ஸ்ரீ ய பதியால் மயர்வற மதி நலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் -பெரியாழ்வார் -திரு மகளார் –
ஆண்டாள் சூடிக் கொடுத்த நாச்சியார் -வேதம் அனைத்துக்கும் வித்து –
திருக்கண் கடாஷம் பிரார்த்தித்து -சீரிய சிங்க நடை அழகையும் -வீற்று இருந்து அழகையும் –
பிரார்தனைசெய்த்து அருளிய -பின்பு மே ரதம் ச்தாபாய செனையோர் உபய மத்ய -அஹங்காரத்துடன் சொன்னாலும் செய்து அருளினவன்
நடக்க தொடங்கின உடன் திருப்பல்லாண்டு பாடுகிறார்கள் –
தகப்பனாருக்கும் மகளுக்கும் இதுவே
காணும் அளவு தான் பிரார்த்தனை –
கண்டால் பரியும் இத்தனை -வடிவுஅழகு மென்மை தேஜஸ் கண்டதும் –
என்றைக்கோ நடந்தவற்றை இன்று நடந்தது போலே -பல்லாண்டு பாடி
அதீத கால அவதானங்களுக்கு -வயிறு எரிகை –பய நிவர்தங்களுக்கு பயப்படுகை –
அன்று இவ்வுலகம் அளந்தாய் -இன்று யாம் வந்தோம் –
பரிவின் மிகுதியால் -பகவத் விஷயத்தில் இவர்களுக்கு –
மங்களா சாசனம் ஸ்வரூப வ்ருத்தமோ -என்னில் ஸ்ரீ வசன பூஷன ஸ்ரீ ஸூ க்தி –
ஞான விபாகம் -அஞ்ஞானத்தால் வருமவை எல்லாம் அடிக் களைஞ்சு பெரும் –
பிஞ்சு போலே காய் போலே அஞ்ஞானம் -முற்றி பழுத்து ஞான தசை -அதற்க்கு மேல் பட்டது –
பழம் உலர்ந்து dry fruit -மதிப்பு உயர்ந்தது –
உயர்ந்த தத்வம் -அஞ்சி மங்களா சாசனம் -பொங்கும் பரிவால் -வெள்ளம் பீரிட்டு வருவது போலே –
பயம் போக்க விஷயம் காட்ட -பிராட்டி இருக்க -சேர்ந்த சேர்தியை பார்த்து கண் எச்சில் பல்லாண்டு
சகர ஆயுதம்காட்ட -இருப்பதால் தைர்யமாக இருப்பாய் -சென்று இருக்கும் காலத்தில் வேறு விரோதி வந்தால் பிரிவே கூடாது
சங்கம் பாரும் -உண்பது சொல்லில் வாய் அமுதம் -கடல் வண்ணன் கைத் தலத்தே முழக்கத்தால் அழிக்குமே காட்ட –
இருக்கும் இடம் காட்டிக் கொடுக்குமே தொனி -அப்பாஞ்ச சந்யமும் பல்லாண்டு
பரிபாக அழகை கண்டு தன் கண் தர்ஷ்டி படுவது போலே -முகம் திருப்பி -அப் பாஞ்ச ஜன்யமும் –
அவதானங்களை நினைத்து திரு மகளார் -அருளுகிறாள் உனது திருவடிகளுக்கு பல்லாண்டு
பிரார்த்தித படி நடந்த மென்மையான -பிராட்டி பிடிக்க கூசும் படியான திருவடிகள் –
சென்று -ராவண வத திறல் -பல்லாண்டு –
நின் கையில் வேல் ஆயுதங்களுக்கு பல்லாண்டு –
அன்று -அதுவும் ஒரு காலம்
தன்னுடைய விபூதியை என்னது என்று அபகரித்தான் மகா பலி –
இன்று -தன்னை பிரிந்து நோவு படுகிறோம்
அவன் நோவு பட விலை
அன்று ராஜ்யத்தை அபகரித்தான்
மீட்டது அன்று –
இன்று எங்களுடைய ஸ்ரீத்வ அபிமானம் -படி தாண்டாத -அவன்தேடி வருவான் என்ற உறுதி –
பெண் இருக்கும் இடத்தில் பார்த்து பெண் உள்ள ஊரில் கல்யாணம் –
மிதிலையில் வில்லை முறித்து திருகல்யாணம்
ருக்மிணி இருந்த தேசம் சென்று
கைபிடித்தான் நப்பின்னைக்கு எருதுகளை அடக்கி அவள் இருந்த இடத்தில வந்து திருக் கல்யாணம்
அஹங்காரம் -மீட்கிறான்
நாட்டுக்கு திருவடிகளை தூளி தானம் -பூரணமாக கொடுத்து -அன்று –
பசும் பொன்னால் ஆபரணம் தூளிகள் உடன் மிச்சம் இன்றி கொடுத்து -தூளிதானம் –
இன்று அழகையும் சீலத்தையும் தூளி தானம் செய்தான் -எங்களுக்கு திரு மேனி அனுபவிக்க கொடுத்தான் இன்று
கிரிஷ்ணனுக்கும் வாமனனுக்கும் சாம்யம்
ஒன்கிஉலகு அளந்த உம்பர் கோமானே
பல்லாண்டு பாடும் பொழுதும்
குழந்தை ரூபம் -வருக வருக வாமன நம்பி வருக இங்கே –
வாமனன் கிருஷ்ண அவதார ஒற்றுமை
மழலை பேச்சும் -கொல்வான் நான்மாவலி மாவடி தா –
வரையாதே அனைவரையும் தீண்டி -இடைச்சிகள் பசுக்கள் கன்றுகள் தீண்டி
வேண்டிய பொழுது திரு மேனி பெருக்கி பரத்வம் காட்டி விஸ்வரூபம் காட்டி சக்ராயுதம் எடுத்து
இப்படி பல படியாலும் சாம்யம் இருவருக்கும் –
இவ்வுலகம் -கொடிய உலகம் கூசிப் பிடிக்கும் திருவடிகள் கொண்டு காடும் மலையும் உருதுமபடி
நடந்து மீட்டாய் அன்று -நின்றன் இருந்தான் கிடந்தான் நடந்தார்க்கு இடம் -உலகு அலைந்ததும் நடந்து
நடந்து எங்கள் ஹிருதயம் கவர்ந்தான் இன்றும் –
விச்லேஷத்தில் நின்றும் மீட்டி கொண்டு
திரு உலகு அளந்த ஆயாசம் போல் இங்கே நான்கு அடி -அன்று மூன்று அடி –
மென்மையான திருவடி கொண்டு உலாவி –
இரண்டு அடிதான் இட்டதுதிரு உலகு அளந்த பொழுது -வேதமே கேட்கிறது
விஷ்ணு கர்மாணி –
அன்று இரண்டுஅடி இன்றோ பத்து அடி -நடந்து –
மங்களா சாசனம் -செய்து -வேடிக்கை கதை -சித்தரை ப்ரமோத்சவம் வந்தவன் -களவு கொடுத்து -ஆரூடம் கேட்டு –
நூற்றுக்குள் ஓன்று சொல்ல -வைகாசி ப்ரமொத்சவம் சென்று -அங்கும் கடை -78 சொல்லி –
அன்று கேட்டதுக்கு இன்று பதில் -இன்று நடப்பது போல் பாவ பந்தம் -அன்று மங்களா சாசனம் செய்ய ஆள் இல்லை
மகாபலி ஒவ்தார்யம் பெற்று போனான்
இந்த்ரன் பிரயோஜனம் பெற்று அகன்றான் –
நமுசி சுக்ராசார்யார் கண் இழந்தேன் உயிர் இழந்தேன் போனார்கள்
அளந்தாய் -கிருத்ரிமம் செய்தான் -அளக்கவே இல்லையே –
ஒன்றே வளர்ந்து வியாபித்து நின்ற பாதம் நிலம் புதைப்ப
கழல் தளம் ஒன்றேநிலம் முழு தாயிற்று
நிழல் தர ஒரு கழல்
என்னோ இங்கு அளக்கின்றதே -திருவிருத்த பாசுரம் -என்ன அளக்கிறாய் –
பொய் சொனால் அளக்கின்றாயே வார்த்தை இதனால் வந்ததாம் –
ரசொக்தியாக -அருளுவார்கள் –
யாராலஎன்ன ஆபத்தோ என்று மங்களா சாசனம் செவ்வடி செவ்வி திருக்காப்பு –
திருவடி பெரியதாக அளந்ததை சொல்லி –
புராணம் -ஜாம்பவான் மூன்று தடவை பிரதஷினம் பறை கட்டி
ஆழி எழ –திசை வாழி எழ அப்பன் –நின்று ஆர்ப்ப -நிமிர்த்த போது -அந்த அவதாரத்தில் மங்களா சாசனம் உண்டே
சென்று அன்று தென் இலங்கை
அழகுக்கு இலக்கு மகா பலி -அம்புக்கு இலக்கு இராவணன் -எதிரிட்டான் –
சென்று -அயோதியை -இருந்து இலங்கை -புலி கிடந்த குகையில் தான் சென்று அழித்து
தென் கட்டளைப் பட்ட அழகான தெற்கில் உள்ள இலங்கை
கட்டும் காவலுமாக -ஜலத்தால் அரண் -அகழி -மதிள் வேற -காடுகளும் உண்டே –
நீர் நிலா காட்டு அரண் அமைக்க வேண்டாதபடி தென் இலங்கை
சமுத்ரம் நீர் அரண் -மலைகள் நடுவில் இலங்கை நில அரண் –
காட்டுகளும் உண்டே –
பிராட்டியை பிரித்த அல்ப பையல் –
சென்று -மெல்லணை மேல் –கல்லணை மேல் -கற்றினையோ காகுத்தா
கல்லிலும் முள்ளிலும் நடந்து
கர தூஷணன் கபந்தன் பல பல விரோதிகள் உண்டே
அங்கு -நின்ற இடத்தில் பூ அலர்ந்தால் போல் திரு விக்ரமன்
இங்கோ கானகம் படி உலாவி உலாவி –
ஐஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய்
அஞ்சுகிற குடி பொங்கும் பரிவு
முதல் ஆழ்வார்கள் /நம் ஆழ்வார் மதுரகவி ஆழ்வார் –
பெரியாழ்வார் /பிற்பட்டவர் -ஐஞ்சு பேருக்கும் சொத்து மங்களா சாசன பரை –
குடிப்பிறப்பு
தென் இலங்கை அழகியதாய் குழவிக் கூடு போலே ஹிம்சை செய்ய –
நெருப்பு வைத்தே கொள்ள வேண்டும் திருவடி செய்தார்
ஆஸ்ரித விரோதிகள் தனக்கு செற்றார்
திறல் போற்றி பராக்ரமம் -போற்றி பரத்வம் இல்லை காட்டவில்லை
மறந்தும் கூட பரத்வம் நினைக்காமல் –
கிருஷ்ணன் சக்ராயுதம் எடுப்பான் -அதனால் ராமனுக்கு ஆபத்து அதிகம் –
மதிளுக்கு மதிள் இடுவாரை போலே திறலுக்கு மிடுக்குக்கு திருப்பல்லாண்டு
மல்லாண்ட திண தோள் -குடிபிறப்பால் வந்தது -ராம அவதாரத்துக்கு நிறைய பல்லாண்டு மங்களாசாசன ப்ரபந்தம் ஸ்ரீ ராமாயணம்
சக்ரவர்த்தி திருமகள் ரிஷிகள் ஜடாயு –
ராவணன் -விரோதி
கிருஷ்ண அவதாரம் தாய் வண்டி கொக்கோ குதிரை வடிவில் விரோதி
யவன பருவம் ஸ்ரீ ராமன் -38 சைசவ தொட்டில் பருவத்தில்
சகடம் உத்தைத்தாய்
விரோதி -தாயே வைத்த சகடம் பாதுகாப்பாக ஏழு திங்களில் எமுனை நீராட போனேன் –
பொ ன்ற -குற்று உயிர் ஆக வைக்காமல்
அக்னி -வியாதி -கடன் -மிச்சம் வைக்க கூடாது -மாரீசன் வைத்து -பெருமாள் -மாய மானாக வந்து
முடித்து விட்டான் -முடித்து ஆபத்து
புகழ் -அழித்த புகழ் –
திருவடிகள் கொண்டு தன்னை ரஷித்து கொண்டான்
உண்மையாக திருவடி ஆபத்தை தீர்க்குமா பார்த்தானாம்
பாலுக்கு அழுதவன் போலே திருக்கால் ஆண்டான்
தளர்ந்தும் முறிந்தும் திருக்கால் ஆண்ட பெருமான் -உதைத்த பெருமான் இல்லை
ஆண்ட உபயோகப்படுத்த –
அனாயாசேன அழித்த புகழ்
கிருஷ்ண-ராம அவதாரம் வாசி மங்களாசாசனம்
குணவான்கள் இச்சா அயோத்யாவாசிகள் -தந்தை சக்கரவர்த்தி –
தீம்பால் எழும் பூண்டு எல்லாம் அசுர
இடையர் இடைச்சேரி
தமையன் ஒரு ஷணம் வராமல் பாம்பின் காழியன் வாயில் விழுந்து நாரதர் மூர்ச்சை போட்டாராம்
போன்ற சகடம் உதைத்தாய் புகழ் போற்றி –
நந்த கோபன் யசோதை -திருஷ்டி கழித்து
அடுத்த -இரண்டு அசுரர்கள் -சத்ருவை இட்டு சத்ருவை அழித்து –
கன்று -விழாம் பழம் -ஆசை உடன்தோளில் வைக்க -தூக்கி எறிந்து –
மேலே விழ வில்லை இதற்க்கு வயிறு பிடிக்கிறார்கள்
இதுவும் திருவடி விஷயமா -மாறி உள்ளதா –
வளைத்த திருவடிக்கு மங்களா சாசனம் -மடக்கின திருவடிகளுக்கு
எறித்தடியாக கன்றை
இதற்க்கு யசோதை -திருக்கைகள் விளங்காய் எறிந்தாய் -போலும்
என்றும் என் பிள்ளைக்கு தீங்குகள் செய்வார் அங்கனம் ஆவார்களே -பல்லாண்டு பாட –
திருஷ்டி கழிக்கிறார்கள் –
இந்தரனுக்கு செய்த செயல் -அடுத்து -குன்று குடையாக எடுத்த -குணம் போற்றி –
நண்பன் போலே பாவனை உடன் விரோதி –
மலையை குடையாக எடுத்து பசுக்களையும்
அனுகூலன் பிரதி கூலித்தால் -செய்வது -குணம் போற்றி
பசி -கோபம் -உணவை பறித்ததால் -கோவர்த்தனம் -மொத்தமும் விழுங்கி –
சரக்கு தீந்ததும் -வர்ஷிக்க -மது சூதன் எடுத்து மறி த்த மலை
கை விரல் கோலம் வாடிற்றில –
மழையை கொண்டான் அவன்–மலையை கொண்டான் இவன் –
சவலை குழந்தைக்கு -உடுக்கை காட்டும் தாய் போலே –
உணவை பறித்தோம் -கை நோவும் வரை முதுகை காட்டி இருக்கும் தாய் போலே
இந்த்ரன் கோபம் -இடையரை சீராட்டுவது பொறாமல் –
குணம் -ஆநு சம்சயம் கருணை குணத்துக்கு பல்லாண்டு பாடி
வென்றி பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
இவ்வளவு விஷயம் செய்தானா தர்ஷ்டி வருமே
எம்பெருமான் செய்ய வில்லை -கவனம் திசை திருப்ப -கண் எச்சில் படும் என்று பயப்பட்டு
வேல் அன்றோ வியாபாரம் — நாள் களோர் நாள் ஐந்து திங்கள் அளவில் -பெரியாழ்வார்
அத்தத்தின் பத்தா நாள் -ரோகினி சரவணம் இப்படி அப்படி எண்ணி
கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும் -எடுத்துக் கொள்ளில் மருங்க இருத்திடும்
மிடுக்கு இல்லாமையால் நான் மெலிந்தேன் நங்காய்
தாங்கும் சக்தி தனக்கு இல்லை அர்த்தம் இல்லை குழந்தைக்கு இல்லையே -உடம்புக்கு நோகுமே –
அது போல் வேல் போற்றி
உண்டா கிடையாதா -வெறும் புறத்தில் ஆலத்தி கழிக்க வேண்டி இருக்க
திவ்ய ஆயுதம் சேர்த்தி அழகுக்கு
கூர் வேல் கொடும் தொழிலன் நந்த கோபன் என்பதால்
சேது பந்தம் -என்றோ நடந்ததுக்கு
பல்லாண்டு பாடுவதே பிரயோஜனம்
ஒன்றையும் பெறுவதற்கு இல்லை
சம்சாரிகள் பிறர் இடமும் இவன் இடமும்
புறம்பும் கொள்ளார்கள் இவன் பக்கமும் கொள்ளார்கள் இவர்கள் பரமை எகந்திகள்
ஓன்று நூறு ஆயிரமாக கொடுத்து பின்னும் ஆளும் செய்வார்கள்
ஆந்தனையும் கை காட்டி
உன் சேவகமே திவ்ய சரித்ரமே போற்றி
விக்கிரமம் ஓன்று ஒழியாமல் எல்லாம் நெஞ்சில் சுவர் வலி வைத்து கொள்வோம்
இன்று -நீ உறங்க உறங்காத இன்று
நென்நேற்று வர வில்லை யாம் -நோவு பட்ட நாம்
ஆஅற்றாமையால் வந்தோம்
இழவுகள் உன்னால் தீரும்
எங்கள் வரவு உனக்கு புண்ணாய் இருக்கும்
உன்னுடைய இறக்கம் தான் சாதனம் அறிவோம்
அத்தலைக்கு இரன்குகை ஸ்வரூபம்
பல்லாண்டு பாடுகை எங்கள் ஸ்வரூபம்
நீ இரங்கி அருளுவாய் –
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஆண்டாள் திருவடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply