திருப்பாவை அனுபவம்-முப்பத்தாராயிரப் படி-ஏற்ற கலங்கள் –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளியது பின் பற்றி—ஸ்ரீ M .A .V -சுவாமிகள்

ஸ்ரீ ய பதியால் மயர்வற மதி நலம் அருள பெற்ற ஆழ்வார்கள் -பெரியாழ்வார் -திரு மகளார் ஆண்டாள் –
உம்பர் கோமானே உறங்காது எழுந்து இராய் -முன்பே சொலி
அடுத்து இரண்டு பாசுரங்களால் இருவரையும் உணர்த்தி
குணங்களில் தோற்றார் தோற்ற படி சொல்லி உணர்த்தி –
நப்பின்னை நானும் உங்களில் ஒருத்தி என்று அருள –
போகத்தில் -கண்ணனை அனுபவிக்க கூடி அனுபவிக்க பிரார்த்திக்க -எல்லாருமாக சேர்த்து
பரதவ சௌலப்ய வாசக குணங்கள்
உயர்வற -குணங்களை இட்டாத்தாய்த்து ஆழ்வாரை வணங்க வைத்தான் –
சேனை முதலியாருக்கு பரதந்த்ரனாய் இருக்கிறவன் –
சகரவதி திருமகன் என்று சொன்னால் தான் ராமனுக்கு ஆனந்தம் -தாசரதி –
வசுதேவச்ய குமாரன் -நந்தகோபனுடைய மகனே -சொல்லி உணர்த்தி திருவாய்ப்பாடிக்கு தலைவன் –
பசுக்கள் ஐஸ்வர்யம் கொண்டவன்
பசுக்களை வர்ணிக்கிறாள் வாங்கி குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் முன்பே சொல்லி
மாற்றாதே இடைவிடாமல் பால் சொரியும் –
எண்ணிக்கை இல்லாத –
நந்தகொபம் ஸ்பஷ்டமாக சொல்லாமல்
ஊற்றம் உறுதி உடையவன் பெரியார் -சுடர் –
போற்றிக் கொண்டு புகழ்ந்து கொண்டு வந்தோம் -அறிவுறாய்
பசுக்களும் கண்ணனை போலே
ஏற்ற கலங்கள் எல்லாம் எதிரே பொங்கி வழியும் படி –
பால் சொரியும் இட்ட இட்ட கலங்கள் எல்லாம் நிறையும் –
ஏலாத கலங்கள் பால் இல்லாதது பாலின் குறை இல்லையே –
அருள் கேட்டால் தான் கிடைக்கும் -அது போலே ஏற்ற கலங்கள் நிறையும் –
ஏந்தப்பட்ட கலங்கள் பெருமை சிறுமை இல்லை கடலையும் நிறைக்கும்
இவையும் கிருஷ்ணன் படியாய் இருக்கை
பெரியார் சிறியார் பார்க்காமல் -வசிஷ்டர் சாமான்யன் அனுக்ரகம் செய்பவன் போல்
அர்த்தியார் குற்றம் -அவன் பக்கல் குற்றம் இல்லை –
சத்பாத்ரம் -பாத்ரம் அறிந்து பிச்சை இடு -ஔயையார் –
பாத்ரம் சப்தம் உதாரணம் -நீயே உபாயம் ஒரு வார்த்தை சொன்னால் மாற்றாதே சொரியும் அருள் –
ச்வீகாரமே பற்றுகிற பற்றுதலே அமையும் –
மாற்றாதே -இடை விடாமல் -முலை கடுப்பாலே பாலை சொரிவதை நிறுத்தாமல் –
வள்ளல் -சிறார்க்கு உபகரித்தது மட்டும் இன்றி தன்  கார்யம் செய்தவனாக எண்ணி –
தன் பேறாக எண்ணி செய்பவன் –
அர்ஜுனன் கேட்டதும் -யுத்தம் -முன்பே நடந்து சண்டை போட்டவன் -அக்ஜாத வாசம் இருக்கும் பொழுது –
விராட நகரத்தில் -அர்ஜுனன் மட்டும் போய் -பீஷ்மர் துரோணர் அனைவரும் வர தனியாக வென்றவன் –
இங்கே கலக்கம்வர -காண்டீபம் நழுவ பதறி –
ஆத்மா சரீர விவேகம் சொல்ல ஆரம்பித்து தத்வ அர்த்தம் உபதேசித்து –
700 ஸ்லோகம் 18 அத்யாயம் உபதேசித்த எதிர் பொங்கி மீதளிப்ப வள்ளல் பெரும் பசுக்கள் வர்ஷிக்க
எதிர் பொங்கி -நிறுத்தாமல் வழிந்து -கரிஷ்ய வசனம் தவ நீ சொன்னபடி செய்கிறேன் –
சொன்னாலும் உபதேசித்து -ச்ருணு மீ பூய ஏவ -எடுப்பும் சாய்ப்புமாக இருக்க -அர்ஜுனன் இருக்க
எழுப்பி எழுப்பி உபதேசம் –
கேட்காமல் -மறுபடியும் சொல்லாதே சொல்ல வில்லையே –
மாற்றாதே இடைவிடாதே மாற்றாமல் ஏமாற்றாமல் அர்த்தங்களை
வஞ்சனை இன்றி உபதேசித்து –
பட்டாபிஷேகம் முடிந்த பின்பு -கண்ணன் -உபதேசம் செய்தது மறந்தேன் -மறுபடியும் சொல்லு –
உனக்கு போய் சொன்னேனே -துர் -கண்ணன் வார்த்தை –
ஸ்வாமி -ஸ்ரீ இராமாயணம் சாஸ்திர க்ரந்தம் -சங்கை அறுத்து –
உபன்யாசம் ஏற்பாடு செய்தவர் -தானும் கேட்க ஆசை கொண்டு –
ராமன் ராவணன் ராஷசன் பல தடைவை சொன்னீர் யார் ராஷசன் என்று கேட்டாராம் –
நான் தான் ராஷசன் -சொன்னாராம் –
முலை கடுப்பாலே வாரி வர்ஷித்தான் –
சர்வோ உபநிஷத் -பார்த்தோ வத்ஸ -கறந்தவன் கோபால நந்தன -போக்தா மற்றவர் ஞாநிகள்
கீதாம்ருதம் -கிடைக்க காரணம் கன்று ஸ்தானம் அர்ஜுனன் –
நான்கு வித அதிகாரி -ஆர்த்தோ -இழந்த செல்வம் புதிய செல்வம் கைவல்யம் கேட்டு –
என்னையே கேட்பவர் -ஞாநி –
கொடுக்கிறவன் வள்ளல் இல்லை -உதாராக சர்வ அனைவரும் வள்ளல் என்கிறான் –
கொடுக்கும் படி ஆக்கி -பயனை பிரார்த்திப்பவர் வள்ளல் -தன் பேறாக –
வள்ளல் பெரும் பசுக்கள் பெண்ணுக்கும் பேதைக்கும் அணைக்கலாம் படி பவ்யனாக
தன்னைக் கட்ட கையிற்றை தானே கொடுக்க -சிறுமியர் இட்ட வழக்காய்
பத்து மஞ்சள் பூசி -தன்னையே கொடுக்கும் வள்ளல்
எனக்கே தன்னைத் தந்த கற்பகம்
என் பரன் -என்னை ஆக்கிக் கொண்டு -நம் ஆழ்வார் –
என் னை ஆக்கி -அபாத்ரமாக இருந்தேன் பாத்ரமாக ஆக்கி
என் உணர்வினுள் இருத்தினேன் அதுவும் அவனது இன்னருளே
என்னைக் கொண்டு -அத்தையே காரணமாக என்னை கொண்டான் –
கற்பகம் -தானே வராதே -எனக்கே -எனக்கு தன்னையே தந்த கற்பகம்
எனக்கு தன்னை தந்த கற்பகமே
ஏவகாரம் எங்கும் கொண்டு –
தன்னையும் கொடுத்து -பாண்டவ தூதன் -பார்த்த சாரதி -வள்ளல்
பெரும் பசுக்கள் -கிருஷ்ணன் ச்பர்சத்தால் வளருவதால்
சத்ருஜ்யன் சகரவதி திருமகன் யானை போல்
செவியுள் நாவின் சுவை கொண்டு -குழல் ஓசை ஒன்றல் -இன்பத் தேன் வந்து பாய்கிறது காதினிலே –
புல்லும் தண்ணீரும் கொண்டு வளராமல்
ஆற்ற படைத்தான் -கலந்து எங்கும் நிறைந்தேறி -கன சங்கம் இறைந்து கிடந்தது திரு நறையூர்
வழி எல்லாம் முத்தாம்
ஆற்ற -அளவற்று தொகை இன்றி இருக்கை –
கல்யாண குணங்களை எண்ணினாலும் என்னலாம்
வானர வீரர்கள் எண்ணினாலும் இவற்றை என்ன
படைத்தான் மகனே -அவருக்கு ஆர்ஜித்து வந்தது –
பிறந்து படைத்த ஐஸ்வர்யம் –
வேதாந்த தேசிகன் வைராக்ய பூஷணம் உஞ்ச வருத்தி செய்து ஜீவனம் செய்ய
வித்யாரண்யர் விஜய நகர ராஜ்ய சபை பண்டிதர் -ஓலை அனுப்ப –
வைராக்ய பஞ்சகம் –
நிதி -இங்கே உள்ளது -ஹஸ்தி சைலாக்ரே -ஸ்ரீ நிதி அபார -மலை மேல் நிதி பிதாமகன் சம்பாதித்த சொத்து –
யாகத்தில் ஆவிர்பவித்த –
சம்பாதித்து -அனுபவிக்க நேரம் இன்றி –
பிதா சம்பாதித்த சொத்தை இஷ்ட படி விநியோகம் செய்யலாம்
பிதாமகன் சொத்து -பேர பிள்ளைக்கு வருமே -பிறப்பு உரிமை -தான் தோன்றி இல்லை நந்த கோபன் பிள்ளை -பிறந்து படைத்த ஐஸ்வர்யம்
ஆற்ற படைத்தான் -பெருமை அனைத்து கோபர்களுக்கும் இந்த பெருமை உண்டே –
நந்த கோபன் ஸ்பஷ்டமாக சொல்லாமல்
வாழா இருக்க -அவனை மட்டும் குறிக்கும் மூன்று விசெஷணங்கள்  சொல்கிறார்கள்
ஊற்றம் உறுதி
பெரியாய் –
உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே –
திட பரமான சித்தன் -உளன் சுடர் மிகு சுருதியுள் –
நித்யம் அபௌ ருஷமேயம் -வேதம் ஒன்றே -அது சொல்லும் பரப்ரமம் இவன் ஒருவனே
ஏ கோ கை – நாராயண ஆஸீத் –
பகவானில்லை என்பவனும் ஒத்துக் கொள்ளும் படி உளன் அலன் எனில் அவன் அருவும் இவ்வருவுகள்
இல்லை சொல்லுக்கு அர்த்தம் -இருக்கு
குடம் இல்லை –இங்கே இல்லை அர்த்தம் -குடம் என்று ஒரு பொருள் உண்டு இப்படி இல்லை இப்பொழுது இல்லை
ஏற்கனவே இருந்த பொருள் தானே –
இல்லாத பொருளை சொல்ல முடியாதே –
கற்பகம் மரம் இல்லை -வஸ்து எப்படி அறிந்தாய் –
வார்த்தை கொண்டு அறிந்தாய்
முயல் கொம்பு இல்லை -இல்லாத வஸ்து -ஒன்றை சொல்லாமல் இரண்டை சொல்லி –
முயலும் உண்டு கொம்பும் உண்டு -முயலின் தலையில் கொம்பு இல்லை –
உறுதியான பிரமாணம்
பெரியாய் -அவதி காண ஒண்ணாத படி இருக்கை -வேதமும் திரும்பி –
வேதம் அஹம் வேத -நான் அறிந்தேன் -மஹாந்தம் -பெரியவன் என்று அறிந்தேன் –
உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே எட்டு சுரைக்காய் இல்லை அவதரித்து
ஓலை சுவடி மட்டும் இல்லாமல் எல்லா தன்மைகளும்
சகல மனுஷ விஷய -கண்ணுக்கு இலக்காகி நின்ற –
மேன்மையை புறம் தள்ளி மீனோடு -தானாய் கண்ணனாய் கல்கியாய்
தோற்றமாய் நின்றாலும் சுடர் -பிரகாசிக்கும் பிறக்க பிறக்க கறை ஏறும் நமக்கு
பெருமை ஏறும் அவனுக்கு –
கூழாம் கல் மாணிக்க கல் சாணை பிடிப்பது போலே -தன்மை –
சுடர் -சாணையில் இட்ட மாணிக்கம் போலே –
சகா ஏவ ஸ்ரேயான் பவதி ஜாயமான பிறக்கிற படி ஏவகாரம் எங்கும் வைத்து
பெருமையையே அடைகிறான்
பெருமையை அடைந்தே தீருகிறான் –
பல பிறப்பாய் ஒளி வரும் முழு நலம் –
உறுதி -ஆஸ்ரித விஷயத்தில் முடிய நின்று தலைக் கட்டுகை –
விபீஷண ஆழ்வான் -சுக்ரீவ மகராஜர் உள்ளிட்டாரும் விட வேண்டும்
மித்ரா பாவேன -ஏதத் மம வ்ரதம்
அன்றீன்ற கன்று -முன் பிறந்த கன்றை முட்டித் தள்ளி –
பெரியாய் -பிரதிக்ஜை மட்டும் இன்றி அனைத்தையும் செய்து முடிக்கும் பலம்
எல்லாம் செய்தாலும் ஒன்றும் செய்யப் பெற்றிலோம் –
தன் பேறாய் இருக்கை -கிருத க்ருத்ய விஜுரா –
தன் பெருமைக்கு ஈடாக ரஷிப்பவன்
உலகினில் தோற்றமாய் நின்ற சுடர் -பிரசித்தம்
சிசுபாலன் துரி யோதனன் முதலானவர் கூட அறியும் படி –
நிறம் பெற்ற படி தோன்றிய பின்பு
துயில் எழாய் -பெருமை எல்லாம் வீணாகி விடும்
மாற்றார் சத்ருக்கள் மிடுக்கு தோற்று
போக்கடி இன்றி –
விரோதிகள் இல்லை -செற்றார் -நாராயணன் சம்பந்தம் அனைவருக்கும் ஆஸ்ரித விரோதிகள்
அம்புக்கு தோற்று எதிரிகள் விழுவது போல்
குணங்களுக்கு தோற்று நாம் வந்தோம் அவர்கள் முடிந்து பிழைக்க
புகலற்று தமேவ சரணம் காகாசுரன் போலே விழுந்தோம் –
வில் வித்தை கொண்டு விரோதி வசம்
குணம் கொண்டு
போற்றி திருப்பல்லாண்டு -தம்மை பேணாமல் உன்னை பேணுவது போல்
எங்கள் ஸ்வரூபம் பாராமல் வந்து ஆற்றாமை இருக்க ஒட்டாமல் துடித்து வந்தோம்
யாம் -வந்தோம் ந நமேயம் ராவணன் -ஸ்வரூப ஞானம் -அவன் வந்து ரஷிப்பான் பிராட்டி வார்த்தை –
புகழ்ந்து தோற்பித்த குணங்களை ஏற்றுவோம் –
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஆண்டாள் திருவடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading