ஸ்ரீ ய பதியால் மயர்வற மதி நலம் அருள பெற்ற ஆழ்வார்கள் -பெரியாழ்வார் -ஆண்டாள் –
நோன்பு -விஷயம் இனிமேல் ஆரம்பம் –
வியாக்யானம் -பாகவத புராணம் மேற்கோள் நிறைய இல்லை 2/3 இடம் உண்டு –
ஸ்ரீ -விஷ்ணு புராணம் -ஹரி வம்சம் உண்டு
நோன்பு பற்றி ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் உண்டு –
கண்ணனை அடைய நோன்பு ஹேமந்தே பிரதம மாசம் -ஹைவிஷ்யம் புஞ்சா காத்யாயனி தேவதை –
வ்ரதம் -நதி கரைக்கு குளிக்க போக -வஸ்த்ரம் பறித்து -மார்கழி நீராட்ட்டம் ஒன்றாக சேர்த்து –
வ்ரதம் விளக்கம் அங்கும் இல்லை -பரம்பரையாக சொல்லி வந்த –
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனையும் தந்து உபகரணங்கள்
மாலே -பெரும் பறை கொடி விதானம் -போன்றவை கேட்டு -நோன்புக்கு இவை எதற்கு
ஒருகால் போல் ஒன்பதின் கால் பறை -ஒன்பது பாசுரங்களில் சொல்லி -நாயனார் காட்டி அருளுகிறார் –
தட்டொலியும் தந்து -பறை –
கடாஷம் திருக்கண் நோக்கு -சீரிய சிங்காசனம் வீற்று இருக்க -பல்லாண்டு பாட -என்ன வேணும் –
மாலே -சேருகிற இடம் கண்ணன்
கீழ் பாட்டில் அபிமான சூன்யத்தை காட்டி -ஆற்றாது வந்து அடி பணிந்து –
மாற்றார் -காகாசுரன் தலை தப்பியது அடி பணிந்தான் -இவள் சன்னதியாலே தலை தப்பியது –
அபராதமும் சேர்த்தியில் செய்தால் மன்னிக்கப்பட்டான் –
அனைத்து உலகும் திரிந்தோடி -அப்படி நாங்களும் வந்தோம் –
அஹங்காரம் அழிந்தமைக்கு அது திருஷ்டாந்தம் –
தானே முயன்று -வேறு வழி இன்றி விழுந்தான் -காகாசுரன் –
மாற்றார் வலி தொலைந்து -எதிர் இட்டு சக்தி இன்று பின்பு வந்தார்கள்
முதலடியிலே அறிந்து விழுந்தோம் –
அஹங்காரம் சூன்யம் இத்தால் காட்டி –
இதில் அனன்யார்க சேஷத்வம் சொல்லுகிறது
அர்ஹம் -ஒருவருக்கு உரியது
வேறு ஒருவருக்கும் உரியது இன்றி –
ஒரே விஷயத்தை இரண்டு தடவை சொல்லாமல் -இருந்தும் இதில்
இதிலும் ஆரம்பத்தில் -அபிமான பங்கமாய் வந்து –
மாற்றார் வலி தொலைந்து -ஒரே அர்த்தம்
அங்கே மாற்றார் இங்கு மாற்றார் சொல்லவில்லை -அரசர் என்பதால்
நெஞ்சில் படிய திரும்பி சொல்லி
திரு மந்த்ரம் -மத்யம பதம் நாம -துவயத்தில் மீண்டும் நம சரம பதமாக வந்து –
தொண்டு நம்முடைய ஆனந்தத்துக்கு கூடாது -கைங்கர்யத்தில் களை அறுக்கிறது
களையாவது தனக்கு எனப் பண்ணுவது
ஓம் நம ஸ்வரூபம்
நமோ நம உபாயம் அவனே
நாராயண நம -புருஷார்தமும் அவனுடையது -கைங்கர்யமும் அவன் ஆனந்தத்துக்கு
மீண்டும் மீண்டும் சொல்லி
வீடு முன் முற்றவும் -நீர் நுமது விடத் தக்கது -ஆழ்வாரும் அருளி –
அஹங்காரம் கீழ் சொல்லி மமகாரம் கழிந்ததை இதில் சொல்லி என்றும் சொல்வார் விசாலமான பூமிக்கு -அழகிய விசாலமான பெரிய லோக அதிபதி –
அபிமானம் தொலைந்து -பங்கமாய் வந்து நின் கட்டின் கீழே
சங்கம் =கூட்டம் திரள் திரளாக வந்து நின்றது போல் வந்தோம் –
செங்கண் -சிறிது சிறிதாக -கடாஷித்து
கிண்கிணி வாய் -சதங்கை -அறையில் கட்டும் ஆபரணம் –
முழுக்க மூடாமல் வாய் திறந்து –
பெரிய கடாஷம் எங்களால் தங்க முடியாது
திருக் கண் நோக்கம் பிரார்த்திக்க
ஆதித்யனும் ஏக காலத்தில் எழுந்தது போல்
சாபம் இழிய -இது வேண்டும் –
அம் -அழகிய கண் -இடம்–பிரம்மாவுக்கும் பீபிலிக்கும் அனுபவிக்கும் படி -மனசு தான் காரணம் –
மா பெரிய ஞாலம்பிர்த்வி -ராஜாக்கள் -என்னது என்று அபிமானம் கொள்வது –
யாவையும் யாவரும் தானாய் -நாராயணன் -பௌண்டரீக வாசுதேவன் -போலே -நானும் வாசுதேவன் -திரிய
தானே சர்வேஸ்வரன் என்று துர் அபிமானம் கொண்டு –
அரசர்களை எடுத்தது -இங்கே -சாமான்ய மனுஷ்யர் விட அஹங்காரம் அதிகம் –
நஞ்சீயர் -பட்டர் இடம் -சரண் அடைந்தால் ஜன்ம இறுதியில் மோஷம் –
பிரமாவுக்கு கோடிக் கணக்கான யுகம் ஆராதித்து -திரு நாபி கமலத்தில் இருந்து முதலில் அவனால் சிருஷ்டி
அவனுக்கு கிடைக்காமல் நமக்கு -கட்டு சாதம் கட்டிக் கொண்டு திருவது எங்கனே -என்று கேட்க –
நிச்சயமானது போலே –
பிரம்மாவுக்கு -அஹங்காரம் உடனே தொலையாது
நமக்கு விட ஒன்றும் இல்லையே -விஷயம் இருந்தால் தான் அஹங்காரம்
பஞ்ச முக்குறும்பாம் குழியை கடக்கும் கடத்தும் நம் கூரத் ஆழ்வான் –
இவை அதிகமாக இருந்தும் -செல்வம் -நகரத்துக்கு அதிபதி -பொன் வட்டிலில் உணவு கொண்டவர் –
படிக்காதவன் -எனக்கு படித்தேன் செருக்கு இல்லை சொன்னால் என்ன பலன் –
இங்கே விண்ணப்பிக்கவோ இரண்டு ஆற்றின் நடுவில் விண்ணப்பிக்கவோ ஞானம் மிக்கவர்
ஹாரித குலம் –
ஏக சகரவர்தியாக இருந்தால் அஹங்காரம் அதிகம் -இருக்குமே –
இருந்தும் அபிமான பங்கமாய் வந்து –
அஹங்காரம் தொலைய -ஒரு நாயகமாய் -ஓட உலகு ஆண்டவர் –
-பசி எடுக்க இருட்டில் வர கரு நாய் கவர்ந்த காலர் –
வீர கழல் அணிந்த காலர்
சிதைகிய பானையர் தங்க வட்டில் முன்பு
இம்மையிலே -எந்த ஜன்மத்தில் சகரவதியாக இருந்தானோ அதில்
பிச்சை தாம் கொள்வர் -கொடுக்க தான் ஆள் இல்லை
எளிவரவு பட்டு -வேண்டா என்று உன் சிம்காசனத்தின் கீழே
கைங்கர்யம் செய்ய வந்த அரசர் என்றும் கொள்ளலாம்
வாய் கொண்டு மானிடம் பாடேன் ஆழ்வார் -ராஜாக்களையும் பாடி
6 பேரை திருமாங்கல் ஆழ்வார் தந்தி வர்மன் -தொண்டையர் கோன்
பரமேஸ்வர விண்ணகரம் 10 பாட்டில் ராஜா பல்லவன் மழலையர் கோன் பின்னாடி முழுவதும்
நந்தி புற விண்ணகரம் நந்தி வர்மன் பணி செய்த
சிவபக்தன் திரு நறையூர் -70 கோயில் கட்டினான் -சொப்பணம் ஜீரனோத் செங்கணான் கோ சோழன் சேர்ந்த கோயில்
அவன் சேர்ந்த
அஷ்ட புயகரம் தொண்டையர் கோன் வணங்கும் வயிர மேகன் -பற்றி சொல்லி –
திருகொவலூர் மலையத்வஜ பாண்டியன்
பெரியாழ்வார் -திரு மால் இரும் சோலை -வல்லப தேவன் -தென்னன் கொண்டாடும் –
பரனே பஞ்சவன் சோழன் பாண்டியன் மூவரையும் -காட்டி –
கொண்டாடினது -அபிமான பங்கமாக வந்து கைங்கர்யம் செய்ததால் –
தமிழ் ஆண்ட ராஜாக்கள் சைவர் அதிகம் –
பாகவதர் கொண்டாடி –
கொல்லி காவலன் -யான் வேண்டேன் -ஏதேனும் ஆவேனே
குலசேகர ஆழ்வாரை சொல்வதாக கொள்ளலாம் –
கல் வெட்டு திரு வல்லிக்கேணி -தந்தி வர்மன் தர்மத்தை சூர்யசந்தரன் உள்ளவரை –
தர்மம் காப்பாற்றும் அத்தனை திருவடிகளும் தன தலை மேலே என்கிறான் -அர்த்திகள் -இந்த தாமரைப் பூ மலரும்
வாத்சல்யத்தால் குதறி சிவந்த கண்
உபமானம் -தாமரை ஒவ்வா -செங்கண் -நேராக சொல்லி
சாத்மிக்க -நீர் சாவி –விட்டு விட்டு மலை பெய்ய வேண்டும் -வெள்ளம் ஆகாமல் பொறுக்க பொறுக்க
மெள்ள திறக்க -பிரதம அசைவை பார்க்க ஆசை
எம் மேல் விழியாவே
கோடை விரக தாபம் தீரும்படி
மநோ ரதம் -சாதக பறவை போல் அனன்யார்க சேஷத்வம் -வான் முகிலே பார்த்து இருப்பது போல்
திங்களும் ஆதித்யனும் -பிரதி கூலருக்கு அணுக ஒண்ணாமை -அனுகூலருக்கு
அஞ்ஞான அந்தகாரம் போக்க –
அங்கண் இரண்டும் கொண்டு -த்ருஷ்டந்தம் சொல்ல முடியாமல்
சந்திர காந்தன் -ராமம் -அதீத பிரியா தர்சனம் வால்மீகி
இரண்டும் கொண்டு -தாங்க தரிப்பு வந்த உடன்
உன்னுடைய கண்கள் எங்கள் மேல் விழியாவோ
தாமரை பூ மலராமல் மூடாமல் -திரு நாபி கமலம்
சக்கரம் சூர்யன் பார்த்து மலர
சங்கு பார்த்து குவியும்
திகிரி வெண் சங்கம் பார்த்து மலரும் குவியும் பேய் ஆழ்வார் –
உன் நோக்கு பெறாதே -பார்ப்பாய் ஆனால்
பிரார்த்திக்க தான் முடியும் -அவனே நோக்கி
சாபம் இழிந்து -விஸ்லேஷ துக்கம் –
நரகம் -யாதன சரீரம் கொடுத்து அனுபவிக்க –
அனுபவித்தே தீர சாபம் -பிராயச்சித்தம் கொண்டு முடிக்க முடியாதே –
பாபம் -தொலைக்கலாம் -சாபம் அனுபவித்தே
அவன் நோக்கலே சம்சார விஷம் தீர வேண்டும்
சபரி -விதுரர் கிமர்த்தம் புண்டரீகாட்ஷம் -ரிஷி பத்தினிகளை -நெடு நோக்கு
வேற்று பசித்து வயிறு அசைந்து பூதர் ஆக்கினார் –
திருக்கண் நோக்கு –
செங்கண் சிறு சிறிதே -கிண்கிணி – திங்களும் ஆதித்யனும் போலே -இரண்டும் சொல்லி –
காஞ்சி ஸ்வாமி காட்டி அனுபவிப்பார்
எம்மேல் எங்கள் மேல் எம்மேல் மூன்று தடவை இந்த பாசுரத்தில் அருளி –
பொய் நின்ற ஞாலம் பொல்லா ஒழுக்கு அழுக்கு உடம்பு –
இந்நின்ற நீர்மை ரிஷிகள் காட்டினது போல் விரகம் தின்ற உடம்பை காட்டி –
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஆண்டாள் திருவடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply