண்ணனை சொல்லாமல் திரிவிக்ரமன் -மாதவன் -ஷிராப்தி சொல்ல காரணம்
அமுதினில் வரும் பெண் அமுது பெற தான் கடிந்தான்
பெண்களை பெற நோன்புக்கு அன்வயிக்க -அங்கெ ஒரு பெண் -இங்கே பஞ்ச லஷம் பெண்கள்
மாதவன் மிதுனம் தான் உத்தேச்யம் நமக்கு –
குற்றங்களை மறைத்து காட்டு சேர்ப்பிக்க
கடல் கடைந்து மாதவன் ஆனான்
கேசவன் கேசி விரோதி நிரசன்னா ஸ்வாபன்
ஸ்வா தந்த்ர்யம் -அந்ய சேஷத்வம் -போக்குபவன்
மாதவனை கேசவனை -கோதை தேவர்களுக்கு கொடுத்து -கண்நுதல் -நஞ்சு
பிரம ருத்ராதிகளுக்கு ஈசன் கேசவன் –
ருத்ரன் வரம் -கேட்டு கேசவ நாமம் கொடுத்த வ்ருத்தாந்தம் -அமுதினில் வரும் பெண்ணமுது தான் கொண்டு மாதவனை கேசவனை –
அபிநயம் பண்ணி -அமுது கோது காட்டி -பட்டர் காட்டி –
சாஷாத் அமிர்தம் தான் கொண்டு மாதவன்
திங்கள் திரு முகத்து -சந்தரன் போலே பிரகாசித்து கிருஷ்ணன் சம்ச்லேஷத்தால் மலர்ந்த திரு முகம்
கதிர் மதியம் போல் இன்றி திங்கள் அநுகூலமே வடிவு எடுத்த முகம்
அனுபவிப்பார் முகமே இப்படியே மதி முக மடந்தையர் -போலே
பரம பத நித்ய சூரிகள்
சேயிழையார் -இருவரும் பூட்டிய ஆபரணம்
அவனால் அனுக்ரகித்த
விஷயீ காரமே ஆபரணம்
சென்று -இவ் ஒப்பனை உடன் இருக்காமல் துடிப்புடன் சென்று இறைஞ்சி மங்களா சாசனம் செய்து
அப்பறை – அது வேற பறை நாட்டுக்கு –
வியாஜ்யம் இட்டு அடிமை கொண்டவர்கள்
பட்டர் பிரான் அணி புதுவை நாயக -திவ்ய தேசம் -முப்புரி ஊட்டிய திவ்ய தேசம்
உபய பிரதான்யம் ஆழ்வார் திரு நகரி இங்கே பிராட்டிக்கும் பிர தான்யம் -பூ லோகத்துக்கு அலங்காரம்
பைம் கமல தண் தெரியல்
பிராமண ருக்கு தாமரைக் காடு
குளிர்ந்து -எம்பெருமானுக்கு ஸ்வா தந்த்ர்யம் கொஞ்சம் சுடுமாம் –
திருத் துழாய்
பட்டர் பிரான் கோதை
மாலாகாரர் பெற்ற மாலை மாலை கட்டின மாலை
மாலை சொன்ன மாலை
மாலைச் சொன்ன மாலை நாயச்னார் அனுபவம்
ஆசார்ய சம்பந்தம் சொல்லி
வியாசர் பராசரர் ஆப்திக்கு உடலாக –
சங்க குழாம் திரளாக அனுபவிக்க
இன்றும் கூட்டம் கூடமாக அனுபவிக்க
பஞ்ச லஷம் குடிப் பெண்கள் திரள் திரளாக
தமிழ் மாலை -என்றது –
குதிரை படம் போட்டு கீழே குதிரை எழுத வேண்டுமா
தமிழ் -பாஷை மட்டும் இல்லை இனிமையும் நீர்மையும் தமிழ் என்னவுமாம் -நிகண்டு
சுலபமானது இனிமையானது –
உபநிஷத் தமிழ் ஆனதாம்
ஏழு உலகம் தனிக் கொள் செல்ல வீற்று இருந்து உயர்ந்த ஸ்தானம்
கீழே தாழ விட்டு அவதரித்து
யது குலம் இடையர் குல த்தில் வளர்ந்து
ஆழ்வார் திருமகளார் வைகுந்தம் வான்போகம்
வைகுண்ட போகம் உதற தள்ளி வான் போகம் தள்ளி விட்டு
பூமிப் பிராட்டியாக
வைகுண்ட வான் -வைகுண்ட வாசியை விட்டு விட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து நோன்பு இருக்க –
எமக்காக வன்றோ -இகழ்ந்து ஆழ்வார் திரு மகளார் ஆனாள் தாழ விட்டு கொண்டு
கோப ஜென்மத்தை ஆஸ்தானம் பண்ணிக் கொண்டு
வேதமும் திருப்பாவையாக தன்னை தாழ விட்டு கொண்டு நீர்மை தமிழ் மாலை –
மாலை இனிமை
தலையால் சுமக்க வேண்டிய மாலை
முப்பதும் தப்பாமே விலை இல்லா ரத்னா வளி போலே –
நாயனார் முப்பது பாட்டு அர்த்தமும் அருளி –
இங்கே இப்பரிசு
பிற பட்ட காலத்தில் சம்சாரத்தில்
இந்த பாசுரங்களை சொல்லுவர்
கிருஷ்ண அனுபவம் பெற்ற கோபிகள் போலே
ஆண்டாள் அனுகரித்து பெற்றது போலே
பலன் கொடுப்பவன் சர்வேஸ்வரன்
ஈர் இரண்டு
தோள்கள் பணைக்கும்
சொனது ஆண்டாள் -கோபிகள் வரதம் வேறே
இரண்டு நான்காகுமாம் எட்டகுமாம் -இப்படி ஒவ் ஒரு பாசுரங்களுக்கும்
இரண்டு நாளாகும் நாலு பதினாறாகும்
உகவாதார்களுக்கு இரண்டாக தெரியும்
திருவடி மண்டோதரி பெருமாளை பார்த்தது போலே
பெரிய பெருமாள் கையினார் திருப்பாண் ஆழ்வாருக்கு காட்டியது போலே
செங்கண் அப்ராப்ய லாபத்தால் சிவந்து
செல்வத் திரு மால் உபய விபூதி நிர்வாகன் திருமால்
மாதவன் -திரு மா ல் த்வயம் போலே ஸ்ரீ சம்பந்தம் இரண்டு தடைவை அருளி
எங்கும் த்ருஷ்டம் அத்ருஷ்டம் -இங்கும் அங்கும் –
உலகாண்டு -பலன் சொல்லி த்யாஜ்யமா –
சம்சாரிகள் இதை விரும்பி
விண்ணும் ஆள் வார் மண்ணுள்ளே
இன்புறுவர் அவனை ஆனந்திபித்து தாம் ஆனந்திப்பார்
நித்யம் முப்பதும் சொல்லி
அது மாட்ற்றிலை  ஆனால் இதை
நாம் இருந்த இருப்பை நினைத்து -பலன் பெறலாம் -பட்டருக்கு ரண -சிகிச்சை –
நோவு -உண்டாகுமே
திருப்பாவை அனுசந்தானம் செய்யும் பொழுது செய்ய சொல்லி
அதிலே மூழ்கி இருக்க வெட்டி எடுக்க
எல்லே இளம் கிளியே அனுசந்தானம் பொழுது வெட்டி எடுத்ததை அறியாமல்
இவரும் திருப்பாவை ஜீயர்
எண்ணம் வந்தால் -சிற்றம் சிறு காலை அறிய ஆசை வந்து -முப்பதும் அறிய ஆசை வருமே
முத்து பல்லக்கில் -வெளி ஆண்டாள் சன்னதியில் இறக்கி வைக்க ஆண்டாள் காண வில்லை
கேசவ நம்பியை கால் பிடித்து வுட நின்ற காட்ஷி கண்டார்கள்
குறை தீர திருக் கல்யாண அனுபவம் வாரணம் ஆயிரம் –
இறுதியில் கைமேல் கை வைத்து பொறி முகம்
மது சூதனன் வந்து என் கைத் தல ம்
பரகத ச்வீகாரம்
பிராட்டி கை மேல் ஓங்கி -கை மேல் கை வைத்து -பரம உத்தேச்யம் நமக்கு
ஸ்வா தந்த்ர்யம் இல்லாத
ஷிபாமி ததாமி இரண்டும் சொல்லாத
அபய ஹஸ்தம்
பபங்களுக்கு பயப்படாதே -அவனுக்கும் பயப்படாதே சொல்லுவாள் அவளது திருக் கை –
தர்மம் அனுஷ்டிக்க பிரஜர்தம் திருக் கல்யாணம்
சேதன ரஷனமே அவனது தர்மம் சரணாகத வத்சலன்
பத்னி அவனுக்கு ரஷிக்கும் பொழுது அவள் சன்னதி வேணுமே
தன்னை பற்றிய திரு நாமசங்கீர்த்தனம் -வராக பெருமாள் பூமிப் பிராட்டிக்கு காட்டி
உதாராம் நமக்கு காட்டி -பாடி 13 பாசுரங்களில் சொல்லி –
உன் பொற்றாமரை அடியே போற்றும் படியையும் காட்டி அருளி –
இது தான் அவளது திருக் கல்யாண வைபவம்
நமக்கு அனுகரிக்க வேண்டாத படி கண்ணனே எழுந்து அருளி நிற்க –

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஆண்டாள் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் திருவடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading