224
திரு உருக் காண்பன் நான் -3
கோவிந்தனை கை தொழுது அன்றி அவன் உறையும் திருவாறன்விளை தொழ -திருவாய் மொழி -7-10-3-
மதுரகவிகள் -நம் ஆழ்வார் வணங்கும் கண்ணனை கண்டார் இறே
பெரிய திருவடி மேல் வரும் கோவிந்தனை கண்டாலும் அவனைத் தவிர்த்து திருவாறன்விளை தொழ நம் ஆழ்வார் –
இப்படி வகுத்த விஷயத்தை விட்டு வேறு ஒன்றில் ஈடுபட்டமை இருவரும் அருளுகிறார்கள் –
—————————————————————
225
நன்மையால் மிக்க நான்மறை யாளர்கள் -4
நலம் கொள் நான் மறை வாணர்கள் -திருவாய்மொழி -10-1-2-
நன்மையால் மிக்க -நலம் கொள் -விசேஷணங்கள் -நான்மறைகள் இடமும்
வைதிகர்கள் இடமும் அன்வயித்து பொருள் கொள்ளலாம்-
———————————————————————–
226
சதிர்த்தேன் இன்றே -5
திருக் கண்டேன் –என் ஆழி வண்ணன் பால் இன்று -மூன்றாம் திருவந்தாதி -1
வரவாறு ஓன்று இல்லை –வாழ்வு இனிதால் -பெரிய திருவந்தாதி -56
அன்று மடவாரை நம்பினேன் -இன்று திருக் குருகூர் நம்பிக்கு அன்பன் ஆனேன்
இதற்க்கு எனது கையிலே ஹேது ஒன்றுமே கண்டிலேன்
நிர்ஹேதுகமாக ஸ்ரீ பேய் ஆழ்வாருக்கு காட்சி கொடுத்து அருளினான் போலே
பரகத ஸ்வீகாரத்தை பிரதம சரம பர்வங்களில் அருளி காட்டுகிறார்கள் ஆழ்வார்கள் –
————————————————————-
227-
ஆயிரம் இன் தமிழ் -8
கோவை இன் தமிழ் -பெரிய திருமொழி -9-10-9-
திருவாய் மொழியையும் பெரிய திரு மொழியையும் இன் தமிழ் என்று அருளுகிறார்கள்
———————————————————————
228-
இவ்வுலகினில் மிக்கதே -8
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி -திருவாய் மொழி -10-3-10-
இரண்டிலும் இல் -ஏழாம் வேற்றுமை உருபாகவும்
ஐந்தாம் வேற்றுமை உருபாகவும் கொண்டு பொருள் கூறுவர் நம் பெரியவர்கள் –
————————————————————–
229
அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே -8
அதனில் பெரிய என் அவா -திருவாய் மொழி -10-10-10-
ஆழ்வார் உடைய அருள் தத்வ த்ரயத்தையும் கபளீ கரிக்கும் -மதுர கவி ஆழ்வார்
தம்முடைய பகவத் பக்தி யாகிய அவா தத்வ த்ரயதையும் கபளீ கரிக்கும் என்கிறார் ஆழ்வார்
இப்படி இறே ஆழ்வார் உடைய பக்தி காருண்யங்கள் –
பிரதம பர்வ நிஷ்டர் நம் ஆழ்வார் -சரம பர்வ நிஷ்டர் மதுர கவி ஆழ்வார்
நம் ஆழ்வாரே சாஷாத் பகவான் -அவர் திருவடிகளே உபாயம் -அவர் திருவடிகளில் பண்ணும் கைங்கர்யமே புருஷார்த்தம் –
அவருடைய முகோலாசமே பரம பிரயோஜனம் -அவர் எழுந்தி அருளி இருக்கிற இடமே பரம ப்ராப்ய பூமி –
அவருடைய விக்ரஹ தய அனுபவமே உண்ணும் சோற்றில் படியே தாரகாதிகள் –
————————————————————
230
அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே -1
அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆரா அமுதமே -திருவாய்மொழி -2-5-4-
———————————
231-
நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் -2
மலக்கு நாவுடை யேற்கு மாறுளதோ -திருவாய்மொழி -6-4-9-
————————————————
232
மேவினேன் அவன் பொன்னடி -2
அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -திருவாய்மொழி -6-10-10-
——————————————
233-
தேவு மற்று அறியேன் -2
கண்ணன் அல்லால் தெய்வம் -இல்லை திருவாய்மொழி -4-2-7-
———————————————–
234-
பாடித் திரிவனே -2
பாடி இளைப்பிலம் -திருவாய்மொழி 1-7-10-
—————————————————
235
நம்பிக்கு ஆள் உரியன் -3
உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் -திருவாய்மொழி -6-9-11-
——————————————
236-
திரி தந்தாகிலும் -3
இங்கே திரிந்தேற்கு -திருவாய் மொழி -8-10-4-
———————————————–
237
அடியேன் -3
அடியேன் -திருவாய் மொழி -6-1-3-
—————————————–
238-
அன்னையாய் அத்தனாய் -4
தாயாய் தந்தையாய் -திருவாய் மொழி -7-8-1-
——————————————–
239
என்னை ஆண்டிடும் தன்மையான்
ஆள்கின்றான் ஆழியான் -திருவாய் மொழி -10-4-3-
—————————————–
240-
தக்க சீர் சடகோபன் -9
கடியனாய் கஞ்சனைக் கொன்ற -திருவாய் மொழி -9-6-11-
———————————————
241-
நம்பினேன் பிறர் நன்பொருள் தன்னையும் -5
யானே என் தனதே -திருவாய் மொழி -2-9-9-
——————————————–
242-
இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான் -6-
எமர் கீழ் மேல் எழு பிறப்பும் -திருவாய் மொழி –2-8-1-
———————————————
243-
நின்று தன் புகழ் ஏத்த -6
என்னால் தன்னை இன் தமிழ் பாடிய ஈசன் -திருவாய் மொழி –7-9-1-
————————————————–
244-
என்றும் என்னை இகழ்விலன் -6
ஒட்டுமோ இனி என்னை நெகிழ் க்க -திருவாய் மொழி –1-7-7-
————————————————
245-
சடகோபன் அருளையே -7
மயர்வற மதி நலம் அருளினன் -திருவாய் மொழி –1-1-1-
——————————————————
246-
அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே -8
அருள் உடையவன் -திருவாய் மொழி –2-10-11-
———————————————–
247-
நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினன் -9
பேரேன் என்று என் நெஞ்சு நிறைய -திருவாய் மொழி –10-8-2-
—————————————-
248-
ஆட் புக்க காதல் அடிமைப் பயன் -9
வழு இலா அடிமை செய்ய வேண்டும் -திருவாய் மொழி –3-3-1-
———————————————-
249
ஆட் புக்க காதல் -9
ஆராத காதல் -திருவாய் மொழி –2-1-11-
———————————————
250-
பயன் அன்றாகிலும் –பணி கொள்வான் -9
பொருள் அல்லாத என்னை –அடிமை கொண்டே -திருவாய் மொழி –5-7-3-
———————————————-
251-
தென் குருகூர் நம்பிக்கு அன்பனாய் -11
மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பே -திருவாய் மொழி –10-10-7-
————————————————–
252-
மதுர கவி -11
படைத்தான் கவி -திருவாய் மொழி -3-9-10-
———————————————————-
253-
நம்புவார் பதி வைகுந்தம் -11
வைகுந்தமாகும் தம்மூர் எல்லாம் -திருவாய் மொழி -5-3-11-
—————————————–
இப்படி ஸ்ரீ நம் ஆழ்வார் பகவத் விஷயத்தையும்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் ஆசார்ய விஷயத்தையும் அனுபவித்த படி –
————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply