ஸ்ரீ ய பதியால் மயர்வற மதி நலம் அருள்பெற்ற ஆழ்வார்கள்-
வேதம் அனைத்தைக்கும் வித்து -பொதிந்து கிடக்கும் அனைத்து வேத வேதாந்த அர்த்தங்களும் இதில் –
பாகவதர்கள் முன்னிட்டு -ஆசார்யாராய் பற்றி -பிராட்டியை பற்றி -அவனை முறை உடன் பற்றி –
ஆச்சர்ய அபிமானமே உத்தாரகம் –
ஓர் இருவர் -உண்டாகில் ஸ்ரீ வசன பூஷணம் -ஆழ்ந்த பொருள் அறிபவர் -நேராக அனுஷ்டிப்பவர்
ஆசார்ய -கைங்கர்யம் பகவத கைங்கர்யம் பாகவத கைங்கர்யம் -சரம பர்வதம் –
பிரதம பர்வம் -பகவான் -மத்யம பர்வம் பாகவதர் -சரம பர்வம் -ஆசார்யர் –
பிராப்யத்துக்கு பிரதம பர்வம் ஆசார்ய கைங்கர்யம்
மத்யம பர்வம் பகவத் கைங்கர்யம்
சரம பர்வம் பாகவத கைங்கர்யம்
எதனால் இப்படி சொல்லி -ஆச்சர்ய கைங்கர்யம் எனபது -எம்பெருமானுக்கு நியமிக்க –
ஆசார்யர் திரு உள்ளம் உகப்பு என்பதால்
அனந்தாழ்வான் புஷ்ப கைங்கர்யம் செய்தது ஆசார்ய கைங்கர்யம் தானே –
திருவேங்கடமுடையான் கூட்டாலும் போகாமல் -தொடுத்து முடித்து போக –
எம்பெருமானார் நியமனம் -சமர்ப்பிக்க சொல்லி –
வெளியில் போக சொல்ல -நீர் யார் -ஷேத்ரதிபதி -குன்றம் ஏந்தி -பரன் சென்று சேர் திருவேங்கடம்
எம்பெருமானார் நியமனம் ஒன்றாலே போவேன் –
பிரயோஜக கர்த்தா அவன் தான் –
தொண்டைமான் ஆக்ஜை கொத்தனார் கட்டிய திருக் கோயில் –
பிரதம பர்வம் -இதனால் –
ஆசார்ய முக விலாசத்துக்கு உறுப்பாக பண்ணும் பகவத கைங்கர்யம்
சரம பர்வம் -பாகவதர் முக விலாசத்துக்கு ப்ரீதிகாக ஆச்சார்யர் கைங்கர்யம் –
எதற்கு மாற்றி சொல்ல வேண்டும் –
சரம பர்வம் போக அனைத்தும் அவஸ்யம் என்று காட்ட –
இதை தாண்டி அங்கே போக வேண்டும் -கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே திரு மந்த்ரம் உணர்த்தி
ரஷிக்க ஸ்ரீ சம்பந்தமும் அனுசந்தேயம் –
பிராட்டி சம்பந்தம் -அகாரத்திலே கொள்ளலாம் -உகாரத்தில் இருப்பதாக கொள்ளலாம்
உந்து மத களிற்றன் -திருமந்திர சாரம் –
குத்து -விளக்கு -பிராட்டியையும் பெருமாளையும் -சேர்த்து எழுப்பி –
மலர் மார்பா -கண்ணா பிரானையும் -நப்பின்னை நங்காய்
இதிலும் -கலியே -நப்பின்னை நங்கை திருவே துயில் எழாய் -மீண்டும் அருளி –
சேர்தியை இரண்டு தடவை த்வயத்தின் விவரணம் இந்த இரண்டும்
பூர்வ கண்டம் உத்தர கண்டத்திலும் சேர்த்து சொல்லிய படியால் –
பூர்வ வாக்கியம் -புருஷகாரம் உபாயம்
உத்தர வாக்கியம் உபேயம் –
கீழே மலர் மார்பா பொதுவாக சொல்லி -இதில் விளக்கி
மேல் பாசுரங்கள் எல்லாம் சரம ஸ்லோகம் விவரணம் –
மாம் ஏகம் -அவன் ஒருவனையே –
மாம் தொட்டு காட்டியதால் பிராட்டி ஏக சப்தத்தால் அவனை -வலித்து பிராட்டி சம்பந்தம் –
-வ்யாக்யானத்தில் இப்படி காட்ட வில்லை
உன் கார்யத்தில் அதிகரித்த சாரதி வேஷத்தை காட்டுகிறான் -வியாக்யானம் –
ஏற்ற கலங்கள் பூர்த்தியாக அவனை காட்டி –
இப்படி ரகஸ்ய த்ரய அர்த்தங்களை காட்டி –
அவருக்கும் எங்களுக்கும் அடியான நீ -சேர்த்து வைக்க வேண்டும் -நீராட்ட வேண்டும் –
சேர்த்து எழுப்புகிறாள் இதில் -கப்பம் தவிர்க்கும் கலியே
அமரர் -பிரமாதி தேவர்கள்
முன் சென்று -கப்பம் -கம்பம் நடுக்கம் -தீர்த்து -விரோதிகளை
கப்பம் -வரி திரை கட்டுவது -அசுரர்களுக்கு கட்டி அதை நீக்கி
கலி -வினை சொல் -கலி காம தேனு -32 அர்த்தங்கள் உண்டு –
மிடுக்கை உடையவன் –
33 மூவர் -ஆறாயிரப்படி -ஏகாத ச ருத்ர -த்வாதச -ஆதித்ய அஷ்ட வசுக்கள் -அஸ்வினி தேவதைகள் இருவர் –
ஒவ் ஒருவர் பின் கோடி தேவதைகள் உண்டாம் -முக்கோடி ஏகாதசி -முப்பத்து மூவர் கோடி சுருக்கி
எண்மர் பதினொருவர் ஈர் அறுவர் ஓர் இருவர் -பொய்கை
இரு நால்வர் – ஈர் ஐந்தில் மேல் ஒருவர் -எட்டோடு ஒரு நால்வர் -ஓர் இருவர் -நம் ஆழ்வார் –
முன் சென்று –
மூன்று வித பற்றுகளை உடைய மூவர் பிரமன் சிவா இந்த்ரன் -ஆபத்து வர போக்கி
வேத அபகார குரு பாதக தைய பீடா –
வேதம் தொலைந்தால் -பிரமன் -சரண் அடைந்து மீட்டு கொடுத்து –
ருத்ரன் -குரு பாதகன் -பெரிய பாதகம் -குரு தகப்பன் இருவரும் ஒருவரும் பிரமஹத்தி –
உலகு ஏழும் திரியும் பெரியோன் -எந்தாய் சாபம் தீ அமுத நீர் திரு மார்பில் இருந்து தந்தான்
தைய பீடா -அசுரர் மூலம் வந்த துக்கம் –
ஹிரண்ய கசிபு -நரசிம்க
வாமன
ராவணன் -ராமன்
கம்சன் -கிருஷ்ணன்
துர்வாசர் பிரசாதம் -யானை காலால் மிதித்து -சாபம் -அமிர்தம் கடைந்து
இப்படி மூவர் பிராண ஞான ஐஸ்வர்ய ரஷனம் செய்தவன் –
ரஷனத்துக்கு முப்பத்து முக்கோடி வேண்டுமா ஐந்து லஷம் பெண்களுக்கு செய்ய மாட்டாயா –
ஒன்றாலும் சாகாத தேவரை ரசித்து
ஆண்கள் பலவான் ரஷிப்பதாய்
துக்கம் ஒன்றே வேண்டும் -கை முதல் உண்டே -இந்த துக்கம் இருக்க
அமரர்க்கு -சாகாதவர்களுக்கு -உதவினாய் –
உன் நோக்கு பெறாவிடில் சாகும் எங்களுக்கு
உபாயாந்தரம் கேட்டு -பிரயோஜன பரருக்கு –
நின்னை விண்ணோர் -பேணலாம் இல்லாத -பேணாமல் நலம் இல்லாமல் –
நீ ராவணனை -வதம் நீ வைத்து அருளாய் -என்று விண்ணோர் தொழ –
உன் முகத்தாலே ஜீவித்து இருக்கும் எங்களுக்கு
அநந்ய பிரயோஜனர் அபலை உதவ மாட்டாயா –
முன் சென்று -நோவு வருவதற்கு முன்னே
நோவு பட்டு வந்த எங்களை ரஷிக்கலாகாதோ
முன் -இடத்தாலே முன் -காலத்தாலே முன் -ரஷிக்கிறான்
ஆபத்து வருவதற்கு முன்னே -அவர்களுக்கு முன் சென்று –
ஆறாயிரப்படி -மழை க்கு -கல் மழை -முதல் துளி கீழே வரும் முன் தூக்கி –
வரை முன் ஏந்தும் -காலத்தாலே முன் –
ஏற்கனவே -ஏற்கவே சப்தம் மாறி ஏற்கனவே தப்பாக
நோவு பட்டு வந்த பின் ரஷிக்காமல் இருக்கலாமா –
மான் போன்ற நோக்கம் உடையவர் -கண் அழகில் -நோக்காது ஒழிவதே -தொண்டர் அடி பொடி ஆழ்வார் –
கல்லாலே ஏற்படுத்த ஆபத்தை கல்லால் தடுத்த நீ கண்ணால் வந்த ஆபத்தை கண்ணாலே தடுக்க மாட்டாயா –
ரசமான வியாக்யானம் –
கண்ணால் கடாஷிக்க வேண்டும் –
இடத்தால் -முன் –
நாச்சியார் திரு மொழி பாசுரம் -ராம ராவண யுத்தம் இந்த்ரன் வேடிக்கை பார்க்க
தரையில் நின்று யுத்தம் பண்ண -தேரை கொடுக்காமல் -இந்த்ரன் –
மாதலி செய்து அறியாத கார்யம் -தேரை முன்னே செலுத்த –
புற முதுகு இட்டு தான் வழக்கம் –
மாதலி தேர் முன்பு கோல் கொள்ள -முன்பு சேர்த்து பாசுரம் –
பற்றலர் -பார்த்தன் தன தேர் முன் நின்று இடத்தால் முன் -திருவல்லிக்கேணி பாசுரம் -உபயோக சேனயோக மத்யே தேரை நிறுத்து -அர்ஜுனன் -ரதி சாரதி –
காற்பன்காடு ஸ்வாமி -ரதி நின்றே யுத்தம்
சாரதி உட்கார்ந்து தேரின் கீழே நாட்டிய திருவடிகள்
சக்தி அஸ்தரம் வர எழுந்து நின்று -பிரதி சக்கரம் மார்பில் ஏற்று கொண்டு பார்த்தனை மறைத்து –
பீஷ்மர் பானம் திருமுக மண்டலத்தில் ஏற்று கொண்டு
தேர் முன் நின்றானை இருந்தானை இல்லை -பாசுரம் ரசமாக –
பார்த்தசாரதி வீற்று இருந்த திரு கோலம் இல்லை நின்ற திருக்கோலம் முன் நின்றானை
முன் சென்று கப்பம் தவிர்க்கும்
எடுத்தது கண்டனர் விண்டது கேட்டனர் –
சென்று -நீ சென்று உதக கடவ வந்த எங்களுக்கு
சென்று அன்று தென் இலங்கை செற்றாய்
உன் பக்கல் வருகை மிகை
தொழுதுஎழு என்பதே மிகையாக நினைப்பாயே –
கம்பம் என்பதை கப்பம் -நடுக்கம் தடுத்து -ஸ்வர்கம் பரித்யஜ்ய குடி இருப்பும் இழந்து
எங்களை நடுங்க பண்ணி -நடுக்கம் தீர்த்த நீ
நீ உணரும் படி ஆசைப்பட்ட நாங்கள் -உதவல் ஆகாதோ
கலி மிடுக்கு -அபலையான எங்களுக்கு உன் மிடுக்கே புகல்
அபலை -ஸ்திரீகள் அர்த்தம் -weeaker sex -இயற்கையாகவே மென்மையான வர்கள்
ஒப்பு இலேன் ஆகிலும் – -துப்பு உடையார்
துயில் எழாய் -தேவர் ஸ்வர்கம் கேட்க நாங்கள் திரு பள்ளி எழுச்சி செய்ய வந்தோம்
செப்பம் நேர்மை உடையாய் -ஆஸ்ரிதர்க்கு செவ்வை அழியாமல் இருப்பவன் –
எங்களுக்கும் செவ்வை
செப்பம் ரஷிக்க வேண்டும்
எதிரில் வருபவரை மயக்க –
திறல் காட்டுவது எதிரிகளுக்கு
துரி யோதனன் -நெருங்க முடியாமல்
செற்றார்க்கு வெப்பம் -கொடுக்கும் –
செய்குந்தா -அசுரர்க்கு தீமைகள் செய்குந்தா –
செய்கும் தாவி வரும் தீமை -அடியவர்க்கு தீர்த்து விரோதிகளுக்கு வைத்து –
புண்யம் -சுக்ருத சாது -வேண்டியவர்களுக்கு
பாபம் -விரோதிகளுக்கு
புத்ரா தாயம் -தாயாதிகள் சொத்தை அனுபவிக்க –
பகவத் பக்தர் சொத்து புண்யம் பாப்பம் சேருவதை உபநிஷத்
நூற்றுவர் -நூல் இழப்ப -அந்தகன் -சிறுவன் இளையவன் அரசர் தம் அரசர் -திருவல்லிக்கேணி பாசுரம் –
எந்தமக்கு உரிமை செய் -என்ன -எம்பெருமான் அருள் பிரார்த்திக்க -துக்கத்தை மனைவி மார் இடம் பொகட்டு –
மங்கலநூல் இழப்ப -வைத்தான் –
நூற்றுவர் -பங்கு போடா வில்லை -நூறு நூறு பங்காக்கி வைத்து கொடுத்தானாம் -பெருக்கி –
செற்றார் -மாமா பிரானாகி பாண்டவ -பாகவத விரோதிகளுக்கு வெப்பம் கொடுக்கும் –
விமலா -தோஷம் இல்லாதவன் -ஆஸ்ரிதருக்கு செய்த சுத்தி –
நப்பின்னை -அவயவ போக மயக்குகள் எங்களுக்கு பெற்று தர அழகு
செப்பன்ன மென் முலை –
அவன் அகப்படும் இடம் சொல்லி –
செப்பு குடம் போலே -நிதி இட்டு வைக்கும் -செப்பு போல் அவன் படுகாடு கிடக்கும் -மலராள் தனத்துள்ளான்
செவ்வாய் -தனக்கு ஆக்கிக் கொள்ளும் ஸ்மிதம்
அல்குல் -மெலிதாக -இடை -உடுக்கை -மேல் கீழும் பெருத்து -இடை உண்டு என்று அறியும் படி
நப்பின்னை நங்காய் பூர்த்தி உடையவள்
எங்களை தவிக்க விட்டு -சௌந்தர்ய சமுச்சயம் -பூர்ண அழகு
திருவே -சம்ச்லேஷத்தால் வந்த செல்வம்
உணர வேண்டாவோ ஆஸ்ரிதர்க்கு பிராட்டி உறங்காமல் இருக்க –
எழுந்து செய்ய வேண்டுவது என்
உக்கம் -ஆலவட்டம்
தட்டொளி -கண்ணாடி –
பறை -தட்டொலி -தட்டினால் ஒலிக்கும்
உன் மணாளனை –
உக்கம் ஸ்வரூப விகாசம்
உள்ள படி காட்டி கொடுக்க கண்ணாடி
ஆத்மாவுக்கு குளிர்ச்சி ஸ்வரூபம் உணர்ந்து வாசுதேவ சாயா –
ஞானம் முதிர்ச்சி அனுஷ்டானம் ச்வாபதேசம்
உன் மணாளன் -புருவம் நெரித்த இடத்தில் கார்யம் செய்யும் பவ்யன்
உக்கத்தொபாதி அவனையும் தர வேண்டும் -பவ்யன்
இப்போதே
உன்னுடைய மணாளனையும் எம்மை -பிரிந்த வருத்தத்தால் வாடிய உடலை காட்டி
ரிஷிகள் காட்டிய விரகம் தின்ற உடம்பை காட்டி
எம்மை -பேய் பெண்ணே நாயக பெண் பிள்ளாய் -பேற்றில் வந்தால் அனைவரும் சேர்ந்து
கோஷ்டி அனுபவம் –
கந்தர்வர்கள் -துரி யோதனன் பிடித்து போக தர்மன் பீமனை அனுப்பி மீட்டி வர சொல்லி –
எம்மை -அவன் கூட முழுக்கு கூட்ட வேண்டும் –
நீராட்டு -ஒருவர் தப்பாமல் செய்து அருளுவாய்
நீ -நீராட்டு -இவர்கள் உகப்பது -இவள்தந்த கிருஷ்ணன்
ஐயர் செய்த விவாகம் -தசரதன் செய்து வைத்த திருக் கல்யாணம் -சக்கரவர்த்தி
பிராப்தி போக்யதை இரண்டும் இருந்தாலும் பிராட்டியால் கிடைத்த கிரிஷ்ணனை உகந்து –
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஆண்டாள் திருவடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply